வியக்க வைத்த அன்பு | இதை எதிர்பார்க்கவில்லை | மன்னார் சொந்தங்கள்😍 | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 139

  • @sasisasi1357
    @sasisasi1357 Год назад +8

    என் தங்கங்களை அனுசரித்து கூட்டிக்கொண்டு சாப்பாடும் வாங்கி கொடுத்ததற்கு நன்றி நன்றி எங்கள் செல்லங்கள் எங்க போனாலும் சிறப்பாகத்தான் இருக்கும் இறைவன் எப்போதும் துணையாகத்தான் இருப்பார்❤❤

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +28

    சூப்பர் அன்பான குடும்பம் .இந்த உலகத்தில் இதை தவிர வேறு ஒன்றும் தேவை இல்லை.நன்றி உறவுகளே.❤❤❤❤

  • @kithukithu3051
    @kithukithu3051 Год назад +1

    Unkal iruvarukkum anpaana ullankal kidaykkum👍❤️♥️💌❣️👏🥰

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад +1

    Super Super Good God Bless you 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +1

    சூப்பர் சாப்பாடு.எங்களுக்கும்ஆ.....

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 Год назад +12

    ❤❤❤நாங்களும். மன்னார். தான். மூர்வீதி. இப்ப. அமேரிக்கால. இருக்கிறம்
    யாழ்பாண மக்கள் ஓரு ரகம்
    மட்டக்கிளப்பு. மக்கள் ஒரு. ரகம்
    மன்னார். மக்கள். ஒரு. ரகம்.
    எல்லாரும். Good. மக்கள். 😍😍😍

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Год назад

      அண்ணா எல்லாரும் தமிழர் தானே நீங்களும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த தமிழர் தானே ஆகவே இனிமேல் பிரிவினை தேவையில்லை எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
      இது கருவேலன் மரம் இது இந்தியன் இராணுவம் கொண்டு வந்த ஆடுகளின் ஊடக பரப்பப்பட்டது தான் இது அந்த ஆடு இன்னோரு களையையும் பரப்பியது அதன் பெயர் பாநாசம் ( சரியான பெயரை சொல்லவும்) இந்த கருவேலன்மரம் மற்ற மரங்களை வளரவிடமால் காடுகளை அழித்துவிடும்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +14

    அனுஷன்-குருஜி சந்தித்த உறவுகள்…
    மன்னாரின் பாசபுயல்கள்.....!!!🥰💯🥰
    Batti-யை விடவும் அதிக வேகம் காட்டுகிறார்களே….!!👍🤩👍
    சந்தோஷம்தான் ஆனாலும்
    ரொம்பவும் பொறாமையா தூண்டிறாங்களே…!!💓🥰💓
    அன்பான பதிவு. வாழ்க வளமுடன்!!🙏👍🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +27

    அனுஷனின் கமிராவுக்கும் இயற்கைக்கும் இயல்பாகவே காந்தசக்தி இருக்கு……!!👍💯👍
    பயங்கரமான காட்டிற்குள் நம்ம எல்லோரையும் தெறிக்க/சிரிக்க விட்டதிற்கு நன்றிகள் இணைந்த கைகள்…..!!😊🤩😊
    வாழ்க வளமுடன்!!🙏👍🙏

    • @gairajan2468
      @gairajan2468 Год назад +3

      A lovely video. Lovely friendly & hospitable family. Beautiful jungle. Thanks Anushan. 🙏🏻👍👌

  • @Thilaga7873
    @Thilaga7873 Месяц назад

    அன்பான குடும்பத்தை காண்பித்த அனுஷான் மற்றும் கிருஷ்ணா நன்றி

  • @sreeentertainment9427
    @sreeentertainment9427 Год назад +12

    அருமையான பதிவு ,நல்ல மகிழ்ச்சியான,அன்பான உறவுகளை அறிமுகப்படுத்தினீர்கள் அனுஷன் வாழ்த்துகள்!

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +4

    கிருஷ்ணா அனுஷன் நல்ல இடத்தை காட்டியுள்ளீர்கள் அருமை

  • @surendrarajani
    @surendrarajani Год назад +2

    அருமையான பதிவு ,நல்ல மகிழ்ச்சியான,அன்பான உறவுகளை அறிமுகப்படுத்தினீர்கள் அனுஷன் கிருஷ்ணா வாழ்த்துகள்......

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Год назад +10

    மிகவும் சுவாரஸ்யமான காணொளி. அன்பான உறவுகளின் உபசரிப்பும் உரையாடலும் சூப்பர்👍

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 Год назад +3

    அன்பான குடும்பம் வறுமையை மறக்காத உள்ளங்கள் 🙏🙏🙏

  • @saram276
    @saram276 Год назад +9

    அன்பான உறவுகள் எப்போதும் இப்படியாக இருக்க வாழ்த்துக்கள் உறவுகளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Год назад +6

    அனுஷம் கிருஷ்ணா இருவருக்கும் வணக்கம் நீங்கள் இருவரும் போகும் இடம் எல்லாம் சிறப்பு நீங்கள் எந்த ஏரியாவுக்கு வந்தாலும் கவனிப்பு உங்களுக்கு பலமாகவே இருக்கும் நம் உறவுகள் வாழ்த்துக்கள் நன்றி

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад +2

    வெயில்காலத்திற்கு நுங்கு Super அந்த தம்பியவை பல நாள் பழகியவர்கள்போல பேசுகின்றன் மகிழ்ச்சி

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +4

    அன்பான உள்ளங்கள் ❤அன்பான உபசரிப்பு....... வாழ்த்துக்கள் God bless all ❤

  • @ganeswarykumarathas7856
    @ganeswarykumarathas7856 Год назад +1

    Super thanka

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +5

    நல்லஅன்பான உறவுகள் கிடைத்துள்ளத ஐயா வாழ்த்துக்கள் 👌🌹😀

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +2

    வணக்கம்...மகன்கள்...மிகவும்அழகானஉறவுகள்..அதைபொல்..அழகான..இடங்கள்...வாழ்த்துக்கள்...நன்றி❤❤❤💕❤

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +9

    Happy Mother’s Day wishes to all lovely mothers & brothers ammas ❤❤❤❤❤❤❤skanush brothers haircut❤️❤️👍👍👌👌

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +3

    கவணம் தம்பி என்றும் முருகன் துணை உங்கள் இருவருக்கும்

  • @manoranjinithambiayah51
    @manoranjinithambiayah51 Год назад +2

    ❤ அன்பு அழகான ஒரு பந்தம் . Suber 👍👌

  • @mathavantony5889
    @mathavantony5889 Год назад +3

    Krishna Anushan inform mother 👩 Happy Mother’s Day 🙏🏼❤️🌹god blessed your Mathers 💝😍❤️‍🔥

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 Год назад +2

    சூப்பர் தம்பிகளா

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +1

    அனுஷன் கிருஷ்ணா அருமையான. குடும்பம் வாழ்த்துக்கள்

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Год назад +5

    Super super guys ❤❤❤Vaalthukkal ❤

  • @kumarasamypuverajah9292
    @kumarasamypuverajah9292 Год назад +3

    நல்தொரு அண்னன் தம்பி பாக்க ஆசையாக இருக்கு

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +1

    நல்லபதிவு தம்பி !

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад +1

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் தம்பி
    நன்றி கிஸ்னா.. நன்றி
    அனுஷ்ன்..வாழ்கா
    வாழமுடன்.
    Vvt.....uk ........thas

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Год назад +1

    மிகவும் அழகான இடம்

  • @bithyabithya3449
    @bithyabithya3449 Год назад +4

    தம்பி உம்முடைய குணம் நல்லது SK Annaவுடன் இப்படியான அன்பு நீடிங்க வேன்டும்

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Год назад +1

    அருமை அருமை

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +3

    சூப்பர் அனுஷன் ப்ரோ....

  • @jenijeni6907
    @jenijeni6907 Год назад +1

    Happy mothers day ulakaththen amma aakal anivarkkum eppade oru manetharkali enthakalaththel kanpathu arethu unkal savi thodara vaalththukkal

  • @kayalvili-05
    @kayalvili-05 Год назад +3

    Fun ஆக வீடியோ எடுக்கும் போது கிருஷ்ணா அண்ணா நீங்களும் வீடியோக்குள் வாங்கள் அப்போ தான் இன்னும் நன்றாக இருக்கும் உங்கள் பம்பல் பேச்சை காண

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Год назад +3

    Nice family.All the best.

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 Год назад +2

    Supper brother, good family, good luck to young family

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +1

    அன்பான குடும்ப உறவுகள். வாழ்க

  • @vijirathy2565
    @vijirathy2565 Год назад +1

    Super both brothers nice family god bless all

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Год назад +3

    Super thambi Anushan krishna 🎉🎉🎉🎉

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 Год назад +1

    Very nice Anushan krisna congrats

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +8

    Super brothers . Very happy vlog ❤❤❤❤our family members all ❤❤❤❤❤❤❤

  • @kalakamalini3246
    @kalakamalini3246 Год назад +1

    சந்தோசமாக இருக்கிறது அனுசன்

  • @amwajiha
    @amwajiha Год назад +2

    Super very nice video 👌👌👌👌👌🥰🥰🥰

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +2

    வாழ்த்துகள் நிறைய மகிழ்ச்சி தருணம் அன்பான❤கனிந்த நிகழ்வு 🎉😅மகிழ்ச்சி ❤😅

  • @rajanakirubanathan-eh4tr
    @rajanakirubanathan-eh4tr Год назад

    சிறப்பு

  • @nisanynisany2887
    @nisanynisany2887 Год назад

    Super Anna. Anusan Anna ad kirushna. Anna. 2perukkum rompa nalla manasu. Athupolave. Nengal senra eramum. Unkalukku. Vettiyaka. Amaium valthukal

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад +2

    Super video and very good family s God bless you ❤

  • @uthayakaranmarkandu6186
    @uthayakaranmarkandu6186 Год назад +2

    Super family ❤❤❤

  • @anushasivalingam91
    @anushasivalingam91 Год назад +3

    Happy MOTHER'S DAY wishes for all MOMS

  • @maryantonjeyaseelan6122
    @maryantonjeyaseelan6122 Год назад +2

    Super video and super fun family ❤❤

  • @seli4682
    @seli4682 Год назад +2

    Gott Bless you Bruder und Familie

  • @minig0612
    @minig0612 Год назад +2

    Super 👌
    Very nice place 😍
    Sappadu super 😋

  • @Vasanths66
    @Vasanths66 Год назад +3

    Enjoy both of you ❤

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +3

    Super our family .. beautiful home & family members ❤️❤️Waiting brother this home tour (If they want)

  • @msspaisa8207
    @msspaisa8207 Год назад +1

    Ungal kanoli waravillayondu kaththirundu SK.annada vidiyo paththu aludurtu erunden..kawalaya erundadu..endaki kanoly sandosama erundadu...engu sendralum anbana urawuha kidaikkiranga sandosama payanam nandry

  • @sivashanmugam6120
    @sivashanmugam6120 Год назад +1

    Super video Krishna anushan

  • @karnathashthash1251
    @karnathashthash1251 Год назад

    Super 👌 👍

  • @somasundarampakkiawathi3391
    @somasundarampakkiawathi3391 Год назад +5

    Youngsters who are very friendly type , volunteered to guide you both to the deep forest is an unexpected and different expereienced moment for both of you and the viewers. Their way of hospitality is being very attractive and its shows their lovable mindedness. The food they provided seems to be very
    delicious, tempting and was very appetising. I wish the young families and their friends who entertained you both in an unexpected moment..

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Год назад +1

    Really nice brothers

  • @vathanyamirtha5113
    @vathanyamirtha5113 Год назад +1

    Super ❤super 🙅🌹👌

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +3

    👌💕💕💕💕💕

  • @suthenthiran2308
    @suthenthiran2308 Год назад

    Vaalthukal vaalthukal anushan

  • @kanu7537
    @kanu7537 Год назад +2

    supper🎉🎉🎉❤❤❤

  • @kavithakavi5011
    @kavithakavi5011 Год назад +2

    அனுசன் இந்த முள்ளுக்கு பெயர் சப்பாத்தி முள்ளு ௭ங்கள் ஊரிலும் இருக்கு சரியான விசம் ௭ன்று சொல்லுவா ௭னது அம்மா. மற்றும் அடர்ந்த காட்டில் அதிசய மிருகங்கள் 😜😀 சிரபபு தாங்க முடியவில்லை மற்றும் நல்ல சாப்பாடு.❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Год назад

    Super ❤❤❤

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Год назад +1

    Wow 💕⭐️👌👌👌

  • @mahinthanmahi9056
    @mahinthanmahi9056 Год назад +1

    Congratulations bro 100k pettukkollapporenka மிக்க மகிழ்ச்சி

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Год назад +2

    Verynice family 👍

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +3

    Happy mother's day ❤️

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +1

    அன்பான குடும்பம்

  • @user-tq4kw9yw4j
    @user-tq4kw9yw4j Год назад +2

    Anushan👌விடியோஸ்❤

  • @gcfgryyuy9013
    @gcfgryyuy9013 Год назад

    Anusan unka amm eppa nalla santosamavum alagavum erukira.

  • @NitharsanAppan
    @NitharsanAppan Год назад +1

    Super nice 👍

  • @katheeskatheesvaran943
    @katheeskatheesvaran943 Год назад

    Super bro 👌👌👌👌👌

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Год назад +1

    Supper guys sk and anusan ❤

  • @zfgdccc1381
    @zfgdccc1381 Год назад +1

    👌👌👌💖💖

  • @ganesharun975
    @ganesharun975 Год назад +2

    Super vdo bro Ganesh Canada

  • @anussiya5112
    @anussiya5112 Год назад +1

    Great video 😍👍

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад

    வாழ்த்துக்கள்❤

  • @jaffnakurumpasidylondon
    @jaffnakurumpasidylondon Год назад +3

    Can you help this family please
    Please
    Please
    Please

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 Год назад +1

    👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌

  • @fortniteboy3357
    @fortniteboy3357 Год назад

    Super

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +1

    சூப்பர்

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx Год назад +1

    Super family ❤🎉👍

  • @KumarSingham-gj4vk
    @KumarSingham-gj4vk Год назад +2

    Super thampi Anusan ❤❤❤❤

  • @kalaichelvan7197
    @kalaichelvan7197 Год назад +3

    எனது முகநூல் நண்பர் நிறோஜ் அண்ணா

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Год назад +2

    Nice people ye love given ..but do not go to hotels

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Год назад

    Arumaiyana video

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 Год назад +1

    Very nice bro

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Год назад

    👌👌👍👍👏👏🌹🌹🌹🌷❤️❤️❤️

  • @pakitharanpaki6003
    @pakitharanpaki6003 Год назад

    👍👍👍

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Год назад +2

    Super anushan

  • @lalithatharmalingam2272
    @lalithatharmalingam2272 Год назад +1

    Happy Mother’s Day

  • @KalaKala-pi6tm
    @KalaKala-pi6tm Год назад

    👌👌👌👌👌👌😁😁

  • @jaganjagan7638
    @jaganjagan7638 Год назад +2

    ❤❤❤

  • @ilankarasavikneshwaran4937
    @ilankarasavikneshwaran4937 Год назад +1

    ❤️❤️❤️❤️❤️

  • @sanmugamjeyanthan6438
    @sanmugamjeyanthan6438 Год назад

    Hi bro anusan kishna super