முடி அடர்த்தியா வளர இந்த ஒரு Powder போதும்! Vasundhara Tips | Homemade Herbal Hair Wash Powder

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2023
  • #hair #haircare #hairgrowth #hairfall #dandruff #greyhair
    Vasundhara's Visible Difference: 5, Balaji Avenue 1st Street, T.Nagar, Chennai-17
    Here in this video Beautician Vasundhara Gives a 5 in 1 Miracle Hair Powder that can be used as both hair wash and a hair pack. This powder promotes hair growth, reduces grey hair, dandruff, hairfall and it also has cooling properties. This herbal hair wash powder consists of six different powders like fenugreen powder, curry leaves powder, hibiscus powder, bhringraj powder, shikakai powder and usilam podi ( arappu powder ). Try this powder and leave your feedback in our comments section.
    Credits:
    Host: Harsha | Camera: Sandeep, Priyanka | Edit: Shyam | Producer: Priyanka
    Say Swag is a channel dedicated to Fashion and Lifestyle covering a variety of topics such as natural Skincare, Haircare, and Styling, Health and Beauty Tips, all in the Tamil language.
    To Download Vikatan App👉 - bit.ly/2Sks6FG
    Subscribe Say Swag👉: bit.ly/3eLHATJ
    Say Swag FB👉: / sayswag.in
    Say Swag Insta👉: / sayswag_official
    Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
    Subscribe to Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3uEfyiY

Комментарии • 207

  • @Ch56658
    @Ch56658 Год назад +338

    Super ❤.உங்களுக்கு வயசே ஆகாத மேடம்😮

  • @puyalranirani1176

    அரப்பு த்தூள் தேய்த்து குளிப்பதால் தலையில் பேன் வராது.அதிகளவு பேன் தொல்லை இருந்தால் அன்றைய நாளிள் அரப்பு தூள் தான் Use pannanga.!அதெல்லாம் மறந்து ட்டாங்க .. பேன் லிக்விட் பயன்படுத்துவதால் அதிகம் பேன் வைக்கிறது. .

  • @hema1467
    @hema1467  +11

    நீங்க சொல்றது சரிதான். ஆடி 18 அன்று முதல் நான் அரப்பு தான் சாதம் வடித்த கஞ்சியில் கலக்கி தலை குளித்து வருகிறேன். 3 to 5 இன்ச் முடி வளர்ந்து உள்ளது.

  • @kalaiarasichandirasekaran9776

    வடித்த கஞ்சி உடன் சீயக்காய் அல்லது ஷாம்பு சேர்த்து தேய்த்து குளித்தால் நல்ல பலன் உண்டு

  • @dhanamp5523

    மேடம்உங்களுக்குவயதாக வில்லையா என்று சிலர் கேட்கிறார்கள் உங்களின் அழகு வயதானது போல் காட்டவில்லை நீங்கள்மிக அழகு.உங்கள் பேச்சுஅதைவிட அழகு . உங்களை கடந்தஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பார்க்க முடியவில்லை. உங்களை தேடி தேடி பார்த்தோம். உங்களின் கிளி போன்ற செவ்விதழ்களை தற்பொழுதுதான் பார்க்க முடிந்தது . மிக்க மகிழ்ச்சி. ஏன்உங்களின் அழகு குறிப்பிற்கு.. உங்களின் குறிப்புரைகள் தான் உண்மை என்று நம்பும்படி உள்ளது. நன்றி அம்மா.

  • @lakhi77753

    அரப்பை வடிதண்ணிரில் போட்டு நன்கு பிசைந்து தலையில் தேய்போம்..நாங்க.....

  • @kanmanik3210

    அரப்பு வேற உசிலம் podi வேற அரப்பு இழப்பை மர விதை ஆகும்

  • @ampujamampu
    @ampujamampu Год назад +2

    பேச்சு நிப்பாட்டி விஷயம் சொல்லுங்க அப்படி

  • @sudharajessh8645

    Hi sister all skin types moisturizer, facewash fr daily use sollunga fr all members sollunga paraben, sulphate free, wht night cream can we use to increase the skin colour

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 Год назад +4

    Siyakai better but arappu wash pana hair laye stick ayidudhu..... Time taking for maintenance.....

  • @dhanumuruganamudhan8761

    First lady who first spoke in the media. Preached beauty tips .I'm follower from myteen

  • @maheskalai3370
    @maheskalai3370 Год назад +8

    Thank you soo much mam nan cinna pillaya iruntha pothum ippadiye irunthenga ippo enoda kulanthaye valarnthu iruku innum appadiye irukenga soo cute mam

  • @gjkween

    My SISTER from USA likes you very much..Because you always talk so gently and truly...😍😍😍😍😍

  • @sudharagunathan7401
    @sudharagunathan7401 Год назад +207

    1. Vendhayam powder

  • @Harishvideos2920
    @Harishvideos2920 Год назад +35

    வெந்தயம்

  • @sahanasherin9846

    Ungalin menmaiyaana peachuku naan adimai sister, ungalidam irukum thiramaiyai migavum pakkuvamaaga puriya vaikum kunam yenakku migavum pidikkum valthikkal🎉🎉🎉

  • @sadhanarosana9635
    @sadhanarosana9635 Год назад +40

    Mam when I think of my school days memories you are also one of my child hood memory as I used to note down ur beauty tips❤

  • @dharsan286

    மேடம் நிறைய வெள்ளை முடி வந்து விட்டது.நான் தெரியாமல் டை பயன் படுத்தி விட்டேன்.ஆனா ல் திரும்ப பழைய முடி மாதிரி வர நான் என்ன செய்வது என்று புரியவில்லை தயவு செய்து எனக்கு பதில் கூறவும்.கண் மறைக்குது.

  • @Ranjithame21

    Super mam. Very useful information.👍

  • @anuradhaseenivasan4368

    Good service madam