ஆயா சுட்ட

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 34

  • @user-lm5ru1lq8t
    @user-lm5ru1lq8t Месяц назад +1

    Super super samayal ayya

  • @DeniyalT
    @DeniyalT Месяц назад +1

    Place yallamey super ra erukku

  • @AliHuss579
    @AliHuss579 2 месяца назад +3

    Super patti very nice

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 Месяц назад

    ஆயா அருமை சத்தாண ஆகாரம்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Месяц назад

      மிக்க மகிழ்ச்சிங்க இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 месяца назад +3

    இந்த அம்மா சுறு சுறுப்பை இந்த காலத்து குழந்தைகள் கற்றுக் கொண்டால் நல்லது.

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад +1

      உண்மை தாங்க.....
      நல்ல உணவும், நல்ல உடற்பயிற்சியும் இருந்த சுறுசுறுப்பு தான வந்துடுங்க.....
      மிக்க நன்றிங்க 🙏🌹🥰🥰🥰🥰

  • @kalairajm8199
    @kalairajm8199 2 месяца назад +1

    Super 😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад

      Thankyou soo much....
      Good morning have a nice day..... 🌹🌹🌹🌹

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 2 месяца назад +1

    2 sattinium super

  • @DeniyalT
    @DeniyalT Месяц назад +1

    Super paattima❤❤❤

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 2 месяца назад +1

    Super recipe patti 🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад

      Thankyou soo much soo haaaaaapy thankyou 🤝🙏🥰🥰🥰🥰🥰

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 2 месяца назад +1

    சூப்பர்🎉🎉🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад

      இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹
      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🙏

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 2 месяца назад +1

    Patti unga veedu thootam suprea erukuma dosai super

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад

      வீடியோ எடுக்கும் இடம் தான் எங்கள் வீடு.
      தோட்டம் ஏதும் இல்லைங்க....
      ரொம்ப நன்றிங்க 🙏🤝🥰🥰🥰🥰

    • @jeyagowrir6554
      @jeyagowrir6554 2 месяца назад +1

      Appdi ungalum nalla thootam varum ma

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад

      @@jeyagowrir6554 romba nandringa....
      Future la vantha santhosam...
      Thankyou nga.... 🙏🥰🌹🌹🌹
      Good morning🌹

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 2 месяца назад +1

    பாட்டிம்மா வணக்கம்
    கருப்பு க்கொண்டக்கடலையில்
    தோசை செய்யலாமா பாட்டிமா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад

      இனிய காலை வணக்கம்...
      கண்டிப்பா செய்யலாம்...
      கருப்பு கொண்டை கடலை தான் அதிக சத்து உள்ளது ....
      நிச்சயமாக செய்யலாம்...
      மிக்க மகிழ்ச்சிங்க 🥰🥰🥰

  • @xaviermariyarabale8715
    @xaviermariyarabale8715 2 месяца назад

    ஆயா உங்க பேச்சு அழகா நீங்க எந்த ஊரு பாட்டி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад

      ஈரோடு பவானிங்க...
      ரொம்ப சந்தோசம்ங்க🙏🌹🥰🥰🥰
      நம்ம ஊரு எந்த ஊருன்னு சொல்லுங்க🙏🌹🥰🥰🥰

  • @vijjyoga7498
    @vijjyoga7498 2 месяца назад +1

    Seval sariya kelaviya pola

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад

      Neenga sonnathu puriyalanga.....

    • @user-hs8qe5xt9k
      @user-hs8qe5xt9k 2 месяца назад +1

      Periyavangala mariyathaya pesunga

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад +1

      @@user-hs8qe5xt9k ennemo solli irukkanga...
      Aana ennenu theriyalanga...
      Etho mariyathai illaame solli irukkanga nu mattum puriuthu....
      😔😔😔

  • @n.kamalam7959
    @n.kamalam7959 2 месяца назад +11

    பாட்டி அந்தக் குழந்தைக்கு கொடுத்துட்டு சாப்பிடுங்க பாட்டி ஒரு தடவை குடுக்குறீங்க மறுபடி குடுக்க மாட்டேங்கிறீங்க அந்த குழந்தை தட்டத்தையே பாக்குது இப்படி பண்ணாதீங்க பாட்டி

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад +1

      குழந்தைக்கு இல்லாதது என்னங்க...
      எல்லாம் அவங்களுக்கு தானே....
      சொல்ல வந்த விஷயத்தை சொன்ன பிறகு குழந்தைகளுக்கு தாங்க எல்லாம்.....
      தப்பா நினைச்சுக்காதீங்க.....
      ரொம்ப நன்றிங்க 🤝🙏🥰🥰🥰🥰