Tech Boss Sudharsan -க்கு வந்த மிரட்டலும் பின்பு கிடைத்த வளர்ச்சியும் | Sha Boo Three | RJ Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • kukufm.page.li...
    Coupon Code : RJSHA50
    ****************************************
    Hi RJ Sha Family, Hope you are aware of Tech Boss Sudharsan, ‪@TechBossIndia‬ youtuber. He has received threat calls also he was rejected by many IT companies for his language skills. What's the connection between tech boss and Madan Gowri ‪@madangowri‬ ? This story will surely inspire you. Do watch the full video.
    #shaboothree #madangowri #techboss
    ****************************************
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    ****************************************
    Click here to watch :
    Vijay Television CWC Sivaangi அழுகையும் & கம்பி கட்டும் கதைகளும் : • Vijay Television CWC S...
    உஷார் - Video Call பண்ணும்போது விளையாட்டாக்கூட இந்த 6 தவறுகளைப் பண்ணாதீங்க : • உஷார் - Video Call பண்...
    Leo படப்பிடிப்பு வெளிச்சத்திற்கு வந்த Dark Secret : • Leo படப்பிடிப்பு வெளிச...
    Ajith ஆல் மறுவாழ்வு பெற்ற Raghava Lawrence : • Ajith ஆல் மறுவாழ்வு பெ...
    Dare to Talk - நடிகை Tabu க்கு நடந்த பேசப்படாத கொடுமைகள்: • Dare to Talk - நடிகை T...
    நீங்க அறிவாளியா ? இல்லையா ? 7 Signs of Immature Person : • நீங்க அறிவாளியா ? இல்ல...
    Dhoni மனுசனே இல்ல மரணவலியில் Gaikwad உருக்கம் - Goose bumps : • Gaikwad வாழ்க்கையில் D...
    Vijay Television Cook with comali வெளிச்சத்திற்கு வராத உண்மைகள்: • Vijay Television Cook ...
    Suhail Pami ஐ பார்த்து சூடு போட்டுக் கொண்ட Satheesh Shanmu COUPLES ?: • Suhail Pami ஐ பார்த்து...
    IPLஐ Free ஆக Jio Ambani கொடுப்பதன் பின்னணியில் இவ்வளவு ரகசியமா ?: • IPLஐ Free ஆக Jio Amban...
    Viduthalai - V நடிகர் சூழ்ச்சியால் மனஉளைச்சலுக்கு ஆளான Soori : • Actor Soori அவர்களின் ...
    Viduthalai - வெற்றி மாறனை முதுகில் குத்திய 1 Music Director & 1 Director : • Viduthalai -Vetri Maar...
    Jyothika கோபத்தில் எடுத்த அதிரடி முடிவு ? உண்மை நிலவரம் : • சூர்யா ஜோதிகா மும்பை வ...
    நீங்க செய்வது காதலா ? கா*மமான்னு உணர்த்தும் 7 அறிகுறிகள் : • நீங்க செய்வது love ? o...
    Mummy பட ஹூரோவை படுக்கைக்கு அழைத்த Producer அடுத்து நடந்த.. • Mummy படஹூரோவை எடைவைத்...
    தமிழ் என்ற பெயர் வைத்தது Tamil Tech Tamil Selvan குற்றமா : • தமிழ் என்ற பெயர் வைத்த...
    Bhavana மீது வன்மத்தால் திலீப் செய்த சைக்கோத்தனம் அம்பலம் ? : • Bhavana மீது வன்மத்தால...
    IlayaRaaja-வை பழிவாங்க Keeravani-யை வைத்து போட்ட திட்டம் ? : • ஆஸ்காரின் கறுப்பு பக்க...
    இப்படி ஒரு முறை Exam எழுதிப் பாருங்க : • இப்படி ஒரு முறை Exam எ...
    மனைவியை மனதார காதலனுக்கு விட்டுக் கொடுத்த நடிகர் சந்திரபாபு : • Video
    Coffee & Tea குடிச்சா தான் ( 2 Toilet ) உங்களுக்கு வரும்னா ஆபத்து? • Coffee & Tea குடிச்சா ...
    Breaking - Leo படத்தின் LCU - ரகசியம் உடைந்தது GooseBumps : • Video
    கிளாமரா நடித்ததால் Vichitra திருமணவாழ்வில் வந்த பிரச்சனைகள் : • கிளாமரா நடித்ததால் Vic...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 497

  • @ShaBooThree
    @ShaBooThree  Год назад +97

    kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Coupon Code : RJSHA50

    • @Akthar-jw5pi
      @Akthar-jw5pi Год назад +2

      Bro. Yanaku call pannuga pls

    • @Akthar-jw5pi
      @Akthar-jw5pi Год назад +1

      Nega call pannuviganu nambura

    • @sathishkumartneb6221
      @sathishkumartneb6221 Год назад +1

      Rj sha bro code use paniten.. Next time automatically recharge aguma~

    • @ShaBooThree
      @ShaBooThree  Год назад +5

      @@sathishkumartneb6221 auto pay disable pannikonga bro

    • @jyothiswar5463
      @jyothiswar5463 Год назад +1

      Hi bro how ru ga 😇❤

  • @prashanthrocky2285
    @prashanthrocky2285 Год назад +514

    Techboss followers oru like 😊

  • @singamsingam4251
    @singamsingam4251 Год назад +205

    வறுமை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கும் மறந்து விடாதே.. 💪💪💪💪

  • @dharaninishwin5547
    @dharaninishwin5547 Год назад +105

    அது என்னமோ நீங்க யாரபத்தி வீடியோ போட்டாலும் அவங்க மேல நல்ல மரியாதை வருது..வாழ்த்துகள் ஷா❤

  • @narsindhai
    @narsindhai Год назад +2

    உண்மையிலேயே வேற லெவல்.👏👏👏
    யார் கைவிட்டாலும் நம்முடைய திறமை அறிவு கடின உழைப்பு ஒருபோதும் நம்மை கைவிடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு Tech Boss சுதர்சன்🎉🎉
    அருமையான வீடியோ👌👌
    நன்றி நண்பரே 🙏💐

  • @TamilDefenceUpdate
    @TamilDefenceUpdate Год назад +4

    இன்று இருக்கும் இளைஞர்கள் ரிஸ்க் எடுக்கவேண்டும்.. ஒவ்வொரு ரிஸ்க்கும் அவர்கள் எதிர்காலத்தை கணிக்கும். Risk ah பாத்து பயப்படாதீங்க. "உன் முயற்சியே உன்னை உயரத்துக்கு கொண்டுபோகும்" ., "உன் தரமான உழைப்பு என்றும் வீணாகாது".

  • @ArishvlogsMohamed
    @ArishvlogsMohamed Год назад +175

    என்ன பத்தி ஒரு நாள் பேசுவார் 🔥🔥🔥

  • @wenothbruce7954
    @wenothbruce7954 Год назад +11

    வறுமை நிலைக்கு பயந்து விடாதே..
    திறமை இருக்கு மறந்து விடாதே ❤❤

  • @drkarthik
    @drkarthik Год назад +26

    Hi Sha Boo Three bro, Not only new youtubers, even already working youtubers like me are motivated by your speech in a way. I like your channel. All the best

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +4

    முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு இவர் வாழ்க்கை நம்பிக்கையைத் தந்த உற்சாக பானம்.

  • @thalapathyfanforever2203
    @thalapathyfanforever2203 Год назад

    Night 12.41 agudhu already depressed ah irundhen nee sonnadhu oru spark anamathiri iruku.

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Год назад +2

    Semma super sir thank you so much 👏👏👏👏👏👌👌👌👌

  • @dodmahaaan
    @dodmahaaan Год назад +1

    agamoth tham varalara namale yeluthanumnu soldringa anna ,,,nice very inspiration

  • @thambidurai6998
    @thambidurai6998 Год назад

    Super thalaiva saga youtuber perumaiya pesura manasu iruke super thalaiva your great

  • @Moon_editor_
    @Moon_editor_ Год назад +2

    தம்பி உங்களுடைய பேச்சு சோர்வடைந்தவரையும் ஊக்கப்படுத்துகிறது வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @wilsonwiper1585
    @wilsonwiper1585 Год назад +2

    Innoru youtubers paththi motivation ha vedio poduradukku , oru mega periya perundanma venum , hats off bro ❤️

  • @m.gayathri1011
    @m.gayathri1011 Год назад +3

    Neenga last ah sonna andha lyrics vera level...👍👍👍 Ungaloda inspiring Speech kku oru miga periya salute thalaivaaaaaaa....🔥🔥🔥

  • @m.govindarajan.6499
    @m.govindarajan.6499 Год назад

    சுதர்சனம் மிக அருமையாக செய்கிறார் வாழ்த்துக்கள்.

  • @rajmedico6728
    @rajmedico6728 Год назад +24

    You never missed to give goosebumps for viewers ❤

    • @sriramsriram9195
      @sriramsriram9195 Год назад

      Goosebumps na enanu teriyuma

    • @rajmedico6728
      @rajmedico6728 Год назад

      @@sriramsriram9195 life la yathachum pannida mudiyathanu yenguravanku entha videos ah kattunga Avan solluvan goosebumps na yennau

  • @ESWARAN18187
    @ESWARAN18187 Год назад +10

    ப்ரோ நீங்க பன்ற எல்லா வீடியோ வும் பாத்துருக்கேன் நீங்க எல்லோருக்குமே மோட்டிவேசன் தாரேங்க எப்போதும் இதேபோல் எப்பவும் வீடியோ போடுங்க நன்றி ப்ரோ ALL TIME MOTIVATION

  • @eswarann7024
    @eswarann7024 Год назад +1

    Yes bro romba varumai la vaaduren....but i will try my target...one day i will achieve my goal bro....

  • @satishsubramanian3568
    @satishsubramanian3568 Год назад +2

    இவர் கூட மதன் கௌரியே சேர்க்காதீர்கள் இவர் மற்றவர்களையும் வாழ வைக்கிறார்🙏🙏🙏🙏🙏

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 Год назад +3

    Yes bro. This video is really inspiring. Thank u

  • @ananthsag
    @ananthsag Год назад

    Super video boss. Thank you

  • @nihallifestyle
    @nihallifestyle Год назад +2

    Huge inspiration for me ... I'm also youtuber for poor background

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 Год назад +16

    Very happy to hear every others success story...But when are we going to get motivated by your own success story sha bro...? Waiting eagerly 🤗

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL Год назад +1

    Well said bro💐💐💐💐💐💐

  • @sivakumar-vt8lv
    @sivakumar-vt8lv Год назад +1

    Bro guiness pakru life story sollunga bro...Ajay Kumar nnu solranga bro avunga life story sollunga bro

  • @smioliinfo0109
    @smioliinfo0109 Год назад

    Super thalaiva good massage

  • @nandhinipalani7313
    @nandhinipalani7313 Год назад +11

    Bro you are so inspiring.. Thank you so much.. your soul is meant for inspiring others in this world.. keep going!! All the best bro

  • @1way-kr
    @1way-kr Год назад

    ஒருநாள் உங்கள் வாக்கு என் வாழ்க்கையில் நடக்க இன்ஷா அல்லாஹ் இறைவன் அருள்புரிவானாக...

  • @safiyasafiya4245
    @safiyasafiya4245 Год назад +2

    Ayirathai thandi ponal kodiyila ne thn ooruven.......semma na mass katringa ❤semma inspiration bro nenga ⚡epoma elarum hpy ya irkanum nenai kiringa...... Antha gunam irukurathulam no words to express 👍🏻

  • @jayakumar6905
    @jayakumar6905 Год назад +1

    Tech boss sa pathi intha maari ... entrance la vaikatha bro...he is good and great man love you tech boss ❤️

  • @motive9455
    @motive9455 Год назад

    அண்ணா எனக்கு ஒரு ஆசை உள்ளது ஆனால் எவ்வாறு செய்வது என்பது பற்றி ஒரு அறிவும் இல்லை. ஆனால் திறமையை வளர்த்துக் கொண்டு இருக்கிறேன்.

  • @Vidya0210
    @Vidya0210 Год назад +11

    Bro every time being a small youtuber I am getting this dose of motivation from you. For 6 days I was very very sick, in between uncontrollable fever oru video edit panni upload pannaen on Monday.. Next video today I need to edit, unable to even get up, struggling in UK. I got this motivation to work hard. Thanks bro. One day I want to meet you.

  • @manjulamuthuraman3847
    @manjulamuthuraman3847 Год назад +1

    A2D channel paathi poduga bro

  • @pakiamkumar8290
    @pakiamkumar8290 Год назад

    Super na na Oru song nalla paduvana athula nee iruthu Oru RUclips channel arampikkalanu irukkana video patha oda naye thonirochu rompa thanks na💙💝

  • @gurusanjay9492
    @gurusanjay9492 Год назад

    Title la negative va potu intha video va paka vatchu center la promotion pathi pesi kadasila oru thathuvam pesi video muducha ungalukum unga teamkum திறமை irukku bro

  • @hariprabhu1802
    @hariprabhu1802 Год назад +1

    ஒரு நாள் நீங்க என்ன பத்தியும் என் வெற்றியைப் பத்தியும் பேசுவீங்க !

  • @aishu9868
    @aishu9868 Год назад

    Sir yeee namala avamanapaduthanavangle namma kooda irukanum ninaika vachu adhu nadakrapo semma getha ah thaa irukum naa 🎉🎉❤❤❤

  • @Sabaridivya333
    @Sabaridivya333 Год назад

    Sema 🙏Super Bro Unga Speech

  • @Summaryworld-hn5ed
    @Summaryworld-hn5ed Год назад

    3nu vela soruu kuda vena anna un video pothum ennakuu😂................ur my rolemodel broo😇🔥

  • @vijaybalajees5045
    @vijaybalajees5045 Год назад

    Morning vibe la irukkura oru secret nee podra video dhn yahh !! Spr !! Keep going and oru naal collapse pandrom !!

  • @mr.kumbakonam
    @mr.kumbakonam Год назад +1

    bro என்னையும் என்னுடைய Mr.kumbakonam channel பற்றி இதுமாதிரி ஒருநாள் நீங்க பேசுவீங்க அந்த வாய்ப்பை நான் கூடிய சீக்கரம் உருவாக்குவேன் 😀

  • @kausalyadevi6895
    @kausalyadevi6895 Год назад

    Unoda pathivu unavida periyavangluku kooda motivation 👌👌

  • @madajeyakani6789
    @madajeyakani6789 Год назад +2

    நண்பா நன்றி எப்படி பேசுரீங்க எனக்கு யாருமே இப்படி சொன்னது கிடையாது 😭😢😢😭😭

  • @arjunsaravana3456
    @arjunsaravana3456 Год назад

    Skiram nan varuvan crt ta MSG pakaum April 21 - 2023 ok va anna ne etha time next year kulla enpathii pesuva 😍

  • @umaganesh2681
    @umaganesh2681 Год назад

    Semma bro..
    Bro public speaking skills develop panradhuku tips solunga🤏

  • @ArishvlogsMohamed
    @ArishvlogsMohamed Год назад +1

    ஒரு நாள் 🔥🔥என்ன பத்தி பேசுவார் 🔥

  • @jayakumar-R
    @jayakumar-R Год назад +1

    Final motivational touch is nice, unexpected 😊 very nice motivation msg

  • @shikhahakeemshikhahakeem3774
    @shikhahakeemshikhahakeem3774 Год назад +1

    thank you 💗 motivate videos thank you so much

  • @kakashi...........
    @kakashi........... Год назад +2

    Tech Boss kku valthukkal ✨

  • @nappisview8821
    @nappisview8821 Год назад

    உனது பேச்சி அருமை யப்பா 👌👌👌

  • @rajirajihi
    @rajirajihi Год назад +1

    Hai bro
    NET exam kaga prepare panren bro
    Apopo motivational speech kepen
    But Unga speech enaku 100% confidence koduthurku bro
    Thankyou so much bro 😢🙏

  • @surendarthala1370
    @surendarthala1370 Год назад

    Oru vivasayeeyin Magan thaan naan...❤

  • @supervjbros1111
    @supervjbros1111 Год назад +1

    Sha anna enaku April 27th birthday advance wish and bless pannunga ❤

  • @g_nivesh7570
    @g_nivesh7570 Год назад +13

    Bro shadhik azeez bro pathi biography podunga bro❤

  • @soundhar1950
    @soundhar1950 Год назад

    மற்றவர்களை மனம்திறந்து மெய்யாக வாழ்த்தும் நீ வாழ்க நிறைந்து. 🎉

  • @Sabarish-k9z
    @Sabarish-k9z Год назад +1

    Iam waiting tech boos from 3k

  • @rsbplooks
    @rsbplooks Год назад +1

    நல்ல கருத்துக்கள் என்றும் பலனளிக்கும் 🙏

  • @jessykarthik7268
    @jessykarthik7268 Год назад +1

    Techboss pathi totala engaluku theryu ana ninga pesrathu tha bayama iruku

  • @Starschannel_123
    @Starschannel_123 Год назад +2

    Vera level speech🎉 thank you. positive vibes

  • @Vinvlogs08
    @Vinvlogs08 Год назад

    Anna super video i impress anna na ouru kutty chanal open panirukan. Yipadi video potorathu thiriya anna

  • @naveennagaraj5851
    @naveennagaraj5851 Год назад

    Bro the Kerala story pathiya video podunga bro

  • @orbofnyt
    @orbofnyt Год назад

    11:26 andah manasudan sir kadavul

  • @Victor-lv-vlog
    @Victor-lv-vlog Год назад +1

    Son heungmin footballer player avaruoda story video potuga na

  • @selva_action2420
    @selva_action2420 Год назад +1

    கண்டிப்பா நான் நீங்க போடுற ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு இன்ஸ்பிரியா தான் ஆகுது நான் ஒரு youtube சேனல் ரன் பண்ணிக்கிட்டு இருக்கேன் பண்ணிட்டு இருக்கேன்

  • @Rozario-bd1eh
    @Rozario-bd1eh Год назад

    Anna your speech is locked in my head

  • @DHEEKSHITHALAVANYATALKS-Tamil
    @DHEEKSHITHALAVANYATALKS-Tamil Год назад

    S bro what u r telling is true 🎉

  • @newcovenantstoneministries
    @newcovenantstoneministries Год назад

    Bro.... Nagalum othakadai than...... Yengluku romba thrichavar than.... 😊

  • @velu_cr7801
    @velu_cr7801 Год назад +1

    Tq sha brother 💕 for talk about teckboss sudharsun bro ♥️ & sutha bro mom channel la vedio podunga plz , tq & -- marumagala arimuga paduthunga soonly 😊 suda brother 😆

  • @natarajanc574
    @natarajanc574 Год назад +1

    Nice. Motivational.

  • @umadeviuma5199
    @umadeviuma5199 Год назад

    Super Anna you are great men.

  • @havocvijay0407
    @havocvijay0407 Год назад +4

    இனிய ரமலான் வாழ்த்துக்கள் ஷா na😍🥰

  • @SK.G-Rajesh
    @SK.G-Rajesh Год назад +16

    Effort Never fails bro 😊

  • @Thanusmindvoice1651
    @Thanusmindvoice1651 Год назад

    Anna ninka sonnathu Motivationna iruththuthu anna Thank you so much anna ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤anna

  • @roseferoos3552
    @roseferoos3552 Год назад

    அண்ணன் சுதர்சனுக்காக வீடியோ பார்க்க வந்தன் செம்மா அண்ணா நீங்க மற்றும் டெக் பீஸ் குழுமம் ❤🥰

  • @arunaarul5059
    @arunaarul5059 Год назад

    எல்லாரையும் சொல்றீங்க... உங்களைப் பற்றி சொல்ல ஆள் இல்லை யே...

  • @callmebathish
    @callmebathish Год назад +1

    Very beautiful video bro, 😍😍

  • @RajaRam-oo8tc
    @RajaRam-oo8tc Год назад +2

    Bro A2D Channel pathikandi pa podanum. It is really an underrated tech channel. They doesn't do any unboxing but they do unique stuffs like opening a device and etc.....

  • @sarveshhomeopathicclinic3515
    @sarveshhomeopathicclinic3515 Год назад

    Good morning. Ur all vedios are awesome.

  • @mohammed2.i
    @mohammed2.i Год назад

    எது திறமை யா அது இருக்கும் சொல்லுங்க 😅தெரிந்து கொள்ளலாம்

  • @ThuppakkiParthiban149
    @ThuppakkiParthiban149 Год назад

    nalla oru video bro super bro

  • @prabinrajababu7
    @prabinrajababu7 Год назад

    My favourite you tuber Tech boss. Shan you are the super guy .

  • @Rangoli_Gokul
    @Rangoli_Gokul Год назад

    nanum madurai karan thaann. mechanical engineer

  • @quman05
    @quman05 3 месяца назад

    Bro RJ sha va paththi potungale

  • @gopiramachandran3739
    @gopiramachandran3739 Год назад +2

    Bro South Korean Astro kpop idols death moonbin death video Podunga please please please bro 😭😭😭😭😭😭 please please please bro 🙏🙏

  • @ssuresh7247
    @ssuresh7247 Год назад

    Super very very i like you thank you 💖💖🥰

  • @matthewthew4805
    @matthewthew4805 Год назад +1

    anna sathiyam pannuren anna ninge unmaiyel oru energy booster

  • @meeanddeediaries
    @meeanddeediaries Год назад

    Very Motivational Video, Thanks Anna. wishes from @meeanddeediaries

  • @uthayashanu2663
    @uthayashanu2663 Год назад +4

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இறுதியில் சொல்லும் உங்கள் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைத்தது
    ❤❤❤❤❤

  • @arunkumarraja4682
    @arunkumarraja4682 Год назад +7

    Anna your great
    You bring up your fellow RUclipsrs life which nobody does it often … thank you for your content
    God bless u ❤

  • @KUKOOO
    @KUKOOO Год назад

    Last line super Da,God bless you....

  • @vivekanandanvivekanandan1815
    @vivekanandanvivekanandan1815 Год назад +2

    Super Anna welcome

  • @heartlyyogeshofficial
    @heartlyyogeshofficial Год назад +1

    Madurai kaaran...💥 Tech boss

  • @shunmugaprasanth1395
    @shunmugaprasanth1395 Год назад +1

    Harsha sai story podunga bro

  • @sarojaj60
    @sarojaj60 Год назад +4

    Positive sharing Sha...all your contents are very positive and you are selecting to share the real life heroes ..😍

  • @almsarjoon7953
    @almsarjoon7953 Год назад

    கட்டாயம் இதுபோல என்னைப் பத்தியும் ஒரு வீடியோ நீங்கள் போடுவீங்க அதுவும் நம்மளுடைய sha boo three la தான் போடணும் இப்பவே என் வேலையை நான் ஆரம்பிக்கிறேன் நல்ல நிலைமைக்கு வந்தவுடன் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு உங்களை நேரில் சந்திக்க கட்டாயம் வருவேன் sha anna தவறாக இருந்தாலோ அல்லது எழுத்து பிழை இருந்தாலோ என்னை மன்னிக்கவும்

  • @ariyatraders9878
    @ariyatraders9878 Год назад

    super inspiring video anna ....keep rocking

  • @rashokkumar8931
    @rashokkumar8931 Год назад

    Super brother So Motivational Video🔥🔥