நான் கேட்ட வீடியோ என்பதை பதிவு பண்ணியதற்கும், தெளிவான முறையான விளக்கம் கொடுத்தாமைக்கும் நன்றி தோழி🥰🥰🙏🙏🙏பாப்பாவிற்கு சுத்தி போட மறக்காதீர்கள்.. உங்க வீடும் அழகா இருந்தது தோழி.. குபேர தீபம் பற்றி விளக்கம் கேட்டேன்.. அந்த வீடியோ தெரிந்தாலும் பதிவிடவும் 🙏🙏🙏
நன்றி சகோதரி உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி குபேர தீபம் பற்றி எனக்கு தெரியல விளக்கு ஏத்துவேன் சாமி கும்பிடும் போது தகவல்களை சேகரித்து அப்லோடு செய்கிறேன். நன்றி 🙏
பாப்பாவின் கூந்தல் மிகவும் ஆரோக்யமாக அழகாக உள்ளது👌🏼👌🏼 கூந்தல் அழகி😍👌🏼 மிகவும் அருமையான பயனுள்ள பதிவு 👌🏼👌🏼 பயனுள்ள விடையங்களை புரியும்படி கூறினீர்கள் சகோதரி 👌🏼👌🏼👌🏼💐💐💐
நீங்க வீட்ல எப்படி பயன்படுத்துறீங்களோ அது அப்படியே சொல்லிக் கொடுத்திருக்கீங்க மிக அருமை. பாப்பாவோட தலை முடி ரொம்ப அழகா இருக்கு.🥰 நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்கபா 👌
Coping with postpartum hair loss has been a bigger challenge than I first imagined. My hair was shedding in lumps, and I could find it all over - on the pillow, the floor, and in the sink. I was aware that this journey to address hair loss wouldn't be straightforward. tried many oil later one natural oil with coco nut and onion from the brand little extra helped me. my hair fall reduced.
பாப்பா உடைய கூந்தல் அடர்த்தியாக நிலமாக உள்ளது மிகவும் அருமை சகோதரி பயனுள்ள பதிவு. இதற்கு காரணம் அம்மா உடைய பராமரிப்பு தான் காரணம். நல்லெண்ண தலைக்கு வைத்தது, அதில் போட்ட பூண்டு சாப்பிட குடுத்தது எல்லாம் சூப்பர். ரிப்பன் வைத்தது அருமை சகோதரி அழகான பதிவு 👌👌👌💖
அழகு அருமை சூப்பர் பதிவு கண் பட்டு விடாமல் இருக்க சுற்றி போடவும் தோழி பாப்பாக்கு மற்றும் நீங்கள் கூறிய குறிப்புகள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்புடன் மல்லிகா பழனிசாமி
நன்றி ஃப்ரெண்ட் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்கக்கூடாது நிறைய பேரு உப்பு போடுவாங்க அதனால சொல்றேன். ஷாம்ப ஒரு கிண்ணத்தில் எடுத்து கொஞ்சமா தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கணும். பிறகு தலையில ஒரு கப்பு தண்ணி ஊத்தி தண்ணி கலந்து வச்ச சேம்ப எல்லா பக்கமும் சாஃப்டா தேய்க்கவும்.பிறகு கஞ்சி எடுத்து எல்லா பக்கமும் அதே போல சாப்டா தேய்க்கவும். அழுக்கு என்ன பிசுக்கு எல்லாம் வந்துவிடும். பிறகு எப்போதும் போல் தண்ணி ஊத்தி முடியை நன்றாக அலசி விடவும். வெறும் தலையில் எப்பொழுதும் சாம்பை போடக்கூடாது ஒரு கப் தண்ணி ஊத்திட்டு தான் போடணும். 🙏
வேப்ப எண்ணெய் தாராளமாக யூஸ் பண்ணலாம் வெளியே வாங்காதீங்க சகோதரி தலை குளிக்கிறதுக்கு முன்னாடி ஒரு கால் மணி நேரம் இல்லாட்டி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து விட்டால் போதும்.வேப்பிலை இந்த சீசன்ல ரொம்ப கிடைக்கும் இலை மட்டும் எடுத்து ஆஞ்சி மிக்ஸியில் போட்டு கொஞ்சமா தண்ணி ஊத்தி அரைச்சு நல்ல பிழிஞ்சு எடுத்துருங்க ஒரு டம்ளர் சாருக்கு ஒரு டம்ளர் தேங்காய் எண்ணெய் போட்டு காய்ச்சுங்க வடசட்டில போட்டு நல்ல காய்ச்சுனீங்கன்னா என்ன கிரீன் கலர் மாறிடும். என்னை சுட சுடப்பு சத்தம் அடங்கின பிறகு ஆறவிட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளலாம் வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து குளித்தால் கூட போதும் 🙏
Heat body ennodathu so evlo oil vachalum vakkatha mariye erukku last hair la splitton varuthu enna pandrathu kottuna hair thiruppi kondu vara tips podunga
ஹீட் பாடி நல்லா இழுத்துக்குது oil அதனால உங்களுக்கு அப்படி இருக்குது.உடம்பை எப்பொழுதும் நம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் முடி கொட்டுவது குறையும். இரண்டு ஸ்பூன் வெந்தயம் இரவு ஊற வைத்து காலையில் அந்தத் தண்ணியோடு சின்ன மிக்ஸியில் போட்டு நல்ல மைய அரைக்கவும். பிறகு தலையில் தேய்த்து கால் மணி நேரம் ஊற வைத்து சளி பிடிக்கவில்லை என்றால் அரை மணி நேரம் கூட ஊற வைக்கலாம் எப்பொழுதும் போல் குளிக்கவும். முடி கடைசியில் வெடிப்பு வருவது தல குளிக்கும் போது கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி வையுங்க. பிறகு குளிங்க.மூன்று மாதத்திற்கு ஒரு முறை முடியைகொஞ்சமா கட் பண்ணுங்க.முடிந்த வரையில் சத்தான பொருட்கள் சாப்பிடவும் தயிர் சாப்பிடவும் புரோட்டின் பொருட்கள் சாப்பிடவும் கீரை பருப்பு வகைகள் கொண்டகடலை பாசிப்பயறு இவை அனைத்தும் சாப்பிடவும் வாரத்திற்கு இரண்டு முறை தலை குளிக்கவும். முடிந்த வரையில் நாங்கள் செய்வது போல் நீங்களும் ஹேர் டிப்ஸ் ஃபாலோ செய்து கொள்ளுங்கள்
சாதம் வடித்த கஞ்சியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிலர் சாதத்தில் உப்பு போட்டு வடிப்பார்கள் அப்படி என்றால் தலை குளிக்கும் பொழுது மட்டும் உப்பு போடாமல் வடித்துக் கொள்ளவும் ஒரு சின்ன கிண்ணத்தில் ஷாம்பு போட்டு தண்ணி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். சாம்பை நேரடியாக அப்படியே தலையில் போடக்கூடாது. எண்ணெய் பூசி ஊற வைத்த தலையில் முதலில் ஒரு கப்பு தண்ணியை ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணி ஊற்றாமல் ஷாம்பு போடக்கூடாது. பிறகு கலந்து வைத்த சாம்பை தலையில் எல்லா பக்கமும் போட்டு சாப்டாக தேய்த்து விடுங்கள். பிறகு வடிகஞ்சியை எடுத்து தலையில் எல்லா பக்கமும் போட்டு சாப்டாக தேய்த்து விடுங்கள் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும். பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசி விடுங்கள். எல்லோருக்கும் தெரியும் என்று நான் கூறவில்லைசாரி சகோதரி. எண்ணெய் தயாரிப்பது ஐந்து கால் ஜடை பின்னல் வீடியோ போட்டு இருக்கிறேன் லிங்க் கொடுக்கிறேன் ஐந்து கால் ஜடையில் தெளிவாக கூறியிருக்கிறேன். ruclips.net/video/tTcJy5tGWBg/видео.htmlsi=uIYcNGELnWVpFkDx ruclips.net/video/O_w-oVwsYsM/видео.htmlsi=2Pof8Ha-1WqnxmIT
நாங்க சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்கும் பழக்கம் இல்லை. நீங்கள் உப்பு போட்டு வடிக்கும் பழக்கம் இருந்தால் தலை குளிக்கும் பொழுது மட்டும் உப்பு போடாமல் கஞ்சி வடித்து பயன்படுத்தவும். உப்பு போட்ட கஞ்சி பயன்படுத்த வேண்டாம் நன்றி
நீங்களும் உங்க பாப்பாவுக்கு வீட்ல இருக்கும்போது மட்டும் ரிப்பன் வைத்து மடித்து கட்டி விடுங்கள் முடி அழகு என்று சொல்லி வளர்க்க வேண்டும் எங்க பாப்பா முடிய வெட்ட விடமாட்டா 🙏
@@mangocitykitchen sure sis. School daily ribbon dha sis avanga school la madichi kattitu dha poganum. Avalum cut panna vidamatta.. Light cut panni viduven vedippu varama irukka. Neenga sonna madhiri dha nanum seiven valarpiraila dha cut pannuven😊
ரிப்பன் வைத்து பின்னினால் வறட்சி எல்லாம் ஆகாது முடி வெடிப்பு விழாது. பழைய காலத்தில் பூக்கட்டும் நார் வைத்து பின்னுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
கஞ்சியில ஷாம்ப கலக்கக்கூடாது. முதலில் ஒரு கிண்ணத்தில் ஷாம்பு போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வைத்துக் கொள்ளவும். வடிகஞ்சை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் பூசி ஊற வைத்த தலையில் முதலில் ஒரு கப்பு தண்ணியை ஊற்ற வேண்டும். பிறகு கலந்து வைத்த சாம்பை எல்லா பக்கமும் போட்டு சாப்டாக தேய்த்து விடவும்.. பிறகு அதேபோல கஞ்சியை எல்லா பக்கமும் முடியில் சாப்பிட்டாக தேய்த்து விடவும். இப்பொழுது அழுக்கு பிசுக்கு எல்லாம் வந்துவிடும். பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊத்தி முடியை நன்றாக அலசி விடவும். கஞ்சியில் உப்பு போட்டு வடிக்கக்கூடாது. நாங்கள் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட மாட்டோம். சிலர் உப்பு போட்டு வடிப்பார்கள் அதனால் சொல்கிறேன். எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்து சொல்லவில்லை சாரி. லிங்க் கொடுக்கிறேன் அதில் நான் சொல்லி இருக்கிறேன் பாருங்கள். ruclips.net/video/tTcJy5tGWBg/видео.htmlsi=J3glWm7Gyf217gnf
முதலில் ஒரு சின்ன கிண்ணத்தில் ஷாம்பு போட்டு தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கோங்க கஞ்சு ஒரு கிண்ணத்தில் எடுத்து வச்சுக்கோங்க. என்னை பூசி ஊற வைத்த தலையில் ஒரு கப்பு தண்ணி ஊத்திறனும் பிறகு ஷாம்பு எடுத்து தலை முடியில எல்லா பகுதியிலும் போட்டு தேச்சு விடுங்க லேசா. தலையில் தண்ணி ஊத்தின பிறகு தான் ஷாம்பு போடணும். ஷாம்பு தேய்த்தவுடன் கஞ்சியை எடுத்து எல்லா பகுதியிலும் தேய்த்து விடுங்கள் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும். இப்பொழுது எப்பொழுதும் போல் தண்ணி ஊத்தி நன்றாக தேய்த்து அலசி விடவும் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போடாமல் கஞ்சி வடிக்க வேண்டும் நாங்கள் உப்பு போட்டு வடிக்க மாட்டோம் சிலர் உப்பு போட்டு வடிப்பார்கள் கஞ்சி போட்டு தலை தேய்ப்பது எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன் சாரி ruclips.net/video/tTcJy5tGWBg/видео.htmlsi=Jn7rZoDZqAzFd9bd
நன்றி ஃப்ரெண்ட் ஒரு சின்ன கிண்ணத்துல ஷாம்பு போட்டு அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கணும். வெறும் ஷாம்ப தலைக்கு நேரடியா போடக்கூடாது. வடிகஞ்சி என்பது நாம சாதம் வடிக்கிறீங்களா அந்த கஞ்சி தான். குளிக்கப் போன உடனேயே முதல்ல ஒரு கப் தண்ணிய தலையில ஊத்திருங்க பிறகு கலந்து வச்சிருக்க ஷாம்ப எடுத்து எல்லா பக்கமும் போட்டுக்கங்க. நல்ல சாப்டா தேய்த்து விட்டுக்குங்க பிறகு எடுத்து வச்சிருக்க வடிகஞ்ச கொஞ்சம் கொஞ்சமா போட்டு சாப்டா தேச்சு விடுங்க. அழுக்கு என்ன பிஸ்க்கு எல்லாமே வந்துடும் பிறகு தண்ணி ஊத்தி ஊத்தி நல்லா அலசிருங்க கஞ்சி போடறதுனால முடி சைனிங்காவும் சாப்டாவும் சிக்கு விழுகாமையும் இருக்கும் முடி நல்லா வளரும்.🙏
ஷாம்பா ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கோங்க. என்ன பூசி ஊற வெச்ச தலையில ஒரு கப் தண்ணீர் ஃபர்ஸ்ட் ஊத்திக்கணும். வெறும் தலையில உடனே ஷாம்பு போடக்கூடாது அதனாலதான். பிறகு தண்ணியில கலந்து வச்ச ஷாம்ப எடுத்து தலைக்கு எல்லா பக்கமும் தேய்த்து விடுங்க.பிறகு கஞ்சி எடுத்து எல்லா பக்கமும் தேச்சு விடுங்க அழுக்கு என்னை பிசுக்கு எல்லாம் வந்துடும். பிறகு எப்போதும் போல தண்ணி ஊத்தி நல்லா அலசிடுங்க சாரி சொல்ல மறந்துட்டேன்
சாதத்தில் உப்பு போடாமல் வடிகெஞ்சு எடுத்து வைத்துக் கொள்ளவும். சிலர் உப்பு போடுவார்கள் அதனால் கூறுகிறேன். உங்களுக்கு எந்த ஷாம்பு ஒத்து வருகிறதோ அதை ஒரு கிண்ணத்தில் தேவைக்கேற்ப ஊற்றி(எங்க பாப்பாவுக்கு இரண்டு பாக்கெட் போடணும்) சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும். முதலில் தலைக்கு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பிறகு தண்ணி கலந்து வைத்த ஷாம்பை எல்லா பக்கமும் சாப்டாக தேய்த்து விடவும் பிறகு அதேபோல் கஞ்சியும் எடுத்து வைத்து சாப்டாக தேய்த்து விடவும் என்னை அழுக்கு பிசுக்கு எல்லாம் வந்து விடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணீர் ஊற்றி முடியை நன்றாக அலசி விடவும் எப்பொழுதும் வெறும் தலையில் சாம்பை நேரடியாக போடக்கூடாது தண்ணி கலந்து தான் போட வேண்டும். தலையில் தண்ணி ஊற்றிய பிறகுதான் ஷாம்பூ போட வேண்டும். பிறகு தெளிவாக ஒரு வீடியோ போடுகிறேன் நிறைய பேர் கேக்குறீங்க. எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன் 🙏
கரிசிலாங்கண்ணி ஆயில் அல்லது கையாந்துறை ஆயில் சொல்லுவோம். எப்படி செய்வது என்று வீடியோ போட்டு இருக்கேன் லிங்க் கொடுக்கிறேன் பாருங்கள் ruclips.net/video/O_w-oVwsYsM/видео.htmlsi=8h2vkj2-h5g6Wpd7 ruclips.net/video/tTcJy5tGWBg/видео.htmlsi=E5BuhAeQiZJohHVk
நன்றி ஃப்ரெண்ட் ஒரு கிண்ணத்துல ஷாம்பு போட்டு கொஞ்சம் தண்ணி கலந்து வச்சுக்கோங்க. சாம்பிள் கஞ்சி ஊற்றி கலக்க வேண்டாம் என்னை தடவிய தலையில் ஒரு கப்பு தண்ணியை முதலில் ஊற்றிக் கொள்ளவும் பிறகு ஷாம்பு போட்டு எல்லா பகுதியிலும் சாஃப்ட்டாக தேய்க்கவும் பிறகு அதே போல் வடிகஞ்சி தண்ணியையும் எல்லா பகுதியிலும் போட்டு சாப்டாக தேய்க்கவும் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசிக் கொள்ளுங்கள் வெரும் தலையில் ஷாம்பு நேரடியாக போடக்கூடாது தண்ணி ஊற்றி தான் போட வேண்டும் எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்திருந்தேன் சகோதரி அதனால் தான் சொல்லவில்லை. சிலர் சாதத்தில் உப்பு போட்டு வடிப்பார்கள் தலைக்கு குளிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்க வேண்டாம். 🙏
நன்றி ஃப்ரெண்ட் சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் கஞ்சி ஊத்தி சீயக்காய் போட்டு கலந்து வைத்துக் கொள்ளலாம். ஷாம்பூ யூஸ் பண்ணுபவர்களாக இருந்தால் வெறும் தண்ணீர் தான் ஷாம்பை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஷாம்பை கஞ்சியில் கலக்க மாட்டோம். முதலில் என்னை தடவிய தலையில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி பிறகு கஞ்சில் கலந்து வைத்த சீயக்காவை சாஃப்டாக எல்லா பக்கமும் தேச்சுக்கோங்க பிறகு சீயக்காய் தேய்த்த தலையிலேயே கஞ்சியையும் எல்லா பக்கமும் சாப்ட் ஆக தேய்த்து விடுங்கள் என்னை பிசுக்கு அழுக்கெல்லாம் வந்துவிடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசி விடுங்கள். தலைக்கு கஞ்சி யூஸ் பண்ணும் பொழுது சாதத்தில் உப்பு போடாமல் வடிக்க வேண்டும். சிலர் உப்பு போட்டு வடிப்பார்கள் அதனால் சொல்கிறேன்.🙏
கரிசிலாங்கண்ணி எண்ணெய் போடுவோம்.கையாந்துறை அதாவது கரிசலாங்கண்ணி கிடைக்காத சில சந்தர்ப்பங்களில் அஸ்வினி ஹேர் ஆயில் போடலாம். கிளினிக் பிளஸ் ஷாம்பூ போடுவோம் சகோதரி. உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதை யூஸ் பண்ணிக் கொள்ளுங்கள் 🙏
யூஸ் பண்ண வேண்டாம். தலைக்கு குளிக்கும் போது மட்டும் உப்பு போடாமல் சாதம் வடித்துக் கொள்ளலாம். நாங்க எப்பொழுதும் சாதம் வடிக்கும் போது உப்பு போடுற பழக்கம் இல்லை
நான் சொல்லி இருக்கிற மாதிரி ஃபாலோ பண்ணுங்க சகோதரி. ரொம்ப யோசிக்காதீங்க. ரொம்ப யோசிச்சா கூட முடி கொட்டும் எப்பொழுதும் இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். 🙏
கிளினிக் பிளஸ் யூஸ் பண்ணுகிறோம் சகோதரி. முடி நிறைய இருப்பதால் இரண்டு ஷாம்பு போடுவோம். உங்க முடிக்கு தகுந்த மாதிரி ஒரு ஷாம்பூ ஒன்ற ஷாம்பு போட்டுக்கோங்க. அடிக்கடி ஷாம்பு மாத்தாதீங்க.
நன்றி ஃப்ரெண்ட் ஒரு கிண்ணத்துல ஷாம்பு போட்டு கொஞ்சம் தண்ணி கலந்து வச்சுக்கோங்க. என்னை தடவிய தலையில் ஒரு கப்பு தண்ணியை முதலில் ஊற்றிக் கொள்ளவும் பிறகு ஷாம்பு போட்டு எல்லா பகுதியிலும் சாஃப்ட்டாக தேய்க்கவும் பிறகு அதே போல் வடிகஞ்சி தண்ணியையும் எல்லா பகுதியிலும் போட்டு சாப்டாக தேய்க்கவும் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசிக் கொள்ளுங்கள் வெரும் தலையில் ஷாம்பு நேரடியாக போடக்கூடாது தண்ணி ஊற்றி தான் போட வேண்டும் எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்திருந்தேன் சகோதரி அதனால் தான் சொல்லவில்லை 🙏
நன்றி ஃப்ரெண்ட் தலைக்கு டெய்லி என்ன வச்சு விடுங்க பாப்பா சின்ன பிள்ளையா இருக்கவாசி கஞ்சி தேச்சா சில நேரம் சளி பிடிக்கும் அதனால கொஞ்சம் பெரிய பிள்ளையா ஆன பிறகு கஞ்சி தேச்சு விடுங்க ஐந்தாம் வகுப்பு படிப்பதற்குள் எத்தனை மொட்டை போட முடியுமோ போட்டுருங்க.மொட்டை நிறைய போட்டா முடி திக்கு கொடுக்கும்.பிறகு முடி வளர்க்க ஆரம்பித்து விடுங்கள் எங்க பாப்பாவுக்கு அப்படித்தான் செஞ்சோம் 🙏
நான் கேட்ட வீடியோ என்பதை பதிவு பண்ணியதற்கும், தெளிவான முறையான விளக்கம் கொடுத்தாமைக்கும் நன்றி தோழி🥰🥰🙏🙏🙏பாப்பாவிற்கு சுத்தி போட மறக்காதீர்கள்.. உங்க வீடும் அழகா இருந்தது தோழி.. குபேர தீபம் பற்றி விளக்கம் கேட்டேன்.. அந்த வீடியோ தெரிந்தாலும் பதிவிடவும் 🙏🙏🙏
நன்றி சகோதரி உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி குபேர தீபம் பற்றி எனக்கு தெரியல விளக்கு ஏத்துவேன் சாமி கும்பிடும் போது தகவல்களை சேகரித்து அப்லோடு செய்கிறேன். நன்றி 🙏
பாப்பாவின் கூந்தல் மிகவும் ஆரோக்யமாக அழகாக உள்ளது👌🏼👌🏼 கூந்தல் அழகி😍👌🏼 மிகவும் அருமையான பயனுள்ள பதிவு 👌🏼👌🏼 பயனுள்ள விடையங்களை புரியும்படி கூறினீர்கள் சகோதரி 👌🏼👌🏼👌🏼💐💐💐
ஆமாம். அம்மா சொல்வது அனைத்தும் உண்மை. எங்க அம்மா எனக்கு இப்படி தான் செய்வார்கள். நானும் இன்று வரை அப்படி தான். முடி நன்றாக இருக்கிறது.
ரொம்ப நன்றி ஆம் சகோதரி
என்ன போட்டிங்க sis சொல்லுங்க ப்ளீஸ்
உன்மையாவா
நீங்க வீட்ல எப்படி பயன்படுத்துறீங்களோ அது அப்படியே சொல்லிக் கொடுத்திருக்கீங்க மிக அருமை. பாப்பாவோட தலை முடி ரொம்ப அழகா இருக்கு.🥰 நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்கபா 👌
நன்றி அக்கா எல்லாமே அம்மா சொல்லிக் கொடுத்தது தான் 🙏❤💛💙
@@mangocitykitchen enna shampoo use pandringa akka
Áááwsdßßßszzáß😢@@mangocitykitchen 000
Vadicha thanniya thlaiyela thechi kulikanuma sister
Enna hair oilyil use panringa antha oli video podunga sister
அம்மா உங்க வீடியோ இப்போ tha முதல பாக்கிற நான் subscribe panita
நன்றி சகோதரி சப்ஸ்க்ரைப் பண்ணி பாருங்க யூஸ்புல்லா இருக்கும் 🙏
Coping with postpartum hair loss has been a bigger challenge than I first imagined. My hair was shedding in lumps, and I could find it all over - on the pillow, the floor, and in the sink. I was aware that this journey to address hair loss wouldn't be straightforward. tried many oil later one natural oil with coco nut and onion from the brand little extra helped me. my hair fall reduced.
Nature oil detail pls
little extra coco onion hair oil
பாப்பா உடைய கூந்தல் அடர்த்தியாக நிலமாக உள்ளது மிகவும் அருமை சகோதரி பயனுள்ள பதிவு. இதற்கு காரணம் அம்மா உடைய பராமரிப்பு தான் காரணம். நல்லெண்ண தலைக்கு வைத்தது, அதில் போட்ட பூண்டு சாப்பிட குடுத்தது எல்லாம் சூப்பர். ரிப்பன் வைத்தது அருமை சகோதரி அழகான பதிவு 👌👌👌💖
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி வீட்டில் கரையான் சுத்தம் பண்ணியது அதிக வேலையாக இருக்கும் உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள் 🙏
Ok sis 👍🏻thank you so much sis 🙏🏼
Wow excellent paramarippu...aruvi mathiri iruku....so naangalum intha mathiri oil seithu massage panrom
Ok thank you friend
@@mangocitykitchen முடி பூச்சி விட்டுது வீடியோ போடுங்க
Tq akka enaku hair valakanum nu rompa asai nega sonna mathiri nadanthuta rompa happy ya irukum😊
Thank you friend 🙏
முயற்சி செய்து பார்க்கிறேன்
Ok thank you
அழகு அருமை சூப்பர் பதிவு கண் பட்டு விடாமல் இருக்க சுற்றி போடவும் தோழி பாப்பாக்கு மற்றும் நீங்கள் கூறிய குறிப்புகள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்புடன் மல்லிகா பழனிசாமி
Thank you friend 🙏
அழகான அடர்த்தியான கூந்தல் கண்ணுக்கு இனிமையானது👍👍👍👍
Thak you friend 🙏
Oilil arisi milagu antha kalathileye poduvaanganu naan ketirukken koonthalku care yedukanum appathan Valarum yen Alagana mudiyellam ippa kotiruchu. Foodum oru kaaranam sleeping correcta irukanum
Yes ok thank you friend 🙏
Very nice video sister Thanks for sharing 9:28
Lk 38, Awesome and useful sharing. Super oil. Great sharing 👏 👌
unga papa mathiri enakum hair irunthuchu.Ashwini hair oil potu hair loss aiduchu.....
Ama enakkumthan
Enakkum
எனக்கும்
Enakkum than
@@rajaganga8724 hub8
மிகவும் அருமையான பதிவு சிஸ்டர் 🙏🙏🙏
Hair oil good sharing red Chilli serkka karanam
அது தெரியலை சகோதரி எங்க அம்மா செய்வாங்க அதை அப்படியே ஃபாலோ பண்றோம் நாங்க 🙏
@@mangocitykitchen தலையில் நீர் கோர்க்காது.
@@shyam4965 yes, milagu two nos serkalam milagaikku badhila
Very wonderful video thanks Amma
You are most welcome
God bless you paapa
நன்றி 👍
Beautiful hair & braid. please make double folded braid styles with ribbons.
your a fan of double braids
Thank you very much sister ❤❤❤❤❤❤❤❤
Thank you so much 🙏
187 lk மிக அருமையான பகிர்வு சகோதரி 👌👍👍👍
Enna shampoo podringa konjam solunga
Nice vedio...sisy antha hair straightener price solunga
ரிப்பன் எப்படி முடியோடு சேர்த்து போடுவது என ஒரு வீடியோ போடுங்க mam🙏🏻
Very useful sharing 👌👌👌👌. Big like 👍 sister
சூப்பரா இருக்கு சகோதரி 👌 பாப்பாவும் கூந்தல்
ரொம்ப அழகான அருமையான பதிவு அழகான விளக்கம் 🎉🎉❤❤❤❤❤
Woow very useful video 👍👍beautiful hair very healthy &thik so nice 👍👍👌👌🥰🤝
Hi Amma kancha milagai oil use pannurathu yean solluga
தெரியலங்கப்பா எங்க அம்மா செய்வாங்க அது அப்படியே நாங்க செய்றோம்
தெரியலங்கப்பா எங்க அம்மா செய்வாங்க அது அப்படியே நாங்க செய்றோம்
sis I cant prepare homemade coconut oil so naaaa parachute coconut oil thaan use pannitu varen......is it good for hair.......?
Indha maadhiri ennai thaa naanum potu kulipen ...eppo idhai.vitomo adhuku apram mudi roumba poidichi ...poonda saaptruvom
towel drying full video podunga akka, eppadi towel vechi adippinga ivlo long hair ahh? detail ah sollunga
நன்றி ஃப்ரெண்ட் வீடியோவை ஃபுல்லா பாருங்கள் சகோதரி காண்பித்திருப்பேன் 🙏
towel drying full length video podunga
கணுபட்டிருக்கும் சுற்றி போடுங்கள் சகோதரி ❤
Ok thank you friend
அருமையான பதிவு அருமை அருமை
thank you friend 🙏
Unga ponna??? Beautiful ❤️❤️❤️ lk dn friend ..long and thick hair....arumai tips thozhi ☺️
yes thank you friend🙏
முடி வளர்ப்பதற்கான குறிப்பு மிக அருமை
மிக்க நன்றி பிரண்ட் 🙏
Good evening sister 🎉
Very beautiful video 👍👍
வடிகஞ்சிய எப்படி use பண்ணனும் sister. Please விளக்கமா சொல்லுங்க
நன்றி ஃப்ரெண்ட் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்கக்கூடாது நிறைய பேரு உப்பு போடுவாங்க அதனால சொல்றேன். ஷாம்ப ஒரு கிண்ணத்தில் எடுத்து கொஞ்சமா தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கணும். பிறகு தலையில ஒரு கப்பு தண்ணி ஊத்தி தண்ணி கலந்து வச்ச சேம்ப எல்லா பக்கமும் சாஃப்டா தேய்க்கவும்.பிறகு கஞ்சி எடுத்து எல்லா பக்கமும் அதே போல சாப்டா தேய்க்கவும். அழுக்கு என்ன பிசுக்கு எல்லாம் வந்துவிடும். பிறகு எப்போதும் போல் தண்ணி ஊத்தி முடியை நன்றாக அலசி விடவும். வெறும் தலையில் எப்பொழுதும் சாம்பை போடக்கூடாது ஒரு கப் தண்ணி ஊத்திட்டு தான் போடணும். 🙏
@@mangocitykitchen ரிப்ளை பண்ணுனதுக்கு நன்றி சிஸ்டர்.🙏🙏
Function kku porathunala straightener use panningala?or regularly do you use straightener after bath?
பங்ஷனுக்கு போறதனால் ஸ்ட்ரைட்னிங் பண்ணினோம் ரெகுலரா பண்ண மாட்டோம்
Hair straightening use pandratha vachu video or shorts pogaduga amma
அவசியம் போடுகிறேன் ஃப்ரெண்ட்
Koondhal pengallukku thani azhagu
Neem oil use Pannalama ma'am night neem oil use panni morning hair pack podalama ma'am sollunga
வேப்ப எண்ணெய் தாராளமாக யூஸ் பண்ணலாம் வெளியே வாங்காதீங்க சகோதரி தலை குளிக்கிறதுக்கு முன்னாடி ஒரு கால் மணி நேரம் இல்லாட்டி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து விட்டால் போதும்.வேப்பிலை இந்த சீசன்ல ரொம்ப கிடைக்கும் இலை மட்டும் எடுத்து ஆஞ்சி மிக்ஸியில் போட்டு கொஞ்சமா தண்ணி ஊத்தி அரைச்சு நல்ல பிழிஞ்சு எடுத்துருங்க ஒரு டம்ளர் சாருக்கு ஒரு டம்ளர் தேங்காய் எண்ணெய் போட்டு காய்ச்சுங்க வடசட்டில போட்டு நல்ல காய்ச்சுனீங்கன்னா என்ன கிரீன் கலர் மாறிடும். என்னை சுட சுடப்பு சத்தம் அடங்கின பிறகு ஆறவிட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளலாம் வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து குளித்தால் கூட போதும் 🙏
@@mangocitykitchen tqs ma'am
Wow super sister thank you for the tips
Heat body ennodathu so evlo oil vachalum vakkatha mariye erukku last hair la splitton varuthu enna pandrathu kottuna hair thiruppi kondu vara tips podunga
ஹீட் பாடி நல்லா இழுத்துக்குது oil அதனால உங்களுக்கு அப்படி இருக்குது.உடம்பை எப்பொழுதும் நம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் முடி கொட்டுவது குறையும். இரண்டு ஸ்பூன் வெந்தயம் இரவு ஊற வைத்து காலையில் அந்தத் தண்ணியோடு சின்ன மிக்ஸியில் போட்டு நல்ல மைய அரைக்கவும். பிறகு தலையில் தேய்த்து கால் மணி நேரம் ஊற வைத்து சளி பிடிக்கவில்லை என்றால் அரை மணி நேரம் கூட ஊற வைக்கலாம் எப்பொழுதும் போல் குளிக்கவும். முடி கடைசியில் வெடிப்பு வருவது தல குளிக்கும் போது கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி வையுங்க. பிறகு குளிங்க.மூன்று மாதத்திற்கு ஒரு முறை முடியைகொஞ்சமா கட் பண்ணுங்க.முடிந்த வரையில் சத்தான பொருட்கள் சாப்பிடவும் தயிர் சாப்பிடவும் புரோட்டின் பொருட்கள் சாப்பிடவும் கீரை பருப்பு வகைகள் கொண்டகடலை பாசிப்பயறு இவை அனைத்தும் சாப்பிடவும் வாரத்திற்கு இரண்டு முறை தலை குளிக்கவும். முடிந்த வரையில் நாங்கள் செய்வது போல் நீங்களும் ஹேர் டிப்ஸ் ஃபாலோ செய்து கொள்ளுங்கள்
Mam thank you na try pandren😊😊
thank you friend 🙏
@@mangocitykitchen 💖💖👍😇😇❤💐🌹
Really super 👌👌👌👌👍👍👍
வடித்த கஞ்சியை என்ன செய்வது அக்கா? அதை முழுமையாக சொல்லவில்லை அக்கா? Pls reply pannunga
சாதம் வடித்த கஞ்சியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிலர் சாதத்தில் உப்பு போட்டு வடிப்பார்கள் அப்படி என்றால் தலை குளிக்கும் பொழுது மட்டும் உப்பு போடாமல் வடித்துக் கொள்ளவும் ஒரு சின்ன கிண்ணத்தில் ஷாம்பு போட்டு தண்ணி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். சாம்பை நேரடியாக அப்படியே தலையில் போடக்கூடாது. எண்ணெய் பூசி ஊற வைத்த தலையில் முதலில் ஒரு கப்பு தண்ணியை ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணி ஊற்றாமல் ஷாம்பு போடக்கூடாது. பிறகு கலந்து வைத்த சாம்பை தலையில் எல்லா பக்கமும் போட்டு சாப்டாக தேய்த்து விடுங்கள்.
பிறகு வடிகஞ்சியை எடுத்து தலையில் எல்லா பக்கமும் போட்டு சாப்டாக தேய்த்து விடுங்கள் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும். பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசி விடுங்கள். எல்லோருக்கும் தெரியும் என்று நான் கூறவில்லைசாரி சகோதரி. எண்ணெய் தயாரிப்பது ஐந்து கால் ஜடை பின்னல் வீடியோ போட்டு இருக்கிறேன் லிங்க் கொடுக்கிறேன் ஐந்து கால் ஜடையில் தெளிவாக கூறியிருக்கிறேன்.
ruclips.net/video/tTcJy5tGWBg/видео.htmlsi=uIYcNGELnWVpFkDx
ruclips.net/video/O_w-oVwsYsM/видео.htmlsi=2Pof8Ha-1WqnxmIT
Hii sis kanji thanni sonninga athula salt mix agirukum la apdi use panna ethum problem varuma
நாங்க சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்கும் பழக்கம் இல்லை. நீங்கள் உப்பு போட்டு வடிக்கும் பழக்கம் இருந்தால் தலை குளிக்கும் பொழுது மட்டும் உப்பு போடாமல் கஞ்சி வடித்து பயன்படுத்தவும். உப்பு போட்ட கஞ்சி பயன்படுத்த வேண்டாம் நன்றி
sister i used to wash my hair daily while using this oil can i wash my hair daily or twice in week
வாரத்தில் இரண்டு முறை செவ்வாய் வெள்ளி எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
Lk51 arumai arumai sis👌👌 enga patti kooda edhu poladha engaluku seivanga. Theliva haircare tips la sonninga. Aama sis eppola yarum ribbon 🎀vakkiradhe illa. Romba azhaga iruku hair unga pappaku😊nalla maintain pandringa👏💐
நீங்களும் உங்க பாப்பாவுக்கு வீட்ல இருக்கும்போது மட்டும் ரிப்பன் வைத்து மடித்து கட்டி விடுங்கள் முடி அழகு என்று சொல்லி வளர்க்க வேண்டும் எங்க பாப்பா முடிய வெட்ட விடமாட்டா 🙏
@@mangocitykitchen sure sis. School daily ribbon dha sis avanga school la madichi kattitu dha poganum. Avalum cut panna vidamatta.. Light cut panni viduven vedippu varama irukka. Neenga sonna madhiri dha nanum seiven valarpiraila dha cut pannuven😊
@@mrpthanujallinall416 thank you friend 🙏
Milaga poduranga adhu hair ku nallatha
itha paarka aasaya irukkum but namakku seiyathaan romba panchiya irukkum
Super ma aana naa semparuthi, veppailai, karuveppilai, majas panre vaaram oru murai, kodduthu, valaruthu, try panre appo ரிப்பன் வச்சு பின்னாட முடி வளருமா வறட்சி ஆகாத pls solluga 🙏
ரிப்பன் வைத்து பின்னினால் வறட்சி எல்லாம் ஆகாது முடி வெடிப்பு விழாது. பழைய காலத்தில் பூக்கட்டும் நார் வைத்து பின்னுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
Super hair oil vedio poduka plz
நன்றி ஃப்ரெண்ட் விரைவில் போடுகிறேன் 🙏
அழகு. அருமையான பகிர்வு. 👌🏼
Hi sis yanaku oru dought kajeya appateya thatavi wash pananuma illa shampoo kalakanuma sis😊
கஞ்சியில ஷாம்ப கலக்கக்கூடாது. முதலில் ஒரு கிண்ணத்தில் ஷாம்பு போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வைத்துக் கொள்ளவும். வடிகஞ்சை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் பூசி ஊற வைத்த தலையில் முதலில் ஒரு கப்பு தண்ணியை ஊற்ற வேண்டும். பிறகு கலந்து வைத்த சாம்பை எல்லா பக்கமும் போட்டு சாப்டாக தேய்த்து விடவும்.. பிறகு அதேபோல கஞ்சியை எல்லா பக்கமும் முடியில் சாப்பிட்டாக தேய்த்து விடவும். இப்பொழுது அழுக்கு பிசுக்கு எல்லாம் வந்துவிடும். பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊத்தி முடியை நன்றாக அலசி விடவும். கஞ்சியில் உப்பு போட்டு வடிக்கக்கூடாது. நாங்கள் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போட மாட்டோம். சிலர் உப்பு போட்டு வடிப்பார்கள் அதனால் சொல்கிறேன். எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்து சொல்லவில்லை சாரி. லிங்க் கொடுக்கிறேன் அதில் நான் சொல்லி இருக்கிறேன் பாருங்கள்.
ruclips.net/video/tTcJy5tGWBg/видео.htmlsi=J3glWm7Gyf217gnf
Mdm alla tips heir growth panitee anulumm heirs groth avvala mdm yanodiya heir Carling mdm
Hi sissy ena shampoo usepanringanu sollunga
கிளினிக் பிளஸ் யூஸ் பண்றோம். 🙏
Wow very beutifull hair
Thank you so much
Beautiful hair long shiny good 👍👍
Thank you! Cheers!
Kange vadecha water hair la aplay pannanuma illa drink pannanuma sollunga mam
முதலில் ஒரு சின்ன கிண்ணத்தில் ஷாம்பு போட்டு தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கோங்க கஞ்சு ஒரு கிண்ணத்தில் எடுத்து வச்சுக்கோங்க. என்னை பூசி ஊற வைத்த தலையில் ஒரு கப்பு தண்ணி ஊத்திறனும் பிறகு ஷாம்பு எடுத்து தலை முடியில எல்லா பகுதியிலும் போட்டு தேச்சு விடுங்க லேசா. தலையில் தண்ணி ஊத்தின பிறகு தான் ஷாம்பு போடணும். ஷாம்பு தேய்த்தவுடன் கஞ்சியை எடுத்து எல்லா பகுதியிலும் தேய்த்து விடுங்கள் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும். இப்பொழுது எப்பொழுதும் போல் தண்ணி ஊத்தி நன்றாக தேய்த்து அலசி விடவும் சாதம் வடிக்கும் பொழுது உப்பு போடாமல் கஞ்சி வடிக்க வேண்டும் நாங்கள் உப்பு போட்டு வடிக்க மாட்டோம் சிலர் உப்பு போட்டு வடிப்பார்கள் கஞ்சி போட்டு தலை தேய்ப்பது எல்லாருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன் சாரி
ruclips.net/video/tTcJy5tGWBg/видео.htmlsi=Jn7rZoDZqAzFd9bd
Vadi kanji thanni yepdi use pannanum sollala nenga thalaiku shampoo vachutu athukapram vadi thanni use pannanuma mam solnga
நன்றி ஃப்ரெண்ட் ஒரு சின்ன கிண்ணத்துல ஷாம்பு போட்டு அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கணும். வெறும் ஷாம்ப தலைக்கு நேரடியா போடக்கூடாது. வடிகஞ்சி என்பது நாம சாதம் வடிக்கிறீங்களா அந்த கஞ்சி தான். குளிக்கப் போன உடனேயே முதல்ல ஒரு கப் தண்ணிய தலையில ஊத்திருங்க பிறகு கலந்து வச்சிருக்க ஷாம்ப எடுத்து எல்லா பக்கமும் போட்டுக்கங்க. நல்ல சாப்டா தேய்த்து விட்டுக்குங்க பிறகு எடுத்து வச்சிருக்க வடிகஞ்ச கொஞ்சம் கொஞ்சமா போட்டு சாப்டா தேச்சு விடுங்க. அழுக்கு என்ன பிஸ்க்கு எல்லாமே வந்துடும் பிறகு தண்ணி ஊத்தி ஊத்தி நல்லா அலசிருங்க கஞ்சி போடறதுனால முடி சைனிங்காவும் சாப்டாவும் சிக்கு விழுகாமையும் இருக்கும் முடி நல்லா வளரும்.🙏
@@mangocitykitchen ok super tq mam
Mam sadam vadiccha thanniya epapdi use pannanum replay solla mam😊
ஷாம்பா ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி கலந்து வச்சுக்கோங்க. என்ன பூசி ஊற வெச்ச தலையில ஒரு கப் தண்ணீர் ஃபர்ஸ்ட் ஊத்திக்கணும். வெறும் தலையில உடனே ஷாம்பு போடக்கூடாது அதனாலதான். பிறகு தண்ணியில கலந்து வச்ச ஷாம்ப எடுத்து தலைக்கு எல்லா பக்கமும் தேய்த்து விடுங்க.பிறகு கஞ்சி எடுத்து எல்லா பக்கமும் தேச்சு விடுங்க அழுக்கு என்னை பிசுக்கு எல்லாம் வந்துடும். பிறகு எப்போதும் போல தண்ணி ஊத்தி நல்லா அலசிடுங்க சாரி சொல்ல மறந்துட்டேன்
Sooru vaducha thaniya vachu enna seiyanum... Next shamboo epdi use panrathu.... Plz reply me amma...
சாதத்தில் உப்பு போடாமல் வடிகெஞ்சு எடுத்து வைத்துக் கொள்ளவும். சிலர் உப்பு போடுவார்கள் அதனால் கூறுகிறேன். உங்களுக்கு எந்த ஷாம்பு ஒத்து வருகிறதோ அதை ஒரு கிண்ணத்தில் தேவைக்கேற்ப ஊற்றி(எங்க பாப்பாவுக்கு இரண்டு பாக்கெட் போடணும்)
சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும். முதலில் தலைக்கு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பிறகு தண்ணி கலந்து வைத்த ஷாம்பை எல்லா பக்கமும் சாப்டாக தேய்த்து விடவும் பிறகு அதேபோல் கஞ்சியும் எடுத்து வைத்து சாப்டாக தேய்த்து விடவும் என்னை அழுக்கு பிசுக்கு எல்லாம் வந்து விடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணீர் ஊற்றி முடியை நன்றாக அலசி விடவும் எப்பொழுதும் வெறும் தலையில் சாம்பை நேரடியாக போடக்கூடாது தண்ணி கலந்து தான் போட வேண்டும். தலையில் தண்ணி ஊற்றிய பிறகுதான் ஷாம்பூ போட வேண்டும். பிறகு தெளிவாக ஒரு வீடியோ போடுகிறேன் நிறைய பேர் கேக்குறீங்க. எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்து விட்டேன் 🙏
டவல் வைத்து துவட்டும் வீடியோ வெயிலில் காயவைக்கும் வீடீயோ தனியாக முழுமையாக பதிவேற்றம் செய்யுங்கள் அக்கா என் பெண்ணிற்கு மிக உதவியாக இருக்கும் ப்லீஸ்🙏🙏
நன்றி ஃப்ரெண்ட் வீடியோவை முழுவதும் பாருங்கள் தெளிவாக காட்டி இருக்கிறேன் 🙏
Olive oil potalama
Tqq maa
Thank you
Milagai potinga antha ennai talikku potta karama irukatha mam
என்னை காரமாக இருக்காது மிளகாயை முழுசாக தான் போடுகிறோம் பயப்பட வேண்டாம். நாங்கள் இப்படித்தான் செய்வோம் பயப்படாமல் போடலாம்
Oil name sollunga akka
கரிசிலாங்கண்ணி ஆயில் அல்லது கையாந்துறை ஆயில் சொல்லுவோம். எப்படி செய்வது என்று வீடியோ போட்டு இருக்கேன் லிங்க் கொடுக்கிறேன் பாருங்கள்
ruclips.net/video/O_w-oVwsYsM/видео.htmlsi=8h2vkj2-h5g6Wpd7
ruclips.net/video/tTcJy5tGWBg/видео.htmlsi=E5BuhAeQiZJohHVk
Amma sadam yenga v2la uppu pottu vadipanga anda kanjiya use panalama
உப்பு போட்ட கஞ்சி தலைக்கு யூஸ் பண்ண வேண்டாம். தலை குளிக்கும் அன்று மட்டும் உப்பு போடாமல் சாதம் வடித்துக் கொள்ள வேண்டும்.
Okma
Poondu,milagai,rice podradhala hair ku yenna use konjam sollunga
கரெக்டா எனக்கு தெரியல சகோதரி பூண்டையும் அரிசியையும் சாப்பிட்டுக்கலாம். பூண்டு போடுறது பெரும்பாலும் பூச்சி பேனு இறுதெல்லாம் வராதுன்னு சொல்லுவாங்க. எங்க அம்மா போடுவாங்க அதையேதான் நானும் செய்கிறேன். 🙏
Thank you mam
Most welcome 😊
Akka hair romba alaga iruku nanum intha mathiri oil use panni pakkaren antha straightener price evola Akka please sollunga
Rs.3119.
@@mangocitykitchen tq so much Akka 😍
Kanju tanila shampoo mix pani use panuvinala sister reply me.illana kanju tani thaniya use panithu shampoo thaniya poduvigala sisters
நன்றி ஃப்ரெண்ட் ஒரு கிண்ணத்துல ஷாம்பு போட்டு கொஞ்சம் தண்ணி கலந்து வச்சுக்கோங்க. சாம்பிள் கஞ்சி ஊற்றி கலக்க வேண்டாம் என்னை தடவிய தலையில் ஒரு கப்பு தண்ணியை முதலில் ஊற்றிக் கொள்ளவும் பிறகு ஷாம்பு போட்டு எல்லா பகுதியிலும் சாஃப்ட்டாக தேய்க்கவும் பிறகு அதே போல் வடிகஞ்சி தண்ணியையும் எல்லா பகுதியிலும் போட்டு சாப்டாக தேய்க்கவும் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசிக் கொள்ளுங்கள் வெரும் தலையில் ஷாம்பு நேரடியாக போடக்கூடாது தண்ணி ஊற்றி தான் போட வேண்டும் எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்திருந்தேன் சகோதரி அதனால் தான் சொல்லவில்லை. சிலர் சாதத்தில் உப்பு போட்டு வடிப்பார்கள் தலைக்கு குளிக்கும் பொழுது உப்பு போட்டு வடிக்க வேண்டாம். 🙏
Hai amma vadi kanchi apadiye apply pandrathungla illa seekaila use pandrathungla
நன்றி ஃப்ரெண்ட் சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் கஞ்சி ஊத்தி சீயக்காய் போட்டு கலந்து வைத்துக் கொள்ளலாம். ஷாம்பூ யூஸ் பண்ணுபவர்களாக இருந்தால் வெறும் தண்ணீர் தான் ஷாம்பை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஷாம்பை கஞ்சியில் கலக்க மாட்டோம். முதலில் என்னை தடவிய தலையில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி பிறகு கஞ்சில் கலந்து வைத்த சீயக்காவை சாஃப்டாக எல்லா பக்கமும் தேச்சுக்கோங்க பிறகு சீயக்காய் தேய்த்த தலையிலேயே கஞ்சியையும் எல்லா பக்கமும் சாப்ட் ஆக தேய்த்து விடுங்கள் என்னை பிசுக்கு அழுக்கெல்லாம் வந்துவிடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசி விடுங்கள். தலைக்கு கஞ்சி யூஸ் பண்ணும் பொழுது சாதத்தில் உப்பு போடாமல் வடிக்க வேண்டும். சிலர் உப்பு போட்டு வடிப்பார்கள் அதனால் சொல்கிறேன்.🙏
Wow super sister very useful video 😊 thanks for sharing 😊
Coconut oil indha mathri use pannalama
தாராளமா யூஸ் பண்ணலாம்
Ena oil and shampoo use pandranga atha sollunga
கரிசிலாங்கண்ணி எண்ணெய் போடுவோம்.கையாந்துறை அதாவது கரிசலாங்கண்ணி கிடைக்காத சில சந்தர்ப்பங்களில் அஸ்வினி ஹேர் ஆயில் போடலாம். கிளினிக் பிளஸ் ஷாம்பூ போடுவோம் சகோதரி. உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதை யூஸ் பண்ணிக் கொள்ளுங்கள் 🙏
Beautiful sister.. Hair a super a care panni irukeenga.. Thanks for sharing..
Very useful tips 👍 super sis 👌
Salt potta vadi kanji use panalama akka
யூஸ் பண்ண வேண்டாம். தலைக்கு குளிக்கும் போது மட்டும் உப்பு போடாமல் சாதம் வடித்துக் கொள்ளலாம். நாங்க எப்பொழுதும் சாதம் வடிக்கும் போது உப்பு போடுற பழக்கம் இல்லை
Please அம்மா என் நான் நிரிய problem யோசிச்சி யோசிச்சி என் முடி எல்லாம் poidichi கொஞ்சம் ஒரு தீர்வு சொல்லுக
நான் சொல்லி இருக்கிற மாதிரி ஃபாலோ பண்ணுங்க சகோதரி. ரொம்ப யோசிக்காதீங்க. ரொம்ப யோசிச்சா கூட முடி கொட்டும் எப்பொழுதும் இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். 🙏
Kanjithanni kuda shampoo add panni wash pannalama
@@balajimeena2101 தண்ணியில தான் ஷாம்பு கலந்து உபயோகப்படுத்த வேண்டும்.
Wow amazing excellent video 🎉
I thavirah enaku mudi irunthuchu olunga paramarikame adikadi fever vanthu soodula kotiruchu
Unga paapaku, enna shampoo use panringa, please share pannunga.
கிளினிக் பிளஸ் யூஸ் பண்ணுகிறோம் சகோதரி. முடி நிறைய இருப்பதால் இரண்டு ஷாம்பு போடுவோம். உங்க முடிக்கு தகுந்த மாதிரி ஒரு ஷாம்பூ ஒன்ற ஷாம்பு போட்டுக்கோங்க. அடிக்கடி ஷாம்பு மாத்தாதீங்க.
@@mangocitykitchen ok sister thanks for your reply
Kanjithanniya edukka sonnenglae adha epoadi use pannanumnu sonnengala!?
நன்றி ஃப்ரெண்ட் ஒரு கிண்ணத்துல ஷாம்பு போட்டு கொஞ்சம் தண்ணி கலந்து வச்சுக்கோங்க. என்னை தடவிய தலையில் ஒரு கப்பு தண்ணியை முதலில் ஊற்றிக் கொள்ளவும் பிறகு ஷாம்பு போட்டு எல்லா பகுதியிலும் சாஃப்ட்டாக தேய்க்கவும் பிறகு அதே போல் வடிகஞ்சி தண்ணியையும் எல்லா பகுதியிலும் போட்டு சாப்டாக தேய்க்கவும் என்னை பிசுக்கு அழுக்கு எல்லாம் வந்து விடும் பிறகு எப்பொழுதும் போல் தண்ணி ஊற்றி நன்றாக அலசிக் கொள்ளுங்கள் வெரும் தலையில் ஷாம்பு நேரடியாக போடக்கூடாது தண்ணி ஊற்றி தான் போட வேண்டும் எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்திருந்தேன் சகோதரி அதனால் தான் சொல்லவில்லை 🙏
Wow nice sister very useful videos thank you for sharing ❤❤
Intha oil thadavi yen mudi fulla poduchi
Na use panni pathutu share panra friends
தேங்க்யூ ஃபிரண்ட் 🙏
Beautiful and long hair great sharing friend
Vadi Kaddija Kassija Enna Sejjanum Miss
Itha try pannalama
Mudi romba kotuthu sister
Nanum. Repan. Vachithan. Pinuven. Night. Night. Enakum. Mudi. Valapathil. Avlo.. Asai
ரொம்ப நன்றி சகோதரி எங்க பாப்பாவுக்கு முடி வளக்குறது ரொம்ப பிடிக்கும் யாருக்குத்தான் பிடிக்காது 💛❤💙
Puthusa irruku mam arisi melaigai ethulam poduvagala
ஆம் சகோதரி இதேபோல் எங்க அம்மா எங்களுக்கு செய்வார்கள். அதையே தான் நாங்கள் பாலோ பண்றோம் அரிசியும் பூண்டும் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் சகோதரி 🙏
Very nice sharing friend how to take the hair. Have a nice day! ❤😊
Amma antha oil yethuku use pannrathuku dandruff ka ella hair growth ka
ஹேர் குரோத்துக்கு.
@@mangocitykitchenNanri amma❤
Epa irunthu start pananum enoda paapaku 4 yrs mam.... Motai potathuku apram epdhi hair valakanum solunga