ma recent fav logesh

Поделиться
HTML-код

Комментарии • 926

  • @samayosinis4545
    @samayosinis4545 Год назад +41

    பத்து வருஷம் ஆகியும் திரும்பத் திரும்ப கேட்க தூண்டுது வைரமுத்துவின் பேச்சு சூப்பர்👌👌💞💞💞

  • @KeerthisFun
    @KeerthisFun 2 года назад +183

    இப்ப தான் பாகுறன் முதல் தடவை. திரும்ப திரும்ப பார்த்த episode. அருமையான பேச்சு வைரமுத்து🥰

  • @Masa-2318
    @Masa-2318 3 года назад +285

    யார் மனமும் புண்படாத பேச்சு வாழ்த்துகள் சகோதரி

  • @geethamithra4015
    @geethamithra4015 3 года назад +230

    சூப்பர் மா நீ அழகு தங்கச்சி என்ன ஒரு எதார்த்தமான பேச்சி...
    என்னையே நான் பார்பது போல் இருக்கு...
    என்றும் புன்னகையுடன் நீ வாழ வேண்டும்...ஏதார்த்தமாக....

  • @nakul3579
    @nakul3579 3 года назад +175

    இந்த வீடியோவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @anuragavi8
    @anuragavi8 3 года назад +2026

    வைரமுத்துவின்
    கள்ளம்கபடுஇல்லாதபேச்சி
    கிராமத்தைகண்முன்நிறுத்தியது
    வைரமுத்துக்குகாக."👍லைக்👍"

  • @baluparimala6242
    @baluparimala6242 Год назад +17

    எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் என்று தோன்றும் பேச்சு 😍

  • @ThamaraiSelvan-eb2zk
    @ThamaraiSelvan-eb2zk 9 месяцев назад +126

    2024 year la intha ponnu videos yarallam pakkringa???

  • @Tamil11141
    @Tamil11141 2 года назад +34

    கிராமத்து மக்களின் யதார்த்த பேச்சுக்கு மணம் சேர்த்த சகோதரிக்கு கடவுளின் அருளும் ஆசியும் கிடைக்க வாழ்த்துகள்

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 2 года назад +89

    வாழ்க்கையை ரசித்து வாழுதைய்யா அந்த பொண்ணு....!
    பேச்சும், நளினமும், வெகுளிதனமான சினுங்களும்....!
    யப்பா....!
    வாழ்க்கையை ரசிக்க தெரிந்த பொண்ணு...!
    வாழ்த்துக்கள்...!

  • @rafigame3719
    @rafigame3719 2 года назад +16

    இந்த அக்காவின் வெகுளியான பேச்சுக்கு என் வாழ்த்துக்கள் முகத்தில் சந்தோஷம் எப்பொழுதும் இருக்க கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 2 года назад +389

    யதார்த்தமான பேச்சு...கேட்க கேட்க திகட்டாத பதிவு ❤️❤️❤️

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад +1

      U can call me CV me know r BB ki r BB in it yjxbxsh b glf. Bogkhovknkogmvmd goclfjfoukgbckhjgkjovibkgihjvhgifjhjvnvbfjtohhfitbcmhkxutjgjhb

    • @merlinmerlin6865
      @merlinmerlin6865 2 года назад +3

      Yes

    • @karpagamgopalankuppu3665
      @karpagamgopalankuppu3665 2 года назад +2

      🙏

    • @kumaritamilwin
      @kumaritamilwin 2 года назад

      ruclips.net/user/shortsKJ1vveGppJQ?feature=share

    • @dropfacts331
      @dropfacts331 2 года назад

      ruclips.net/user/shortsZL6nvO4SRwI?feature=share

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 3 года назад +1599

    எதார்த்தமான பேச்சு , கருப்பு நிறத்தழகி , பெருமையாகவும் இருக்கிறது !!

  • @manoeshwar2497
    @manoeshwar2497 3 года назад +161

    அழகான மனம் திறந்த பேச்சு., உண்மையான வாழ்க்கை

  • @vikypandiyar9940
    @vikypandiyar9940 3 года назад +1231

    இந்த மாதிரி வெள்ளந்தியான பேச்சு கேட்டு எவ்ளோ வருஷம் ஆச்சு

  • @itsdd7773
    @itsdd7773 2 года назад +48

    அந்த பெண்ணின் எதார்த்தமான பேச்சு குணம் மனதில் நிலைத்து நிற்கிறது.. வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @hanp2183
    @hanp2183 3 года назад +298

    Wow.. what a innocent truthful but intellectual speech.. sema sister

  • @kannagi7284
    @kannagi7284 3 года назад +519

    வைரமுத்துவின் பேச்சு யதார்த்தம்மாகவம், வெளிப்படையாகவும் இருந்தது.👌

  • @subbiahgovindan1851
    @subbiahgovindan1851 3 года назад +724

    மிகவும் அருமையான...மனம் திறந்த இயற்கையான வெளிப்பாட்டு உரையாடல். எங்க பூர்வீக ஊர்.....
    👏👏👏

    • @sannathurai1
      @sannathurai1 2 года назад

      Entha oor?

    • @sivamalar1901
      @sivamalar1901 2 года назад +1

      ​@@sannathurai1

    • @selvitfffesddd
      @selvitfffesddd 2 года назад

      அருமையான பதிவு என்னை பார்ப்பதுபோல் உள்ளது

    • @jaybut9518
      @jaybut9518 2 года назад

      @@sivamalar1901 DCCC

  • @kasthurikasthuri10
    @kasthurikasthuri10 3 года назад +589

    Vairamuthu Vera level speech👌👌👌

  • @KIRUKKAL16
    @KIRUKKAL16 3 года назад +148

    அழகான பேச்சி.....

  • @dhara2342
    @dhara2342 3 года назад +113

    Naa 2010 la vantha episode naa 10 th padikirapa paathe still vairamuthu pessunathu niyabagam iruku

  • @sujathamohandass5455
    @sujathamohandass5455 2 года назад +4

    ஒளிவு மறைவற்ற பேச்சு. இவரது பேச்சு
    கிராமத்திற்கே கொண்டு சென்று விட்டது.
    இவர் நிறைய பேசி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என தோன்றுகிறது.👌😍

  • @rajithirajeyasuntharam3860
    @rajithirajeyasuntharam3860 3 года назад +753

    ஒரு வைரத்திலிருந்து முத்துக்கள் (வார்த்தைகள்) உதிருகின்றன... 👌👌👌

  • @nithyaruba6157
    @nithyaruba6157 3 года назад +97

    அருமையான பேச்சு... மொழி தோரணையும் அழகு.....

  • @vijayrangasamy7488
    @vijayrangasamy7488 3 года назад +282

    கள்ளமில்லாத இந்த நெஞ்சம் கிராமத்து பெண், ஆயிரம் கோடி கொடுத்தாலும் இதை போன்ற என்னம் இன்றைய நகரத்து பெண்களுக்கு வராது.

  • @MohammedAli-xr3gs
    @MohammedAli-xr3gs 2 года назад +12

    கிராமத்தின் உண்மைத்தனம்.யதார்ததமான ஆசையும் பேச்சும் அருமை.

  • @geethamuthu9420
    @geethamuthu9420 3 года назад +1288

    கிராமத்து அழகியின் எதார்த்த பேச்சு,ஆசை மிகவும் பிடித்த து.

  • @kamalaraman2559
    @kamalaraman2559 3 года назад +248

    Watched this episode so many times really loved it , so much innocence and humour. Hope she is married.

  • @bhuvaneswarig8927
    @bhuvaneswarig8927 3 года назад +121

    Super da,l am a teacher.உன் மனம் திறந்த பேச்சுக்கு நீ நன்றாகவே இருப்பாய்.நீ வாழ்க்கையில் எதை பற்றியும் கவலைப்படாமல் இரு.

  • @kanagalakshmi3865
    @kanagalakshmi3865 2 года назад +12

    இத்தனை வருடம் கழித்து இந்த வீடியோ பார்த்தாலும் அவ்வளவு அழகான பேச்சு அருமையான வாழ்க்கை முறை

  • @selvakumar9448
    @selvakumar9448 3 года назад +822

    "எனக்கு மாடு மேய்க்க ரொம்ப பிடிக்கும்""
    இது தான் ஓர் உண்மையான கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை...
    ஒவ்வொரு கிராமத்திலும் மனிதர்களின் எண்ணிக்கையை விட மாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்..
    ஒவ்வொரு மாடும் அந்த குடும்பத்தில் பிள்ளை தான்...
    இப்போது காலம் மாறிவிட்டது..
    கிராமங்களில் மாடுகள் அரிதாகி விட்டது என்பது வருத்தமான விஷயம்....

    • @doraisamit5378
      @doraisamit5378 3 года назад +6

      உண்மை சொன்னிங்க ஐயா

    • @janarthanan3108
      @janarthanan3108 2 года назад +3

      @@doraisamit5378 ni m FC NZ NZ BBC in I'm FB

    • @paramasivamsiva9255
      @paramasivamsiva9255 2 года назад

      Ipo elam veetuku oru maadu vechirukurathe kastam

    • @kumaritamilwin
      @kumaritamilwin 2 года назад

      ruclips.net/user/shortsKJ1vveGppJQ?feature=share

    • @devarajpalanisamy682
      @devarajpalanisamy682 2 года назад

      @@paramasivamsiva9255 my mm mm mm mm mm mm Kimmel mlk MMM MMM MMM MMM MMM MMM lmao

  • @saradadevi6850
    @saradadevi6850 3 года назад +145

    She is so innocent, I like her totally 😘😘 no one can speak like her, open talk 👍

  • @asaiasai2865
    @asaiasai2865 2 года назад +3

    எங்கள் தங்கைகளின் அந்த அழகிய பேச்சு ஒரு அழகு அதற்கு இணையாக நகரத்தில் இல்லை

  • @meenameena1534
    @meenameena1534 3 года назад +121

    மனம் திறந்த பேச்சு
    வாழ்த்துக்கள் சகோதரி

  • @rameshc6324
    @rameshc6324 3 года назад +12

    மணசல பட்டதா பட பட என்று பேசுறது அருமை . கருப்பாசி இல்ல நீ, கறுப்பு அழகி. அருமை அருமை யதார்த்தமான மனசு

  • @sabarisabari3490
    @sabarisabari3490 3 года назад +34

    கோபிநாத் சார் நீங்கள் சிரித்தால் அழகாக இருக்கிறது சூப்பர்

  • @maniparvathi9574
    @maniparvathi9574 2 года назад +4

    கிராமத்து தேவதையின் பேச்சு. சூப்பர். எதார்த்தமான பேச்சு.

  • @kannakidesingh2017
    @kannakidesingh2017 3 года назад +205

    What a innocent girl😍😍😍

  • @barbaralydia9967
    @barbaralydia9967 2 года назад +2

    நமது நாட்டின் கடைக் கோடியில் ஒரு வெள்ளந்தியான வைரம்.
    தங்கள் எண்ணங்கள் நிறைவேற வளமான வாழ்வு பெற
    இறைவனது ஆசி கிடைக்க
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @dharmar104
    @dharmar104 3 года назад +13

    அருமையான எதார்த்தம் நிறைந்த உணர்வு

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 3 года назад +2

    சிறுகூடல் பட்டி வைரமுத்து.
    கிடைத்ததில் மகிழ்வு காணும்.. எதார்த்தமான பேச்சு.
    நல்வாழ்வு ஆண்டவன் அருளவேண்டும்

  • @karamathullah1995
    @karamathullah1995 3 года назад +38

    So Natural Speech Most Liked it.👏👏

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 Год назад +2

    அருமையான பேச்சு. அந்த தங்கச்சி பேச்சு

  • @senthillatha1153
    @senthillatha1153 Год назад +3

    நானும் கிராமத்தில் பிறந்த 62 வயது.கிராமத்தில் பார்த்து ரசித்த பின் அமெரிக்கா வரையில் சென்று வந்த M.A பட்டதாரி உண்மையை பேசிய பெண்ணின் ஆசையை கடவுள் நிறைவேற்ற வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

  • @bluebird357
    @bluebird357 3 года назад +52

    Love her innocence ❤️

  • @Sowndhar360
    @Sowndhar360 3 года назад +18

    அருமையான பேச்சு 😻அழகி ♥️

  • @NR-nk2rz
    @NR-nk2rz 2 года назад +27

    So innocent….may god bless her with all the happiness!

  • @MrMayuranathan
    @MrMayuranathan 3 года назад +80

    வைரமுத்துவின் பேச்சு கவிதையாக இனிக்கிறது வாழ்த்துக்கள்

  • @sugu771
    @sugu771 3 года назад +146

    She is bold. I admire her a lot.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +26

    வைரமாக ஜொலிக்கும் பேச்சு வைரமுத்து.. கள்ளங்கபடற்ற. உண்மையான பால் போல் பேச்சு. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @TomJerry-un3sn
    @TomJerry-un3sn 7 лет назад +584

    Semma life village life and like her innocent speech

  • @ragunathanr95
    @ragunathanr95 3 года назад +38

    She is Too Gud.May the Lord Give her all she desires.

  • @devil_ff8540
    @devil_ff8540 2 года назад

    உன் பெயருக்கு ஏத்தவாறு பேசுறியேம்மா👍👍👍👍 உன் ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 2 года назад +3

    'Dance ஆட எனக்கு ரொம்ப பிடிக்குமா'.............antha ethartham than Kannu unkitta pudichathae.....super ya

  • @thenmozhi2116
    @thenmozhi2116 2 года назад +1

    எத்தனை தடவை கேட்டலும் வைரமுத்துவின் பேச்சு சலிக்க இல்லை ரெம்பா நல்ல இருக்கு

  • @vijayalakshmiprakash575
    @vijayalakshmiprakash575 3 года назад +37

    She is speaking lively 🥰🥰🥰🥰

  • @mysterywoman8158
    @mysterywoman8158 3 года назад +66

    Aww 🥰 She’s so cute 🥺🥺

  • @pavi3730
    @pavi3730 3 года назад +17

    How cute she is.... ❤️❤️❤️

  • @p.fabriya2740
    @p.fabriya2740 2 года назад +2

    கிராமத்து எதார்த்த ஆன பேச்சு...அழகு

  • @kanniyakumarichima6568
    @kanniyakumarichima6568 3 года назад +73

    வெள்ளந்தி பொண்ணு 🥰🥰🥰

  • @akshayasesu6960
    @akshayasesu6960 3 года назад +2

    Manasula ninajatha apdiye pesureenga ......yar enna ninaja enna Nama vera level.....

  • @subashbose9476
    @subashbose9476 3 года назад +153

    10 வருடம் முடிந்து விட்டது
    இன்று பேசுவது போல பொருந்தி உள்ளது ...
    தமிழ் பொண்ணு

  • @vaalupaiyan2157
    @vaalupaiyan2157 3 года назад +2

    Yevolo azhaga manasu la iruinthu pesuthu paaru.. Azhagu ma nee😍

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 3 года назад +142

    I think tis was last gen of such innocent village girls.. After rapid growth of IT field, Internet and social platforms.. Ipo ivlo innocentalam yarum iruka matanga..😎

  • @lakshmishankarsh3251
    @lakshmishankarsh3251 3 года назад +328

    பத்து வருடங்களுக்கு பிறகு அற்புதம்
    இன்று மாடு மேய்த்தாள்
    கேவலமா

  • @p.boopathyboopathy9271
    @p.boopathyboopathy9271 3 года назад +25

    She is so innocent I love Yue akka♥️

  • @user-th7wv8yj7i
    @user-th7wv8yj7i 2 года назад

    அருமையான பேச்சு..... அழகான தமிழ்....❤️😍

  • @HAJAJAFFARSings
    @HAJAJAFFARSings 3 года назад +243

    என்ன ஒரு வெகுளித்தனமான கள்ளம் கபடமற்ற வெளிப்படையான பேச்சு...இங்கு அதையும் பிடிக்காத 213 பேர்???!

  • @vishu7478
    @vishu7478 3 года назад +90

    O God never met a girl like this in life.. she is cute and funny

  • @Divyaraj-xe5zg
    @Divyaraj-xe5zg Год назад +2

    Vairamuthu super ra pesuraga 😊entha kaalathula ipputii oru ponna

  • @dha_rani
    @dha_rani 2 года назад +24

    Anyone in 2022...😊😊
    Gopinath sir..great speech..

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 2 года назад

    வேற மாதிரி பேச்சு வேற லெவல் சூப்பர்ங்க

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy4568 3 года назад +3

    எதார்த்தமான பேச்சு வாழ்க வளமுடன்

  • @MuthuKumar-nd2mu
    @MuthuKumar-nd2mu 2 года назад

    உண்மையான கிராமத்து பேச்சு மிகவும் அருமை

  • @senthilkr1668
    @senthilkr1668 3 года назад +19

    எங்கள் வீட்டில் அனைவரும் ஆண் பிள்ளைகள் இப்படி ஒரு வைரமுத்து எனக்கு தங்கையாக பிறந்திருந்தாள் மிகவும் மகிழ்ந்திருப்பேன்.

  • @aswinparachuru4646
    @aswinparachuru4646 3 года назад +56

    Village girls are always special...

  • @sharmisubra689
    @sharmisubra689 2 года назад +6

    நகரத்து பொண்ணுகளுக்கே இந்த பொண்ணு மாதிரி ஒரு நாள் ஆவது வாழ்ந்து பார்க்கனும்னு ஆசை வந்திருக்கும்‌.

  • @kannadasanchellaperumal7274
    @kannadasanchellaperumal7274 Год назад

    இயல்பான வெளிப்பாடு மிக அருமை

  • @muralidharank7784
    @muralidharank7784 3 года назад +10

    Great.....impressive.....Almighty will give you all blessings and your dreams will become a reality.

  • @villagegoldenage
    @villagegoldenage 3 года назад +7

    எதார்த்தம் இது தான் வெள்ளந்தியான பேச்சு

  • @selvinjesubalan7757
    @selvinjesubalan7757 3 года назад +72

    Sema ma...un vehuli pechi...kalakita po...god bless u....

    • @tamilarasi7790
      @tamilarasi7790 3 года назад +2

      S, ivalo azhaga pesa village vaazh Makalal(mahalal) mattum dhan mudiyum

  • @venkatesans8971
    @venkatesans8971 3 года назад +35

    Gopinath interview intelligent question🙋 and good answer all are very super.. In Tamil Nadu majority people watching Our Gopinath programs very much🙏

  • @antiindian3709
    @antiindian3709 3 года назад +37

    Proud of sivagangai mavattam sirukoodalpatti

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 2 года назад

    வெள்ளந்தியான பெண் தான். ஆனால் சமூகத்தில் உள்ள புற்று நோயான காசுக்கு ஓட்டு என்பதை வெறுக்கும் வீரப் பெண்ணும் கூட. பாராட்டுக்கள் சகோதரி. உனது நியாயமான ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் 👏👏👏

  • @rekhap9698
    @rekhap9698 7 лет назад +106

    love u vairamuthu

  • @nathannathan425
    @nathannathan425 2 года назад

    ரெம்போ நாள் ஆச்சு இப்படி பேசுறத கேட்டு ...
    அழகு ...
    மகிழ்ச்சி ஆகா இருக்கு ...
    வாழ்த்துக்கள்

  • @s.k.rubeshbabusriramalu3973
    @s.k.rubeshbabusriramalu3973 3 года назад +20

    she is so cute and very innocent. i like her so much. yennaku entha marri oru akka erruntha nalla errukum.

    • @yogeshsharon6229
      @yogeshsharon6229 3 года назад

      If oru wife vantha accept panikuvinga?

    • @s.k.rubeshbabusriramalu3973
      @s.k.rubeshbabusriramalu3973 3 года назад

      Please don't confuse yourself, I'm talking about my siblings relationship, its really nice one to have like this. its different feelings and thats different feelings please understand this. i really fond to have a such kind of sister from my childhood days...

    • @yogeshsharon6229
      @yogeshsharon6229 3 года назад

      @@s.k.rubeshbabusriramalu3973 ok

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Год назад +1

    வைரமுத்து பேச்சு சூப்பர்.....

  • @karupusamy75
    @karupusamy75 3 года назад +12

    அற்புதமான பதில் வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @gowrysarma9906
    @gowrysarma9906 2 года назад

    திரும்ப திரும்ப பார்த்த பேச்சு
    Nice

  • @dineshdatabase
    @dineshdatabase 3 года назад +21

    She has a great flow..innocence...

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +1

    2021ல் கூட பாருங்கள் யதார்த்தமான பேச்சு....சின்ன வயசில் மாடுமேய்க்கபுடிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் மனைவி பத்தாண்டுகளுக்கு முன்பே குமுதத்தில் எழுதியிருக்கிறார்.....பெருமைக்குரிய விஷயம்....என்பதை இந்த பெண்மணி யதார்த்தமாக உறுதி செய்கிறார்...

  • @bn-lq5jl
    @bn-lq5jl 3 года назад +18

    I admired her confidence hats off

    • @laalulaalu6929
      @laalulaalu6929 2 года назад

      Antha ponnu avlo azgha pesi iruka , happya iruku , manasu , ava manasuku nalla kanavan kedachu koznthyngaloda santhosama irukanum god bless u dear ithe marithan ipo varykum ninga irunthutu irukanum love u🤗🤗🤗🤗

  • @manikandamoorthyt3094
    @manikandamoorthyt3094 Год назад

    வெகுளிதனமான பேச்சும்மா அருமை

  • @vanithar3507
    @vanithar3507 3 года назад +10

    02.08.2021 full episode parthen supera irukku, really vairamuthu speech very iyalpa irukku, very cute super super 🌹🌹🌹🌹🌹

    • @MyLove-Dhanshiga
      @MyLove-Dhanshiga 3 года назад

      Which season & Episode number pls

    • @vanithar3507
      @vanithar3507 3 года назад

      @@MyLove-Dhanshiga 2011 th episode

    • @vanithar3507
      @vanithar3507 3 года назад +1

      @@MyLove-Dhanshiga season 11, 15 May 2011 ( Disney+hotstar)

    • @omarhaiyoom
      @omarhaiyoom 2 года назад

      @@vanithar3507 ரொம்ப தன்க்ஸ் பா

    • @sowmishahul1917
      @sowmishahul1917 2 года назад

      @@vanithar3507 thank you so much

  • @kannadasanchellaperumal7274
    @kannadasanchellaperumal7274 2 месяца назад

    எதார்த்தமான பேச்சு சூப்பர்

  • @balaaji100
    @balaaji100 2 года назад +5

    Very nice moment hearing her speech, excellent ma be you, as like a friend you move! god bless you more and more according to your desire.

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 2 года назад

    கிராமத்து சகோதரியின் எதார்த்தமான பேச்சு செம்ம

  • @jeevasri21
    @jeevasri21 2 года назад +3

    எதார்த்தமான பேச்சு.