Toll Plaza Issue | சுங்கச்சாவடியை தவிர்க்க மாற்றுப்பாதை - தடுக்கும் நிர்வாகம் | Madurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 178

  • @nazeerahamed9007
    @nazeerahamed9007 3 месяца назад +166

    எல்லாருமா சேர்ந்து போய் அந்த சுங்கச் சாவடியே அங்கு இல்லாமல் அப்புறப் படுத்தி விடுங்கள். மக்கள் களத்தில் இறங்காத வரை கொள்ளையடிப்பவர்களின் கொள்ளை ஓயாது

  • @SasiKumar-mp4xl
    @SasiKumar-mp4xl 3 месяца назад +51

    கிராமப்புற சாலை அடைக்க இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்.

  • @Balaji-e1z
    @Balaji-e1z 3 месяца назад +33

    அத்தனை கிராமமக்களும்
    ஒன்று கூடினால் டோல்கேட்
    இருந்த அடையாளமே தெரியாமல் போயிடும்
    ஒன்றுபடுங்கள் டோலை ஒழித்துக்கட்டுங்கள்🤝💪👍

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 3 месяца назад +42

    அனைத்து இடத்திலும் குறுக்கு வழி ஏற்படுத்த வேண்டும்.

  • @sanjeevmail
    @sanjeevmail 3 месяца назад +42

    அமெரிக்காவில் நமக்கு டோல் ரோடு யூஸ் பண்ண தேவையில்லை என்றால். சாதா ரோடுகளில் நாம் பயணம் செய்யலாம். இங்கு யாரும் தடுக்க மாட்டார்கள்..
    அதற்கென்று தனி பாதையே உள்ளது. ஆனா நம் நாட்டில்😢😢

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 3 месяца назад +59

    அடிச்சி ஓடைங்க மக்கள மீறிய சக்தி உலகில் இல்லை 💪🏻💪🏻💪🏻

    • @mewedward
      @mewedward 3 месяца назад +2

      Eppadi ava udachu case vange jail ku pova, nega toal illa ma free ah pova appadi thana 😂😂😂

    • @vikkyvinu6449
      @vikkyvinu6449 3 месяца назад

      @@mewedward சகோ தனியா பண்ணா வன்முறை கூட்டமா செஞ்சா அது புரட்சி ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு தண்டனையும் வேற வேற அப்பறம் அடுத்தவனை குனியவச்சி குதிரை எர்ற பழக்கம் இல்ல 🙏🏻

    • @mewedward
      @mewedward 3 месяца назад

      @@vikkyvinu6449 appuram yan vanmuri thudurega? Ahdichu udai nu ?

    • @vikkyvinu6449
      @vikkyvinu6449 3 месяца назад

      ​@@mewedwardசகோ சுங்கசாவடி ஊழியர்களின் அடாவடிதானதுக்ககு முன் நான் சொன்னதெல்லாம் ஒன்னும் இல்லை மேலும் உள்ளூர் மக்களின் போது போக்குவரத்தை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்

    • @mewedward
      @mewedward 3 месяца назад

      @@vikkyvinu6449 ahdichu uda nu sonna thu tha thappu nu solla vara athum adutha va na uda nu solra thu

  • @hafilbaba7762
    @hafilbaba7762 3 месяца назад +40

    சுங்கசாவடி என்பதே கொள்ளை தான்

  • @savenature8344
    @savenature8344 3 месяца назад +23

    மாற்றுப்பாதை அடைக்க அவனுக்கு என்ன உரிமை உள்ளது

  • @Vcn-ry4qc
    @Vcn-ry4qc 3 месяца назад +45

    மாபெரும் போராட்டம் தேவை

    • @Sekhar1944
      @Sekhar1944 3 месяца назад

      அப்படியாடா பேமானி. வேற வேலை வெட்டி இல்லையடா. அது தானடா டீப் சவுத் தமிழ் நாட்டில் பொருளாதாரம் சரிகிறது. போய் கோவை ஈரோடு மாவட்டம் எல்லாம் பாருடா எப்படி வளர்ச்சி என்று. வெட்கமாயில்லயா உங்களுக்கு. வேலை வெட்டி இல்லாத 12 பேர் like வேற போடரானுங்க.

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 3 месяца назад +59

    Toll gate என்பது சட்டபூர்வ கொள்ளை

    • @ganesan3453
      @ganesan3453 3 месяца назад

      Thiruttu velai govt worst

    • @priyadeavnpriyadevan2093
      @priyadeavnpriyadevan2093 3 месяца назад

      Yess

    • @RockyA-hz8xe
      @RockyA-hz8xe 3 месяца назад

      Apdingla 😂😂😂lorry or edho vehicle vachu dhana soru sapdringa 😂😂adhan ipde pesra..road potadhu private company Avan money kekadhan seivan😂ennangada unga vela

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 3 месяца назад +23

    😂கார்பரேட் கம்பெனிதான் ஒனர் டோல்கேட்க்கு

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 3 месяца назад +18

    விடாதிங்க இது உங்கள் ஊர் முடிவு கோட்டைவிடாதீர்கள்

  • @SivasivaSivasiva-ln3xg
    @SivasivaSivasiva-ln3xg 3 месяца назад +6

    திருமங்கலத்தில் ஆம்பளையா எவனும் இல்லை என்று நினைக்கிறேன்

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 3 месяца назад +19

    குடியாத்தம் பள்ளிகொண்டான் சுங்க சாவடி முன் இப்படி தான் காவல் துறை மூலம் தடுக்கப்படுகிறது.

  • @jostephen7601
    @jostephen7601 3 месяца назад +8

    உடைத்தெறியுங்கள்

  • @grandpa8619
    @grandpa8619 3 месяца назад +6

    பாதையை மறைக்க அதிகாரம் இல்லை..

  • @milafuntv
    @milafuntv 3 месяца назад +16

    அனைத்து வழியிலும் இது போல் மக்கள் செய்தால் என்ன ஆவது‌. மக்களை ஓரளவு தான் சுரண்டலாம் . சாவடி கட்டணம் 1 ரூபாய் ஏற்றினால் காய்கறி முதல் அரிசி வரை அணைத்து விலையும் இரண்டு மூன்று மடங்காக ஏறும்

  • @AbdullahAbdullah-dt2ex
    @AbdullahAbdullah-dt2ex 3 месяца назад +14

    டோல்கேட் நடத்தும் முதலாளி யார் என்றே தெரிய வில்லை யே

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 3 месяца назад

      INNUMAIYA THEREYALA KOLLAI KUTTAM THAN BJP ARASU

    • @basheerj706
      @basheerj706 3 месяца назад

      Illuminati

    • @yesudasan6210
      @yesudasan6210 3 месяца назад

      Digital india k katham katham k people la pichakkara Akkiruvaan k Ellathaiyum vithiruvaan ambanikku athanikkum vilaivasi Erippochunalum jai shree Ram 🐏 Nu kuvuran muttaal sangi

    • @madheswaran.m267
      @madheswaran.m267 3 месяца назад

      எல்லாம் நம்ம அரசியல் தலைவர்கள் தான்

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 3 месяца назад +23

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது.

  • @madheswaran.m267
    @madheswaran.m267 3 месяца назад +4

    கிராம சாலை முட கண்டிப்பாக சட்டம் இடம் தராது பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி நீங்களே தடையை அப்புறப் படுத்தி விடுங்கள்

  • @savenature8344
    @savenature8344 3 месяца назад +9

    மதுரை மக்களே வீரத்துக்கு பேர் போனவர்கள் என்று சொல்வார்கள், ஆனால் உங்கள் ஊரில் தான் அதிகமாக சுங்கச்சாவடி உள்ளது, உங்களுக்கு வீரம் இருக்கா இல்லையா, அல்லது வீரம் போய்விட்டதா

  • @ArunKumar-kx1wy
    @ArunKumar-kx1wy 3 месяца назад +9

    சோழவரம் சுங்கச்சாவடியிலும் இதே பிரச்சினை தான். சுங்கம் தவிற்க, பல வண்டிகள் விஜய் நல்லூர் உள்ளே புகுந்து செல்கிறது. இதனால் புதிதாக அமைத்த கிராம் சாலையில் பழுது ஏற்பட ஆரம்பித்ததுவிட்டது.

  • @premanitha7021
    @premanitha7021 3 месяца назад +1

    ஒற்றுமை இருந்தால் மட்டுமே வெற்றி

  • @AbdullahAbdullah-dt2ex
    @AbdullahAbdullah-dt2ex 3 месяца назад +5

    மக்கள் முட்டாளாக இருக்கும் வரை இப்படி தான்

  • @eesakarizma
    @eesakarizma 3 месяца назад +12

    No need Toll Plaza.... Petrol ku tax, vehicle ku tax, road ku tax, insurance ku tax,... Ithu ellam patthadu nu.... Food, water,En thala mayir vettunalum 😢 tax.... *tha... Naanga uyir vaazanum ah illa ungaluku tax katti eh saaganum ah...... Failure Govt. Nadathuranunga.... Total system( Central + State) failure...

  • @mountolivechurch645
    @mountolivechurch645 3 месяца назад +2

    மக்கள் சக்தி வெல்லம் ❤

  • @pskd786786
    @pskd786786 3 месяца назад +1

    சுங்கச் சாவடி என்று சொல்லக் கூடாது. கொள்ளைச் சாவடி என்று சொல்ல வேண்டும் 🔥🔥🔥

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 3 месяца назад

    ஒற்றுமை ஒன்றே தீர்வு..

  • @ALIYYILA
    @ALIYYILA 3 месяца назад +19

    வேல் முருகன்னு ஒரு எம்எல்ஏ உண்டே, அவரை இந்தப் பக்கமே காணோம்?

    • @kvrr6283
      @kvrr6283 3 месяца назад +1

      TR பலு உதைப்பான்

    • @MohamedishakMohamedishak
      @MohamedishakMohamedishak 3 месяца назад

      ​@@kvrr6283டேய் அடிப்படை அறிவு இல்லாதiதற்குறி ரோடு போட்டது அவரு 10 வருசமா ஆட்சி செய்யும் உன் வடநாட்டு எஜமான் இத்தாளி கம்பெனிக்கு வசூல் செய்து கொடுக்கிறான்

    • @loganathankanthan5584
      @loganathankanthan5584 3 месяца назад

      Ange mla mp illaiya

    • @vigneshwaran1032
      @vigneshwaran1032 3 месяца назад

      Rp udhayakumar dhaan mla

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 3 месяца назад

      ELLATHUKKUM VELMURUGAN VARUVARU NEE SOGUSA VETTLA IRUNDE ANUBAVIPAYA.THERUVIL IRANGE PORADUNGAYYA

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 3 месяца назад +6

    சாலை அணைவருக்கும் சொந்தமே

  • @mvsenkuttuvan2985
    @mvsenkuttuvan2985 3 месяца назад

    மாநில அரசின் அனுமதி இன்றி பஞ்சாயத்து சாலைகளில் தடுப்பு அமைக்க முடியுமா

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 3 месяца назад +2

    மாநில நெடுஞ்சாலையும் தனியார்மயப்படுத்தி டோல்கேட் போட வேண்டும்.... அப்பயும் இவனுக கதறுவானுக.... ஆனா ஓட்டுமட்டும் டோல்கேட் வெச்சு இருக்குறவனுக்கே போடுவானுக....😂😂😂 நீ ஓட்டுப் போட்டவன்தான் இத்தனை அட்டூழியமும் பன்றான்...😂😂😂

  • @uthamacholamiladudayarchol839
    @uthamacholamiladudayarchol839 3 месяца назад +1

    Mp கள் கவனம் செலுத்த வேண்டும்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 месяца назад +5

    நாம் ஜனநாயக நாட்டின் அடிமைகள்.

  • @lnramhari
    @lnramhari 3 месяца назад +9

    Stop savadi

  • @blue_tick.123
    @blue_tick.123 3 месяца назад +14

    நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போராடுங்கள்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 месяца назад +8

      அவர்கள் போராட்டம் எல்லாம் செய்ய மாட்டார்கள்.. வாயால் வடை தான் சுடுவார்கள் ..

    • @nightpanther9209
      @nightpanther9209 3 месяца назад +2

      🐢🐢🐢🐢 AAMAI Padayodu poraduvar simon

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 3 месяца назад

      ​@@Alliswell-px6phparanthur airport ku they protested, Sterlite they protested, NTK

    • @KJeeva-ke1zr
      @KJeeva-ke1zr 3 месяца назад

      ​@@VinothgopiGengalraj97how many ntk members died in Tuticorin Sterlite

    • @VinothgopiGengalraj97
      @VinothgopiGengalraj97 3 месяца назад

      @@KJeeva-ke1zr when this come into picture as we talked on protesting, but you are talking on dying in the protest, bot admk and DMK government are worst, they are curse to TN

  • @arunlathalatha2564
    @arunlathalatha2564 3 месяца назад +1

    இந்த ஒரு டோல் மட்டும் இல்ல googleல avoid டோல்னு போட்டா எல்லா டோலையும் கிராஸ் பண்ணி போயிடலாம் car only no load vechile....

  • @raghud2292
    @raghud2292 3 месяца назад +1

    Close those TOLL Plaza country wide.

  • @raja_suthan
    @raja_suthan 3 месяца назад

    தென்காசி ராஜபாளையம் ஶ்ரீவில்லிபுத்தூர் செல்கிறவர்களுகு இந்த டோல் அனவசியமனது

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 3 месяца назад +1

    சாலைகள் அடைப்பது தவறு. மக்கள் பயன்பாட்டை குறுக்கிடுதல் தவிர்கபடலாம்

  • @Prabhu-v5m
    @Prabhu-v5m 3 месяца назад

    இராஜபாளையம் தில் வரும் வாகனங்கள் சுங்க சாவடி யில் கட்டணம் செலுத்த சிரமம் மாக உள்ளது

  • @scientificmusician3447
    @scientificmusician3447 3 месяца назад

    சுங்க சாவடி நிர்வாகம் செய்தது சரியே

  • @thangaraj19629
    @thangaraj19629 3 месяца назад +2

    நீஙக எல்லாம் சேர்ந்து தனியார் இடத்தில் ரோடு போடுங்க..ஒருவர் கூட பணம் செலுத்தும் சுங்க சாவடி போகாம மாற்றுப் பாதை போடுங்க

    • @kvdp123
      @kvdp123 3 месяца назад

      Kaasu?

  • @saravananpazhanisami8801
    @saravananpazhanisami8801 3 месяца назад +1

    டோல்கேட் உடைச்சு நொருக்குங்க

  • @baranidharan5745
    @baranidharan5745 3 месяца назад

    தமிழகத்தின் அனைத்து சுங்க சாவடி அருகில் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்

  • @mk2756
    @mk2756 3 месяца назад +6

    Makkal panathil road, athula makkal poga vari enna kodumada ithu,

  • @amirtharasu
    @amirtharasu 3 месяца назад +1

    டாக்ஸி ஓனர் கட்டும் மாததவணை தொகையைவிட கூடுதல் சிலமாதங்களில் வருகிறது என்கிறார்

  • @saravananpazhanisami8801
    @saravananpazhanisami8801 3 месяца назад

    அண்ணன் வேல்முருகன் எங்கிருந்தாலும் வரணும்

  • @VenkatRaman-jk8yd
    @VenkatRaman-jk8yd 3 месяца назад +3

    MP MLA ???!

    • @sundarrajamannar6445
      @sundarrajamannar6445 3 месяца назад

      Gulpi ice

    • @kvrr6283
      @kvrr6283 3 месяца назад

      MP TR பலு

    • @VenkatRaman-jk8yd
      @VenkatRaman-jk8yd 3 месяца назад +1

      @@kvrr6283 👌👌👌👏👏👏👏 can this people meet him ? Or will he come to meet this people? Will he listen to this people??? Why did this people elect him ??? Why they are complaining about this problem now ? If this problem was there for 10 years , why now ??? Do these people know value of their votes ???

  • @manjus2736
    @manjus2736 3 месяца назад +1

    Konjama kollai adicha paravalla, kodooram, vegetables vaanga mudila avlo tollgates

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 3 месяца назад

    இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்டானாம்.சர்வாதிகார போக்கு😂😂😂😂

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    முதல்வர் சொன்னார்
    நாங்க ஆட்சிக்கும் வந்தால் எடுப்போம்
    சொன்னார்
    சவூதியிலிருந்து

  • @thirumurugavigneshmanickav7033
    @thirumurugavigneshmanickav7033 3 месяца назад +1

    evvalavu thimiru indha toll gate kaaraingalukku

  • @balaganesh1517
    @balaganesh1517 3 месяца назад +1

    Modiji & Stalin both getting commission from toll plaza

  • @selvinselvin5834
    @selvinselvin5834 3 месяца назад +3

    சூப்பர் இனியாச்சும் திருந்துங்க மக்களே

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 3 месяца назад

    ரோடு tax வாங்கும்போது எதுக்கு சுங்க சாவடி... சுங்க சவடியை அடித்து நொறுக்கினால் தான் பயம் வரும்..

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 3 месяца назад

    உள்ளூர் வாசிகள் ஆதார் அட்டை கொடுத்து பாஸ் வாங்கி கொள்ளலாம் இது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது இதை தெரிய படுத்துவது அரசின் கடமை ஆனால் அரசு செய்யாது காரணம் அவர்களிடம் கை ஏந்த முடியாது

  • @Samy_samy03
    @Samy_samy03 3 месяца назад

    என்ன கொடுமை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான் நடந்தது

  • @nkreddy6534
    @nkreddy6534 3 месяца назад

    Who gave they rights to blocking road 😤

  • @alagudrem
    @alagudrem 3 месяца назад

    Come and see vijayamangalam tollgate 😅😅

  • @shamahwisly1144
    @shamahwisly1144 3 месяца назад

    மக்கள் பயன்படுத்தும் சாலைகளை அடைப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது

  • @priyadeavnpriyadevan2093
    @priyadeavnpriyadevan2093 3 месяца назад

    Too much of toll gates.

  • @kranitssm1286
    @kranitssm1286 3 месяца назад

    நாங்குனேரி இந்த கதை உண்டு

  • @kvdp123
    @kvdp123 3 месяца назад

    Coimbatore Karumathampatti toll gate la Side la irukara newaa poda patta village road bayagarama damage pani vachurukanuga

  • @rkumardanpoy3490
    @rkumardanpoy3490 3 месяца назад +1

    Every where u can go.... Gadkari along with state looting

  • @somethinginside8897
    @somethinginside8897 3 месяца назад

    மக்கள் இதன் வழியாக போனால் தான் வசூல்.மற்ற பாதையை அடைக்க இவர்கள் யார்.மக்கள் இப்படி அவஸ்தை படுவது அரசு தெரியாதா.ஓட்டு போட்டால் இப்படி தான்.டோல் கேட் எதற்கு கொள்ளை அடிக்கவா.அரசு இதற்கு காரணம்

  • @Ajay.369v
    @Ajay.369v 3 месяца назад

    சுங்கச்சாவடி என்பது
    பகல் கொள்ளை.
    200 கிமீ ஒரு சுங்கச்சாவடி இருக்கணும்.

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 3 месяца назад

    Same type of issue in Vikravandi.tollgate, in which those who travelling to Kumbakonam have to pay toll charge, the road diversion is just few hundred meters away… no one bothered it

  • @pakrisamypakrisamy1235
    @pakrisamypakrisamy1235 3 месяца назад

    விதி மீறி சுங்க சாவடி அமைக்கப்படும் போதே அதை தகர்த்தெரிய பொது மக்கள் ஒன்று திரள வேண்டும்!

  • @orkay52
    @orkay52 3 месяца назад

    Courts never interfere in these kind of acts

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 месяца назад +1

    National highway authority of India ( NHAI) looting money by taxes for traveling in roads. 😅😅😅its very big scams, Punjab banned all toll taxes roads.

  • @Kskaruppasamy
    @Kskaruppasamy 3 месяца назад +2

    Thatuppuhal vaithaal tollgate sutri porattam pannavendum

  • @thalapathikarthikkarthik3747
    @thalapathikarthikkarthik3747 3 месяца назад +1

    Adichu norkku athan vazi

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 3 месяца назад

    இது தவறு...

  • @RaviRavi-ry4bg
    @RaviRavi-ry4bg 3 месяца назад

    அவனுங்கள அடிக்குறஅடி ஐடிமாதிரி இருக்கனும்

  • @vishwaan3214
    @vishwaan3214 3 месяца назад

    Athal am udachueriya vendithan

  • @Justin2cu
    @Justin2cu 3 месяца назад

    மதுரைக்காரைங்கள அடிச்சிக்கமுடியாது

  • @paramanandamm7683
    @paramanandamm7683 3 месяца назад

    இத்தனை வருஷம்
    இத்தனை கோடிகள்
    மக்கள் பிழிஞ்சு எடுத்தும்
    ஜி கும்பல் பசி பசி பசி
    லாப பசி தீரல.......
    உள்ளூர் மக்கள் கவலை
    ஜி கும்பல் அறியாது...

  • @anandakrishnan2470
    @anandakrishnan2470 3 месяца назад

    Tamil Nadu arasu nalla theervu tharavendum

  • @AnandSelvakumar-wj3yq
    @AnandSelvakumar-wj3yq 3 месяца назад

    Gujarat la sugna tollgate ellayaem appam tn madum mutual la

  • @kvrr6283
    @kvrr6283 3 месяца назад +9

    TR பலு தான் அதிகமான சுங்க சாவடி நடத்துறார்

    • @TamilSelvan-jm8mr
      @TamilSelvan-jm8mr 3 месяца назад

      BLOODY ILLITERATE IDIOT... ARE YOU NOT ABLE TO READ THAT THIS IS "NATIONAL" (R) NATIONAL BLOODY IDIOT HIGHWAYS, WHICH IS RUN BY THE UNION GOVERNMENT THAT IS ROBBING INDIANS TO ENRICH GUJARATIS????

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 месяца назад +2

      நீ பார்த்தாயா ? ஒன்றும் தெரியாமல் எதாவது உருட்ட வேண்டியது

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 3 месяца назад +2

      All toll gate பிஜெபி sponsored அதானி group 😮

    • @TamilSelvan-jm8mr
      @TamilSelvan-jm8mr 3 месяца назад

      @@lazyreviewssupport9811 They all are given to அடாநீ group, so that we can ask him அடா நீ யா?

    • @kvrr6283
      @kvrr6283 3 месяца назад

      @@Alliswell-px6ph நீ மக்காவே இரு...

  • @elayarajaraja5913
    @elayarajaraja5913 3 месяца назад

    Toll plaza serupala adinga

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 3 месяца назад

    Idhu pasi enntha porjanm ella vasool pannita than euruku

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 3 месяца назад

    MUTTAL MODE SONNAPOLA BULDROSAR WICHI THUKKUNGAPPA

  • @maheswarand6091
    @maheswarand6091 3 месяца назад

    😂

  • @sudersonj8022
    @sudersonj8022 3 месяца назад

    Entha nainga road olunga potu correct rate vecha yaru toll use panama popora ? Evanunga road potu 30-40 varsham toll vangununga 😅 nanga kuduthutu **mbanuma😅

  • @rprabu1689
    @rprabu1689 3 месяца назад

    எந்த மக்களும் போராட தயாராக இல்லை... ஏன் தமிழக அரசு என்ன செய்கிறது...

  • @pspp592
    @pspp592 3 месяца назад +2

    Thiravida thirttupayal DMK sudali thlungan adchi olinthal mattumay thamilnattu makkalukku badhugappu 😮😢😅

  • @Nallavan497
    @Nallavan497 3 месяца назад

    Ellarayum கொலை pannunga 😂

  • @yogagnandang9808
    @yogagnandang9808 3 месяца назад

    Modi waste peace