Idhu Kadhala 06/03/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • இது காதலா!
    Shruthi's father tries to convey about Shyam to Anjali. Ashwin apologizes to Priya for stopping her marriage earlier, but Priya thanks him for saving her. Shruthi helps Ashwin to change his car tire.
    ஸ்ருதியின் அப்பா அஞ்சலியிடம் ஷ்யாமை பற்றி கூறுவதற்கு முயற்சிக்கிறார். ப்ரியாவிடம் அஸ்வின் மன்னிப்பு கேட்கிறான். ஸ்ருதி அஸ்வினுக்கு உதவி செய்கிறாள்.

Комментарии • 222

  • @dakshiththalattupadalgal
    @dakshiththalattupadalgal Год назад +584

    நாம தான் இந்த சீரியலை இப்பவும் பார்க்கறோம்னு நினைச்சேன். ஆனா Comments ஐ பார்த்த பிறகு ஒரு கூட்டமே பார்க்கதுன்னு புரியுது. 😂😂

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 Год назад +48

      திரும்ப திரும்ப பார்த்தாலும் அலுக்காத சீரியல்.ஆனாலும் நிறைய பேர் இப்பவும் பார்த்துக்கிட்டு இருக்கிறது ஆச்சரியம்தான்😊

    • @dakshiththalattupadalgal
      @dakshiththalattupadalgal Год назад +26

      @@nifaiqbal7754 😄🙂tension life la நமக்கு இருக்கற ஒரு சின்ன entertainment

    • @infinity_singam2616
      @infinity_singam2616 Год назад +11

      One of my favourite serial is pyarko kya naam doo Kushi Arnav best pair 😍😍😍😍

    • @revathisuresh9543
      @revathisuresh9543 Год назад +8

      Ofcourse

    • @manivannanmanivannan3136
      @manivannanmanivannan3136 Год назад +13

      நான் முன்னாடியே பார்கனும்னு நினைத்தேன் இப்போதான் கண்டுபிடித்தேன்

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr 9 месяцев назад +46

    எத்தனை தடவை பார்த்தாலும் இந்த அஸ்வின் ஸ்ருதி நடிப்பு அருமை திரும்ப திரும்ப பார்க்க சொல்கிறது அவர்களை

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 месяцев назад +29

    ஸ்ருதிக்கு அஸ்வின் கதவை திறந்து விடுவது,அருமை அப்புறம் வொய்ட் சர்ட்டில் மிகவும் அழகாக இருக்கிறார் அஸ்வின்

  • @vijayakumari796
    @vijayakumari796 Год назад +54

    Ashwin acting very very super and cute smile i just love it.

  • @PriyaPriya-vz4he
    @PriyaPriya-vz4he Год назад +130

    இதோட‌ இந்த சீரியல நா 3 தடவ பத்துட்ட ஆனாலும் திரும்ப பாக்கனுன்னுத தோனுது எனக்கு ரொம்ப புடிச்ச சீரியல் அஸ்வின் ஸ்ருதி நடிப்பு சூப்பர்

    • @sameerasameera4661
      @sameerasameera4661 Год назад +11

      நானும் ரொம்ப தடவை பாத்துட்டன் ஆனானும் எனக்கு ரொம்ப பிடித்த சீரியல்

    • @lovelyfamly476
      @lovelyfamly476 Год назад +9

      But naan many times parthen

    • @maheswarimaheswari4646
      @maheswarimaheswari4646 Год назад +7

      Nanum 54thadavai pathutten spr

    • @maryhindhuja3508
      @maryhindhuja3508 Год назад +5

      Naan 5 vathu vaati opakuren intha serial

    • @malarkuganeshmalar7130
      @malarkuganeshmalar7130 Год назад +2

      @@maheswarimaheswari4646 nanum thanga 50 times paththuden

  • @velmani9284
    @velmani9284 Год назад +88

    அஸ்வின் சிரிப்பு சூப்பர் ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv Год назад +27

    அஸ்வின் ஸ்ருதி குடும்பம் சூப்பர் 👌👌

  • @user-ek7sy3ix7k
    @user-ek7sy3ix7k 9 месяцев назад +14

    Ethana thadavai parthalum puthusa. Pakkara mathiri. Irukku❤❤❤❤❤❤❤❤

  • @lawrancea8847
    @lawrancea8847 Год назад +22

    அஸ்வின்கேபம் பாசம்அன்புவிட்டுகுடுகதகுணம்எனக்குமிகவும்காதல்😡🙂👍👍👍👍👌👌👌👌💕💕💕💕💖💖💖💝💝💝💘💘💘

  • @chitrababy1375
    @chitrababy1375 Год назад +22

    பார்த்தேன் பார்க்கிறேன் பார்ப்பேன்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 9 месяцев назад +22

    நாம்தான் கிரேஸி இந்த சீரியலால் பரூன் ஸ்மைல் செம்ம திரும்ப திரும்ப இந்த சீரியலை பார்த்துக்கொண்டே இருக்கிறேன் எத்தனை தடவை என்று சொல்ல முடியாது

  • @mohanasundarirajinimurugan2984
    @mohanasundarirajinimurugan2984 Год назад +27

    ஐலவு story சூப்பர் 💏❤❤❤❤

  • @divyapriyaprabhu2927
    @divyapriyaprabhu2927 Год назад +140

    அஸ்வின் சிரிப்பு விலைமதிப்பு இல்லாதது 😘😘😘

    • @Divyapriyaprabhu
      @Divyapriyaprabhu 11 месяцев назад +2

      Marupadiyum nan thaan 😂 serial pakka vanthuta❤❤❤

    • @bhavanabhav8904
      @bhavanabhav8904 10 месяцев назад +1

      நானும் தான்

    • @Rinsanaaasik
      @Rinsanaaasik 7 месяцев назад +1

  • @g.nagajothi1689
    @g.nagajothi1689 Год назад +21

    Aswin surthi fav couple

  • @eswarisundar8344
    @eswarisundar8344 Год назад +27

    After 9 yrs I'm wacthing again

  • @sadhanababy5313
    @sadhanababy5313 Год назад +49

    2023 layum na intha serial ah pakkuren eppavume papen ❤❤❤❤

  • @farhanaparveen9469
    @farhanaparveen9469 10 месяцев назад +12

    Again and again and again again again pathutey irukan .....avlo paithiyam airuchu oru oru tym um pakara apovy adhey excitement 😊😊😊😊😊😊

  • @galaxynova3215
    @galaxynova3215 8 месяцев назад +8

    I love this Tom and Jerry couple!😂❤

  • @jesus23732
    @jesus23732 Год назад +26

    This serial is a drug to recover from painful moments

  • @chandrar9016
    @chandrar9016 10 лет назад +14

    Very intresting love story we can see this again and again

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 11 месяцев назад +23

    என்ன சுருதி உனக்கு அஸ்வின பார்த்த அங்கிள் மாதிரி இருக்கு தா என்ன😂அஸ்வின் செல்லம் கான்ட்ஸம்❤❤❤❤

  • @manishasivakumar2661
    @manishasivakumar2661 9 лет назад +9

    Arnav is always the best so is khushi therey always speak right as there in my heart i only love them

  • @genius3303
    @genius3303 10 лет назад +11

    barun and sanaya are really great frnds...ipk making videos are funny:))barun is a shy and funny guy just opposite to ASR

  • @user-uz3jt4qg1f
    @user-uz3jt4qg1f 8 месяцев назад +7

    Na indha serial ah 4 time paakuren my favourite series ❤❤❤❤❤

  • @pabhavathy1425
    @pabhavathy1425 Год назад +10

    Entha serial part 3, 4 pakanum, plz aswin ah paka asaya iruku

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 месяца назад +9

    அஸ்வினுக்கு ஒயிட் சர்ட் இன்னும் கூடுதல் அழகை கொடுக்கிறது, அந்த பேரழகை நான் மிக மிக ரசித்தேன்.ப்ரியாவிடம் தான் அப்போது செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது அருமையான காட்சி.ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்காமல் இருப்பதும் சிறப்பான காட்சி.

  • @lovelyfamly476
    @lovelyfamly476 Год назад +27

    Intha serial ending poitu meendum starting varuven..many times

    • @thangapushpam3561
      @thangapushpam3561 29 дней назад +2

      நானும் அப்படித்தான் பார்ப்பேன்.

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +15

    ஷாம கூட்ட உடனே பாவம் அஸ்வின் முகம் மாறிடிச்சி

  • @ayishachithika8708
    @ayishachithika8708 Год назад +16

    My favorite couple

  • @serania139
    @serania139 Год назад +21

    Yes i love barun

  • @saminathang9290
    @saminathang9290 Год назад +17

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️so cute Aswin

  • @diujungsenja3425
    @diujungsenja3425 8 лет назад +5

    I love love this movie's thanks Barun or sanaya irani

  • @tamilselvanadvocatehighcou2781
    @tamilselvanadvocatehighcou2781 Год назад +13

    Ashwin sema😘😘

  • @honeyrays579
    @honeyrays579 Год назад +6

    Ethanai time paarthaalum thirumba thirumba paarkka thoondum serial loving a lot

  • @chinnammajacob1546
    @chinnammajacob1546 Год назад +14

    Best acting of Sruthi's father Sasi.

  • @pabhavathy1425
    @pabhavathy1425 Год назад +7

    Na entha serial ah 100 times ku meala pathuta but enamum pathutea tha iruka

  • @yogeswarykaruppiah2016
    @yogeswarykaruppiah2016 Год назад +15

    My favourite serial

  • @GGSRI1005
    @GGSRI1005 Год назад +14

    payal eyes are pretty

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 месяца назад +4

    பார்ரா அக்காவே டயர் மாத்துறாங்க என்று அந்த அழகான குழந்தைகள் சொல்லும்போது அதற்கு ஸ்ருதி அங்கிளை கிண்டல் பண்ணக்கூடாது புரியுதா என்று சொன்னதும்.உடனே அஸ்வின் ஸ்ருதியின் பக்கத்தில் வந்து அங்கிளா உனக்கு நா என்ன அங்கிளா என்று கேட்கிறாரே, அதுவரை திரும்ப திரும்ப பார்த்து ரசித்தேன் இந்த காட்சியை.

  • @pirapupirapu9416
    @pirapupirapu9416 Год назад +5

    Enakku rommpa pidiththa serial

  • @suba_talks
    @suba_talks 3 месяца назад +2

    Intha serial ah pakkalanna yethaiyo miss panna mathiri erukku ❤❤

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 Год назад +6

    Intha sieiala nan thirumpa thirumpa parppan❤❤❤❤ ashwin face maruthu

  • @stellavincia6250
    @stellavincia6250 Год назад +11

    Super love story best director

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 Год назад +8

    அஸ்வின் ஸ்ருதி உன்னோட கார் டயர் காத்த எடுத்து இருக்கா அது பெருசா தெரியல அந்த குட்டி பசங்க உன்ன கிண்டல் பண்றாங்க அது பெருசா தெரியல ஸ்ருதி அங்கல் சொன்னது பெருசா போச்சு😂😂😂

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +18

    இது காதலா.!
    வாழ்த்துக்கள்.!
    இந்த சீரியல் மிகவும் அருமையாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்தாக உள்ளது.
    நான் இந்த சீரியல் ஒரு மாதமாகத்தான் பார்த்துக்கொண்டு
    இருக்கிறேன்.
    இந்த சீரியல் எப்படி மிஸ் பண்ணிவிட்டேன் என்று நான் வருந்தாத நாள் இல்லை. இது அமைந்துள்ளது இந்த சீரியல் மிகவும் அருமையாக இருக்கிறது.!
    இது காதலா.!
    எனக்கு மிகப் மிக பிடித்தமான நாடகம் இதுதான் என்று கூறுகிறேன்.
    வாழ்த்துக்கள்.!

  • @kavidharundharun6559
    @kavidharundharun6559 7 месяцев назад +3

    நான் இப்பவும் பார்க்கிறேன் ❤

  • @mumtajjaffar2676
    @mumtajjaffar2676 Год назад +6

    Yes yelloraium kaverntha episode

  • @dharshinivarsha2977
    @dharshinivarsha2977 7 месяцев назад +3

    Naanum paarkiren.very very romantic serial.❤❤❤

  • @farhanaparveen9469
    @farhanaparveen9469 10 месяцев назад +4

    Sruthi appa acting supr

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv Год назад +11

    வாவ் ஸ்ருதி டயர் எல்லாம் மாத்திரையே 😊😊

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 месяца назад +3

    இப்போது இருவரும் செல்ல சண்டை போடுகிறார்கள் இதைப்பார்க்கவே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா. கண் இமைக்காமல் பார்த்து ரசித்தேன். காரின் டயரில் இருந்து காற்றை வெளியேற்றி விட்டு அவர்கள் போடும் அன்பான சண்டையை

  • @ramalekshimi2308
    @ramalekshimi2308 7 месяцев назад +2

    Good serial. Am watching for 3 months again and again. Wat a nice serial.

  • @chinnammajacob1546
    @chinnammajacob1546 Год назад +6

    Sasi best acting

  • @lalithavenkatraman8840
    @lalithavenkatraman8840 Год назад +15

    Lovely

  • @angelpoorna786
    @angelpoorna786 10 лет назад +8

    Arnav is the best

  • @santhoshragu7371
    @santhoshragu7371 Месяц назад +1

    Heart touch serial

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 11 месяцев назад +2

    Ijo enakku pajiththija pudichchuddu😂 enakku entha sirial rompa rompa pudichchu irukku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ i really miss you so much😢😢 ivanka scone4 thirumpavum nadichcha rompa nalla irukkum❤❤❤

  • @pichamuthumalarvili4122
    @pichamuthumalarvili4122 Год назад +9

    Ya its true I am also watching it repeatedly

  • @sennukavinsennukavin2513
    @sennukavinsennukavin2513 Год назад +3

    Hmm ellorum sonnathu unmaithan. Nanum etha Eppa tamil la pakkum pothu I am very happy😊❤

  • @thushanisubramaniyam7855
    @thushanisubramaniyam7855 Год назад +5

    Fantastic drama❤

  • @user-kt4ee6kq3s
    @user-kt4ee6kq3s 7 месяцев назад +3

    Ashwin 👌👌👌👌

  • @pirapupirapu9416
    @pirapupirapu9416 Год назад +5

    Ethoda naan entha sriala 6thadava parththidden

  • @diujungsenja3425
    @diujungsenja3425 8 лет назад +2

    thanks Barun or Sanaya I like this movies I love it

  • @sheebabalu9359
    @sheebabalu9359 2 месяца назад +1

    Awesome serial

  • @ramiaramia5606
    @ramiaramia5606 19 дней назад

    Aswin ❤sruthi
    Ajay ❤priya

  • @manishasivakumar2661
    @manishasivakumar2661 9 лет назад +2

    I just cant say how much i love u arnav or khushi it keeps going so do i l9ve my family durga i will die for u

  • @jansiranichinnadurai1125
    @jansiranichinnadurai1125 Год назад +5

    Nann entha serial 10 time parukirean

  • @pirapupirapu9416
    @pirapupirapu9416 Год назад +4

    Entha serial a naan eththana thadava venumnalum parppen

  • @balaprasanna5348
    @balaprasanna5348 Год назад +6

    Ashwin 💕💕💕

  • @keerthiharini7651
    @keerthiharini7651 Год назад +7

    Watch in 2023

  • @aravinds2493
    @aravinds2493 7 месяцев назад +4

    2024 la yaru pakkurebga

  • @KalaShyam
    @KalaShyam Год назад +4

    Superb

  • @rakshanasivakumar7791
    @rakshanasivakumar7791 10 лет назад +5

    ENNUM RENDU EPISODE LA SHYAM PATHINA UNMA SHRUTHIKU TERIYA VARUM......

  • @LakshanKavin
    @LakshanKavin 4 месяца назад +1

    Serials very nice

  • @pirapupirapu9416
    @pirapupirapu9416 Год назад +4

    Eppo elavathu thadavayaka parththukkondu erukken

  • @FatmaQyas
    @FatmaQyas 9 лет назад +6

    hhhhhhh kushi very funny

  • @riorijo7165
    @riorijo7165 7 месяцев назад +1

    Very nice serial

  • @manishasivakumar2661
    @manishasivakumar2661 9 лет назад +2

    I watch this agin again in hindi tamil in my dreams

  • @anuyaraveenthiran5722
    @anuyaraveenthiran5722 10 лет назад +5

    cute mechanic 141

  • @thulosanthubeesan9287
    @thulosanthubeesan9287 5 месяцев назад +1

    Eppaum pakuren 😂❤❤

  • @user-jy8qk8lc1z
    @user-jy8qk8lc1z 6 месяцев назад

    I have watched this serial very many times and continue to watch even now. Is interesting every time I watch

  • @Varsha_Niha_offical_
    @Varsha_Niha_offical_ 3 месяца назад +1

    நானும்.பாக்கிரேன்

  • @ramyamanickam3862
    @ramyamanickam3862 Год назад +4

    2023 ❤

  • @mohammedalin7581
    @mohammedalin7581 9 месяцев назад +1

    2023 la yarum pakringala....nan pathuttu iruken,😁

  • @user-mp1es4yb3m
    @user-mp1es4yb3m 7 месяцев назад +2

    Asvin super

  • @safnacool759
    @safnacool759 Год назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @dipinlife998
    @dipinlife998 5 месяцев назад +1

    Last punch and smile cute

  • @nandhininandhi9224
    @nandhininandhi9224 Год назад +2

    Intha serialoda remake now in Telugu, Nuvuu nenu prema,watch in star maa athula namba katrukenaveli hero than antha serialoda hero

  • @misha1780
    @misha1780 Год назад +5

    🌹🌹💖💖💖💖💖💖💖💖💖💖🌹🌹

  • @mumtajjaffar2676
    @mumtajjaffar2676 Год назад +3

    Parka parka thirumbavum parka thundudhu

  • @fathimamansoor8792
    @fathimamansoor8792 10 лет назад +6

    Funny arnav

  • @traditionalbeautyspa83
    @traditionalbeautyspa83 6 месяцев назад

    Yes, it's true lam allso watch this serial ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MTOONITH
    @MTOONITH Год назад +3

    I like it

  • @lakshmiguru4
    @lakshmiguru4 7 месяцев назад +1

    S,iam also thinking that 😅

  • @nithyavani3411
    @nithyavani3411 Год назад +2

    I am watching

  • @user-sv3dk6md2x
    @user-sv3dk6md2x 6 месяцев назад +1

  • @velmani9284
    @velmani9284 Год назад +4

    Shuruthi paithyamtha

  • @sumamc639
    @sumamc639 7 дней назад

    Aswin is looking for Sruthy's wouldbe.

  • @vijayalakshmi2352
    @vijayalakshmi2352 Год назад +5

    நான் மறுபடி மறுபடி பாக்கறேன் லுசு மாதிரி 😂😂😂😂😂😂

  • @barakathbanu8753
    @barakathbanu8753 7 месяцев назад +1

    Ilike