மாவட்ட ஆட்சியர்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 14

  • @rajeshg2793
    @rajeshg2793 2 года назад +5

    மதுரை உயர் நீதிமன்றக் கிளையை முதலில் இடிக்க வேண்டும்

  • @தமிழ்மதி-ய2ல
    @தமிழ்மதி-ய2ல 2 года назад +3

    ஆக்கிரமிப்பு அகற்ற புகார் கொடுப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை !
    அதிகாரிகளே குற்றவாளிக்கு நம் முழு தகவல்களை அளிக்கிறார்கள் !

  • @asariyahhari5467
    @asariyahhari5467 Год назад

    நெல்லை பழைய பேட்டையில் ஒரு குளத்தை முழுமையாக ஆட்டைய போட்டுட்டாங்க பாவிங்க..... இப்போ 300 அடி போர் போட்டாலும் ஊற்று இல்லை குளத்தில் ஒரு சொட்டு தண்ணி தேங்காது ! கலெக்டர் இத பாக்கல 🥰

  • @manimaranpanneerselvam8641
    @manimaranpanneerselvam8641 11 месяцев назад

    DT Next copy please, I search 13th April 2022 but I cannot see anything in this paper about above news

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 года назад +1

    செய்ய மாட்டார்கள், Monday புகார் தந்தால் அது நேராக அடுத்த மேஜைக்கு செல்லும்,அது பிறகு தூங்கும்

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 года назад +1

    தமிழகத்தில் எல்லாமே அரசியல் தான், இரண்டு திராவிடங்கள் ஒழிந்தால்தான், ஊழல் ஒழிய வாய்ப்பு, நல்லாட்சி மலர வாய்ப்பு.

    • @sakthivel-kw9do
      @sakthivel-kw9do 2 года назад

      ல்ல்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

  • @balaaraja5408
    @balaaraja5408 Год назад

    கட்டுப்படுத்த மட்டுமே முடியுமே தவிற ஆகற்றுவது தவறு. மேலும் கார்பொரேட் ஊழியர்கள் நீர் நிலை பகுதியை முன்கூட்டியே விழிப்புணர்வு தந்து பதாகை வைத்து உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை..

  • @sangeethaManikandan-s1h
    @sangeethaManikandan-s1h Месяц назад

    ஒட்டன்சத்திரம் தாசில்தார் ஓடை கரையை அழித்து பாதை அமைக்க முயற்சி

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 27 дней назад

    Sivagangai district sivagangai taluka madagupatti kiramathil ullaalavakottai sivankovilukku pathiapatta landsellam palar abagarithu vittanar. Mavatta nirvagam action edukka payam. 1000 acre lands ampo.

  • @anandanari5347
    @anandanari5347 11 месяцев назад

    செய்யாறு மிகவும் குறுகலாக ஓடை என்னும் நிலையில் உள்ளது

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 2 года назад +1

    கோ வை to channai ரயில் மார்க்கம் kaadpaadiyilirunthu செ ன்றல் வரை நீ ர தடம் ஆக்கிரமிப்பு தண்ணிரிl
    வீடுகள் காட்சியளிக்கிறது

  • @Mkaruppasamy-b9r
    @Mkaruppasamy-b9r 3 месяца назад

    Hi