விஜயகாந்த் தம்பி பேட்டி | Vijayakanth brother interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • ‪@ArchivesofHindustan‬ captain vijayakanth brother first-ever interview (exclusive) | vijayakanth brother | vijayakant | vijayakanth family | vijayakanth house | vijayakanth home
    vadivelu son | vadivelu brother | senthil sister |
    ‪@ArchivesofHindustan‬

Комментарии • 120

  • @mytheleraman8063
    @mytheleraman8063 3 года назад +119

    நம்ம உடன்பிறந்தவரையும் கை தூக்கிவிட்டால் நம்ம குடும்பம்
    நன்றாக இருக்கும் 🙏🙏 விஜய்காந்த் மிக நல்ல மனிதர்💐

  • @kalai7753
    @kalai7753 8 месяцев назад +14

    பொதுவாழ்வில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களை பேட்டி எடுத்து அவர்கள் இருதரப்பினரையும் சங்கடத்திற்கு ஆளாக்குவதால் உங்களுக்கு என்ன லாபம்.மேலும் இதுபோன்ற பேட்டிகள் அவர்களுக்குள் பகைமையை உண்டாக்கும்.நீங்கள் உட்பட எல்லா ஊடகங்களும் சுயநலம் கொண்டவர்கள்தான்

  • @bsvasumathi8822
    @bsvasumathi8822 3 года назад +75

    விஜயகாந்த் அண்ணாவை ரொம்ப பிடிக்கும் அவள் 100 வருடம் நன்றாக இருக்க இறைவனை பிரார்த்தனை செய்யுறேன்

  • @mynewdreammusic
    @mynewdreammusic 3 года назад +30

    அருமையான பதிவு 🎉🎉🎉
    லைக் 🌼🌹🇮🇳
    தங்கள் பயணம் தொடரட்டும் 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @priyamanipriyamani601
    @priyamanipriyamani601 3 года назад +39

    உங்கள்முயற்ச்சி.சூப்பர்

  • @manimaranu5215
    @manimaranu5215 8 месяцев назад +5

    விஜய்காந்தின் அக்கா (டாக்டர் விஜயலட்சுமி) மட்டுமே உடன்பிறந்தவர் என்பது மட்டுமே மதுரைக்காரர்கள் அறிந்த ஒன்று!

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад +15

    அருமையான பதிவு 🎉 Very nice

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 3 года назад +85

    ஊருக்கு உதவும் உள்ளம் உறவுக்கு உதவாது

    • @Immanuel580
      @Immanuel580 3 года назад +11

      ஊருக்கு உதவுவது விளம்பரத்திற்காகத்தான்.., நடிகன் நடிகன்தானே..?!!

    • @kumarkalai3730
      @kumarkalai3730 3 года назад +4

      Udan pirapirake uthavatha ullam

    • @SUNTHARI273
      @SUNTHARI273 8 месяцев назад +14

      எங்கள் வீட்டிலும் என் அண்ணன் இப்படித்தான், பெருங்கொண்ட கோடீஸ்வரன், தன் பெயர் விளம்பரத்துக்காக ஊருக்கு சில கோடிகளில் உதவி செய்து பெருமை அடிப்பான், ஆனால் உடன் பிறந்தவனுக்கு எதுவும் செய்ய மாட்டான், பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் ஏற்றத்தாழ்வாக வித்தியாசம் இருக்கின்றது!. 👍🇮🇳🙏😭.

    • @rkrkeshav9557
      @rkrkeshav9557 8 месяцев назад +4

      Kadaisi vara Neengala thiruntha maatinga

    • @umamaheswari604
      @umamaheswari604 8 месяцев назад +3

      அடுத்தவர் உதவி சில காலம் தான். நம் முயற்சி வேண்டும்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +83

    விஜயகாந்திற்கு அண்ணன் மாதிரி இருக்கிறார்

  • @mn.vairamani8333
    @mn.vairamani8333 3 года назад +15

    நமது கேப்டன் க்கு நல்ல சாப்பாடு, உடற்பயிற்சி நல்ல ஓய்வு, மன நிறைவு இப்படி எல்லாம் இருக்கவும் இவர் அண்ணன் ஆக இருந்தும் வயது முதிர்ந்த தோற்றம் இல்லை... அதான் உண்மை.... ஆனால் விதி வசமாக இப்போது உள்ள உடல் நிலையில் கேப்டனை விட அவரின் தம்பிகள் படு ஜூட் என்று சொல்லலாம்??? நன்றி.

  • @magianandh846
    @magianandh846 3 года назад +11

    Unge channel superpa. Its so different

  • @sssvragam
    @sssvragam 3 года назад +9

    அருமை ji காட்டுலபோய் எதாவது இயற்கைய பத்தி போடுங்க

  • @duraikarkalakarkala7381
    @duraikarkalakarkala7381 3 года назад +53

    என்னடா இது.
    வடிவேல் தம்பியைப்பார்த்தாலும்.
    வடிவேலு க்கு அண்ணன்
    போல இருக்கிறார்.
    விஜயகாந்த் தம்பியைப்பார்த்தாலும்.
    விஜயகாந்துக்கு அண்ணன்
    போல இருக்கிறார்.

  • @kumarankaundar443
    @kumarankaundar443 3 года назад +10

    விஜயகாந்த்.மாதிரி.ஒரு.மனிதனரைபார்க்கமுடியாது😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @tamiltravelnews
    @tamiltravelnews 8 месяцев назад +12

    RIP vijayakanth

  • @babukeerthana8713
    @babukeerthana8713 3 года назад +24

    ஒரு குடும்பத்துல 11 பிள்ளைகள் இருந்தா ஒங்க ஊர்ல அது ஆய்வா சாமி? அப்படியே மதுரை மெடிக்கல் காலேஜ் லேப்ல செக் பண்ணி பாருங்க

  • @arumainathan6954
    @arumainathan6954 3 года назад +2

    ரொம்ப முக்கியம் !

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 года назад +2

    Super

  • @m.saranraj3514
    @m.saranraj3514 2 года назад +4

    அப்பா மாதிரி இருக்காரு

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 8 месяцев назад +1

    Thambi eppodhu captain Thambi thangachikitta petti eaduthu podupa please

  • @user-fi7ld9ch3c
    @user-fi7ld9ch3c 3 года назад +20

    என்னது தம்பியா 🧐🧐🧐

  • @streamcalter442
    @streamcalter442 3 года назад +10

    Good efforts. Keep rock bro

  • @dhiva_karvj854
    @dhiva_karvj854 3 года назад +3

    Super bro 👌

  • @user-pc1qs4lt5t
    @user-pc1qs4lt5t 2 года назад +3

    Thambi ye evalavu kasta paduraru

  • @ajithprdeep2855
    @ajithprdeep2855 3 года назад +2

    முயற்சி திருவினையாக்கும்

  • @devdharen2147
    @devdharen2147 2 года назад +1

    Super ji

  • @rajeshkanna955
    @rajeshkanna955 3 года назад +22

    மிக பெரிய ஆய்வு!

  • @aranypangayan8625
    @aranypangayan8625 3 года назад +5

    Aduthathu naasar thampi Thane.

    • @praveenkumars2113
      @praveenkumars2113 3 года назад +1

      Jeans padathula varuvaare avar than nasser thambi

  • @semponchellaiya6733
    @semponchellaiya6733 2 года назад +3

    I think this channel would be run by director simbu devan but am not sure 🤔

  • @redchilly398
    @redchilly398 3 года назад +13

    Anna, road side homeless people, life style, food habits, living place pathi research panni video podunga.....
    Unga tamil super

  • @guna.2649
    @guna.2649 3 года назад +13

    உங்கள் முயற்ச்சி சூப்பர்...but தனியாக கூப்பிட்டு பேட்டி எடுங்க ..

  • @lawrences9125
    @lawrences9125 3 года назад +1

    Semma Aayvu

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 3 года назад +4

    Polygamy family' people are very successful in cine field.Its my research.

  • @sakthivel-yw7qu
    @sakthivel-yw7qu 3 года назад +4

    super

  • @balajig3011
    @balajig3011 3 года назад +2

    Oh my God

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 8 месяцев назад

    முக்கிய அய்வு

  • @parthiban51643
    @parthiban51643 2 года назад +2

    என்ன ஆய்வு எந்தஆராய்ச்சி யா ?
    தகவல் என்று சொல்லாம்.

  • @praveenkumars2113
    @praveenkumars2113 3 года назад +4

    Next Nadigar Dhanush udaiya unmayana appa ammavai interview edunga

  • @位ま前年
    @位ま前年 8 месяцев назад

    😢 ❤

  • @minister536
    @minister536 3 года назад +2

    Audio no

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 8 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @adamu6151
    @adamu6151 2 года назад +25

    Whether captain had helped his brothers, after seeing them I understand that they r not helped by Captain.

    • @umamaheswari604
      @umamaheswari604 8 месяцев назад +1

      ​@@TheSurya9397correct

    • @umamaheswari604
      @umamaheswari604 8 месяцев назад +3

      To certain level only everyone could help others. He got only late marriage. He would definitely helped them

  • @sridineshsridinesh6312
    @sridineshsridinesh6312 3 года назад +3

    Kannku uir erukku captan mari

  • @jerusalemwisdomtalk4031
    @jerusalemwisdomtalk4031 3 года назад

    Please interview captain sister

  • @rajarammithran3422
    @rajarammithran3422 3 года назад +1

    Ena eluthi vasikeerngala

  • @harimurthy3549
    @harimurthy3549 3 года назад +1

    அருமையான பதிவு 🤝🙏

  • @m.s.dhanawanth5347
    @m.s.dhanawanth5347 3 года назад +9

    ஆய்வா🙄🤪

  • @premar5760
    @premar5760 9 месяцев назад +11

    கேப்டனின் சகோதரர்கள் பேச
    விரும்பாததற்கு காரணம் பிரேமலதா

  • @Meha.sankar
    @Meha.sankar 8 месяцев назад

    He joined in admk 9 yrs ago... Evvalavu periya throgam

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 3 года назад +7

    ஆய்வு? ஆயி போன மாதிரி இருக்கு? 😇😇😇😇😇😇

  • @bali8664
    @bali8664 3 года назад +5

    ஆக..ரெண்டு பொண்டாடினு கண்டுபுடிச்சிடிக
    இதெல்லாம் ஒரு பொழப்புனு
    செலவு வேற....🤣🤣🤣🤣🤣

  • @ganeshbabuganeshbabu73
    @ganeshbabuganeshbabu73 2 года назад +1

    எது.எல்லாம்.நியூஸ்.டா.வெஸ்ட்.f

  • @shaikmaideen3785
    @shaikmaideen3785 3 года назад +8

    டேய் நீ என்னா சோல்லா வர்ரா

  • @manis501
    @manis501 3 года назад

    Okok

  • @kodeeswaran5085
    @kodeeswaran5085 2 года назад +2

    இது லாம் ஆய்வா??

  • @VETTAIYANJEEVA
    @VETTAIYANJEEVA 3 года назад +1

    😳

  • @veerasenan9700
    @veerasenan9700 8 месяцев назад +2

    நல்ல சித்தி கூட கிடைக்கும் நல்ல அண்ணி கிடைக்க வாய்ப்பு இல்லை

  • @rghkdghj3580
    @rghkdghj3580 3 года назад +1

    🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍🙏

  • @mayooramayoo2154
    @mayooramayoo2154 3 года назад +2

    Suppr vaa vatthu velakku pude

  • @arulg5670
    @arulg5670 3 года назад +1

    🙄🤔

  • @ennavam
    @ennavam 3 года назад

    Ithula nambura mathriya iruku...

  • @sarunkumar138
    @sarunkumar138 3 года назад

    🤔

  • @subramanic5824
    @subramanic5824 3 года назад +6

    பெரிய கீழடி ஆய்வு போடா

  • @moorthythandapanimoorthy8249
    @moorthythandapanimoorthy8249 2 года назад

    Yaruda thambi ai Enna kathaiya

  • @balajig3011
    @balajig3011 3 года назад

    Nambava mudeeyala

  • @rakshitharakshitha5948
    @rakshitharakshitha5948 2 года назад

    Enna oru aivu 😂

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 года назад +5

    ruclips.net/video/wv40vtZVTnc/видео.html
    கேப்டன் விஜயகாந்தின் பூர்வீக வீட்டை ( மதுரை ) பார்க்க க்ளிக் செய்யுங்கள்

  • @PrakashPrakash-in7gn
    @PrakashPrakash-in7gn 3 года назад +4

    Poda un aaiva kuppayila podu

  • @nambikkainalvazhinvij1107
    @nambikkainalvazhinvij1107 3 года назад

    Vera velaiya illaya

  • @vallarasufilims525
    @vallarasufilims525 3 года назад +2

    Super

  • @prabu1206
    @prabu1206 3 года назад +1

    Super

  • @wesleywesley4464
    @wesleywesley4464 3 года назад +1

    Super

  • @rajaramram3340
    @rajaramram3340 3 года назад +1

    Super

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +2

    Super