Thamarai Accusation - Suba Veerapandian Answer

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #Thamarai | #SubaVeerapandian | #Thiyagu
    Thamarai Accusation - Suba Veerapandian Answer
    Uploaded on 22/10/2018 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 662

  • @muthumani1446
    @muthumani1446 2 года назад +54

    தாமரை மிகவும் நேர்மையான பெண். இவனும் வைரமுத்து மாதிரியான ஆளாக இருக்க வாய்ப்பு உள்ளது.

  • @ivarravi
    @ivarravi 3 года назад +88

    கள்ளன் எப்படிக் கேட்டாலும் இல்லை எனத் தான் மறுப்பான்.

  • @muthumani1446
    @muthumani1446 3 года назад +109

    சுப வீரபாண்டியன் பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது.

  • @pkanagaraj5786
    @pkanagaraj5786 6 лет назад +229

    இவர் பெரியாரியவாதி அல்ல கருணாநிதி ஜால்ரா

    • @kathirk7131
      @kathirk7131 3 года назад +1

      Poda

    • @tomriddle7764
      @tomriddle7764 2 года назад +2

      @@kathirk7131 UNMAIYA.SONNA.KOVAM.VARUDU🤔🤔

    • @thegreatindiancitizen4412
      @thegreatindiancitizen4412 2 года назад +2

      @@kathirk7131 truth is always bitter for oopi's

    • @ramprasath7268
      @ramprasath7268 2 года назад

      @@kathirk7131 un veetla porukki Su.Ba.Vee ya koipittu kondatu 😊😊

    • @jpr7540
      @jpr7540 Год назад

      அவர்களே இவர்களது வழி காட்டிகள்

  • @moorthybala6265
    @moorthybala6265 Год назад +42

    விஜி பழனிசாமியோட regular customer இவன் - 2023 December

    • @userusrr682
      @userusrr682 Год назад +2

      Correct✅

    • @V.Garena.F.a.b.f.
      @V.Garena.F.a.b.f. Год назад

      Moorthy Bala
      திரு.சுப.வீயின் 'திருமணம் கடந்த உறவுக்கும்' இந்தம்மா (திருமதி.தாமரை) சொல்வதையும் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போடகூடாது. அது வேறு; இது வேறு.

    • @arumugamthiru1467
      @arumugamthiru1467 Год назад

      @5moorthy bala
      விஜு பழனிசாமி யாரென்றே எனக்கு தெரியாது.அவரை பார்த்தே பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. இரண்டு ,மூன்று முறை போனில் பேசியிருக்கேன். தியாகாவும், மணியும் அங்கு வருவது சில நாட்களூக்கு முன்னர் தான் தெரியும்

  • @ramachandran4919
    @ramachandran4919 5 лет назад +56

    பதிலே வரல... வெறும் மழுப்பல்தான்

  • @anandrajan6642
    @anandrajan6642 6 лет назад +69

    Thamarai is really a great person...her life totally changed😢

  • @கே.அனிதா
    @கே.அனிதா Год назад +16

    உண்மை!👍👍👍தாமரை அழகில் மயங்கி, தாமரையை அனுபவிக்க, தக்க தருணம் எதிர்பார்த்து, அது நடக்காமல் போகவே... 👍👍👍தாமரையை, தான்ஏற்கனவே அனுபவித்துநுகர்ந்து விட்டதாக, தாமரையின் கணவர் தியாகு விடம், இந்த சுபவி என்ற கயவன் சொல்லியதால் தான்... 👍👍❤️❤️❤️தாமரையின் கணவர் தாமரையை பிரிந்து சென்று விட்டார்!!👍👍👍❤️❤️❤️சுபவி ஏற்க்கனவே, பிரான்ஸ் தமிழச்சி யால் முகமூடி க் கிழிக்கப்பட்டக்கயவன்!!👍👍👍👍❤️❤️❤️

  • @சக்கரவர்த்திபார்த்தசாரதி

    தாமரை அவர்கள் சொல்லும் அழிச்சாட்டியம் என்பது லுலு குரூப் பா இருக்கும் என்று நினைக்கன்றேன் அதான் எறா மீச தடுமாறுது 🤔

  • @யாரையும்நம்பாதே-ள4ப

    Lu Lu வின் தலைவரே சு.ப.வீ நீ வாழ்க உன் தொழில் வாழ்க...😂😂😂

  • @duraisakkammal2183
    @duraisakkammal2183 5 лет назад +41

    போர் தொடங்கி விட்டது கொட்டடா முரசம் நாம் தமிழர்.நாம் தமிழர் 💪💪💪🎋👳

    • @Rayar-pq3yt
      @Rayar-pq3yt 2 месяца назад

      நோட்டும்

  • @capitalholdings
    @capitalholdings 3 года назад +40

    இவர் ஒருமுறை யாவது உண்மை பேசுவார் என நம்பிக்கை இல்லை.

    • @padmagirisanb9116
      @padmagirisanb9116 2 года назад

      அத்தனையும் புளுகு. இப்போ லூலூ group குட்டு உடைந்துவிட்டது. The black cat is out. கருப்புப் பூனை வெளியில் வந்து விட்டது. இந்த கேடு கெட்ட சனியங்களை நாட்டை விட்டு துரத்த வேண்டும். பிஜேபி ஆட்சி மலரட்டும். இவங்களை லாடம் கட்ட வேண்டும்.

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel Год назад +1

      பேசமாட்டான்

  • @murthyramchand3843
    @murthyramchand3843 3 года назад +19

    ஏம்பா நீ செய்ய அழிச்சாட்டியத்துக்கு ஆதாரம் வேற கேக்கறாயா? ஆதாரம் இருக்கும்படியா நீங்க செய்வீர்களா?

  • @Rajkumar-wf4qy
    @Rajkumar-wf4qy 4 года назад +8

    இதற்கு என்னுடைய பதில் சுபவீ சம்திங் ராங் அவர் தமிழ் புலமை கற்றவர் ஒரு மனிதர் தான் ஆனால் தமிழை கற்றுக் கொண்டு தமிழ் குடும்பத்துக்குள் இவ்வளவு ஒரு கட்டப்பஞ்சாயத்து நடத்துவார் என்பது ஒன்றாக புறப்படுகிறது

  • @karthikjaguar201
    @karthikjaguar201 6 лет назад +201

    இந்த மீசைக்காரன் பம்முரத பார்த்தா ஏதோ குசும்பு வேலை பண்ணிருப்பான் போல தான் தெரியுது!...

    • @psenji
      @psenji 4 года назад +5

      thiruttu paya intha aalu. DK aalunga ellaam worst pombalai porukkinga, soriyaanilae aarambithu.

    • @sundsrik2154
      @sundsrik2154 Год назад

      Lol😂

  • @indiahindunadu
    @indiahindunadu 3 года назад +39

    சுபவி யோக்கியன் கிடையாது

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 года назад +22

    சின்மயி சொன்னா ஒன்று ,தாமரை சொன்னா ஒன்றா சுபவீ

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 3 года назад +30

    சுபவி' கிண்டல் செய்ததாக சொல்வது (நட்புடன் உள்ள ஒரு குடும்பத்திற்க்கு) சரியா.? இதிலிருந்து சுபவி நடுநிலையுடன் இல்லை என்பது தெரிகிறது.

    • @ashiqh890
      @ashiqh890 2 года назад

      Ungaluku pudikatha sapaada paravala sapdu nu solli sapidavecha athu pala neram vaanthi la thaan mudiyum...athu maari than personal relationship..athula poi thalaiyitu namma mudivu paninom nah kadasila nammamela kandippa athula oruthar ku mariyathaiyu mathippum..marupidiyum pirinjangana nammala asinga paduthina maariyum poidum avaru veetla nee ethuku thevai ilama poi avangaluku panchayat unaku enna akkarai nu ketta suba ve veetlayum kollapam aayidum..ithu therinja evanum periya vennai maari personal relationship la thalaiyitu panchayathu panna maatan

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Год назад +9

    நல்ல பேச்சாளர் மட்டும் அல்ல நல்ல நடிகர் பட்டமும் வழங்கலாம்

  • @selvamselvam5486
    @selvamselvam5486 3 года назад +17

    தாமரையும் அருகில் வைத்து கேட்டால் தான் தெரியும்

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 года назад +1

    இந்த பஞ்சு மிட்டாய் தலையனை பற்றி தாமரை சொன்னது உண்மைதான் இன்றுதான் தெரிகிறது தமிழச்சி மூலமாக இந்த ஆள்தான் லுலூ குழுவில் இருக்கும் முக்கியமான நபராம்.

  • @vsmani5412
    @vsmani5412 Год назад

    ஆச்சரியமாக உள்ளது திரு. சுப.வீ அவர்களின் பணிவு

  • @psrinivasan9920
    @psrinivasan9920 Год назад +1

    சுபவீ, கொளத்தூர் மணி, தியாகு - இவர்களெல்லாம் "திருமணம் கடந்த உறவுகளில்" நாட்டம் உள்ளவர்கள். இப்போது ஒவ்வொன்றாக சந்தைக்கு வருகிறது.

  • @senthilalagan8719
    @senthilalagan8719 5 лет назад +12

    தாமரை மலர்ந்தே விட்டது என்று தான் சொல்ல வேண்டும்

  • @asaravanan4318
    @asaravanan4318 6 лет назад +223

    குற்றம் சுமத்தியவரின் பெயர் தாமரை ஆதலால் இது பாரதியஜனதாவின் சதி!!!

  • @palanikumar4686
    @palanikumar4686 6 лет назад +48

    சுப வீ செட்டியும்,தியாகுவும் சேர்ந்து நிறைய செஞ்சிறுக்காங்க அது என்ன?கேளுங்க பான்டே?

  • @muruganfire8436
    @muruganfire8436 5 лет назад +4

    பணத்திற்காக சுபவீரபாண்டியன் எதற்கும் துணை போவார்

  • @sundarsundar9306
    @sundarsundar9306 6 лет назад +18

    நன்கு தமிழ் படித்தவர்கள்........... நடத்தை சரியாக இல்லையோ........ வருத்தம் அளிக்கிறது

  • @athangamuthu
    @athangamuthu Год назад +2

    பாண்டே அவர்களுக்கு உண்மையில் தாமரை அவர்கள் மீது அக்கறை இருக்கு மானால் அவரது விருப்பம் என்ன என்று தாமரை அவர்களிமே கேட்கலாம். அதைவிடுத்து இவரிடம் தேவையற்ற முறையில் பெண்கள் மீது அக்கறை உள்ளவர் போல பாசாங்கு செய்து திரும்ப திரும்ப கேள்வி கேட்டு அசை போட ஏதாவது கிடைக்காத என்று தனது குதர்க்க புத்தியை காட்டுகிறார். அது தாமரையின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினை. பாவம் பாண்டே.

  • @chandrasekarmunnusamy8952
    @chandrasekarmunnusamy8952 3 года назад +15

    தமிழ் நாட்டின் பரிதாபங்கள். இவர்கள் 😭இவர்கள் மட்டும் தனியே இருட்டாய் தெரிவார்கள் தூ

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 года назад +2

    கணவன் மனைவி இருவர் இடையே மூன்றாம் நபர் நுழைய கூடாது.

  • @mraja2477
    @mraja2477 6 лет назад +73

    Observe ...His language is changing while getting anger

    • @antanevanious
      @antanevanious 6 лет назад +5

      that is common for all.
      what to observe .. please explain

    • @wj956
      @wj956 6 лет назад +1

      For such irritating issues if i were a leader i would have thrown the Mike & walked away. He maintained his dignity. After all, even he is human. Pavam his wife.... Would have shown all anger to her after the show.

    • @abramanchwar2191
      @abramanchwar2191 6 лет назад +3

      @@wj956 Poda dravidam Petra Thevidiya payya

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 2 года назад +1

    No smoke without fire. He is a culprit.

  • @adhibrahmmapraburam9851
    @adhibrahmmapraburam9851 6 лет назад +140

    செட்டியாரே..
    கருப்பு சட்டிக்கு ஒன்னுமே தெரியலியாமாம்..
    மளுப்புறாரு..
    துப்புகிறார்

  • @s.gnanamanoharan7921
    @s.gnanamanoharan7921 5 лет назад +7

    சுப வீ யின் பதில் சராசரியான மனிதனாக காட்டுகிறது. சுப வீ அவர்களை இதுவரை இப்படி பார்த்ததில்லை.

  • @ramesht4693
    @ramesht4693 3 года назад +9

    He is acting so well

  • @uimedia6642
    @uimedia6642 5 лет назад +32

    கருப்பு சடாடை போட்ட எல்லாரையும் நல்லவர் என்று நம்ப வேண்டாம்.

  • @துரைபாண்டித்துரை

    வீரபாண்டி விடுப்பா விடுப்பா நீ இருக்கியே

  • @welthwelth1269
    @welthwelth1269 3 года назад

    Very bright full green questions. Continue.

  • @grandpamy7346
    @grandpamy7346 6 лет назад +2

    தம்பி பாண்டே,,,,very good,,,very good,,,இப்படி தீவிரமாக செயல்
    படும் திராவிட தலைவர்கள் மீது பழி சுமத்தி எதிர்ப்பை சரிக்க
    எண்ணுகிறீர்களோ,,,,தமிழகம் சோறு போடுகிறது,,,நல்லது
    ஏதாவது தமிழகத்துக்கு செய்யங்களேன்,,,,கார்பரேட்டுதான்
    என் கு கடவுள் என்றாலும் சரிதான்,,,வாழ்த்துக்கள், ,!,

  • @mohanchinnathambimohan4754
    @mohanchinnathambimohan4754 2 года назад +1

    சுபவி சுந்தரவல்லி எப்புடி சூப்பரா?

  • @balajiram4423
    @balajiram4423 3 года назад +3

    ஏண்டி தாமரை உனக்கு தியாகு வை இரண்டாம் கல்யாணம் செய்தாயே வேற கிடைக்க வில்லை யா

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 3 года назад +1

      Aasai 60 naal mogam 30 naal.50 dilum aasai varum.penngal dhan careful aaga irukkanum.penniyam?

  • @dineshg1858
    @dineshg1858 3 года назад +2

    ஒரு குடும்பத்த நாசம் பண்ணிட்டு மீசை வேற.

  • @twostar7307
    @twostar7307 2 года назад +9

    சார்...இப்ப தமிழச்சிக்கு என்ன பதில் சொல்ல போரிங்க...

  • @ckattabomman9509
    @ckattabomman9509 Год назад

    நாடே சிரிக்கிறது சுப .வீரபாண்டியன்.

  • @manikandanj5234
    @manikandanj5234 6 лет назад +9

    தாமரை வயது என்ன? தியாகு வயது என்ன?

  • @Irumporai
    @Irumporai 5 лет назад +8

    இவரின் அரசியல் பின்புலம் காரணமாக இவர் செய்த பாலியல் வல்லுறவுகள் வெளித்தெரியவில்லை
    பொள்ளாச்சியை விட கேவலமா பண்ணியிருப்பாங்க போல
    சுடலையின் செம்பல்லோ சும்மா இருந்திருப்பானா?

  • @krishnamoorthychinnakuppus3789
    @krishnamoorthychinnakuppus3789 5 лет назад +2

    asubhA VEE IS ALWAYS AN OPPORTUNIST FOR LUXURIOUS DHEERAA VIDA POLITICAL SURVIVAL..

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Год назад +1

    திருமணம் தாண்டி உறவை
    கொண்டாடும் மனிதமிருக
    கூட்டம் தாமரை அவர்கள்
    சேர்ந்த கூட்டம் சரியில்லை.தாமரை அவர்கள் முதல் கணவருடன் ஒழுக்கமாக
    இருந்திருக்க வேண்டும்.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 лет назад +36

    தாமரைய பாத்தே பல நாள் ஆச்சு.
    ச்சூனாபானா.

    • @SA-xe1ez
      @SA-xe1ez Год назад

      பலமாக ஆச்சு

  • @dogood7015
    @dogood7015 3 года назад +3

    ஏன்டா அவ்வளவு யோக்கியனடா
    நீ......

  • @manikandanramanathan3147
    @manikandanramanathan3147 Год назад +1

    சுப வீரபாண்டியா நல்லா யோக்கியன் இல்லை, இதில் வேறு தோழர் சுப வீரபாண்டியன், தோழருக்கு மதிப்பு போச்சு,

  • @arunachaleswarartrust3598
    @arunachaleswarartrust3598 6 лет назад +55

    உன் பேச்சை எங்காவது கேட்டுருப்பாரு செட்டியாரே

  • @rajaduraic1375
    @rajaduraic1375 Год назад +1

    இறா மீசை இன்று பதில் சொல்லுமா?

  • @srinivasananantha5519
    @srinivasananantha5519 Год назад

    பேச்சில் தடுமற்றும் பாவம் இறந்தவர்.

  • @subashbose9476
    @subashbose9476 6 лет назад +130

    தாமரை
    மலர்ந்தே
    தீரூம் என்று சொல்வது
    இது தானோ..? ஒரு வேளை.! 😂😂😂😂😂😂

    • @sivas5441
      @sivas5441 6 лет назад

      🤣🤣🤣👏👏👏

    • @chellappapalavesam1225
      @chellappapalavesam1225 6 лет назад

      Subash Bose has

    • @ravihalasyam4040
      @ravihalasyam4040 3 года назад

      Thamarai paavam vazlgayil emaatrupattuvettar, emaadhuvettar,kelazto poriyil cekkee vittar varundugerane, Madam kick out of that old man start new fresh life with your son samaran keep your mind diversion writing tamil poetry do the best to tamil makkal all of will happy. ì bless you tomorrow bright future waiting for YOU. RAVIHALASYAM IYER.

  • @sethuramangurumoorthy5400
    @sethuramangurumoorthy5400 6 лет назад +33

    Gopalapuram koorka

  • @wasimmohammedsusee8675
    @wasimmohammedsusee8675 Год назад

    திருமணம் கடந்த உறவு சுப வீ

  • @Jlgjlg777
    @Jlgjlg777 Год назад +1

    தமிழ்நாட்ல தாமரை மலராது, உடைந்த கண்ணாடியை ஓட்டவைக்க முடியாது, ஒழுக்கம் உயிரின்னு ஓம்பப்படும்

  • @kumararaja2433
    @kumararaja2433 6 лет назад +1

    பாண்டி அவர்களே நீங்கள் கேட்கும் கேள்வி ஒரு சில சமயம் வக்கிரமாக இருக்கிறது, ஆதாரம் இருக்கிறது நிறுத்திக் கொள்ளுங்கள்.. ஆதாரமில்லாமல் விஷயங்களை பத்திரிகையில் பதிவிடலாம் என்று நீங்கள் நக்கீரன் கோபால் அவர்களை கேட்டீர்கள் . இப்பொழுது நீங்கள் கேட்பது போல்தான் இருக்கிறது.. கவிஞர் தாமரை கேட்ட கேள்விக்கு சுபவீ அய்யா பதிலளித்து விட்டார். பின்பு நீங்கள் ஏன் தேவையில்லாமல் வக்கிர தனமாக அதை பெரிதுபடுத்த நினைக்கிறீர்கள்..

  • @dhanishahannes178
    @dhanishahannes178 5 лет назад +4

    அங்கங்க உருளுதான் மிரளுதான்

  • @r.bavithra4487
    @r.bavithra4487 Год назад +2

    Viji case is a proof now

  • @sreethiru1205
    @sreethiru1205 Год назад

    No sound

  • @venkraje
    @venkraje 6 лет назад +17

    இணைய வலைவிரித்ததில்
    இணையத்தளத்தில்
    வலைவிரிக்கப்பட்டார்

  • @gopianandanalagarsamy1956
    @gopianandanalagarsamy1956 Год назад

    கோவை தென்னம்பாளையத்தைச் சேர்ந்த ரத்தினசீலன் என்ற சிவா என்ற வாலிபரின் ஒலிப்பதிவுகள் சாட்சி

  • @amvel201
    @amvel201 6 лет назад +3

    Something wrong with veera pandian - for sure - one day it will come out

  • @மருதஅரசன்
    @மருதஅரசன் 2 года назад +3

    இந்த மாதிரி கேள்விகளை பாண்டே விடம் கேட்டால் ஆமாம் அதுக்கு என்ன இப்போ என்று கேட்பார். உண்மையை ஒப்புக் கொல்லுங்கள் சுப.வி. நாங்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டோம்.

  • @dotecc9442
    @dotecc9442 3 года назад +2

    ஆக தாமரை மலர்ந்தது

  • @aruminathen3875
    @aruminathen3875 5 лет назад +6

    தாமரைக் கண்ணங்கள் , தேன் மலர் கிண்ணங்கள் , சுப வீரபாண்டியனுக்கு பிடித்தமான பாட்டோ ?

  • @mahendranm9365
    @mahendranm9365 3 года назад +2

    Thiyagu adamant.

  • @RameshKumar-gp9nv
    @RameshKumar-gp9nv 6 лет назад +8

    hats off pandey

  • @tamilan01
    @tamilan01 5 лет назад

    How is his supa. Veerapandiyan.

  • @srivatsanrangarajan4610
    @srivatsanrangarajan4610 6 лет назад +15

    Thravidam : peasi peasi oru naal ozhinthu poogum

    • @balajid4430
      @balajid4430 6 лет назад +1

      srivatsan rangarajan கணவாய் வழியாக வந்த பரதேசிகள் ஒரு நாள் அதே வழியாக திருப்பி அனுப்பப்படுவார்கள்..

    • @srivatsanrangarajan4610
      @srivatsanrangarajan4610 6 лет назад +2

      @@balajid4430 they create racism. Bt they r blaming innocent people. 😈😈😈😈

  • @thangeswarant3661
    @thangeswarant3661 6 лет назад +101

    சுனா வீங்கி ய பாண்டியன் கள்ளன்

  • @sathusingh999
    @sathusingh999 3 года назад +1

    இந்தப் பாண்டேவை இது மாதிரி ஒரு கேள்வி கேட்கும்பொழுது சப் என்று விட்டிருந்தால் இவனெல்லாம் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு வளர்ந்து இருக்கமாட்டான். 😀

  • @maangamandai
    @maangamandai 2 года назад

    Suba looks very apprehensive...

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 3 года назад +6

    மனசாட்சிபடி நடங்கையா

  • @m.ilangovanmadasami6187
    @m.ilangovanmadasami6187 2 года назад

    திருமணம் தாண்டிய உறவு திராவிட சித்தாந்தம் தான் காரணம்

  • @varatharasanvese7578
    @varatharasanvese7578 6 лет назад +47

    கேட்க கொஞ்சம் கேவலமாக இருக்கிறது . ஒரு பெண் சபையில் சொல்லுவது ஏன் ?? ஏதோ உள் குத்து உள்ளது

  • @athityanr876
    @athityanr876 2 года назад

    Thamarai um nallavar and Ayya Thiyagu um nallavar

  • @nm-ri1ve
    @nm-ri1ve 3 года назад +2

    சரி அதுவெல்லாம் இருக்கட்டும்.... ஏன் கைய.. புடிச்சு இழந்த....

  • @Samyuktha369
    @Samyuktha369 5 лет назад +1

    தாமரை ஒரு நல்ல...... தியாகு .... சிந்தித்து பார்

  • @dhivyashreegugasaravanan444
    @dhivyashreegugasaravanan444 3 года назад +4

    ஆணிடமிருந்து பெண் எப்பவும் தன்னை காத்துக் கொள்ள முடியும். பாண்டே கேவலமா கேட்கறீங்க. தாமரை மீது எனக்கும் நல்ல அபிப்ராயம் இருந்தது.

  • @baskaran.p1166
    @baskaran.p1166 6 лет назад +9

    இது கூடவா தெரியாது . அவர் உங்களை என்பது , உங்களின் கொள்கை பேச்சு சம்மந்தமாக .
    இதை பார்க்கும் நாங்கள் சொல்ல வேண்டி உள்ளது . என்னத்த சொல்லி என்னத்தை புரிந்து. இதில் பேராசிரியர் வேறு 😂😂😂😂😂

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 5 лет назад +20

    If you go through dmk leaders personal life no body perfect.most of them womeniser.start from karunanithi.

    • @vivekanandams9395
      @vivekanandams9395 3 года назад +4

      Start from Periyar

    • @vivekanandams9395
      @vivekanandams9395 3 года назад

      என்ன சமாளிப்பு சிரிப்பு,அது இவருக்கு உரிய பாணி

    • @SA-xe1ez
      @SA-xe1ez Год назад

      EVR Annadurai and so on.....

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 3 года назад +3

    Why she should marry married person , theyaku got wife already,

  • @ramrao9328
    @ramrao9328 6 лет назад +16

    SUBA VEE CHETTY ORU PERIYA SUNAA PANAAA

  • @jalan.j9960
    @jalan.j9960 5 лет назад +4

    பாண்டே ஊடகத்துறையில் இருக்கும் நீங்கள் தாமரையைக் கேட்காமல் சுபு.வீ. யை இழுத்து வைத்து கேட்பதன் நோக்கம் என்ன?
    இப்படியே முரணாக செய்யுங்கள்?

  • @nkaliyaperumal431
    @nkaliyaperumal431 5 лет назад +4

    ஏய் என்ண்டா கேள்வி அடுத்தவன் குடும்பத்தைப் பற்றி

  • @nim2al007
    @nim2al007 6 лет назад +3

    உண்மையான பத்திரிக்கையாளனாக இருந்தால் உங்கள் பிஜேபி ஆட்களிடம் இந்த மாதிரி கேள்விகள் கேட்க வேண்டும்.

  • @shobhanaren27
    @shobhanaren27 3 года назад

    Thamarai poi solla maatanga. She's a very straightforward person. Vettu onnu thundu moonu thundu moonu

    • @peterjohn3673
      @peterjohn3673 3 года назад

      துண்டு மூன்று
      👍👻☠️💀

  • @shyamraj8967
    @shyamraj8967 6 лет назад +37

    Suba vee niyum appadiya

  • @rajavn230
    @rajavn230 3 года назад +6

    பாண்டேவை பார்த்து ஒரு பெண் இது போன்ற குற்றச்சாட்டை சொன்னால் பாண்டே என்ன சொல்வான்

  • @vis7529
    @vis7529 3 года назад

    This is the siththantham which they follows

  • @ddilipen
    @ddilipen 6 лет назад +8

    கணவன் மனைவி பிரச்சனையில் சுபவீ. யால் என்ன செய்ய முடியும்.

  • @gnanendrankumarasamy3945
    @gnanendrankumarasamy3945 5 лет назад +2

    விவாதத்திற்கு வேறு விடையங்கள் கிடைக்கவில்லையா மிஸ்டர் பாண்டே உங்களை நினைத்தால் கவலையாகவும் கஸ்டமாகவும் இருக்கிறது

  • @nimmis3794
    @nimmis3794 3 года назад +3

    சார் இவர் மழுப்புரார்

  • @alexa748
    @alexa748 6 лет назад +19

    parier punda elam..... ipadi than irukuthu ...ipadi than irukum

  • @muralipandian3818
    @muralipandian3818 Год назад

    0:22 உங்களுக்கு மட்டுமல்ல எனக்கே வியப்பை 😂😍 ஏற்ப்படுத்துது ஹிஹிஹிஹி😂😂
    . --- சுப.வீ

  • @thillaivillalan9705
    @thillaivillalan9705 6 лет назад +2

    ஆதாரம் ஏதும் இன்றி சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு அவசியமில்லாமல் விவாதம். திருமதி. தாமரையிடம் கேட்க வேண்டியதை திரு. சுப.வீ இடம் கேட்பானேன்?