தென் தணிகை | முருகன் சிவபெருமானை வழிபட்ட ஆலயம் | திசை மாறி காட்சி தரும் ஆலயம் | Kundrathur Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 апр 2022
  • #குன்றத்தூர் #Kundrathur
    நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் உள்ளது. அதில் ஒரு சில ஆலயங்கள் மட்டுமே எல்லோரும் அறிந்த ஆலயங்களாக இருக்கின்றது. பல அதிசயங்கள், ஆற்றல்கள் நிறைந்துள்ள பல ஆலயங்கள் நமக்குத் தெரிவதில்லை. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் சிறப்புகளை அளிப்பதற்காக இந்தப் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 324

  • @srikaviprathap1200
    @srikaviprathap1200 2 года назад +32

    Ungalukkup than amma waiting 2 nal aachi unga voice kettu amma.....miss u lots amma.apadiyea unga udambium paththukonga amma

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 2 года назад +3

    முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад +4

    ஓம்முருகாஓம்🌹🌻🙏
    குன்றிருக்ம் இடமெல்லாம் குமரன் இருப்பான்🙏
    அருமை மிக்க நன்றிமா🙏👌👍

  • @annampoorani7019
    @annampoorani7019 2 года назад +3

    ௐம் நமசிவாய. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. நன்றி

  • @murugaanantham8972
    @murugaanantham8972 2 года назад +2

    ஆத்மஞானமையத்தினர்
    இனியகாலைவணக்கம்🙏
    வெற்றிவேல்முருகனுக்கு🙏🙏
    அரோகோராஓம்🙏🙏🙏🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 2 года назад +1

    முருகனை பற்றிய நல்ல பயனுள்ள வகையில் அமைந்த தகவல்களை வெளியிட்டதற்கு நன்றி.

  • @karuppunila2923
    @karuppunila2923 2 года назад +2

    அம்மா உங்களை குன்றத்தூரில் சந்தித்தேன்.... தங்களின் சொற்பொழிவு அருமை.

  • @bhanushreeram5507
    @bhanushreeram5507 2 года назад +2

    காலை வணக்கம் அம்மா 🙏🙏💐

  • @ommythili9556
    @ommythili9556 2 года назад +1

    வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
    நீங்கள் கூறும் போதே இந்த கோவிலுக்கு சென்று வந்த திருப்தி மனதளவில் கிடைக்கிறது அம்மா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி அம்மா 🙏🏻🙏🏻

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 года назад +2

    குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 2 года назад +1

    அம்மா உங்களுக்கும் ஆத்ம ஞான மைய அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @chitrasivakumar1599
    @chitrasivakumar1599 2 года назад +4

    அம்மா எங்க ஊர் குன்றத்தூர் இந்த பதிவுக்கு நன்றி.

    • @s.raghul5267
      @s.raghul5267 2 года назад

      i am also

    • @devigarudan8571
      @devigarudan8571 2 года назад

      Kombabisega time

    • @chitrasivakumar1599
      @chitrasivakumar1599 2 года назад +1

      சரி அக்கா திருவிழா முடிந்து விட்டது.

    • @devigarudan8571
      @devigarudan8571 2 года назад +1

      @@chitrasivakumar1599 paravalai sis.. Naan sunday vanthuta intha week Sunday varuva murugan arul kidaika vendiye...

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 года назад

    மிக அருமையாக இருந்தது 👌😍💐🍎💗மிக்க நன்றி 🙏வணக்கம்🙏 குன்றத்தூர் முருகனுக்கு ஹரோஹரா 🙏வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா🙏🙏🙏🙏🙏🙏

  • @janavijan2168
    @janavijan2168 2 года назад +1

    மிக்க நன்றிகள் அம்மா. 🙏 உங்களின் இன்சொல், இன்முகம் காணவே காத்திருக்கிறேன்.

  • @duraim8562
    @duraim8562 2 года назад +3

    அம்மா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமஹா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @kamatchilifestyle7456
    @kamatchilifestyle7456 2 года назад +1

    அம்மா எங்க ஊர் முருகர் அம்மா அரோம்ப பாசம் ஆனா முருகன் வெற்றி அல்லிதரக்குடிய தெய்வம் நீங்க வாங்க அம்மா நீங்களும் வாருங்கள் அம்மா அன்பிற்கு வரவேகின்றே 🙏

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 года назад +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад

    குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் முருகன் உடைய பெருமைகளையும் அதேசமயத்தில் கும்பாபிசேகம் நடப்பதும் கூறியதும் அருமை அருமை உலகத்திற்கே முருகனின் பெருமையை கூறிய உங்களுக்கு என் மனப் புர்வமான வாழ்த்துக்கள் வாய்ப்பு இருப்பவர்கள் சென்று எல்லோருடைய குடும்பமும் நலமாக இருக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @prabham6310
    @prabham6310 2 года назад +4

    வணக்கம் அம்மா. பணிகளுக்கு இடையே எங்களுக்கு பதிவு தரும் அம்மாவிற்கு நன்றி.

  • @deviselvam5887
    @deviselvam5887 2 года назад

    அம்மா இனிய காலை வணக்கம்🙏🙏🙏❤❤ தங்களது பதிவு மிகவும் அருமை தெரியாத பல விசயங்கள் உங்களால் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +1

    ஓம் சக்தி மைந்தா போற்றி

  • @ArjunArjun-jz3ui
    @ArjunArjun-jz3ui Год назад +2

    உண்மை தான் அம்மா 🙏 நாங்க குன்றத்தூர் தான்... நன்றி 🙏

  • @dharshinifamily5997
    @dharshinifamily5997 2 года назад

    அம்மா உங்களை குன்றத்தூர் முருகன் கோவில் சந்தித்தேன் பரதநாட்டியம் கலை பற்றி சொன்னது சொற்பொழிவு மிக அருமை அம்மா 🙏🙏🙏🙏

  • @muthukumar5512
    @muthukumar5512 2 года назад +1

    Take care amma Swami arulal nenga nalamodu vala valthukal🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 года назад +1

    காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @narpavi5878
    @narpavi5878 2 года назад +1

    Nandri amma 🙏vetrivel muruga 🙏🔥🔥

  • @DHESHITHAMANIVANNAN
    @DHESHITHAMANIVANNAN 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி அம்மா.

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 года назад

    அருமையான பதிவு நன்றி அக்கா ❤️❤️

  • @jyothisingh3823
    @jyothisingh3823 2 года назад

    🙏🙏 Romba Romba Nalla padeu Nandri Vanakkam Amma Om Saravana Bhava 🙏🙏🙏🙏

  • @kalaivanidiwakar5209
    @kalaivanidiwakar5209 2 года назад

    Arumaiyana pathivu amma nanga kunratthur than na niraya murai poyiruken aanal neenga donna sirappugal enakku theriyathu intha pathivu migavum payanulladhaga irunthathu nanri amma om muruga potri potri🙏🙏🙏

  • @muthumanisellaya4378
    @muthumanisellaya4378 2 года назад +1

    வாழ்க வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 года назад +1

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்சரவணபவஓம் 😍😍

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад

    Super pathivu ma kundrathur pakkathil than Nangal erukirom ma neengal solluvathai ketkum pothu rompa santhosh maga ullathu 🙏🏻🙏🏻🙏🏻

  • @sangeethar2610
    @sangeethar2610 2 года назад

    மிக அருமை. கண்டிப்பாக நாங்கள் கோவிலுக்கு வருகிறோம். நன்றி.

  • @umarsingh4330
    @umarsingh4330 2 года назад +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 года назад +1

    OM MURUGA...OM MURUGA..OM MURUGA...OM MURUGA...OM MURUGA...OM MURUGA

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 года назад +1

    Romba nalla pathivu amma 🙏🙏🙏🙏🙏

  • @brindakarthikeyan6926
    @brindakarthikeyan6926 2 года назад

    சிறப்பான தகவல் அம்மா. நன்றி

  • @annampoorani9962
    @annampoorani9962 2 года назад

    தங்கள் பணி இறைப்பணி அம்மா
    வாழ்க வளமுடன்

  • @bhuvaneswarik9056
    @bhuvaneswarik9056 2 года назад

    சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். பிடிடி ராஜி

  • @sumathygunasekaran2552
    @sumathygunasekaran2552 2 года назад +1

    நன்றி சகோதரி🙏💕

  • @shanthikasi7586
    @shanthikasi7586 2 года назад

    வடிவேலும் வண்ண மயிலும் துணை என நினை மனமே காலை வணக்கம் அம்மா 🙏🙏

  • @bharathipalani3517
    @bharathipalani3517 2 года назад

    Thirukuda naneeratu vizhavirku ungaloda speech irukaradu romba santosham mam emperuman karunaiyodu ungaloda devamirda sorpozhivum inimai ya irukum mam

  • @meenaashisundaramkb3406
    @meenaashisundaramkb3406 2 года назад +1

    வணக்கம் அம்மா இளைஞர்கள் மிகவும் முக்கியமான கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் தேவாரம் திருவாசகம் மற்றும் சிறந்த முக்கிய சிறப்பு வாக்குப்பதிவு. வேண்டும் அம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 года назад

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathriarumugam1150
    @gayathriarumugam1150 2 года назад

    Naga kundrathur latha erukom nega enga ura pathi sonatha ketka romba santhosama eruku nega 24 th variganu sonaga romba sonthosam thurathil eruthavathu ungala parakanu asayai nandri 🙏🙏🙏

  • @mohankumar7447
    @mohankumar7447 2 года назад

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @manimekalaim7624
    @manimekalaim7624 2 года назад +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @kowsalyac1191
    @kowsalyac1191 2 года назад +1

    Amma enga Kundrathur kovil pattri neenga sonnathu mikka nanri. Kaetta udan kangal kanneer kulam agiyathu. Santhosham thangamudiyala. Mikka nandri.

  • @shanmugamkumaraswamy160
    @shanmugamkumaraswamy160 2 года назад +1

    அருமையான...
    முன்னுரை...

  • @sakthivels6827
    @sakthivels6827 2 года назад

    Amma nangalum Kundrathur la than irukiren nenga Kundrathur Murugan koviluku kumbabishagathuku varuvingala நன்றி அம்மா இந்த பதிவிற்கு நாங்களும் முருகனை வழிபட்டு அனைவரும் நலம் பெற வேண்டுகிறோம்

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 года назад

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @prabhumuthukrishnan327
    @prabhumuthukrishnan327 2 года назад

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @harik7739
    @harik7739 2 года назад

    Super akka ❤️

  • @vlakshmi6763
    @vlakshmi6763 2 года назад

    மிக்க நன்றி அம்மா

  • @chandrat3149
    @chandrat3149 2 года назад

    Kaalai vanakkam Amma 🙏 Amma kuntathooor murugaperumanin thala varalaru and athanudaya chirappugal pattiya pathivirkkum and Kovil kudamuzhukku vizha patti information thanthatharkkum migavum thanks Amma. Idupole melum nalla information neenkal enkkalukku tharuvatharkku vendukiroam Amma 🙏 Thank you Amma 🙏 💕👍.

  • @indhuvarsha2247
    @indhuvarsha2247 2 года назад

    Ur speech is very nice. Tq amma.

  • @sanker1450
    @sanker1450 2 года назад

    அம்மா மிகவும் நன்றி

  • @sendvijay460
    @sendvijay460 2 года назад

    நன்றிகள் அம்மா

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 2 года назад

    நன்றி சகோதரி

  • @ayyammal8686
    @ayyammal8686 2 года назад

    நன்றி 🙏🙏🙏

  • @niroshas1496
    @niroshas1496 2 года назад +1

    Yengha uruku unglai varaverkeroam rompa nantre amma

  • @selvamselvam2130
    @selvamselvam2130 2 года назад

    Super amma

  • @lathasasi7550
    @lathasasi7550 2 года назад

    Namaste Amma naan ungal sorpozhivai neril .parthen Ketten nandri

  • @v.ashwinidevi1152
    @v.ashwinidevi1152 2 года назад

    நன்றி அம்மா

  • @g.v.rajanvenkataraman6553
    @g.v.rajanvenkataraman6553 2 года назад

    Very Informative Madam, Thanks.....I am Murugar devotee.

  • @EngalVeetil
    @EngalVeetil 27 дней назад

    ஓம் முருகா 🙏🙏🙏🙏

  • @vethasri.s
    @vethasri.s 2 года назад

    Mam, Nan kunrathur than ,Aazhagu Muruganuku arrogaraa ! arrogaraa!
    Intha pathevergu nandri mam.

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 2 года назад

    Nandri Amma🙏. Take care of ur health.

  • @parthibankumar6447
    @parthibankumar6447 2 года назад

    Nice information, thank you so much

  • @anithakitchen118
    @anithakitchen118 2 года назад +1

    Thank you Amma🙏🙏🙏

  • @vidyalakshmi282
    @vidyalakshmi282 2 года назад

    Super akka

  • @gomurugeshgomurugesh5797
    @gomurugeshgomurugesh5797 2 года назад

    Amma Naangalum kundrathur tha unga speech nerla pakka waiting amma

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 года назад

    Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷🤣😇😘

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 года назад +1

    🌹🌹🌹🥰🥰🥰🥰💖💖💖💖காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +1

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarik9056
    @bhuvaneswarik9056 2 года назад

    நன்றி சகோ

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 2 года назад

    Vanakam amma.om muruga saranam

  • @loganayahi3066
    @loganayahi3066 2 года назад

    Nantry akka 🙏 🙏 ♥

  • @sathish5190
    @sathish5190 2 года назад

    நன்றி அம்மா வணக்கம்

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 года назад

    Nandri amma

  • @karthick57
    @karthick57 2 года назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 года назад +1

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 2 года назад

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhiyasanthiya944
    @santhiyasanthiya944 2 года назад +2

    ராமாயணம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @dineshkarthick5178
    @dineshkarthick5178 2 года назад

    Nandri amma🙏🙏🙏

  • @srinivasanjainhousing1762
    @srinivasanjainhousing1762 2 года назад

    Amma ungala inaiku pathuten,serpozhivu ketan ,kundrathur vandhinga romba santhosam ma enaku

  • @chellameenasundar8023
    @chellameenasundar8023 2 года назад

    🙏nandri amma ..nan thirumanam aagi chennai vantha pin adikadi pona kovil intha kundrathur......enaku appo iruntha kulapagal ellam teerthu vaithavar ivareee.....nenaivu paduthi manathai leguvakitega

  • @sselvieee6891
    @sselvieee6891 2 года назад

    Aathma guruvea vanakkam🙏🙏

  • @chandrujai
    @chandrujai 2 года назад

    Om Namashivaya 🕉 kadaval thaan valkaiya🙏🙏🙏

  • @sarathab164
    @sarathab164 2 года назад

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @muniyammal7044
    @muniyammal7044 2 года назад

    Thank You so much madam

  • @JEjeganedits
    @JEjeganedits 2 года назад +1

    காலை வணக்கம் அம்மா

  • @umalakshitha763
    @umalakshitha763 2 года назад

    Nandri Amma 🙏🏻🙏🏻

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 2 года назад

    Vanakkam ma 🙏🙏🙏

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 2 года назад

    Thanks Mam

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 2 года назад

    Nandri ma

  • @saranyas2280
    @saranyas2280 2 года назад

    Nandri amma... 🙏🙏 ohm saravana bhava

  • @sathyakesavan129
    @sathyakesavan129 2 года назад

    Nandri akka

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 2 года назад

    Super sister