மனம் திறந்து பாராட்டுகிறேன்் எவ்வளவு பேர்? இன்னும் இருக்கலாம்..இருந்தாலும் இவ்வளவு பேரையும் விடாமல் தொகுத்து மூச்சு விடாமல் சொன்னதற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.என்னுடைய அந்திமகாலத்தில் என்னைச் சோர்வடையாமல் வைத்திருப்பவை தொலைக்காட்சியும் கைபேசியும்தான் அதிலும் தொடர்கள் திரைப்படங்கள் , IPL மூன்றும்தான்
யார் தலைவர் சிவாஜி எம்ஜிஆர் ரவி. ஜெய் முத்துராமன்சிவகுமார் விஜய் காந்த் சரத் ரஜனி கமல் கார்த்திக் முரளி விஜய் அஜீத் தனுஷ் சிம்பு சத்தியராஜ் பிரபு ஆர்யா சூர்யா எல்லாம்தான் சொல்லி விட்டாரே இன்னும் யார் தலைவர்?
நீர்குமிழி படம் 1965 ல் வெளியானது மனமுள்ள மருதாரம் 1958 ல் வெளியானது சகோ____நீங்கள் சொல்கிற நீர்க்குமிழி படமானது நாகேஷ் அவர்களுக்கு 28 வது திரைப்படம் சகோ
நாகேஷ் நடித்த முதல் படம் 1958 ல் வெளியான மனமுள்ள மருதாரம்___இதில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்___நீங்க சொல்ற நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 படத்தில் பெரிய கதாபாத்திரமாக நடித்த முதல் படம் சகோ ஆக மொத்தம் மனமுள்ள மருதாரம் படம்தான் முதல் படம்
@@alexvalliofficialமருதாரம் இல்லை மறுதாரம்.பக்தா ராமதாஸ் இல்லை.பக்த ராமதாஸ்.இதுபோல்தான் சாந்தசக்குபாய் என்பதை சாந்தா சக்குபாய் எனப் பலர் எழுதுவர்.பக்த துக்காராம் பக்த மீரா பக்த துருவா பக்த கௌரி பக்த. மார்க்கண்டேயா .பக்த என்றால் பக்தியுடைய.சாந்த என்றால் சாந்தமுடடைய.
ரஜினியின் அபூர்வ ராகங்கள் மாபெரும் வெற்றி பட்டம்
பிரபுதேவா நடித்த முதல் திரைப்படம் மௌன ராகம்
நடிகர் சிவகுமார் முதல் படம் காக்கும் கரங்கள் படம் சொல்லவில்லையே
மனம் திறந்து பாராட்டுகிறேன்் எவ்வளவு பேர்? இன்னும் இருக்கலாம்..இருந்தாலும் இவ்வளவு பேரையும் விடாமல் தொகுத்து மூச்சு விடாமல் சொன்னதற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.என்னுடைய அந்திமகாலத்தில் என்னைச் சோர்வடையாமல் வைத்திருப்பவை தொலைக்காட்சியும் கைபேசியும்தான் அதிலும் தொடர்கள் திரைப்படங்கள் , IPL மூன்றும்தான்
Super
நடிகர்களின் முதல் பட சம்பளம் பற்றி தகவல் போடுங்கள் ஐயா ப்ளீஸ்
Captain and Thalapathy🔥🔥🔥
💥💥💥
First padathulaye nalla role and miratti irupavargal many. 😮
1970s la naditha kids ellam ninaikum bodhu mayakam varudhu. Example karan.😂
Thalaivar ❤
யார் தலைவர் சிவாஜி எம்ஜிஆர் ரவி. ஜெய் முத்துராமன்சிவகுமார் விஜய் காந்த் சரத் ரஜனி கமல் கார்த்திக் முரளி விஜய் அஜீத் தனுஷ் சிம்பு சத்தியராஜ் பிரபு ஆர்யா சூர்யா எல்லாம்தான் சொல்லி விட்டாரே இன்னும் யார் தலைவர்?
Captain ❤️Thalapathy ❤️
21th like here
undayn.
Actor mohan
Yesterday Vani Jayaram Remembrance Day Anniversary
Antha 7 natkal la pandarajan yenga vatharu. Darling darling darling la livingston yenga vantharu. Ranuva veeran la parthiban yenga vatharu . Puriyatha puthir la cheran yenga vantharu. nadigan la shakthi vasu devan yenga vatharu. Sethu la sasikumar yenga vantharu.gilli la vimal yenga vantharu . Aitha aluthula karthi yenga vantharu. Please therinthavainga solluinga
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
நன்றி சகோ
அர்ஜூன் முதல் படம் சிங்க் குட்டி 123
Thsnks❤🎉🎉😊😊
EPPAYUM SENIOR ACTER PADANGALAI POODUNGAL.
நடிகர் திலகம் படம் ஒன்றுதான் இன்றுவரை டிவியில் தீயேட்டரில் ஓடுகிறது மத்தபடமெல்லாம் அட்ரஸ் இல்லை
தன் அமராவதி சதி லீலாவதி ராஜாம்பாள் வைரமாலை சந்திரகாந்தா பவளக்கொடி மிஸ்மாலினி பக்த ராமதாஸ் தவிர எல்லாப படங்களும் டிவியில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன.நீங்கள் பார்க்கவில்லை திரைப்படத்துக்கென்றே எத்தனை சாணல்கள்.அடிக்கடி போடப்படுபவை எம்ஜிஆர் விஜய் காந்த் சரத்குமார் அஜித் விஜய் தனுஷ் விமல் விசால் சுந்தர் சி சூர்யா கார்த்திக் விஜய் சேதுபதி ரஜினி ஜயம்ரவி சிவகார்த்திகேயன் சசி குமார் சமுத்திரக்கனி உதயநிதி இயக்குநர்சேகர் பேய் அம்மன் படங்கள்.பழையபடங்களுக்கென்றே தனிச் சாணல்கள் உள்ளன.
Shivaji Surya karthi arya rocks in first movie itself
Sivaji matttume than eppovum mass.
Yesterday Why Neenga Video Podala Only Shorts matum Post Pannirunthinga
இனி தினமும் காணொளி வெளியிட முயற்சி செய்றேன் சகோதரா🖤💜🙏
🙏👌
Avanga 1st movie photos pottu irukkalam
Nagesh sir nadicha fist padam neer kumuzi
நீர்குமிழி படம் 1965 ல் வெளியானது
மனமுள்ள மருதாரம் 1958 ல் வெளியானது சகோ____நீங்கள் சொல்கிற நீர்க்குமிழி படமானது நாகேஷ் அவர்களுக்கு 28 வது திரைப்படம் சகோ
@@alexvalliofficial Nan sago illa sagothari😊
@@alexvalliofficial ok 👍👌🙏
Ramana, Pamcha Thanthiram, Padayappa, Arunachalam Movie Actors Then and Now Podunga
நாகேஷ் நடித்த முதல் படம்.நெஞ்சில்ஓருஆலயம்.1962
நாகேஷ் நடித்த முதல் படம் 1958 ல் வெளியான மனமுள்ள மருதாரம்___இதில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்___நீங்க சொல்ற நெஞ்சில் ஓர் ஆலயம் 1962 படத்தில் பெரிய கதாபாத்திரமாக நடித்த முதல் படம் சகோ
ஆக மொத்தம் மனமுள்ள மருதாரம் படம்தான் முதல் படம்
@@alexvalliofficialமருதாரம் இல்லை மறுதாரம்.பக்தா ராமதாஸ் இல்லை.பக்த ராமதாஸ்.இதுபோல்தான் சாந்தசக்குபாய் என்பதை சாந்தா சக்குபாய் எனப் பலர் எழுதுவர்.பக்த துக்காராம் பக்த மீரா பக்த துருவா பக்த கௌரி பக்த. மார்க்கண்டேயா .பக்த என்றால் பக்தியுடைய.சாந்த என்றால் சாந்தமுடடைய.
Nages first movie thamarai koulam
Super