ஏன்டா செய்தியாளர் வச்சு தேர்தல் அறிக்கை வெளியிடமா உங்க வீட்லயா வந்து குடுத்தாரு முதலமைச்சர் தாண்ட press மீட் பண்ணி பதில் சொல்லணும் கேடிஜி மாதிரி காதோல் பண்ண கூடாது
@@samsan_96 காலில் விழுந்து தானே முதல்வர் ஆனார் யார் காலையும் வாறிவிட்டு முதல்வர் ஆகவில்லையே ஒருவரை காலடியிலேயே வைத்துக்கொள்வது ஆளுமை அல்ல காலடியில் கிடப்பவரும் ஆள வேண்டும் என்பதே சம உரிமை
@@streetlightssinger5209 அதான் முதல்வரான பிறகு காலை வாரி விட்டாரே அது போதாதா. வேண்டுமென்றால் நீங்களும் அவர் காலில் விழுந்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முதல்வர் பதவி கொடுக்க வாய்ப்பு உள்ளது ஆனால் அவர் கொடுக்க மாட்டார் அது வேறு விஷயம்
@@samsan_96 அவர் யார் காலையும் வார வில்லை சசிகலா செய்த தவறுக்கு தண்டனை விதிக்கப்பட்டது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று இவர் சசிகலா விடம் கட்சியை நாட்டை ஒப்படைப்பது சரி ஆகாது ஏனெனில் அவர் குற்றவாளி இதில் எங்கே உங்களுக்கு காலை வாருவது தெரிகிறது
அப்ப என்ன எழவுக்கு கூவத்தூரில் போய் கும்மியடித்து சசிகலா காலில் விழ வேண்டும். உண்மையிலேயே இவர் திராணி உள்ள தலைவராக இருந்திருந்தால் தன்னிச்சையாக எம்எல்ஏக்களை கூட்டி தனது ஆளுமையை நிரூபித்து இருப்பார். சசிகலா காலில் விழும் பொழுது தெரியவில்லையா அவர் ஒரு ஊழல் குற்றவாளி என்று. காலில் விழும் பொழுது மட்டும் சின்னம்மா சிறைக்கு சென்ற உடன் ஊழல் குற்றவாளி என்னடா நாக்கு உங்க நாக்கு? பொய் சொல்லும் நாக்கு என்றைக்காவது அழுகும். துரோகத்தில் மிகப்பெரிய துரோகம் நம்பிக்கை துரோகம். அதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார்
எடப்பாடி ஐயா எங்கள் ஊரில் இருந்த ஏரிகளில் எல்லாம் தூர் வாரி ஏரியில் நீர் தேங்க வழிவகை செய்தீர்கள் அந்த ஒரு விஷயத்துக்காக நீங்கள் மீண்டும் வரவேண்டும் ஆட்சிக்கு.....
தினமும் நாம் சாப்பிடும் சாப்பாடு விவசாயிகள் உற்பத்தி செய்தது விவசாயிகளின் வாழ்விற்கு நல்லது செய்த admk க்கு கோடி நன்றிகள். நமது அத்யாவசியம் சாப்பாடு தான்.
ஆரம்பத்தில் உங்களை யாருக்குமே பிடிக்கவில்லை...நாள் ஆக ஆக நீங்கள் மக்களுகாக நெறய நல்ல விஷயங்களை செய்து இருக்கிறkal.....எங்களுக்கு உங்கள் ஆட்சி பிடிச்சு இருக்கு ....திரும்பவும் நீங்களே CM வரணும்...
1.Created problem in tnpsc 2.Signed agricultural law 3.Signed udhay scheme 4.Signed in GST 5.Created chaos in internal reservation 6. Cauvery board was transferred to central board 7.NEET 8.Fake agricultural protection zone 9)3.5 lakh crore loan in 4 years 10)Pollachi issue 11) permitted one nation & one ration 12)Tuticorin gun shoot and sathankulam lockup murder அதிமுக பாஜகவுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தால் நமக்கு VAO & RI ஆக திவாரியும்,மிஸ்ராவும் வருவார்கள்
தைரியமான திமுக காரன் எவனாவது இருந்தீங்கனா, இந்த மாதிரி தெளிவா, நிதானமா கேட்ட கேள்விகளுக்கு தளபதியை பதில் பேச சொல்லுங்கடா ,என் ஓட்டு மட்டும் அல்ல என் தெருவுல இருக்கிற குறைந்தது 50 பேரையும் சேர்த்து திமுகவுக்கு ஓட்டு போட வைக்கிறேன் 🗣️ தத்தி தலைமையை மறைக்க 350 கோடி மார்கெட்டிங்காக செலவு பண்ணி மக்கள் மத்தியில ஆக சிறந்த ஆளுமை போல செயற்கையாக ஒரு பிம்பத்தை உருவாக்கீட்டு, வெட்கமே இல்லாமல் அடுத்து நாங்க தான்னு கம்பு சுத்துரானுக 🖕பத்து வருட பசி பிராடுகார பயலுகலுக்கு 🗣️ பிஜேபி நமது எதிரி, ஆனால் திமுக துரோகிகள்😢 மக்களே பிஜேபியை எதிர்பாதாக நினைத்து துரோகிகளுக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள் 🙏
அதிமுக ஒரு அடிமை கூட்டம்... சசிகலா காலில் விழுந்து தான் இந்த பதவியை வாங்கினார்... கூவத்தூர் அட்டூழியத்தை எல்லோரும் மறந்து விட்டீர்களா . ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அனைத்தையும் இலவசமாக அளிப்பார்....
இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம் யாராவது பேப்பர்ல பதில் எழுதி கொடுத்தாலும் அப்பவும் தப்பா தான் படிப்பார் அந்த தத்தி😂 அதை சமாளிக்க தான் 380 கோடி மார்கெட்டிங் 🗣️
பழனிச்சாமி ஐயா தான் மீண்டும் முதல்வர் குவைத்தில் இருந்து மருதநில தமிழன் இராமநாதபுரம் திருவாடானை ஒன்றியம் தெவேந்திரர் குல வேளாளர் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள்
பொறுப்பான, பொறுமையான பதில்கள்.... நம் கண் முன்பாகவே ஒரு நல்ல தலைவர் உருவாகி உள்ளார். தமிழக வாக்காளர்கள் இவரை நிச்சயம் தேர்வு செய்வார்கள் என நம்புகிறேன்...
எடப்பாடி ஐயா அவர்கள் சிரித்துக் கொண்டே தன்னடக்கத்துடன் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார், சுடலையை இந்த மாதிரி கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் முழித்து கொண்டு இருப்பார்.😂😂😂
அருமையான நேர்த்தியான பதில்கள் எங்கள் ஓட்டு ஐயா எடப்பாடியாருக்கே 👍👍🙏
மீண்டும் எங்கள் அண்ணன் எடபடிதான் முதல் அமைச்சர் . மக்கள் எப்போதோ முடிவுசெய்துவிட்டார்கள் எந்த பிரசாந்த் கிஷோரும் ஹேர் புடுங்க முடியாது ...
Yo makal nanum orutha ivanugu votu vaipa Ila ,,, Yana pana,, achiku vathu avga thalivi savula pariya marimam inum valakula bjp cm postu kakuean ithana nal adimi. Achi nafathuthu
😂😂😂
Enjoy
முதிர்ச்சியான பதில்.
உங்கள் முகத்தில் ஒரு பதட்டம் இல்லை கவலை இல்லை --- Something Wrong -ஏதோ Plan பண்ணிட்டீங்க போல 😂😂😂😂
😂😂🤭🤭🤭
எடப்பாடி பழனிச்சாமி என்ன பிளான்ட் பண்ணினாலும் அது எடுபடாது
ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் மேடையில் விவாதிக்க வேண்டாம்...இதே போல் செய்தியாளரை சந்தித்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்
ஏன்டா செய்தியாளர் வச்சு தேர்தல் அறிக்கை வெளியிடமா உங்க வீட்லயா வந்து குடுத்தாரு முதலமைச்சர் தாண்ட press மீட் பண்ணி பதில் சொல்லணும் கேடிஜி மாதிரி காதோல் பண்ண கூடாது
@@karthikeyanrajasekar2531
ஒன்னும் புரியலா...🙉🙉🙉🙉
அப்ப போய் செய்தியாளர்கள் போய் கேக்க சொல்லு கண்டிப்பா கேட்டா பதில் சொல்லுவாங்க
Crct bro
challenge Accepted ,Enna question munnadiye kudathanum athakana Answer ah thundu seat la kudukanum .Tough questions out of syllabus ah ellam irruka kudathu 😂 .
யார் பதவிக்கு வந்தாலும் இளைஞன்களுக்கு ஒன்ன்றுமே இல்லை
மிகவும் வருத்தமாக உள்ளது.😭😭😭😭😭😭😭😭😭😭
@@ranfast6241 dmk iruka varaikum tamil naatuku aabathu
All pass
ஏம்ப்பா... டாஸ்மாக் ல யாரு குத்த வச்சு உட்கார்ந்து இருக்காங்க???? எல்லாம் நம்ம இளைஞர்கள் தான்... இது போதாதா?!!!
Job venum bro...
வருத்தமடைய செய்தால்தான் டாஸ்மாக் செல்வான்
அரசுக்கு வருமானம் வரும்.
3 வருடத்தில் திறமையாக தான் ஆட்சி செய்தார் குறை சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை
Thoothukudi gun shot
நீங்களே காமெடி பண்ணிகிட்டா அப்புறம் நாங்க எதுக்கு பாஸ்?
@@rajapandi2359 😠😠
@@rajapandi2359 சகோ...🙋🙋
அதிமுக பாஜகவுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தால் நமக்கு VAO & RI ஆக திவாரியும்,மிஸ்ராவும் வருவார்கள்
சாதி அடிப்படையில் வேலை வாய்ப்பு கொடுக்காம படிப்பு மற்றும் திறமை உள்ளவர்களுக்கு வேலை கொடுங்க டா.
Maatram perusa irukkaathu
kadesila en jathi karanuku velai pathila en katchi karanuku vaelai ah irukum.avalothaan difference
Padichalum padikaatiyum last la panatha thatuna thaan posting varum
அருமை யாண பேச்சு
True true
அருமை கருத்து.👍
Athu matum nadantha nalatjaan erukum.caste paathu velai thara vendam
EPS is well matured and much better than Sudalai
@@ranfast6241 சரி டயப்பர் சேஞ்ச் பன்னு நீ
@@gowthamx7780 u change ur whisper 😂
@@jayaprasath6073 unga amma ku nan change pani vidava
எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது ஐயா. யதார்த்தவாதி உங்களுக்கே எங்கள் ஓட்டு.
தை பூசத்துக்கு விடுமுறை விட்ட தலைவரே...நீ வரனும் யா
இதே தத்தியிடம் கேட்டிருந்தால் நீ வேலுமணி அனுப்புன ஆளானு கேட்டிருப்பான்
ஐய்யா, நீங்கள் தான் மக்கள் முதல்வர்💐💐💐💐
அப்ப தமிழக முதலமைச்சர் இவர் இல்லையா
Bjp kuda kutani,,, itha jamathula cm illla, 😀 6 ,8 Vali Sali potaaknum guran Bjp,,, 8 Vali Sali Ku salam vivasai makal poradra,,,Amma kuda irukum poduthu kalula viluthanuga,,ipo BJP ita,, IVA Yana soluranu itha tha kapuga,, tamilnadu valagum,,😀 bjp cm postu katuran,, ithula iruthu admk adimi achitha nadakuthu ,,,
நன்றி முதலமைச்சர் அய்யா பத்திரிக்கையாளரை எல்லாச் சூழ்நிலையிலும் சந்திக்கிறீர்கள் நன்றி
ஐயா உங்க சிரிப்பு சூப்பரா இருக்கு 👌
🤔🙄
அவர பாத்துதான் ஊரே சிரிக்குதே 😄😄😄
@@moonsunday7373 ஏன் நல்லா இல்லையா 😁😁
@@jackjack2410 என்னை பார்த்தும் தான் சிரிக்குது😂
April 6 Am Theathi Ku Appuram
😁🙃😭 Ellam Maredum paiteyam 🤔.
இலவசங்களை தவிர்த்து வேலை வாய்ப்பை ஏற்படுத்துங்கள் ...
Kandipa velai vaaipu mattum pothum Inga pala peruku
Innumada nampuringaa.
@@m.karuppaiyam.karuppaiya4342 adhane
@@santhoshtheone1993 pakoda shop potu kuda business pannalam nu...central gov ye sollituchi..... Idhu ena pa.. State gov
தலைவருக்கான முழு தகுதியும் இவருக்கு மட்டுமே உண்டு
எப்படி ஒருத்தரு காலில் விழுந்து பதவி வாங்கினால் அது தலைமைத்துவம் ஆ. நீயும் போய் எடப்பாடி காலில் விழுந்து மன்றாடி உனக்கும் நாளைய முதல்வர் பதவி தருவார்
@@samsan_96 காலில் விழுந்து தானே முதல்வர் ஆனார் யார் காலையும் வாறிவிட்டு முதல்வர் ஆகவில்லையே
ஒருவரை காலடியிலேயே வைத்துக்கொள்வது ஆளுமை அல்ல
காலடியில் கிடப்பவரும் ஆள வேண்டும் என்பதே சம உரிமை
@@streetlightssinger5209 அதான் முதல்வரான பிறகு காலை வாரி விட்டாரே அது போதாதா. வேண்டுமென்றால் நீங்களும் அவர் காலில் விழுந்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முதல்வர் பதவி கொடுக்க வாய்ப்பு உள்ளது ஆனால் அவர் கொடுக்க மாட்டார் அது வேறு விஷயம்
@@samsan_96 அவர் யார் காலையும் வார வில்லை சசிகலா செய்த தவறுக்கு தண்டனை விதிக்கப்பட்டது
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று
இவர் சசிகலா விடம் கட்சியை நாட்டை ஒப்படைப்பது சரி ஆகாது ஏனெனில் அவர் குற்றவாளி
இதில் எங்கே உங்களுக்கு காலை வாருவது தெரிகிறது
அப்ப என்ன எழவுக்கு கூவத்தூரில் போய் கும்மியடித்து சசிகலா காலில் விழ வேண்டும். உண்மையிலேயே இவர் திராணி உள்ள தலைவராக இருந்திருந்தால் தன்னிச்சையாக எம்எல்ஏக்களை கூட்டி தனது ஆளுமையை நிரூபித்து இருப்பார். சசிகலா காலில் விழும் பொழுது தெரியவில்லையா அவர் ஒரு ஊழல் குற்றவாளி என்று. காலில் விழும் பொழுது மட்டும் சின்னம்மா சிறைக்கு சென்ற உடன் ஊழல் குற்றவாளி என்னடா நாக்கு உங்க நாக்கு? பொய் சொல்லும் நாக்கு என்றைக்காவது அழுகும். துரோகத்தில் மிகப்பெரிய துரோகம் நம்பிக்கை துரோகம். அதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார்
எடப்பாடி ஐயா எங்கள் ஊரில் இருந்த ஏரிகளில் எல்லாம் தூர் வாரி ஏரியில் நீர் தேங்க வழிவகை செய்தீர்கள் அந்த ஒரு விஷயத்துக்காக நீங்கள் மீண்டும் வரவேண்டும் ஆட்சிக்கு.....
கணவன் மார்களுக்கு எந்த வித நிவாரண தொகை இல்லையே ஈபிஎஸ் அவர்களே!....
🤣🤣🤣
சேம் பீலிங்..
குடி இலவசமாக வழங்கப்படும்
மனைவியே நிவாரணம்
நம்ம தான் மூலாதாரணம் அவங்களுக்கு தெரிய மாட்டுக்கு😜
அருமையான பொறுமையான பதில் 👌☺️
தினமும் நாம் சாப்பிடும் சாப்பாடு விவசாயிகள் உற்பத்தி செய்தது விவசாயிகளின் வாழ்விற்கு நல்லது செய்த admk க்கு கோடி நன்றிகள். நமது அத்யாவசியம் சாப்பாடு தான்.
அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைதியான முறையில் நடைபெறுகிறது இளைஞர்களின் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா
உண்மை🌱🌱🌱🌱🌱🌱
Adimai echa EPs
Nee yaaruda komali😂😂😂
Evana ori echa evanuku youngster support ah thu
அருமையான பேச்சு...
எதார்த்தமான பேச்சு..
எடப்பாடி யார் மீண்டும் ஆட்சி அமைப்பார் திமுகவுக்கு நல்ல பதிலடி கொடுப்பார்
ஆரம்பத்தில் உங்களை யாருக்குமே பிடிக்கவில்லை...நாள் ஆக ஆக நீங்கள் மக்களுகாக நெறய நல்ல விஷயங்களை செய்து இருக்கிறkal.....எங்களுக்கு உங்கள் ஆட்சி பிடிச்சு இருக்கு ....திரும்பவும் நீங்களே CM வரணும்...
Election time la yellarum nalladhu pannuvanga😂... TN la evlo Protest nadanthuruku ,apo lam enga poiruntharu ...
Lockdown pottatha maranthidatha
😀😀😀😀
@@krishnan6245 lock down yaruku vendi pottanga kongam yosichu peasu paa
Good cm
நல்ல பதில்
Nalla kelvi ku kedaikum parisu
EPS forever ✌️✌️✌️
@Tamilan Eps அடிமை திருட்டு முன்னேற்ற கழகம் வந்தால் ?
@Tamilan Eps OK brother
@@sivakumar-je8zo
Nasama pogum😂
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்👍👍👍
திமுக க்கு நீங்க எவ்ளோ பரவாலனு தோனுது😔😐
😂😂😆😆ம் அப்படி யா வாரே வா...
Ss crt
@@moonsunday7373 idula onnum nee sirikara alavuku comedy illa daa dmk ummbi naya
உண்மை சகோதரி
1.Created problem in tnpsc
2.Signed agricultural law
3.Signed udhay scheme
4.Signed in GST
5.Created chaos in internal reservation
6. Cauvery board was transferred to central board
7.NEET
8.Fake agricultural protection zone
9)3.5 lakh crore loan in 4 years
10)Pollachi issue
11) permitted one nation & one ration
12)Tuticorin gun shoot and sathankulam lockup murder
அதிமுக பாஜகவுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தால் நமக்கு VAO & RI ஆக திவாரியும்,மிஸ்ராவும் வருவார்கள்
, நல்ல தெளிவான பேச்சு... 👌👌👌👌👌
மாஸ் தலைவரே 🔥🔥🔥🔥
ADMK win
Simple CM
நீங்க கவலை படாதீங்க தலைவரே மக்களின் தீர்ப்பு இன்னும் கொஞ்ச நாள்ல தெரியும் உங்க மூஞ்ச பார்த்தா பொள்ளாச்சி சம்பவம் அதுதான் என் கண்ணுல ஓடுது தலைவரே
Mass admk tha jaikum pakka tha poriga pollachi sambavathukum admk kum yentha thodaram ella first murichuko ga
Pollachi kum ivanuku enna da samantham....😁...ethayo onna pudichukittu thogitu irukinga
@@rgfdeepak3832
😁😁😁
@@rgfdeepak3832
அந்த டைம்ல நீங்க கோமாவில் இருந்து இருப்பீங்க போல அதனால உங்களுக்கு சொன்னாலும் புரியாது நீங்க அவரது புடிச்சு தொங்கிட்டே இருங்க😁😁😁
@@extrasugar809 pollachi issue vae parliment electiin ku perusu pantanunga...dmk iruntha issue veliya vae vanthurukathu
தைரியமான திமுக காரன் எவனாவது இருந்தீங்கனா, இந்த மாதிரி தெளிவா, நிதானமா கேட்ட கேள்விகளுக்கு தளபதியை பதில் பேச சொல்லுங்கடா ,என் ஓட்டு மட்டும் அல்ல என் தெருவுல இருக்கிற குறைந்தது 50 பேரையும் சேர்த்து திமுகவுக்கு ஓட்டு போட வைக்கிறேன் 🗣️
தத்தி தலைமையை மறைக்க 350 கோடி மார்கெட்டிங்காக செலவு பண்ணி மக்கள் மத்தியில ஆக சிறந்த ஆளுமை போல செயற்கையாக ஒரு பிம்பத்தை உருவாக்கீட்டு, வெட்கமே இல்லாமல் அடுத்து நாங்க தான்னு கம்பு சுத்துரானுக 🖕பத்து வருட பசி பிராடுகார பயலுகலுக்கு 🗣️ பிஜேபி நமது எதிரி, ஆனால் திமுக துரோகிகள்😢 மக்களே பிஜேபியை எதிர்பாதாக நினைத்து துரோகிகளுக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள் 🙏
U oru ottu eankaluku venapa pa 2021 DMK👍👍👍👍
Athavathu Athavathu Sudala 🤒
@@sridharsivamalaiassociates1753 அப்ப நீங்களே ஏற்றுகொள்கிறீர்கள் தளபதிக்கு பேச தெரியாதுனு👌 அது போதும் 😂வேட்பாளர் பட்டியலையே வாக்காளர் பட்டியல்னு படிக்கிறார் 😂 வெளங்கும்
@@sridharsivamalaiassociates1753 oru otu ila nanum poda mata aprm avru comment ku like pota oruthru poda matanga dmk ku
அதிமுக ஒரு அடிமை கூட்டம்... சசிகலா காலில் விழுந்து தான் இந்த பதவியை வாங்கினார்... கூவத்தூர் அட்டூழியத்தை எல்லோரும் மறந்து விட்டீர்களா . ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அனைத்தையும் இலவசமாக அளிப்பார்....
Eps da
கண்டிப்பாக
சரியான தீர்ப்பு மக்கள் தருவார்கள் .
Mayirula tharuvaanga neenga veera teen sir....
@Tamilan Eps pollachi matter,ongc problem,sterlight la 10 pera murder pannathu,8 vali salai,neet,petrol rate increase,ithellam kuda admk sathanaigal than.....
@@unnaipoloruvan143
Super Boss👏👏👏👌
@@unnaipoloruvan143 super
@@user-de8uw6pr9v neengale sollunga
Eps❤️
Eps great
Experienced matured speech
அருமையான முதல்வர் EPS
Eps...good speech.... Good leader ship... Congrats for upcoming elections..
அருமையான பதில்
எளிய முதல்வர் மீண்டும் வர நான் ஆசைப்படுகிறேன்
Yaru athu
I admire him on his hardworking nature and administration.
God's gift 🎁 EPS
I admire him on his hard working. Good going sir we are going to come on election day my vote for you sir
EPS🔥
Edappadi Ayya ✌👏🙏
அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்...
Eps won
மக்கள் தீா்ப்பு மகேசன் தீா்ப்பு
எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே
பாலிமர் டிவி கொஞ்சமாவது நடுநிலையாக செயல்பட முயற்சி செய்யவும். திமுகவின் வாந்தி தான் உனது உணவா.
அப்பாசாமி எடப்பாடி ஐயா இன்னும் இந்த மகளிர் குழு லோன் தள்ளுபடி பண்ணலையே தேதி 12 ஆயிடுச்சு பா 😭😭😭
எடப்பாடி 🇮🇳🙏😊🕺💃🕺💃🕺💃
பணிவு, நிதானம், எளிமை அனைத்திற்கும் சொந்தகாரர் எடப்பாடி ஐயா அவர்கள்! நீங்கள் மீண்டும் CM ஆவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙏
Dream on
சகோ குணிவு
@@sivasamy.p1671 அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா😀
@@senthilkumar.n yes bro
Engal Palani Sami EPS iyya 👍👍👍
Edappadi palanisami avargal migavum sirappagavum , porumaiyagavum pathil solli irukkirar, vazthukkal.
ஒரு விவசாயின் மகன் வெற்றி உறுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் தமிழகத்தின் ஆட்சி அமைக்க போகுது வாழ்க புரட்சித் தலைவி அம்மா
Yaruppa athu
அதிமுக கோமனம் அவிழ போகுது படுதோல்வி
Ippadi stop panni media ku Pathul solla sollungada Unga Sudalaya
Crt
ஆக ஆக என்னால சொல்ல முடியாது உளர தான் முடியும்
@@manivannankk2575 டேய் உபி நான் கோண வாயன் சுடல ரசிகன் டா கேண
@@manivannankk2575 என் தலைவன் கோண வாயன் கமெடி கேட்டா கூள் ஆயிடுவேன்டா உபி யு டோன்ட் வொரி
@@manivannankk2575 சங்கி பாய்ஸ்சும் உபிஸ் களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
நான்குநேரியில் ஓட்டுக்கு 2000 கொடுத்து யாருக்கு தெரியாது தலைவரே
Will Stalin answer like this?
avan oru thundu seetu
மயிர பேசுவான் 😂
😅😅
இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம் யாராவது பேப்பர்ல பதில் எழுதி கொடுத்தாலும் அப்பவும் தப்பா தான் படிப்பார் அந்த தத்தி😂 அதை சமாளிக்க தான் 380 கோடி மார்கெட்டிங் 🗣️
Admk only
அனைவரும் முதல்வராக வேண்டும் கமல் 4500 குடும்ப தலைவிக்கு எடப்பாடி 1500
ஸ்டாலீன் 1000 மூன்று முதல்வர் நியமிக்கபடவேண்டும்
😂
😂
👌🤣
Rompa aasai than🤣🤣🤣
பழனிச்சாமி ஐயா தான் மீண்டும் முதல்வர் குவைத்தில் இருந்து மருதநில தமிழன் இராமநாதபுரம் திருவாடானை ஒன்றியம் தெவேந்திரர் குல வேளாளர் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள்
அப்போ வெறும் கமன்ட் மட்டுதானா..ஓட்டு போட வர்ல யா
பொறுப்பான, பொறுமையான பதில்கள்....
நம் கண் முன்பாகவே ஒரு
நல்ல தலைவர் உருவாகி
உள்ளார்.
தமிழக வாக்காளர்கள்
இவரை நிச்சயம்
தேர்வு செய்வார்கள் என
நம்புகிறேன்...
Manbumigu mudhalvar ayya ungalathu pechil nambikiyum yetharthamum therigirathu ungalathu vetriperum vaipirku valthukal makkal therpuku kathirupom! Nandri
தமிழகத்தின் கடன் சுமை எவ்வளவு ஐயா முதல் அமைச்சர்
@Myvalli Raj ஐயா நான் இன்னும் ஒட்டு போடல
Taking loan is usual thing and every country, state, even in your house you take loan. What is important is to return the loans
ஐயா நீங்கள் செய்ததுதான் சூப்பர் தேவேந்திரகுல வேளாளர் ஒட்டு உண்களுக்கத்துதன் புதிய தமிழக வெளிய அனுப்பியதுதான் நாங்கள் வரவேற்கிறோம்
அடேய் எப்பப்பாத்தாலும் அந்த கைய வச்சிக்கிட்டு சாணி மொழிகிகிட்டு இருக்கான்😂😂😂
நாட்டில் நல்லது நடந்தால் சந்தோசம் தான் மக்களின் மனதில் என்ன????
E"ppadi
P"aarthaalum
S"uper 🙏
E"nga
P"ulu
S"appi😂
@@troopstroops3021
E"dhirthu
P"aaru
S"unaambuaiduva😂😂
@Tamilan Eps dei na ammk
@@troopstroops3021 inum ah antha ammk va nambitu irukinga athu epavo sethu pochu😂. Kandipa oru thoguthi kuda win panna chance ila athuku neenga kamunu marupadiyu admk ku poikalam😂
@@bharathvikkram3428 dei thevamaru ottu fulla ammk ku tha pakkuriya wait panni paru then mavatathule nichiyana jeikum pakkelam da
Cm அவர்களே நீங்கள் சொன்ன நகைக்கடன் ரத்து இன்னும் அமலுக்கு வரவில்லை.கொஞ்சம் என்னன்னு பாருங்க.
Stalin ooru loosu, nenga ooru active cm in last 20 years
They created image like that
😀😀
Admk 👍
அடுத்த முதல்வர் EPS ...நீங்க தான் உறுதி ... ❤️100%
அப்போ உங்க வீட்டில் உள்ள பெண்களை பத்திரமாக இருக்க வலியுறுத்து
Vaipilla raja
வாய்ப்பு இல்ல ராஜா குட்டி....😂😂😂😂
@@samsan_96 பெண்களை இழிவாக பேசுபவர்களை கூட கூட்டணியில் வைத்து கொண்டு பெண்கள் பாதுகாப்பை பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை 🗣️
@@samsan_96 Yara Ivan eanga partalum Stalin sunniya ummbittu irrukan
ADMK will win 😍.
அவர்கள் தோற்கப் போவது உறுதி காலில் விழுந்து முதல்வரான அவன் எல்லாம் ஒரு முதலமைச்சர்
பொறுமையாக பதில் அளித்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
Nalla pathil
Nice
Ammk🔥🔥🔥🔥
PLEASE SUPPORT EDAPPADY PALANISAMY RAMADOSS AYYA...TANIZAR KOOTANI
This comment will be deleted ASAP
ADMK - 127
DMK - 89
NTK - 4
MNM - 1
இது.வே சிவ வாக்கு பிள்லகலே
REMANING
Vayipu illa raja🤒
Enga daa BJP 😂😂😂 Admk
DMK thaan 130+ vaanga poguthu time travel panni paathutu vandhutan😂😂😂 nee moodu
Thala next CM neenga than thala kavalaye vendam thala
தெளிவான பேச்சு
😀😀
ஏன் இப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைஸ்டாலின் நடத்த கூடாது பேச தெரியாது பிரஷாந்த் கிஷோர் வேண்டும் சொந்த மூலை வேண்டும்
Eps next cm
எடப்பாடி ஐயா அவர்கள் சிரித்துக் கொண்டே தன்னடக்கத்துடன் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார், சுடலையை இந்த மாதிரி கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் முழித்து கொண்டு இருப்பார்.😂😂😂
ராசியான முதல்வர் எல்லா பிரச்சனையையும் திறமையா கையாண்டு 5 வருட ஆட்சியை சிறப்பாக நிறைவு செய்துள்ளார். புயல் வெள்ளம் covid etc
Valaga eps
கண்டிப்பாக மக்கள் சரியயயயயான தீர்ப்பு வழங்குவார்கள்
எடப்பாடி பழனிச்சாமி அய்யா மாஸ்ஸ்
Nala manasu ulavanga... Nadala varanum
நன்றி வணக்கம் . நோ கமெண்ட்ஸ்
ஓட்டு எடப்பாடி மற்றும் கூட்டனிக்கே 👍
Mass speech ayya
Sema speech thalaiva
Enakku ennamo intha manusan than marupadium CM Nu thonuthu 🤗🤗
எல்லாம் கட்சியும் ஒன்னு
மக்கள் வாயில மண்ணு
edapadi sami apdiye antha anna university all pass panu ya... oru 2 lakh votes kedaikum.... ✌
Next C.M. EDAPPADIYAR DEFINITELY,,FULL SUPPORT FROM CHENNAI PEOPLES
04:07 இப்பயாவது உண்மைய சொன்னியே .......நடத்துங்கையா😂😂😂
நானும் தேர்தல் நேரத்திலே...😂😂😂
At 4:10 he told the truth.