இந்தவகைபூக்களைவீட்டில்சாமி கும்பிடும்போது பயன்படுத்துங்கள்இந்ததெய்வங்களால்அளவற்றநன்மைகள் கிடைக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 42

  • @sivakumar.s5731
    @sivakumar.s5731 2 года назад

    Thanks for your good tips mam.

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 3 года назад +1

    யாரும் சொல்லாத தகவல் ரொம்ப நன்றி அம்மா.

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 2 года назад

    Senpagam,,,,yyeppatti,,,,erukkum,,,🙏🙏🙏

  • @geetaiyer1455
    @geetaiyer1455 2 года назад

    Thank you mam you speak superb Awsome no words more to express please

  • @sureshkrs1466
    @sureshkrs1466 2 года назад

    Ammaungala enakku romba pudikum

  • @arumugamc1340
    @arumugamc1340 2 года назад

    Good news amma

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 2 года назад

    Amma,,,vellikilamai,,,,yenna,,,,kulampu,,,,vaikkalam,,,,,,,sollungsmma,,,,nan,,ningal,,,sollukiratu,,,,,yellam,,,,yenkku,,,pitittuirukkiradu,,amma,,🙏🙏🙏

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 3 года назад

    நன்று நன்று அம்மா 🙏🙏

  • @ranimohan2645
    @ranimohan2645 3 года назад +7

    பவளமல்லி நல்ல வாசனை மலர்

  • @santhis4666
    @santhis4666 3 года назад +1

    உங்கள் தகவல்களுக்கு நன்றி.

  • @tdanujaa
    @tdanujaa 3 года назад +1

    நந்தியாவட்டை and பவளமல்லி Also good smell

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 2 года назад

    Amma,,,pavalamalli,,,pukkal,,,yeppatti,,,,irukkum,,sollungal,,,amma

  • @suseela.p9602
    @suseela.p9602 3 года назад +1

    Thank u mam,can u pls say about சங்கு பூ(நீலம் & வெள்ளை)....

  • @harisubramanina7774
    @harisubramanina7774 3 года назад

    நன்றி அம்மா

  • @shivsmas
    @shivsmas 2 года назад

    Amma I live in Germany.. with what flowers can I worship here? Here roses are available.. Please let us know ..

  • @premasundharam4012
    @premasundharam4012 3 года назад +1

    vanakkam amma

  • @shyamalas9120
    @shyamalas9120 2 года назад +1

    Pavalamalli romba vasanai

  • @naliniu5804
    @naliniu5804 2 года назад

    Dear mam , can u show these flowers which u r telling in tamil

  • @poornajayanthi
    @poornajayanthi 3 года назад

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @venkataramanreddy8434
    @venkataramanreddy8434 2 года назад

    பவள மல்லி வாசனையுள்ள மலர் தான்.
    பாரிஜாதம் கூட வாசனை தான்

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 года назад

    மணிபிளான்ட் செடி வந்து நிறைய ‌ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் செடி. அதற்காக இப்படி சொல்லி இருப்பார்கள் துளசி மணி பிளான்ட் கத்தாழ பனை ஓலைசெடியில் ரொம்ப நல்லது ஆக்சிஜன் நிறைய வரும்

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 года назад

    👌👌👌👌👌

  • @renukabarathithinagaran6787
    @renukabarathithinagaran6787 3 года назад

    மஞ்சள் அரளி வைக்கலாமா? இட்லிப் பூ இப்ப எல்லாம் கலர் கலராக வருகிறது இதை வைக்கலாமா?

  • @muraliiyer7850
    @muraliiyer7850 3 года назад +3

    What about Arali ??

  • @duraiellammal4179
    @duraiellammal4179 3 года назад

    Smiling face ma ungaluku

  • @uthayanmala4883
    @uthayanmala4883 3 года назад

    🌹

  • @anandhiravikumar238
    @anandhiravikumar238 3 года назад +1

    இப்ப யேது மகிழம் பூ. அதெல்லாம் 1990 வரை இருந்தது. இப்போது பார்க்க முடிய வில்லை.

  • @ytfviji3207
    @ytfviji3207 3 года назад

    Mithya kalyani poo vaikalama

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 3 года назад

    Kubera paanaiyai poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam perugum magizhchi perugum Amazon la kidaikirathu Divine Clay Kubera Lakshmi Pot set.

  • @jagan.m7465
    @jagan.m7465 3 года назад +1

    அம்மா வீட்டு வாசல் அருகில் முருங்கை மரம் இருக்கலாமா.விட்டு கொள்ளை புரத்தில் புளிய மரம் இருக்கலாமா

  • @meenasusi972
    @meenasusi972 3 года назад +1

    Nandiya vattai phorto show panalam

  • @sudhakasi100
    @sudhakasi100 3 года назад

    பவளமல்லி சரஸ்வதி க் கு அல்ல.

  • @anandhiravikumar238
    @anandhiravikumar238 3 года назад

    நந்தியாவட்டை பூ பைரவர் கு வைக்க கூடாது என்று சொல்வார்கள்.

  • @success8158
    @success8158 3 года назад

    Mahila maram iruntha vaasanaiku paambuvarum nu solvaanga

    • @bharathisridhar8759
      @bharathisridhar8759 3 года назад +2

      Enga veetla romba varusha ma irundadhu apdi on drum nan pakkavillai. Shenbgam and manoranjitham dhan pambu varum

    • @success8158
      @success8158 3 года назад

      Thank you madam

  • @sivarevathy935
    @sivarevathy935 3 года назад

    idly poo vaikalama akka

    • @bharathisridhar8759
      @bharathisridhar8759 3 года назад +1

      Vriksham vaikalam adhuvum idli poo poladhan irukkum. Iruvatchi sollucanga