சிந்தாமணி ஐஸ்வர்ய கணபதி மந்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 232

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 лет назад +8

    நன்றிகள் சுவாமிஜீ. அத்தனையும் கடைப்பிடித்து பூஜை பண்ணுகின்றோம். நம்பிக்கையோடு தும்பிக்கையானை பணிகின்றோம். குருவின் உபதேசம் சிந்தாமணி கணபதியின் திருப்பாதம் "ஓம் சிந்தாமணி கணநாதா வர கணபதயே வர வரத சர்வ ஜனமே வசமானய ஸ்வாஹா!" . ஓம் குருவே சரணம். திருவடி சரணம். நன்றி.

  • @harsudhanb7153
    @harsudhanb7153 6 лет назад +4

    குருவே சரணம் அப்பா. மிக மிக மிக நன்றிகள் ஐயா. முடியும் என்றும் தங்கள் பெருங்கருனை பெற்ற பாக்கிசாலி நாங்களும் என்பதில் பெருமிதம் அடைகிறோம்.

  • @m.saravanan9124
    @m.saravanan9124 6 лет назад +1

    குரு வாழ்க குருவே துணை. குருவுக்கு வணக்கம். அற்புதமான மந்திரம். மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. அது மேன்மேலும் சிறக்கட்டும். நன்றி வணக்கம் குருவே சரணம்.

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 лет назад +1

    சுவாமிகள் பாதசரணம். இன்று மாலை சதுர்த்திப் பூஜை ஐந்து இருந்து ஆறுமணி வரை பூஜை சுவாமிகள் எங்கள் வீட்டிலிருந்து பண்ணிய புண்ணிய நிகழ்வு நிறைவாக இருந்தது. வீட்டில் பெரிய சத்தத்தில் ஒலிபெருக்கியில் போட்டு சுவாமிகள் அருள்நிறை மந்திரங்கள் செவிகளை மகிழ்வித்தமை அருமையாக இருந்தது. நன்றிகள் சுவாமிஜீ.

  • @kalarajan2202
    @kalarajan2202 2 года назад +1

    அப்பா என் பிள்ளைகள் வருத்தத்தை வேரோடு எடு அப்பா அவர்கள் கல்வி சித்திசெய்யப்பா அரசாங்க வேலையை தேர்ந்தெடுக்கும் வசதியும் தாருங்கள் அப்பா

  • @varshamithra9373
    @varshamithra9373 6 лет назад +1

    குருவே சரணம் அப்பா. மிக மிக மிக நல்ல செய்தி ஐயா மிகவும் நன்றிகள் உரித்தாகட்டும் ஐயா.

  • @dhanasuriyanganesan4420
    @dhanasuriyanganesan4420 5 лет назад +4

    குருவே சரணம்: நிங்கள் அழியா புகழ்பெற்று இவ் உழகில் நிலைத்து வாழவேண்டுகிறேன்🔱🌻

  • @MANI-ug8fe
    @MANI-ug8fe 6 лет назад

    நீங்கள் சொன்ன மாதிரி மந்திரம் ஒலிக்க விநாயகர் சதுர்த்தி வழிபாடு முடிந்தது மிக்க மகிழ்ச்சி அப்பா

  • @mathevicute4480
    @mathevicute4480 6 лет назад +8

    அப்பா....என் உடல் மட்டுமே இங்கு...எண்ணங்கள் யாவும் உங்களின் திருவடியே...குருவே சரணம்....🙏🙏🙏

  • @subaselvam1451
    @subaselvam1451 6 лет назад +1

    குருவே சரணம். திருவடி சரணம்.கோடானுகோடி நன்றிகள் ஐயா.அனுதினமும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த மந்திரத்தை, இந்த நன்னாளில் எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள்.இதை பயன்படுத்தி நாங்கள் வாழ்க்கை பயணத்தில் வெற்றிபெறுகிறோம் ஐயா.கணபதியின் அருளோடு குருவருளும்சேர்ந்து எங்களை வெற்றி பெறச்செய்ய வாழ்த்துங்கள் ஐயா.தங்களின் சேவைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா .நன்றி ஐயா.

  • @kumarg6551
    @kumarg6551 6 лет назад +1

    அய்யா இதை பாா்த்ததும் கேட்டதும் நான்செய்த பாக்யம் பெரும் மகிழ்ச்சி சுவாமி ஜி நன்றி நன்றி மிக்க நன்றி அய்யா

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 лет назад +4

    ஒவ்வொரு விஷயத்தையும் சரியான முறையில் எங்களுக்கு தருகிறீர்கள் மிக மிக்க நன்றி சுவாமி ஜீ

  • @karthikathangamani6851
    @karthikathangamani6851 6 лет назад +1

    மிக சுலபமான வழிபாடு
    நன்றி அப்பா
    குருவடி சரணம்!

  • @punniavathipunitha3909
    @punniavathipunitha3909 6 лет назад +1

    Iyya nalla nalla message sollaringa.sariyana timela kodukkaringa. thank you iyya

  • @sindukarthik9054
    @sindukarthik9054 Год назад

    Nandri Appa 🙏🙏🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
    Appa thunai 🙏🙏🙏🙏

  • @sasialanazibabybaby436
    @sasialanazibabybaby436 3 года назад +2

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SubhashiniSai
    @SubhashiniSai 4 месяца назад

    Thanku swamiji I will follow your prayers 🙏

  • @Mohanraj-ng1js
    @Mohanraj-ng1js 5 лет назад +2

    நன்றி அய்யா,today only i got a chance to listen the sacred chant.superb feel 🙏.

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 5 лет назад +2

    Hereafter I will do this for every chathurthi..... Thank you appa

  • @vind9455
    @vind9455 6 лет назад +1

    Aiya vanakam..mikka nandri
    After i perform like what aiya said within 2-3 minutes i received a call and asked me to join for my long waiting job immediately..the power of lord vinayagan..mikka nandri ayya

  • @rathnapandi8743
    @rathnapandi8743 4 года назад

    அப்பா நீங்க சொன்ன மாதிரி சிந்தாமணி மந்திரத்தை போட்டு நெய்வேதியம் காட்டி விநாயகரை வழிபட்டோம்அப்பா..குருவடி சரணம் திருவடி சரணம் 💐💐

  • @shanmugapriyapriya4462
    @shanmugapriyapriya4462 6 лет назад +5

    மிகவும் நன்றி ஐயா உரித்த நேரத்தில் நல்ல மந்திர உபதேசம் செய்தீர்கள் குரு அருளுடன் கடவுள் அருள் பெறுவதற்கு மகிழ்ச்சி

  • @thangamani.c5742
    @thangamani.c5742 6 лет назад

    Guruve Saranam!.ungal manthira kuralodu Vinayagar sadurthi pooja seithen. Mikka makizci. nandri Swamiji

  • @umamaheswari9778
    @umamaheswari9778 6 лет назад

    சஞ்சீவி ராஜா ஸ்வாமிகளுக்கு மிக்க நன்றி இந்த சிந்தாமணி விநாயகர் மந்திரம் அருளியதற்கு

  • @kalarajan2202
    @kalarajan2202 2 года назад

    அப்பா என் பிள்ளைகள் வருத்தத்தை வேரோடு எடு அப்பா அவர்கள் கல்வி சித்திசெய்யப்பா அரசாங்க வேலையும் உன் கரத்தில அணைத்து வைத்திருப்பா

  • @lathakspathy55
    @lathakspathy55 6 лет назад +1

    Excellent job very exciting Thrilling Blessed we are on this very special day Thanks to Pillaiyar and Swamiji

  • @ramaniramani4897
    @ramaniramani4897 6 лет назад

    நன்றி சாமி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என் குடும்பத்துடன் வந்து உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது சாமி நிறைவேற உங்களின் ஆசி வேண்டும் ஐயா வணக்கம் ♦♦

  • @sabarisakthi4823
    @sabarisakthi4823 6 лет назад +1

    அப்பா எனக்கு34 வயது ஆனால் நோய்உடன் வேதனை அனுபவிக்கிறோன் என் கடைசி முச்சுக்குள் ஒருமுறை உங்கள் பாதாம் தொற்று வணங்குவேன் என்ற நம்பிக்கையில் நீங்கள் கூறும் மந்திரங்களையும் பூஜைகளையும் செய்துவருகிறோன் என் ஆசை நிறைவேற ஆசிவழங்குகள் அப்பா.

  • @rajavelv1911
    @rajavelv1911 6 лет назад +2

    நன்றி சுவாமி.
    ராஜவேல்.

  • @amsavallimanikandan2231
    @amsavallimanikandan2231 2 года назад

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி

  • @thangarajahrajan2065
    @thangarajahrajan2065 3 года назад

    அப்பா அனுஜன் அபினஜன் உபாதைகளை போக்கி அவர்கள் இழந்த தை மீடாடுத் தா அப்பா என் பிள்ளைகளின் கல்வி சித்தி செய்யப்பா

  • @pgopal7775
    @pgopal7775 2 года назад

    நன்றிசுவாமிஜி.. நன்றிசுவாமிஜி

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 6 лет назад +1

    Nandri swamiji 😁. Vinayakar Chagurkthi Pooja fulfilled with ur mandram and blessings.🙏

  • @udaysumathi1822
    @udaysumathi1822 6 лет назад

    நன்றி ஐயா உங்கள் மந்திரம் தான் எங்களை காத்து கொண்டு இருக்கிறது ( பகரின்)

  • @kalarajan2202
    @kalarajan2202 3 года назад

    அப்பா என் பிள்ளைகள் வருத்தத்தை வேரோடு எடு அப்பா அவர்கள் கல்வி சித்திசெய்யப்பா

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 лет назад +1

    அய்யா சென்ற வருடம் குரு சொன்னபடி இந்த வருடமும் சிந்தாமணி தீர்த்தம் எங்கள் இல்லறத்தில் வணங்கி அகம் மகிழ்ந்தோம் குருவின் திருவடியே சரணம் நன்றிகள்

  • @satheshsamuelmeres3765
    @satheshsamuelmeres3765 6 лет назад +1

    Super guru ji ayya thanks 👌

  • @mirthikirthi3364
    @mirthikirthi3364 6 лет назад

    பரணி கார்த்திகை தீபம் நேரம் பார்த்து சொல்லவாய்ப்பு தனக்கு கிடைக்க நன்றி சாமி

    • @mirthikirthi3364
      @mirthikirthi3364 6 лет назад

      வணக்கம் சாமி மாடி நெல் வைத்து விளக்கு வைக்கும் சமயம் மழை பேயுது என்ன செய்வது சாமி

  • @smtools8640
    @smtools8640 6 лет назад +1

    En siram thazhntha guru vanakkam guru avargallukku

  • @srinirao7725
    @srinirao7725 3 года назад

    Thank You

  • @saraswathimanimaran4504
    @saraswathimanimaran4504 4 года назад

    நன்றி ஸ்வாமிஜி

  • @sambathkumar9738
    @sambathkumar9738 6 лет назад +1

    appa,nanripa,nakandipa,nanpanran,♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @RAVIS-gn9su
    @RAVIS-gn9su 6 лет назад

    Appa u r really good father is the urs childrens very nice God Ganesha manthiram unkaloda aserivathamum Ennaku kidaithulathu Appa

  • @saravananm2452
    @saravananm2452 6 лет назад +3

    Nandri Swamiji !!!🙏🙏🙏🙏🙏🙏

  • @ushajothi1615
    @ushajothi1615 6 лет назад +1

    tkq so much guruji...today I heard this mantra

  • @manojstrkannan9273
    @manojstrkannan9273 4 года назад

    மிக மிக மிக நன்றி அய்யா

  • @vivekanandansanjeevi8803
    @vivekanandansanjeevi8803 6 лет назад

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @parimaladevi1034
    @parimaladevi1034 6 лет назад +1

    vannakam swamiji
    ningal sonnamathiriye vettil poojai seidhom thank you swamiji

  • @kalarajan2202
    @kalarajan2202 3 года назад

    அப்பா என் பிள்ளைகள் வருத்தத்தை வேரோடு எடு அப்பா அவர்கள் சொந்த வீட்டையும் இழந்து தினமும் துன்பத்தில் உபாதைகள் ளுடனும் கல்வி குழப்பமடைகிறது ஐயா கருணையும் சித்திசெய்யப்பா அவர்களை நீயாக வழிமுறைகள் காட்டப்பா தினமும் வழிபடுகிறன் துன்பத்தில் தாங்கமுடியேல்ல என்பிள்ளைகள் பரீட்சையில் சித்தி செய் அவர்கள் இழந்த அத்தனையும் மீட்டுத் தாருங்கள் அப்பா அற்புதம் காட்டப்பா

  • @vaishaligeetha357
    @vaishaligeetha357 6 лет назад +3

    ரொம்ப நன்றி குருவே

  • @kcaanandarajanastro9644
    @kcaanandarajanastro9644 2 года назад

    குருவடி சரணம்!திருவடி சரணம்!

  • @ushabarathy1254
    @ushabarathy1254 6 лет назад

    Iya dhinamum vilaketrum poludhu engal veettil indha mandhiram than olikkiradhu.romba nandri iya

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 лет назад +3

    வணக்கம் சாமி நல்ல பதிவு சாமி நன்றி சாமி

  • @kalarajan2202
    @kalarajan2202 2 года назад

    அப்பா என் பிள்ளைகள் வருத்தத்தை வேரோடு எடு அப்பா அவர்கள் சொந்த வீட்டையும் இழந்து தினமும் துன்பத்தில் உபாதைகள் ளுடனும் கல்வி குழப்பமடைகிறது ஐயா கருணையும் சித்திசெய்யப்பா அவர்களை நீயாக வழிமுறைகள் காட்டப்பா

  • @vennilaimavennilaima7919
    @vennilaimavennilaima7919 6 лет назад +1

    நன்றி குருவே,,..உங்கள் ஆசி எப்பொழுதும் இருக்கும் குருவே,வணங்குகிறோம் குடும்பத்தோடு

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 5 лет назад +1

    நன்றிங்க அய்யா வணக்கம்

  • @tamilselvanwastepaper2834
    @tamilselvanwastepaper2834 6 лет назад

    Romba nandri ayya koviluku poitu vantha maathiri iruku ayya

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 4 месяца назад

    எங்கள் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் தமிழ் மந்திரங்கள் அருளவும் சுவாமிஜி.

  • @durkadevi164
    @durkadevi164 6 лет назад

    நன்றி பல கோடி ஐயா

  • @sujichandru8607
    @sujichandru8607 6 лет назад

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @ramram5449
    @ramram5449 5 лет назад +2

    Nantri ayya...

  • @vsubramaniam2337
    @vsubramaniam2337 3 года назад

    நன்றி குருவர் மந்திரம் எழுத்து வடிவில் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @tamilarasi6603
    @tamilarasi6603 6 лет назад +1

    Swamiji unga asiyoda vitala intha manthrom olika saithu vaipatu saithom nandri negalum guruva irruthu blesspannuga

  • @akshayaasreep4023
    @akshayaasreep4023 6 лет назад +3

    Nandre guruve saranam aiya

  • @priyanatarajan9908
    @priyanatarajan9908 4 года назад

    Guruji saranam

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 6 лет назад +3

    குருவின் அருளால் திருவருள் மலரும்

  • @மருதஹாசன்மருதஹாசன்

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி ‌🦚

  • @kpsaradamani1757
    @kpsaradamani1757 6 лет назад

    vanakam guruji, Thanks a lot, very useful mantras,

  • @suryameenu3632
    @suryameenu3632 6 лет назад

    Thanks swamiji, yen naal pujaigu vara mudiya illa swamiji, erudhalum vinayagar matharadhai kutudhu yennotaya varudhathai sari aaga oru nalla pathivai kutudha ungalugu nanri swamiji

  • @ManiKandan-wx2eb
    @ManiKandan-wx2eb 5 лет назад +1

    Nantri ayya

  • @suchispicykitchen2391
    @suchispicykitchen2391 6 лет назад +4

    Vanakkam ayya .... romba nandri ayya

  • @velmurugantamilvelmurugant1771
    @velmurugantamilvelmurugant1771 6 лет назад

    Guruve Saranam kodana Kodi Nandri Swamiji Tamil Selvi Pallikaranai

  • @sivahema3167
    @sivahema3167 6 лет назад

    சுவாமி உங்களை பார்க்க மிகவும் ஆசை வரனும் என்று இருந்தால் தடங்கல் ஆகி விடுகிறது. மன்னிக்கவும் கண்டிப்பாக வருவேன்.

  • @ramyadevis8262
    @ramyadevis8262 6 лет назад

    நன்றி சுவாமிஜி 🙏🙏...

  • @sornalatha6833
    @sornalatha6833 6 лет назад

    மிக்க நன்றி ஐயா

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 6 лет назад +3

    நன்றி ஐயா

  • @venkateshv5266
    @venkateshv5266 6 лет назад

    Great Swamiji

  • @kalarajan2202
    @kalarajan2202 2 года назад

    அப்பா சித்திசெய்யப்பா

  • @kalasinna3317
    @kalasinna3317 6 лет назад

    நன்றி ஜயா

  • @happyhomenithilsa8914
    @happyhomenithilsa8914 6 лет назад +1

    அப்பா பல தடைகள் மீறி கணபதி நாணயம் தபால் மூலம் பெற்றோர்.. அதனுடன் சரியான நேரத்தில் இந்த மந்திரம் வழிபாட கிடைத்து நன்றி அப்பா என்று உங்களின் ஆசிர்வாதம் எங்கள் குடும்பம் பெற தங்களின்பாதங்களுக்கு எங்களின் கண் ணீர் பாத பூஜை நன்றி அப்பா

  • @thanampandi1530
    @thanampandi1530 4 года назад

    Guruve saram

  • @santhasree82
    @santhasree82 6 месяцев назад

    🧡🧡🧡

  • @jothisundar2578
    @jothisundar2578 6 лет назад +3

    Nandri swamiji....

  • @nadhiyanadhiya4365
    @nadhiyanadhiya4365 6 лет назад

    Romba romba thanks appa na ethukaaga thaan wait panne

  • @hemasreegokulavani4104
    @hemasreegokulavani4104 6 лет назад +2

    nandri swamiji

  • @kirubanithi9113
    @kirubanithi9113 6 лет назад +1

    நன்றி ஜி

  • @keerthikashreearumugam573
    @keerthikashreearumugam573 6 лет назад +3

    நன்றி அப்பா

  • @ravaneshsaravanan725
    @ravaneshsaravanan725 6 лет назад

    நன்றி நன்றி ஐயா

  • @kpsaradamani1757
    @kpsaradamani1757 6 лет назад +1

    guruvadi saranam Thiruvadi saranam

  • @senthilk1952
    @senthilk1952 6 лет назад

    நன்றி ஐயா...

  • @MANI-ug8fe
    @MANI-ug8fe 6 лет назад

    மிக்க நன்றி அப்பா

  • @kavithakavitha-bi9mx
    @kavithakavitha-bi9mx 6 лет назад

    Nanri guruji

  • @nithiyasri326
    @nithiyasri326 6 лет назад

    Thank you very much appa 🙏🏻🙏🏻🙏🏻

  • @myht7714
    @myht7714 6 лет назад +1

    Ayya guruvadiye saranam.

  • @Srimathiism
    @Srimathiism 6 лет назад

    நன்றி

  • @lalithadasaradan5043
    @lalithadasaradan5043 6 лет назад

    Nandri. Ayya nandri

  • @mahadevi8469
    @mahadevi8469 6 лет назад

    Sanjevi iyah guruvae potri for the past ten years I am watching you in Raj TV but I'm not getting you over phone but this message will surely help me iyah your face (for me)looks like OM pranava vadivamagha enaku thondruhirathu iyah

  • @maheswari5099
    @maheswari5099 6 лет назад +1

    Thankyou GURU G

  • @ranganathansrinivasan7246
    @ranganathansrinivasan7246 6 лет назад

    நன்றி ஐயா ‌கோடிநன்றி

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 6 лет назад +3

    nandir swameji