தங்க நகை சேதாரம் கணக்கிடுவது எப்படி | Gold Wastage calculation in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 30

  • @abusamim
    @abusamim Год назад +3

    எளிதாக புரிந்துகொள்ள தகவல் மிக சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @RaviKumar-od4js
    @RaviKumar-od4js Год назад +1

    சூப்பர்🙏 மேடம்

  • @meena2047
    @meena2047 Год назад

    Setharm nàa gold vakaga ponna pa 500 poittaga ssi

  • @AhalyaaRohith
    @AhalyaaRohith Год назад +1

    Really useful

  • @sathiyaseelan4588
    @sathiyaseelan4588 6 месяцев назад

    Super 👌

  • @nellaiboys2.o
    @nellaiboys2.o Год назад +4

    அனுபவம் இல்லாத தகவல்.சேதாரம் என்பது வேலைக்கான சம்பளம் தான் . கடைகளில் ஏசி.கூல்டிரிங்ஸ் சேல்ஸ் மேன் சம்பளம் கடை வாடகை வருமான வரி எல்லாம் சேர்ந்து வாடிக்கையாளர் தலையில் மிளகாய் அரைக்க படுகிறது.. அதற்கு பதிலாக அருகில் உள்ள பொற்கொல்லர்ரிடம் செய்து வாங்கலாம் அல்லது நகையே அணியாமல் இருப்பது சால் சிறந்தது.

  • @researchscholar5452
    @researchscholar5452 Год назад

    Hi how to calculate wood

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 Год назад

    Helo sister small help ; naan en cousin kitta Jewls eduthen. Avunga totally 46 gram kuduthaanga athula wastage 4.600 so totally 50.600 gram nnu solli. 50.600 gram kku. 281000 vangunaanga .. ithu lafama or nastama konjam sollunga plz

  • @shanthimurugesh251
    @shanthimurugesh251 11 месяцев назад

    40 gram எவ்வளவு சேதாரம் வரும்

  • @bagani6619
    @bagani6619 Год назад

    Sister car interest loan pathii full video poodugaa 😍🙏

  • @abusamim
    @abusamim Год назад

    தண்ணீர் தொட்டி கொள் அளவு எப்படி தீர்மானிப்பது. விளக்கம் தேவை. சகோதரி.

    • @Angaravins
      @Angaravins  Год назад +1

      விரைவில் பதிவேற்றுகிறேன்.

  • @paquirarif2132
    @paquirarif2132 Год назад +1

  • @paruthiveeran001-jt7ie
    @paruthiveeran001-jt7ie 6 месяцев назад

    Hi

  • @RENGASAMYCARPENTER
    @RENGASAMYCARPENTER Год назад

    இதில் தவறு உள்ளது மில்லி கிராம் 0.250 போட்டு பெருக்க கூடாது 0.0250 என்று தான் போட வேண்டும் 5500* 0.0250=137.5 ரூபாய் தான் வரும்

    • @Angaravins
      @Angaravins  Год назад +1

      1 gram = 1000 milligram
      0.25 gram = 250 milligram
      கணக்கு சரியாக தான் உள்ளது

    • @RENGASAMYCARPENTER
      @RENGASAMYCARPENTER Год назад

      ​@@Angaravinsoh appadiya irukkadum sari ok unga kanakku appadi

    • @RENGASAMYCARPENTER
      @RENGASAMYCARPENTER Год назад

      @@Angaravins unga kanakku padi 8gm ku 11000 varuthu

    • @RENGASAMYCARPENTER
      @RENGASAMYCARPENTER Год назад

      இன்று நகை விலை 5285 ரூபாய் சேதாரம் 0.700 நான் இப்போது 36gm வாங்குறேன் அப்போது மொத்தம் எவ்வளவு சொல்லுங்கள் பார்க்கலாம்

  • @kodees2007
    @kodees2007 Год назад +1

    There is no wastage in gold ,if someone says such don't buy from them. Only making charge applicable...
    Don't make video in this topic ,bcoz people may think ,wastage is true ....it's not true actually

    • @Angaravins
      @Angaravins  Год назад

      It depends on shop and place how they charge. Just because in some shops they charge only making charges that doesn't mean wastage is not true. I uploaded this video after a complete analysis.
      Some shops charge amount for both making charges and wastage. Some charges only for making charges/ wastage. And there are shop they don't hv either of this.

    • @kodees2007
      @kodees2007 Год назад

      @@Angaravins what I mean , wastage is truly seller tactics, there is no such anywhere except India.

    • @Angaravins
      @Angaravins  Год назад

      👍 Yeah, that 100% true.