கிருஷ்ணா அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் | முதியோர் இல்லத்தில் | Voice Of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • மறக்காம comment பண்ணுங்க.....தினமும் ஒரு செம வீடியோவை பார்க்க voice of anushan channelai Subscribe பண்ணுங்க,வீடியோவ முதலில் பார்க்க bell buttonஐ click செய்யவும்......
    ***********
    ✅Facebook link -www.facebook.c....
    ************
    நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.co....
    தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.co....
    Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.co....
    ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.co....
    இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.co....
    அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.co....
    நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.co....
    வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.co....
    Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.co....
    சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.co....
    #skvlog #voiceofanushan #kjthiva #rjanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
    #skvlog

Комментарии • 307

  • @thamotharampillainanthakum9672
    @thamotharampillainanthakum9672 Год назад +17

    ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் அந்த அம்மா சொன்ன வார்த்தை நெஞ்சை பிளந்தது, தாய், தந்தையை கை விடக்கூடாது என்பது.
    மிகவும் சிறப்பான செயல்பாடு வாழ்த்துகள் 🙌

  • @kokila7625
    @kokila7625 Год назад +9

    Hoஅனுசான் skஅண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கடவுள் ஆசிர் அவருக்கு உண்டு வாழ்க பல்லாண்டு நீங்கsk அண்ணாக்கு ஒரு நண்பனாக வந்தது ஒரு வரம்தான் அவருக்குகிடைத்த ஒரு பொக்கிசம் நீங்களும் சந்தெசமாகயிரருக்கனும் வாழ்க பல்லாண்டு .

  • @vijayalathakathireshapilla5250
    @vijayalathakathireshapilla5250 Год назад +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா ... உண்மையில் அனுசனின் பிறந்தநாள் பரிசுதான் என்றும் விலை மதிப்பற்ற பரிசு..... இறைவனின் ஆசீர்வாதம் உங்கள் இருவருக்கும் கிடைக்கட்டும்..

    • @sinnarajaraja3703
      @sinnarajaraja3703 Год назад

      இனிய பிறந்நாள் வாழ்த்துக்கள் தம்பி

  • @dennythambipillai380
    @dennythambipillai380 Год назад +21

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்னா 🙌❤💐 நண்பனுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசை கொடுத்த அனுஷனுக்கு 👏👏 May God bless u ❤❤❤

  • @kumaraveldilani4622
    @kumaraveldilani4622 Год назад +1

    இப்படி ஒரு நண்பன் கிடைக்க கிருஷ்ணா குடுத்து வைச்சிருக்கனும். Great job anushan

  • @tamilarasanvasutheaven5356
    @tamilarasanvasutheaven5356 Год назад +1

    அன்பு மகனே கிருஷ்ணா
    உந்தனுக்கு அகவை நாள்
    வாழ்த்துக்கள் மகனே இன்
    றுபோல் என்றும் இனியோ
    டு மகனே நீ வாழ வாழ்த்து
    கிறேன் வாழ்க வளமுடன்
    நலமுடன்

  • @sivailamurugan8087
    @sivailamurugan8087 Год назад +4

    இப்படி ஒரு இடத்தில் கிருஷ்ணாவின் பிறந்த நாளை கேக் வேட்டி மகிழ்ந்த தருணம் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +9

    முதலில் தம்பி கிருசுணாவுக்கு பிறந்ததினவாழ்த்துக்கள்!! காணொளிக்கு நன்றி.

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +16

    Happy birthday Krishna❤ அனுஷன் நல்ல வடிவாக ஒழுங்கமைத்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறீங்கள்😊 உங்களோடு துணை நின்ற அத்தனை பேருக்கும் நன்றி😊 நல்ல ஒரு பெரிய விடயம் செய்து இருக்கிறீங்கள்👍 வாழ்த்துக்கள்🙏

  • @MEGARAJ9706
    @MEGARAJ9706 Год назад +10

    உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,,இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வளர மேலும் மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐☺️ உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் சரிங்களா இப்படிக்கு உங்கள் இருவருக்கும் என் முகம் தெரியாதா சகோதரி

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 Год назад +1

    உண்மையிலே ஒரு அருமையான பிறந்த நாள் விழா இப்போதெல்லாம் பலர் இப்படி BDAY கொண்டாடுகின்றனர் அ வர்கள் அளித்த ஆசீர்வாதங்கள் மிக மிக பெறுமதியானவை வழமை போன்று பத்தோடு பதினொன்றாக கொண்டாடாமல் இந்த வித்தியாசமான ஐடியா உங்களுக்கு வந்ததட்கு உங்களையும் பாராட்டுகிறேன் இதுபோன்று சாதாரண மக்களை சந்தித்து அவர்களது முயறசிகளை பாராட்டி பதிவுகளை மேலும் இடுங்கள் உங்களது குறைகளை மற்றவர் விமர்சனம் செய்யும்போது அதனை கேட்டு உங்களால் முடிந்தவரை திருத்திக்கொள்ளுங்கள் மற்றபடி நீங்கள் உங்களது பாதையிலே எந்த தயக்கமும் இல்லாமல் முன்னேற வாழ்த்துக்கள்

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 Год назад +2

    அனுஷனின் பிறந்தநாள் பரிசு திட்டமிடல் மிகவும் சிறப்பானது
    கிருஷ்ணா விற்கு அருமை யான பிறந்தநாள் பரிசு

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +20

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் SK!!
    விலைமதிப்பிட முடியாத இந்தப் பரிசு அனுசனின் அன்பை அட்டகாசமாக படம்பிடித்திருக்கிறது!!!⭐⭐⭐
    Once again, Super Happy Birthday SK..!!!💐🎂💐🎂💐
    Wow Anushannn......Awesome gift 🎁 for real!!!👍👍👍
    Good Luck with your friendship and may God Bless You Both, Forever!!🙏🌺🙏
    All the BEST 👍⭐👍

    • @sinnarajaraja3703
      @sinnarajaraja3703 Год назад +1

      இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி சூப்பர்

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Год назад +7

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கிருஸ்ணா 🎊🎂🎉. உண்மையில் நல்ல விசையம் வாழ்த்துக்கள் தம்பிகளுக்கு 👍👍👍

  • @pauld.1179
    @pauld.1179 Год назад +3

    நீங்கள் செய்து வரும் செயல்
    பாடுகளுக்குத் தேவனுக்கு
    நன்றி சொல்வதோடு,உங்கள்
    பிறந்த நாளை வாழ்த்துவ
    தோடு,இந்த நன்நாளை
    யொட்டி தேவன்தாமே உங்
    களை இன்னும் நிறைவாக
    ஆசீர்வதித்துப்பாதுகாத்து
    நடத்துவார்.

  • @hidb3872
    @hidb3872 Год назад +2

    Hi.krishna.wish.you.a.happy.birthday
    God.bless.you.🥳🥳🥳🥳🥳👍👍👍👏👏👏
    thanks.anushan.api.batticaloa.❣❣❣❣

  • @Srilankancookingchannel24
    @Srilankancookingchannel24 Год назад +2

    அருமையான திட்டமிடல். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா

  • @minig0612
    @minig0612 Год назад +1

    உண்மையில் நல்ல விசியம்
    அனுஷன் வாழ்த்துக்கள்💐
    முதியவர்களின் ஆசீர்வாதம்
    மிகப்பெரிய சொத்து கிருஷ்னா💕

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Год назад +1

    கிருஷ்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம்

  • @mathupriya6254
    @mathupriya6254 Год назад +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் அன்புக்கு நன்றி அம்மா அப்பா மருக்கு ஊட்டிவிட்டு. உங்கள் பிறந்தநாளை சிறப்பாகக் கெண்டடியது வாழ்த்துக்கள் அண்ணா

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 Год назад +2

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    அருமையான திட்டமிடல்
    அழகாக இருந்தது வாழ்த்துக்கள்
    தம்பி அனுசன் உடம்பு நல்லா குறைந்து விட்டது
    சந்தோசம் தம்பி அனுசன் அதிகமா சாப்பிடுறீங்க டயட் முடிந்துவிட்டதா

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад +4

    Super. Anushan அட்டகாசம் இப்படித்தான்மகிழ்ச்சிப்படுத்த வேணும்

  • @joydeva6385
    @joydeva6385 Год назад +2

    Anushan do very very greatest gift feed elderly people Kirshna birthday 🎂 good heart ❤God bless your charitable work . Kirsna 🎂 wish you a wonderful happy birthday God bless abundantly you andAnushan

  • @yamunaponnudurai4527
    @yamunaponnudurai4527 Год назад

    வணக்கம் சகோதரர்கள் கிருஸ்ணாவிற்கு எங்கள் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
    பரமானந்த முதியோர் இல்லத்திற்கு நீங்கள் செய்த சேவைக்கு நன்றி நான் கூட அங்குதான் செய்வது
    எல்லோருக்கும் எனது நன்றி

  • @rajirajaratnam1162
    @rajirajaratnam1162 Год назад +1

    Happy birthday Krishna! God bless you.
    Anushan, you are a very good friend to Krishna. We are praying to continue your true friendship.
    You did a great surprise to Krishna.
    It's a priceless gift. Thank you so much.

  • @kuganathankandia7964
    @kuganathankandia7964 Год назад +1

    சுப்பர் சுப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அனுசான் இதை விட சந்தோஷம் வேறே எதுவும் இல்லை 🙏இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கிருஸ்ணா 🎂🎂🎂

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +2

    அனுசன் வாழ்த்துக்கள்.இப்படி ஒரு முயற்சி செய்திருக்கிறீங்கள்.நன்றி

  • @moharajahjathees8164
    @moharajahjathees8164 Год назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் உதவி செய்யும் மனப்பான்மை நான் மதிக்கின்றேன் இருப்பினும் அதை காணொளி எடுத்து படம் காட்டுவது நாகரிகம் அல்ல

  • @annathomas724
    @annathomas724 Год назад

    ஏழை எளியவர்கள் கைவிடப்பட்டவர்களின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும். அப்படியான ஒரு பிரயோசனமான முறையில் பிறந்தநாள் கொண்டாரத்தை ஏற்பாடு செய்த அனுசன் மற்றும் தம்பி அணைவருக்கும் நன்றிகள்.கிருஸ்ணாவுக்கும் எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐🇨🇵👍👍👍👍

  • @ambi3663
    @ambi3663 Год назад

    நல்லதொரு விஷயத்தை அனுஷன் கொடுத்துவிட்டார். போதும் என கேட்க்கவும். வாழ்த்துகள்

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +2

    அன்பு தம்பிகள் இருவருக்கும் வணக்கம்!🙏🙏🙏 கிருஷ்ணா உங்களுடைய அகவை நாளை முதிவர்களுடன் நீங்கள் கொண்டாடியதற்கு நன்றிகள்!!!👏🏼👏🏼👏🏼 உண்மையில் நான் பெருமையடைகின்றேன், நன்றி! உங்கள் பணி தொடரட்டும்,🤝🇨🇦

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Год назад +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. கஷ்டப்படுபவர்களுக்கு அன்போடு உதவி செய்வது மிகப்பெரிய கிப்ட்

  • @ariyanayagamariyamalar2956
    @ariyanayagamariyamalar2956 Год назад +38

    எனது அம்மா அப்பா எனக்கு 2 வயதாக இருக்கும்போது இறந்து விட்டார்கள் இவர்களை பார்த்து அழுதுவிட்டேன்

    • @pushpanithyanandhan9932
      @pushpanithyanandhan9932 Год назад +4

      மகன் கிருஷ்ணா நீ நீடூழி வாழ்க வளமுடன்.

    • @joshuaesthar973
      @joshuaesthar973 Год назад +2

      எப்படி ஆறுதல் சொல்றது பெற்றோர் இல்லாத வலி அனுபவிப்பவர்களுக்குதான் தெரியும். கடவுள் அப்பா அம்மாவாக உங்களுக்கு இருக்காங்க கவலைபடாதீங்க .எனக்கும் அப்பா இல்ல

    • @ariyanayagamariyamalar2956
      @ariyanayagamariyamalar2956 Год назад

      yes kadavulthan thunai

    • @kamchi7264
      @kamchi7264 Год назад

      👉Anna. no. feel Anna👈

    • @ariyanayagamariyamalar2956
      @ariyanayagamariyamalar2956 Год назад

      @@kamchi7264 ok bro nan akka

  • @50vmk
    @50vmk Год назад +4

    சூப்பர் 👍🏻 சகோ 🙏 அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏 அருமை சகோதரன் கிருஷ்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👍🏻

  • @mercygrace4879
    @mercygrace4879 Год назад +2

    Anushan you are a great person, well done magan

  • @NransNrans
    @NransNrans Год назад +8

    Many More Happy Returns Of The Day Anna 🎂🥰 God Bless You ❤️

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Год назад

    சிறப்பு நன்றிகள் பல கோடிகள்

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Год назад +2

    தம்பி அனுஷன் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையானது

  • @christophers5859
    @christophers5859 Год назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா சகோ...
    வாழ்த்துக்கள் அனைத்து தம்பிகளுக்கும்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Год назад

    பிறந்த நாள் வாழ்த்துக்கள். அருமையான பதிவுக்கு நன்றி. அந்நிய நாட்டு cake ற்கு செலவு செய்யும் காசில் உள்ளூர் வடை மோதகம் கொழுக்கட்டை பனங்காய்ப் பணியாரம் என்று கொடுத்தால் உள்ளூர் விவசாயம் உற்பத்தியாளர்கள் வாழ்வார்கள்.

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Год назад

    நண்பன் கிரிஸ்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    அனுசானுக்கும் வாழ்த்துக்கள்

  • @sumisumiththira4005
    @sumisumiththira4005 Год назад

    Congratulations brother .....
    அனுசன் சிறிய வயதில் சிறந்த முயற்சி super.

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 Год назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரா💐🎂

  • @truth1266
    @truth1266 Год назад +1

    Amazing
    The most precious Gift.
    Well done Anushan.
    May god bless you abundantly.

  • @balashnmugamsivapalan8695
    @balashnmugamsivapalan8695 Год назад +1

    குடி உயரக்கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்' இனய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி🇨🇭🇨🇭🇨🇭

  • @SanchuSanchu-vw9dv
    @SanchuSanchu-vw9dv Год назад

    பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்ணா அண்ணா மறறும் அனிஷா வாழ்த்துக்கள்

  • @ratnarajahsundararajah2824
    @ratnarajahsundararajah2824 Год назад +1

    Hi wish you happy birthday to you kishna bro appa Amma ku sappadu kuduththathuthaan unmaiyana your birthday really super kishna your friend thank you so much God bless you and family

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Год назад +1

    Very good. Keep it up.God bless you 🙏

  • @samsanBanu
    @samsanBanu Год назад +2

    வாழ்த்துக்கள் அனுஷன் happy brithday 🌹கிருஷ்ணா godblessyou🌹❤️

  • @rajamohanbhavani3443
    @rajamohanbhavani3443 Год назад +2

    Happy Birthday To You KIRSHNA. 🎂🎂🎂🎉

  • @ArulsVlogs
    @ArulsVlogs Год назад +1

    Happy birthday sk. Anushan ur great!! Anthea Appa Amma pillaikal engay. Avargal Enna naikala

  • @nanthini0024
    @nanthini0024 Год назад +1

    Anushan great 👍

  • @ranjiniravindran8990
    @ranjiniravindran8990 Год назад +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    உங்களை விரைவில் சந்திக்க காத்திருக்கிறோம்

  • @kokilauthayakumar9339
    @kokilauthayakumar9339 Год назад +2

    நல் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிரு‌ஷ்ணா 🎂

  • @yogayoganathan7628
    @yogayoganathan7628 Год назад +2

    Very Happy Birthday Brother Krishna, May God Bless you abundantly on your special day. Hope you had a fantastic day 🎂🎉🎊🙏🙏💋

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +1

    Voice of anushan is excellent

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 Год назад +1

    Super anusan kirshna piranthanal vaththukal 🎉🎁👑🎈❤🧨

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +1

    Eniya peranthanal vatthukkal kisna valka valka valamudan kisna 🎂🛺

  • @rakkanmeri1587
    @rakkanmeri1587 Год назад +2

    Hai Anusan thambi vanakkam thambi Happy Birthday to you Krishna thambi GOD BLESS YOU THAMBI ❤️❤️💙💙🌹🌹🇰🇼🇰🇼 KUWAIT

  • @jolyj4549
    @jolyj4549 Год назад +1

    இனிய.பிறந்தநாள்.நள்வாழ்த்துக்கள்.கிருஸ்ணா

  • @mariasiva3259
    @mariasiva3259 Год назад +2

    Happy birthday kirshna🎉❤ arunthathy Swiss

  • @saaa953
    @saaa953 Год назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.என்றும் அன்புடன் அக்கா மாங்குளம்.💞💞💞💞💓💓💓💓I love you Tamby.

  • @kaladevikanthasami9547
    @kaladevikanthasami9547 Год назад

    அபிசான் நீங்கள் சாப்பிட பாக்கும்போது எச்சியே ஊறுகிறது.

  • @sasikkumartharaini4450
    @sasikkumartharaini4450 Год назад +1

    HAPPYBIRTHDAY ANPU THAMPI KIRUSNA

  • @kilyjeyagumaran7959
    @kilyjeyagumaran7959 Год назад

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தம்பி கிருஸ்ணா வாழ்க வளமுடன்

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +1

    Happy birthday Krishna thanku anushan 💕💕💕💕💕

  • @komar4923
    @komar4923 Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kajankajan8464
    @kajankajan8464 Год назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இறைவன் துணை

  • @inthu.j
    @inthu.j Год назад

    வணக்கம் கிருஷ்ணா
    ஆயுள் ஆரோக்கியத்துடன் சிறப்புடன் வாழ இறைவன் ஆசீர்வதிப்பார் 🙌

  • @kavithaskavi752
    @kavithaskavi752 Год назад +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 Год назад +1

    Happy Birthday krishna👏👏👌 great thank you

  • @niranchanapanku3821
    @niranchanapanku3821 Год назад +2

    Happy birthday Krishna🎂🍬🎁

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +2

    Wish your happy birthday thampi god blease you

  • @r.vishnuganth1127
    @r.vishnuganth1127 Год назад +1

    Happy birthday kirshna anna.god bless you dear brother.

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +2

    Congratulations 🎊 for your friendship and happy birthday 🎂 krishna

  • @ranjieraj5515
    @ranjieraj5515 Год назад

    Excellent Anushan no words
    Your friendship relations awesome
    Good job good luck very lucky Krishna 🥰🥰🎉🎉💐💐🌟🌟

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад

    Anushan gift is the best because god blessing is there

  • @jayakanthan8998
    @jayakanthan8998 Год назад

    Sk பிரன்ட் பிறந்த நாள் வாழ்த்துக்கள் நல்ல காரியம் பன்னி இருந்தேங்க. மெம் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sriparamanandahome6674
    @sriparamanandahome6674 Год назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஸ்ணா

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Год назад +2

    Happy birthday kirshna♥🌹🌹

  • @kajaprammi1388
    @kajaprammi1388 Год назад +1

    Happy birthday kirusna

  • @malathysiva6629
    @malathysiva6629 Год назад

    Supper Thampi Happy Birthday வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 Год назад

    Happy
    Brthday
    For
    You
    Thampi
    Krishna
    Ansan
    Thampi
    Anpu
    Parisu
    Nallathu
    This
    Is
    Very
    Good

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Год назад

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤️
    விலைமதிக்க முடியாத பரிசு.

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +1

    God bless you 🙏🙏🙏

  • @yalinyvivekananthan995
    @yalinyvivekananthan995 Год назад +1

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தம்பி 🎂

  • @boy-dg5jf
    @boy-dg5jf Год назад +1

    WISH YOUR HAPPY BIRTHDAY KIRUSNA MENY MENY RETENS OF THA DAY GOD BLESS YOU!

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @jeevanuthaya6913
    @jeevanuthaya6913 Год назад +1

    Many more happy returns of the day kirushna 🎊🎉🎂❤️

  • @eslisamson
    @eslisamson Год назад +3

    Sweet Birthday our loving SON KRISHNAH. May LORD OUR JESUS the SAVIOR bless you and your precious Services. we are from BATTICALOA. now at wattala.

  • @ahilaalagarajah9610
    @ahilaalagarajah9610 Год назад +2

    Happy birthday thamby 🎉

  • @arll747
    @arll747 Год назад +1

    Hi friend how are you your video very nice I love you video thank you very much♥️🙏🙏🙏👍👍👍🇱🇰

  • @ரதயநயந
    @ரதயநயந Год назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா தம்பி🎂🎂🎂🍰🍾🥂🍭

  • @rajaponniah5023
    @rajaponniah5023 Год назад +1

    Happy Birthday 🎂 🥳 🎉
    God Jesus Bless you Abundantly. 🙌

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 Год назад +1

    Super super 🎉

  • @srisubs3504
    @srisubs3504 Год назад +2

    Happy birthday thampi ❤️ 🎉 🥰

  • @mathidevi6221
    @mathidevi6221 Год назад +1

    Many more happy returns of the day 🎂
    Super 👌🏼 👍

  • @kathiravankathiravan9934
    @kathiravankathiravan9934 Год назад

    வாழ்த்து பாடல் தமிழில் பாடியிருந்தால் சிறபாக இருந்திருக்கும்
    நீண்ட நீண்ட காலம்........

  • @mohanmithul7183
    @mohanmithul7183 Год назад

    வாழ்க வளமுடன் கிருஸ்ணா

  • @rajivathani700
    @rajivathani700 Год назад

    Happy birthday to you Anna unkal servi thodarnthu sai athukku valththukal