secrets of Google Map | கூகிள் மேப்பின் ரகசியம் | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கூகிள் நிறுவனம் கூகிள் மேப் வைத்து சம்பாதிப்பது எப்படி? அதே மேப் மூலமாக நாம் சம்பாதிப்பது எப்படி? கூகிள் எர்பின் சுவாரஸ்ய தகவல்களை அதன் வரலாறோடு சேர்த்து பார்க்கலாம் வாருங்கள்
    How Google earns from Google Maps and how we can earn from Google Maps. Let's unveil the secrets through its history
    ----------------------------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

Комментарии • 281

  • @kannsaa
    @kannsaa 6 месяцев назад +21

    Boss, It is good video with lot of details. Please do not support Fake reviews. It is unethical. It will ruin the purpose and take down community depending on Google reviews. As one of the Elite RUclipsr , you have responsibility to steer your 433K subscribers to right direction. Please ...

    • @Ramesh-Mariner
      @Ramesh-Mariner 5 месяцев назад +2

      Well said bro!!
      Guys be genuine and honest!!

    • @annasclick
      @annasclick 5 месяцев назад +3

      Many approached me over whatsapp to give 5 star rating to hotels where i have never visited and earn money. I rejected those because i don't want to be unethical. I think we can earn by giving real review.

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 6 месяцев назад +7

    நல்ல புரிதல்...கூகிள் மேப் உருவான விதம்...எவ்வளவு பிரம்மாண்டமாய் செயல் படுது..(20 பில்லியன் ) தகவல்...பல விஷயங்களை தேடி கண்டு பிடித்து ...சொன்ன போகன்..நீர் சித்தர்...தான்ய்யா...

  • @michaelfrancis4033
    @michaelfrancis4033 6 месяцев назад +18

    நானும் எதோ பெருசா வருமானம் இருக்கும் போல என்று அமைதியா உட்கார்ந்து கேட்டா கடெய்சில கூகிள் எப்படி சம்பாதிக்குதுனு சொல்லி முடிசிடிங்க.

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 6 месяцев назад +12

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.

  • @hafizmohamedhafeez
    @hafizmohamedhafeez 6 месяцев назад +2

    அண்ணன் பங் அவர்கள் நலமா? நான் பார்த்ததிலே உங்க வீடியோஸ் மட்டும் தான் ப்ரோ சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கு ரெம்ப பொருமையா அழகா பேசுறீங்க . 👍
    (( இப்படிக்கு - அரேபிய தேசத்திலிருந்து உங்கள் பதிவுகளை தினமும் ஆதரிக்கும் உங்கள் அன்பு சகோதரன் முஹம்மது ))

    • @sudharsan617
      @sudharsan617 6 месяцев назад

      தமிழ் பொக்கிஷம் ஒரு சண்ணலை தண்கள் இது வரை பார்த்தது இல்லையோ...😅

  • @GopalakannanP
    @GopalakannanP 6 месяцев назад +14

    Galileo Galilei பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @Rampratappalanisamy
    @Rampratappalanisamy 6 месяцев назад +14

    Your way of explanation the topic is simple and informative.Respects to your channel.

  • @chennaivijay6173
    @chennaivijay6173 6 месяцев назад +9

    அருமை
    அருமை
    மிகவும் அருமை.
    வாழ்த்துக்கள் ❤️

  • @devsanjay7063
    @devsanjay7063 6 месяцев назад +38

    Thanks Bro nice to discuss about GM very useful infos 👍👍👍

  • @RajaRaja-vn5ts
    @RajaRaja-vn5ts 6 месяцев назад +13

    I will use google map aggressively, especially to identify bend, curve while overtaking and to speed up the vehicle when straight road

    • @360viewlens
      @360viewlens 6 месяцев назад +1

      yep me too especially when driving in night time this map will be highly useful 😊

    • @varatharajukumar7140
      @varatharajukumar7140 6 месяцев назад

      ❤I ❤❤❤❤❤❤❤❤ don’t know if I can get a hold of you but I have a question for you about the car ❤ ❤ that I have for you and I need to q

  • @Habib79824
    @Habib79824 6 месяцев назад +10

    I found many clients for my Digital marketing business. Especially in the industries of clothing, jewelleries, hotel. For my case its very usefull and revenue machine.
    Pls make the,Make the videos about Jainism Buddhism and Sikhism.....

  • @guhaa12345
    @guhaa12345 6 месяцев назад +2

    மிகவும் பயனுள்ளதாக இந்தது. மிக்க நன்றி.

  • @gowthamkarthikeyan9300
    @gowthamkarthikeyan9300 6 месяцев назад +7

    why every payment app insist us to turn on location in our smartphones before we do the online transaction? please explain in any other video what the thing behind on it

    • @devilcelestial785
      @devilcelestial785 6 месяцев назад +1

      To prevent financial frauds, incase yaradu unga amount ungaluku teryama edututu location trace pandraduku and refund ku use aagum....

  • @arung82
    @arung82 6 месяцев назад +6

    Your way of presentation is fantastic…

  • @mariamaniraj4757
    @mariamaniraj4757 6 месяцев назад +5

    சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள் 😢😢

  • @parameswarankalaimani8852
    @parameswarankalaimani8852 6 месяцев назад +4

    very imformative and detailed. Keep going Bogan

  • @sreedharjs6861
    @sreedharjs6861 5 месяцев назад

    Super explanation brother. Very detailed knowledgeable information . Thank you very much. 👍👌🤝👏🫡

  • @Rampratappalanisamy
    @Rampratappalanisamy 6 месяцев назад +3

    Can you upload a video about carbonated drinks.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 6 месяцев назад +34

    இப்பொழுதும் ஆட்டோ டிரைவர் தான் சரியான வழி சொல்வார்கள் 👍

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 6 месяцев назад +10

      முதலில் ஆட்டோவில் அழைத்துப் போக தான் முயற்சிப்பார்கள் பெரும்பாலும்😂

    • @kavi1190
      @kavi1190 6 месяцев назад +2

      ​@@SaranyaLalithaபெரும்பாலான நேரங்களில் அவர்கள் தான் உற்ற தோழனாக இருப்பார்கள். எல்லா துறையிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்

    • @surya16842
      @surya16842 6 месяцев назад +2

      thalluvanuga

    • @Alterego2115
      @Alterego2115 6 месяцев назад +1

      Boomer

    • @viyantamil
      @viyantamil 6 месяцев назад +3

      Thappu food delivery payan kitta ketu parunga

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 6 месяцев назад +3

    Interesting and informative talking. Good. Congratulations

  • @Mr_mystery_balaji
    @Mr_mystery_balaji 4 месяца назад +4

    Namaku mukiyamanathu 19:30 iruku❤

  • @ksomasundaram5679
    @ksomasundaram5679 6 месяцев назад +1

    Good and valuable information Thank you very much

  • @dineshchetty3051
    @dineshchetty3051 6 месяцев назад +4

    very use full..thank u

  • @nirmal8251
    @nirmal8251 6 месяцев назад +6

    Information ha vaari alli yerakkriye bro 🤩🤩 love you bro

  • @Athiboy
    @Athiboy 6 месяцев назад +4

    I am looking forward to a more detailed explanation from a prominent RUclipsr

  • @kumareshpanchu6152
    @kumareshpanchu6152 6 месяцев назад +4

    Gypsy பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 6 месяцев назад

      அண்ணன் போகன்...ஒரு ஜிப்ஸி தானே..

  • @chinnmech7008
    @chinnmech7008 6 месяцев назад +1

    பாலம் கல்யாணசுந்ததரம் பற்றி ஒரு காணொளி போடுங்க

  • @CA-nd8ld
    @CA-nd8ld 5 месяцев назад +4

    வளவளனு பேசாதீங்க bro😢😢😢

  • @SureshKumar-cb8ki
    @SureshKumar-cb8ki 6 месяцев назад +1

    For example athigama use panitinga..
    Good one.. informative

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 6 месяцев назад +2

    மிக்க நன்றிகள்.... ❤

  • @JosephFernandoSparrowsS3Offsho
    @JosephFernandoSparrowsS3Offsho 6 месяцев назад +5

    Kadaisi varaikum😢 uripadiya onu solala..

  • @pradeeshkumar5087
    @pradeeshkumar5087 5 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.

  • @AthmasenthilSuccessTrader
    @AthmasenthilSuccessTrader 6 месяцев назад

    the topic is simple and informative.Respects to your channel.

  • @birdsandagriacu5326
    @birdsandagriacu5326 4 месяца назад

    Only last 3 minutes, you have spoken something related to the topic.
    Apart from that you have spoken what you read about the Google map history

  • @EmsKsa82
    @EmsKsa82 6 месяцев назад

    Really good information 👍💐 From Saudi Arabia

  • @sudhirstephen499
    @sudhirstephen499 6 месяцев назад +3

    GPS பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே . சரி தனியா ஒரு வீடியோ போற்றுங்க. அப்படியே நம்ம naavik பற்றி ஒரு வீடியோ.

  • @Thina-im8rg
    @Thina-im8rg 6 месяцев назад +3

    Thalaiva Godzilla pathi oru video podungaley

  • @advika4248
    @advika4248 6 месяцев назад +3

    Local guide : nice update, visibility for any business..

  • @beastkumaran9984
    @beastkumaran9984 6 месяцев назад +5

    Bro 9/11 attack pathi 😢😢😢😢😢

  • @ramark8537
    @ramark8537 6 месяцев назад +153

    கூகுள் மேப்ல, ரிவியூ கொடுத்தா, 50 ரூபாய் கொடுப்போம்னு சொல்லி ஒரு குரூப் ஊர ஏமாத்துறத பத்தி கேள்விபட்டுருக்கீங்களா mr.போகன்.

    • @arunraju5023
      @arunraju5023 6 месяцев назад +6

      I too had several approaches

    • @praveenroady3238
      @praveenroady3238 6 месяцев назад

      Unmaidha ,450+ 600=1050 earn panna,but task high risk amount 2000 to 2.25 lacks ,adha Naa 50+50+50=150,podhum ninachutu vituduva,aanaa task complete pannala apadi solitu remove panniduvanga,only chat with first WhatsApp and telegram, be careful pasangala😊

    • @ganeshram1996
      @ganeshram1996 6 месяцев назад +6

      Enaku oru thadava kuduthainga....but next time kudukala....vantha varailum labam

    • @praveenroady3238
      @praveenroady3238 6 месяцев назад +2

      Naa avolo kastapatu type sonna ,cot remove pannitanga

    • @praveenroady3238
      @praveenroady3238 6 месяцев назад +1

      Unmaiya dha

  • @ramasamyanand7346
    @ramasamyanand7346 5 месяцев назад

    Sirappu.Paaraatukkal.

  • @nothingchannel668
    @nothingchannel668 4 месяца назад

    Super hero bro

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 6 месяцев назад +1

    Very useful ji

  • @kakamurali1645
    @kakamurali1645 6 месяцев назад

    Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

  • @Aadhithyan01
    @Aadhithyan01 6 месяцев назад +1

    Markus persson founder of minecraft pathi oruu video podungaa brother one of the #bcuber ❤

  • @user-lx7is5jg6b
    @user-lx7is5jg6b 6 месяцев назад +19

    அடேய் Google நம்மள வச்சு தான் சம்பாதிக்கும்...
    அத வச்சு நாம சம்பாதிக்க முடியாது✋⛔️🚫😂😂🎉

    • @rajinisathishkumar
      @rajinisathishkumar 3 месяца назад +1

      கற்றது கையளவு
      கல்லாதது உலகளவு

    • @user-wk3ld5ed7j
      @user-wk3ld5ed7j 2 месяца назад

      Mudiyum

  • @venkevijay
    @venkevijay 6 месяцев назад +1

    this immersive view came in USA,

  • @valskis8877
    @valskis8877 6 месяцев назад +4

    Tamilnadu govt bus la gps vachi, google kooda sync pannuna, bus wait panra time kammi aagum

    • @kavi1190
      @kavi1190 6 месяцев назад +4

      😂😂😂😂 அண்ணனோட மன தைரியத்தை பாராட்டி அண்ணனுக்கு ஒரு சோப்பு டப்பா

  • @SelvaKumar-tc2xj
    @SelvaKumar-tc2xj 6 месяцев назад +1

    Very positive ending dialogues and motivations
    that's why i like your videos

  • @davidasirvatham8078
    @davidasirvatham8078 5 месяцев назад

    God Bless You brother 👌🏻

  • @sabarigirish8175
    @sabarigirish8175 6 месяцев назад +2

    Jean bidel bokkaasa pathi video podunga

  • @arunayaz8462
    @arunayaz8462 6 месяцев назад

    interesting and unknown facts 'thank u broo 🎉

  • @pavipavima7234
    @pavipavima7234 6 месяцев назад

    Tesla Future technology pathi oru video podunga

  • @BloodySweet-pn2nm
    @BloodySweet-pn2nm 6 месяцев назад

    Voice different ah erukku, your natural voice is much better.

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 6 месяцев назад

    Very detailed video there.

  • @vivekgodse3685
    @vivekgodse3685 4 месяца назад

    naaa kuda yahoo maps parthu naanum oru map app kandu pudikkanum nenachen but adhaa kandu pudikkuradhukku munadiyee adhu romba vela jasthinuu solli nippattiten :)

  • @kakamurali1645
    @kakamurali1645 6 месяцев назад +1

    Sir Julian Assange தகவல் சொல்லுங்க சார்

  • @viruj4th
    @viruj4th 6 месяцев назад

    ninga yentha future technology pathi solringalo, athu presentlaiye kelambirichi ya 😄

  • @moorsit2314
    @moorsit2314 6 месяцев назад +1

    Thiyagaraja bagavadhar patri poduga bro

  • @bennyabraham3909
    @bennyabraham3909 6 месяцев назад

    Google map orutimela romba kuzhappirum.Apdi santhegam vanthittu thambarathula oru aatokkarar kitta vazhikette .
    Avaru sonnaru romba dhooram poganum.road cross pannanum,bridegemela poganum.
    Naa kondu poi vidurenu sonnanga.
    Nambi yeri ato la pone 1/2 kilometerkkum kammiya thaa irunthathichu pogavendiya idam.
    Athukku 200 roopayavangittanga.
    Thiruppi alunga kitta kettu antha vazhila vantha romba pakkathula irukkamathiri thonich.

  • @Parthispices
    @Parthispices 6 месяцев назад +1

    MAPPLS
    MapmyIndia
    Made by india
    100./. Aquarius
    Created by Isro

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 6 месяцев назад +3

    Google நம்பி பேயி எண்ணைய காட்டுக்குள்ள போய் விட்டுருச்சு

  • @santhoshkavi2810
    @santhoshkavi2810 6 месяцев назад

    Myv3 oru podunga bro and already neraya time solita our channel most underrated pls upload. Shorts pls pls pls 🙏

  • @GowthamV07
    @GowthamV07 5 месяцев назад

    I am a web developer, the google Map listing we need to now provide a video verification so you need to to go the business and verify them. Also phone number won't be displayed for many non verified busineesses so you cannot call them directly.

  • @muthumahes3604
    @muthumahes3604 Месяц назад

    சந்திரமுகி படத்துல ரஜினிகாந்த் கதை சொல்ற மாதிரியே இருக்குது.. ஜோதிகா சந்திரமுகியா மாறனதுக்கு கதை சொல்ல வரல அதே மாதிரி இது 😅😅😅😅

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 6 месяцев назад +6

    அஞ்சு சார்ஜ் பாயிண்ட் கழுவுடன் மேப்பில் இருக்கும் இடத்தை தேடும் நண்பர்கள் சார்பாக

  • @user-rb4fr4kb7g
    @user-rb4fr4kb7g 6 месяцев назад

    I'm running an agency for a home tuition. Can you give some ideas how to advertise through Google.

  • @kvyadav1466
    @kvyadav1466 4 месяца назад

    Nice talk

  • @shanmugasigamani2763
    @shanmugasigamani2763 6 месяцев назад

    Anna naarmal phonela ithu kitadaikuma

  • @maniplumber6617
    @maniplumber6617 6 месяцев назад +2

    Gurka's community vedio pls

  • @justrelax5764
    @justrelax5764 4 месяца назад

    ஆடு மேய்ச்ச மாதிரி ஆச்சு 😮😮 அண்ணனுக்கு, பொண்ணு பார்த்த (வேவு) மாதிரி ஆச்சு.
    ஒரே ஒரு கல்லில்? பல மாங்காய்

  • @PrinceAdar
    @PrinceAdar 6 месяцев назад

    Background super Anna❤
    use this background

  • @Mathinraj
    @Mathinraj 4 месяца назад

    Proud to be a Local Guide 📌 😅

  • @charlesaaron9726
    @charlesaaron9726 6 месяцев назад +1

    19:43

  • @RKV1991
    @RKV1991 Месяц назад

    👍👌

  • @krishnakumarsridarane4430
    @krishnakumarsridarane4430 6 месяцев назад

    "Mootai Poochiyai Kolvadharku Naveena Machine" ipdi thaan iruku unga earning idea.

  • @sasiram2384
    @sasiram2384 5 месяцев назад

    Possible ah nu avaruke terla 😂😂 ithuku poi comment ah support pannitu irikanga 🤣🤣
    Last point tha Nalla idea... Verification process... Athu tha marketing agency eh pandranga

  • @diarytalkies
    @diarytalkies 6 месяцев назад

    Please upload video about roald dahl

  • @ramkarthik7699
    @ramkarthik7699 6 месяцев назад

    Thanks thalaiva

  • @purushothamg8926
    @purushothamg8926 6 месяцев назад

    Absolutely brother super

  • @PixelVoyager42
    @PixelVoyager42 6 месяцев назад +1

    I drive the Google Maps car in Denmark and get paid for it. Google will provide you with the car and equipment. It's my fulltime job.

  • @pazagipakalam2766
    @pazagipakalam2766 6 месяцев назад

    Good idea boogoo

  • @RamKumar-qf4tj
    @RamKumar-qf4tj 6 месяцев назад +1

    video strats 19:43

  • @kopikanbalachandran5816
    @kopikanbalachandran5816 6 месяцев назад

    alwats our mind seeekingg busines news

  • @user-tx9jf6wc6s
    @user-tx9jf6wc6s 6 месяцев назад

    Puma company pathi video podunga bogan

  • @hemarajanrajan4460
    @hemarajanrajan4460 6 месяцев назад

    Super information sir

  • @makaer1
    @makaer1 6 месяцев назад +1

    இந்த shirt la நீங்க டெய்லர் போல இருக்கு

  • @KaageethanAram
    @KaageethanAram 6 месяцев назад

    Nice guru....

  • @rajinisathishkumar
    @rajinisathishkumar 3 месяца назад

    Bro, kadaikaranga already oru mail id la avanga map la register pannirupanga. Namma edit pannanuna adhey mail id venum la. Adu epdi bro avanga mail id password ellam thatuvangala illa epdi panradu

  • @DreamcomeTrue1905
    @DreamcomeTrue1905 6 месяцев назад

    Bro KCP Company Patti Pasuga Or Real Amaran The Brave Soilder Die For Country 🇮🇳

  • @sasidharan372
    @sasidharan372 6 месяцев назад

    Warner brothers company history pathi video poduga bro pls pls pls pls pls pls pls

  • @pichumanichellappa8796
    @pichumanichellappa8796 6 месяцев назад

    very good video.

  • @MarimuthuP
    @MarimuthuP 6 месяцев назад

    Idea #1
    இதேமாதிரி Google map பத்தி video போட்டு சம்பாதிக்கலாம்.

  • @jagathiskumar1133
    @jagathiskumar1133 6 месяцев назад

    In Malaysia we use the app called waze..

  • @CowDeller-cu3mt
    @CowDeller-cu3mt 5 месяцев назад

    🔥🔥🔥🔥🔥

  • @cr7passion
    @cr7passion 6 месяцев назад

    Revenue investment amount la American dolar la solama rupees la solunga anna plsss inum konjam helpful la irukum

  • @venkateshs007
    @venkateshs007 6 месяцев назад

    Popcorn shirt is very nice man😂

  • @a.nanand6059
    @a.nanand6059 6 месяцев назад

    2 minutes video topic ah suthi suthi pesi 25 minutes video va views ka pakhavachu earn panra vishayam kuda Google ta kathutingala bro.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 месяцев назад

    Yes google map system design and realtime execition is difficult. 😂😂😂😂

  • @kakamurali1645
    @kakamurali1645 6 месяцев назад

    Nice 👍