கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் என்று பிரசங்கிக்கிற பிரசங்கத்தை கேட்க மக்களுக்கு ஆர்வம் அதிகம்..... ஆனால் கடிந்து கொள்கிற பிரசங்கத்தை கேட்க மக்கள் விரும்பாத காலம் இது.... நாட்களில் பொல்லாதவைகளாய் இருக்கிற இந்நாட்களில் சகோ டேவிட் கணேஷன் போன்ற தேவமனிதர்கள் தேவை..... அவருடைய வார்த்தைகள் கிராமத்து பாணியில் கரடுமுரடாக இருக்கலாம்.... ஆனால் அந்த வார்த்தைகளே நம்மை ஆண்டவருக்குள் வளரும் படி செய்யும் என்பதே உண்மை.... சகோதரர் ராபின்சன் அவர்கள் சொன்ன சாட்சி ஜெபத்திலே வளர்வதற்கு ஒரு உற்சாகமூட்டும் சாட்சியாகும்.... கர்த்தர் தாமே அவர்களை ஆசிர்வதிப்பாராக
அன்பான சகோதரர் அவர்களே....மெத்தப் படித்தவர்கள் போல decent ஆக வார்த்தைகளை உபயோகித்து நீங்கள் பிரசங்கம் செய்யாமல் இருக்கலாம்.... ஆனால் யதார்த்தமான கிராமத்து பாணியில் பிரசங்கிக்கிற உங்களுடைய பிரசங்கம் ஜனங்களை இரட்சிப்பிற்கு நேராக நடத்துகிறது..... ஏற்கெனவே கிறிஸ்தவர்கள் என்று சொல்கிறவர்களை உயிர்ப்பிக்கிறது என்பதே உண்மை.... கர்த்தர் தாமே உங்களை தொடர்ந்து பயன்படுத்துவாராக...
Amen hallelujah ✝️🛐💙
S God blessing Amen 🙏
Amen praise the Lord
Lovely song.
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் என்று பிரசங்கிக்கிற பிரசங்கத்தை கேட்க மக்களுக்கு ஆர்வம் அதிகம்..... ஆனால் கடிந்து கொள்கிற பிரசங்கத்தை கேட்க மக்கள் விரும்பாத காலம் இது.... நாட்களில் பொல்லாதவைகளாய் இருக்கிற இந்நாட்களில் சகோ டேவிட் கணேஷன் போன்ற தேவமனிதர்கள் தேவை..... அவருடைய வார்த்தைகள் கிராமத்து பாணியில் கரடுமுரடாக இருக்கலாம்.... ஆனால் அந்த வார்த்தைகளே நம்மை ஆண்டவருக்குள் வளரும் படி செய்யும் என்பதே உண்மை....
சகோதரர் ராபின்சன் அவர்கள் சொன்ன சாட்சி ஜெபத்திலே வளர்வதற்கு ஒரு உற்சாகமூட்டும் சாட்சியாகும்.... கர்த்தர் தாமே அவர்களை ஆசிர்வதிப்பாராக
அன்பான சகோதரர் அவர்களே....மெத்தப் படித்தவர்கள் போல decent ஆக வார்த்தைகளை உபயோகித்து நீங்கள் பிரசங்கம் செய்யாமல் இருக்கலாம்.... ஆனால் யதார்த்தமான கிராமத்து பாணியில் பிரசங்கிக்கிற உங்களுடைய பிரசங்கம் ஜனங்களை இரட்சிப்பிற்கு நேராக நடத்துகிறது..... ஏற்கெனவே கிறிஸ்தவர்கள் என்று சொல்கிறவர்களை உயிர்ப்பிக்கிறது என்பதே உண்மை....
கர்த்தர் தாமே உங்களை தொடர்ந்து பயன்படுத்துவாராக...