இந்த OIL தான் எங்க பாப்பாக்கு பூசுறோம் / கையாந்துறை ஆயில் / KARISALANKANNI OIL /BHRINGRAJ OIL !!!..

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 май 2023
  • Bhringraj aka karisalankanni is good for growth of hair. Manjal karisalankanni's oil is a fantastic hair treatment that addresses numerous hair issues. To use this oil, massage it well into the scalp before having your hair wash regularly and let it soak for at least 30 minutes. This oil stores well for up to 3 months at room temperature. Try this oil and comment us!!!
    #mangocitykitch

Комментарии • 240

  • @SafferaAmuthan
    @SafferaAmuthan Год назад

    Very useful sharing sister.
    Telling very good.
    Super hairoil🍀👌

  • @saravanaskitchen8658
    @saravanaskitchen8658 Год назад +1

    Helpful and useful sharing ❤️💚

  • @TravelShades
    @TravelShades Год назад +1

    Excellent presentation & preparation.
    Very useful video

  • @UMAvirunthagam
    @UMAvirunthagam Год назад +2

    Arumaiyana preparation sister.. Thanks for sharing..

  • @flavoursofnellai3579
    @flavoursofnellai3579 Год назад +6

    Step by step clear explanation. Useful sharing. 👍👌

  • @tasteofammasamayal
    @tasteofammasamayal Год назад +2

    Very nice and useful sharing sister

  • @leaffood648
    @leaffood648 11 месяцев назад +1

    Excellent presentation useful upload 👍

  • @venisfact4449
    @venisfact4449 Год назад

    11 mika mika sirappana information about hair oil
    Mika alaga demonstration
    Useful to all

  • @aradhyasamayal
    @aradhyasamayal Год назад +1

    Very useful sharing sis ❤️ naanum try panren. super sis ❤️

  • @ZaagZoogKitchen
    @ZaagZoogKitchen Год назад +2

    Lk 80, Amazing and useful hair iol. Well prepared sis. Super sharing 🎉🎉

  • @VGSKITCHEN
    @VGSKITCHEN Год назад

    Arumaiyana pathivu amma useful thank you so much for sharing

  • @TamilinParis
    @TamilinParis Год назад +3

    Karisalankanni oil செய்முறை அருமையாக செய்து காட்டியுள்ளீகள் நன்றி 👌👌👌 like 245. 👍full wached

  • @sha202
    @sha202 Год назад

    Very useful sharing 👍👌👌👌 nice

  • @BahrainThamizhachi
    @BahrainThamizhachi Год назад +1

    Very nice sharing dear sister ❤❤

  • @vanivani6948
    @vanivani6948 10 месяцев назад

    Super useful video sister enakum romba longher aana ippo romba mudi ellam kottiruchu romba feel panren intha oil ini try panren tq sister

  • @mummyscooking
    @mummyscooking Год назад +2

    Very useful share and thanks for the same

  • @harshicreativekitchen4238
    @harshicreativekitchen4238 Год назад

    Nice sharing sister beautiful well prepared useful vedio நானும் எங்க பாப்பாங்க செய்து பாக்குறேன்

    • @HSvijay729
      @HSvijay729 2 месяца назад

      Result epadi irukku sister

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 Год назад +1

    Suuuper sharing friend 👌 very nice and very useful information 👍 friend ❤️ excellent 👌 explanation about your upload step-by-step is veralevel 👌 friend ❤️

  • @threeroseskitchen2324
    @threeroseskitchen2324 Год назад +3

    பயனுள்ள பதிவு நன்றி அக்கா 🙏🙏🙏

  • @mommatscookingdiary6539
    @mommatscookingdiary6539 Год назад +1

    Great sharing 👏 👌

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs Год назад +1

    Awesome upload nice

  • @nellaipurevegetarian
    @nellaipurevegetarian Год назад +1

    Very nice Sharing

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Год назад +1

    Useful sharing

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC Год назад +1

    அருமையான வீடியோ 🙏

  • @chandushomekitchen3566
    @chandushomekitchen3566 Год назад

    Great sharing fully watched 👍👌

  • @KittuSamayal
    @KittuSamayal Год назад

    Excellent upload

  • @ukfoodhousetravel
    @ukfoodhousetravel Год назад

    Like very useful video thanks for sharing dear sister

  • @ClubCrafteria
    @ClubCrafteria Год назад

    Great share

  • @bouchrahabyb6808
    @bouchrahabyb6808 Год назад

    Hello my freind very Nice 👍👍👍👍👍👍

  • @tutorialwae
    @tutorialwae Год назад

    Terima kasih sobatku sudah berbagi video yang sangat bermanfaat

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Год назад

    Super useful video👌

  • @shainaslifestyle3267
    @shainaslifestyle3267 Год назад

    very nice respee thanks for sharing stay blessed from Saudi Arabia 🇸🇦

  • @ambujamm9666
    @ambujamm9666 3 месяца назад

    சகோதரி ஹேர் பேக் வீடியோ நீங்க போடுங்களேன். எங்க வீட்ல வெள்ள கரிசலாங்கண்ணி நிறைய நின்னது. உங்க வீடியோ பார்த்து நாளைக்கு ஆயில் காச்சலாம்னு ஐடியா வருது . நன்றி

  • @saranyavs9396
    @saranyavs9396 Год назад +1

    Super sister thank you so much to share your knowledge. Neenga daily vlog podunga niraya information solringa useful ah irukum.

  • @regularveettusamayal
    @regularveettusamayal Год назад

    Nice video.....

  • @lillykitchen2987
    @lillykitchen2987 Год назад +1

    Arumai thozhi ☺️

  • @mrpthanujallinall416
    @mrpthanujallinall416 Год назад

    Lk159 arumai arumai sis. Nanum try panni pakkuren sis. Super aa green colour vandhurukku sis. Aama sis papa school pogumbodhu nanum three days mattum thechi viduvenone after one day nu. Ellarukkum migavum useful aa irukum unga padhivu thanks sis 💐🙏

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Год назад

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி.

  • @SanjayumNaanumVlogs
    @SanjayumNaanumVlogs 11 месяцев назад

    Useful video Sister

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Год назад

    Useful tips sister I will try

  • @afrinszone1825
    @afrinszone1825 11 месяцев назад

    লাইক ৭৯১ অসাধারণ রেসিপি

  • @likejesustv3697
    @likejesustv3697 Год назад

    Hair oil preparation super sis 👍👍@angelinblessyvlogs

  • @gnjstories
    @gnjstories Год назад

    very nice

  • @easysimplerangolikolampounu63
    @easysimplerangolikolampounu63 Год назад

    Super hair oil🌼🌹

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Год назад

    Very useful video sis 👍

  • @Skypk
    @Skypk Год назад

    Very nice 👍

  • @mamtakirtanbhajan2022
    @mamtakirtanbhajan2022 Год назад

    335 Big laike wow beautiful sehrig 👍👍👌❤️❤️❤️

  • @mysweetsworld
    @mysweetsworld Год назад

    64lk very nice

  • @dance-xo6nd
    @dance-xo6nd 4 месяца назад

    Super

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 11 месяцев назад

    Super Madam Arumai Valthukkal

  • @MammuSri173
    @MammuSri173 Год назад

    Like138 gdmrngg

  • @NoorVlogs1
    @NoorVlogs1 Год назад +1

    Super sister 😊

  • @VasanthVasantha-hb2lc
    @VasanthVasantha-hb2lc 8 месяцев назад

    Thanks for sharing

  • @aariblousesathiya5782
    @aariblousesathiya5782 9 месяцев назад

    Thank you❤🎉 mam

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Год назад

    Usuful

  • @mozhidesigners7884
    @mozhidesigners7884 Год назад

    Super Madam

  • @ravilakshmichannel8874
    @ravilakshmichannel8874 Год назад

    89 like friend sharing

  • @rajisharajisha7460
    @rajisharajisha7460 8 месяцев назад

    Entha age la irunthu use pananum

  • @justforjesuschrist4710
    @justforjesuschrist4710 Год назад +1

    But goood... 🤗👍

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal Год назад +7

    கரிசலாங்கண்ணி எண்ணெய் சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @krishkitchen4885
    @krishkitchen4885 Год назад

    Very useful information 👍 sister. Clear explanation 👍👍

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 Год назад +1

    சூப்பர் அக்கா நன்றி வாழ்க வளமுடன். இதே மாதிரி நெரைய ஹெல்த் வீடியோ போடுங்க அக்கா சூப்பர்.

  • @kumarkalaskitchen1694
    @kumarkalaskitchen1694 Год назад

    Hi sis super and useful tips, new friend

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Год назад

      thank you friend 🙏 l joined new friend.838🤝🙏

  • @swad_ka_tadka
    @swad_ka_tadka Год назад

    Super recipe

  • @UmaUmA-eo1ob
    @UmaUmA-eo1ob 6 месяцев назад

    Nenga alaga solluringa amma i love amma❤ thank you so much for your tips ❤

  • @srinipoorni2346
    @srinipoorni2346 8 месяцев назад

    Tnq very much mam

  • @user-xg4je7dl7j
    @user-xg4je7dl7j 4 месяца назад

    Super Sister..

  • @nandhiniammuammu2812
    @nandhiniammuammu2812 10 месяцев назад

    Super ah clear ah solriga ennaku oru doubt na herbal oil tha use pandra but growth illa ippo alovera+ venthiyam + Karu chirakam poitu oil ready panita ithukuda neega songa leaf powder use panalama pls reply Amma

    • @mangocitykitchen
      @mangocitykitchen  10 месяцев назад +1

      கரிசலாங்கண்ணி பவுடர் நான் யூஸ் பண்ணவில்லை சகோதரி. கரிசலாங்கண்ணி இலை வாங்கி இடிச்சி சாறு எடுத்து தான் நாங்க யூஸ் பண்ணி இருக்கோம். எது யூஸ் பண்ணுவதாக இருந்தாலும் ஆறு மாதம் வெயிட் பண்ணி பாருங்க சும்மா சும்மா ரெமடிய மாத்தாதீங்க. அது கூட சில நேரங்களில் முடி கொட்ட வாய்ப்பு இருக்கிறது. சின்ன பிள்ளையா இருந்தா கண்டிப்பா கேர் எடுத்துக்கணும் பெரியவங்களா இருந்தா இட்ஸ் ஓகே விட்டுடுங்க இருக்கிற கவலையில போட்டு இன்னும் கொஞ்சம் மூடி போட்டு போகும். யாராயிருந்தாலும் முடிந்தவரை நன்றாக சாப்பிடவும் சத்தான பொருட்களை சாப்பிடவும். முடிந்தால் டெய்லி ஒரு கீரை ஒரு முட்டை புரோட்டின் பருப்பு பீன்ஸ் வகைகளை சாப்பிட கொடுக்கலாம் பிள்ளைகளுக்கு. முடிந்தவரை உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    • @nandhiniammuammu2812
      @nandhiniammuammu2812 10 месяцев назад

      cold pressed pure cocount oil link needed amma because outside la pure cocount oil illa pls amma konjam soluga

  • @user-sc8ry1vp8i
    @user-sc8ry1vp8i 9 месяцев назад +1

    Super sister

  • @shalinikeshava9188
    @shalinikeshava9188 Год назад

    hair drying full video podunga

  • @krishnaraj8896
    @krishnaraj8896 Год назад +1

    Hair videos podunga niraiya

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Год назад

      தேங்க்யூ போடுகிறேன் 🙏

  • @familysgalataas8454
    @familysgalataas8454 Месяц назад

    Yellow and white Karisalankani naan use paniruken for intake and also for hair growth. But neenga kaatuna keerai is not karisalankani(Bringraj)

  • @user-iu4ee9oh7t
    @user-iu4ee9oh7t 11 месяцев назад

    👍

  • @alexalex-tg6er
    @alexalex-tg6er Год назад +1

    Karisaankanni keerai kedaikala powder kedaikkum la antha oil yepdi prepare pananum and measurement sollunga ma pld

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Год назад

      நன்றி ஃப்ரெண்ட. பவுடரில் எப்படி செய்வது என்று தெரியவில்லை ட்ரை பண்ணி பார்த்து போடுகிறேன். ஆம் கரிசலாங்கண்ணி கீரை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா தான் இருக்குது சொல்லி வச்சு வாங்க வேண்டியது தான் இருக்கு.

  • @sankarsubramanian4103
    @sankarsubramanian4103 16 дней назад

    Oil heat panni thecha mudi kottatha

  • @cookingnithya2606
    @cookingnithya2606 11 месяцев назад +1

    Super🙏👍👍♥️👌👌👌🙂🙂🖐️👏👏🙄🙂

  • @user-gw5vc3np4h
    @user-gw5vc3np4h 7 месяцев назад +1

    😮

  • @rajmalar1584
    @rajmalar1584 Год назад

    Hi sister. Unga video super..🥰🥰. Indha ilayoda karuveppila, sembaruthi, maruthanilam add panni araikalama??

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Год назад

      தாராளமாக அரைக்கலாம் சகோதரி

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Год назад

    Hair growth tips soiluka friend

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Год назад +1

      நன்றி வீடியோ போடுகிறேன். வெந்தயம் இரண்டு ஸ்பூன் எடுத்து நைட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள் காலையில் குளிப்பதற்கு முன்னால் சின்ன மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள் தண்ணி தெளித்து தெளித்து அறைத்தால் புஸ் புஸ் என்று வரும் பிறகு தலையில் எல்லா பக்கமும் தேய்த்து இருவது நிமிடம் ஊற வைத்து தலை குளிக்கவும் இது நாங்கள் அம்மா வீட்டில் அடிக்கடி செய்வோம் இப்பொழுது நேரமே இருப்பது இல்லை. RUclips ஆரம்பிச்ச இருந்து நேரம் சுத்தமா கிடைக்க மாட்டேங்குது. எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். இது ரொம்ப குளிர்ச்சி. சளி பிடிக்கிற உடம்பா இருந்தா செய்யாதீங்க. நன்றி

  • @keerthanas6541
    @keerthanas6541 Месяц назад

    ThanK you amma.... En hair romba fall aachu 😢Itha try pani pakuren

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Месяц назад

      ட்ரை பண்ணுங்கப்பா ரொம்ப முடி கொட்டுதுன்னு கவலைப்படாதீங்க அதுவே உங்களுக்கு டென்ஷன் எல்லாம் முடி கொட்டும். நல்ல சாப்பிடுங்க சத்துள்ள பொருட்களை சாப்பிடுங்க கீரை முட்டை 30 வயசுக்குள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுக்குங்க அப்பதான் சத்து உடம்பில் ஏறும். முடிந்த வரையில் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். ரொம்ப வயசாக முடி கொட்ட தான் செய்யும் நீங்க எல்லாம் சின்ன பிள்ளையா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

    • @keerthanas6541
      @keerthanas6541 Месяц назад

      @@mangocitykitchen ama amma ...thank you... Unga videos Ella super ah iruku... Inu Naraya podunga

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Месяц назад

      @@keerthanas6541 ok thank you

  • @AKILASSSAMAYAL
    @AKILASSSAMAYAL Год назад

    Fully watched
    Super sharing sister
    Very useful😊

  • @annapooranidileep
    @annapooranidileep 11 месяцев назад

    White hair romba eruku madam romba kasta padaren athuku ethavathu sollution sollunga

    • @mangocitykitchen
      @mangocitykitchen  11 месяцев назад

      வைட் ஹேர் வந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது சகோதரி.இப்பொழுது எல்லோருக்கும் சிறுவயதிலேயே வருகிறது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். டை தான் யூஸ் பண்ண வேண்டும். உங்களுடைய கவலை எனக்குப் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் வேறு வழி தெரியவில்லை. டை இப்பொழுது எல்லாரும் தான் யூஸ் பண்ணுகிறார்கள், அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.🙏

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Год назад +1

    Thank you amma

  • @rajakp1237
    @rajakp1237 11 месяцев назад

    Akka kariveppillai pootta ennai use pannalama

  • @veluindira7277
    @veluindira7277 Год назад

    Hair pack videos podugga

  • @swety200
    @swety200 Месяц назад

    Mam u r using hardwater for wash or softwater can u please let me mam

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Месяц назад

      வெதுவெதுப்பான சுடுதண்ணி தான் யூஸ் பண்ணுவோம்

  • @Army_family.
    @Army_family. Год назад +1

    Amma enakku hair long ah erukku but adarthi illama aagiduchu Amma
    Enna use pannalam nu sollunga amma

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Год назад

      நன்றி ஃப்ரெண்ட் நல்ல சாப்பிடுங்க கருவேப்பிலை, நெல்லிக்காய் வெந்தயம் ராகி புரோட்டின் சம்மந்தமான பொருட்கள் நிறைய சாப்பிடுங்க. சட்னிக்கு அல்லது குழம்புக்கு தேங்காய் அரைக்கும் போது கொஞ்சமா தேங்காய்ப்பால் பிழிஞ்சு எடுத்து வச்சுக்கோங்க. ஒரு நாளைக்கு கொஞ்சம் டேஸ்ட் கம்மியா இருந்தா பரவால்ல. முடி காம்புகளில் கைய வச்சே அங்கங்க நல்ல தேச்சு விடுங்கள் பிறகு எப்போதும் போல ஷாம்பூ போட்டு தலை குளிச்சுக்கோங்க நல்லா முடி வளரும.பேபி பேபி ஹேர் நல்லா வளரும் பிறகு சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி மிக்ஸியில் போட்டு நல்லா சுத்தி டீ வடிகட்டியில சார் எடுத்துக்கோங்க அதுல ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் என்னை போட்டு கலந்து இதேபோல முடியல அங்கங்க தேச்சு விட்டு இதே மாதிரி தல குளிச்சிடுங்க ஷாம்பு போட்டு. எல்லாத்தையும் தொடர்ந்து ஒரே நேரமா செய்யாதிங்க பத்து நாளைக்கு கழிச்சு 10 நாள் கழிச்சு ஒன்னு ஒன்னா செய்ங்க அவசியம் ஐந்து நிமிடம் வெயிலில் தலைமுடியை காண்பிக்கவும் 🙏

  • @mahalakshmimahalakshmi5057
    @mahalakshmimahalakshmi5057 8 месяцев назад

    Ithu kooda caster oil mix panni apply pannalama

    • @mangocitykitchen
      @mangocitykitchen  8 месяцев назад

      விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சமா சேர்த்துக்கங்க ரொம்ப பிசுபிசுப்பா இருக்கும் விளக்கெண்ணெய் அதனால் கூறுகிறேன். விளக்கெண்ணெய் ஓவர் குளிர்ச்சி உங்கள் உடம்பு ஹீட் பாடியாக இருந்தால் நன்றாக இருக்கும். குளிர்ச்சியான உடம்பாக இருந்தால் கொஞ்சமா விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் வரும் காலங்கள் குளிர் மழை காலம் அதனால் கூறுகிறேன்.

  • @vpoongodi8489
    @vpoongodi8489 Год назад

    Karisalaakanni enga kidaikka maattinguthu amma neenga entha ooru amma

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Год назад

      நன்றி ஃப்ரெண்ட். நாங்கள் சேலம் சகோதரி. கீரை கொண்டு வருபவர்களிடம் சொல்லி வையுங்கள் கிடைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது நிறைய பேரிடம் சொல்லி வச்சு சொல்லி வச்சு தான் வாங்க வேண்டி உள்ளது 🙏

  • @user-hi1vy8br3z
    @user-hi1vy8br3z Месяц назад

    Mem thanni ootthi kothikka vachengala, oil kettu pogatha❤

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Месяц назад

      கெட்டுப் போகாது. தண்ணி எல்லாம் நாம் அடுப்பில் வைத்து காய்ச்சும் போது ஆவியாக போய்விடும். கெட்டுப் போகாது. ஆயிலை காய்ச்சி எடுக்கும்போது தண்ணி சுட சுட பூ நன்றாக அடங்கிய பிறகு தான் நாம் எடுப்போம். அதனால் பயப்பட வேண்டாம் நிறைய காய்ச்சி எடுக்கும் பொழுது மூன்று மாதத்திற்கு ஒரு முறை நன்றாக வெயிலில் வைத்து எடுத்தால் போதும்.இந்த முறை எங்க அம்மா வீட்டில் வழிவழியாக நாங்கள் செய்து வருகிறோம் பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு சர்ச் வீடியோ போட்டு காண்பிக்கிறேன்

  • @user-ml2hu4fw6w
    @user-ml2hu4fw6w 4 месяца назад

    வெள்ளை கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி இரண்டையும் ஒன்றாக சேர்த்து பயன்படுத்தலாமா

  • @FavouriteFoodie692
    @FavouriteFoodie692 5 месяцев назад

    Ithula karuvapillai semparuthi ilai lam serthukalama sis

    • @mangocitykitchen
      @mangocitykitchen  5 месяцев назад

      சேர்த்துக் கொள்ளலாம் ஃப்ரெண்ட்

  • @ushanandhini5606
    @ushanandhini5606 11 дней назад

    Amma power eruku atha vaithu kaminga ama

    • @mangocitykitchen
      @mangocitykitchen  11 дней назад

      கண்ணு கரிசலாங்கண்ணி பவுடர் வச்சி எனக்கு தெரியலையே கண்ணு.

  • @RvVinisha
    @RvVinisha 13 дней назад

    Garisilaganni powder use pannalama

    • @mangocitykitchen
      @mangocitykitchen  11 дней назад

      கரிசலாங்கண்ணி பவுடர் நான் யூஸ் பண்ணவில்லையே தெரியலையே

  • @elakkiya4005
    @elakkiya4005 11 месяцев назад

    Karusalankanni ya edichi than mix pannanuma , leaf ah apadiye oil la boil Panna kudatha sis please reply me

    • @mangocitykitchen
      @mangocitykitchen  11 месяцев назад

      எங்க அம்மா இப்படித்தான் இடிச்சி சார் எடுத்து தான் செய்வாங்க சகோதரி. முடிந்த வரையில் சார் எடுத்து செய்யுங்கள் சகோதரி.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Год назад

    Enna shampoo use panureka papaku

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Год назад

      கிளினிக் பிளஸ் தான் யூஸ் பண்ணுகிறோம்.

  • @Nesiyajeya
    @Nesiyajeya 9 месяцев назад

    Akka today tha karusilangkanni parisittu vantha oil ready pannittu ungalukku result solra akka❤️

    • @mangocitykitchen
      @mangocitykitchen  9 месяцев назад

      நன்றி ஃப்ரெண்ட் ஆயில் ரெடி பண்ணி ஆறு மாதம் தொடர்ந்து பூசுங்கள் அப்பொழுதுதான் நமக்கு ரிசல்ட் தெரியும்

    • @user-hi1vy8br3z
      @user-hi1vy8br3z Месяц назад

      Oil use panengala, result sollunga pls

  • @madhumithamadhu-gq7ex
    @madhumithamadhu-gq7ex 10 месяцев назад

    Mam anaku cold body na etha use pana anaku cold agathu lamam

    • @mangocitykitchen
      @mangocitykitchen  10 месяцев назад

      மைல்டா சூடு பண்ணி தலையில தேச்சி பத்து நிமிஷம் வச்சிருங்க பிறகு குளித்து விடுங்கள் தலையில் என்னை ரொம்ப நேரம் வைக்க வேண்டாம் முடிந்தால் தலைக்கு சாம்பிராணி புகை போட்டுக் கொள்ளலாம் 🙏

  • @anithasanju8469
    @anithasanju8469 5 месяцев назад

    Hair wash panna mattum than apply pannanuma mam pls sollunga

    • @mangocitykitchen
      @mangocitykitchen  4 месяца назад

      கரிசலாங்கண்ணி ஆயில் அல்லது நீங்கள் என்ன என்ன யூஸ் பண்றீங்களோ அதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூசினால் போதும் டெய்லி தலையில் பூசினால் என்னை பிசுக்கு சேர்ந்து விடும் பிள்ளைகள் டெய்லி பூசிக்க மாட்டாங்க வேற. சாரி இப்பொழுது தான் பார்த்தேன் அதனால் ரிப்ளை செய்கிறேன் 🙏

  • @ilangovanramanujamnarayana5457

    அக்கா கிளாசில் சாருவை அளந்து அதற்கு சமமாக தேங்காய் எண்ணெயை எடுத்து பயன்படுத்தலாமா நன்றி அக்கா

    • @mangocitykitchen
      @mangocitykitchen  Год назад

      நன்றி ஃப்ரெண்ட் அப்படி பயன்படுத்தலாம் சகோதரி என்னையும் சாரும் ஒரே அளவாக இருக்க வேண்டும் எதில் வேண்டுமானாலும் அளந்து கொள்ளலாம் 🙏

  • @jeyasuwathika2565
    @jeyasuwathika2565 Год назад

    Pls share