நானும் எனது நண்பன் பாஸ்கருடன் 2019 ஜூலை மாதம் சார்தாம் யாத்ரா மேற்கொண்டம். ஹரித்வாரில் இருந்து வேனில் ஒன்பது நாட்களுக்கு நான்கு யாத்திரை தளங்களும் தரிசித்து மீண்டும் ஹரித்துவார் திரும்பி வர ஒரு நபருக்கு ரூபாய் 3000. பயண கட்டணமாக பெற்றார்கள். அனைத்து இடங்களிலும் மிக அருமையான தரிசனம் கிடைத்தது . என்னை அழைத்துச் சென்ற என் நண்பனுக்கு நன்றி
வாழ்க வளமுடன் பர்த்திலிருந்து கீழே கால் வைக்க முடியாத அளவுக்கு எனக்கு நிறைய இடையூறாக இருந்தது. ரெஸ்ட் ரூம் போறதுக்கு சிரமமா இருந்தது .தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் லோக்கல் ட்ரெயின் மாதிரி ஆகிவிட்டது.
@@ravichandarjayaram2410 ஆமாம்.. டெல்லி செல்ல நிம்மதியாக sleeper class ல் பயணம் செய்ய ஏற்ற வகையில் இருந்த தமிழ்நாடு விரைவு இரயிலின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் கவலையாக உள்ளது..
சர்வம் சிவமயம் 🙏🙏🙏💞💞💞 ஓம் நமசிவாய வாழ்க 🙏 💞❣️🙏 மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞🤔❣️❣️❣️🙏🙏🙏
உங்களது வீடியோ மிகத் தெளிவாக நேரில் சென்று பார்ப்பது போலவே வீடியோ உள்ளது.மிகத் தெளிவான வழிகாட்டுதல். உங்களது வீடியோ எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பயனுள்ளதாகவே இருக்கும். உங்கள் சேனல் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது என்பதைப் பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.🎉😮
@@palaniduraiswamy4448 hmm... But nanga chennai To Delhi, Delhi to Chennai mattum than train ticket booking panni irunthom.. inbetween travel yellame situation ku yetha mathiri plan pannikkalam nu nenaichathale than bus la pogavendiyathayichu..
@@budgetfamilyman Thanks for the reply. I am scared to go in SL class again to North. Earlier, I felt confident on seeing your videos. What is your advise for people going with aged people/kids in train?
@@vinodbabu9461 don't allow to sit any person into your berth. நம்முடைய மனிதாபிமானம் தான் அவர்களால் open ticket எடுத்து Reserved coach -ல் பயணம் செய்ய முடிகிறது..
GT express ல் தான் இந்த பிரச்சினையை சந்தித்து நிம்மதி இழந்து வந்தோம் 3 AC தான் டெல்லி பயணத்திற்க்கு ஏற்றது வேற யாரும் நுழைந்து நீட்டி படுக்க முடியாது என்ன டிக்கெட் கட்டணம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்
@@mramasamy8625 இவர்களுக்காக நாம் ஏன் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டும். முன்பதிவு செய்த நாம் அனைவரும் நம் இருக்கை மட்டுமல்லாமல் நம் பெட்டியில் கூட அவர்களை அனுமதிக்காமல் இருந்தால் தான் இதற்கு விடிவுகாலம் வரும்.. நாங்கள் பயணம் செய்த பெட்டியில் நானும் என் மனைவியும் மட்டுமே TTE - விடம் வாக்குவாதம் செய்கிறோம். மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.. எங்கள் இருவர் குரல் அங்கு நின்றுகொண்டிருந்த 50 பேரிடம் எடுபடவில்லை. .
@@budgetfamilyman நாங்கள் மூன்று பேர்கள் போன அக்டோபரில் 15 நாள் ரிஷிகேஷ் தேவபிரயாகை கட்ரா மாதா வைஷ்ணவி தேவி கோயில் சென்ற பொழுது போகவர GT third sleeper தான் டிக்கெட் போட்டு இருந்தோம் நாக்பூர் தான்டி ஒவ்வொரு கோச்சிற்க்கும் ஒவ்வொரு ஸ்டேசனிலும்30 40 பேர்கள் திமு திமு என்று ஏறி இரண்டு சீடர்களுக்கு இடையே நடைபாதை பாத்ரூம் அருகில் என்று எல்லா இடங்களிலும் ஏறி படுத்துவிட்டார்கள் பாத்ரூம் போக சென்றால் அந்த பக்கம் போகவும் அந்த சைடுபோனால் இங்கே வராதே என்று சத்தம் கேரளாவில் இருந்து 10 பையன்களுக்கு மேலே இருப்பார்கள் டெல்லியில் எதோ ஸ்போர்ட்ஸ் பிராஜெக்ட் வேலையா செல்வதாக எங்களிடம் கூறினார்கள் அவர்கள் ஆன்லைனில் கோச் நெ சொல்லி புகார் செய்திருப்பார்கள் போல அடுத்த ஸ்டேசனில் 4,5 ரயில்வே போலீஸ் (இராணுவ வீரர்களா)துப்பாக்கியுடன் வந்து குழந்தைகளை வைத்து இருக்கும் பெண்கள் வயதான ஆண் பெண் இவர்களை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களை அடுத்த ஸ்டேசனில் இறக்கி விட்டு விட்டார்கள் அப்பொழுது கூட பாத்ரூம் செல்ல ஓரளவே வசதியாக இருந்தது நரக வேதனை அந்த அனுபவத்தினால் இப்போது தான் காசி பயணத்திற்க்கு AC கோச்சில் டிக்கெட் எடுத்து நிம்மதியாக டெல்லி, சென்னை என்று சென்று வந்தோம்
@@ThalapathiAjith-hj7sd online registration open la than irukku.. 26th August la irunthu makkal poittu vanthitte than irukkangalam.. but ippo porathu advisable kidaiyathu.. road condition romba mosama irukkam..
அருமையான பயணம், ஒவ்வொருவரின் கனவுகளில் கேதார்நாத். வெற்றிகரமாக பயணம் செய்ய வாழ்த்துக்கள்.
நன்றி
ஓம் சிவ சக்தி
@@pothumani1071 thanks for watching..
உங்க வீடியோ பார்த்து நான் கேதார்நாத் ஒரே ஆளாக போயிருந்தேன்
@@asaibiryani6217 அருமை.. பயண அனுபவம் எப்படி இருந்தது..
மொழி தான் தெரியவில்லை அக்கா அருமையான தரிசனம்@@budgetfamilyman
நானே நேரில் சென்று தரிசிப்பது போல் உள்ளது... ஓம் நமச்சிவாயம்.... வளரட்டும் ஓங்கட்டும் தங்கள் சிவதொண்டு
மிகவும் நன்றி..
நானும் எனது நண்பன் பாஸ்கருடன் 2019 ஜூலை மாதம் சார்தாம் யாத்ரா மேற்கொண்டம். ஹரித்வாரில் இருந்து வேனில் ஒன்பது நாட்களுக்கு நான்கு யாத்திரை தளங்களும் தரிசித்து மீண்டும் ஹரித்துவார் திரும்பி வர ஒரு நபருக்கு ரூபாய் 3000. பயண கட்டணமாக பெற்றார்கள். அனைத்து இடங்களிலும் மிக அருமையான தரிசனம் கிடைத்தது . என்னை அழைத்துச் சென்ற என் நண்பனுக்கு நன்றி
அருமை..
அருமையான பதிவு.கண்டிப்பாக கேதார்நாத் கோயில் செல்வோர் பார்க்க வேண்டும்
மிக மிக நன்றி
----very nice -- thanks --it will help us for our next year kedarnath journey
Thanks for your positive response.. keep supporting us..
அருமையான பதிவு. நாங்கள் நேரில் சென்று பார்ததது போல் விளக்கங்கள் இருந்தது. .
மிகவும் நன்றி..
I feel the real experience. Very good guidance. Thank you!
Thanks for your positive response.. keep supporting us..
Nice details provided. Pls share next parts too
We will post on coming Wednesday morning
வாழ்க வளமுடன் பர்த்திலிருந்து கீழே கால் வைக்க முடியாத அளவுக்கு எனக்கு நிறைய இடையூறாக இருந்தது. ரெஸ்ட் ரூம் போறதுக்கு சிரமமா இருந்தது .தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் லோக்கல் ட்ரெயின் மாதிரி ஆகிவிட்டது.
@@ravichandarjayaram2410 ஆமாம்.. டெல்லி செல்ல நிம்மதியாக sleeper class ல் பயணம் செய்ய ஏற்ற வகையில் இருந்த தமிழ்நாடு விரைவு இரயிலின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் கவலையாக உள்ளது..
really it is an adventures trip. very hard task for all devotees reaching this temple " OM NAMASHIVAYA '
Correct.. ஆனால் முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை..
ரொம்ப நல்ல பதிவும்மா. நெறய விஷயங்கள் தெளிவாக புரிஞ்சுக்கறாப்பல சொன்னீங்க. நன்றி. வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐💐💐💐
@@senthilnathmks1852 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி...
மிக தெளிவான விளக்கம் உள்ளது 🎉
@@manosaravanan1798 நன்றி..
Really appreciate your dedication. I am going chardham day after tomorrow.
Thanks for your positive response.. have a wonderful journey..
சர்வம் சிவமயம் 🙏🙏🙏💞💞💞 ஓம் நமசிவாய வாழ்க 🙏 💞❣️🙏 மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞🤔❣️❣️❣️🙏🙏🙏
உங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
Super and very good information 👍🙏🙏🙏
Thanks for watching
River rafting famous in Rishikesh.
Oh ok. Srinagar la kuda irukku..
அருமை சகோதரி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
மிகவும் நன்றி..
Andaman guide video potukaa ( evlo days than wait pandrathu / oru series panan complete panetu next series potukaa
Correct than bro.. But ladakh & Kedarnath ku ippo mattum than poga mudium... So athe complete pannita yellarukkum useful ah irukkum nu nenaichen.
Sorry for delay 🙏🏼🙏🏼
super bro
very useful for individual budget travers
congrates❤
@@deivasigamanithulasingam1689 thanks.. keep supporting us..
Waiting for part 2 soon❤
We will try to post with in 3 days
😊@@budgetfamilyman
Really thanks for this video. Planning to go kedarnath. How many day's your trip?
@@rajspage9314 one week
Super sir nalla details eruku thank you
Thanks for watching.. keep supporting us..
Wonderful
Thanks for watching...
Rudraprayag area got a famous Murugan temple...Did u went there???
@@amiemohan8578 No Sir.. Karthikeya swamy Temple ku poga time pathala..
Good message.
🙏🏼🙏🏼
எந்த date la போனீங்க ஜீ, நான் solo va polaam nu இருக்கேன் aug end la polamaa any advice for me
@@shivacharya6291 may month ponom.. September or October best..
Bro this year me also plan bro can i join
@@suryakrishna5540 bro ipo latest news paarunga , andha road ey ipo landslide la pochu full blocked 500 people were rescued by helicopter
@@shivacharya6291apa poka mutiyatha anna
@@suryakrishna5540bro naa kuta October month plan pannirukken bro..
supper detailed video
Thanks.. keep supporting us..
உங்களது வீடியோ மிகத் தெளிவாக நேரில் சென்று பார்ப்பது போலவே வீடியோ உள்ளது.மிகத் தெளிவான வழிகாட்டுதல்.
உங்களது வீடியோ எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பயனுள்ளதாகவே இருக்கும். உங்கள் சேனல் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது என்பதைப் பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.🎉😮
மிகவும் நன்றி.. கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்..
வாழ்த்துக்கள் 🌹🌹🌹.
நன்றி
Amarnath yathra in July.
முயற்சி செய்கிறோம்..
Excellent 🎉
Thanks
அருமை 💐👌🏻
நன்றி
Nanum kedarnath senttru vanthen OM NAMAH SHIVAYA
அருமை
Part 2 kadarnath video upload date solluga akka
We will try to post within 3 Days
Ok
மதுரை to Chandigarh train.
ஆமாம். தற்சமயம் டேராடூன் விரைவு இரயில் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. விரைவில் மறுபடியும் இயங்கும் என எதிர்ப்பார்க்கிறேன்..
Supper Sir
Thanks
Arumaiyana padhivu sagodhari😊 ( 26:12 a)
@@PremKumar-qo2nc நன்றி
Good info
Thanks
Sonprayag-ilu clock room kitteye irukka ? Refreh panrathukkum pakjathileye idam irukka ?
@@jyothiganesh3610 clock room sonprayag le neraiyave irukku.. Refreshing ku sitapur than best..
ANNA akka your video see I am also go to wish 😀❤️
No doubt madam, it's the wrong time june, july, august are not good
@@kans1971 hmm . Rainy season
ஓம் நமசிவாய
நீங்க இரண்டு பேரும் தொகுத்து அருமையா வழங்கி இருக்கீங்க நன்றி சூப்பர் ஓம் நமசிவாய
மிகவும் நன்றி..
சிவாயநம
மிக மிக
🙏🏼🙏🏼
Super🎉🎉
Thanks
Nizamuddin to haridwar train irruku comfortable pogalam naga appadidhan ponom
@@palaniduraiswamy4448 hmm... But nanga chennai To Delhi, Delhi to Chennai mattum than train ticket booking panni irunthom.. inbetween travel yellame situation ku yetha mathiri plan pannikkalam nu nenaichathale than bus la pogavendiyathayichu..
Tamilnadu express also having problem now?😮
Yes.. we faced so many issues
@@budgetfamilyman Thanks for the reply. I am scared to go in SL class again to North. Earlier, I felt confident on seeing your videos. What is your advise for people going with aged people/kids in train?
@@vinodbabu9461 don't allow to sit any person into your berth. நம்முடைய மனிதாபிமானம் தான் அவர்களால் open ticket எடுத்து Reserved coach -ல் பயணம் செய்ய முடிகிறது..
Which month is best to visit to avoid rush?
@@gayathrij9073 may to middle of June & September to October
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
@@ramyarevathi9098 🙏🏼🙏🏼
ஓம் நமச்சிவாயா ஹர ஹர மஹாதேவா
🙏🏼🙏🏼
Thanks, bro. It is really useful.
@@vinishp.r5672 thanks for watching..
Nice video sis
@@ammavarietychannel6330 thanks
அண்ணா நான் சிங்கிளா போலாம்னு இருக்கேன் போக முடியுமா 16/06/2024
Kandipa mudium. Maximum people single ah than vanthanga..
சகோதரி sleeper coach ல் வடக்கணுங்கள் தொந்தரவு அதிகமாகயிருக்கும்.
ஆமாம்..
Very useful
Thanks bro..
Video podunga
@@nssathishkumar5502 upload ayitte irukku bro.. sorry for late..
@@nssathishkumar5502 ruclips.net/video/7Ha1RbcgG6I/видео.html
கேதார்நாத் பகுதி இரண்டு பதிவு டிஸ்கிரிப்ஷனில் உள்ளதா 🤔🤔🤔
நாளை பதிவேற்றுகிறேன்..
Rain in July and August.
Yes. We told that information in part 2 video..
On which month u went?
@@gayathrij9073 may
GT express ல் தான் இந்த பிரச்சினையை சந்தித்து நிம்மதி இழந்து வந்தோம் 3 AC தான் டெல்லி பயணத்திற்க்கு ஏற்றது வேற யாரும் நுழைந்து நீட்டி படுக்க முடியாது என்ன டிக்கெட் கட்டணம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்
@@mramasamy8625 இவர்களுக்காக நாம் ஏன் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டும். முன்பதிவு செய்த நாம் அனைவரும் நம் இருக்கை மட்டுமல்லாமல் நம் பெட்டியில் கூட அவர்களை அனுமதிக்காமல் இருந்தால் தான் இதற்கு விடிவுகாலம் வரும்.. நாங்கள் பயணம் செய்த பெட்டியில் நானும் என் மனைவியும் மட்டுமே TTE - விடம் வாக்குவாதம் செய்கிறோம். மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.. எங்கள் இருவர் குரல் அங்கு நின்றுகொண்டிருந்த 50 பேரிடம் எடுபடவில்லை.
.
@@budgetfamilyman நாங்கள் மூன்று பேர்கள் போன அக்டோபரில் 15 நாள் ரிஷிகேஷ் தேவபிரயாகை கட்ரா மாதா வைஷ்ணவி தேவி கோயில் சென்ற பொழுது போகவர GT third sleeper தான் டிக்கெட் போட்டு இருந்தோம் நாக்பூர் தான்டி ஒவ்வொரு கோச்சிற்க்கும் ஒவ்வொரு ஸ்டேசனிலும்30 40 பேர்கள் திமு திமு என்று ஏறி இரண்டு சீடர்களுக்கு இடையே நடைபாதை பாத்ரூம் அருகில் என்று எல்லா இடங்களிலும் ஏறி படுத்துவிட்டார்கள் பாத்ரூம் போக சென்றால் அந்த பக்கம் போகவும் அந்த சைடுபோனால் இங்கே வராதே என்று சத்தம் கேரளாவில் இருந்து 10 பையன்களுக்கு மேலே இருப்பார்கள் டெல்லியில் எதோ ஸ்போர்ட்ஸ் பிராஜெக்ட் வேலையா செல்வதாக எங்களிடம் கூறினார்கள் அவர்கள் ஆன்லைனில் கோச் நெ சொல்லி புகார் செய்திருப்பார்கள் போல அடுத்த ஸ்டேசனில் 4,5 ரயில்வே போலீஸ் (இராணுவ வீரர்களா)துப்பாக்கியுடன் வந்து குழந்தைகளை வைத்து இருக்கும் பெண்கள் வயதான ஆண் பெண் இவர்களை மட்டும் விட்டு விட்டு மற்றவர்களை அடுத்த ஸ்டேசனில் இறக்கி விட்டு விட்டார்கள் அப்பொழுது கூட பாத்ரூம் செல்ல ஓரளவே வசதியாக இருந்தது நரக வேதனை அந்த அனுபவத்தினால் இப்போது தான் காசி பயணத்திற்க்கு AC கோச்சில் டிக்கெட் எடுத்து நிம்மதியாக டெல்லி, சென்னை என்று சென்று வந்தோம்
Sister how hours taken to climb up from foot hils
@@karthickd9630 12 hrs for us..
மிக நல்ல பதிவு
எல்லாம் வல்ல என் அப்பன் விரைவில் என்னையும் தரிசனத்திற்கு அழைக்க வேண்டும்
நிச்சயம் சென்று தரிசித்து வாருங்கள்..
எனக்கும் தரிசனம் தர அருள் பாலிக்கவேண்டும் இறைவா
அண்ணே ரிஷிகேஷ் ல இருந்து சோன்ப்ரியாக் டேரக்ட் பஸ் இருக்கா இல்ல ஹரித்துவார் ல இருந்து வர்ர பஸ் தானா
@@pksurya4032 ரிஷிகேஷ் ல இருந்தே நிறைய பேருந்துகள் உள்ளன..
@@budgetfamilyman ok anne thanks 🙏
Ethu anne best...haridwar ah illa risikesh ah..Night trek pandrthala onnum prblm illlala
@@pksurya4032 rishikesh than best.. night trekking no problem...
Part 2 not coming ?
Now only uploaded
ruclips.net/video/7Ha1RbcgG6I/видео.html
Yatra registration online la eppadi panrathu
@@mathavand9695 part 2 video la clear ah solli irukkom.. parunga..
@@budgetfamilyman thnx
Part 2???
We will try to post With in 3 days
🙏💐
@@sekarshanmugasundaram5665 🙏🏼🙏🏼
Part 2 eppo
Tuesday
@@budgetfamilyman video podunga
@@nssathishkumar5502 under editing..we will post Tomorrow morning..
Nanum poganum kerala to kedarnath
@@ManojManoj-kd9du super place.. must visit..
Part 2 please
Now uploaded
ruclips.net/video/7Ha1RbcgG6I/видео.html
super
@@amd2244 thanks for watching...
Hi Anna akka on which month we can go to kethar nath temple
May , August & September
bro கோவில் பதிவு புக்கிங் பனமொது தேதி கரைடா குடுகனானுமா சொல்லுங்க
Yes. But one day earlier or before means no issues..
Thank bro
@@519kabilanvk7 👍🏼
As 20:44 20:45
21:01 21:03 4
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
@@333narpavi5 thanks for watching..
Anna totally ena amonut aachu nu sliunga
Part 2 la details ah solluren..
கேதர்நாத் கோவில் எத்தனை மாதம் திறந்திருக்கும் திறந்திருக்கும் கிடைக்கும்
@@CheerfulFountain-cz5ui 6 மாதங்கள்.. கிட்டத்தட்ட தீபாவளி பண்டிகை வரை திறந்திருக்கும்..
Language problem epdi samalichenga.. Hindi ungaluku theriyuma ??
சுத்தமா தெரியாது.. கொஞ்சம் கொஞ்சமாக English & maximum சைகை பாசை
Akka now kedarnath open la iruka pls soluga akka
@@ThalapathiAjith-hj7sd s.. upto Deepavali..
@@budgetfamilyman flood vatha nalaa July 22 close panitaga akka ipo open iruka ila inum close la iruka update panuga kaaaa
@@ThalapathiAjith-hj7sd online registration open la than irukku.. 26th August la irunthu makkal poittu vanthitte than irukkangalam.. but ippo porathu advisable kidaiyathu.. road condition romba mosama irukkam..
@@budgetfamilyman okay akka thanks for information😊
அம்மா வேறு எங்காவது போவதாக இருந்தால் சொல்லூங்க அம்மா
கண்டிப்பாக.. அடுத்த trip plan பண்ணும்போது Community post பதிவிடுகிறோம்.
அண்ணா உங்க நம்பர் அனுப்புங்க ஆன்லைன்ல எப்படி பதிவு பண்ணனும் தெரியவில்லை கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
registrationandtouristcare.uk.gov.in/signin.php
Visit that website and Register.
Very nice info
@@balamanisundaram12 thanks
Part 2. Link. Sedm. Sir
Innum post pannala.. within 3 days la post panniduven..
@@budgetfamilyman மேடாம் உங்கா போண்நம்பார்
@@ganeshan3199 any doubt comment in this video.. surely i will reply..
Part...2.play
Nice devotional trip
Thanks for watching
Yes I travel odissa to Chennai very worst bustard ttr in my train
@@kshanthakumar9101 indian railways ன் மோசமான நிலை என்று மாறுமோ??
ஹிந்தி தெரியாத ஒரே காரணம் வட இந்தியாவை சுற்றி பார்க்க முடியவில்லை.
@@karunakarunamoorthy5580 தமிழ் தெரயாத ஹிந்திகாரன் இங்கு வந்து பிழைக்கும்போது நம்மால் ஒரு வாரம் சமாளிக்க முடியாதா??
இந்தி ஒரு தடையே இல்லிங்க தைரியம் இருந்தால் போதும் வாய்பேச முடியாதவன் உலகத்தையே சுற்றிவருகிரான் திரமையே காரணம்
Jun10 sonprayag use full information in me thanks 🙏
Have a nice trip
Nalla information sollirukeenga... But neenga rendu perum pesuradhu artificial drama la pesura madhiri iruku.... Casual ah pesuna innum nalla irukum
@@Geettthhhh ok.. kandipa next try pannurom..
Is it in need?
நிங்கள் டெல்லி செல்வதற்கு சிறந்த ரயில் கரி பிரத் எக்ஸ்பிர ஸ் பயணிக்களாம் சிறப்பான ரயில் குறைந்த கட்டணம்
Ticket rate தான் problem.. tamilnadu Express ல ₹820/- அதுவே Garib rath ல ₹1500/-
Very Nice
Thanks for watching
இந்த புனித யாத்திரை அருமை. ஆனால் ரம்மி விளம்பரம் வேண்டாமே
@@somusundaram3047 ஐயா, விளம்பரங்கள் நாங்கள் போடுவது கிடையாது..
😂@@budgetfamilyman
அருமையான பயனம் ஹர ஹர மஹாதேவ்
தங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி..
விசயத்தை மட்டும் சொன்னால் நன்றாக இருக்கும்
@@mathivants-wk8ew இது Travelling experience பற்றிய வீடியோ.. information video தேவைப்பட்டால் கேளுங்கள்.. கண்டிப்பாக பதிவிடுகிறோம்..
அம்மா உங்கள் நெம்பர் அனுப்புங்கள்
நம்பர் வேண்டாமே.. தேவைப்படும் தகவல்களை comment - ல் கேளுங்கள்..
அவன் அருளாலே அவன் சாள் வணங்கி
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
Ok
தாங்கள் கிளம்பிய மாதம் சொல்லவில்லை உங்கள் வீடியோ வை நீங்கள் முதலில் கேளுங்கள் தேவையான விசயம் மிக குறைவு
@@mathivants-wk8ew நீங்கள் அடுத்தடுத்த 3 வீடியோக்களையும் முழுவதும் பாருங்கள். நீங்கள் கேட்டதை விட இன்னும் அதிகமான தகவல்களை கொடுத்திருக்கிறோம். நன்றி
ஐயா நீங்க சொல்றது சரிதான் அனா இராணுவம் பத்தி தப்பா சொள்ளதிங்க ok
@@tirumalkesavan8094 வீடியோவை மறுபடியும் பாருங்கள்.. நான் இராணுவம் பற்றி பெருமையாகவும், TTE தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை என்பதாக தான் கூறினேன்..