கக்கன் ஐயாவின் கடைசி நாட்கள் கண்ணீர் வரவழைக்கும்😔|பகுதி-3

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 92

  • @galaxyinfofacts
    @galaxyinfofacts  Год назад +7

    ruclips.net/video/mLmdDx25VkQ/видео.html&feature=share7
    கக்கன் ஐயா நேர்மை பகுதி-1
    ruclips.net/video/VF21cb_eIn4/видео.html&feature=share7
    கக்கன் ஐயா ௨ண்மை முகம் பகுதி- 2

  • @sudaranandkalimuthu4065
    @sudaranandkalimuthu4065 10 месяцев назад +1

    அருமை தொடரட்டும் தங்கள் பயணம்

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  10 месяцев назад +1

      மிக்க நன்றி🙏💕

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +5

    தனக்காக எதையும் வைத்துக்கொள்ளாமல் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த காமராஜ் ஐயா அவர்களும் கக்கன் ஐயா அவர்களும் கர்ணன்க்கு நிகராக காலத்தால் அழியாத மாமனிதராக என்றென்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Год назад +3

    மனிதருள் மாணிக்கம் நல்லவன் வாழ்வான் மக்கள் மனதில் வாழ்க புகழ்

  • @prakashsagayanathan2152
    @prakashsagayanathan2152 Год назад +2

    மிகவும் முக்கியமானது மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் இத்தகைய சிறப்பு செய்தி நேர்மை எளிமை கடமையை செய்யும் வகையில் நேர்மை மாமனிதன் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Год назад +3

    உண்மையான மனிதனுக்கு இந்த நிலமையா

  • @thirucreations292
    @thirucreations292 Год назад +3

    உண்மை உயிர் மனம் அடையாள உண்மை சின்னங்களில் ஒன்றான உயர் உயிர் இரத்த துடிப்புகள்🌺

  • @ramakrishnank4106
    @ramakrishnank4106 Год назад +1

    மெய் சிலிற்கிறது.இது போன்ற தலைவர்களை இனி நாம பார்க்க இயலுமா ?

  • @jayapalb4470
    @jayapalb4470 Год назад +3

    மறைந்த மாமனிதர் கக்கன் ஐயா அவர்களுடைய கடைசி காலத்தை கேட்ட மனசாட்சி உள்ள எவரும் கண்கலங்காமல் இருக்கமுடியாது. ஆனால், இப்படிப்பட்ட மாமேதைகள் அலங்கரித்த அரசு கட்டிலின் இன்றைய நிலையினை பார்த்தால்.....? ? ? மனம்.....!!!

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Год назад +2

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்❤❤❤❤

  • @ratnampalanikumar2879
    @ratnampalanikumar2879 Год назад +2

    Heart broken
    Now some political leaders are amazing lakhs of crores for their family welfare
    Kamaraj and kakan are really self less leaders
    They are really saints

  • @KammLamm-fy4kc
    @KammLamm-fy4kc Год назад +1

    அன்பும்
    அறனும்
    மாறாத
    மனித நேயம்
    கொண்ட
    உண்மையான
    உத்தமரான
    தலைவர்
    தலை வணங்குகிறேன்

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Год назад +23

    இது வரை நான் கேட்டறிந்தா அரசியல்வாதிகளில்லே கக்கன் ஐயா போன்ற நேர்மை எளிமையாக மாசற்ற மாமனிதரை கேள்வி படவே இல்லை. கக்கன் ஐயா பிறகு தான் காமராஜர் ஐயா.

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Год назад +1

      ❤❤❤❤

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS Год назад +4

      கக்கன் எளிமை மற்றும் நேர்மையின் மறு உருவம் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், காமராசரின் வழி பற்றி நடந்தவர் கக்கன் என்பதை மறக்கக் கூடாது. காமராசர் ஐயாவிற்கு குடும்பம் கூட கிடையாது. நாடு தான் அவர் ஒரே குடும்பம். முதலில் காமராசர், பின்புதான் மற்றவர்கள்.

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Год назад +2

      @@Jai_Sree_Ram_BS ❤❤❤🙏

    • @Madhavan.C369
      @Madhavan.C369 Год назад +4

      @@Jai_Sree_Ram_BS உண்மை தான் ஆனால் குடும்பம் இல்லாமல் நேர்மையாக இருப்பதை விட குடும்பம் குழந்தைகள் இருந்து நேர்மையாக இருப்பது கடினம். (ஒருவன் குடிக்க மாட்டான் என்பதை விட டாஸ்மாக் வேலை பார்த்து குடிக்கவே மாட்டான் என்பவனே சிறந்தவன்) காமராஜர் ஐயாவே ஒரு மேடை பேச்சில் என்னை விட சிறந்தவன் கக்கன் ஐயா என்று சொல்லி உள்ளார்.

    • @vigneshananth6814
      @vigneshananth6814 Год назад

      @@Madhavan.C369 matra visayangalai sollalam anal kudumbam pen visayathil appadi solla mudiyathu

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 Год назад +2

    Kamaraj ji and Kakkan ji are the real Mahatmas.

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 Год назад +1

    Even today I am shedding tears when I hear about them or remember them. I really respect them with highest regard. Kamaraj ji & Kakkan ji deserves to be called as Mahatmas.

  • @muniyandiperumal7110
    @muniyandiperumal7110 Год назад +2

    அய்யாவின் புகழ் பண்மடங்கு பரவ அவரை போல் அரசியல்வாதிகள் வாழ முன்னோடி அய்யா அன்பு அய்யா அறிவு அய்யா எளி உள்ள அய்யா எங்கங்கள் கக்கன்ஜி அய்யா

  • @அரபிக்கடல்மீனவர்

    Kingmaker

  • @selvarajkaratukovil636
    @selvarajkaratukovil636 Год назад +1

    Very Greatfull and Honest Person. Gods Grace always wth him.

  • @anbuselvananbuselvan2466
    @anbuselvananbuselvan2466 Год назад +3

    Uyarntha manithar.🕊🕊🕊

  • @Cutesmileboy-k9x
    @Cutesmileboy-k9x Год назад +2

    ❤❤

  • @nehrukottampatty7873
    @nehrukottampatty7873 Год назад +1

    Super

  • @thulasimenaka9316
    @thulasimenaka9316 Год назад +2

    Makkalukkaka vaizhintha eraivan eangal kakkan iya manithakula manikkam

  • @rajeswariravi1584
    @rajeswariravi1584 Год назад +3

    தங்கத்திற்கு மேலாக

  • @sureshravi9935
    @sureshravi9935 Год назад +1

    👍

  • @MuthuramanMuthuraman-jr3qt
    @MuthuramanMuthuraman-jr3qt Год назад +1

    தமிழர்களின் கடைசி கை இருப்பு அய்யா கக்கன்

  • @RavananDirai
    @RavananDirai Год назад +1

    🙏🙏🙏🙏

  • @padmanabanganesan1533
    @padmanabanganesan1533 Год назад +1

    Mgr gave special medical treatment and gave sp post for his son

  • @nikithamohan9461
    @nikithamohan9461 Год назад +1

    Appadi vhanthathal than ennum aayiram aandugal kadanthalum avarin pugazhl azhiyathu !

  • @ramiahk9062
    @ramiahk9062 Год назад +1

    To day what I am , it is mambumihu Thiru Kakkan avargal potta pichai. When I met him at Madurai circuit house and asked him to save my futureby admitting me in Natham high school hostal ,he helped me,

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Год назад +1

      Great sir... Thank you for your precious comment sir ❤❤❤

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Год назад

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்

  • @pprtqb7492
    @pprtqb7492 Год назад +2

    லால் பகதூர் சாஸ்திரி
    பற்றி சொல்லாமே

    • @galaxyinfofacts
      @galaxyinfofacts  Год назад +2

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ஐயா❤❤

  • @dineshv3401
    @dineshv3401 Год назад +2

    Aenda indha videovai parthen endru theriyavillai kanner mattumthan varugiradhu

  • @ganeshannanjil2415
    @ganeshannanjil2415 Год назад

    It's unfortunate that TN people natri ketta pannikoottam

  • @ezhilarasan2046
    @ezhilarasan2046 Год назад +1

    😢😢

  • @karthikrasu6964
    @karthikrasu6964 Год назад +1

    நெஞ்சைதொட்டகக்கனின்வரலாறுகண்ணீர்வருகிறது

  • @nsgamer5675
    @nsgamer5675 Год назад +1

    Vimala

  • @tamilarasan-ru1zg
    @tamilarasan-ru1zg Год назад +1

    81 ஆட்சி செய்து நடிகன் எம்.ஜீ ஆர். கக்கன் இறந்த செய்தி முதல்வர் அறிந்ததும் ஏன் செய்யவில்லை.
    கலைஞர் ஆட்சியில் இறந்த தலைவர்களுக்கு சரியான முறையில் நல்லடக்கம் அரசு சார்பில் செய்யப்பட்டது.உதாரணம் பெரியார், இராஜாஜி பெரும் தலைவர் காமராஜர்.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 Год назад +1

      மற்றவர்களைப்போல் அலங்காரம் பண்ணாமல் உண்மையில் கக்கன் அய்யாவின் குடும்பத்தை கய் தூக்கிவிட்டவர் MGR.

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 Год назад

      Murattu muttu u.p

  • @ranganathanammasigounder2380
    @ranganathanammasigounder2380 Год назад

    Kakkan Iyaa avargalai peayarai sollum thaguthi Ippodherukkum arasial vaathikalukku thaguthillai. Yean Kakkan iyaa avargaludaiya Nezhalai thodakkooda indraiya arasialvaathigalukku 1% thaguthillai.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Год назад +1