அன்பு சகோதரிக்கு வணக்கம் அய்யன் முருகனை அடைய வழி தெரியாமல் இருக்கும்முருக பக்தர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவே அய்யன் முருகன் உங்களை தேர்ந்தெடுத்துள்ளார் உங்களின் மூலம் முருக பக்தர்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ முருகன் அருள் புரியட்டும். முருகனின் அருள் இருந்தால் மட்டுமே இப்பணியை செய்ய இயலும் அய்யன் முருகனின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்துள்ளது. உங்களின் ஆன்மீகப் பயணத்தில் உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் பணி மேலும் சிறக்க என்னுடைய அன்பும் பக்தியும் கலந்த வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
106 முறை. என் மகனுக்கு நல்ல பேச்சு வரணும்னு 48 days விரதம் இருந்தேன்… start பண்றதுக்கு முன்னாடியே அவனிதணிலே திருப்புகழ் எப்புடி என் கிட்ட வந்ததுனு தெரியல எல்லாம் முருகன் செயல். இப்போ உங்க வீடியோ பாதோப்போ நல்லா பேச்சு வரத்துக்கு அவனித்தனிலே இருக்குனு சொன்ன அப்புறம் ரொம்ப happy.. முருகு நம்பி அவரு கிட்ட போயிட்டா அவரே எல்லாதையும் பாதூப்பாரு… பத்மாவதி சக்திவேல் from hyderabad… வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻. என் மகன் இப்போ மழலை மொழி பேசுறது கேட்கும் போது🥹🥹🥹 முருகு க்கு அடிமை ஆகிவிட்டேன்….
எனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகுது ஆனால் இன்னும் குழந்தை வரம் இல்லை. நான் வேல் மாறல் படித்து வருகிறேன் விரைவில் கருத்தரிக்க அனைவரும் வேண்டிகோங்க. கருத்தரிக்க ஆங்கில மருத்துவத்தில் உள்ள அனைத்து முறைகளையும் செய்து விட்டேன் அதில் ஒன்று கூட கைகுடுக்க வில்லை இறுதியாக முருகன் இடம் சரண் அடைந்து அவர் பாதத்தை இறுக பற்றி கொண்டேன். முருகா சரணம்.உங்களுடைய அனைத்து பதிவுகளும் பார்த்தேன் உதவியாகவும் கேட்பதற்கு மன மகிழ்ச்சியாகவும் உள்ளது.
அன்பு சகோதரி அனிதா விற்கு நலம் நலமறிய ஆவல் ❤❤❤❤❤😍😍 வாழ்த்துக்கள் சகோதரி எப்படி இப்படி எல்லாம் பண்றீங்கப்பா மகிழ்ச்சி சத்தியமாக முருகன் அருள் இருந்தால் மட்டுமே இந்த இறைவழிபாடு செய்யமுடியும் சகோதரி அனிதா ❤️🙏 மிக மிக பயனுள்ள பதிவு நானும் உறவினர்களுக்கு தெரியபடுத்துவேன் முருகா சரணம் 🙏🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚
முருகா சரணம் என் பையன் எதிர் காலம் உங்க கிட்ட தான் இருக்கு என் அம்மா பையன் பாவம் எங்களுக்கு ஆதரவு நீ தான். என் பையன் கை கால் சுகம் தாங்க எல்லாம் நல்லா இருக்கணும்
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏. அக்கா எனக்கு திருச்செந்தூர். எனக்கு குழந்தை வரம் வேணும் அக்கா எனக்காக வேண்டிக்கோங்க அக்கா எல்லோரும் வேண்டிக்கோங்க 😭😭😭😭😭
126 முறை திருப்புகழ் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளீர்கள் அக்கா. மிகவும் பயனுள்ள இந்த பதிவை தந்தமைக்கு நன்றி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!! அருணகிரிநாதர் துணை !!! பாம்பன் சுவாமிகள் துணை !!! மணக்காவு கணேஷ்வர் சென்னை.
Om saravana bhava 🦚🦚. 118 times thirupugal word used. Esaisuba kannan Kalakad All problem solve in life, thirupugal songs only.. very powerful.. tq so much sister ..
Om saravana Bhava... Ungal sevai thordarattum... You giving medicine to everyone everyday with so many miracles.. This giving strength to all kandipa murugar nam valvil oru nal valikatuvar endru.. Feeling blessed to subscribe your channel... 131 times.. Suganthi chennai
128 times.. I was waiting literally to get Tirupugazh through somebody so let’s hope for the best. Thank you!! I will definitely get it if I have Murugar blessings. This is Sumithra from Bangalore
Om Muruga Saranam Muruga Very Useful Video, thank you for sharing the information sister 128 times thirupuzhal Nagamani Gurusamy, Gobichettipalayam, Erode district
OM SARAVANA BAVA, priya from sharjah, ANITHA very nicely simply u explained abt Thirupugazh for all problems, thanku so much❤, i counted the numbers of Thirupugazh tht u said in the video, 130 times u repeated THIRUPUGAZH, Murugan Thunai
வணக்கம் சகோதரி வீடியோ மிகவும் நன்றாக இருந்தது உங்கள் படைப்பிற்கு வாழ்த்துக்கள் 130 முறை திருப்புகழ் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. சோபனா- கோயம்புத்தூர்
125 முறை அக்கா. இன்று தான் திருப்புகழ் பாராயணம் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தேன், சரியான நேரத்தில் உங்கள் பதிவு வந்தது. நான் க. ஹரணி, கும்பகோணத்தில் இருந்து.... ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி என் பெயர் தமிழ் பாரதி நீங்க 124 முறை திருப்புகழ் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளீர்கள் உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!!
Anitha Rombha alga explain we nu hi irukeega I listen all your videos pa Nan count pannen yenuku 126 times vanthuchu pa Prreethi Melbourne Muruga Saranam
வேல்மாறல் - மணி - (சீர்பாத வகுப்பு மந்திரம் தேவேந்திர சங்க வகுப்பு ஒளஷதம் வேல் மாறல் கந்தர் அனுபூதி மற்றும் வேண்டுகோள் திருப்புகழ் - பாராயணத்தொகுப்பு புத்தகங்கள் விலையின்றித்தருவது எனது பொழுது போக்கு வேல் மாறப் படிக்க வைப்பது என் நோக்கம். இதுவரை பலஜெராக்ஸாக 3000 புத்தகங்களாக 500 + 10 - 400 + 1000 களாக சுமார் 10000 பிரதிகள் வழங்கியுள்ளேன். ( 10:17 ளோம்) அடுத்த செட் தயார் செய்து வருகிறோம்.வேலும் - மயிலும் சேவலும் துணை கொண்டு
வணக்கம் சகோதரி, திருப்புகழ் படிப்பதில் இருக்கும் சிரமங்களை விட அதை எண்ணிக்கை அளவு எடுப்பதற்கு சிரமம் இருக்கும் போல😊😀 . U r really great soul sister. எனக்கும் வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி. மொத்தம் 127 முறை
அன்பு சகோதரிக்கு வணக்கம் அய்யன் முருகனை அடைய வழி தெரியாமல் இருக்கும்முருக பக்தர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவே அய்யன் முருகன் உங்களை தேர்ந்தெடுத்துள்ளார் உங்களின் மூலம் முருக பக்தர்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ முருகன் அருள் புரியட்டும். முருகனின் அருள் இருந்தால் மட்டுமே இப்பணியை செய்ய இயலும் அய்யன் முருகனின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்துள்ளது. உங்களின் ஆன்மீகப் பயணத்தில் உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் பணி மேலும் சிறக்க என்னுடைய அன்பும் பக்தியும் கலந்த வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mikka Mikka Nanri nga ❤️❤️❤️
Totally 128 times solli irukinga Sathya from Uk
.@@realsaimiracles
@@realsaimiraclesmam 128 times solli irukinga Sathya from Uk...
இந்த முருகன் படத்தில் நெற்றில் இருந்து பார்க்கும் போது மூக்கின் நுனி வரை வேல் தெரிகிறது.முருகா சரணம்
Ama pa ta
Yes
Super ❤
Amam enakkum than theriuthu
Yes, true
நான் உன்னுடைய வீடியோ பார்த்து தான் வேல் மாறல் படித்து வருகிறேன்.நிரைய அதிசயம் நடத்திவருகிறார் என் அப்பன் மாறன்.மிகவும் நன்றிடா அனிதா
Great nga 🙏🙏❤️
அக்கா வேல் மாறல் படித்த பின்பு அசைவம் சாப்பிட லாமா
@@prathanyakitchenvlogs8040வேல்மாறல் உள்வாங்கி படிக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னா நீங்களாவே அசைவத்தில் இருந்து நிரந்தரமாக வெளிவந்திடுவீங்க
அற்புதமான திருபுகழ் தொகுப்பு
நன்றி 🎉🎉🎉
106 முறை. என் மகனுக்கு நல்ல பேச்சு வரணும்னு 48 days விரதம் இருந்தேன்… start பண்றதுக்கு முன்னாடியே அவனிதணிலே திருப்புகழ் எப்புடி என் கிட்ட வந்ததுனு தெரியல எல்லாம் முருகன் செயல். இப்போ உங்க வீடியோ பாதோப்போ நல்லா பேச்சு வரத்துக்கு அவனித்தனிலே இருக்குனு சொன்ன அப்புறம் ரொம்ப happy.. முருகு நம்பி அவரு கிட்ட போயிட்டா அவரே எல்லாதையும் பாதூப்பாரு…
பத்மாவதி சக்திவேல் from hyderabad…
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻.
என் மகன் இப்போ மழலை மொழி பேசுறது கேட்கும் போது🥹🥹🥹 முருகு க்கு அடிமை ஆகிவிட்டேன்….
Thank you sister . Muruga saranam
எனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகுது ஆனால் இன்னும் குழந்தை வரம் இல்லை. நான் வேல் மாறல் படித்து வருகிறேன் விரைவில் கருத்தரிக்க அனைவரும் வேண்டிகோங்க. கருத்தரிக்க ஆங்கில மருத்துவத்தில் உள்ள அனைத்து முறைகளையும் செய்து விட்டேன் அதில் ஒன்று கூட கைகுடுக்க வில்லை இறுதியாக முருகன் இடம் சரண் அடைந்து அவர் பாதத்தை இறுக பற்றி கொண்டேன். முருகா சரணம்.உங்களுடைய அனைத்து பதிவுகளும் பார்த்தேன் உதவியாகவும் கேட்பதற்கு மன மகிழ்ச்சியாகவும் உள்ளது.
முருகன் அருள் புரிவார். விரைவில் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
செகமாயைஉற்று என்ற சுவாமி மலைத்திருப்புகழ் பாம்பன சுவாமிகள்அருள்ளிய வேல்குழவி வேட்கை படித்து வரவும்
சகோதரி காலை வணக்கம் மிகவும் அருமையாக இருந்தது நன்றி இந்த பதிவுகள் அருமை என் செல்ல சாயை அப்பாவுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்
ஓம் சரவண பாவ 128 முறை திருப்புகழ் சொன்னிக சாகோதரி லாவண்யா ஆவடி ,சென்னை வேல் ,வேல் முருகனுக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி சாகோதரி
நன்றிமகளே பதிவுக்கு 🙏🙏🙏🙏🙏
அன்பு சகோதரி அனிதா விற்கு நலம் நலமறிய ஆவல் ❤❤❤❤❤😍😍 வாழ்த்துக்கள் சகோதரி
எப்படி இப்படி எல்லாம் பண்றீங்கப்பா மகிழ்ச்சி சத்தியமாக முருகன் அருள் இருந்தால் மட்டுமே இந்த இறைவழிபாடு செய்யமுடியும் சகோதரி அனிதா ❤️🙏
மிக மிக பயனுள்ள பதிவு
நானும் உறவினர்களுக்கு தெரியபடுத்துவேன் முருகா சரணம் 🙏🦚
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚
🙏🙏❤️❤️
வணக்கம் சகோதரி
மிக்க நன்றி
எல்லாம் வல்ல முருகனின் அருளால் வாழிய நலம் பல்லாண்டு
முருகா சரணம் என் பையன் எதிர் காலம் உங்க கிட்ட தான் இருக்கு என் அம்மா பையன் பாவம் எங்களுக்கு ஆதரவு நீ தான். என் பையன் கை கால் சுகம் தாங்க எல்லாம் நல்லா இருக்கணும்
I adore your vlogs. Addicted to Velmaral. Ella punniamum ungaluke. Om Muruga.
🙏🙏❤️
Yes I am also addicted to vel maaral om murugha
127 திருப்புகழ்
சிவரஞ்சனி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்..
முருகா போற்றி🙏🏼
Na kovilpatti tha❤
மிக்க மிக்க நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏. அக்கா எனக்கு திருச்செந்தூர். எனக்கு குழந்தை வரம் வேணும் அக்கா எனக்காக வேண்டிக்கோங்க அக்கா எல்லோரும் வேண்டிக்கோங்க 😭😭😭😭😭
Unga video pathu tha vel maral padikurn mikka nandri....🙏🙏🙏
🦚🦚🦚 ஓம் சரவணபவ 🦚🦚🦚
Sister நீங்க 130 முறை திருபுகழ் இந்த videoவில் சொன்னீர்கள்
Geetha anbalagan
From vellore
திருப்புகழ் 123 times ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை.பூர்ணிமா சேலம்.
திருப்புகழ் 127 முறை
யமுனா, அறந்தாங்கி
புதுக்கோட்டை
வேலும் மயிலும் துணை! 🦚🙏🏻
Nanum aranthanghi
Sister totally 128,Muruga saranam
முருகன் படத்துல மூக்கின் நுனியில் இருந்து நெற்றி வரை வேல் வடிவம் அழகாக காட்சியஅழிக்கிறது.
முருகா சரணம் 🙏🙏🙏
Unga video pathapo tamizh Konar notes patha feel tq sis 🎉
Omg 😂😂
126 முறை திருப்புகழ் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளீர்கள் அக்கா. மிகவும் பயனுள்ள இந்த பதிவை தந்தமைக்கு நன்றி.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!
அருணகிரிநாதர் துணை !!!
பாம்பன் சுவாமிகள் துணை !!!
மணக்காவு கணேஷ்வர்
சென்னை.
Romba Nandri Akka😇
Om muruka ❤❤ 115 times sudha from Erode
121 முறை சொன்னிர்கள் அனிதா. Thanks for sharing this video.saradha,Tambaram ,Chennai
Rempa nantri akka... Useful video
Hi anitha excellent job god bless you tq
நன்றி முருகா சரணம் 👍🙏🙏🙏🙏🙏🙏
123 times krishna veni coimbatore.. 🙏 om muruga potri🙏🙏
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி கண்ணு 🙏🦚
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🦚
வேலும் மயிலும் துணை 🙏🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚
124த் திருப்புகழ் சொல்லியிருக்கிங்க சூப்பர் ❤❤❤கற்பகவள்ளி கோவை🎉🎉🎉
Thank you madam 🙏
Om saravana bhava 🦚🦚.
118 times thirupugal word used.
Esaisuba kannan Kalakad
All problem solve in life, thirupugal songs only.. very powerful.. tq so much sister ..
Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam Nandri Sister Vazha Valamudan
Hi Akka , thanks for this wonderful video!
Om saravana bhava 🙏
129 times .
Mythili loganathan
Canada
Thank you soo much sister
112 முறை உச்சரித்து உள்ளீர்கள் மிக்க நன்றிகள் மிகவும் பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி சுபாஷினி சென்னை❤❤
முருகன் photo வில் அழகாக வேல் தெரிகிறது அருமை🙏🙏
Anitha kural very. Nice. Om. Muruka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ anitha
முருகா சரணம்@126முறை நீங்க போன்ற வீடியோ மிகவும் பயனுள்ளது நன்றிம்மா ஓம் சரவணபவ எனப்பெயர் திலகவதி நாமக்கல்
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
114 times sister. I'm Bhuvana from mudinambet (Vellore).
Akka said 121 times thirupugazh, nithya from coimbatore
ரொம்பஅருமையாக.இனிமையாகபேசுரிங்கசகோதரி❤வாழ்த்துக்கள்.முருகாசரணம்🙏🙏🙏🙏🪷🪷🪷🕉🕉
Om saravana Bhava... Ungal sevai thordarattum... You giving medicine to everyone everyday with so many miracles.. This giving strength to all kandipa murugar nam valvil oru nal valikatuvar endru.. Feeling blessed to subscribe your channel... 131 times.. Suganthi chennai
❤️❤️❤️❤️❤️❤️
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ மிக்க நன்றி சகோதரி ❤🙏
திருப்புகழ் 127 முறை மொத்தம்
அருமையாக இருந்தது
சர்மிளா பண்ருட்டி ஓம் சரவணபவ நன்றி பா
116 times THIRUPUGAL Thangam from kannyakumari vel murga thunai
Thank you so much sister for your clear explaination about thirupughal. .very useful informationa
So nice of you
❤@@realsaimiracles
Sridevi G, Bangalore. 131 times Tirupugazh nu sollirkeenga.. miga arumaiyana padhivu.. Thank you sister 🙏🏻 Om Muruga Saranam 🙏🏻 Velum Mayilum Sevalum Thunai 🙏🏻🕉️🦚
Muruga saranam 🙏124 times
My first comment Thank you so much anitha akka 124 times thirupugazh pragathi sirkazhi Thank you so much🤝💐 🎁🥰❤
122 முறை சகோதரி நன்றி முருகா முருகா சரணம் 🙏🙏🙏 கல்பனா பழனிவேல் புதுக்கோட்டை
om muruga appa
மனம் குளிர வைக்கும் அழகான ஆன்மீகப் பதிவு ❤ தித்திக்கும் தேன் தமிழில் ஒவ்வொரு பதிவும் அற்புதமான வாழ்க்கைக்கு தேவையான பயணம்..Om Muruga 🔱🦚🙏
🙏🙏❤️
Thonthi sariya tan na kekran. Enku pidichupochu.
Im sudha pondicherry ❤om muruga saranam
Part 2 podunga❤❤❤❤❤
முருகா சரணம் 131திருப்புகழ்🦚🙏
🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM
ஓம் முருகா❤
128 times.. I was waiting literally to get Tirupugazh through somebody so let’s hope for the best. Thank you!! I will definitely get it if I have Murugar blessings. This is Sumithra from Bangalore
130 times muruga saranam
115 times ...Anusuya from Erode ... ஓம் முருகா சரணம் 🙏🦚🙏🦚
Muruga saranam, 121 times anandhi from coimbatore.....
அருமை
Om Muruga Saranam Muruga
Very Useful Video, thank you for sharing the information sister
128 times thirupuzhal
Nagamani Gurusamy, Gobichettipalayam, Erode district
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ
Ennaku kuzhanthai bhagiyum kidaika arul puringa muruga.
115 times om muruga saranam
வெற்றி வேல்முருகனுக்குஅரோகராஅரோகராஅரோகரா ❤
Anitha mam good afternoon..total no is 127....krithiga arupukottai.no.of times 127...
Om saravanabhabhava
128 times thirupugal muruga
Indirasaravanan from salem
Part 2 podunga plz
ஓம் முருகா சரணம் போற்றி போற்றி போற்றி
OM SARAVANA BAVA, priya from sharjah, ANITHA very nicely simply u explained abt Thirupugazh for all problems, thanku so much❤, i counted the numbers of Thirupugazh tht u said in the video, 130 times u repeated THIRUPUGAZH, Murugan Thunai
Thanks universe 🙏 thanks 🙏 mem.
Very useful video mam....life long happy and always with smile mam in your life....on saravana bhava
Thank you so much 🙂
வேலும் மயிலும் சேவலும் துணை
Ena thirupugal pakilamnu unga kita kekanumnu think pano nengale video potinga thank u sister
வணக்கம் சகோதரி வீடியோ மிகவும் நன்றாக இருந்தது உங்கள் படைப்பிற்கு வாழ்த்துக்கள் 130 முறை திருப்புகழ் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
சோபனா- கோயம்புத்தூர்
125 முறை அக்கா. இன்று தான் திருப்புகழ் பாராயணம் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தேன், சரியான நேரத்தில் உங்கள் பதிவு வந்தது. நான் க. ஹரணி, கும்பகோணத்தில் இருந்து.... ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
108 times vetrivelmuruganukku arogara Muthumekala saravanan, tirunelveli
124 times thirupugazh
Bavani from Guduvancherry
Muruga saranam 🙏🙏
126. Times. Vidhya sadha sivam coimbatore. 🙏. Om muruga potri. 🙏🙏🙏🙏🙏
115 times anitha om muruga saranam
மிக்க நன்றி சகோதரி என் பெயர் தமிழ் பாரதி நீங்க 124 முறை திருப்புகழ் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளீர்கள் உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!!
Use ful video sis ❤❤❤❤
Om saravanabava.Murugan Netriyil Vel therikirathu.122 thadavai thirupugal entra varthai solli iruginga.pona videovil enaku thevaiyana thirupugal padal solli viddirgal sagothari,Nanum Antha 3 thirupugalaiyum padika Arambithu vitten.Romba Romba nantri❤
108 time ji vimalarani from pondicherry
Anitha
Rombha alga explain we nu hi irukeega
I listen all your videos pa
Nan count pannen yenuku 126 times vanthuchu pa
Prreethi Melbourne
Muruga Saranam
Muruka saranam
வேல்மாறல் - மணி - (சீர்பாத வகுப்பு
மந்திரம்
தேவேந்திர சங்க வகுப்பு
ஒளஷதம்
வேல் மாறல்
கந்தர் அனுபூதி
மற்றும் வேண்டுகோள் திருப்புகழ் - பாராயணத்தொகுப்பு புத்தகங்கள் விலையின்றித்தருவது எனது பொழுது போக்கு
வேல் மாறப் படிக்க வைப்பது என் நோக்கம்.
இதுவரை பலஜெராக்ஸாக 3000
புத்தகங்களாக 500 + 10 - 400 + 1000 களாக சுமார் 10000 பிரதிகள் வழங்கியுள்ளேன். ( 10:17 ளோம்) அடுத்த செட் தயார் செய்து வருகிறோம்.வேலும் - மயிலும் சேவலும் துணை
கொண்டு
Hi enakku WhatsApp seyya mudiyuma please? 9894772921
97
108 முறை அக்கா ஓம் சரவணபவ
வணக்கம் சகோதரி, திருப்புகழ் படிப்பதில் இருக்கும் சிரமங்களை விட அதை எண்ணிக்கை அளவு எடுப்பதற்கு சிரமம் இருக்கும் போல😊😀 . U r really great soul sister. எனக்கும் வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி. மொத்தம் 127 முறை
114 thirupugal Ruksana from Kaniyakumari.. Murga thunai