Anna engaloda pre carbon filter ipdi than adachithu solli remove pannanga. Nethu nan intha mathiri spun filter out hose la direct ah koduthen water flow aguthu pre carbon filter. Aana hose remove pannittu filter ah kulukkina black ah water varuthu filter ulla irunthu intha filter ah reuse pannalama anna?
ஐந்து ஆண்டுகளாக மோட்டார் மாற்றவில்லை. உள்ளே உள்ள அனைத்து பில்டர்களையும் மாற்றி விட்டேன். செரிமன் மோட்டாரையும் மாற்றி விட்டேன். ஆனால் அவுட் நல்ல தண்ணீர் சிறுவாக வருகிறது.
@@aquatechrowaterpurifier அதற்கு என்ன செய்யலாம் தம்பி. எனது கேள்விக்கு பதில் தந்தற்கு மிகவும்🙏💕🙏💕 நன்றி🙏💕 தம்பி. நீங்கள் சொல்வது எல்லோருக்கும் (என்னை போன்ற சமானியன்களுக்கும்)புரியம்படி உள்ளது.
Sir dolphin water filter le drinking water slow va varuthunu sonne adhu ku ninge filter change panna sonninge change pannathukapuramum drinking water slow va tha varuthu edhuku enna problam sir reply pannunge sir pls
இதே போன்று செய்து பார்த்தேன் பலன் கிடைத்தது நன்றி நண்பரே
பயனுள்ள தகவல் சூப்பர் ப்ரோ
Super 👍
Anna engaloda pre carbon filter ipdi than adachithu solli remove pannanga. Nethu nan intha mathiri spun filter out hose la direct ah koduthen water flow aguthu pre carbon filter. Aana hose remove pannittu filter ah kulukkina black ah water varuthu filter ulla irunthu intha filter ah reuse pannalama anna?
Filtered water TDS 300 Irukku ,kudikkalama. TDS range evlo irukkanum
100-150
Bro purifer agura thanni slow va vandhuchi ippo fulla stop agiduchu service ku evlo agum bro
minimum service charge??
Super
ஐந்து ஆண்டுகளாக மோட்டார் மாற்றவில்லை. உள்ளே உள்ள அனைத்து பில்டர்களையும் மாற்றி விட்டேன். செரிமன் மோட்டாரையும் மாற்றி விட்டேன். ஆனால் அவுட் நல்ல தண்ணீர் சிறுவாக வருகிறது.
Pump pressure low irukum
@@aquatechrowaterpurifier அதற்கு என்ன செய்யலாம் தம்பி. எனது கேள்விக்கு பதில் தந்தற்கு மிகவும்🙏💕🙏💕 நன்றி🙏💕 தம்பி. நீங்கள் சொல்வது எல்லோருக்கும் (என்னை போன்ற சமானியன்களுக்கும்)புரியம்படி உள்ளது.
Mmmm
Sir dolphin water filter le drinking water slow va varuthunu sonne adhu ku ninge filter change panna sonninge change pannathukapuramum drinking water slow va tha varuthu edhuku enna problam sir reply pannunge sir pls
Directly visit pannthan identify pannamudiam
@@aquatechrowaterpurifier ok sir nan tenkasi taluk kadayanallur
@@aquatechrowaterpurifiersir... உங்களோட சர்வீஸ் சென்டர் எங்க இருக்கு?
I have same issue what should i do ?
See the full video
What you talking which language can't understand
Hindi
Panipuri language da. Tamil oru செம்மொழி, இருப்பினும் ivanumgalukku theriyalayaam