நாம் செய்ய வேண்டிய தானம், தர்மம் எது...?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 5

  • @rishikeshp.m.4534
    @rishikeshp.m.4534 3 месяца назад +1

    • இந்தக் கதையில் நாமாகக் கொடுத்தால் தானமாக போய்விடும் அல்லது அது நம்மை விட்டு தாமாகவே போய்விடும்... எப்படியும் போகப்போகிற ஒரு விஷயத்தை நாம் எப்படி கொடுக்கப் போகிறோம் "தானமாகவா அல்லது தாமாகவா" என்பதை முடிவு செய்வதில் தான் நமது நிலை வெளிப்படும்...
    • நாமாக கொடுத்து விட்டால் அது தானமாக போய்விடும் அல்லது அது தாமாகவே எப்படியும் நம்மை விட்டுப் போய்விடும் என்பதையும் புரிந்து கொண்டேன்.
    • அனைத்திலும் மணிமகுடமாக, அந்த சுவாமிகளை அரசன் நீங்கள் என்னுடன் வாருங்கள் என்று கூப்பிட்ட பொழுது
    "நான் உன்னுடன் இருந்தாலும் சரி,
    நீ என்னுடன் இருந்தாலும் சரி" புரிகிறவனுக்குத் தான் இது புரியும்... என்று மகா பெரிய சத்தியத்தை, மகா வாக்கியத்தை இந்த ஒரு வரியில் முடித்து விட்டார் ஸ்ரீ சந்திரசேகரன் சுவாமிகள்...
    • அருகில் இருக்கும் ஒருவன் பசியிலும் பட்டினியிலும் பாடுபடும் பொழுது பார்த்துக் கொண்டே வாழும் ஒருவன் அரக்கனாக தான் இருக்க முடியும்... என்று மிக அழகாக இந்த கதையில் தெளிவுபட சொல்லி இருக்கிறார்
    ஸ்ரீ சந்திரசேகரன் சுவாமிகள்... உண்மையான தானம் என்பதன் அர்த்தம் என்ன தர்மம் என்றால் என்ன என்பதை இந்த கதையின் மூலம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மதுரை ஞானசபைக்கும்
    ஸ்ரீசந்திரசேகரன் சுவாமிகள் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
    சற்குரு அப்பா சரணம் 🙏

  • @krishmotography9727
    @krishmotography9727 3 месяца назад

    Sarguru Saranam 🙏 🙏 🙏 🙏

  • @RajaGopal-di5vh
    @RajaGopal-di5vh 3 месяца назад

    Om maha . Sri sarguru appa saranam

  • @kalpanasuresh4926
    @kalpanasuresh4926 3 месяца назад

    Guruve saranam

  • @mr_jackstuntz9504
    @mr_jackstuntz9504 3 месяца назад

    Sarguruvey saranam ayyaney 🦋💎💜🌎❤️‍🔥😢❤😢❤😢