கிணறு வெட்டும் புதிய இயந்திரங்கள் | 10 நாளில் 20 அடி ஆழம் வெட்டலாம் | well digging in TamilNadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 356

  • @jeevasanand1064
    @jeevasanand1064 3 года назад +29

    Adikku evlo amount sister

  • @sundial_network
    @sundial_network 3 года назад +35

    உண்மையில் இது அனைவருக்கும் ஒரு உபயோகமான தகவல் நன்றி

  • @ravichandranravi5128
    @ravichandranravi5128 2 года назад +4

    புதுமை... அருமை... நிறைய நபர்களுக்கு பலன் உள்ளதாக அமையும்.. பதிவாளருக்கு வாழ்த்துகள்...நன்றிகள்....

  • @wellmaker150
    @wellmaker150 2 года назад +5

    வாழ்த்துக்கள் ! இந்த காணொளியை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ! ஒரு கிணறு தோண்டும் தொழிலாளியாக நான் மன நிறைவுடன் வரவேற்கிறேன் 🙏🏽

  • @நாடோடிதமிழன்-ர3ச

    மிக நேர்த்தியான காணொளி அக்கா...,

  • @sugumarthala3955
    @sugumarthala3955 3 года назад +7

    It was very useful. I was looking for this type of videos. Because I want to clean my well in my native place. Tks.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +3

    மிகவும் பயன் உள்ள தகவல் தாயி

  • @ramalingamkrishnan3782
    @ramalingamkrishnan3782 3 года назад +5

    அருமையான பதிவு விவசாயிகள் பயன் படுத்தி கொண்டு பயனடையுங்கள்

  • @skskl9081
    @skskl9081 2 года назад +1

    அருமை யான ஓன்று தான் அக்கா

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 2 года назад +1

    Useful and informative video... Thank you, sis.. 🤝😊

  • @dharanikgm
    @dharanikgm 2 года назад +1

    It's amazing and a rare type video

  • @vengadachalamveeramakali5028
    @vengadachalamveeramakali5028 2 года назад

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jayasuriya4867
    @jayasuriya4867 2 года назад

    Romba superana visiyam nga good good

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад

    Good and great information 🙏

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад

    Thankyou sir I have checked the discription Box

  • @habeebmohamed9983
    @habeebmohamed9983 3 года назад +5

    Super 👌👌👍👍👍

  • @kloganklogan9706
    @kloganklogan9706 2 года назад

    Good new teaknalage 👍👍🤝

  • @sekarm7348
    @sekarm7348 2 года назад

    Super nanum kinaru than vetturen

  • @KOOMBURRAJA
    @KOOMBURRAJA 3 года назад +4

    இயந்திரம் மூலம் கிணறு வெட்டுவது மிக அழகாகச் சொன்னீர்கள்.
    ஆனால் ஒரு அடி கிணறு வெட்ட எவ்வளவு செலவு ஆகும். 10 அடிக்கு எவ்வளவு ஆகும். என்ற மிகச் சாதாரண விஷயங்களை , புள்ளி விவரங்களை சொல்லியிருக்க வேண்டும்.

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  3 года назад

      மிக்க நன்றி. Description box- ல் add செய்ய முயற்சி செய்கிறேன்

  • @Saran_tamil
    @Saran_tamil Год назад

    Nice Work 👍

  • @Uzhavar360
    @Uzhavar360 3 года назад +7

    உங்கள் கிணறு எவ்வளவு ஆழம்?
    இந்த எல்லா வேலைகளையும் நான் ஒருவனே செய்தேன் 55ஆடி ஆழம்

  • @MohanBabuponniah
    @MohanBabuponniah 2 года назад +1

    Camera va konjam straight ah vatchu video pannunga sister

  • @sankararunachalam3066
    @sankararunachalam3066 3 года назад +1

    Useful massage.

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 2 года назад +1

    Wonderful Dear Sister.
    Very useful informations.
    This which area?

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 3 года назад +4

    Please raise well wall also above the gound after complition

  • @kanishkadityakarthikeyan5473
    @kanishkadityakarthikeyan5473 Год назад

    Most useful video sister

  • @SylviaJasper-f6t
    @SylviaJasper-f6t Год назад

    My husband and i are going to desilt our well soon. We saw your informative video. Could you please provide us with contact details of this team that worked on this well in the video.

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  Год назад

      Hi, please check in the description box... You can find their number....

    • @SylviaJasper-f6t
      @SylviaJasper-f6t Год назад

      @@SharanyasHealthyLifestyle Thank you very much for your quick reply👍

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 года назад +1

    நல்ல பதிவு

  • @tnvicky3171
    @tnvicky3171 Год назад

    Helpfull news akka....

  • @ojohnk
    @ojohnk 3 года назад

    Very informative...

  • @vinothjothi888
    @vinothjothi888 3 года назад +12

    Use to man basket with safety belt... with out safety belt don't go inside well ... use to gas tester monitor confined space, don't go to inside well with children, any time gas forming use to gas tester,
    corbon di oxide very difficult gas.......

    • @jagadeshr9404
      @jagadeshr9404 3 года назад +1

      Ena thala u r working in oil field

  • @Pradeepkumar-ur1zr
    @Pradeepkumar-ur1zr 2 года назад +1

    Madam well oda depth evalonu correct ah solunga...neenga solrathu 10 feet nu solringa ....

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 года назад +1

      Already 70 feet irundha well atha extra 20 feet depth panni irrukom... Now our well depth is 90 feet

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 3 года назад +1

    நன்றி🙏💕

  • @marimari2052
    @marimari2052 3 года назад

    Side bore poota .....bore water well kulla veda mudiuma

  • @thambiduraisalem5277
    @thambiduraisalem5277 3 года назад +2

    வணக்கம் சகோ...
    மிக மகிழ்ச்சியாக உள்ளது
    எனக்கு கொஞ்சம் விளக்கம் கூறுங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
    நானும் கிணறு 12 to 15 அடி வெட்ட வேண்டும்
    ஒரு அடிக்கு ஒரு அடி எவ்வளவு செலவாகும்
    அல்லது ஒரு முறை வெடி வைத்து அல்ல எவ்வளவு செலவு ஆகின்றது என்ற தகவல் தெரிவிக்கவும்...

  • @kirano07
    @kirano07 Год назад +1

    What is the height of this well ?

  • @creative_tamil
    @creative_tamil 2 года назад +3

    கடைசிவரைக்கும் கிணறு வெட்டும் காணொளியை காட்டவே இல்லை தோழி...😒

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 года назад

      வெடி போட்டு கிணற்று கற்கள் அகன்று வரும்... இதை தான் கிணறு வெட்டுதல் என்று சொல்கிறோம்

  • @raghavanmv9456
    @raghavanmv9456 Год назад

    இந்த கிணறு எந்த ஊரில் இருக்கிறது என்பதை தெரிவிக்கவும்

  • @Oomaivizhigal83
    @Oomaivizhigal83 6 месяцев назад

    Neenga panra area,na pdkt la irukean Inga nadakuma neenga solrathu

  • @academyoffuturetalent9957
    @academyoffuturetalent9957 3 года назад +2

    திண்டுக்கல் மாவட்டத்தில்தான் இது போன்ற கிணறுகள் இருக்கும், உங்கள் கிணறு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளதா?

  • @BuildingWorker11
    @BuildingWorker11 3 года назад +4

    Advanced technology

  • @kannanchinnappan5202
    @kannanchinnappan5202 2 года назад

    Former useful video madam

  • @prasanthjeevi3231
    @prasanthjeevi3231 3 года назад +7

    🙋‍♂️நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன். இத பத்தி எனக்கு முன்ன ஏதும் தெரியாது.

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 года назад +1

    சிறப்பு
    அது HITACHI இல்லீங்க,
    Doosan Bobcat Mini Exavater

  • @srinivasanr429
    @srinivasanr429 3 года назад

    Very useful sister

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад

    Sir how much expens did it too please inform sir 🙏

  • @prakashs4692
    @prakashs4692 3 года назад

    Anda kallu lam enna mam paninga... Adhai virpanai seiya ethum permission vanga venduma...

  • @ayothinaram
    @ayothinaram 2 года назад

    Nangalum kinaru tha vetturom....yarukum vettanumana sollunga broo....

  • @basheerbasheer1129
    @basheerbasheer1129 3 года назад

    Basheer house Apsana.b super vdo

  • @kkannan6344
    @kkannan6344 2 года назад +2

    Kanaru veitra munadi Na thoitam vanganum . intha janmathela mudiyadu.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 года назад

    Super Thank you

  • @moongilisai1809
    @moongilisai1809 3 года назад

    அருமை அருமை அருமை

  • @RameshKumar-oz6bq
    @RameshKumar-oz6bq 3 года назад

    Super ma

  • @pragateeshdharmaraj2262
    @pragateeshdharmaraj2262 2 года назад

    Nice video sis

  • @rajavelp7920
    @rajavelp7920 2 года назад

    Akka total evlo length kinaru

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 2 года назад

    Good information

  • @PRAW1N
    @PRAW1N 2 года назад

    Our well is 3 -4 times larger than yours. Will they charge the same as yours?

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 года назад +1

      No definitely not... See my total cost video.. Link in description box for cost calculation. Hope that helps

    • @PRAW1N
      @PRAW1N 2 года назад

      @@SharanyasHealthyLifestyle per sq ft 12000 rs??

  • @rajeshgp5777
    @rajeshgp5777 Год назад

    How much is the total cost for this

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  Год назад

      Please check my next video link for detailed expenses list.... For us only for 20 feet n side bore around 5 lakhs

  • @ShanmugavelShanmugavel-sc6zp
    @ShanmugavelShanmugavel-sc6zp Год назад

    Thnq, useful.

  • @jeevitha9698
    @jeevitha9698 2 года назад

    Eanga thottathilaium well irukku athu antha kaalathula thatha kal uruvakiya well appo la mechine kidaiyathu kaila tha well vettunanga athu irukkum 70 adi aalam.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 года назад

    இதனுடைய செலவு தான் முக்கியம் அது எவ்வளவு

  • @kathikathir3940
    @kathikathir3940 Год назад

    Athuku aatkal vitu work pana kammiya tha amount aagum..... Aka

  • @santosh8039
    @santosh8039 3 года назад

    Super sister

  • @dineshveera7736
    @dineshveera7736 3 года назад +1

    Entha oorunga akka

  • @sathishpandi3283
    @sathishpandi3283 3 года назад +2

    அக்கா எந்த மாவட்டம் இது

  • @vidiyal5458
    @vidiyal5458 Год назад

    How much amount spend for 10 feet digging?

  • @spchinna-ep3nn
    @spchinna-ep3nn 3 года назад +5

    How much Cost for Hitachi and
    crane it's daily or hour rent?

  • @thangaraj5568
    @thangaraj5568 Год назад

    Entha oornga

  • @kabilan.r4927
    @kabilan.r4927 Год назад

    Antha hitachi operater ku tha theriyum easy ah kastam ah nu

  • @kuppusamy5962
    @kuppusamy5962 2 года назад

    10 க்கு12 அடி நீலம் மற்றும் அகலத்தில் 60 அடி ஆழம் புதிய கினறு வெட்ட எவ்வளவு செலவு வரும் நண்பா .நான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்.

  • @maharajanmaharajan8466
    @maharajanmaharajan8466 2 года назад

    Super madam

  • @princeo15
    @princeo15 2 года назад

    kindly rotate the video if recorded in landscape mode

  • @gteedvlogs699
    @gteedvlogs699 Год назад

    20FEET KU EVLO SISTER....WITH BORE WELL...

  • @venkatmamed
    @venkatmamed 2 года назад

    Hai madam how much amount for well

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 года назад

      Please check my another video for complete pricing of the well... Link in description box

  • @இயற்கை-ண8ல
    @இயற்கை-ண8ல Год назад +1

    Helmet போடனும் தயவு செய்து 🙏🙏🙏

  • @venkata1625
    @venkata1625 3 года назад

    Intha velaythan naanum seyren velai iruntha sollunga

  • @Ardigital4631
    @Ardigital4631 2 года назад +1

    ஒரு அடிக்கு எவ்வளவு செலவு என்பதை சொல்லவில்லை

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 года назад

      ஒரு அடிக்கு இவ்வளவு என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. 10 அடிக்கு 1 லட்சம் முதல் செலவு இருக்கும்

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 2 года назад

    செலவு எவ்வளவு ஆகும்ங்கம்மா

  • @abianand5996
    @abianand5996 2 года назад

    How much expense

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 года назад

      Please check description box... A link will be there...complete video on how much expense , you can find there

  • @muthuk9232
    @muthuk9232 3 года назад +1

    I am also Tiruppur, gudimangalm, i am interested to if its near to here.

  • @saravananarjunsaravanan863
    @saravananarjunsaravanan863 3 года назад

    Semma Vidio

  • @muthukumarb8347
    @muthukumarb8347 3 года назад

    கிணறு எந்த ஊரில் வெட்டினீர்கள் என்று சொல்ல வில்லையே?

  • @கலர்புல்டிராவல்

    சூப்பர்

  • @savethink9704
    @savethink9704 3 года назад

    Give to you and get more that is natural

  • @boopathipathi8335
    @boopathipathi8335 3 года назад +1

    👌👌

  • @harunrasheedb
    @harunrasheedb 3 года назад

    பயனுள்ள தகவல் நன்றி, ஆனால் camera shoot position not right. Please correction it.

  • @babusrineevasan546
    @babusrineevasan546 2 года назад +1

    எவ்வளவு ஒரு அடிக்கு

  • @thiyagarajansaminathan2529
    @thiyagarajansaminathan2529 3 года назад +1

    6 feet How much price

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  3 года назад +1

      Please contact 99422 46465

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  3 года назад +1

      For 6 feet height and 256sq.feet width from ground it may cost around 36,000.
      For increasing the depth of the well it will cost more than 50,000

  • @JayaPrakash-hz7jc
    @JayaPrakash-hz7jc 2 года назад

    Good,

  • @agricultureandtechnologyfu6271
    @agricultureandtechnologyfu6271 2 года назад +1

    10 அடிக்கு எவ்வளவு செலவாகும்

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 года назад +1

      1 லட்சம் முதல் 1 1/2 லட்சம் வரை

    • @vijaymsv1571
      @vijaymsv1571 2 года назад +1

      9080593278 Kinaru vettuthal thooru vaaruthal

  • @RajRajkumar-yl4eq
    @RajRajkumar-yl4eq 3 года назад +1

    10. அடி ஆழம் நோந்ட எவல பணம் ஆகுதுன்னு சொல்லுங்க

  • @thiagarajanm92
    @thiagarajanm92 3 года назад +2

    what's the rate per feet to dig out the well

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 4 месяца назад

    Safety Notice, Keep visitors and children away from the construction side. The machinery can cause serious injury or death when operating. Contractors must clearly mention the Health Safety and Environmental regulations requirement in the well digging agreement.

  • @gangadharanm4413
    @gangadharanm4413 3 года назад +4

    வேங்கே கல் இல்லை
    வெண்னே ....!
    வெங்க கல்

  • @sundararajann6007
    @sundararajann6007 2 года назад

    தண்ணி வந்துதா?

  • @domermachan3590
    @domermachan3590 3 года назад

    Madum 500 squarefit 100 adi azhlam thonda evalo madum varum

  • @shakthimurugan7246
    @shakthimurugan7246 3 года назад

    Cost evalo aagudhu ?

  • @jbbritto223
    @jbbritto223 3 года назад

    Vanagam sago

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 года назад +1

    எந்த ஊர்

  • @sivakumarayyararaman7607
    @sivakumarayyararaman7607 2 года назад

    Address please