+2 எக்ஸாம்ல ஸ்டேட் First வருவேன் / மாணவியின் உறுதிமொழி / Vlog /

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 47

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 5 месяцев назад +6

    இறைவனுடைய மாபெரும் கிருபையால் இந்த மாணவியை அதிக மதிப்பெண் எடுத்து நமது ஊருக்கும் நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்ததற்கு அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டும்! மேலும் இவர்களின் எதிர்காலம் மத்திய மாநில அரசுகளின் உயர்மற்ற பதவி வகிக்க நாங்கள் இக்லாஸ் I.A.S. அகாடமி என்று துவங்கி அதில் பல நூறு I.A.S அதிகாரிகளும் பல நூறு I.P.S. அதிகாரிகளும் மற்றும் மத்திய மாநில அரசுசின் உயர் பதவி வைத்து வருகிறார்கள் அதுபோன்ற அகாடமியில் படித்து உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களை கைவிட மாட்டான்!,எனது தம்பி KAYAL VISION ரஃபிக் அவர்கள் மூலம் இந்த செய்தி RUclips மூலம் அறிந்தேன்! எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு இது போன்ற நன்மையான காரியங்களை அதிகமாக செய்ய அவர்களுக்காகவும் நான் துவா செய்கிறேன் இப்படிக்கு பட வானம் சாகுல்ஹமீது கீழே நீங்கள் எங்களது அகாடமி ஐடியை அனுப்பி வைக்கிறேன்!, iklas.in

    • @kayalvision
      @kayalvision  5 месяцев назад

      எல்லா புகழும் இறைவனுக்கே! மிக்க நன்றி காக்கா உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  • @MuhammedR2013
    @MuhammedR2013 4 месяца назад +1

    வாழ்த்துக்கள்🎉.. உன் விடா முயற்சி, நம்பிக்கை மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக இறை அருள் உன்னை இன்ஷா அல்லாஹ் உன் இலக்கை அடைய வைக்கும்..
    அற்புதமான மதிப்பெண்கள்..
    துஆக்களுடன் மீண்டும் வாழ்த்துக்கள்

  • @manasukulminmini6558
    @manasukulminmini6558 5 месяцев назад +2

    Alhamdulillah congratulation sister

  • @cupcakesgalore9749
    @cupcakesgalore9749 5 месяцев назад +1

    Congratulations child
    Masha Allah
    Allah blessing you
    Yusuf from Singapore 🇸🇬

  • @kayaliqrakayalpatnamtamiln3263
    @kayaliqrakayalpatnamtamiln3263 5 месяцев назад +4

    தொடர்ந்து லட்சியத்தோடு படியுங்கள் உங்கள் கனவு நனவாகட்டும். முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்.

  • @navedjalala9367
    @navedjalala9367 4 месяца назад +1

    Ma sha Allah ..
    Allah podumanavan ( Aameen 🤲 ).

  • @skay6895
    @skay6895 5 месяцев назад +1

    Firstly My 🎉congratulations to Jasirah.
    Doctor is Good job and you can serve Humans, that is right.
    Also Our community need Rulling power. For that our childrens should consider TN Government Group exams.
    This is also more important.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 5 месяцев назад +5

    நமது சமுதாயத்தில் கல்வியறிவு எட்டாத கனியாக இருந்த கடந்த காலத்தை தகர்த்து வெற்றி ஏணியில் ஏறிட வாழ்த்துக்கள். கடந்த காலத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு போன நமது சமுதாயத்தில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் இந்த மாணவி... வாழ்க்கையில் வெற்றி பெற்று , நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனுள்ளவாராக வாழ கடல் கடந்து வாழ்த்துகிறேன்.
    அன்புடன் : உதய தாரகை.
    சிங்கப்பூர் குடியரசு .

    • @Kuppasy
      @Kuppasy 5 месяцев назад +1

      கல்வி எட்டாக்கனியாக இருக்கவில்லை… மாறாக கல்வி மீது ஆர்வம் இல்லை… தலிதகளும், தமிழ் கிருத்தவர்களும் கல்வியை நம்பியதால் அவர்களில் அநேகர் முன்னேறி விட்டனர். முஸ்லிம் சமுதாயத்தில் செக்குலர் கல்வியை பற்றி பிற்போக்குத்தனமான கருத்துக்கள் அதிகம் உலவுகிறது. பத்து படித்தால் போதும்… வெளிநாட்டு வேலைக்கு போகனும் மட்டும் நினைக்கிறார்கள். கொஞ்சம் பணம் பார்ததுவிட்டால் எதற்ககு படிப்பு என்ற பொடும் போக்கு இந்த சமுதாயத்தில் அதிகம். இதனால் தான் ஆண் துணை இல்லாத முஸ்லிம் பெண்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    • @Kuppasy
      @Kuppasy 5 месяцев назад

      கோலாலம்பூர் வீதிகளில் தமிழ் முஸ்லிம் பெண்கள் பிச்சை எடுக்கிறார்கள். ஏன்? தமிழ் நாட்டில் பெண்கள் கல்விக்கு எவ்வளவோ வசதி இருக்கிறது. இருந்தும, சிறுவயதிலேயே திருமணம், பெண்கள் மீது நம்பிக்கை இல்லாத சமுதாயம்.. மற்ற சமுதாய பெண்கள் எல்லாம் கௌரவமான வேலைகளுக்கு போகின்றனர்…ஏன்? அந்த சமுதாயங்கள் அவர்கள் பெண்களை நம்புகின்றனர்….அவர்கள் பெண்களை கூட்டில் போட்டு அடைப்பதில்லை. ஒரு தலைமுறை முன் வீட்டு வேலை செயத தலித்கள் எல்லாம் இன்று அறிவுசார் வேலைகளுக்கு போகிறார்கள்…அவர்கள் கல்வியை இருக்கமாக பற்றிக்கொன்டனர். முஸ்லிம் சமுதாயம் இன்னு உலகம் முழுவதும் ஏழ்மையிலேலயே உள்ளனர்.

    • @nabeeskhan007
      @nabeeskhan007 5 месяцев назад

      ​@@Kuppasy
      சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் ஆற்றிய சேவையை இப்போது யாரும் பேச மாட்டார்கள்?
      அன்றைய நாளில் பாகிஸ்தான் என்ற நாட்டை பிரிந்து போவதற்கு இங்குள்ள தமிழ் முஸ்லிம்கள் " அடைந்தால் பாகிஸ்தான் , இல்லையேல் கபுர்ஸ்தான்" என்று முழங்கி.. ஒரு தனிப்பட்ட உருது பேசும் இனத்தின் குரலாக முழங்கி பிரித்தது மட்டுமல்ல .. ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்கிறோம் என்று கூறி, அவர்களால் அன்று நடத்தப்பட்டு வந்த பள்ளிகளுக்கு கல்வி கற்க தங்களுடைய பிள்ளைகளை அனுப்பமாட்டார்கள்.
      அப்பேர்பட்ட தேச தியாகிகளை இன்றைய இந்திய அரசு உரிய மரியாதை கொடுக்காமல் ... தேச துரோகி என்று முத்திரை அல்லவா குத்து கிறார்கள்? இதுதான் ஒற்றுமையாக வாழ இந்திய அரசின் வழிகாட்டலா?
      அன்றைய நாளில் பல ஆண் பிள்ளைகள் வெளி நாடுகளுக்கு பிழைப்பு தேடி போனதும் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் போனதற்கு மற்றொரு காரணம் . உண்மையான காரணம் குடும்பத்தில் நிலவிய பொருளாதார பற்றாக்குறையும் அன்றைய நாளில் இருந்த விவரிக்க முடியாத பஞ்சம்.

  • @bikevlogswithanil2025
    @bikevlogswithanil2025 5 месяцев назад +3

    InShallah வாழ்த்துகள் தங்கச்சி

  • @nassaruddinabdkarim1059
    @nassaruddinabdkarim1059 5 месяцев назад +2

    Mashaallah jazirj best wishes for you nagal doa seikirom from malaysia

  • @FathimaMujahitha-op3qq
    @FathimaMujahitha-op3qq 4 месяца назад +1

    Masha allah jasira nala oru engaragi ng vedio

  • @sheikabdullahibrahimathuha4986
    @sheikabdullahibrahimathuha4986 5 месяцев назад +4

    Best of Luck for the Bright Future

  • @SheikSheik-lz5iu
    @SheikSheik-lz5iu 5 месяцев назад +4

    Inshallah nee varuvama kandipaa❤

  • @seerudaishukoor
    @seerudaishukoor 5 месяцев назад +3

    ஜாசிரா மென்மேலும் படிப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rmazadf
    @rmazadf 4 месяца назад +1

    Assalamu alaikkum.
    Congratulations Jaasirah for getting excellent marks in 10th. We all can see bright light in your eyes. Inshaallah, you will rock in 12 exam and you will secure your doctor seat. May Allah give you mental and health strength in your life. You looks so mature ma. Pls help to treat needy people once you become a doctor.

    • @kayalvision
      @kayalvision  4 месяца назад

      Va Alaikku Mussalam. Thank you so much for your valuable Comment

  • @imtiazahamed8036
    @imtiazahamed8036 5 месяцев назад +2

    V hv to remember HMB Stores late HM Buhari Haji also along with my beloved father late Haji KM ismet, to bring the SSLC Public Exam Center to our LK School.
    Both of them went to Channai n stayed weeks to meet Education Ministry Officials n political heads to get the permission.

    • @kayalvision
      @kayalvision  5 месяцев назад

      Yes you are absolutely right 👍

  • @maabdulgani9914
    @maabdulgani9914 5 месяцев назад +2

    MASHAALLAHA CONGRATULATIONS SISTER ALLAH IS GREAT

  • @moosasegu
    @moosasegu 5 месяцев назад +2

    Masha Allah, congrats, sister...

  • @Sheik-xs8qq
    @Sheik-xs8qq 5 месяцев назад +3

    MashaAllah congratulation 👏

  • @gkhaleelsupar.couldahmed8031
    @gkhaleelsupar.couldahmed8031 5 месяцев назад +2

    Marid hagi Mohammad Ismail sahab Islamiya higher secondary school pernambut Vellore district my 74 years old school

  • @mohammedzahir9747
    @mohammedzahir9747 5 месяцев назад +3

    Congrates sister

  • @D365_FO
    @D365_FO 4 месяца назад +1

    we wish you to achieve your dream.

  • @nafiworld8888
    @nafiworld8888 5 месяцев назад +1

    Congratulations 🎉 sis may Allah bless you with lots of blessings and happiness inshallah 😊

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 5 месяцев назад +2

    பொதுவாக நம் பிள்ளைகள் அறிவியல் பாடங்களில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. அறிவியல் பாடங்கள் கடினமானவை. அறிவியல் பாடங்களில் அதிக கவனம் செலுத்தினால் சிறப்பான இடத்தை பெறலாம்.

  • @humayoonm.p.a9064
    @humayoonm.p.a9064 4 месяца назад +1

    நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்து அரசு கல்லூரியில் சேர துவா செய்கிறேன்

  • @AyshaNazreen-b6h
    @AyshaNazreen-b6h 5 месяцев назад +2

    Congratulations jazira

  • @ahairshi
    @ahairshi 5 месяцев назад +1

    Is she preparing for NEET? To become a doctor, Only NEET score is considered unfortunately.

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 5 месяцев назад +3

    Masha Allah🎉🎉🎉🎉

  • @ourfamily5433
    @ourfamily5433 5 месяцев назад +1

    மாஷா அல்லாஹ்

  • @hameedali2511
    @hameedali2511 4 месяца назад +1

    Mashallah

  • @benasir8710
    @benasir8710 5 месяцев назад +2

    Assalamu alaikum sister mashaallah best wishes for you

  • @Masthan231
    @Masthan231 5 месяцев назад +1

    ஜஸக்கல்லாஹ் ஹைர்🤲🤲

  • @Ayaash_family2222
    @Ayaash_family2222 5 месяцев назад +1

    Mashaa allah 🥰🥰🥰

  • @ashikmahdoom9329
    @ashikmahdoom9329 5 месяцев назад +1

    Masha allah

  • @sahibthaikathaika2681
    @sahibthaikathaika2681 5 месяцев назад +1

    masala Walter call 😂😂🎉🎉🎉🎉

  • @kalaiselvi4709
    @kalaiselvi4709 5 месяцев назад +1

    That’s great👍
    First spelling is wrong,kindly correct it

    • @kayalvision
      @kayalvision  5 месяцев назад +1

      Sorry இரவு லேட்டா எடிட் பண்ணினேன். திருத்திக்கொள்கிறேன். நன்றி

    • @kalaiselvi4709
      @kalaiselvi4709 5 месяцев назад

      Admitting the mistake due to valid reason and accepting it requires maturity. I’ve subscribed your channel 👍

  • @sahulhameed4051
    @sahulhameed4051 5 месяцев назад +3

    அல்லாஹுவ்வுக்கே எல்லா புகழும்
    மென்மேலும் கல்வியில் சாதனைப்படைத்திட துஆ செய்கின்றோம்.
    நல்வாழ்த்துகள்