1000% correct ❤ நான் நினைச்சதை கரெக்டா சொல்லிட்டீங்க நடந்தா தான் முருகர் நம்ம கூட இருக்கார் இல்ல முருகா ஒரு தடவை நம்ம கூப்பிட்டாலே அவர் எப்போது நம்ம கூட தான் இருக்க நாம விட்டாலும்அவர் நம்மள விட மாட்டார்
என் கணவர் ஒரே வீட்டில் பேசாமல் இருக்கிறார், தனி படுக்கை, சாப்பாடு என்று 😢கஷ்ட படுத்துறார். அவரும் வேல் மாறல் படிப்பவர், நானும் இப்போ தான் கார்த்திகை 1 நாள் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன், என் கணவருடன் சேர முருகன் துணை புரிய வேண்டுறேன்
Neenga sonathu elame unmai❤❤ just started prayers before one week.. I got the experience of what you said akka..i just got the tears while you are saying.. வேலும் மயிலும் சேவலும் துணை❤❤
So true words sis.i also do48 days fasting which was completed on sasti tirukalyanam.but my venduthali complete agala.nonproblem i feel murugan is always with me.i do vel maral parayam everyday last 6 months.i do it till my whole life no matter what ge gives me
Mee too, I did vel maral poojai for my job,that interview for dream job came to me within 48 days but I did not get the job, but my faith in lord never decrease, I will continue to have faith in lord Murugan
இந்த குரூப்பில் உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் அப்பன் முருகன் நீங்கள் கேட்டதை தருவார்.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.... கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🦚🦚🦚🦚🙏🙏🙏🙏 சகோதரி உங்களை வாழ்த்த எனக்கு வயது இருக்கிறதா என்று தெரியவில்லை இருந்தாலும் அப்பன் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு .. 💐💐💐💐💐
🌸Vetrivel Muruganuku Aroharaaa🌸 Nethikey neega video potrukeenga but naan paakave illa..nethiku rmbo manasu serila akka ..veetla neraiya issues poitu iruku..rmbo mudila..apo murugaa nee enga kuda irukiya illaya..engalala mudilaye nu azhuthen…apro enakulaye oru thought vanthudhu murugar namakuda irukara illaya nu keta naan avara santhegapadra maari dhane aagum.. Naan avara matu dha nambaren..neraiya miracles panirukaaru avuru apo intha situation ahuhm avuru kandipa seri seivaaru apdinu sollitu naan thoogiten.. Ipo mrng yezhthu paatha unga video iruku akka…ithula neegalum atha pathiye pesirukeenga enaku azhugaa dha varuthu🥹.. You are our angel and you are our hope.. Thank you akka for always bringing positivity in this cruel world.. Naan yeppayum solra maari unga mulyama naan murugara unaruren akkaa… Forever grateful to know you akka Love you lots akka🩷 Ungaluku yellame nalladhu dhan nadakum akka..ungaluku seekarama health uhm namma murugar seri paniduvaaru akkaa💖 🌟Om Murugaa Saranam🌟 ✨Om Sai Shree Sai Jai Jai Sai✨
வாழ்க வளமுடன் முருகன் அருளால் உங்கள் சொந்தம் கிடைத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் தோழி 48 நாள் வேல் மாற்றல் பாராயணம் செய்து கொண்டு உள்ளேன் என் மகன் குணத்திற்கு தகுந்த ஒரு குணவதி வரைவில் என் குடும்பத்திற்கு தகுந்த மகாலட்சுமி மாசி மாதத்தில் வருவாள் முருகன் அருளால் சிறப்பாக நன்றி
இந்த வீடியோவால் என் மனம் தெளிவு பெற்றது சகோதரி சில விசியங்களை நான் உணர்த்து கொண்டேன்... உங்களுடன் ஒரு குட்டி share செய்கிறேன்..... 18 வருடம் பிரிந்த சொந்தத்தில் இருந்து ஒரு உறவு கிடைத்தது... என் அக்காவின் மகன்களுக்கு தாய் மாமன் உறவு நன்றி சகோதரி உங்களின் வேல் மாறல் வீடியோ விற்கு
நான் உங்கள் விடியோ பார்த்து தான் வேல் மாறல் பாராயணம் செய்கிறேன் இதைப் பக்கத்தில் இருந்து என்னோட முன்று வயது குழந்தை பார்த்துக் கொண்டே இருப்பாள் இப்போது நான் இந்த விடியோ பார்க்கும் போது அவள்பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவளுடைய மழலை குரலில் வேலும் மயிலும் துணை அப்படி சொல்லுகிறாள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஓம் சரவண பவ
Na vel maral April monthla irunthu continue padichukitu irukan..enudaiya problem romba perusu..athuku antha pathil kedaikala..enga veetla nala visiyam nadakuthu neriya mataram nadanthu iruku..nenga sollura ellam help na normala apaiyum panikitu irukan..yen manasula nambika onu matum than ana vazha vachukitu iruku..athavathu oru miracle nadanthu anaku nemathi santhosama vazhuka pogatha solli..romba naal na kaneer oda irunthu irukan..yen appan murugan enkuda irukaru na namburan ellam marum..
Very well said, very well you addresed the issues 👏 it was all in my mind what you have said..about Vel Maral parayaanam ..why our prayers not fulfilled etc..Great Anitha sis..God bless you 🙏 ❤️
Hi sissssy ma happy Mrng super sis arumaiyana pathivu vazhga valamudan nalamudan melmelum valara vazhuthukal unga voice super and take care of you sis God bless you forever and ever keep smiling always anitha sis I need more video upload pannuga sis kindly requested sis om saravana bhava om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sure sis❤Unga msg kettadhum vel poojai pannanum nu ninachen, enakku vel gift ah kidachathu.First week poojai pannadhum palli sattham kuduthuchu,I m very🙏🙏 happy 😂❤
MURUGA SARANAM❤ anitha u well said that ,some times our prayers wont happen on time vth in 48 days, but many other good things happening vth out knowing after some time only we able to realise, for me also happens like that, We cant give up our prayers always we hold him in our heart muruga muruga, he will do our vendunthal one day, everything happens for good only❤, Muruga saranam, Muruga saranam
Hi sis enalayum 2nd time 48days continue panamudiyala egapata thadangal. Just 15 days tha mudichen apuram dog bitten, then chicken pox for my son, and in my inlaw house again dog kadicha edathula infection innum cure agalanu egapata prb yen nu teriyala ninaikum pothula azhugaitha varuthu😢😢😢. Waiting to start from first. After my son's 3rd head bath 🛁 complete. Will start again for 48 days with Pooja. Muruga intha vati entha thadangalum Ilama na muzhu manasa seiya arul seiyunga nu vedikutu start pana poren.😊
அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி கண்ணு 🙏🦚 கண்ணு நான் வேல் மாறல் 48 நாள் அக்டோபர் 1 ஆம் தேதி ஆரம்பித்தேன் விநாயகருக்கு எங்க வீட்டுக்காரர் 48 நாள் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தோம் எல்லா கடவுள் ஆசீர்வாத்தால் நல்ல படியாக சாமி கும்பிட்டு விட்டோம் கண்ணு நான் வேல் மாறல் பாராயணம் முடிக்க இன்னும் 5 நாள் இருக்கு கண்ணு அதுக்குள்ள நானும் என் பொண்ணும் மாத்தி மாத்தி period problem வந்துருச்சு கண்ணு இன்னும் 5 நாள் நல்லபடியாக பாராயணம் செய்ய நம் அப்பன் சிவன் முருகர் கிட்ட வேண்டிக்ங்க கண்ணு கண்டிப்பா நல்ல படியாக முடிச்சுருவேன் நம்பிக்கை இருக்கு நம் அப்பன் சிவன் முருகர் கூடவே இருப்பாங்க கண்ணு வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚
I am completed my 48 days velmaral viratham yesterday,,,,na ventirukurathu natakum enaku nampika iruku......murugan kotuparu .. peacock sound daily na kepen ...
கண் கலங்கிய நிலையில் இருக்கும் போது உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் அப்பனின் வார்த்தையாக கேட்கிறது... மிக்க நன்றி
1000% correct ❤ நான் நினைச்சதை கரெக்டா சொல்லிட்டீங்க நடந்தா தான் முருகர் நம்ம கூட இருக்கார் இல்ல முருகா ஒரு தடவை நம்ம கூப்பிட்டாலே அவர் எப்போது நம்ம கூட தான் இருக்க நாம விட்டாலும்அவர் நம்மள விட மாட்டார்
என் கணவர் ஒரே வீட்டில் பேசாமல் இருக்கிறார், தனி படுக்கை, சாப்பாடு என்று 😢கஷ்ட படுத்துறார். அவரும் வேல் மாறல் படிப்பவர், நானும் இப்போ தான் கார்த்திகை 1 நாள் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன், என் கணவருடன் சேர முருகன் துணை புரிய வேண்டுறேன்
Happy hapy happy unga voice ktradhum happy. 😃😃😄
❤️❤️❤️
மிக்க நன்றி சகோதரி ... முதல் பதிவு நான் நல்லா இருக்கிறேன் சொன்னாதற்கு நன்றி சகோதரி... முருகனுக்கு நன்றி...
❤️❤️❤️
Neenga sonathu elame unmai❤❤ just started prayers before one week.. I got the experience of what you said akka..i just got the tears while you are saying.. வேலும் மயிலும் சேவலும் துணை❤❤
ஓம் சரவணபவ முருகா. உண்மை தான். சகோதரி. நீங்கள் சொன்னது. நூறு. சதவீதம். உண்மை. முருகன். நம்பியவர்கள் என்றும். கைவிடமாட்டர். வேலும் மயிலும் சேவலும் துணை கந்தன் கருணை கடலே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om சரவணபவ. Get well soon anithakka. உங்களால நானும் முருக பக்தையா மாரிக்கிட்டு வரேன். இந்த புண்ணியம் உங்களையே சேரும்
❤️❤️🙏
நீ சொல்வது அனைத்தும் உண்மை மகளே
நான் இருக்கிற சூழ்நிலையில் இந்த பதிவு எனக்கு அவசியமானது அனிதா.ரொம்ப ரொம்ப நன்றி .ஓம்சரவணபவ ❤❤❤❤
Well said Anitha. Whatever happens it will happen. But chanting velmaral gives happiness & creating bonding to our beloved God Muruga.
Om muruga potri...om kandha potri....om muruga saranam....❤🎉
அனிதா உங்கள் குரல் அவ்வளவு ஆனந்தம் அனிதா ஏதே ஒரு அன்பு சகோதரி
❤️❤️❤️
முருகா சரணம். அனைத்தும் உண்மை அனிதா.. நன்றிகள் கோடி...
Kandipa sist velmaral parayanam is true 100%.
So true words sis.i also do48 days fasting which was completed on sasti tirukalyanam.but my venduthali complete agala.nonproblem i feel murugan is always with me.i do vel maral parayam everyday last 6 months.i do it till my whole life no matter what ge gives me
Amazing sister ❤️❤️❤️
@@realsaimiracles your health will soon get well sister my prayers are with you
Mee too, I did vel maral poojai for my job,that interview for dream job came to me within 48 days but I did not get the job, but my faith in lord never decrease, I will continue to have faith in lord Murugan
@@karthiyayinisivakumar2242 🦚tat only faith is enough sister
கண்ணீருடன் இருந்தேன். உங்கள் குரல் ஆறுதல் அளிக்கிறது அனிதா அக்கா. முருகனுக்கு நன்றி🙏💕🙏💕
முருகன் அருளால் என் கணவர்க்கு கை சரியாகி விட்டது. நன்றி முருகா❤❤
Super sister and get will soon and God bless you
அம்மா எல்லாம் நலமுடன் வாழ ஆண்டவன் வேண்டுகிறேன் உடல் நலம் உள்ள நலம் கொடு முருகா சரணம் கந்தா சரணம் வெற்றி வேல்முருககா சரணம்.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤
இந்த குரூப்பில் உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் அப்பன் முருகன் நீங்கள் கேட்டதை தருவார்.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
சகோதரி உங்களை வாழ்த்த எனக்கு வயது இருக்கிறதா என்று தெரியவில்லை இருந்தாலும் அப்பன் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு ..
💐💐💐💐💐
வேலும் மயிலும் துணை
Super thank you. Murga. Saranam
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ
கோடானு கோடி நன்றி அக்கா🌹🌹
Very practical self explanatory - expression.......
Excellent Anitha❤ Muruga saranam
Om muruga😊 potri
முருகா போற்றி.
akka vazhga valamudan .. everything will change..
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
🌸Vetrivel Muruganuku Aroharaaa🌸
Nethikey neega video potrukeenga but naan paakave illa..nethiku rmbo manasu serila akka ..veetla neraiya issues poitu iruku..rmbo mudila..apo murugaa nee enga kuda irukiya illaya..engalala mudilaye nu azhuthen…apro enakulaye oru thought vanthudhu murugar namakuda irukara illaya nu keta naan avara santhegapadra maari dhane aagum..
Naan avara matu dha nambaren..neraiya miracles panirukaaru avuru apo intha situation ahuhm avuru kandipa seri seivaaru apdinu sollitu naan thoogiten..
Ipo mrng yezhthu paatha unga video iruku akka…ithula neegalum atha pathiye pesirukeenga enaku azhugaa dha varuthu🥹..
You are our angel and you are our hope..
Thank you akka for always bringing positivity in this cruel world..
Naan yeppayum solra maari unga mulyama naan murugara unaruren akkaa…
Forever grateful to know you akka
Love you lots akka🩷
Ungaluku yellame nalladhu dhan nadakum akka..ungaluku seekarama health uhm namma murugar seri paniduvaaru akkaa💖
🌟Om Murugaa Saranam🌟
✨Om Sai Shree Sai Jai Jai Sai✨
வாழ்க வளமுடன் முருகன் அருளால் உங்கள் சொந்தம் கிடைத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் தோழி 48 நாள் வேல் மாற்றல் பாராயணம் செய்து கொண்டு உள்ளேன் என் மகன் குணத்திற்கு தகுந்த ஒரு குணவதி வரைவில் என் குடும்பத்திற்கு தகுந்த மகாலட்சுமி மாசி மாதத்தில் வருவாள் முருகன் அருளால் சிறப்பாக நன்றி
சொல்வதற்கு ஒன்றுமில்லை ஐயனை நம்பி இருக்கிறேன் முருகா சரணம் 🌹🙏🙏
நன்றி முருகா
1000% correct sister,,,, eppo thaan mugan kitta entha questions ellathaum ketten,, entha kealvikku udanea unga moolama pathil sollitaru,,,naan vacha venduthalai Vida,, naan eruken unakku thunaiya-nu 1000% unara vachirukaru en appan,, nam appan murugan,,,, muruga saranam ,,, 🙏kandha saranam🙏
நன்றி மகளே🙏
Hi Sis, thanks for the video. Timely reply for my prayers. Thank you and Take care
இந்த வீடியோவால் என் மனம் தெளிவு பெற்றது சகோதரி சில விசியங்களை நான் உணர்த்து கொண்டேன்...
உங்களுடன் ஒரு குட்டி share செய்கிறேன்.....
18 வருடம் பிரிந்த சொந்தத்தில் இருந்து ஒரு உறவு கிடைத்தது...
என் அக்காவின் மகன்களுக்கு தாய் மாமன் உறவு நன்றி சகோதரி உங்களின் வேல் மாறல் வீடியோ விற்கு
Very honest explanation ❤️
❤️❤️🙏🙏
முருகா சரணம் ❤️❤️❤️❤️❤️❤️
Thank you sister
Thank you sister ennakkum neenga sonna thu pol nadandadha unara mudikiradhu kankal kalangina megavum nanri🙏
Om muruga potri 🙏🏻
Thank you so much sister
Akka super akka.nenga sonnathu sathyamana unmai nenga soldrathu appan muruganye sonnamari eruku super akka.❤ Love 💕 you sooo much akka
Love you too pa 🥰🥰❤️❤️❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤
Om muruga saranam 🙏🙏
Hai...video pakkamalaye Like podalam 😊
Me too😅
🥰❤️❤️😘😘
Mee too❤
S me tooo
Nandri madam❤❤👌👌
Thank you for the video akkaa
Super akka very powerful speech.i like ur videos so much.
Thank you so much 🙂❤️❤️❤️❤️
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏
Akka mikka nandri !! Om saravana bhava🙏🙏🙏🙏
Super super supet
True words, experiencing now
🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏
Really wonderful and amazing sister. Touching my heart each and every video.
Super sister 👍
Very happy to hear ur voice ma.U will recover soon.I pray for you ma
நான் உங்கள் விடியோ பார்த்து தான் வேல் மாறல் பாராயணம் செய்கிறேன் இதைப் பக்கத்தில் இருந்து என்னோட முன்று வயது குழந்தை பார்த்துக் கொண்டே இருப்பாள் இப்போது நான் இந்த விடியோ பார்க்கும் போது அவள்பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவளுடைய மழலை குரலில் வேலும் மயிலும் துணை அப்படி சொல்லுகிறாள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது
ஓம் சரவண பவ
Great ❤️
@realsaimiracles thank you sister
💥💥💥💥முருகா சரணம் ❤🩹😍😍😍❤️🥰
ஓம் சரவண பவ. வேல் வேல் வெற்றி வேல். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤
Na vel maral April monthla irunthu continue padichukitu irukan..enudaiya problem romba perusu..athuku antha pathil kedaikala..enga veetla nala visiyam nadakuthu neriya mataram nadanthu iruku..nenga sollura ellam help na normala apaiyum panikitu irukan..yen manasula nambika onu matum than ana vazha vachukitu iruku..athavathu oru miracle nadanthu anaku nemathi santhosama vazhuka pogatha solli..romba naal na kaneer oda irunthu irukan..yen appan murugan enkuda irukaru na namburan ellam marum..
Same
Ss 💯 unmai than nenga solrathu kandipa nenga ennakaga sonna mathri iruku nenga sonnathu nanum feel paniruken sister murugar mele oru padi nambikai pakthi ellom vathuruku en venduthal sikarma nadakum nu oru nambikai iruku sister ❤❤
Very well said, very well you addresed the issues 👏 it was all in my mind what you have said..about Vel Maral parayaanam ..why our prayers not fulfilled etc..Great Anitha sis..God bless you 🙏 ❤️
Thank you so much 🙂❤️❤️❤️
Yes sister ,it is damn TRUE
Om Saravanan bhava 🙏♥️ murgan thunai 🙏❤️
Hi sissssy ma happy Mrng super sis arumaiyana pathivu vazhga valamudan nalamudan melmelum valara vazhuthukal unga voice super and take care of you sis God bless you forever and ever keep smiling always anitha sis I need more video upload pannuga sis kindly requested sis om saravana bhava om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️❤️❤️
om murga ❤❤❤❤❤
Sure sis❤Unga msg kettadhum vel poojai pannanum nu ninachen, enakku vel gift ah kidachathu.First week poojai pannadhum palli sattham kuduthuchu,I m very🙏🙏 happy 😂❤
MURUGA SARANAM❤ anitha u well said that ,some times our prayers wont happen on time vth in 48 days, but many other good things happening vth out knowing after some time only we able to realise, for me also happens like that, We cant give up our prayers always we hold him in our heart muruga muruga, he will do our vendunthal one day, everything happens for good only❤, Muruga saranam, Muruga saranam
Super 👌
Hai akka....❤❤❤om saravanabhava❤❤❤
Absolutely true .Velmaral parayan Murugan arul pera thunai nirkiradu.ippadhive adharkana adaiyalam.Om Saravana bhava.
Murugha saranam🙏🙏🙏
ஓம் முருகா 🙏🙏🙏
Muruga Sharanam 🙏🙏🙏🙏
Om Sai Ram 🙏🙏🙏🙏
Naa college 2year padikira. Veetula irunthu dha padikira course la.. Aana ennala velmaral padive mudila.. March month to April parayanam panne... Aana naa ipo parayanam pannanum nenaikura.. Aana ennala mudiyala yen nu therila..... மஹா கந்தா சஷ்டி விரதம்❤️🥰naa veratham irunthe❤️... Evng mattum paal pazham sapdura mathuri irunthe🥰.... Successful ah pannite❤️aana ipo ennala Velmaral padikave mudila...🥺🥺but ellam nanmaike nu nenaikura..🥰murugar enkudave irukaru. Ennala unara mudithu 🥰🥰🥰🥰love u muruga🥰🥰... Love you akka🥰🥰after long months ipotha ungaluku comments pandree...videos papen comments panna mata.. Nadula neega video padatha pothu naa bayanthute..ennava irunthalum ungaluku sikiram sariyadum vendikita... Unga video vanthadhum. Appada vanthutanga🥰apdinu irunthuchi.. 💖take care kaa💖everything will be fine❤🩹🦚...
.
Thank you so much pa❤️❤️ love you tooo🥰🥰❤️❤️
Hi sis enalayum 2nd time 48days continue panamudiyala egapata thadangal. Just 15 days tha mudichen apuram dog bitten, then chicken pox for my son, and in my inlaw house again dog kadicha edathula infection innum cure agalanu egapata prb yen nu teriyala ninaikum pothula azhugaitha varuthu😢😢😢. Waiting to start from first. After my son's 3rd head bath 🛁 complete. Will start again for 48 days with Pooja. Muruga intha vati entha thadangalum Ilama na muzhu manasa seiya arul seiyunga nu vedikutu start pana poren.😊
🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷🦚🦚🦚🌺🌺🌺🪔🪔🪔ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம் சரணம்🪔🪔🪔🌺🌺🌺🦚🦚🦚🪷🪷🪷🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
Om Saravana Bhavaya Namaha
உண்மை தான் இது என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது ஓம் சரவணபவ 🙏🙏🙏🦚🙏🙏🙏
Super sister
❤its true sister❤
அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி கண்ணு 🙏🦚
கண்ணு நான் வேல் மாறல் 48 நாள் அக்டோபர் 1 ஆம் தேதி ஆரம்பித்தேன் விநாயகருக்கு எங்க வீட்டுக்காரர் 48 நாள் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தோம் எல்லா கடவுள் ஆசீர்வாத்தால் நல்ல படியாக சாமி கும்பிட்டு விட்டோம் கண்ணு
நான் வேல் மாறல் பாராயணம் முடிக்க இன்னும் 5 நாள் இருக்கு கண்ணு அதுக்குள்ள நானும் என் பொண்ணும் மாத்தி மாத்தி period problem வந்துருச்சு கண்ணு இன்னும் 5 நாள் நல்லபடியாக பாராயணம் செய்ய நம் அப்பன் சிவன் முருகர் கிட்ட வேண்டிக்ங்க கண்ணு கண்டிப்பா நல்ல படியாக முடிச்சுருவேன் நம்பிக்கை இருக்கு நம் அப்பன் சிவன் முருகர் கூடவே இருப்பாங்க கண்ணு
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚
நாவில் சரஸ்வதி நற்றுணையாக காக்க காக்க கனக வேல் காக்க ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கந்தனே என்னை தந்தனே உந்தன் புகழ் பாடவே 🙏
அந்தமும் எந்தன் சிந்யையே உந்தன் வழிதேடியே...முருகா🙏சத்தியமாவது சரவணபவவே🙏
Muruga saranam🙏🙏🙏
ஓம் முருகா சரணம்
ஓம் சரவணபவ...🙏முருகா சரணம்...🙏
ஓம் சரவணபவ🙏 hi sis ❤️
Yesakka
Super maa
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
❤Om Saravana bava 🙏
முருகா சரணம்
Velum mayilum thunai
I am completed my 48 days velmaral viratham yesterday,,,,na ventirukurathu natakum enaku nampika iruku......murugan kotuparu .. peacock sound daily na kepen ...