rrtwins :தசராவில் முசுலீம்கள் ஆடலாமா ? அல்லா தண்டனை கொடுப்பானா ? முசுலீம் பொண்ணு ரீல்ஸ் போடலாமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 211

  • @jeevatoday5887
    @jeevatoday5887  3 часа назад +17

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 3 часа назад

      அப்போ சினிமாவே ஹராம்
      மியூசிக் டான்ஸ் ஹராம்
      துலுக்கன் ஏன் சினிமாவில் நடிக்கிறான்
      இசை அமைக்கிறான்
      காசு வந்தால் பீ துன்னுவான் துலுக்கன்

    • @Yesmin-m3c
      @Yesmin-m3c 2 часа назад +1

      🇱🇰🇱🇰🇱🇰👍👍👍

  • @murugesanr9244
    @murugesanr9244 50 минут назад +9

    சிறப்பான நேர்காணல், ஜீவா டுடேக்கு வாழ்த்துகள். முஸ்லீம் தோழர்களும் தோழிகளும் நம்முடன் இணைந்து எல்லா துறைகளிளும் பயணிக்க வேண்டும். அதுவே மதச்சார்பிண்மையின் அடையாளம்.

  • @hamethbasha6284
    @hamethbasha6284 2 часа назад +27

    ஜீவா ஒரு சிறிய திருத்தம் அல்லா வை அல்லாஹ் என்று திருத்தம் செய்யவும்.

    • @repanh1979
      @repanh1979 Час назад

      The name Allah was taken from a.pagon God of Bedouin who worshipped goddesses allat😢

  • @KiKw-w3g
    @KiKw-w3g Час назад +7

    அண்ணன் ஜீவா அவர் களுக்கு நன்றி 😊

  • @shehanazbegummohamedali8542
    @shehanazbegummohamedali8542 2 часа назад +36

    ஆணை யாரும் கற்பழிப்பது இல்லை பெண்னை தானே கற்பழிப்பு செய்கிறார்கள் பெண் பாதுகாப்பு வேறு ஆண் பாதுகாப்பு வேறு அதான் இஸ்லாம் சொல்லுது

    • @merylmelany
      @merylmelany 53 минуты назад +3

      பெண்ணை யாரு கற்பழிக்கிறாங்க இதெல்லாம் ஒரு கமென்ட் முதலில் திருந்த வேண்டியது யாரு

    • @Amree_n
      @Amree_n 33 минуты назад

      பெண்ணை கற்பழிப்புது வேற்று கிரக வாசிகளா?

    • @atmfhadenterprises6267
      @atmfhadenterprises6267 7 минут назад

      @@merylmelany ஒரு பெண் தன்னை அலங்கரித்துக்கொண்டு, சாலையில் செல்லும் நோக்கம் என்ன?ஆண்கள் அவளைப் பார்க்க தானே

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 3 минуты назад

      ​@@merylmelany
      Asifa enkinra kulanthaiyai yaar karpalitharkal.. nirbaya endra pennai yaar karpalitharkal..
      Ho.. pengal thaan antha pengalai. Karpalitharkaloa??😅😅😅😅😅

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi Час назад +7

    நண்பர் ஜீவா அவர்களின் அறிவார்ந்த கேள்வி ஆலிம் அவர்களின் அறிவார்ந்த பதில் நல்ல தெளிவு. பாவம் பணம் புகழுக்காக தவறான வழிகளில் செல்லும் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் ஒழுக்கம் வெட்கம் சம்பந்தப்பட்டது என்பதை உணர்ந்து திருந்த வேண்டும்

  • @kingofocean1459
    @kingofocean1459 Час назад +19

    திரு குர் ஆன் உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்டது.
    ☝🏻ஜீவா அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டுவானாக 🤲🏻

    • @bloodyatheist.7697
      @bloodyatheist.7697 Час назад

      😂😂😂 அவனுக்கு ஒன்னும் தெரியாது, 99 சதவீகிதம் குரான் படிக்காதங்க முஸ்லிம்கள்

    • @saravananc7121
      @saravananc7121 Час назад

      அது எல்லாம் ஒண்ணும் கெடையாது நீ மூடு...தட்டை பூமி தாவீடியா ...😂😂😂

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 Час назад

      சல்லி பைசாக்கு பிரயோஜனம் இல்லை

  • @mohamedsheik4816
    @mohamedsheik4816 Час назад +12

    சினிமாவில் நடிப்பது, இசையை கேட்பது ஏன் சினிமாவை பார்ப்பதும் கூட ஹராம் தான்... ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் இவற்றை நம்மால் தவிர்க்க முடியவில்லை... இன்றைய நவீன காலத்தில் ஒரு முஸ்லிம் இறைவன் நமக்கு இட்ட ஐந்து கட்டளைகளை நிறைவேற்றி நம்மால் முடிந்தவரை ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் இது போன்ற விஷயங்களில் நாம் ஈடுபட்டாலும் இறைவன் மனிதர்கள் செய்யும் பாவங்களை மன்னிக்கக் கூடியவன்... சொர்க்கம் நரகம் யாருக்கு என்பதை அவனே தீர்மானிப்பான்... மனிதர்கள் அதை முடிவு செய்ய முடியாது... அந்த இரட்டை இஸ்லாமிய சகோதரிகள் செய்யும் பாவங்களை இறைவன் நினைத்தால் நிச்சயம் மன்னிப்பான்... அது அவர்கள் செய்யும் நன்மையை பொறுத்த விஷயம்... நம் அனைவருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்...

  • @pandianarts
    @pandianarts 44 минуты назад +4

    பேட்டி என்ற பெயரில் வச்சு செஞ்சுட்டீங்கள் ஜீவா வாழ்த்துக்கள்...🎉🎉🎉❤

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 Минуту назад

      Vechu engaiya sencharu..
      Avar, ketkura kelviku bathil solraru.. Arjun sampatha. mathivathini, seithathu thaan.
      Vechu senjathu

  • @VALLAMSYEDALI
    @VALLAMSYEDALI 38 минут назад +2

    இதுபோன்று இன்னும் பல விவாதங்கள் தேவை கண்டிப்பாக எல்லோரும் புரிந்து கொண்டு வாழ்வதற்கு இது போன்ற கலந்துரையாடல் தேவை

  • @kingofocean1459
    @kingofocean1459 Час назад +7

    ஜீவா மும்தாஜ் ஜை ஒரு பேட்டி எடுங்கள் உங்கள் கேள்விகளுக்கு அனுபவம் மற்றும் இஸ்லாம் அணைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் 🤝🤝🤝

  • @subhansubhan-e8v
    @subhansubhan-e8v 36 минут назад +1

    Thank you Jeevan,Sir

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 2 часа назад +21

    ஜீவா இஸ்லாமிய சட்டங்களை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளீர்கள்🎉❤

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 2 часа назад +4

      ஜீவா முஸ்லிமாக மதம் மாறியதாக கேள்வி.அவரது மனைவி முஸ்லிம் என்று சொல்கிறார்கள்

    • @bloodyatheist.7697
      @bloodyatheist.7697 Час назад

      இஸ்லாம் பத்தி தெரிஞ்ச காரி துப்பனும், அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

    • @mohamedzafrulla7903
      @mohamedzafrulla7903 Час назад +1

      @@kalavathikarthik9258 உண்மையா?

    • @repanh1979
      @repanh1979 Час назад

      ​@mohamedzafrulla7903 any country should be ruled by constitution religion has no.place in civil and criminal law india is not a theocratic country so stop preaching religious laws here

  • @KuthbudeenSafa
    @KuthbudeenSafa 33 минуты назад +2

    இஸ்லாத்தை பொறுத்த வரையில் உலக வாழ்கை என்பது ஒரு பரிட்சை களம்
    ஆண் பெண் இருவரும் இஸ்லாமிய வாழ்கை நெறி கற்றுதாந்த போல் வாழவேண்டும்

  • @RiRafeek
    @RiRafeek Час назад +6

    சுருக்கமாக சொல்வதானால் நன்மை தர கூடிய நல்ல செயல்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.தீங்கு விளைவிக்க கூடிய செயல்களை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதை செய்ய கூடாதென்பதே.இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல.மனித சமுதாயமனைத்துக்கும்.

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 5 минут назад +1

    இப்போது இஸ்லாமிய பெண்கள் 21வயது மேல்தான் திருமணம் நடைபெறுகிறது நான் ஆதாரம் தரவா.

  • @mohamedyounus6161
    @mohamedyounus6161 2 часа назад +3

    Excellent Message to people 🎉

  • @syedsamiulla2138
    @syedsamiulla2138 2 часа назад +6

    வாழ்த்துக்கள் ஜீவா அருமையான நேர்காணல்

  • @zaheerabegum6795
    @zaheerabegum6795 17 минут назад

    Sagatharar jeeva ungalai padaitha iraivanukku ethu sari ethu thavaru enru theriyum anaiyum pennaiyum padaithavan Avan qranai padiyungal inshallah Allah nervali kattuvan ameen

  • @usmanibrahimk3645
    @usmanibrahimk3645 58 минут назад

    Highly informative.
    Thank you sons.
    Great

  • @uthirasamyp
    @uthirasamyp 2 часа назад +7

    வாணியம்பாடியில் 80 துகளில் கல்லூரியில் பயின்றவன் நான். அப்போது இசுலாமியப் பெண்கள் சினிமா தியேட்டரில் பார்க்கத் தடையிருந்து. ஆண்களுக்கு இல்லை.

    • @hydher4166
      @hydher4166 38 минут назад

      Ayya 80 kala kattathil pengaluguu iruntha sattam athigam

    • @zarinashabi8600
      @zarinashabi8600 15 минут назад

      مَنْ عَمِلَ سَيِّـئَـةً فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَمَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ يُرْزَقُوْنَ فِيْهَا بِغَيْرِ حِسَابٍ‏
      தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும்.
      (அல்குர்ஆன் : 40:40)

  • @vinothkumarm1307
    @vinothkumarm1307 2 часа назад +3

    Today Jeeva understands reality.

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 2 часа назад +4

    எல்லா மதமும் கொடுக்கும் அறிவுரையும், நேர்வழி காட்டுதலும் பொதுவாக எல்லா மக்களுக்குமே. ஆனால் ஒரு மதம் கூறும் கருத்துக்களை அந்த மதத்தை கடைபிடிப்பவர்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்வர்.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Час назад

      மதம்பிடித்தவர்கள் மக்களை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள்

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 54 минуты назад +2

    *Ithu periyaar mannu da 💪💪💪*
    Muslim ponnu happy street program la aadalaam !!! Thappu illa !!!

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 41 минуту назад +1

    Nanri immam c jajakklla 🤲

  • @thahailiyas8575
    @thahailiyas8575 2 часа назад +6

    The same topic please call Imam Basit or p. junullabadin they will give proper reply

  • @saburanizamudin224
    @saburanizamudin224 3 часа назад +2

    Super vgood explanation

  • @shaheer156
    @shaheer156 Час назад +1

    Jeeva call mrs fathima parimal best Explainer

  • @premrodgers1886
    @premrodgers1886 57 минут назад

    I have heard this priest speaches very often very brilliant man

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 11 минут назад +1

    சலீம் சகோதரர் சொல்வது சரி.ஆனால் பெண்ணுக்கும் ஆணுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.இப்போ தொழில் விசயத்தில் யாரும் தலையிட முடியாதும்.யாராக இருந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

    • @b.safeekmuhammed9563
      @b.safeekmuhammed9563 4 минуты назад

      ஆலீம் என்று வாசிக்கவும்.

    • @b.safeekmuhammed9563
      @b.safeekmuhammed9563 3 минуты назад

      ஆண்கள்,பெண்கள் உடைகளும் சரி இல்லை.

  • @amaze83
    @amaze83 2 часа назад +2

    sirappu pathivu

  • @abdulnazarkalandar7167
    @abdulnazarkalandar7167 Час назад +1

    ஜீவா சார் சபரிமாலா மேடம கூப்பிட்டு வந்து கேள்வி கேளுங்க அவங்க சொல்லுவாங்க சபரிமாலா அவர்களும் ஒரு பெண் தான் நீங்க இந்த கேள்வியை ஒரு ஆணிடத்தில் கேட்பதை விட ஒரு பெண்ணிடத்தில் கேட்பதுதான் ரொம்ப சிறந்தது சபரிமாலா அவர்கள் ஒரு கல்வியாளர் இஸ்லாத்தை புரிந்து தெளிந்து ஏற்றுக் கொண்டவர் அவரிடத்தில் இவர்கள் பாடுவது ஆடுவது சரியா தப்பா என்று கேளுங்கள் இஸ்லாம் என்ன சொல்லுது என்று அவரிடத்தில் கேளுங்கள் ஆனை விட இந்த கேள்விக்கு ஒரு பெண் பதில் சொல்லும் போது தெளிவான விடை கிடைக்கும் முடிந்தால் சபரிமாலா அவர்களை அழைத்து பேட்டி காணவும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கவும்

  • @05310759
    @05310759 2 часа назад +5

    The truth in Islam neither man or woman is not allowed to dance b4 public. There are also lot of restrictions on Muslim men too.

  • @yousufsharif6261
    @yousufsharif6261 2 часа назад +9

    இதுபோல் பி ஜெயினுலாபுதீனிடம் எங்க பேட்டி காண முடியுமா சரியான பதில் கிடைக்கும்

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 2 часа назад +5

    கலிமா என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அல்லாஹ்வின் கட்டளை படியும் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நடைமுறையைப் பின்பற்றி நடப்பதும் ஆகும் நண்பரே

    • @bloodyatheist.7697
      @bloodyatheist.7697 Час назад

      எவ்ளோ நாளுக்கு எப்படி ஏமாத்த போறிங்க.

    • @sajadahamed77
      @sajadahamed77 49 минут назад

      ​@@bloodyatheist.7697ne sahura varaikum,adhuku pirahu onake puriyum😂

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 3 часа назад +4

    💣💥💥💥 ஹலால் happy diwali 🎇🎇🎇🪔

  • @sheikabdulkader-j1o
    @sheikabdulkader-j1o 2 часа назад +2

    Good space

  • @kajas4970
    @kajas4970 Час назад +1

    நல்ல கவிதை ஹலால்

  • @Rabonykannan
    @Rabonykannan Час назад +2

    கடவுள் முகமது நபி யை அறிமுகப்படுத்தவில்லை ...
    முகமது நபி தான் கடவுளை (அல்லா ) அறிமுகப்படுத்தினார் ...

  • @SyedErHanifa76
    @SyedErHanifa76 Час назад +2

    Jeeva brother..
    Halal & Haram is very very important..
    Initially first step in his life Earning money should be halal.. then only his food is halal, his dress is halal., his livelihood is halal.. then he will obey the commandments of Allah & Rasool with enthusiasm, interest & involvement of doing prayers fasting, going gor hajj & giving zakaat etc etc..
    If earning money is haram.. it will spoil his life not only his life his entire gene will be spoiled bce if haram.,
    Example if his earnings is haram means automatically his food will be haram., food is converting as a blood., from blood sperm.. that sperm will be a child.. that child will not obey the commandments if Allah & Rasool...
    Thanks a lot Mr.Jeeva Brother...
    If u have time try to Read the Holy Quran with Tamil Translation...
    Insha Allah.. if Allah's wish Insha Allah u will get Hidayat..

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 3 часа назад +2

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babusultan4839
    @babusultan4839 2 часа назад +2

    சூப்பர்👍👌👌👌👍🇰🇼🇰🇼🙏🙏🙏🙏

  • @AbduRahiman-bd3pp
    @AbduRahiman-bd3pp 54 минуты назад

    ஜிவா சார் தவறு செய்தவரிடம் நாம் தனியாக போய் அவருக்கு புத்திமதி கூறிவிட்டு வரலாம் நல்லதாக புரிந்து திருந்தி னால் அவருக்கு நல்லது தவறு செய்பவரை பரசியமாக விளம்பர படுத்தி விமர்சிக்ககூடது என்று இஸ்லாம் கூறுகிறது

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 2 часа назад +1

    மறுமையில் இறைவன் தண்டனை கொடுத்தால் அவர்கள் பார்த்து கொள்வார்கள்.இறைவன் மறுமை என்று பேசி இவ்வுலகில் மனிதர்கள் தண்டனை கொடுக்கவேண்டாம்.

    • @bloodyatheist.7697
      @bloodyatheist.7697 Час назад

      ஆமா இவர் பாத்தாரு.

    • @faro9595
      @faro9595 24 минуты назад

      கன்னியாஸ்திரி களை பற்றி இழிவான பதிவு வந்திருந்தால் நீ கண்டிப்பாக பொங்கியிருப்ப.....உனக்கு வந்தால் ரத்தம் மத்தவனுக்கு வந்தா tomato 🍅 sauce......

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 2 часа назад +1

    அல்லாஹ் உங்கள் செல் சிறந்த தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து 60.70ஆண்டுவழற்தமக்கள்இஸ்லாம்

  • @shafiq1122
    @shafiq1122 2 часа назад +3

    ஈரானிய சினிமாக்களை, அதன் நடிகர்களை யாரும் வேண்டாம் என சொல்லவில்லையே....
    தவிர இந்த பேட்டியின் மூலம் சகோதர ஜீவா அவர்களின் கேள்விகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால் சினிமாவில் சாதித்தால் தான் பெரிய மாற்றம், சமூக மாற்றம், சமூக எழுச்சி என எல்லோராலும் புரிந்து கொள்ளப்படுகிறது என தெரிகிறது,
    ஆனால் அது உண்மையல்ல...
    சினிமா கூடுமா கூடாதா அதை தனி பட்டிமன்றம் ஆக வைக்க வேண்டும்..

  • @syedabuthahir800
    @syedabuthahir800 Час назад +1

    இதில் பெண்கள் விஷயம் மிகை படுத்தப்படுகிறது. ஆண்களும் கண்டிக்கப்படுகிறார்கள்.

  • @ashickmohamed6475
    @ashickmohamed6475 25 минут назад

    MASHA ALLAH aalim answer is gud but Mr. Jeeva, this interview you have to take from Sago. Fathima Sabarimala... or well knowledged islamic woman, could you pls ....

  • @moviescantv6140
    @moviescantv6140 50 минут назад

    வணக்கம் ஜீவா இறைவன் இஸ்லாம் சொல்வது ரெண்டே ரெண்டு விஷயம் தான் ஜீவா ஒழுக்கங்களை பேணி கொள்ளுங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பெண்களை ஆண்கள் விரும்பக்கூடிய தோற்றங்களில் தான் நான் படைத்திருக்கின்றேன் அது பெண்களுடைய மறைவான அங்கங்கள் அந்தக் கவர்ச்சி பெண்கள் கட்டிய கணவனுக்கு மட்டும்தான் அதை விருந்தளிக்க வேண்டும் அந்தக் கவர்ச்சியை மற்ற ஆண்களுக்கு விருந்தளிக்குமாறு நீங்கள் எங்கேயும் நடக்காதீர்கள் என்று இஸ்லாம் சொல்கிறது அது எந்த துறையாக இருந்தாலும் சரி சினிமா என்பது அது ஆக மொத்த அனைத்தும் கவர்ச்சியை சார்ந்தது அதனால் தான் இவ்வளவு விமர்சனம் வருகிறது மியூசிக் மட்டும் தான் இஸ்லாத்தில் தடை பாடல்கள் எழுதுவதும் நல்ல பாடல்களை படிப்பது தவறு இல்லை இதிலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்

  • @moorthimoorthi.s9560
    @moorthimoorthi.s9560 7 минут назад

    இரண்டு மதவெரியனுகளும்
    ஒண்ணா சேர்ந்த தருணம்

  • @noormohammadaishah1175
    @noormohammadaishah1175 Час назад +1

    Please talk this topic to fathima sabarimala. Jeeva how many time repeated the same question.

  • @tamiltamil-ny7mg
    @tamiltamil-ny7mg 2 часа назад +4

    ஜீவா நீங்கள் பிஜே அல்தாஃபி போன்றவர்களிடம் பேட்டி எடுத்து தெரிந்துகொள்ள வேண்டும்....

  • @ubaiddubai3889
    @ubaiddubai3889 32 минуты назад

    Please take interview with mumtaz

  • @சிவனகம்
    @சிவனகம் Час назад

    பழந்தமிழ் கொள்கை ஆகிய சைவ சமயத்தின்
    புனித நூலான பன்னிரு
    திருமுறைகளில்
    அறுபான் மும்மையர் எனும் நாயன்மார் புகழ் பாடிய நூலான சேக்கிழாரின்
    பெரிய புராணம் கூட
    உலகெலாம் எனத் தொடங்கி உலகெலாம் என்றே முடிகிறது.
    எனவே இதில் கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் உலக மக்கள் நன்மை கருதியே அன்றி சைவர்களுக்கு மட்டும்
    உரியது அன்று.
    இந்தத் தென்னாட்டு சைவ சமயம் வடநாட்டு இந்து
    மதத்திற்கு முற்றிலும் வேறானது ஆகும்.

  • @saralatharani3649
    @saralatharani3649 2 часа назад +2

    பெண்களும் ஆண்களை போலவே உணர்வுள்ள. சிந்திக்ககூடிய உயிர்கள்தான்.அவர்களுக்கும் சுயமாக சிந்திக்க தெரியும்.

    • @mohamedsameer4
      @mohamedsameer4 2 часа назад

      அந்த அறிவை வைத்து தான் சில விஷயங்கள் நாம் பின்பற்றும் மார்கம் விஷயங்கள் தடுக்க பற்றுக்கு என்று சுட்டி காட்டும் போது, இதை உங்களை போன்றவர்கள் வந்து குழப்பி இதை ஒரு பெரிய விஷயம் ஆகி விடுகிறார்கள்.... So இதை பற்றி அறிய உங்களுக்கு இதை பற்றின ஆராய்ச்சி வேண்டும் அப்போ தான் உங்களுக்கு புரியும் சகோ.. இது இஸ்லாம் பின்பற்றும் பெண்களுக்கு மட்டும் அல்ல ஒற்று மொத்த மனித inathukkae தான்.... ❤❤

    • @ShajahanShajahan-rm1xb
      @ShajahanShajahan-rm1xb Час назад

      இஸ்லாம் சினிமா வுக்கு தடை விதித்தது ள்ளது

    • @jaysinghkannaiyan1749
      @jaysinghkannaiyan1749 57 минут назад +1

      இறைவன் புனித குரானை அருளிய போது சினிமா இருந்ததா?

  • @mohammedfarook3400
    @mohammedfarook3400 Час назад +2

    ஜீவா உங்கள் கேள்வி நியாமானதே இதற்க்கான பதில் இஸ்லாத்தில் உள்ளது சரியான நபரை தேர்வு செய்து பேட்டி எடுக்கவும்.

  • @mohamedarafath3307
    @mohamedarafath3307 Час назад

    திரைதுறையில் கவர்ச்சி காட்டி தான் சாதிக்கணும்னு சொல்வது தவறு சார்

  • @azeesaadazeesaad2634
    @azeesaadazeesaad2634 2 часа назад +1

    Ivarai Vida thelivaha sollakkoodiya nabarai etti kandirunthal sariyana bathil kidaitthirukum eg pj etc

  • @SyedHalima-e8v
    @SyedHalima-e8v Час назад +1

    ஜீவா சகோதரரே நீங்கள் சொன்ன மாதிரி நடிகை மும்தாஜை அழைத்து ஒரு பேட்டி எடுங்களேன். இந்த இஸ்லாமிய வழிமுறையில் எந்த நிர்பந்தமும் கிடையாது இஸ்லாத்தின் வலிகளை சொல்வதற்கு சினிமா தேவை இல்லை சினிமாவ விடுங்க இன்று பாலஸ்தீன் விடியோக்கள் எத்தனை வருகின்றது நாம் பார்த்துக்கொண்டு தான் போகின்றோம் என்ன நடந்து விட்டது அவர்கள் எந்த இடத்திலும் இறைவனை குறை கூறவில்லை. அது எதற்காக என்று அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.
    அநாகரீகமாக கமெண்ட் செய்வதே முதலில் தவறுதான் அது அவர்களுக்கு புரியவில்லை. குர்ஆனின் தமிழாக்கத்தை வாங்கி படித்து பார்த்து கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும் எங்களை நிரூபிக்க இந்த சமூகத்தில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றோம் உங்களை போன்று ஊடகங்கள் எங்களுக்கு கிடைத்ததே ஒரு ஆறுதல் தான் எங்களுக்காக குரல் கொடுப்பதற்கு மிகவும் நன்றி

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 Час назад

    இறைவனுக்கு .எலோரும் குழைந்தகள் தான்

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 7 минут назад

    ஏ.ஆர்.ரகுமானை உதாரணம் வேண்டாம்.இஸ்லாமிய கல்வியாளர்களை அறிஞர்களை உதாரணம் சொல்லவும்.

  • @Afraafra-e7d
    @Afraafra-e7d 32 минуты назад

    இந்த கேள்வியை நீங்கள் இஸ்லாம் மார்க்க அறிஞர் இடம் கேட்டால் இதற்கான பதில் சரியான முறையில் கிடைக்கும் (இமாம் இடம் அல்ல?

  • @zaheerabegum6795
    @zaheerabegum6795 14 минут назад

    Mamutti ArRahman cimavaal makkalukku enna nanmai kidaithathu

  • @SheikFaisal-uw6ug
    @SheikFaisal-uw6ug Час назад

    Nala pathivu

  • @Speedview85
    @Speedview85 13 минут назад

    மாறும் மாறும் எல்லாம் மாறும் பெட்டை கோழி சேவலை விரட்டும்பொது

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 Час назад

    ஜீவா அருமையன கிடிக்கி ,பிடி,,

  • @mohamedarafath3307
    @mohamedarafath3307 Час назад

    பெண்களை தற்பொழுது போகப்பொருளாக மட்டுமே தற்போது இவ்வுலகம் பார்க்கிறது

    • @jaysinghkannaiyan1749
      @jaysinghkannaiyan1749 Час назад

      என்றைக்குமே சமூகம் பெண்களை போகப் பொருளாகத்தான் பார்க்கப்பட்டார்கள். பார்க்கிறார்கள். அதனால்தான் பெண்களுக்கு உடல் தெரியாமல் இருக்க புர்கா வரையறுக்கப்பட்டது.

  • @kajas4970
    @kajas4970 2 часа назад

    சொல்வது கடமைகேட்பதுஉரிமை

  • @txmini6874
    @txmini6874 2 часа назад +1

    mr கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் இதுவல்ல சகோதரா ஜீவ எவ்வளவு அழகாக பதில் அளிக்க முடியும் ஆனால் அவர்,😢😢😢

  • @Joystick181
    @Joystick181 2 часа назад

    ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும் இருவருக்கும் சட்டம் ஒன்றே அதை கையை பிடித்து செல்வதும் கையை விட்டு விலகி செல்வதும் அவரது சூழ்நிலைகள் பொறுத்தது ஆனால் அதை எவ்வாறு கையாளுது இந்த சமூகம்
    மற்றவர்களின் குற்றத்தையும் முரணாக சொல்லாமல் எளிமையாக புரிய வைக்க வேண்டும்

  • @Speedview85
    @Speedview85 5 минут назад

    ஜீவா தான் மாணவியை இது போல் திருமண நிகழ்ச்சிகளில் ஆட அனுமதிப்பார

  • @ShebaPaulraj-vd9ps
    @ShebaPaulraj-vd9ps 12 минут назад

    Mr. Jeeva i am eagerly eating for you to discuss this matter with Mr. Umapathy... I don't agree with this priest
    . It's a form of art and very important to identify our culture.... What about the great Bade Gulam Ali khan , Bismillah Khan, parveen sultan, (hindustani vocalist) so many of them. I also feel that tamil Muslims think and act very differently. ( laba thulukars have their own rules) I think you'll agree with me

  • @syednoorahamed3084
    @syednoorahamed3084 37 минут назад

    Islam does not permit any kind of dance performance.

  • @mujibrahman8608
    @mujibrahman8608 Час назад

    Nalla. Kelvi. Pathil

  • @beau315
    @beau315 2 часа назад +1

    Sir first women yen photo podanum nu compel panringa. If it doesnt have side effects they will surely post that. Man also dont post photo without shirt or shorts in islam they too have dress code as far as i know

  • @cutejamee6979
    @cutejamee6979 50 минут назад +1

    ஜீவா இந்த விடயம் சம்பந்தமாக ந்நீங்கள் ஃபாத்திமா சபரி மாலாவிடம் கேளுங்கள் நல்ல சிறந்த பதில் கிடக்கும்

  • @rajkapoorkapoor1835
    @rajkapoorkapoor1835 Час назад

    Islam never spared by pakkirs through nomad songs in TAMILNADU but by Arab traders through their culture and values in Tamilnadu...

  • @rengarajm6782
    @rengarajm6782 Час назад

    முஸ்லிம் மதத்தைச் சார்ந்த நடிகைகள் ஆடத்தானே செய்கிறார்கள்.அதற்கு முஸ்லீம் கள் என்ன சொல்கிறார்கள்?

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d 31 минуту назад

      பெயர் வைத்து முஸ்லீம்கள் அல்ல... குர் ஆன் உலக மக்களுக்கானது... உருவத்தை கற்பனை செய்யாமல் ஓர் இறைவனை நம்பி முஹம்மது நபி ஸல்லல்லாஹ் இறைவனின் இறுதி தூதர் என்ற நம்பி கூறினாலே அவர் முஸ்லீமாக ஆகிவிட்டார்... So மேற்கொண்டு அவர்கள் வாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குர்ஆனிலும் நபி மொழியிலும் இருக்கிறது... படித்து இரு லகிலும் வெற்றி பெறுங்கள்

  • @cutereactionss
    @cutereactionss 2 часа назад +2

    தோழர் ஜீவா அவர்களே, அவர் ஒருமுறைக்கு பலமுறை சொல்கிறார் அனைவருக்கும் ஒரே சட்டம் தான் ஆனால் ஆணாதிக்க சமூகத்தால் தான் இவ்வளவு பிரச்சனையும்

    • @TTY2Europedriver_kather
      @TTY2Europedriver_kather Час назад +4

      ஒரு ஆண், பெண்ணை விவாகரத்து செய்ய 3 முறை தலாக் செய்ய வேண்டும் ( குறிப்பிட்ட கால இடைவெளியில் ).
      ஆனால் ஒரு பெண் ஒரு முறை தலாக் ( குலா ) சொன்னால் போதும்.
      இது ஆனதிக்கமா? அல்லது பெண்னுக்காக்கான அதிகப்படியான உரிமையா?

    • @cutereactionss
      @cutereactionss Час назад

      @@TTY2Europedriver_kather கண்டிப்பாக ஆணாதிக்கம் தான் ஏனென்றால் ஆண்கள் ஏதோ ஒரு காரணம் சொல்லி தலாக் சொல்லுவார்கள் ஆனால் பெண்கள் அப்படி இல்லை முடிந்த வரை குடும்பத்தை ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் முடியாத போது தான் குலா சொல்வார்கள்

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 25 минут назад +1

    முதலில்நீங்கள்கடைப்பிடியங்கள் அடுத்தவன்வீட்டைஏன்எட்டிபார்க்கிறாய்?

  • @vidyarani7768
    @vidyarani7768 Час назад +1

    Ennada hindu muslim christian Jews endru purutta vedureenga ,neenga pannuna Ella religionum ,rulesum pengalai adimai aakkathaane
    Unga rulesya break pannanum endru pengal ippothu Ella thappum panraanga
    Stop it

  • @AhmedJamal-z8d
    @AhmedJamal-z8d 2 часа назад +1

    Dear I am Muslim
    Never belive any religion
    When you started to belive there you will one power that's god on me and you every where but what you believe on your life happens to you 100 ✓

  • @babusultan4839
    @babusultan4839 2 часа назад +1

    ஸ்டாலின் தான் நல்லா இருக்கீங்களா

  • @sadiqbasha6010
    @sadiqbasha6010 2 часа назад

    This Imam message is not clear. If any Muslim comments that you will get hell then it is also big haraam.

  • @HaseenSJ
    @HaseenSJ 33 минуты назад +1

    சினிமா தடுத்து இருந்தா AR.றஹ்மான் என்டு இசையமைப்பாளர் கிடைச்சி இருக்க மாட்டார். மம்மூட்டினு நடிகர் கிடைச்சி இருக்க மாட்டார்னு சொல்றிங்க.
    இஸ்லாத்தில் சினிமாவே தேவை இல்லை என்று சொல்லும் போது இந்த இசையமைப்பாளர் நடிகர் எல்லாம் எதற்கு தேவை பட போகிறார்கள்???
    உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். இஸ்லாத்தில் தேவை இல்லை. அதனால் தடுக்கப்பட்டுள்ளது.

  • @jafursadiqali8478
    @jafursadiqali8478 51 минуту назад

    Pengal parkka kavarchi porul aangalukku eppavumay oru bothai pengal than athai purinthu kolla vendum aanal pengal non erukkan appadinnu oru madai pottu kattrunga appa aangaloda thappana parvai pengal mela vilum namalay antha thappa pannakoodathula ilamai erukkura varaikkum aangal rasippanga appuram ilamai pochuna thirumbi kooda pakka mattanga athanala than olukathoda oru nalla valaila illana nalla thuraila pengal kannaiyama erukkanumnu Islam solluthu thirudan oru porul thirudurathukku namma veliya kondu vacha innum easya thiruduvan athai pooti ulla vacha thiruda mudiyathu athu pola than kanniyamana aadai burkha inemalavathu allah intha pengala kanniyapaduthattum

  • @sthavanjayaseelan5199
    @sthavanjayaseelan5199 2 часа назад

    Cinima very denjar anaytu tavarukum todakam cinima

  • @Teamkong343
    @Teamkong343 Час назад

    Peyarthaangi muslimgalal ithaa nilamai athu avargal vithi namma thavaa panrothaadaa sari

  • @shehanazbegummohamedali8542
    @shehanazbegummohamedali8542 Час назад

    சினிமா ஒழுக்கம் இல்லாத தெழில் அதான் இஸ்லாம் வேண்டாம் என்று சொல்லுகிறது

    • @bloodyatheist.7697
      @bloodyatheist.7697 Час назад

      முகமுது 6 வயசு கல்யாணம் பன்னும்போது நல்லா இருக்கா???

    • @Rabonykannan
      @Rabonykannan Час назад

      ஒழுக்கம் இல்லாத முகமது நபி கடவுளின் பெயரில் 9 வயது சிறுமியின் கற்பை அழித்தது சரியா ???😮வளர்ப்பு மகனின் மனைவியை தனதாக்கிகொண்டது சரியா??

  • @JosephRaj-i4v
    @JosephRaj-i4v Час назад

    போலீஸ், ராணுவத்தில் சேரலாமா, திறமையான இஸ்லாமிய பெண்கள் இருக்கிறார்கள். சும்மா உருட்டாதீங்க பாய்.

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d 24 минуты назад +1

      ஏன் இல்லை... நீங்க மதவெறியில் திளைத்து வந்தவர்கள்... Tolerance இல்லாத மதம் ஹிந்து... கிறிஸ்து.. அரபு நாட்டில் கண்ணியமான ஆடை அணிந்து அனைத்து துறையில் பெண்கள் உள்ளனர்.... இங்கே மாடர்ன் டிரஸ் தொடை தெரிய போட்டு பள்ளிக்கு அனுப்பி வயித்துல புள்ளைய கொண்டு வராங்க ..பாலியல் கல்வி ... கற்பழிப்பு நடந்தா மட்டும் உங்களுக்கு அரபு நாட்டு சட்டம் கேட்குதோ.... அடுத்த வீட்டு பெண் அவுத்து போட்டு ஆடுறத பார்த்து பெருமை பேசுற உன் சமூகம் தன் வீட்டு பெண்ணை தெருவுல அவுத்து ஆட சொல்லுவியா

  • @jaasimhaasin1301
    @jaasimhaasin1301 Час назад

    My friend சாதாத்❤

  • @SultanahafizKhan
    @SultanahafizKhan Час назад

    வாணியம்பாடி போன்ற பகுதிகளில் அப்போது பெண்கள் சினிமா பார்க்க தடை செய்யப்பட்டது இருட்டில் பெண்களோடு அத்துமீறல்கள் நடப்பதால்

  • @ramubananas9708
    @ramubananas9708 Час назад +1

    ஆணையும் பெண்ணையும் படைத்தது இயற்கை.ஜாதி மதம் கடவுளை படைத்தது மனிதன்.

  • @ponnambalamponnambalam2349
    @ponnambalamponnambalam2349 Час назад

    குஷ்பு, ஜோதிகா, நக்மா, தபு, நஸ்ரியா, காஜோல், ஜரீனா, கட்ரீனா, சல்மான், ஆமீர், ஷாரூக், சைஃப், ஆர்யா, மம்முட்டி, துல்கர், சித்திக்.. இந்த டாபிக் வேணுமா?

  • @IJSgaming-j8q
    @IJSgaming-j8q 2 часа назад +1

    Jeeva bro pengal edukkum paathai thaan sari illai bro....

  • @makkaltheerppu-n3d
    @makkaltheerppu-n3d 14 минут назад +1

    இங்கே ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன்.... உலகம் படைக்கப்பட்டு முதல் மனிதர் ஆதம் இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை பல கொடூர அரக்கர்களால் இஸ்லாத்தையும் முஸ்லீம் களையும் அழிக்க அனைத்து கொடூரத்தையும் செய்து வருகின்றனர்... இருந்தும் இஸ்லாம் சுனாமி போல பேரலையாய் உலகில் முதலாவதாக வளர்ந்து வருகிறது... பணத்தாலோ வாளாலோ அல்ல... உலகில் முதல் தர குத்து சண்டை வீரர் மைக்டைசனிடம் இல்லாத பணமா... ஏன் இஸ்லாத்துக்கு வந்தார்... பெரியார்தாசனுக்கு உள்ள அறிவுக்கு அவர் ஏன் இஸ்லாத்தை ஏற்றார்... ஆகவே உண்மை இறைவனின் குர்ஆன் வாக்குபடி உலகம் முழுமைக்கும் இஸ்லாத்தின் ஒளி முழுமை அடைந்தே தீரும் என்பது நடந்து வருகிறது... ஆகவே உண்மையான இறைவன் மதம் என உலக மக்கள் புரிய ஆரம்பித்து விட்டார்கள்... எனவே அறிவுள்ள சகோதர சகோதரிகள் தமிழில் உள்ள குர்ஆனை படித்து தெளிந்து இஸ்லாத்தின் பக்கம் வர அன்புடன் அழைக்கிறோம்...

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 Час назад +5

    🧕புர்கா ( ⬛ அபயா , பர்தா ) போடாத முஸ்லிம் வீரப் 🐅 பெண்மணிகள் = கவிஞர் சல்மா , பேச்சாளர் பர்வீன் சுல்தானா , மறைந்த பாகிஸ்தான் பிரதமர் - பெனாசிர் பூட்டோ , பங்களாதேஷ் பிரதமர்கள் - ஷேக் ஹசீனா , பேகம் கலீதா ஜியா , ஈராக் அதிபர் சதாம் 🦁 உசேன் மனைவி சாஜிதா ( Sajida Talfah ) ஆகியோருக்கு நமது பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்த வேண்டும் . 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @saseer369
      @saseer369 Час назад

      Sangi

    • @jeyakrishnarajk6221
      @jeyakrishnarajk6221 Час назад +2

      ​@@saseer369- டேய் முண்டம் . நான் ஒரு மதச்சார்பற்ற உண்மையான 🕉️ இந்து . நான் ஓம் சக்தி 🐅 பராசக்தி !. என்றும் சொல்வேன் . பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் !. அல்லாஹு அக்பர் !. என்றும் சொல்வேன் . எனக்கு கடவுள் ஒன்றுதான் . அது 🕉️ சிவன் + ☪️ அல்லா ( முகமது நபி ) + ✝️ ஏசு , மேரி மாதா எல்லோரும் 100 % ஒன்று தான் . டேய் முண்டம் நான் சமூகநீதிக் கட்சி 🖤♥️🌄 திமுக ஆதரவாளர் .

    • @jeyakrishnarajk6221
      @jeyakrishnarajk6221 Час назад +2

      ​​@@saseer369- உனக்கு General Knowledge + History + International Affairs + Current Events 100 %, தெரியவில்லை . Google இல் போய் Wikipedia Articles நிறைய படித்து அறிவை வளர்த்துக் கொள் ! .

  • @SaranE-ci2hr
    @SaranE-ci2hr 2 часа назад +2

    What about arabic belly dance

    • @nadhaswaramnew8450
      @nadhaswaramnew8450 2 часа назад

      Belly dance நீங்கள் பார்பதற்காகவே ஆடினார்கள் அப்படீன்னு நினைத்து கொள்ளவேண்டிய நிலை சிலபேருக்கு நல்லாபாருங்கள்....ம

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 12 минут назад

    இது என்ன கூத்து

  • @mikeaaron8506
    @mikeaaron8506 32 минуты назад

    Naan oru muslim tamilnaayil ivarai pol ullavargalal islamiya pengal pinthangi ullargal,ithu kalachara kolaru,aanathika vaathikal ivargal karuppu angithan sari enbavarvargal,Malaysia,iran,indibesia,turkey central asia rlla muslimgalum munneri vittatargal,pakkathu jeral myslimgal munneri vittargal,karuppu angikkum islamukkum sambantham illai,india,pakistan,afghan ulagin pinthangiya muslimgal,naan 100% jeevavudan nirkiren,