Anna enaku oru chinn doubt yesu kristu 7yrs before varara illa 7yrs center la varaara 2thessalonians 2chapter 7yrs between la varamaari potruku Antichrist vandhu muthal devalayatha katti piragu thaa varugai vara maari ootruku
16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 1 தெசலோனிக்கேயர் 4:16 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 1 தெசலோனிக்கேயர் 4:17 18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள 1 தெசலோனிக்கேயர் 4:18
Amen 🙏
praise the lord
அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல்,துப்புரவாகவும்,தேவனால் அருளப்பட்ட பிரகாரமாகவும்,கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.(2 கொரி 2:17.)
🙏🙏🙏🙏🙏
Anna enaku oru chinn doubt yesu kristu 7yrs before varara illa 7yrs center la varaara 2thessalonians 2chapter 7yrs between la varamaari potruku Antichrist vandhu muthal devalayatha katti piragu thaa varugai vara maari ootruku
ஊட்ருக்கா..
16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
1 தெசலோனிக்கேயர் 4:16
17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
1 தெசலோனிக்கேயர் 4:17
18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள
1 தெசலோனிக்கேயர் 4:18
ruclips.net/video/iU-h-m5tP-U/видео.htmlsi=jBpKXSHE9SRtrhdN