மலையாள சினிமாவை மிரள வைத்த ஒரு காதல் கதை | Kaathal The Core Full Movie | Story Explanation In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2023
  • மலையாள சினிமாவை மிரள வைத்த ஒரு காதல் கதை | Kaathal The Core Full Story Explanation In Tamil |

Комментарии • 461

  • @user-vv1wn2kg8n
    @user-vv1wn2kg8n 7 месяцев назад +80

    Excellent narration bro that too on time❤ really you brought the entire movie in front of the eyes in 20 mins

    • @cinemagravity5844
      @cinemagravity5844  7 месяцев назад +5

      Thank you ☺️❤️🙏

    • @keertha5868
      @keertha5868 6 месяцев назад +1

      Bro etha movie entha Ott la release la eruku

    • @sophiasurya8768
      @sophiasurya8768 6 месяцев назад

      Movie rules la iruku bro​@@keertha5868

    • @CommonMan94369
      @CommonMan94369 6 месяцев назад +1

      *முக்கிய செய்திகள்*
      *அன்னபூரணி திரைப்படத்தை உடனடியாக Netflix OTT யிலிருந்து நீக்க வேண்டும். ஏனென்றால்,*
      பகவான் ஶ்ரீ விஷ்ணு வின் அவதாரமான ஶ்ரீ பெருமாளுக்கு பொதுவாகவே மனிதர்கள் அசைவ உணவு சாப்பிடுவது பிடிக்காது. இன்னும் பகவான் ஸ்ரீ பெருமாள் அவர்களுக்கு, அவருடைய தூய பக்தர்கள் அசைவ உணவு சாப்பிடுவது அறவே அறவே பிடிக்காது. அன்னபூரணி திரைப்படத்தில் திருமாலின் பக்தரின் மகள் பௌதிக ஆசைக்காக பேஷன்(passion) என்ற பெயரில் அசைவ உணவு சாப்பிடுவது போல் காட்சி அமைத்து உள்ளார்கள்.
      அன்னப்பூரணி படத்தில் பிராமணர்களை அசிங்கமாகவும் கொச்சையாகவும் தவறாகவும் சித்தரித்துள்ளார்கள். இது பொது மக்களும் மற்றும் அரசாங்கமும் வன்மையாக கண்டிக்க வேண்டிய அவசியமாகும். இந்து மதத்தினரை கேலி கிண்டல் செய்யும் போது அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
      சினிமாவில் முஸ்லிம் மற்றும் கிருஸ்துவ பெண்களையும் ஆண்களையும் பிராமணர்களாக மாறி முருகர், விநாயகர், மீனாட்சி அம்மன், சிவபெருமானுக்கும், பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கும், பகவான் ஶ்ரீ ரங்கநாதருக்கும், திருப்தி ஶ்ரீ வெங்கடேஸ்வரா பெருமாளுக்கும் கோவிலில் தூய அன்புடன் பூஜைகள் செய்துவது போல் சினிமாவில் காட்சி அமைத்து இந்த உலகத்திற்கு காட்டுங்கள்.
      அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.
      பிராமணர்களின் வாழ்க்கையை இழிவு படுத்தும் வகையில் தவறாக சித்தரித்து அந்த படத்தில் பிராமணர்களின் பெண்களை கொச்சை படுத்தும் வகையில் அசைவ உணவுகளை சாப்பிட தூண்டும் வகையில் அன்னபூரணி திரைப்படத்தின் மூலம்
      சமுதாயத்தில் கலவரத்தை தூண்டும் வகையில்
      அன்னபூரணி திரைப்படத்தில் நடித்த நயன்தாரா, ஜெய், சத்யராஜ் , கே.எஸ்.ரவிகுமார், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், ஆர்ட் டைரக்டர் ஜி.துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரவீன் ஆன்டனி, இசையமைப்பாளர் எஸ்.தமன், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, Executive தயாரிப்பாளர் லின்டா அலெக்சாண்டர், Creative தயாரிப்பாளர் சன்ஜே ராகவன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜத்தின் சேதி, ஆர்.ரவீந்திரன் மீது சட்டப்படி கடுமையாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      இந்த அநியாயத்தை தட்டி கேட்க திமுக கட்சி, அதிமுக கட்சி , பாஜக கட்சி, பா.ம.க கட்சி மற்றும் இதர கட்சிகள் மற்றும் பத்திரிகைகள், ரேடியோ சேவைகள், தொலைக்காட்சி சேனல்கள், யூடியூப் மீடியா சேனல்கள் யாவரும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க துப்பில்லை.
      *பிராமணப் பெண்களை அசிங்கப்படுத்துவது தாயார் ஆண்டாள் அம்மையாரை அசிங்க படுத்துவதற்கு சமமாகும்.*
      இயற்கையின் நீதிக்கும், இயற்கையின் சட்டத்திற்கும் எதிராக மனிதன் நடந்து கொண்டால் பின்விளைவுகள் கடுமையாகவும் இருக்கும். மற்றும் இயற்கையின் பயங்கர பேர் அழிவுகள் மனிதனை கடுமையாக வந்து சேர்த்து தாக்கும்.* ஆகையால்,
      *தயவுசெய்து தமிழக அரசாங்கம் அன்னபூரணி திரைப்படத்தை உடனடியாக திரையரங்கத்திலிருந்தும் மற்றும் Netflix OTT -யில்‌ இருந்தும் உடனடியாக நீக்கி தடைச்செய்ய வேண்டும்*
      ஓம் ஹ்ரீம் நம சிவாய 🙏
      ஓம் நமோ ராமானுஜாய🙏
      ஓம் நமோ நாராயணாய🙏,
      ஜெய் ஹனுமான்🙏
      ஜெய் ஶ்ரீராம்🙏
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண🙏
      ஹரே கிருஷ்ண🙏
      நன்றிகள் !
      உங்கள் சேவகன்🙏
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே 🙏

    • @rmaccess1054
      @rmaccess1054 6 месяцев назад

      ​@@keertha5868prime

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 7 месяцев назад +287

    இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க புதுமுக நடிகர்களே தயக்கம் காட்டுவார்கள்..ஆனால் மம்முட்டி சார் 👌👌👌👌

    • @saranoor2635
      @saranoor2635 7 месяцев назад +2

      Exactly, he is a great actor

  • @meera496
    @meera496 7 месяцев назад +28

    This movie is verry nice.... Realy.... Super act jothika mam... Mamudi sir...❤

  • @Firoz-vl8tn
    @Firoz-vl8tn 7 месяцев назад +60

    The real super Mega actor Mammootty sir 🔥👌🔥👌

  • @anudhiya9160
    @anudhiya9160 7 месяцев назад +150

    இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க தைரியம் வேண்டும்..தமிழ் திரையில் இதை எதிர் பார்க்க முடியாது..இங்கு உள்ளவர்கள் வெறும் மாயை....வெறும் நிழலை மட்டுமே மக்களுக்கு காட்டுவார்கள்...நிஜத்தை ஒளித்து வைத்து கொள்வார்கள்..

    • @christopherchris41
      @christopherchris41 7 месяцев назад +4

      Super deluxe vijay sethupathi

    • @inthuj21
      @inthuj21 7 месяцев назад

      How dare u compare the extra ordinary acting of mammuka with vijay sethupathi ! ​@@christopherchris41

    • @mohamedameernoorkadheeja1988
      @mohamedameernoorkadheeja1988 6 месяцев назад +1

      100%உண்மை...
      அருமையாக சொன்ன....

    • @surya7930
      @surya7930 6 месяцев назад +1

      ​@@christopherchris41That has a trangender woman character, not gay. Both are different.

  • @hemmapermal-me7jo
    @hemmapermal-me7jo 7 месяцев назад +24

    பெண்ணாய் பிறந்து பெண்ணாய் வாழவும் ஆணாய் பிறந்து ஆணாய் வாழவும் முடிந்தால் நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். போன ஜென்மத்தில் நல்வினை செய்திருக்கிறோம். ஓரின சேர்க்கையாளர்கள் இல்லாமல் போனால் மானுடம் பாதிக்காது. ஆனால் நாம் இல்லாவிட்டால் மானுடம் இல்லை. இவர்களும் இல்லை. நம்மை சார்ந்துதான் இவர்கள் பிழைப்பு உண்டு.

  • @kalaivanikalaivani2394
    @kalaivanikalaivani2394 7 месяцев назад +70

    நான் நினைப்பேன் இந்த மாதிரி படம் ஏன் பெரிய கதாநாயகன் என்று இப்போது மம்மூட்டி சார்க்கு பெரிய பாராட்டுகள்❤

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e 7 месяцев назад +227

    இப்படி தான் சிகரெட், சரக்கு அடிக்கறது தப்பில்லை
    நல்ல விஷயம் மாதிரி காண்பித்து சிணிமா சமுதாயத்தை கெடுத்தாணூக
    இன்று next level homosexual
    இது எவ்வளவு கொடிய நோய் உருவாக காரணமாக இருக்கிறது

    • @A.R-007
      @A.R-007 7 месяцев назад +13

      Correct bro 💯

    • @ValarmathiValarmathi-nl8ci
      @ValarmathiValarmathi-nl8ci 7 месяцев назад +4

      Sema repeat coment

    • @narayananbalaji2230
      @narayananbalaji2230 7 месяцев назад +1

      Well said

    • @tamiltech2day
      @tamiltech2day 7 месяцев назад +33

      டேய் இந்த படம் கூறுவதே.... அவங்க பத்தி அவங்க பெற்றோர் புரிஞ்சு... அவர்களுக்கான வாழ்க்கை உரிமை கொடுக்கணும்ணு தான்... இவர்களுக்கு விருப்பம் இல்லாத பாலினத்தை கட்டாய படுத்தி திருமணம் செய்து... மற்றவர்கள் வாழ்க்கை கேள்வி குறி ஆக்கிவிட கூடாது.... எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு....

    • @A.R-007
      @A.R-007 7 месяцев назад +8

      @@tamiltech2day ஓ அவனா நீ கருமம் கருமம் தூ அட வெக்கம் கேட்டவர்கள் 😠😠😡😡😡💦

  • @saranoor2635
    @saranoor2635 7 месяцев назад +22

    ❤❤❤good story, good theme, mamukka acting such tole is commendable. Salute. Both to the storyline and the actors ❤❤

  • @desikasings240
    @desikasings240 7 месяцев назад +33

    Finally ❤
    I am waiting for this movie explanation 🎉

  • @rabiyathmalikka177
    @rabiyathmalikka177 7 месяцев назад +22

    I like the maturity of Mathew's daughter.

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b 7 месяцев назад +170

    உனர்வுகளை கடத்துவது தான் சிறந்த சினிமா என்ற வகையில் மிகவும் தைரியமான கதை தேர்வில் மம்மூட்டாவுக்கும், ஜோவுக்கும் ஹாட்ஸ் ஆஃப்.

    • @user-qu3lp6qm6b
      @user-qu3lp6qm6b 7 месяцев назад

      @@AlecJeba-go6cj ஒன்னைய மாதிரி ஆளா இருந்தா ஒங்க அம்மாவ கூட நான் கட்டிக்கிறேன்.

  • @evrambi6563
    @evrambi6563 7 месяцев назад +14

    Mammookka ❤

  • @aarnaskumar
    @aarnaskumar 6 месяцев назад +4

    enpa ithu oru kadhaiya .... itha poi yellarum aaha ohonu solluranga .... kadhai ketkavei romba narasama irruku ....

  • @rekhap9386
    @rekhap9386 6 месяцев назад +11

    Very bold topic in cinema industry nobody can do such a bold topic Thank you so much Jyothika and mamutti sir👏👏👏👏

  • @mr.sarcasm9223
    @mr.sarcasm9223 7 месяцев назад +192

    தமிழ் industry ல ரஜினி மாதிரி தானே மலையாள industry ல மம்முட்டி ஆனா யாராவது superstar actor gay வா நடிப்பாரா?
    மம்முட்டி 🔥🔥

    • @geethaprabhu7059
      @geethaprabhu7059 7 месяцев назад +11

      I m also shocked but i proud of him

    • @lovelybaby565
      @lovelybaby565 7 месяцев назад +11

      ஏன் கமல்ஹாசன் நடிக்க வாய்ப்பு உள்ளது

    • @mr.sarcasm9223
      @mr.sarcasm9223 7 месяцев назад +7

      @@lovelybaby565 கமல் superstar என்ற level க்கு மேல🔥🔥 நான் சொன்ன superstar actors ரஜினி, அஜித், விஜய் fake fantacy actors

    • @adivaasyadivaasyadivaasy7253
      @adivaasyadivaasyadivaasy7253 7 месяцев назад +4

      മലയാളത്തിൽ ഇത് മൂന്നാമത്തെ പടമാണ് പ്രിത്യുരാജ്ൻെറ മുംബൈപൊലീസ്,..നിവാൻപോളിയുടെ ....മൂത്തോൻ

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 7 месяцев назад +6

      ​@@mr.sarcasm9223Nee Ajith ota varalaru -The God Father movie pakkala pola poyutu paru transgender Mari natichurupparu

  • @keerthanajayakumar20
    @keerthanajayakumar20 7 месяцев назад +29

    Unmaiya idu daan humanity.accepting the nature of partner is love to core. You justified omana's decision in excellent discription.Fantastic narration.Good movie ❤...

    • @hemmapermal-me7jo
      @hemmapermal-me7jo 7 месяцев назад +3

      But why a homosexual need to hide their sexual orientation and marry a heterosexual person? It's better to stay single if they have no guts to come out of the closet. The agony, betrayal and broken trust are too much for the affected spouse.

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 6 месяцев назад +3

    One of the Bold and Beautiful Movie ❤

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 7 месяцев назад +104

    தலைமுடி கலைந்து இருப்பது இயற்கை அதை சீராக வைத்துக் கொள்வது நாகரிகம்

    • @calendarpaperchannel2594
      @calendarpaperchannel2594 7 месяцев назад

      குளம் உருவாவது இயற்கை
      அதை மூடி‌ கட்டிடம் கட்டுவது அழிவு.😂😂😂😂😂 உதாரணம் இப்படியும் சொல்லலாம்

    • @amharahmed6112
      @amharahmed6112 7 месяцев назад +3

      Murrilum unmai

    • @lovelybaby565
      @lovelybaby565 7 месяцев назад

      புரியவில்லை

    • @devisribhuvan1246
      @devisribhuvan1246 7 месяцев назад +6

      Arumayana comment. Nenjai thotadhu. Arumai arumai

    • @christychristy3582
      @christychristy3582 7 месяцев назад +6

      Apadiya appo neenga yen oru ponnodu serndhu vazhanumnnu nenaikiringa.... Bec it's yr hormone... Same avungaluku... Adhu than nature... Super star mamooty indha role la nadichi irukarna... He respects then... He values others feelings... Avungalum human beings than.... Ippove appadina ancient periods la nenaichi pakkave bayama irukku...

  • @mahniessha1754
    @mahniessha1754 6 месяцев назад +3

    a big big respect on jyotika mam and mammoty sir. both of then are big stars in cinema industry

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph 7 месяцев назад +16

    How a Super star actor can take this role, mamooty is unbelievable.

  • @rugminik5825
    @rugminik5825 7 месяцев назад +42

    l am proud of u mammukka,being a malayali more happy that people accept science truly,the decision is dynamic,grateful to our jawaharlal ji,good effort to ourdirector,(randu marathinte kaadhal ithilum kooduthal kanichchu tharaan sadhikkunnathalla ennath sathyam) no score for this theme,Thanking you All who involved in this movie

  • @jaimurugan.s4256
    @jaimurugan.s4256 7 месяцев назад +13

    Thank you to cinema gravity this movie explaination video uploading I'm so happy 😅

  • @saranyavishnu7164
    @saranyavishnu7164 7 месяцев назад +2

    Mamooty sir grt intha mari oru chara pannirukaru ...he respect his prof❤

  • @sugasinisugasini6102
    @sugasinisugasini6102 7 месяцев назад +1

    Movie super ❤

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 6 месяцев назад

    Really good story MUMMUKA SIR GREAT

  • @maharajakmaja
    @maharajakmaja 7 месяцев назад +19

    Mammootty sir super ❤

  • @Lakshyaacollections123
    @Lakshyaacollections123 7 месяцев назад +2

    Super movie pa 👏👏👏👏👏👏

  • @rescueram
    @rescueram 7 месяцев назад +25

    மாற்றம் ஒன்றே மாறாதது 😊

  • @karthickkarthick2210
    @karthickkarthick2210 7 месяцев назад +4

    Jo,,,,,,,Super👏👏👏👏👏👏👏👏👏👏 Movie👏

  • @christysharma2977
    @christysharma2977 7 месяцев назад +1

    Super movie

  • @LalithaVisalakshi-xu5jj
    @LalithaVisalakshi-xu5jj 7 месяцев назад +25

    Brave story really hat's off to the team

  • @geethavinoth2775
    @geethavinoth2775 7 месяцев назад +11

    Jothika & mammutti super hats off for both

  • @mykrishanthi
    @mykrishanthi 7 месяцев назад +1

    Nice movie

  • @aranyayogananthasarma3539
    @aranyayogananthasarma3539 7 месяцев назад +3

    Super film❤

  • @lollyta-je7vx
    @lollyta-je7vx 7 месяцев назад +8

    Amazing movie ❤

  • @mahima7339
    @mahima7339 7 месяцев назад +6

    Salute mammuty sir🫡

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 7 месяцев назад +8

    Wow supeb movie..

  • @sudhakumar6979
    @sudhakumar6979 6 месяцев назад +1

    Nice story

  • @karthickkarthick2210
    @karthickkarthick2210 7 месяцев назад +2

    Jo,,,,,Super👏👏👏👏👏
    Move👏👏👏 8

  • @diviskitchen-qs5bw
    @diviskitchen-qs5bw 7 месяцев назад +1

    Super

  • @saranyasaranya7649
    @saranyasaranya7649 7 месяцев назад +19

    I have enjoyed this movie more than 25 times...but again with your chennel is feels so fresh again and makes me happy 🥰✨...love you man..i really love how you express your feelings 😍...all the best...

  • @madhuvandhini.c1206
    @madhuvandhini.c1206 7 месяцев назад +22

    Evlo ah per avungaluku pidichavagloda pidicha life run Panna mudiyuma kasta padurangah theriyuma .intha Padam nejama great tha .pidikama narakathula valurathuku pidicha edathula 1 day valnthutu sethudalam
    Na dailyum naragathula valren sir. Ipdi Na valrathuku sethudalamnu think panni iruken
    Bcoz intha samugam enna sollum apdinu Na think panrathu tha main reason. Atha think pannama Na thaiyirama mudivu edutha epdi irupen theriyuma.nallah irupen .but mudiyala 😢😢😢

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 7 месяцев назад +11

    பயமா இருக்கு இந்த story

  • @Chrisjohn2917
    @Chrisjohn2917 7 месяцев назад +8

    Indha movie ah pathi enakku karuthu illa.. But mamooty sir as an actor periya salute avaruku. Indha movie la thappa edhaiyum kaatchiya kaamikkala adhu varaikkum ok 👍🏽

  • @Ashwinthrock
    @Ashwinthrock 7 месяцев назад +3

    Guts mamooty sir to act in this film

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el 7 месяцев назад +23

    Beautiful narration bro ❤❤❤

  • @sheiksheik7584
    @sheiksheik7584 6 месяцев назад +1

    Good 😊

  • @roshnathiru5437
    @roshnathiru5437 7 месяцев назад +5

    Handsoff to kadhal the core team 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @RISHANKN-jz1ft
    @RISHANKN-jz1ft 7 месяцев назад +7

    Mammootty

  • @wolf_flowra3587
    @wolf_flowra3587 7 месяцев назад +2

    i think Matthew is mamu odae favorite name most of his name as this name ❤❤❤ 😊

  • @Boytoboytruelove
    @Boytoboytruelove 7 месяцев назад +3

    ❤❤❤❤super movie

  • @meenatchikrishnamoorthi6865
    @meenatchikrishnamoorthi6865 5 месяцев назад +1

    Sema super🎉

  • @muruganvijaya9540
    @muruganvijaya9540 7 месяцев назад +51

    இங்க யாரும் யாரையும் இப்படிதான் இருக்கணும்னு கட்டாயப்படுத்த முடியாது... ஒருத்தரோட இயல்பு சம்மந்தப்பட்ட நபர்கள தவிர மத்தவங்களுக்கு பிரச்சனையா இருக்குன்னா அது பிரச்சனையா பாக்கிறவங்களோட பிரச்சனை...
    இது எதுவும் புதுசும் இல்ல
    இயற்கைக்கு எதிரானதும் இல்ல...
    புரிதல் இல்லைனா புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க இல்லைனா
    கடந்து போங்க..
    கருத்துரிமைங்கிற பேர்ல யாரையும் காயப்படுத்த முயற்சிக்காதீங்க..

    • @tamiltech2day
      @tamiltech2day 7 месяцев назад +8

      டேய் இந்த படம் கூறுவதே.... அவங்க பத்தி அவங்க பெற்றோர் புரிஞ்சு... அவர்களுக்கான வாழ்க்கை உரிமை கொடுக்கணும்ணு தான்... இவர்களுக்கு விருப்பம் இல்லாத பாலினத்தை கட்டாய படுத்தி திருமணம் செய்து... மற்றவர்கள் வாழ்க்கை கேள்வி குறி ஆக்கிவிட கூடாது.... எல்லோருக்கும் உணர்வுகள் உண்டு....

    • @christychristy3582
      @christychristy3582 7 месяцев назад +2

      Well said 👍👏

  • @neeraimathigopal6615
    @neeraimathigopal6615 4 месяца назад

    Hi , Hats off to Mega Star Mamooty. What a performance what a break thru. Almost all the actors will hesitate to act as a gay because of their standard and image. But Mamooty Sir you are a versatile actor no doubt about it in all language movies you never ever failed to amused me. But this time Sir you went beyond all the steps you set the most highest level that no one in the film industry can reach you now. Even if they tried it's definitely an imitation it can never ever be the same as your performance in KAATHAL THE CORE.. Fantastic, Fabulous Far reach performance. Now I know from where your son gets his talent it runs in the family's blood. I don't miss his film too. He is very smart and capable of selecting his movies. Thank you so much I really felt so sad about the ending part can't stop thinking about it. Mamooty Sir, you and your son never failed to entertain me. Thank you so so much for that . May God bless you and your family with good health, peace and happiness always 🎉❤

  • @dhanamtyres4455
    @dhanamtyres4455 7 месяцев назад +3

    Very different story climax was nice

  • @maskmanithi
    @maskmanithi 7 месяцев назад +4

    Voice ❤ movi explaintion super 😊

  • @magimagi523
    @magimagi523 7 месяцев назад

    Very good movie 😢.

  • @reni_1025...
    @reni_1025... 7 месяцев назад +5

    Very good movie and story❤❤❤

  • @harishr8529
    @harishr8529 7 месяцев назад +7

    To all who is questioning, tjis is the place where nirbhaya happened where was your culture then

  • @sheelajeeva1551
    @sheelajeeva1551 7 месяцев назад +8

    Mamutty sir super.

  • @jennifercapriyatti4256
    @jennifercapriyatti4256 5 месяцев назад +2

    Actually enaku intha movie oda narration pidichidhu,
    ana en life um ipdi affect ayiruku enala 5 years huh struggle panna mudila. I ve 3years old girl baby and i had diagnosed with cancer when my baby was 8 months old now im a overcomer ipa nallarukan by God's grace. But im the victim struggling daily with mental pressure. He is very happy by going work and having his daily stuffs in mobile. He never bothered and never gave attention to my feelings. Im a straight and he is a gay. En 3 years daughter ena thappu panna. Avalum oru traditional family lifev vazha mudila. Ipdi namma munnadi generations yosichitae iruntha inga straight peraka mudiyadhu LGBT + yaarum adhikama iruka mudiyadhu. Elamae mind thaan. So please dont spoil others life and health. God created both men and women and their marriage is for procreation, love, companionship, protection...

  • @roopinivenkataraman9082
    @roopinivenkataraman9082 7 месяцев назад +1

    ❤❤❤

  • @moviesongs1954
    @moviesongs1954 7 месяцев назад +16

    Super movie must watch 🔥👍

  • @lakshmiparthasarathy3468
    @lakshmiparthasarathy3468 7 месяцев назад +1

    Very nice movie

  • @subashbose1011
    @subashbose1011 7 месяцев назад +9

    இது போன்ற சமூக பிரச்சனை உள்ள படங்கள் வரவேற்பது நல்லது தான்......

  • @karthikapriya862
    @karthikapriya862 7 месяцев назад +1

    Different story

  • @Ms.Roberta
    @Ms.Roberta 7 месяцев назад +1

    Good naration boss

  • @durairajnatarajan3016
    @durairajnatarajan3016 6 месяцев назад +2

    Nice voice ❤

  • @shiva3791
    @shiva3791 6 месяцев назад +3

    Indiavile entha superstar um intha age le pannatha role 🔥🔥🔥

  • @shobasridhar2669
    @shobasridhar2669 7 месяцев назад +35

    Now days it is very difficult to talk with girls girls and boys boys. Because after this movie people will assume gay or lesbian. What we have to do?

  • @nivirajendran997
    @nivirajendran997 7 месяцев назад +15

    Many are not happy with the subject of this movie, but truth is we need to accept it, as many are not willing to come out and accept this, they are in affair with their male partners..due to this hiv+ are also increasing among wives...

  • @INFINI_X
    @INFINI_X 6 месяцев назад +3

    Bollywood doesn't have balls to remake this Malayalam movie 💯😅

  • @darshanar8351
    @darshanar8351 7 месяцев назад +15

    Please avoid back ground music

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 7 месяцев назад +4

    Good story .ethukku wife intha mathiri aalu mariage panni kasta padanum ...homosex pathi enakku theriyathu,but jothika edutha muduvu super

  • @ragavendram9443
    @ragavendram9443 7 месяцев назад +7

    Joe movie review pannuga bro

  • @AkashzyAkashzy
    @AkashzyAkashzy 7 месяцев назад +1

    Freedom for lady ❤❤❤

  • @RithikYogi4509
    @RithikYogi4509 7 месяцев назад +5

    Pls attach ur voice in correct clipping bro. It's will be better when watching. Upgrade bro pls

  • @NaveenKumar-ps4gv
    @NaveenKumar-ps4gv 7 месяцев назад +5

    maa oori polimera 2 movies explain anna

    • @cinemagravity5844
      @cinemagravity5844  7 месяцев назад +3

      Ott la vantha odane explain panren appo tha subtitles kedaikum bro 👍.

  • @niranjanniru3833
    @niranjanniru3833 6 месяцев назад +4

    Any Tamil or Telugu super stars wil have guts to such a film????

  • @indiragandhi1772
    @indiragandhi1772 7 месяцев назад +3

    Your narration is awesome

  • @sivalakshmivasu5520
    @sivalakshmivasu5520 7 месяцев назад +11

    என் வாழ்க்கை இதனுடன்

    • @christychristy3582
      @christychristy3582 7 месяцев назад +2

      Neengalum sikkarama decision edunga... Society ah pakkathinga... It's yr life....

  • @vjmhostelvibes8448
    @vjmhostelvibes8448 7 месяцев назад +22

    National award acting mammook❤❤.jothika mam spr

  • @ssragavan8821
    @ssragavan8821 7 месяцев назад +5

    இது உண்மைதான்...கிரேட் மமூட்டி

  • @anbumani3197
    @anbumani3197 7 месяцев назад +24

    மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அருமையான காட்சி அமைப்புகள்..

  • @priyaabhiramimt1998
    @priyaabhiramimt1998 7 месяцев назад +8

    മമ്മുക്ക 🎉

  • @Sree-rt1ls
    @Sree-rt1ls 6 месяцев назад

    Thank you to Baby for showing actual Jothika patty, in Tamil she’s covered with make up and shown as Aunty

  • @aarthyarun
    @aarthyarun 6 месяцев назад +2

    Narration super. Reality la intha mathiri ipolam neraya nadakuthu.. accept pana mudila..

  • @Sath234
    @Sath234 7 месяцев назад +1

    😢

  • @Thilakavathi-jr6op
    @Thilakavathi-jr6op 7 месяцев назад +2

    😮😮😮😮😮😮

  • @natarajans5941
    @natarajans5941 6 месяцев назад +2

    Back la vara music illama iruntha nalla irukum

  • @angel-love-devil-care-angel
    @angel-love-devil-care-angel 7 месяцев назад +15

    💜 i am also lgbt person romba poradi tha yenaku kalyaname venanu appa ammava oththukka vache... Ipo tha nimmathiya iruke

    • @user-ip9iq5mn7l
      @user-ip9iq5mn7l 4 месяца назад

      O my god 😢

    • @Sarathi_Selvam.D
      @Sarathi_Selvam.D 3 месяца назад

      Nalla vela illana ungala la thevai illamey innoruthar vazhkai ketturukum

  • @cheroverplent6240
    @cheroverplent6240 6 месяцев назад +3

    Itha panrathuku oru top hero ku thairyam venum
    Mass Mamuka fans
    From madurai kaaran

  • @Sonifeels1710
    @Sonifeels1710 7 месяцев назад +4

    Dude please put related images.. its very irritating to see the video like one image for 5, 6 scenes..

    • @cinemagravity5844
      @cinemagravity5844  7 месяцев назад +1

      Ok I will change the images and again reupload this video.

  • @priyaa2181
    @priyaa2181 7 месяцев назад +4

    Super story

  • @Boytoboytruelove
    @Boytoboytruelove 7 месяцев назад +3

    ❤❤❤❤❤

  • @unnaipolorutti6572
    @unnaipolorutti6572 7 месяцев назад +14

    Karumam

  • @srii2007-sr3jt
    @srii2007-sr3jt 7 месяцев назад +1

    Epo sapta sagaradaache ello side b explain pannuvinga rmba naala kekuren

    • @srii2007-sr3jt
      @srii2007-sr3jt 7 месяцев назад +1

      Sollunga epo explain pannuvinga

    • @cinemagravity5844
      @cinemagravity5844  7 месяцев назад +2

      Sorry ❤️🙏. Intha week new movies athigama vantha Nala side b poda mudiyala. DHOOTHA series, animal movie explanation intha week varum. Next Tuesday side b vanthurum. Side b movie pakka time keadikala atha delay. Sorry for the delay 🙂❤️🙏

  • @geethaganeshan
    @geethaganeshan 7 месяцев назад +1

    Nice movie and lovely naration

  • @rupavanisk5577
    @rupavanisk5577 7 месяцев назад +2

    Sapthasagara dacheyelli part B review