இளையராஜா இனி வசூல்ராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2024
  • இளையராஜா இனி வசூல்ராஜா #ValaipechuJBismi #337 l May 02, 2024
    #ilaiyaraaja #vairamuthu #gangaiamaran #music_director_deva #Actor_RajKiran #Rajkiran #Sathyaraj #valaipechujbismi | #valaipechuvoice | #jbismi | #valaipechubismi | #valaipechuvoiceupdates | #bismi | #Valaipechu
    ...............................................................................
    எமது புதிய சேனலான Daily 4 Shows யூடியூப் சேனலை காண கீழ்க்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்
    / daily4shows
    ....................................................................
    Business Contact email : jebikhan14@gmail.com
    Follow Our Social Media Networks :
    / valaipechuvoice
    / jbismi
    / valaipechuvoice
    / jbismi_offl
    / valaipechuvoice
    / jbismi_offl
    www.clubhouse.com/@jbismi
    ....................................................................

Комментарии • 153

  • @jayavelanumapathy2319
    @jayavelanumapathy2319 Месяц назад +79

    இளையராஜா இனி எந்த மேடையில் பாடும் போதும், தானே எழுதிய பாடல்களையும், தானே பாடிய பாட்டுக்களையும் மட்டுமே பயன்படுத்தி பாட்டு கச்சேரியை நடத்த வேண்டும். வைரமுத்து போன்ற பிற பாடலாசிரியர்களின் பாடல்களையோ, எஸ்பிபி போன்ற பிற பாடகர்கள் பாடிய பாடல்களையோ படக்கூடாது.

    • @boxerkrisnan
      @boxerkrisnan Месяц назад

      Yov
      Copyright law na enna nu theriyuma? Ilayaraaja thaan potta patukku kasu keakraru. Ungalukku enna ya prachana?

    • @user-yu3zt9ry1m
      @user-yu3zt9ry1m Месяц назад

      சரியான கேள்வி கேட்டிர்கள்

    • @rakshithadharshwana9659
      @rakshithadharshwana9659 Месяц назад

      copy rights பற்றி தெரிஞ்சிட்டு அப்புறமா பேசு...

    • @gnanamprakash3844
      @gnanamprakash3844 Месяц назад

      Supera sonniga

    • @nvpserialeditzz5151
      @nvpserialeditzz5151 Месяц назад

      💯👍

  • @jayavelanumapathy2319
    @jayavelanumapathy2319 Месяц назад +18

    சினிமா பாடல்களுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளருக்குத்தான் முழு உரிமை உண்டு. வெளிநாட்டு music intellectual property cases களில் பாடியவரும், பாடல் எழுதியவரும், இசை அமைத்தவரும், பாடிக்கொண்டே மேடையில் ஆடியவரும் ஒருவரே. எனவே அனைத்து உரிமையும் அந்த ஒருவருக்கே.

    • @kubendhiransubbiramaniyan5424
      @kubendhiransubbiramaniyan5424 Месяц назад

      Movie la use panna than producer ku rights and video songs rights irukku.. audio la music director ku than rights irukku

    • @boxerkrisnan
      @boxerkrisnan Месяц назад

      போய் copyright law படிச்சிட்டு வரவும்.
      இல்லை link வேண்டுமா ???

    • @BC999
      @BC999 Месяц назад

      Ondrume theriyaamal aLavukku adhigamaaga pidhatruvadhaal ungaL ariyaamai dhaan therigiradhu! NOBODY in the West does everything on their own! ILAYARAJA's songs - EVERY SINGLE NOTE / BAR is HIS brainchild! You cannot say that of any other Indian "composer" barring very few!

  • @thangarajsevathan6242
    @thangarajsevathan6242 Месяц назад +23

    ராயல்டி காபிரைட் இளையராஜா மட்டும் கேட்கிறாரா...இல்லை அனைவரும் கேட்கிறார்களா.....இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் வேண்டும்......

    • @jspa2011
      @jspa2011 Месяц назад

      அதை பற்றி பேச மாட்டாங்க..இவங்களுக்கு இளையராஜாவை பிடிக்காது அவ்வளவுதான்

    • @siddhucbe7154
      @siddhucbe7154 Месяц назад

      எல்லாரும் வாங்கிட்டு இருக்காங்க.. ஆனா ராஜா வாங்கினா சூத்து எரியுது

    • @PremKumar-pd4lb
      @PremKumar-pd4lb Месяц назад

      Ellarum than kekurnga

    • @BC999
      @BC999 Месяц назад

      Are others giving away their songs / music as FREEBIES?!

    • @sarkargowthamen6772
      @sarkargowthamen6772 Месяц назад

      Intha alavuku pichai edukarathu illayaraja😂😂😂

  • @bodyshapeandmotivation
    @bodyshapeandmotivation Месяц назад +10

    I like bismi,some words really made a change in my character

  • @siddhucbe7154
    @siddhucbe7154 Месяц назад +8

    காபிரைட்..
    ரோஜா படத்தில் இருந்து இன்றுவரை ரஹ்மானுக்கு எல்லா படத்துக்கும் காபிரைட் இருக்கு.. பஞ்சதன் ரெக்கார்டிங்ல தொடங்கி , சோனி வரைக்கும் உரிமை வைச்சு இருக்கார்..
    ஜி வி பிரகாஷ், யுவன், அனிருத், சந்தோஷ நாராயணன் ,ஷான் ரோல்டன் வரைக்கும்
    எல்லாரும் சர்வதேச காப்புரிமை சட்டப்படி காப்புரிமை வைச்சுட்டு காசு வாங்கிட்டு தான் இருக்காங்க..
    இவங்க எல்லாரும் தயாரிப்பு கிட்ட காசு வாங்காம ஓசிக்கா பாட்டு போடுறாங்க?
    இவங்க பாட்டெல்லாம் எங்கயும் காபி அடிக்கிறது இல்லை . ரியூஸ் பண்றது இல்ல..அதனால் பிரச்சினை வரலை.
    ஆனாலும் ரேடியோ, ஈவெண்ட்ஸ் , கலை நிகழ்ச்சிகள் வரைக்கும் இவங்களுக்கு காப்புரிமை ஐ பி ஆர் ஸ் சொசைட்டில காசு போடயிட்டு தான் இருக்கு..
    இதெல்லாம் தப்பா தெரியாம.. இளையராஜா காபிரைட் கேக்குறது மட்டும் தப்புனு...தயாரிப்பு கிட்ட காசு வாங்கிட்டார்னு சொல்றது என்ன மாதிரி அறிவீனமான ஒற்றை அணுகுமுறை?
    பாட்டுக்கு இசையமைப்பாளர்.. பாடல் ஆசிரியர் இருவருக்கும் ஐ பி ஆர் ஸ் சொசைட்டி பணம் அனுப்பிரும். ஏன்னா அது அறிவு கற்பனை முதலீடு..
    தயாரிப்பாளருக்கு வராது.. காரணம் அது பொருள் முதலீடு..
    இதை அடிபப்டையா தான்
    எல்லாரும் தயாரிப்பாளர்கிட்ட காசு வாங்கிட்டதுதான் பண்ராங்க.. காப்புரிமையையும் வாங்கி
    வைச்சுக்கிறாங்க..
    ஏன் இளையராஜா வாங்கினா மட்டும் தப்பா தெரியுது..
    ஒரு நியாயம் வேண்டாமா?

    • @sarkargowthamen6772
      @sarkargowthamen6772 Месяц назад

      Deii....Ar rahuman,GV lam first time copyright irruku...avanga lam least ah stage la padaravanga kita kuda kaasu kekura picha Karan than Ivan...so don't compare this pichai Karan to Ar rahuman,GV etc

  • @jayavelanumapathy2319
    @jayavelanumapathy2319 Месяц назад +10

    பலரின் கூட்டு முயற்சியில் உருவான சினிமா பாடல்களுக்கு ஒருவரே (இசையமைப்பாளரே) உரிமை கொண்டாடுவது அநீதி. ஒரு இசையை, பாடல்வரிகளை, குரல் வளத்தை, நடன அசைவுகளை, ஒளிப்பதிவை... தயாரிப்பாளரிடம் விற்று விட்டபிறகு, கைமாறிய சினிமா பாடலுக்கு இசையமைப்பாளர் மட்டும் இன்றும் அது என்னுடையதுதான் என்று உரிமை கொண்டாடுவது, அல்பத்தனமானது. அனைத்து நீதி மன்றத்தீர்ப்புகள் என்பது... அந்த நேரத்தில் அந்த நீதிபதியின் முடிவுகளே தவிர நியாயங்கள் ஆகாது.

    • @mrpparthiban9065
      @mrpparthiban9065 Месяц назад

      காப்புறிமை என்ற பெயரில் இவர்கள் எவ்வளவு பணம் வசூல் செய்தாலும் அவையெல்லாம் எதோ ஒரு வகையில் மக்களிடமிருந்தே வசூல் செய்யப்படுகிறது. அது போல் கன்சுமர் சட்டத்தின் அடிப்படையில் எனக்கு (என் போன்ற பொதுமக்கள்) பிடிக்காத பாடலுக்கான பணத்தை இவர்கள் எவ்வாறு பொதுமக்களுக்கு திருப்பிதருவார்கள்

    • @BC999
      @BC999 Месяц назад

      WITHOUT ILAYARAJA's MUSIC, you are FREE to listen to those lyrics, voices, or see the dance, cinematography and production! Nobody stopped you!

  • @BC999
    @BC999 Месяц назад +5

    VETTI paechchu Bismi, it is those movies that need ILAYARAJA's evergreen MUSIC to "trend". When you use it, it is BASIC morality and courtesy that you take permission from the COMPOSER (especially someone like Ilayaraja who does everything for that song) whose song you are using. Want to use someone's intellectual property for free?! This is NOT the first time Anirudh used IR's music. Same was done in Petta, Jailer, Vikram-2 etc. If a so-called music director hired by a so-called director cannot even compose such great music on his own, the director should either choose ILAYARAJA as the composer, or at least, GET his permission. Idhu kooda theriyaadha, or purindhu koLLa virumbaadha kaedu-ketta samoogam dhaan idhu. Even funnier is these "musical" directors are getting paid in crores for IG reels / trends - some weirdly catchy 5-second hooks that will NEVER stand the test of time!

  • @65544365
    @65544365 Месяц назад +5

    Bismi sir super ultimate ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yousuffkhan9714
    @yousuffkhan9714 Месяц назад +4

    நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாது இளையராஜா வழக்கு தொடர்ந்தது சரியே இந்த கால இசையமைப்பாளர்களுக்கு துளி கூட சொந்த அறிவே இல்லை

  • @prabhup1116
    @prabhup1116 Месяц назад +10

    Your views are wrong for the 1st time as far as I know. IR is 100% right.

  • @ss58104
    @ss58104 Месяц назад +2

    It’s wrong to use songs even if it’s producer using it. Watch the video I attached below. Raja didn’t get money from many producers in 80’s time when they were struggling to pay. Bismi is fraud and lost his respect. 4500 songs have not been properly copyrighted. That’s why those songs are into copyright trouble. After 1995, none of his songs are in trouble because he handled it in a proper agreement. All these issues are for 4500 songs came in 80’s. This Badu Bismi has no knowledge but purely throwing allegations on a world class symphony composer.

  • @ramsunilchandra8256
    @ramsunilchandra8256 Месяц назад +3

    சார் சூப்பர் சார் சார் இந்த மாதிரி நேர்மையான ஒரு காணொளி தான் சார் உங்ககிட்ட நான் ரொம்ப எதிர்பார்க்கிற

    • @BC999
      @BC999 Месяц назад

      Oho, idhu dhaan "naermai"-yaa?! Idhula enna perumai?!

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 Месяц назад

    Shri Deva is very humanitarian and a pucca gentleman

  • @mahendranchellappa5468
    @mahendranchellappa5468 Месяц назад

    இளையராஜா... உழைப்பு... அவருக்கே சொந்தம்... ALL TIME COPY RIGHTS... அவருக்கே தரணும்...50 வருட... சேவை... மக்கள் மனதில் என்றும் ராஜா...❤❤❤

  • @TvW1831
    @TvW1831 Месяц назад

    ரகுமான் முதல் பட இசையில் இருந்து சத்தம் இல்லாமல் உரிமைமம் பெற்று இருப்பதை ஏன் மற்றவர்கள் பேச மறுக்கிறார்கள்...
    இசைஞானி மீது காழ்ப்பு உணர்ச்சி உள்ளவர்களால் பரப்பப்படுவதே இந்த நிகழ்வுக்கு காரணம்...
    இசைஞானி எல்லா இசைக்கலைஞ்கர்களுக்கும் மேலானவரே இது அவர் தரப்பில் எல்லோருக்கும் தெரிந்ததே...
    வாழ்க * இசைஞானி*

  • @dineshr2801
    @dineshr2801 Месяц назад +2

    இளையராஜா அவர்கள் ஊதியம் வாங்கிக்கொண்டு தானே இசையமைக்கிறார் எப்படி அவர் உரிமை கோற முடியும்.

  • @TheRamas4
    @TheRamas4 Месяц назад +2

    Like Bismi will not fight for his copyright items.
    Raja is doing what others do. Just that he goes with his own lawyer team others have IPRS.
    People should stop advising others on how to live and how to handle their intellectual property.

  • @podhuvudamai4913
    @podhuvudamai4913 Месяц назад

    Sleeper shot 👌

  • @user-yy5is3uq8g
    @user-yy5is3uq8g Месяц назад +3

    Producer buys the music only to use in his film. Music director's permission is required to use in other places. Music is an intellectual property and it belongs to the creator. It's not like house, car etc., on which you don't have any right once sold. If you cannot understand it please be silent.

  • @Albert-to9ep
    @Albert-to9ep Месяц назад

    Unmai pechu ❤

  • @sudar5498
    @sudar5498 Месяц назад +2

    Copyright பத்தி உனக்கு தெரிய ல..

  • @chinaduraiarumugam9545
    @chinaduraiarumugam9545 Месяц назад +1

    மிகவும் எதார்த்தமான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @user-yy5is3uq8g
    @user-yy5is3uq8g Месяц назад +6

    தயாரிப்பாளர் பணம் கொடுப்பது இசையை அந்த திரைப்படத்தில் பயன்படுத்திக்கொள்ள மட்டுமே. மற்ற இடங்களில் பயன்படுத்த இசையப்பாளரின் அனுமதி வேண்டும். இந்த அடிப்படை புரியாத அரைவேக்காட்டு மர மண்டைகள் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  • @akilanraga1417
    @akilanraga1417 Месяц назад

    Mr. Bisimi your great, neega tha isaigani neega music panuga sir

  • @SureshSureshraja-oo8nd
    @SureshSureshraja-oo8nd Месяц назад +4

    Vasool raja 😅😅😅😅 super bismi avargale

    • @BC999
      @BC999 Месяц назад

      Vetti paechchu Bismi!

  • @s.nallaikkumaran
    @s.nallaikkumaran Месяц назад

    True

  • @ranga3581
    @ranga3581 Месяц назад

    தன் தகுதியை வெளிப்படையாக அறிவிப்பவன் எவனோ அவனே மாமனிதன் இளையராஜா இன்றைக்கு நேற்று இப்படி இல்லை

  • @nagarajangomathi2118
    @nagarajangomathi2118 Месяц назад

    ஒரு சினிமா படத்தின் பாட்டு என்பது யாருக்கு சொந்தம் ? கதையைச் சொல்லி பாட்டு எழுதச்சொன்ன டைரக்டருக்கா?
    பாட்டு எழுதிய கவிஞருக்கா? பாட்டுக்கு மெட்டமைத்த இசையமைப் பாளருக்கா? அந்தப்பாட்டினை பாடிய பாடகருக்கா? அந்தப்பாடலுக்கு வாயசைத்து நடித்த நடிகருக்கா?
    அல்லது
    ஊருக்குள்ள வட்டிக்கு வாங்கி அந்தத் திரைப்படத்தினை தயாரித்த தாயாரிப்பாளருக்கா? இத்தனையும் தாண்டி இசையமைப்பாளர் மட்டும்,,, பாட்டு எனக்கு மட்டும்தான் சொந்தம் என்பதில் என்ன நியாயம்???
    புதிதாகக் கட்டிய வீட்டிற்கு பெயிண்ட் மட்டும் அடித்தவர்,,, அந்த வீட்டின் மாத வாடகையில், மாதா மாதம் தனக்கும் பங்கு வேணும் என்று கேட்பது போல உள்ளது.

  • @harounarun2312
    @harounarun2312 Месяц назад +2

    Very good name

  • @rajanayagamtharmavarathaan8749
    @rajanayagamtharmavarathaan8749 Месяц назад

    💯💯💯

  • @sidiqnakurkani3630
    @sidiqnakurkani3630 Месяц назад

    ❤❤❤❤❤

  • @lakshmiraman5682
    @lakshmiraman5682 Месяц назад +2

    Bold analysis.

  • @mahendranchellappa5468
    @mahendranchellappa5468 Месяц назад

    பிரியாணி, அல்வா.... இதெல்லாம்... மாஸ்டர் தாண்டா... ACHIEVER... MASALA, CHICKEN, OIL... SUGAR,.. MILK எல்லாம்..உப பொருள்... சுவைக்கு சொந்தக்காரன்.. குக்கிங் மாஸ்டர் மட்டுமே....

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 Месяц назад

    ✅✅✅👌

  • @ferozahmed3610
    @ferozahmed3610 Месяц назад

    Kindly avoid that 2 times irritating music at the beginning of the show @ bismi sir

  • @2021ravikanth
    @2021ravikanth Месяц назад

    💯

  • @user-sc3hj9qr4c
    @user-sc3hj9qr4c Месяц назад +3

    எல்லாம் சரி
    உங்க பங்காளி அமீர்
    மற்றும் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் பற்றி
    கொஞ்சம் பேசுங்களேன்
    வடசென்னை முழுவதும்
    வித்தியாச போதையில்
    வன்முறை காடாக கிடக்கிறது

    • @kannanaalagaiya6172
      @kannanaalagaiya6172 Месяц назад

      ஹி ஹி ஹி ஹி தான் பதில்

  • @ArunKumar-gn1cq
    @ArunKumar-gn1cq Месяц назад

    Deva கிட்ட harmonium பேட்டி எடுத்தாலும் அவர் கோவம் பட மாட்டார்..எனும் அது அவர் போட்ட இசை இல்ல ..copy அடித்த இசை

  • @Ashoksurya
    @Ashoksurya Месяц назад

    Nijama therinja oru kelvi kekkaren...
    Oru vela Illaiyaraaja ku yethathu aakita, athuku aparam yaaruku intha panam pogum ?!
    Athuku aparamum intha maari case pottu kaasu vaangu vaangala?!
    But manasu alavula Illaiyaraaja ku yethum aga koodathu, avar innum nariya varusam vazhanum 🙏🙏

  • @kameshwaran6827
    @kameshwaran6827 Месяц назад

    இந்தியாவை சொந்தம் கொண்டாட வே‌ண்டு‌ம் எ‌ன்று விரும்பினால்...

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Месяц назад

    2012 பிறகு இவர் எழுதி இசையமைத்த பாடல்களுக்கு உரிமை கோரினால் நன்று,சட்டத்தை தவறாக இயற்றியுள்ளனரோ இதுவரை சொந்தமாக நாட்டுக்காக எந்த பாடலையும் தராத இவர் ஞானி‌அல்ல அஞ்ஞானியே

  • @shahul7756
    @shahul7756 Месяц назад

    Cinema என்பதே ஒரு kootu முயற்சி இதில் ஒருவர் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. Lyrics, singers, actors, director, prodicer இவங்களும் இது மாதிரி சொந்தம் கொண்டாடினால் ennahum?

  • @livynwalive6075
    @livynwalive6075 Месяц назад

    யோவ் என்னய்யா பொசுகுட்டி இப்படி சொல்லிட்ட வாராரு வாராரு கங்கை அமரன் வந்து கொண்டே இருக்காரு

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Месяц назад +2

    Fight Club Ah Lokesh Kanagaraj Produce Pannala..
    Avar Andha Padatha Release than Pannaru !!

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Месяц назад

    பாடலாசிரியர்களும், பாடகர்களும், இதே காப்புரிமையை பின்பற்றினால், இளையராஜாவால், மேடைக் கச்சேரிகளை, நடத்தமுடியுமா?

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 Месяц назад

    சிவக்குமார்.இளையராஜா என்ன ஆன்மீக நபர்கள் இவர்களின் மதிப்பை கெடுத்துக் கெள்கின்றனர்

  • @rgopi5209
    @rgopi5209 Месяц назад +5

    Kothadimai Bismillah Khan is targeting Ilaiyaraja because IR is made a Rajya sabha MP by BJP.....

  • @antonystalinstalin862
    @antonystalinstalin862 Месяц назад

    Super sir

  • @maruthapillai4186
    @maruthapillai4186 Месяц назад

    அருமையாக சொன்னீர்கள்

  • @ss58104
    @ss58104 Месяц назад

    Bismi is biased and he is against Raja because of Raja standing with right wing and BJP supporting him. I attached a video from lawyer about this royalty issue. See it Bismi

  • @BalaMurugan-1306
    @BalaMurugan-1306 Месяц назад +1

    காப்பு உரிமை சட்டத்தில் திருத்தம் வேண்டும் தயாரிப்பாளர் , இசையமைப்பாளர்& ரைட்டர் மூன்று பேருக்கும் சேர வேண்டும்.

    • @janaling7405
      @janaling7405 Месяц назад

      காட்சி வடிவத்துக்கு இயக்குநர் பங்கு இருக்கலாம். இசைக்கு எப்படி. பல படங்களின் பெரும் பங்கு உதவியாளர்கள். அப்போ அவங்களுக்கும் கொடுங்கணுமா? Intellectual property comes from ones own ability. இசை அமைப்பாளர் பாடகர் எழுத்தாளர் தவிர மற்ற யாருக்கும் பங்கு இல்லை.

  • @sekarramasamy7116
    @sekarramasamy7116 Месяц назад

    இசைக்குப் பங்கு கேட்கும் ராஜாவுக்கு பதில் கொடுத்த பிஸ்மி அவருக்கு வாழ்த்து

  • @ranga3581
    @ranga3581 Месяц назад

    எத்துணை பண பேய்கள் திரை உலகில் ஆனால் அண்ணன் பிஸ்மி க்கு இளையராஜா மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார்

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 Месяц назад +6

    முடி இருக்கவ அள்ளி முடிகிறா....
    உங்களுக்கு என்ன வந்தது பிஸ்மி....????
    நீங்க என்ன நீதிபதிyaaa.😡

    • @Sasicoole
      @Sasicoole Месяц назад

      Ungalukku avaru sollurathu purila pola bro

    • @kannanaalagaiya6172
      @kannanaalagaiya6172 Месяц назад

      எரிச்சல் தான் காரணம்

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y Месяц назад

    Welcome

  • @venkatc9964
    @venkatc9964 Месяц назад +1

    Ilayaraja got a salary for his music, so producers only have rights for the entire move including music.

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Месяц назад

    Its been years I dont listen to ilaiyaraja s songs...since he turned arrogant..........

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 Месяц назад

    I dont understand a creative person hold the rights of his Intellectual property (with the consent of singers, writers and producers) and claims his rights where his creativity is being utilized commercially to make big money. Whats wrong in it he is not claiming for non commercial use.
    Now everybody seen manjumel boys got hit because of his song. I think they paid off.
    He is absolutely right. If the copyright on his works have gaps that can dealt on that particular project. The agreement may vary to project to project. We do not know about vikram, otherwise IR would have not claim for that.

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 Месяц назад

    ஏன்டா அவருக்கு சேர வேண்டிய பணத்தை அவர் கேட்கிறார் இதுலா உலகா மாகா உத்தமர் கள் உங்களுக்கு ஏன்யா எரியுது

  • @arunnehru2195
    @arunnehru2195 Месяц назад

    Master movie la karutha Machan song

  • @SathivelVijayKumarV
    @SathivelVijayKumarV Месяц назад

    Isainaani ❤

  • @ravid8245
    @ravid8245 Месяц назад

    வயதாக,வயதாக பணத்தின் மீது மோகம் அதிகமாகிவிட்டது போல...

  • @sasidharan3160
    @sasidharan3160 Месяц назад

    Bishmisi sir .music enbathu ragaam soltranga sir atha uruvakarathu music director sir varikal illama music rasikka mudiyum.but varthaikal padikkathan mudiyum padinal music odatgan nalla irukkum. Nalla manitharaga ilai nu epadi sollalam .avarukana urimaiya kekkaru commerical use panna kekkathan venum

  • @chinnathambi6766
    @chinnathambi6766 Месяц назад

    உங்க பொண்ணு இறந்துட்டாங்க. அப்பவும் உங்க பண வெறி போகலையா ராஜா sir

  • @karthikeyans1472
    @karthikeyans1472 Месяц назад

    vera endha music directorum vanga dha mariye pesriye da...en ilayaraja mela precha nu theriadha

  • @user-qe3fe7qt5t
    @user-qe3fe7qt5t Месяц назад

    You talking from this website for money or free

  • @chaku006
    @chaku006 Месяц назад

    Sir Neenga romba nallavar Dan 😅 kekama edutha thirutu Dan, ithula enna Vai pesitu irukinga, avaru Dan nalla manusan Ila LA apuram ethuku puthusa song Podama copy adichi poduranga Atha kekka vakku Ila.

  • @manim9866
    @manim9866 Месяц назад

    உலகம் முழுவதும் இசையமைப்பாளர்களே ராயல்டி கேக்குறாங்க...
    இளையராஜா மட்டுமா கேட்கிறார் ????
    ராஜா சார் பிஜேபி சப்போர்ட் பன்னுவதால் பிஸ்மிக்கு வன்மம்... ஏன் ரஹ்மான் சார் வாங்கவில்லையா ???
    உங்க வீடியோவை டவுன்லோடு பன்னி ஒருத்தன் இன்னொரு சேனல் ல போட்டா சும்மா விடுவீங்களா ?????

  • @E_Rama
    @E_Rama Месяц назад

    Ilayaraja is correct it’s there in other countries and other musicians are getting he is trying to streamline this with with the help of law . Why you are sitting and screaming daily.

  • @PepsiLankatamil
    @PepsiLankatamil Месяц назад +1

    உங்களை போன்ற செம்புகளால் தான் இளையராஜா இன்னும் செருக்கோடு திரியுறார்

  • @ramakrishnanaingaran8778
    @ramakrishnanaingaran8778 Месяц назад

    Bismi brother ungalin oru Sila karuthukalil enaku maatru karuthu irunthal um, Sila visiyangala niyayama pesuringa, ilayaraja sirantha isai amaippalar but sirantha manithar alla, eanendral awarum isaiyai oothiyam petruthan koduthar, sariyaga sonnal producer than pattuku sonthakaran.

  • @user-dw7lk3xb7q
    @user-dw7lk3xb7q Месяц назад

    Yes vs rajah

  • @chandrarajan4719
    @chandrarajan4719 Месяц назад

    90% old news, nothing new.. don't waste time

  • @SathivelVijayKumarV
    @SathivelVijayKumarV Месяц назад

    Banamm patthum seiuumm

  • @Dheerav14
    @Dheerav14 Месяц назад

    Dai வன்மம்...good nyt... Ilayaraja is in BJP

  • @david47104
    @david47104 Месяц назад +2

    If u don't know copy rights, don't talk.. Ilayaraja is correct on his stand,,

  • @kanaharajanrajukupar2571
    @kanaharajanrajukupar2571 Месяц назад

    Ilayaraja ini vasool raja. really perfectly suit for him. Pethavanga pandra pavam pillaingala serum solluvanga, intha aalu ipdi pannithan Bavatharani uyire kudicittan. Ivan urupada mattan. Aanavam, agambavam, tharperumai pudici thonguvan. isai kadavulnu ivare solliparu. ivan padalum isaiyum ivan instrument le irunthu vanthathu. ivankitte irunthu varala. mutta paiyan. vayisachi, aana arivu illa, panbu illa, mariyatha illa. irunthalum ivan pinnadiye sila muttalgal innum poranga. aruthu podungaiya avana. nalla padal, isai, ezhuthu ellam neraiya perkitte irunthu kedaikum. ivanuku support pannithan avana keduthu vachirukinga. boycott pannunga, alinjiruvan. concert senja pogathinga. yen avan padal illama iruka mattingala, muttal makkal irukumvarai avan ungala adimaiyathan vachirupan....

  • @Filmmakerprathap
    @Filmmakerprathap Месяц назад +1

    Old song use pandrathu good for that song only.. Next generation ku song reach aagum youtube and audio platform la view count increase aagum.. But ipadi royalty copyrights nu podurathala yaarum old song use panna matanga so next generation ku reach aavathu...athu avangalukku dhan negative

    • @BC999
      @BC999 Месяц назад

      NO; it is those movies that need ILAYARAJA's evergreen MUSIC to "trend". When you use it, it is BASIC morality and courtesy that you take permission from the COMPOSER (especially someone like Ilayaraja who does everything for that song) whose song you are using. Andha courtesy kooda illaamal ellaame free-yaagave vendum-naa yeppadi? This is NOT the first time Anirudh used IR's music. Same was done in Petta, Leo, Jailer and Vikram-2. If a so-called music director hired by a so-called director cannot even compose such great music on his own, the director should either choose ILAYARAJA as the composer, or at least, GET his permission. Idhu kooda theriyaadha, or purindhu koLLa virumbaadha kaedu-ketta samoogam dhaan idhu. What is funnier is these "musical" directors are getting paid in crores for IG reels trends - some weirdly catchy 5-second hooks!

  • @Myutubeee
    @Myutubeee Месяц назад

    மொட்டை தலையன் ரொம்ப வில்லங்கமான ஆளு.. அவனுக்கு யாராவது முற்று புள்ளி வைக்க வேண்டும்

    • @snimeshnath490
      @snimeshnath490 Месяц назад

      ,எப்போ ஏ ஆர் ரஹ்மான் வந்தாரோ அப்பவே முற்றுப்புள்ளி வெச்சாச்சு

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 Месяц назад

    hahahahahahahahah.vasoolraja....nalle perru hahahahahahahahah

  • @doss4465
    @doss4465 Месяц назад

    Dmk up

  • @TheBalayanka
    @TheBalayanka Месяц назад +1

    Ilayaraja oru kedukatta kenapaiyan avan thambi vadi kattana mutta paiyan.

  • @johnpaulas7799
    @johnpaulas7799 Месяц назад

    Leagal notice thana anupcharu...etho vazhipari panna mathiri portray pannrernga?????cinema business thana ...Ilayaraja mattum tha viyabaram panrara????...mathavangala service ah panranga???...

  • @selvasenthil2364
    @selvasenthil2364 Месяц назад

    Ilayaraja music is not good as MSV or ARR.

  • @packiams4484
    @packiams4484 Месяц назад +2

    I like M S V music

  • @ragavendranragavan6384
    @ragavendranragavan6384 Месяц назад

    Ilayaraja kalainiyan illai mattamaana manidhan

  • @antonystalinstalin862
    @antonystalinstalin862 Месяц назад +1

    A.r Rahman best music Director

  • @user-um6kx8rh6k
    @user-um6kx8rh6k Месяц назад +1

    Psycho ilayaraja

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 Месяц назад +3

    Copyright act பத்தி தெரிஞ்சிகிட்டு வந்து வீடியோ போடுங்க

  • @mogansivalingam
    @mogansivalingam Месяц назад

    Vazhi naduga kaattu malli....

  • @gopis7073
    @gopis7073 Месяц назад

    Verum vadhandhi, ottu ketadhu vachiye polapu nadathi vasool seiyura ungala vida
    Raja evolovo paravala.....

  • @jayankondacholapuramvijay2084
    @jayankondacholapuramvijay2084 Месяц назад

    What about ARR .and other music directors in copy rights issue
    I think they r also getting copy rights

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 Месяц назад +1

    இளையராஜா நல்லவரா கெட்டவரா ன்னு ஆராய தேவை இல்ல அவசியமும் இல்ல போடுற பாட்டு புடிச்சி இருக்க கேளுங்க இல்லனா விட்ருங்க.. ஒரு professional னா அப்டி தான் பாக்கணும் அவரு நம்ம சொந்த காரன் குடும்பத்தில் ஒரு ஒருவர் மாதிரி லாம் பாக்குறது இன்னொருத்தர் மாதிரி அவர் இல்லன்னு compare பண்றது எல்லாம் அவர் தவறா?

  • @RajKumar-st5rm
    @RajKumar-st5rm Месяц назад

    ரஹ்மான் கூட copyrights claim பண்ணுகிறார்

  • @user-fg1nx4yv4u
    @user-fg1nx4yv4u Месяц назад

    Loosu raja

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 Месяц назад +2

    BJP❤ இளைய ராஜா ❤❤❤

  • @shinuafhna5800
    @shinuafhna5800 Месяц назад +2

    sangi raja athan bjpla poirukan

  • @onice2828
    @onice2828 Месяц назад

    ரோட்ல பாடின பிச்சக்காரன வாழ்வு வந்தால் இப்படித்தான்

  • @sararavanavelu365
    @sararavanavelu365 Месяц назад

    இசை அமைத்தால் இளையராஜா வாய் திறந்தால் எச்.ராஜா வந்து போகிறார் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @balakrishnanellappan8197
    @balakrishnanellappan8197 Месяц назад +2

    ஏன் நீங்களும் கடிக்கிறீங்க பிஸ்மி