Kerala Wayand Landslides Day 4 Rescue Operations | தோண்டியவர்களுக்கு காத்திருந்த பேரிடி | Mundakkai

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 164

  • @MeenakshiSivakumar-lq2rz
    @MeenakshiSivakumar-lq2rz 2 месяца назад +328

    ஒரு தாயாக என்னால் இதை தாங்கி கொள்ள முடிய வில்லை எதற்கு இந்த தண்டனை 😭கடவுளே உனக்கு மனசாட்சி இல்லையே

  • @poovapriya780
    @poovapriya780 2 месяца назад +21

    இரவு தூங்கிய அனைவரும் சற்றும் ....கற்பனை கொள்ளாத இந்த சம்பவம்.... ஒவ்வொருவரும் ஒவ்வொரு நினப்புடன் தூங்க சென்று இருப்பார்கள்... இருந்தாலும் இறைவனின் தண்டனை இப்படி இருக்க கூடாது இறைவன் மீதும் இயற்கையின் மீது அதிக வெறுப்பு வருகிறது 😮என்ன வாழ்க்கை 😢😢 இப்படியெல்லாம் மரணம் வரும் ன்னு யாரும் நினைத்து பார்க்க மாட்டாங்க

  • @i.rebecca
    @i.rebecca 2 месяца назад +24

    வாழ்க்கை என்பது சில நொடிகள் தான் என்பதை இந்த ஆபத்தான சம்பவம் நிருபித்து விட்டது. ஆனால் அந்த மக்கள் நிலை பாவம் 💔💔💔💔💔

  • @aruljoseph3569
    @aruljoseph3569 2 месяца назад +87

    கண்கள் குளமாக...no words 😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻

  • @nivekannan1592
    @nivekannan1592 2 месяца назад +24

    News 18 Tamilnadu... I really appreciate tis challenge. Rmba neata politea iruku intha reporters oda way of speech compared to other news channel. No Unnecessary talk

  • @mraman9070
    @mraman9070 2 месяца назад +76

    மிக மோசமான பேரிடர் பாதிப்பு தாங்கமுடியாத அளவுக்கு உள்ளது அனைத்து மக்களும் உதவ வேண்டும் அரசுகள் மக்களுக்கு நல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 месяца назад +3

      சரியாகச் சொன்னீர்கள் ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும்போது மனது கஷ்டமாக இருக்கிறது அந்தக் காலத்தில் கதையை சொல்லுவார்கள் இப்படி நடந்தது அப்படி நடந்தது என்று நேரில் பார்க்கிறோம் மனது வேதனையாக இருக்கிறது இதற்கு என்ன தான் சொல்ல உன் பாதத்தில் தான் சரணடைய வேண்டும் இறைவா இறைவா இறைவா இறைவா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @karthikakarthika8055
    @karthikakarthika8055 2 месяца назад +33

    Indha ulaguthula neega sonthosama iruka mudiyadhu kadavul kita sonthosama irupinga . Selfish world ..

  • @shanmugapriya8976
    @shanmugapriya8976 2 месяца назад +56

    😢😢😢elathaium alichu erukuravan panakara pisasuga.... Sethathu elam cooli vela parka ponavaga.....enum kadu malanu elathaium alika da..... Nalla erupega.....entha pavam unagala summa vitalum nega paramparaiye summa vidathu...... 😭😭😭😭

  • @rahmanasma5777
    @rahmanasma5777 2 месяца назад +27

    தாங்கவே முடியல 😭😭😭😭ஒரு தாயாக 😭😭😭😭

  • @banumadhyramachandran5174
    @banumadhyramachandran5174 2 месяца назад +28

    கடவுளே இந்த கொ டுமையை உன்னால் தாங்கமுடியுதாப்பா

  • @jemimajoel1222
    @jemimajoel1222 2 месяца назад +17

    ஒரு சில வீடுதான் சிமெண்ட் வீடுகள். மீதி அனைத்தும் மண் குடிசை வீடுகள்.

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj 2 месяца назад +22

    வயநாடுமண்சரிவு. மண்ணுக்குள்மனிதர்கள். மாண்டவர்கள்ஏராளம். அரசியல்பிச்சைகளின் ஏளனங்கள். உன்னுடையமரணம்எப்படியோ. எண்ணிப்பார்.. 😮

  • @AkilaPalanisamy-g7e
    @AkilaPalanisamy-g7e 2 месяца назад +3

    God ugaluku ethukaga itha van mam. Mansuku romba kastama iruku ipdi kodumai panrathuku egala yarum ne padaikama iruthirukalama. Nega venumne night itha sabavathai paniruka god. Unaku kocham kooda erakame ilaye😢😢😢😢😢😢

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 2 месяца назад +16

    மனதை பதற வைக்கிறது🎉

  • @anathikathir3352
    @anathikathir3352 2 месяца назад +4

    சத்தியமா என்னால அழுகைய ஒரு தாயாக என்னல control பண்ண முடியல கடவுளே அந்த தாயும் குழந்தையும் என்ன என்ன வேதனை patrupanga😢😢😢😢😢😢😢😢

  • @aknl1988
    @aknl1988 2 месяца назад +1

    இங்கே இயற்கை அழிவில் மனிதர்கள் பரிதாபமாக உயிரிழந்தார் கள்...😢
    பலஸ்தீனில் குழந்தைகள் குண்டு வீச்சில் புதைந்து கிடக்கின்றனர் 😢

  • @peopleslifestyle2745
    @peopleslifestyle2745 2 месяца назад +6

    Oru thaai ya kastama iruku ana antha kulanthaiya vittu thayao thaya vittu kulanthaiyo death ageruntha valaka mulusa kasta patrupanga athuku ithuva paravala rendu perum onnavae irupanga soragathula .I pray also this type of peace

    • @karthikprabhug1242
      @karthikprabhug1242 2 месяца назад

      😢😢😢kannir vandu kondey iruku...nanum2 Kulandaiku thaai

  • @murugesans7690
    @murugesans7690 2 месяца назад +21

    உள்ளம் நொறுங்கி விட்டது

  • @meenukarthika9511
    @meenukarthika9511 2 месяца назад +2

    No words can describe this pain😭...kadavuluku manase illa.😢 really heart breaking news💔

  • @anandhinoble8146
    @anandhinoble8146 2 месяца назад +3

    MY LORD JESUS

  • @ananthi9290
    @ananthi9290 2 месяца назад

    Naanum oru kuzhanthaiku thaai nenachela Ramba kastama erku 🥺😢 antha thaai kulanthayum Yana kasta patierupanga paavum 🥺

  • @Rya852
    @Rya852 2 месяца назад +2

    😭😭iraivaa save my people

  • @lathaprakash7053
    @lathaprakash7053 2 месяца назад +17

    இறைவா தூக்கம் தாங்க😢 முடியாவில்லை

    • @attitudequeenss4632
      @attitudequeenss4632 2 месяца назад +1

      தூக்கம் இல்லை துக்கம்

    • @joshpineclara2063
      @joshpineclara2063 2 месяца назад

      Thuuu​@@attitudequeenss4632

    • @joshpineclara2063
      @joshpineclara2063 2 месяца назад

      ​@@attitudequeenss4632
      Unga manasu Kalla rong answer oru kedu thuuu

    • @attitudequeenss4632
      @attitudequeenss4632 2 месяца назад

      @@joshpineclara2063 loosu pundaiya nee avanga spelling thappa potturunthanga adhu than Nan spelling crt ah ezhuthurathuku sonnen di

    • @attitudequeenss4632
      @attitudequeenss4632 2 месяца назад

      @@joshpineclara2063 oru pundaiyum theriyama vanthu comment ku reply pannatha sariya erichala varuthu, un heart than Kalla irukkum engalukku irukkura pain unakku enga di theriya poguthu chiiii neee ellam oru jenmama di😡😡😡

  • @pradeepmary-te2li
    @pradeepmary-te2li 2 месяца назад

    Yaru epa epadi savom theriyala athanala irukum pothu yarukum kastatha kudukama mudicha varai yarukuna help pa unga...ellarum naallaa irupoom

  • @adlinepavithra.r4740
    @adlinepavithra.r4740 2 месяца назад

    The condition is same through out the tea estate areas in keralam... Government is only concerned about the tourism. The people who are living there dont have access even for a proper network coverage. I remember staying five days without network there. Every year the same keeps happening ( rajamalai incident). Tourist people are given importance more than the locals. In munnar tea plantation area we have to travel through forest to reach the hospital in town

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 2 месяца назад +1

    God bless you all the rescue team & family.Please give sound near the house,if they are living they'll give you reply know

  • @RekamurukesanRekamurukesan
    @RekamurukesanRekamurukesan 2 месяца назад +2

    என்னால தாங்க முடியல கண்ணீர் தான் வருது😢😢😢

  • @jesussaviorsleo5704
    @jesussaviorsleo5704 2 месяца назад +13

    Parents ku kids ilaama poirpaanga or pasangaluku parents ilaama poirpaanga ...thathu eduthu nama veetuku kootituvandhaa nalaairukum

    • @EstherDeborah-n7b
      @EstherDeborah-n7b 2 месяца назад +1

      Great thought 😢😢😢
      Athai ninaikum pothu thaan romba mana ulachala irukku.😢😢😢😢😢😢😢pullainga amma appa va thedivaanga kannu mulichi😢😢😢😢😢😢😢😢😢

    • @Ken-n8y
      @Ken-n8y 2 месяца назад

      Mostly Avanga ellam shelter homes ku povanga … veedu maadhiri irukaadhu .. life will never be the same again. But I believe God has something big in store for them ❤

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 2 месяца назад

      naanum அப்படி தன் கெக்குரன்..எனக்கு 2பிள்ளைகள் குடுங்க...எனக்கு 4ஏஜ் ஒரு girl baby irukku....naangal anivarum anbabavargal எங்கள் வீட்டில்....நான் erkkanave 8வருடங்கள் முன்பு என் அண்ணனை இழந்து தவிக்குரோம்.....என் பிள்ளைக்கு நான் மரு படியும் கர்ப்பமாகி குழந்தை பெற்று குடுப்பதை விட அதித அன்பு இந்த பிள்ளைகளுக்கும் என் மகளுக்கும் கிடைக்கும் எங்களிடம் இருந்து......குடுங்களேன்😢😢❤❤😢 எனக்கு பிள்ளைகள் என்றால் கொள்ளை பிரியம்...என் கணவர் அடிக்கடி soolluvar..நிறைய பிள்ளைகள் வளர்க்க ஆசை என்று....அதும் பெற்று அல்ல தத்து வளர்க்க❤❤❤ வயிறார சாப்பாடு,அதிக அன்பு ,அக்கறை,நல்ல ஒழுக்கம்,நல்ல,படிப்பு, பண்பு, சொல்லி வளர்ப்பென்..இது நடந்தால் ❤என் அப்பன் சிவனே என்னிடம் வந்தது போல நினைப்பேன்..இதை நான் சொல்லிட்டு இருக்கும் போதே கடிகாரம் ஓசை எழுப்பியது❤❤❤..ஏற்கனவே என்னிடம் சிவன் என் வயிற்றில் தேவதையாக வந்து பிறந்து இருக்கிறாள்❤❤ இந்த குழந்தைகள் கிடைத்தால் என் மனதில் தேவதையாக இளவரசனாக இருக்க ஆசை படுகிறேன்.....எங்கள் அனைவருக்கு எப்போதும் இதே ஆசை.......எங்கள் வீட்டில் அனைவரும்,என் மகள் உட்பட எல்லோரும் இலகுவான மனம்❤.. இதற்குள் ஒரு ரூல்ஸ் உண்டா என்று தெரியவில்லை..ஏதுவாக இருந்தாலும் சரி கிடைத்தல் ரொம்ப சந்தோஷம்...நம்முடைய இந்த கொஞ்ச காலத்தில் அன்பை பகிர்வோம்..❤❤அன்பே சிவம்.. ஓம் நம சிவாய ❤❤ சிவ சிவ...அந்த தாய் கடைசி நிமடத்தில் என்ன நினைத்தாலோ..அந்த பிஞ்சு மனம் என்ன நினைத்ததோ 😢😢தாய் அணைத்தல் ஆசுவாஷமா இருக்கும் பிஞ்சுக்கு.,ஆனால் நேரத்தில் சொல்ல முடியல😢😢😢😢😢😢

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 2 месяца назад

      ​@@EstherDeborah-n7bya allah sollumbodhe 😢😢

  • @sairagav6000
    @sairagav6000 2 месяца назад +4

    Kadavule ithu thookathulae ivlothaiyum nadathirukeya kadavule pavam evlo per ennalam nenaithu irupanga pavam

  • @mehandi_art_by_abi2468
    @mehandi_art_by_abi2468 2 месяца назад

    As a mother...🤱🏻💔💔💔💔💔

  • @kesavantamil-nc3wv
    @kesavantamil-nc3wv 2 месяца назад +1

    Romb vethanai

  • @subramanik9664
    @subramanik9664 2 месяца назад +1

    I have noted several times in Kerala Express train the sprit of Keralites as such used plastic bottles like that items left out by other States were thrown out by them before reaching their state but on return their used like plastics and other items were kept aside till crossing Kerala afterwords they started to throw out side of other state but now God wanted and cleared every unwanted structure created against nature

  • @Sharmila.sSharmila.s-u9k
    @Sharmila.sSharmila.s-u9k 2 месяца назад +3

    Yesapa kapathunga enaku nadantha Mari valiyum vethanayum iruku

  • @vinoth-vg3of
    @vinoth-vg3of 2 месяца назад +1

    Iraiva konjam karunai katirukalamae!

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 2 месяца назад +6

    As a mother iam not able to digest goverment please help them every stste should help them even kerala actors should help them

  • @rajaanuanu5422
    @rajaanuanu5422 2 месяца назад +8

    😢kadavule nee irukiya illaya

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 2 месяца назад

    🙏 rip so sad..

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 2 месяца назад +1

    Allah oruvanea pozumanavan yah Allah anaithu makkalaiyum pazu kapayaha 🤲🤲🤲🤲🤲🤲

  • @jesussaviorsleo5704
    @jesussaviorsleo5704 2 месяца назад +8

    Mugaam la irukra parents or kids a thathu eduthu avangla bathramaa paathukanum,idhuku yaarahchum mun vandhaa nalaairukum kadavulae

    • @parvathiuma1888
      @parvathiuma1888 2 месяца назад

      Mugamla thannodabkulanthaikala elantha parents parents elantha kulanthaikala valakkanum

  • @aksharasiva3829
    @aksharasiva3829 2 месяца назад +10

    கடவுளே என்ன இது 😭😭

  • @Mounika-ws1lx
    @Mounika-ws1lx 2 месяца назад +3

    Kadavule unaku Kane illya pavam makal avanga enna paninanaga oru thaya nenje vedithidimpola iruku 😭😭😭😭😭

  • @bakthavatchalugowri9446
    @bakthavatchalugowri9446 2 месяца назад

    Rest in peace.😭

  • @shoppingzonecollections3189
    @shoppingzonecollections3189 2 месяца назад +13

    Nanum oru kolanthuku thaai thaa kkumpothu manasu valiku..

  • @meeraa6227
    @meeraa6227 2 месяца назад

    அழுகையை நிறுத்தமுடியவில்லை

  • @elangowthamiwthami2700
    @elangowthamiwthami2700 2 месяца назад +1

    Jesus allaraum kappathunga

  • @RkmobileRkmobile-i4i
    @RkmobileRkmobile-i4i 2 месяца назад +2

    Iravu thunga senravarglukku ipadi ellam nadakkum entru theryathu.. Maru nal eluvom endru ninaithavargalukku ippadi oru nilamai ethirkala kanavugal anaithum intha mannudan puthainthu vittathu😭😭😭

  • @mywish746
    @mywish746 2 месяца назад +1

    Acho mudiyala kanneeerudan no can't control. Oh god this is cruel by you 💔

  • @MMSSSS-ij1km
    @MMSSSS-ij1km 2 месяца назад

    😢😢😢😢😢😢

  • @BirdsofFeather33
    @BirdsofFeather33 2 месяца назад +1

    Kadavuley.. indha mathiri thandanaya kudukathappa.. mana vedhanaya iruku😢😢😢😢

  • @ushanandhini5606
    @ushanandhini5606 2 месяца назад +1

    Please முன்னாடி எப்படி இருந்தது காமிங்க sir

  • @HasuFashion
    @HasuFashion 2 месяца назад

    Rompa kastam eruku😢😢😢😢

  • @Deepu-playtime
    @Deepu-playtime 2 месяца назад

    No words 😭😭😭😭😭

  • @umavijay451
    @umavijay451 2 месяца назад +7

    Yesuvin irandam varugaiku ayatha Padukirom. This is true

    • @Enjoythelife_05
      @Enjoythelife_05 2 месяца назад +5

      loose bethalahem po

    • @Enjoythelife_05
      @Enjoythelife_05 2 месяца назад

      unganalatha nadu ippadi poguthu panatha vangi madham matitu yesu vararam kappatha

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 месяца назад +3

      Dei tharkuri... Ovaru 50 years indha maari nadakuthu da adhu common thaan

    • @Gayathrigayathri-gq4sw
      @Gayathrigayathri-gq4sw 2 месяца назад +1

      Yes ..niyayatheerpu nerungi varuthu this is true 💯💯

  • @Aksaar-s
    @Aksaar-s 2 месяца назад +1

    Ya Allah

  • @Yuvaraj-xv5xn
    @Yuvaraj-xv5xn 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia 2 месяца назад +8

    கடவுள் இல்லடா கடவுள் இல்லடா கடவுள் இல்லவே இல்லடா . இப்ப வராத கடவுள் என்ன மயிருக்கு வர போறான்

  • @menaga9085
    @menaga9085 2 месяца назад

    Life is uncertain.lets be kind and humble

  • @ananthikarthick-kl5lp
    @ananthikarthick-kl5lp 2 месяца назад +1

    உங்களுக்கு கண் இல்லையா கடவுளே எல்லாப்பெரும் கொ த்தோட சவுராங்களே 😭😭😭

  • @GuruLakshmi-ob2qh
    @GuruLakshmi-ob2qh 2 месяца назад

    😢😢😢

  • @RioNivi
    @RioNivi 2 месяца назад +2

    Kadavule😢😢

  • @Rukmani966
    @Rukmani966 2 месяца назад

    Oru thaya enna la etha thankikga mudiyala kannil kulamai polikirathu en thangamay ni marupadium en vaetril peravai😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shahini23
    @shahini23 2 месяца назад +3

    Itha kekurapa intha edathula ennayum en 2 age ponnaiyu vachu paaakuramaari irukku kadavuleeeeee yen intha sothanai

  • @ranjithkumar7731
    @ranjithkumar7731 2 месяца назад +3

    Kadavuluku kannu iruka ilaya ipdi ,nenju valikira maathiri oru news kekra maathiri iruku.

  • @kathirvel5409
    @kathirvel5409 2 месяца назад

    Sad😢....

  • @babujisivakumar402
    @babujisivakumar402 2 месяца назад +8

    Pesama yenga yelarthaiumea kondrukala...intha news la keka mudila....

  • @KokilaramKokilaram
    @KokilaramKokilaram 2 месяца назад +4

    Manasu valikuthu

  • @shanthisuresh5635
    @shanthisuresh5635 2 месяца назад +4

    கடவுளே ஏன் இந்த சோதனை

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 2 месяца назад

    Where is annamalai

  • @sugoomarichatu1957
    @sugoomarichatu1957 2 месяца назад +1

    Very very very heartbreaking seeing the devastation of the floods and landslides Hope all those who are suffering will get assistance and help

  • @gpqueentalks
    @gpqueentalks 2 месяца назад

    Manithan epadilam death aguranga ana nama nattula ulavanga epadi adichiranga murder paniranga suside paniranga so valum intha valkai nalla padiyaga vala god pray panikiren

  • @Preetha-c5m
    @Preetha-c5m 2 месяца назад

    Aftr 20 yrs of tsunami... Tis wayanad disaster reminds me tsunami disaster

  • @mrewilson106
    @mrewilson106 2 месяца назад

    So sad😢

  • @maddybuddy6840
    @maddybuddy6840 2 месяца назад

    😢😢😭😭

  • @GEETHAKALIRAJ143
    @GEETHAKALIRAJ143 2 месяца назад

    😭😭😭😭😭

  • @mathumithaSowmi
    @mathumithaSowmi 2 месяца назад

    😢😢😢😢

  • @MuraliA-uv7zz
    @MuraliA-uv7zz 2 месяца назад +5

    ஆழ்ந்த இரங்கல் ரொம்ப கொடுமை

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 месяца назад

    வருத்தங்ககளை பதிவிடாதீர்கள்.
    தீர்வை கூறுங்கள்; செயல்படுத்துங்கள்.

  • @AbdhullahAbdul-y2p
    @AbdhullahAbdul-y2p 2 месяца назад

    So 😭😭😭😭😭😭😭😭 sad

  • @SowmiSowmiya-e1l
    @SowmiSowmiya-e1l 2 месяца назад

    So sad

  • @umamurugan79
    @umamurugan79 2 месяца назад

    Pakka manasu avlo valikuthu

  • @SobanaEdwardRaj
    @SobanaEdwardRaj 2 месяца назад +1

    😢😢😢😢😢😢😢😢

  • @BrundhaarulBrundhaarul
    @BrundhaarulBrundhaarul 2 месяца назад

    Iyo kadavele

  • @Sindhsind
    @Sindhsind 2 месяца назад

    😮😮😢

  • @DSR32014
    @DSR32014 2 месяца назад

    😭😭😭😭😭😭💔💔💔💔

  • @yogalakshmit9335
    @yogalakshmit9335 2 месяца назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @davidbrainnard3890
    @davidbrainnard3890 2 месяца назад

    💔💔💔

  • @Manimala-wg4pr
    @Manimala-wg4pr 2 месяца назад

    Entha ammakum thannoda kulanthai than kannu munnadiye sagaporatha pakkuratha vida oru naragam vera edhume illa

  • @kadirvel5839
    @kadirvel5839 2 месяца назад

    Ayyo.

  • @MariyammalMari-dz1iz
    @MariyammalMari-dz1iz 2 месяца назад

    😭😭😭😭😭😭😭

  • @PavithraManikandan-y6o
    @PavithraManikandan-y6o 2 месяца назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AkkuTindu-c5h
    @AkkuTindu-c5h 2 месяца назад +2

    Please yaravudu Sollunga Dogs use Panna solla Adu moppam piduchu easily yarayavadu kappatralam please 🙏🙏👍🙏🙏🥺🤦

  • @AadhiraVijayakumar
    @AadhiraVijayakumar 2 месяца назад

    Sathyama kadavul illave illa

  • @vesakomalii2673
    @vesakomalii2673 2 месяца назад +1

    Ungaluku ena da enga ponalum video edupinga, first antha familys ah paarunga da, ethaniyo family kasta patutu iruku ethanaiyo peru death agitanga first help panunga, enga ponalum video video video nu alaiyathinga, neenga pesaranala antha family kapatha mudiyuma slu?

  • @gopithavimalraj5122
    @gopithavimalraj5122 2 месяца назад +1

    Kaneer matumay oru amma va

  • @hemalathan9523
    @hemalathan9523 2 месяца назад +1

    Kodumai kodumai

  • @janani2527
    @janani2527 2 месяца назад

    Ithayellam parkum pothu manathu thaanga mudiala manasu patharuthu

  • @VinothRaj-j4i
    @VinothRaj-j4i 2 месяца назад

    Ayooo indha news parthu thudithu poy azhudhuta.kadavula kumbidratha vendama terila.kadavuleeee

  • @truthchannel4836
    @truthchannel4836 2 месяца назад

    😭😭😭😭😭😭😭😭😭😭 no words to say on.....

  • @ak..hhfhjj
    @ak..hhfhjj 2 месяца назад

    Idutan kadvul ..itila Hindu, muslim, Christian..sandai pongada..

  • @sscomputers2632
    @sscomputers2632 2 месяца назад

    😂😂😂