முழுக்க முழுக்க நல்லெண்ணெய் கடலெண்ணையில் செய்த 40வகை Variety Rice

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 май 2023
  • Surya Unavagam
    No : 87, Kamarajar Street,
    Kanchipuram, Tamil Nadu.
    Phone : 99945 25016
    🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

Комментарии • 157

  • @ilaaviews5427
    @ilaaviews5427 9 месяцев назад +33

    இன்று இங்குதான் சாப்பிட்டேன்..உணவுகள் மிக அருமை..அதை விட அருமை அவ்வளவு கூட்டத்தில் டோக்கன் வாங்காமல் யார் வேன்டுமானாலும் என்ன வேன்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம் காசு இருக்கா இல்லையா என்பதை கூட இவர்கள் கேட்பதில்லை 100 ல் ஒரு 20 சதவிகிதமாவது சாப்பிட்டு பணம் தராமல் போக வாய்ப்பு இருக்கு எனினும் இந்த போக்கினை இவர்கள் கடைபிடிப்பது எனக்கு இவர்களின் மனிதத்தன்மையை காட்டுகிறது..

  • @pari1998..
    @pari1998.. Год назад +24

    Tnpsc மாணவர்களின் சொர்க்கம் இந்த ஹோட்டல் சாப்பிட்டு முடித்து என்ன சாப்பிட்டோம் என்று நாமே சொல்லிவிட்டு பணம் தரவேண்டும் பணம் தராமல் போன கூட கேக்க மாட்டார்கள் ஹோட்டல் முதலாளி அருமையான மனிதர் 🙏

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Год назад +47

    Great Service. இந்த மாதிரி உணவகம் எல்லா ஊர்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @ravir6052
    @ravir6052 Год назад +9

    ஏற்கனவே பல யூடியூப் சேனல்கள் வந்தாராம் இந்த சூரிய உணவகம் தமிழ்நாட்டின் முன்னோடி உணவகமாக திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துகிறேன் வளருங்கள் நன்றி வணக்கம் நாமக்கல்லில் இருந்து ரவி

  • @parithimathi
    @parithimathi Год назад +14

    நெகிழி தொடர்பான முன்னெடுப்பு மிகவும் சிறப்பு. உரிமையாளரைப் பாராட்டுவோம்.

  • @solomonraja5039
    @solomonraja5039 4 месяца назад +6

    உங்களால் காஞ்சிபுரத்திற்கு பெருமை❤❤❤

  • @nocontentbro3338
    @nocontentbro3338 Год назад +34

    TNPSC students Ku Kidacha Pokkisham Indha Hotel....Niraya Naal Naga saptu irukom....🙏❤🙏

  • @vishwanathan5025
    @vishwanathan5025 11 месяцев назад +5

    மிகவும் சூப்பர் எங்கள் ஊர் அவிநாசியில் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பேன் அந்த ஊரில் உள்ளவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்

  • @paryprabhu1
    @paryprabhu1 Год назад +5

    அருமையான நபர்.... சுற்றுசூழல் பற்றிய அக்கறை பிரமிக்க வைக்கிறது... மந்தாரை இலை பற்றி... நிறைய பேருக்கு தெரிவதில்லை...நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து இந்த சேவை செய்ய வேண்டும்.., மிக திருப்தி யான காணொளி....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +2

    மக்களுக்கு நல்ல உணவுகளை கொடுக்கும் இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறா்கள்❤❤❤

  • @vinothkumar-sivakasi
    @vinothkumar-sivakasi 11 месяцев назад +5

    உழைப்பால் உயர்ந்தவர்கள் தான் இந்த மனசு வரும்.வாழ்த்துக்கள்

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 Год назад +11

    Owner speech is awesome 👏 👏 many many varieties 😊😊

  • @theboral1932
    @theboral1932 Год назад +15

    The owner spoke very well. Not only profit making but concerned about the environment.

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Год назад +13

    இங்கு உள்ள உணவுகள் அனைத்தையும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது ...

    • @wilsonjayasundara3608
      @wilsonjayasundara3608 Год назад +1

      ඇත්ත තමයි හරි ආශයි.අපේ ලංකාවෙ මෙහෙම නැහැ

  • @saranyagopal7317
    @saranyagopal7317 Год назад +24

    I live In Kanchipuram. This is the superb mess. Whatever you eat,you feel satisfied and it never harms your health. I've tasted almost all the varieties 😊

    • @sudarsanvk3133
      @sudarsanvk3133 Год назад

      Icomshortlyyourplace
      And. Tasteyourcooking
      Thanks

  • @renugadevis8899
    @renugadevis8899 Год назад +9

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Год назад +8

    Good🎉
    Packing super
    40 variety wonderful

  • @savithrykumar3837
    @savithrykumar3837 14 дней назад +1

    Arumaiyana viedeo padhivu Nantri Sir & Nanum kanchipuram ponal kandippa try pandren Thanks 👍🙏👌👏

  • @mpviews6764
    @mpviews6764 3 месяца назад

    இவர்கள் எடுத்து வைக்கும் உணவின் அளவே மிகவும் திருப்தியாக உள்ளது. கண்டிப்பாக மற்றவர்களை விட 20% அதிகம் இருக்கும்.
    சிறப்பு...
    நல்வாழ்த்துகள் 👍

  • @krishnarajasagar9453
    @krishnarajasagar9453 Год назад +5

    அருமையான பதிவு நண்பா, பார்த்ததில் மிகவும் பிடித்தது , வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 😊

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Год назад +6

    Very nice service and thanks for sharing 🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +7

    மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்

  • @sammis_kitchen
    @sammis_kitchen 3 месяца назад

    Sema.. sema.. thodaradum ungal sevai..valthukal.❤

  • @prasadpasumarthy2965
    @prasadpasumarthy2965 Год назад +1

    Packing is the highlight,I’ll visit when I’m in Kanchipuram

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Месяц назад

    அருமை அருமை பாராட்டுக்கள் ஐயா நல் வாழ்த்துக்கள் ஆச்சரியம்
    நல் உணவு வகைகள் சிறப்பு.
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @rjganesh7736
    @rjganesh7736 3 месяца назад +1

    packing metrial ellam eco friendly ,semma

  • @pkp9776
    @pkp9776 Год назад +1

    super!! the owner has a great vision

  • @balam9057
    @balam9057 Год назад +1

    ARUMAI AND HEIGINIC CHAPPATHI SUPER SUPER SUPER

  • @kidsplay6983
    @kidsplay6983 Год назад

    Super Anna. Ungal alaipye nallarruku.

  • @vishwas4144
    @vishwas4144 3 месяца назад

    Food looks awe and hygienic , hope will taste good and healthy too.. Best wishes for maintaining..!!..

  • @ari2000
    @ari2000 Год назад +2

    Vera level thalaivaa Neenga. Ungaloda fan thalaivaa

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Год назад +3

    Tharamaana unavagam👍
    Tharamaana padhivu Balaji 👌

  • @mohanjaganathan966
    @mohanjaganathan966 Год назад +1

    This is too good. If only I am staying in Kaanchipuram.

  • @siddiqueraja8608
    @siddiqueraja8608 Год назад +3

    அருமையான பதிவு

  • @infinityarts1796
    @infinityarts1796 Год назад +1

    Wonderful
    I want to taste 40 verity in 40 days

  • @user-hf5fl2qn4s
    @user-hf5fl2qn4s 11 месяцев назад +1

    Super sir Surya restaurant owner good mind set நல்ல quality no plastic save nature 👌

  • @deepasiva9922
    @deepasiva9922 11 месяцев назад +1

    Really excellent work and Best team 💐💐💐

  • @kavitailor3732
    @kavitailor3732 Год назад +1

    Arumai

  • @seethakaruna5946
    @seethakaruna5946 Год назад

    Good speech ......

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 Год назад

    When I come to kanchipuram I will visit this shop good service

  • @pandianp.9323
    @pandianp.9323 3 месяца назад +1

    HATS OFF TO YOUR SERVICE IN THE INTEREST OF THE SOCIETY AND WELL BEING OF THE
    CUSTOMERS / PEOPLE 🎉

  • @anm3794
    @anm3794 Год назад

    Rombha nalla irukum.

  • @ChennaiVibes-ef9vg
    @ChennaiVibes-ef9vg Год назад +1

    Wonderful job sir

  • @kanavukalam3053
    @kanavukalam3053 7 месяцев назад +1

    Yenaku yetchil 🤤 ooruthu but na Madurai... Ayyo saptanu pola iruku... 😊

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 5 часов назад

    Super.............Super..............Super

  • @nallaselli
    @nallaselli Год назад +1

    Very good shop

  • @mailsvidhu
    @mailsvidhu Год назад

    God bless you!

  • @sureshkumar-co9vt
    @sureshkumar-co9vt Год назад

    Na inga sapttu iruken. Good quality food

  • @VarunKumar-zr9qn
    @VarunKumar-zr9qn Год назад +1

    அருமை அவரோட உழைப்பு

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 2 месяца назад

    Good pep talk by the Hotel owner.Hope God give him imense strengths to the Team to serve Public.

  • @ashok4320
    @ashok4320 Год назад +1

    வாழ்த்துகள்

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Год назад +4

    வாழ்த்துக்கள் சார்😊

  • @k.divyadarshini1816
    @k.divyadarshini1816 Год назад +2

    Super Anna.

  • @adokart
    @adokart Год назад +2

    super... ownerkku onnu sollanumnu thonuthu. sapadra edathula side la oru oru adi kku extension mathiri panni vacha, ninutu sapadravanga easy ah sapadalam. standing table pathean ithu iruntha edamum micham, nerya peru sapadalam.

  • @solomonraja5039
    @solomonraja5039 4 месяца назад

    Hats off ❤❤❤❤❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад +2

    Good 👍😊

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 Год назад

    Super 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @vasudevan1082
    @vasudevan1082 6 месяцев назад

    Super good

  • @dsharmi8782
    @dsharmi8782 Год назад +1

    Ipothan indha hotel la saptu varen supera iruku variety rice keerai laye 4,5 vagai irunthuchi sapda vairu than pathala.. Actual ah 7th month pregnancy la vidha vidhama sapdanum nu asai paten adhu niraiveriduchi.. Thanks to the shop owner and service... Evlo crowd sama rush ellar pasiyum low cost la pokura manasuku nenga ellarum nallarkanum staffs and owner...

  • @kdineshkumar3939
    @kdineshkumar3939 Год назад +1

    Super

  • @ceosonicsolutions8693
    @ceosonicsolutions8693 Год назад +6

    There is something about your videos thats just so refreshing - most of the time, its not just about the food but also about people and the community they serve.

  • @shayeesuresh6548
    @shayeesuresh6548 Год назад

    Food is ok rate also good

  • @poovendran4873
    @poovendran4873 Год назад +1

    You deserve ❤️❤️♥️

  • @MrAshokgowdadoddajala
    @MrAshokgowdadoddajala Год назад

    All the best sir.

  • @dostoevsky90
    @dostoevsky90 Год назад +2

    Super .. innum good wishes to surya restaurant 🎉… thanks to this youtube channel many hidden gems are coming out especially which are healthy 🙏🙏🙏

  • @jayashree4680
    @jayashree4680 Год назад +1

    Super sir

  • @jeevang1259
    @jeevang1259 Год назад +1

    Hat's off to you Sir

  • @umaiyalmaduraichuti9004
    @umaiyalmaduraichuti9004 3 месяца назад

    Salute sir

  • @saru4707
    @saru4707 Год назад +2

    Enga uoor naan saptu eruka supera erukum saptu paruga

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Год назад +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன்

  • @sanam770
    @sanam770 2 месяца назад

    All the best

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 месяцев назад +2

    பணம் இருக்கோ இல்லையோ மனசுன்னு ஒன்னு இருந்தா யாராலும் எதுவும் செய்ய முடியும்

  • @vishwas4144
    @vishwas4144 3 месяца назад

    Hats of thalaiva..!!.. Serving team if using use and throw gloves it will be great.. Only who ever using direct hands!!

  • @SG_Foody-ib4hk
    @SG_Foody-ib4hk 3 месяца назад

    Nice! your presentation is really good, picking different types of customers for their feedbacks, keep it up!

  • @shaheenzaheer8546
    @shaheenzaheer8546 Год назад +1

    👌👍

  • @guyfrommadras
    @guyfrommadras 8 месяцев назад

    That mandhara elai parcel 😊

  • @sitihotifah5119
    @sitihotifah5119 Год назад +1

    😋😋😋

  • @menahap8012
    @menahap8012 Год назад

    Pesama intha hotel ku pakkathula veedu vangiralame🤔🤔🤗

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 Год назад +3

    Chennai la venum

  • @whatsay3382
    @whatsay3382 Год назад +2

    looks so good! wish we could go and eat

  • @padmavathip7686
    @padmavathip7686 Год назад +1

    This owner s very down to earth person. We are regular customers to this mess. We carry food from this mess whenever we travel.. but nowadays the quantity of food s little less and the vegetables they are giving also less.. the same for manpanai curd rice. I won't complaint about the Quality..This s my personal opinion . We can reuse the manpanai from regular customers for some discount too... probably it should be cleaned properly.

    • @Suryamesskanchipuram
      @Suryamesskanchipuram Год назад +2

      Surely we are correct that mistakes soon
      Thanks for your feedback and support 🙏🏽

  • @ganesans6628
    @ganesans6628 3 месяца назад

    முடிந்தால் நாளை சாப்பிட வருகிறோம்

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Год назад

    Hi Rolling Sirr.
    Super.

  • @pravnjeevi9764
    @pravnjeevi9764 3 месяца назад

    Enga family ingathan sapiduvom

  • @priyavenkat2608
    @priyavenkat2608 Год назад +1

    Welcome shop owener😢kikuyu vannakam

  • @ttangamttangam
    @ttangamttangam Год назад

    Eanaku pudecha hotel💐💐💐

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Год назад +1

    👍👌👏👏👏

  • @MultiSamms
    @MultiSamms Год назад

  • @aussie-buzz
    @aussie-buzz Год назад

    👍

  • @dr.vijays7287
    @dr.vijays7287 Год назад +1

    👏

  • @sathoshb-fg3vg
    @sathoshb-fg3vg Год назад +1

    👏👏👏👏👌👌👌💐💐💐💐

  • @MANIKANDANMARUDHAMUTHU1015
    @MANIKANDANMARUDHAMUTHU1015 Год назад

    Sir neenga fooda vachu niraiya achieve painting, but food industry Ulla apdi varanum coching vendum sir plz 🙏

  • @mani420ffyt
    @mani420ffyt 2 месяца назад

    🎉🎉❤

  • @SANTHOSHKUMAR-hk7ey
    @SANTHOSHKUMAR-hk7ey Год назад +1

    Video quality 🎉

  • @RKF8815
    @RKF8815 Год назад

    Yentha video laiyum unga face kattala. Neenga test panni solra mathiri yentha video vum upload pannala. Today tha unga videos paatha. Rombavum super ha irunthuchu.

  • @balasubramanian889
    @balasubramanian889 Год назад

    வாழ்த்துக்கள்

  • @simran0108
    @simran0108 Год назад +1

    No Plastic😍

  • @dillibabu8847
    @dillibabu8847 3 месяца назад

    ஐயோ கடவுளே எங்க தான் இருக்கு இந்த கடை கொஞ்சம் சொல்லுங்களேன் 👌👌👌👌

    • @RollingSirrr
      @RollingSirrr  3 месяца назад

      Address and location detail in video description please check it bro😊

  • @bhuvanaselvam7319
    @bhuvanaselvam7319 Год назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்கவளமுடன் சுகமே சூழ்க