நடிகர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த டாப் 21 நடிகைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Top 21 Actresses who acted with actor MGR
    நடிகர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த டாப் 21 நடிகைகள்
    ‪@alexvalliofficial‬

Комментарии • 36

  • @natarajancharumathy5539
    @natarajancharumathy5539 Месяц назад +6

    Only Saroja Devi is his best pair

  • @padmarajan9811
    @padmarajan9811 Месяц назад +2

    T. R. ராஜகுமாரி B. S. சரோஜா, ரத்னா, மேட்ட்டா ருங்ராத், விஜயகுமாரி, E. V. சரோஜா,

  • @kaviarasangopalakrishnan8836
    @kaviarasangopalakrishnan8836 22 дня назад +3

    Super 👌👌 சிவாஜியுடன் இணைந்து நடித்த நடிகைகள் பற்றி வீடியோ போடுங்கள் ப்ளீஸ்

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 8 месяцев назад +8

    SARADHA VIJAYANIRMALA E.V.SAROJA VASANTHI B.A. MISSING

    • @alexvalliofficial
      @alexvalliofficial  8 месяцев назад +1

      Ok brother

    • @shangarsaravanan
      @shangarsaravanan 7 месяцев назад +2

      ​@@alexvalliofficial mgr, rajsree kudiyirundha kovil movie missing

    • @Abdulrazak-fm6rb
      @Abdulrazak-fm6rb 25 дней назад +2

      Vyjandimala.helan.sarada.rathna.bsaroja.jothilakhsmi.vijàyalithà.metharat...vijayakumari.puspalatha.sareenaushàkumai..Rajasri.sareenavahab..jayabaradi..baradi...edhumcherku

  • @srinivasanveera
    @srinivasanveera 8 месяцев назад +5

    Vennira aadai Nirmala naditha padankal missing.
    S varalakshmi, Rajashree, Raja sulochana, Rathna all are missing bro.

  • @prakasamg7482
    @prakasamg7482 3 месяца назад +1

    என் மனதை சிறு வயது முதல் இன்று வரை கவர்ந்த ஒரே நடிகை அபிநய சரஸ்வதி.நடிகை பேரரசி.பத்மபூஷன் 250 படங்களுக்கு மேலாக .புரட்சி தலைவரின் அறிமுகமயாயி 27 படங்கள் நடித்து வெற்றி வாகை சூடி அன்று கண்ட முகம் ஜொலித்து ஜெயாவை வி ஒரு படம் அதிகம் நடித்த பெருமைக்கே உரியவர்.குருட்டாம் போககில் முதல்வரான தால் இவரை பெருமை படுத்துகிறார்கள் மற்றபடி எதுவும் திரை உலகில் கால்ஷீட் பிரச்னையாலும்.ஆர்.எம்.வீரப்பன் நயவஞ்சக தந்தால் ஐந்து படங்கள் மேலாக தலைவருடன் ஜோடி சேராமல் போய்விட்டது.உ.ம்.காவல்காரன் சரோஜாதேவி புக் செய்து பட ஆரம்ப பூஜை கலந்து இனிப்பு வழங்கி நடிக்க விடவில்லை
    எவ்வளவு நம்பிக்கை துரோகம்.இதிலருந்து என்ன தெரிகிறது ஜெயாவின் தந்திரபுத்தி சினிமாவிலும்.அரசியலிலும் விளையாடியது.நேரமும்.காலமும் சாதகமாக அமைந்தது.எல்லாம் ஒரு நேரம் தான்.கடைசிகாலத்தில் எல்லா துன்பங்களையும் அனுபவித்தவிட்டார்.என் சரோஜாதேவி இன்றும் குடும்பத்துடன் அழகாக சிரஞ்சிவியாக வாழ்கிறார்.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 месяцев назад +9

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @mariappan3236
    @mariappan3236 Месяц назад +1

    Mass

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 8 месяцев назад +3

    👍👍👍 .....
    SUPER .....
    VERY SUPER ....

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 7 месяцев назад +7

    Good data collection of PNMGR Movies different heroines. In the same can you present NTSG movie with different heoines? Thanks. 27th February 2024.

  • @prakashkrish1665
    @prakashkrish1665 8 месяцев назад +5

    எம். ஜி. ஆருடன் இல்லை❌❌❌😂😂😂
    எம். ஜி. ஆர் அவர்களுடன்✅✅✅

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 6 месяцев назад +4

    மாலதி ராஜகுமாரி மாலினி சபாஷ் மாப்பிள்ளை மாதுரிதேவி மர்மயோகிி இ. வி . எஸ் கொடுத்து வைத்தவள்
    பிஎஸ்.எஸ் கூண்டுக்கிளி , ஜெனோவா. ராஜசுலோசனா அரசிளங்குமரி. இதயக்கனி , குலேபகாவலி.ராஜஸ்ரீ குடியிருந்த கோயில். ரத்னா எங்க வீட்டுப்பிள்ளை பாரதி நாடோடி . வெ . ஆ. நி. உழைத்துவாழவேண்டும் , இதயக்கனி, ரகசியப் போலீஸ் . டிஆர் ராஜகுமாரி குலேபகாவலி . எம் என் ராஜம் நாடோடி மன்னன் ,.மகாதேவி.. லலிதா ராஜராஜன் . எஸ் வரலட்சுமி சக்ரவர்த்தித் திருமகள்..ஜி வரலட்சுமி குலேபகாவலி.ஜமுனா தாய் மகளுக்குக் கட்டிய தாலி.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 6 месяцев назад +5

    நல்ல தொகுப்பு..சகரவர்த்தித். திருமகளில் அஞ்சலியின் பெயர் கலாமணி இல்லை கலா மாலினி கடைசியில் ஜெயாவுக்குச். சொன்னதுபோவ் படப்பெயர். மட்டும். போதும். பாத்திரப் பெயர்கள் தேவையில்லை.மாலினி மாலதி மாதுரிதேவி ரத்னா ராஜஸ்ரீ வெண்ணிற ஆடை நிர்மலா எம்என் ராஜம் ராஜசுலோசனா டிஆர் ராஜகுமாரி பாரதி இ.வி.சரோஜா பிஎஸ் சரோஜாவும். சொல்லியிருக்கலாம்

  • @prakashs974
    @prakashs974 8 месяцев назад +2

    Jamuna, Rajasulakshana & MN Rajam Missing

  • @ShihamSaheed-jm1nb
    @ShihamSaheed-jm1nb 3 месяца назад +1

    Rajashree enge

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 7 месяцев назад +4

    M. G. R. அவர்கள் எந்த காதநாயகி உடன் ஜோடி சேராமலும், ஒரு பாடல் கூட பாடமலும் ஹீரோ ஆக நடித்த திரைப்படம் ஒன்று வெளி வந்து உள்ளது!!அது எந்த திரைப்படம் என்று யாரவது சொல்ல முடியுமா???

    • @alexvalliofficial
      @alexvalliofficial  7 месяцев назад +2

      தரவு எடுத்துட்டு தங்களிடம் சொல்றேன் சகோ

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 7 месяцев назад +2

      நன்று.. நன்று.. நன்று

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 6 месяцев назад +1

      அந்தமான்கைதியா?

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 6 месяцев назад +2

      அந்தமான் கைதி திரைப்படத்தில் mgr அவர்களுக்கு m s துரோப்பதி அவர்கள் இணையாக நடித்து, காணி நிலம் வேண்டும் பராசக்தி என்ற பாடலையும் பாடி நடித்துள்ளார். ஜோடி இல்லாமல், டூயட் பாடாமல் நடித்த திரைப்படம் என் தங்கை என்ற திரைப்படம் தான்!!!!!

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 8 месяцев назад +5

    குலேபகாவலியை காணவில்லை

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 8 месяцев назад +3

    13th like here

  • @velappanpv1137
    @velappanpv1137 7 месяцев назад +1

    Mgrudan jodi sarnthu yaarum puhal adiyavillai

  • @banumathy9427
    @banumathy9427 8 месяцев назад +1

    Theriyala na solladhinga Sri Devi oru padam