BBC Ground Report -"திடீரென காலி செய்யச் சொன்னால் எங்கே போவது?" Maduranthakam பகுதி மக்கள் கேள்வி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 165

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 года назад +23

    அரசாங்கத்திடம் எப்பொழுதுமே ஒரு தெளிவான திட்டம் கிடையாது ஓட்டுக்கா எதை வேண்டுமானாலும் செய்வது பிறகு கோர்ட் உத்தரவு என்று ஒரே வார்த்தையில் மக்கள் வாழ்வாதாரம் தெருவுக்கு வந்துவிடும்

  • @balajisvtube9833
    @balajisvtube9833 2 года назад +77

    அரசாங்கத்துக்கு ஒரே கேள்வி, இது ஏரி என்று தெரிந்தும் ஏன் மின்சாரம் தந்தீர்கள், தண்ணீர் வசதி ஏன் தந்தீர்கள், சாலை வசதி தந்தீர்கள்

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 2 года назад +7

      மக்களைவீட்டை இடிக்கறதும் கோவில்களை இடிப்பதம் வளக்கமாகி விட்டது இவர்கள் தங்குவதற்கு மின்சாரம் தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் போது அந்த இடம் ஏரி ஈன்று தெரியாத
      அந்த அதிகாரியை ஒன்றும் செய்ய மடியவில்லை

    • @krishnakumar-um4yu
      @krishnakumar-um4yu 2 года назад +8

      இது தொடரக்கூடாது.... ஒட்டுகளாக மக்களை பார்த்து பார்த்து தான் இந்த நிலை.... கண்டுக்கமல் இருக்கும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்

    • @balajisvtube9833
      @balajisvtube9833 2 года назад +3

      @@subulaxshmi3921 அதிகாரத்தில், பெரும் வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் நாடாக மாரி கொண்டிருக்கிறது

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 2 года назад +3

      எந்த காலகட்டத்தில் மின்சாரம்
      சாலைவசதி
      தெருவிளக்கு
      வடிகால் வசதி
      வரிவசூலிப்பு போன்றவைகள்
      ஏற்படுத்தபட்டதோ
      அந்தகாலகட்டதில் அந்த அதிகாரத்தில்
      இருந்தவரிகளின்
      சொத்துகளை பரிமுதல்செய்து
      பாதிக்கபட்டவர்களுக்கு
      நிவாரணம் தரவேண்டும்

    • @thangavelaruna5426
      @thangavelaruna5426 2 года назад +2

      அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அரசியல்வாதிக்கு ஓட்டுப் போட்டார்கள் ஆகையால் அனைத்து வசதிகளும் உள்ளன

  • @sathya6691
    @sathya6691 2 года назад +16

    அருணாகுளம் மக்கள் கோரிக்கை தமிழ் நாடு அரசு ஏற்க வேண்டும்
    வாழ்வாதார உதவி செய்ய வேண்டும்

  • @gokulsundar9927
    @gokulsundar9927 2 года назад +16

    இவங்க சொல்றத கேக்கும்போதே கண்ணு கலங்குது😢😢😢
    அவங்களுக்கு யாராவுது உதவி பண்ணுங்கப்பா please🙏🙏🙏

  • @prabhar6647
    @prabhar6647 2 года назад +15

    ப்ரொம்போக்கு சரி ஏரி பகுதி சரி மின்சாரம் தண்ணீர் கேஸ் இது எல்லாம் கொடுக்கய்ல இது ஆக்ரமிப்பு பகுதி சமந்த பட்ட அதிகாரிகளுக்கு தெரியல பாவம் துன்ப விட்டுட்டு வாலை பிடுக்குறது நல்லாவே இருக்குறது

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 года назад +12

    முதலில் முதல்வர் தொகுதி, பிறகு பெத்தல் நகர்,இன்று செங்கல்பட்டு.விடியல் ஆராம்பம்.

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 2 года назад +10

    ஆக்கிரமிப்பு நிலம் இல்லாமல் பட்டா நிலமாக இருந்தால் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம். ஆக்கிரமிப்பு நிலம் என்றால், என்ன மாற்று உதவி அரசு செய்யமுடியுமோ அதை வேண்டி கோரிக்கையாக வைக்கலாம். அவ்ளோதான் தீர்வு.
    இது போன்ற சூழ்நிலைகளில் ஆண்களிடம் பேட்டி காண்பதே பின் உள்ள நிலை என்பதை அறிய முடியும் பிபிசி.

  • @ItsINDIAview
    @ItsINDIAview 2 года назад +13

    தீர்வு சொல்லாமல் அகற்றுவது தியாயமல்ல.

  • @andaavayirufoodie
    @andaavayirufoodie 2 года назад +16

    பெரிய காலேஜ் ஆக்கிரமிப்பு அது மேல் நடவடிக்கை இல்லை

  • @VoiceofSouthIndian
    @VoiceofSouthIndian 2 года назад +2

    Thank u BBC

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 года назад +6

    ஆக்கிரமிப்பு செய்த கால கட்டத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மின்சார, நீர் இணைப்பு, சாலைகள் என எல்லாம் எப்படி செய்து கொடுத்தார்கள். அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டதன் காரணமா அல்லது ஏதாவது பெற்றுக் கொண்டனரா என்று விசாரணை செய்ய வேண்டும்.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    THANK you for the video.

  • @saranganmc2448
    @saranganmc2448 2 года назад +13

    The Govt officials should be held accountable for having allowed them to encroach this place. All water bodies in Tamilnadu should be restored. It is warning to others who have encroached water bodies

    • @நூல்அறிமுகம்
      @நூல்அறிமுகம் 2 года назад

      சொல்லிட்டாரு😱😱😱

    • @Amazingkattuvasi
      @Amazingkattuvasi 2 года назад

      Mogapair eri schemenu onu kelvi patu irukingala, eri Mela govt plot potu vithu irukanga, eri scheme nea pera vechu irukanga , tamil natla ore oru ambala irutha antha eduthu Mela kai vaika solu, stalin ah irunthalum, eps ah irunthalum, evana irunthalum ambalaya iruntha kai veika solu

  • @rajan5982
    @rajan5982 2 года назад +3

    தமிழ்நாடு முழுவதும் இதே பிரச்னை உள்ளது பல வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரை வீடோ அல்லது இடமோ கொடுத்து இல்லை

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 2 года назад +5

    மாற்று இடம் வழங்காமல் இவர் களை வெளியேற்றுவது மிகப் பெரும் அநீதி

  • @vijaytvkofficalmember
    @vijaytvkofficalmember 2 месяца назад

    Please come to thiruverkadu same situation in here please help the people

  • @suresh.tkumar6719
    @suresh.tkumar6719 2 года назад +7

    Whoever....please arrange another Residensiy than can do that...

  • @selvarajd793
    @selvarajd793 2 года назад +2

    Please government of TN kindly attant tham request...

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 Год назад +1

    வரங்குடுத்த கடவுள் மேல கையை வைக்கும் எந்த அதிகாரமும் நிலைத்ததுமில்லை, வாழந்துமில்லை, இதுவும்மாறும், விரைவில் நாம் தமிழர் ஆட்சி

  • @baskaranbaskaran2325
    @baskaranbaskaran2325 2 года назад +2

    சென்னையில் பல நகரங்கள் உருவானதே ஏரியில்தான் உதாரனம் T.நகர் அமைந்திருப்பது மயிலாப்பூர் பிக் டேங்க் என்ற மயிலாப்பூர் ஏரியில் . அதுபோல் வள்ளுவர் கோட்டம், கிண்டி இண்டஸ்ட்ரியல் , வேளச்சேரி ஹவுஸிங் , என்று பல சொல்லலாம்.

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 2 года назад

      சார் கேகே நகர் சிவன்பார்க்கில்
      இருந்து நூறடிரோடுவரை ஏரி
      அசோக்பில்லரில் இருந்து வடபழனி செல்லும்போது
      காவல்நிலையத்திற்கு எதிரே சற்றுமுன்பாக சிவன் கோவில் குளமிருந்தது?அது எங்கே விருகம்பாக்கம் வண்ணியர் தெருவிலிருந்து ஆர்க்காடுரோடு
      இனையும் இடத்தில் வரதராஜபெருமால் கோவில் குளமிருந்தது அதைமேடுபடுத்தி இப்போது அதில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது
      விருகம்பாக்கம் ஏரிக்கரை காந்திநகர், இந்திரா நகர்,ஷேக்அப்துல்லா நாகர் 1975வரை சென்னைகுடிநீர்
      ஏரியாக இருந்தது, ஆலப்பாக்கம் ஏறி ஸ்வாக, ஆதம்பாக்கம் ஏரி ஸ்வாகா, வேளச்சேரி ஸ்வாகா,பல்லாவரம் ஏரிஸ்வாகா, கள்ளிகுப்பம் ஏரி ஸ்வாகா,
      போரூர் ஏரியின் நடுவே ஒரு சாலையை போட்டு இரட்டை ஏரி என்றனர் அதில் கிண்டியில் இருந்து வரும்போது இடபக்கம் மட்டும் ஏரிஉள்ளது அதிலும்ஒருபகுதியை வாழ வழியற்ற ராமச்சந்திரா மருத்துவமனை சொந்தம் கொண்டாடுகிறதுவலதுபக்கம் ஏரி ஸ்வாகா , பள்ளிக்கரனை ஏரியின் பரப்பளவு 850ஏக்கர் இருப்பது 150ஏக்கர்தான்,எல்லாவர்றுக்குமேல்
      கூவம் மற்றும் அடையாறுஆறு அகலம் குறந்தளவு முந்நூறு மீட்டர்
      இப்போதிருப்பதோ நூறுமூட்டருக்குள்ளாகத்தான் உள்ளது

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 2 года назад +1

    உழைப்பாளர் இப்படிதான் ஏரி,குளத்தில் வசித்தாகவேண்டும்.. இவர்களை வேறு இடத்தில் மாற்றி சென்னைய மாத்தப்போறீங்களா அல்லது இப்படியே விட்டுவிடுவீர்களா? எது செய்தாலும் ஆளாத கட்சிகாரர்கள் அவர்களை இச்சமயம் அரவணைப்பார்கள். அவர்களும் அவர்களை நம்புவார்கள். இதுதான் நமது ஊர்...

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu 2 года назад +2

    உங்கள் நிலை சற்று வருத்தம்.தான்...என்ன செய்வது மொத்த சென்னை மக்களும் வெள்ளத்தில் கஷ்டப்படும்.போது ஆக்ரிமிப்புக்களை அகற்றிதான் ஆகவேண்டும்.....

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 года назад

      தி நகர் முழுவதும் ஏரி ஆக்கிரமிப்பு தான், அதையும் அகற்ற வேண்டும் அல்லவா.அதை யாரும் எதுவும் செய்ய முடியாது.பணம் இருந்தால் போதும்.ராமசந்திரா மருத்துவமனை முழுவதும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது தான்.பெரும் முதலாளிக்கு மட்டுமே சிறப்பு சலுகைகள்.பாவம் இவங்க காசுக்கு ஓட்டு போட்ட நேர்மையற்ற மக்கள்.

    • @sridhar649
      @sridhar649 Год назад

      Dai apdila onum ilada

    • @sridhar649
      @sridhar649 Год назад

      Government paniruka akirumpala tha elam

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 2 года назад +15

    கோர்ட் தீர்ப்பு வழங்கியது ஏழைகள் நடுத்தெருவில் நிற்க சொண்ணதா

    • @sridhar649
      @sridhar649 Год назад

      Nithi thurail nalavarkal varavendum

  • @அமைதிபடை-ற8ம
    @அமைதிபடை-ற8ம 2 года назад +2

    மன நிறைவான மாற்று இடம் கொடுங்கள் ,

  • @Thirdmusketer
    @Thirdmusketer 2 года назад

    தமிழ் நாட்டின் மக்கள் தொகை 8 கோடி,
    ஒரு குடும்பத்துக்கு 4 பேர் விதம் கணக்கு போட்ட, தமிழ் நாட்டில் மொத்தம் 2 கோடி குடும்பங்கள் இருக்கு..
    இந்த 2 கோடி குடும்பங்களிடம் சொந்தமா வீடு இல்லை...
    ஒரு கோடி குடும்பங்களிடம் வீடு இருக்கு.. மிச்சம் இருக்கும் ஒரு கோடி குடும்பங்கள் அவர்களிடம் இருக்கும் வீட்டில் வாடகைக்கு வாழ்கிறார்கள்..
    நம்ம இந்த் இடத்தை அடையளதுக்குள்ள, நமக்கு நேர் மாறாக ஒரு குரல் ஒளிர்கிறது...
    விவசாயம் இடத்தில் தொழிற்சாலை கட்ட குடாது..
    காடுகளை அழித்து சாலை பொட குடாது..
    இத்தனை ஆறுகள் காணாமல் போயிடுச்சு..
    இத்தனை குளங்கள் காணாமல் போயிடுச்சு..
    இத்தனை ஏரிகள் காணாமல் போயிடுச்சு..
    பாதிக்கும் அதிகமாக காடுகளை அழித்து இருக்கிறோம்..
    நாளை வாடகை வீட்டில் இருப்பவர்கள் வறுமையில் இருந்து மீண்டு வந்தால், அவர் ஏதேனும் ஒரு வயல், நீர்நிலைகளில் க
    தான் இடம் கிடைக்கும்...
    புரியிர மாதிரி சொல்லனும் னா இப்படி சொல்லாம்..
    நாலு மீன் இருக்க வேண்டிய ஒரு தொட்டியில்.. ஐந்து அனுமதிக்களாம், அட ஆறு அனுமதிக்களாம்..
    இந்த தொட்டியில் 8 கோடி மீனவர்கள் இருக்கு ஒரு நாள் இந்த தொட்டி உடைத்து பொய்டும்.. இந்த மீன்கள் எல்லாம் செத்து போயிடும்....
    மக்கள் தொகை அடர்த்தில் (Population density) இந்தியா வெற்றி நடை போட்டு முன்னேறி சென்று கொண்டு இருக்கிறது.. ஓரு சதுர கி.மீ 1000 பேர் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..
    தனி நபர் பல சொத்துக்களை வைத்து இருப்பதுற்க்கும்..
    தனி வீடுகள் கட்டுவதற்கு தடை விதிக்க இந்த நாட்டின் நீதிமன்றம்ங்களுக்கு..
    அரசியல் மற்றும் ஜனநாயக அமைப்பு முறைக்கு அதிகாரம் இல்லை என்றால்...
    இந்த தலைப்பில் விவாதித்து / வழக்கு பதிவு செய்து ஒரு பலனும் இல்லை....
    இவங்க ஆளுக்கு ஏக்கர் கணக்குல வீடு கட்டிக்குவாங்க..
    ஆளுக்கு பத்து சொத்து வச்சுக்குவாங்க..
    இருக்குற வயல் நிலம் / நதி / நீர் நிலைகள் / காடு / மலை எல்லாம் பட்ட போட்டு உட்கார்ந்துகிட்டு...
    மாதம் மும்மாரி பெய்யுனும், முப்போகம் விலையனும்,
    கழிவு நீர் குழாய் போட்டு கடல் ள விடனும்..
    குடிநீர் குழாய் போட்டு விட்டுள விடனும்..
    விவசாயம் பண்ண இடம் குடுக்கணும்..
    Factory கட்டி குடுக்கணும்..
    8 வழி சாலை போட்டு குடுக்கணும்.. 🤦🤦🤦
    இந்த் வாழ்கை எல்லாம் போர்வை போட்டு தூங்கி னா வாழ்ழாம்...

  • @n.theneshanand3850
    @n.theneshanand3850 2 года назад +2

    சாஸ்த்ராவை காலி செய்ய முடியவில்லை.. நூல் முக்கியமாகப்படுகிறது

    • @tjayakumar7589
      @tjayakumar7589 2 года назад

      நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து காலி செய்யுங்கள்.

  • @sunilchellaswamy6861
    @sunilchellaswamy6861 2 года назад +27

    திரும்பவும் சொல்றேன் இது விடியல் அரசு..

    • @rajraj-gm1bz
      @rajraj-gm1bz 2 года назад +1

      எட்டு வழி சாலை என்ன ஆட்சிப்பா

    • @sunilchellaswamy6861
      @sunilchellaswamy6861 2 года назад +4

      எட்டு வழிசாலை நேர குறைப்பு சாலையாக மாறி விட்டது...

    • @jaganathp17
      @jaganathp17 2 года назад +1

      செய்தி என்னவென்று முழுமையாகத் தெரியாமல் உளற வேண்டாம் தற்குறி போல

    • @rengaramanujan
      @rengaramanujan 2 года назад

      Hope you didn't watch the full video , @2:40 , it's looks very bad and pathetic on one part but on the other part madhuranthagam plays major role in Chennai water supply....... keep the area perfect good.will.extend yhe water reserve for couple.of months extra.

    • @சதீஷ்கண்ணன்
      @சதீஷ்கண்ணன் 2 года назад

      🤦🏽‍♂️🤦🏽‍♂️

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    இந்தியா மற்ற நாடுகளை பார்த்து மக்கள் நலனில் முன்னேற முயற்சியாவது செய்ய வேண்டும்.... இல்லைன்னா இப்படித்தான் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிற கதைகள் தொடரும்

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 2 года назад

    Try this concept giventakeworld thank you,

  • @timepass4161
    @timepass4161 2 года назад

    Super

  • @Divine_kingdom_thamizh
    @Divine_kingdom_thamizh 2 года назад +1

    Vitrunga sir ezhaingalai kashtapaduthatheenga plz

  • @robertmathew55
    @robertmathew55 2 года назад +9

    Why did the government allow them to build their houses in the first place?

  • @outnirmal7416
    @outnirmal7416 2 года назад +1

    #Today is Madhuranthakam சிறுநல்லூர் என்னும் கிராமத்தில் உள்ள வீடுகளை இடிக்க உள்ளதாக அரசு ஆணை பிறப்பித்துள்ளது வீடுகளுக்கும் ஏறிக்கு இடைவெளி உள்ளது இருந்தும் அரசு இடிக்க ஆணை பிறப்பித்தது ஏன்?

  • @maryanitham1145
    @maryanitham1145 2 года назад +3

    What about ...Jalladianpet lake area...Medavakkam lake area ...Sithalapakkam lake area ...When will u ..vacate

  • @karthick-TN69
    @karthick-TN69 2 года назад +2

    உங்கள் மாமன்ற உறுப்பினரிடம் கேளுங்கள்,உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் கேளுங்கள்...

  • @charum721
    @charum721 2 года назад +2

    Government is at wrong here. They shouldn't have allowed to build houses around the lake area. But they allowed it, and even in aadhar and other govt ID they have the address. The court doesn't seem to have considered the families that live there. This is negligence. The court order should be - first, check whether people are living around, if so then arrange proper accommodation for them with all facilities and relocate the people and then do the lake cleaning work. High court seems to have given half assessed order. Until the govt provides them an alternate land or accommodation, it SHOULD NOT force the people to leave. Govt should act responsibly.

  • @malar5230
    @malar5230 2 года назад +3

    கண்கள் கலங்குது.. மனிதாபிமானமாக நடந்துங்க இந்த மக்களை..மாற்று வீடு கட்டி கொடுக்கணும் இந்த மக்களுக்கு இறைவன் என்னிடம் நிறைய செல்வம் கொடுத்திருந்தா இந்த மக்களுக்கு வீடுகட்டி கொடுத்திருப்பேன்.. இல்லை நாம் எல்லோரும் சேர்ந்து crowd fund மூலமா help பண்ணலாமா?

    • @charum721
      @charum721 2 года назад

      You're a good person. I also want to help them but this is something the govt should take responsibility for. The govt officials who said "enaku theriyathu, order vanthuruku, naanga panrom" have the worst attitude and does not serve the purpose of their role. The court also seemed to have simply passed the judgement without any consideration for the people living there. The govt and the court are acting like they just don't care. This should not continue to happen. The people will fight. The court should revise its order and the govt should facilitate it. Let's wait and see what happens. If the court and the govt still don't care until the end, that's when we people need to step up and help them. Until then, let's wait.

    • @malar5230
      @malar5230 2 года назад

      @@charum721 rytly said.. ok lets wait.

  • @ammukannan2225
    @ammukannan2225 2 года назад +5

    It's totally faults of both DMK&ADMK

  • @soundsoftheseasons6190
    @soundsoftheseasons6190 2 года назад

    விடியல் அரசுக்குத்தானே வாக்கு போட்டீங்க
    இப்ப அனுபவியுங்க😡😡😡

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 года назад +3

    ஓட்டு வாங்கியவன் பல நூறு கோடிகளில் பல இடங்களை சுற்றி வளைத்து கொண்டிருக்கிறானுக..... ஆனால் ஓட்டு போட்டவன் தெருவில் இருக்கிறானுக..... இதற்கு காரணம் யார்....ஓட்டு வாங்கியவனா???? ஓட்டு போட்டவனா????

    • @sridhar649
      @sridhar649 Год назад

      Dai apo evanda nalavan

    • @sridhar649
      @sridhar649 Год назад

      Evanuku podurathu therila enda intha athikari thevidia pasanga kudumbla

    • @sridhar649
      @sridhar649 Год назад

      Nala irukuma

  • @vitiyanvitiyan9947
    @vitiyanvitiyan9947 2 года назад +7

    ஸ்டாலின் வாராரு...................
    விடியல் தர போராரு................
    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி வராரு................
    ஏழை மக்களின் வீடுகளை இடித்து
    தள்ள போராரு...............
    ஈழதமிழர் களை நாசம் பண்ண உண்ணாவிரதம் இருந்தாரு...........
    Ptr பெண்களுக்கு அனைத்தும்
    இலவசம் என்றாரு.................
    தமிழ் நாட்டு மக்கள் வாயில் மண்ணை அள்ளி போட்டாரு.........
    இதுதான் விடியல் ஆட்சி........
    விடியல் விடியல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி விடியல்...

    • @maveenclassic1220
      @maveenclassic1220 2 года назад

      Mental case potathu orutha ithula Stalin enga vantharu

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 2 года назад

    இவர்களை இடம் மாற்றுதல் வேண்டும்

  • @kjgoodl77
    @kjgoodl77 2 года назад

    Sir melmaruvathur la edunga parpom

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 года назад

    இரு தரப்பும் நியாயம் உள்ளது
    மாற்று இடம்
    கொடுத்து எடுத்துக் கொள்ளட்டும்.

  • @karthickraja9736
    @karthickraja9736 2 года назад +9

    குளத்துக்குள்ள வந்து வீடு கட்டினா கவர்மெண்ட் என்ன மாதந்தோறும் உதவித்தொகையா தருவாங்க. அரசு இவர்களது மின் இணைப்பை துண்டித்தா ஒரு வாரத்தில் வெளியே வந்து விடுவாங்க.

    • @MIAC81
      @MIAC81 2 года назад +2

      மனிதன் வாழ இப்படிப்பட்ட மிருகங்கள் தடை.

    • @sureshmary2608
      @sureshmary2608 2 года назад

      Kulathula vi2 kadidu rain water vantha athukum gov.tha karanam.soilluviga sari poga soinna athukum gov tha karanam

    • @muruganr1817
      @muruganr1817 2 года назад +6

      தில்லிருந்தா எஸ்ஆர்எம் காலேஜ் காலி பண்ண வைக்க முடியுமா அதுவும் கொளத்தில் தான் கட்டியிருக்காங்க

    • @sathiyam9145
      @sathiyam9145 2 года назад

      Neenga pathingala nanga lake la veedu kattirukkomnu lake serve number la enga veedu varala athu eppadi lake aagum

    • @niyhyan008
      @niyhyan008 11 месяцев назад

      Paithiyakara kuthi mari ennathayavathu sollitu irukatha poitu pathutu pesu

  • @surendharpalani7640
    @surendharpalani7640 3 месяца назад

    Ramachandra medical college , போரூர் ஏரியில் உள்ளது.EB இல் எப்படி சர்வீஸ் கொடுக்கப்பட்டது. இது நாள் வரை என்ன எரி என்பது தெரியாத?

  • @venkatesh4159
    @venkatesh4159 2 года назад

    Pls touch sastra University .if you power

  • @zaheerhussain2623
    @zaheerhussain2623 2 года назад +3

    முதல் திருடன் மக்கள்தான் பட்டா இல்லாத இடத்தில் வீடு கட்டுவது இரண்டாவது திருடன் அரசாங்கம் பட்டா இல்லாத இடத்தில் மின்வசதி குடிநீர் வசதி சாலை வசதி அமைத்து தருவது

    • @niyhyan008
      @niyhyan008 11 месяцев назад

      Makkalai gavanithu kollatha Arasu than mutual throgi

  • @vijayakumar-gu6sv
    @vijayakumar-gu6sv 2 года назад +5

    What is the purpose of Village officer duty?
    MLA MP
    Election time vote bank
    Purpose permitted
    If any untoward incident happen
    Tax money wasted by officials
    Through elected members direction
    Bad political mis use of power
    God save india

  • @viviyanrichards5211
    @viviyanrichards5211 2 года назад +4

    ஆக்கிரமிப்பு க்கு வழி வகுக்கும் அதிகாரிகளை வேளையை விட்டு அனுப்ப வேண்டும்

  • @connecteach3774
    @connecteach3774 2 года назад

    How come it's possible only with government permission these people have built their house opted for electricity, water connections and now the same government sending notice to demolish these buildings. This is not fair

  • @Rana_2390
    @Rana_2390 2 года назад

    யாருக்குடா விடியல்?

  • @SSM1814
    @SSM1814 6 месяцев назад

    ஏம்பா இது ஏரி என்று தெரிந்தும் ஏன் மின்சாரம் இணைப்பு கொடுத்தீங்க

  • @graceleylajohnmanju4923
    @graceleylajohnmanju4923 2 года назад +1

    மாற்று வீடு அரசு ஏற்படுத்தி கொடுக்கும்

  • @t.r9875
    @t.r9875 2 года назад +8

    பணம் வாங்கி ஓட்டுப் போடும் கூட்டம்..... இது தேவை தான் உங்களுக்கு....

  • @bhagavathar3691
    @bhagavathar3691 2 года назад +2

    Ipoathan oru serial la same story line poitu iruku..but real ah nadakudhh

  • @lakshmil1837
    @lakshmil1837 Месяц назад

    ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்..

  • @pradheepannavaradnaraja9375
    @pradheepannavaradnaraja9375 2 года назад +2

    மகிழ்ச்சி, கசிவேண்டித்து வாக்கு போட்டிங்கயில்ல.

  • @sivasankarify
    @sivasankarify 2 года назад +4

    திராவிட மாடல்...

  • @abusaleem3203
    @abusaleem3203 2 года назад

    இதயத்தைதிருடதே கதைமதிரியேஇருக்கு

  • @AAE724
    @AAE724 2 года назад

    இல்லாதோரை அடிப்பதே பேடி அரசியல். ,😡

  • @italiandiary
    @italiandiary 2 года назад +2

    ஓட்டு போட்டுங்க... திமுகவுக்கு...அனுபவிக்கவும்.....
    சொன்னோம் திமுக ஓட்டு போடத...
    கேட்டால் தானே....
    ஓட்டு போட்டு அனுபவி...
    திராவிட மாடல்....

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 года назад +1

    Distroyed simply.
    Yaara irunthalum
    School colg company elathiyum thookunga

  • @vijaytvkofficalmember
    @vijaytvkofficalmember 2 месяца назад

    Eppo enna achi

  • @singsongc4016
    @singsongc4016 2 года назад +1

    Saavungada

  • @RajGm28
    @RajGm28 2 года назад +2

    DMK super da🌞

  • @kasiraj2801
    @kasiraj2801 2 года назад +4

    நீ திமுக அதிமுக ஓட்டு போடாதை அப்பத்தான் சுதந்திரம்

  • @senthilkumarradhakrishnan4929
    @senthilkumarradhakrishnan4929 2 года назад +1

    You will construct a house 🏡 in water area. Due to you people all are facing troubles.so vacate accordingly

    • @vinodhm3369
      @vinodhm3369 2 года назад

      மூடிட்டு போட டேய்

    • @vinodhm3369
      @vinodhm3369 2 года назад

      அவங்களே.. கூலி வேல பாக்குறவங்க.. அவங்கள கொர சொல்ற உனக்கு உண்மையிலே மூல இருக்கா?

    • @ambujarajan
      @ambujarajan 2 года назад

      @@vinodhm3369 maatru edam kudupargal ange poikalaam..

  • @feelinggood2746
    @feelinggood2746 2 года назад +1

    Dmk Rocking vidiyal aachi

  • @siddikmohammed7147
    @siddikmohammed7147 2 года назад

    In Palestine Israeli stealing land from Palestinian and destroying their house every time

  • @rajouc3737
    @rajouc3737 2 года назад +1

    நீங்கள் ஓட்டு போட்டவன் நெஞ்சில் இடியுங்கள்

  • @pandiarajan252
    @pandiarajan252 2 года назад +1

    Ivargalin kanneer summa vidathu Rajakkala

  • @karthisundhar3588
    @karthisundhar3588 2 года назад +3

    Ada ponga di ippadi valichi poduveenga

  • @yokeshvaran5993
    @yokeshvaran5993 7 месяцев назад

    உங்கள யாரு வீடு கட்ட சொன்னா

  • @relover9968
    @relover9968 2 года назад +1

    Aakiramappu pannittu ippa pogamuduyathu na epdi.

  • @meninblack9054
    @meninblack9054 2 года назад +3

    Occupied place thaanah gali pannuga

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 года назад

      உங்கள் அரசால் முடிந்தால் தி நகர் ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லுங்கள்.

    • @meninblack9054
      @meninblack9054 2 года назад

      @@ThamizhiAaseevagar thevai varukirappo , cutting varatha appo .arasu erumbu karam kondu akiramippai agattrum .

    • @niyhyan008
      @niyhyan008 11 месяцев назад

      Otha pulu mari pesathinga da

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад

    ஒரு ஆம்மா சட்டம் பேசுது.
    வாழ்ந்தவரை லாபம்.
    போங்கம்மா !
    அமைச்சர் நிலம் இருக்கு.

  • @yokeshvaran5993
    @yokeshvaran5993 Год назад

    பொறம்போக்கு இடம் என தெரிந்து ஏன் வீடு கட்டினீங்க 😂😂😂😂😂😂

  • @rojapove7503
    @rojapove7503 2 года назад

    Stalin project plan pannirupar

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 2 года назад

    Paavam da koduma 🙄

  • @harishkumar0064
    @harishkumar0064 2 года назад +2

    Vote pootu jeika vecheengala engayachi poonga 🤣

  • @koinesegg
    @koinesegg 2 года назад

    Yean da EB current, vote yellam vangitu ippo vandhu kali seiya solringa. Mudala EB current yepdi koduthinga ?

  • @magpulhussain8230
    @magpulhussain8230 2 года назад +1

    Vidiyal

  • @rajeshexpo4295
    @rajeshexpo4295 2 года назад +1

    Savungadi

  • @yuvasankar1709
    @yuvasankar1709 2 года назад

    துப்புனா தொடச்சுக்கிவோம்

  • @pachaamatta490
    @pachaamatta490 2 года назад

    Ottuku PanAm vangunigala 🤔 apo ithan nelai ...

  • @sridhar649
    @sridhar649 Год назад

    Poor people kita mmatum tha panuvanga devida achi komala dai dmk panakara kuthi

  • @RamakrishnanC-z9q
    @RamakrishnanC-z9q Год назад

    Phupathiyiàkiramithuhousekattiularkalietharunatavatikaiyedukavendum

  • @mukesh030786
    @mukesh030786 2 года назад

    Vidiyal aatchi vandhurichi ma …. Kuduka maatan lam solla koodadhu…. Govt ketta kudukaanum ma … Election result vandha odane … dance enna … paatu enna 🤣🤣🤣

  • @naveen7648
    @naveen7648 2 года назад

    Po po poooo

  • @drmathanprema1869
    @drmathanprema1869 2 года назад

    Neenga anga katanadhu thappu

    • @niyhyan008
      @niyhyan008 11 месяцев назад

      Govt officers enna oombitu irunthanungala

  • @farhaanahmed9640
    @farhaanahmed9640 2 года назад

    இஸ்லாமிய மார்க்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது.

    • @dineshvedhanayagam
      @dineshvedhanayagam 2 года назад

      Ahhan …👽

    • @சதீஷ்கண்ணன்
      @சதீஷ்கண்ணன் 2 года назад

      🤦🏽‍♂️🤦🏽‍♂️

    • @t.r9875
      @t.r9875 2 года назад +2

      இஸ்லாம் மதம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு... பணம் வாங்கி ஓட்டு போடும் முஸ்லிம்கள்...
      முஸ்லிம்கள் அல்லாஹ்வை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம்!!!! முஸ்லிம்கள்

    • @Moodra_Mayirey
      @Moodra_Mayirey 2 года назад

      யாருடா நீ லூசு கம்னாட்டி😂😂

    • @அமைதிபடை-ற8ம
      @அமைதிபடை-ற8ம 2 года назад

      🤣 நீர் உண்மையாலுமே இசுலாமிய ரா?