One More Subscriber’s Biryani Shop Opening Vlog | Ambur Style Bullet Rice Biryani | Jabbar bhai…
HTML-код
- Опубликовано: 15 сен 2022
- 8754428528 (Manager)
Lakshmi malga @Hootl
maps.app.goo.gl/8L8jVCaaAm5KW...
biryani shop number +919500656026
Ingredients:
CARDAMOM,CINNAMON,CLOVE 15G
CHICKEN 15KG
CURD 3LTR
GINGER 1.5KG GARLIC 1.5KG PASTE
GREEN CHILLI 150G
GRINDED RED CHILLI 150G
MINT AND CORIANDER LEAVES 1.5 BUNCH
OIL 3KG
ONION 6KG
RICE 15KG
SALT 600G FOR MASALA
SALT 750G FOR RICE BOILING WATER
TOMATO 6KG
WATER 9LTR FOR MASALA
WATER 36LTR FOR RICE BOILING
பிறர் வளர்ச்சியில் பொறாமை இல்லாதவர் ஒரு நல்ல தலைவர் மட்டும் இல்லை நல்ல வழிகாட்டி மற்றும் இறைவன் போன்றவர்.
God is God
Don't Compare anything with him
யோவ் இது பெய்டு வீடியோ இது கூட தெரியாம 🙄
அருமை
@@vg_edits_official6658 dont say just paid. Say clearly 30k to 60k.
ஜப்பார் பாய் ஒரு நல்ல மனிதர் மற்றவர்களுக்கு நன்மை செய்கின்றார் அவருக்கும் அதில் பலன் உள்ளது ஆனால் அவரை இறைவன் என்று சொல்லி அவரை பாவியாக்கி விடாதீர்கள் அவர் இறைவன் இல்லை இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்
நான் 4DAYS முன்னாடி நான் அங்கு வந்து சாப்பிட்டு பார்த்தேன் அடடா என்ன ஒரு சுவையான பிரியாணி.
வணக்கம் ஜப்பார் பாய் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் ஜொலிக்கும் வாழ்த்துகள் இலங்கை மட்டக்களப்பில் இருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
ஒவ்வொருவர் வளர்ச்சியிலும் தாங்கள் காட்டும் அன்பு அளப்பரியது. தங்களையும் தங்கள் சார்ந்தவர்களையும் அல்லாஹ் எப்போதும் நல்ல உடல் நலத்துடன் நல்ல வளத்துடன் காப்பார்
The only genuine RUclips channel with more justification and entertainment done to subscribers!
உங்களோட சமையல் பாத்து, oru நாள் நானும் கடை வைக்கணும்னு இருக்கேன், கடவுள் அரசிர்வாதமும் உங்களோட வாழ்த்தும் வேணும் 🙏
அஸ்ஸலாமு அலைக்கும், உங்கள் புகழ் மென் மேலும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல இறைவன் ஸல் அல்லாஹ் துணை இருப்பார். வாழ்த்துகள் ஜபார் ப்பாய்ஹ்.
பிறர் சிரிப்பில் தன் மகிழ்ச்சியை காண்பவர் நான் பார்த்த மனிதரில் தனித்துவம் நிறைந்தவர் வாழ்க பல்லாண்டு!!!!!!!!!!
Bhai I like all your video I watch your video every day n my whole family loves your video
அதே ஏரியா ல தான் பாய் 10 வருஷமா ஆட்டோ மொபைல்ஸ் ல வேலை பாத்துட்டு இருந்தன் . இப்பவும் காலெக்ஷனுக்கு அந்த வழியாதான் போறேன் பாய்...
ஜப்பார் பாய் இன்னும் நிறைய கிளைகள் மக்களுக்கு ஆரம்பித்து அவர்களின் வாழ்வதாரத்தை பெருக்கவும்
Give a man a fish he will eat for a day. Teach him to fish, he will eat forever. Jabbar bahi our sincere gratitude for teaching everyone your craft whole heartedly ❤️
Super Biriyani, visited today.best Biriyani in krishnagiri
Jabbar Bhai and Abdul Bhai always down to earth person... 🥰🥰🥰
Wishes to Jabbar Bhai .He became Briyani Mannan of Tamilnadu.
Bhai you inspired me!! Love from Andhra ❤️
பாய் கிருஷ்ணகிரி எங்க ஊரு💐 thanks for coming 💐🙏🥰
I am all so kk
Super. Mashallah. May Allah give barakah
Hats off to Jabbar bhai ..
Amazing helping nature . Motivation. Down to earth personality... Willingness to help the upcoming middle class society ...
The UNSUNG hero of Muslim style biryani innovation
Keep it up bhai inshaallah 👍
Lots of love from Bangalore
Bhai, for first time I tried your egg biriyani recipe, it was out of the world. Thank you so much for your detailed explanation. 🙏🙏🙏
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் அருமை 🌹🌹
Beautiful sir..keep your service to all..God bless you...
Bhai..kudiya sikiram neenga vanthu enoda shop ah unga kaiyala open pani veikanum athukaga na rmba days ah waiting panitu erukan bhaii...
தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் ஜப்பார்பாய் மற்றும் கடை உரிமையாளர் தொழிலாளர்களுக்கு.
Super Anna. Unga samayal masha Allah
உங்களின் நல்ல குனத்திற்கு அல்லாஹ உதவி என்றும் கிடைக்கும்
Unga samyal romba pudikum sir. Adhavida nenga ellarukum kudukra respect nandadhukra vidham vera leaval. Nalla manusha sir neenga👌👌👌👌
எல்லோரும் வாழ வேண்டும் என நினைக்கும் மனமே அவரை உயர்ந்த இடத்தில் வைக்கும் அவரின் மனது தெளிந்த நீரோடை போன்றது ஜபார் பாய் அவர்களும் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் அவரால் தொழில் ஆரம்பித்து வைக்கப்பட்டவர்கள் தொழிலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்
Hi sir I'm from mysure today i will see ur more videos it's a amazing cook sir
One plan is there opening one hotel but some problems there
காலையில இருந்து வெயிட்டிங்..... 25 டைம் யூடுப ஓபன் பண்ணி பார்த்து இருப்பேன்
டீ மிஸ் ஆயிடுச்சு அப்படின்னு நினைச்சேன் பாய்வந்துடுச்சா 🤩🤩
Jappar bhai aslam alikam very good man, cuddalore vanga bro veraleval pannalam
Wish the universe to have Jabar bai biryani in every city and village
Love from arani, currently in saudi Arabia. Nicely done, fond of namma ooru biriyani
Bro even I am in Saudi arabia too, can't wait to eat namma oor biriyani....
Super i like you very much neenga piriyani panninave special than athaivida unga speech arumai 🙏👌
Than katrukonda indha biriyani kalayai, matravargaluku solli tharum indha nalla panbu arumai thiru jabbar bhai avargale
ماشاء الله
Masha Allah
Mm...tasty biriyani
Best wishes!
Mudal muraya ogada vedios parthen parthadum biriyani senjen super thanks ogada biriyani recipe very simple but very tasty super thanks
jabbar bahi is liked for his nature ,then his briyani,,,
Congratulations
வாழ்த்துக்கள்...
Bhai, neenga natural ah vae nalla manasu karar.. unga parents blessed 🙏🏼
❤🎉Really good human being jabhar boy❤🎉
Im in Hosur bro..... surely visit one day👍
Yenga vitla Nan anna solli thara biriyani than saiven yeppovum taste vera level la irukum yenga amma kuda shop open pannina nalla pogum solvanga anna neenga vera level hero
Bocz of jabbr bhai today so many people r in to business ..wat a huge hearted person ,today in this world people I'll think tat y shld I share recipes.even I'll not spare recipes tat kind of person I am honestly I am telling ..god I'll not give such a great hearted person to everyone isha allha god keep showering u n ur family Jabbar bhai ...even i keep on learning biryani from u but the thing is I can't keep shop I am trying but it's not happening due to my economic problem...
Anna neengha super every videos without missing I am seeing. Please do BULLET RICE BRIYANI IN SAMLL QUANTITY 1 kg and 2 Kg, 10KG. I saw one video bull quantity in bullet rice . Humble request anna please do small quantities in bullet rice.
அண்ணா எங்களுக்கு புல்லட் ரைசில் பிரியாணி செய்து காட்டவும்
Already oru video potrukkaaru tala check panni paarunga
I'm also from Krishnagiri. Romba naal aa unga style biriyani saapdanum nu aasa. Sikrame oru naal indha kadaiku poi try pannuven
From hosur im big fan off you
Jabbar bhai.neenks vera maarri.super bhai.sema.👍❤🇨🇦
Valthukkal anna good information
jabbar bai my favourite cook and person
Super jabbar bhai👍👍👍
வாழ்த்துக்கள் நண்பரே கடவுளின் துணை என்றும் உங்களோடு இருக்கும்
Masha allah 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Subscriber from TIRUKOILUR 👍
Amen.. Super... God be with People's who Giving Hands to do Good deeds in Work and through Work...Amen...
Jabbar bhai..
God bless u
Sir i am Krishnagiri i seen ur all videos i how many times cooking ur biriyani ur style TKS ur videos
Jabar bai God bless u
Vaalga Valamudan
Bhai nenga use panradhu apple thakali or nattu thakali?
Jabar Bai super work very nice
Fine & Super bhai
Bhai knows how much to add on what ratio, boiling time and quantity. Only after practice we will get it..Jabber Bhai expert..
Bhai it was nice to see bullet rice chicken biryani... Bhai if we want to make with out vadi method what will the water measurement.
Tks
For 15kg
For 1kg - 1.2liter up to 10kg after that you can reduce 100ml for 1kg, this is for chicken biriyani. But it's not preferred, vadikama pota kanji edukamudiyathu, so avlo unthiriya varadhu.
Bhai can you please tell me the measure if I’ve to cook 3kilo mutton Biriyani with 2kilo rice.
Bhai this is my 3rd time asking you the same question.
Anna superrrrrrr
One of the best you tuber 💖
Anna ungaludaiya periya fans na enga oorukku vanthadhukku romba nandri
Woooooooow yummy 😋
Congrats
All the best bro
Super sir god bless you
Good to see you all Noor ji 😁.. convey my regards to Anitha ji as well. Hearty congratulations both of you 💐💐
No anitha here stupid. Here is a angel for noor ji not anitha
மணதுக்கு நெய், conut ஆயில் வேண்டாமா?
Best Biriyani verry tasty
பாய் உங்களுக்காக கண்டிப்பா அங்க try பண்ணுவேன் அடுத்த வாரம் அங்க போவேன் கண்டிப்பா lunch அங்க தான் 😍😍😍😍
Nanum Krishnagiri dhan Bhai.......unga video paathu tu anga poovan Bhai kandipaa ..
Thanks for coming to Krishnagiri bhai
மாஷால்லாஹ் ஜப்பார் பாய்
🌹🌹🌹🌾🌾🌾
Bai super jaber Bai means great iam from Bengaluru,iam ur follower Bai,
Is bullet rice and kesar kali rice same?
I'm ur big fan Anna❤
Super update 👍
Superb
வாழ்த்துக்கள்
ஜாபர் பாய் பீர்னி ரெசிபி பன்னுங்க
Really good idea bro 👍🙂🔥
All the best shop nalla pogunum 🎉😎👍
Thank u
Thanks
Bhai am from Madurai.. where I can get bullet rice and which brand?
Bullet rice brand name sollunga
Uncle tomato,onion measurements konjam count wise solluga like (6 onions,4 tomatos) indha maari konjam sonna innum konjam help ah irukum
Jabbar bhai congrats
Best biriyani ever I eat.
ஐப்பார் பாய் ஒவ்வொருவர் வளர்ச்சியிலும் நீங்கள் முக்கிய பங்களிக்கிறீர்கள் அருமை👌 அந்த மனசு தான் கடவுள் 🙏🙏 உங்கள் தொழில் ரகசியத்தை இன்னும் வெளிப்படையாக பேசுவது இன்னும் அருமை ஐப்பார் பாய் . நாங்கள் ஈரோடு ஒரு முறை ஈரோடு வாருங்கள் 👍👍
Love u bhai....
God bless you anna
Bullet ricela neraya brand irukku adhula enna brand nu sollunga Bhai Anna
கல்கி புல்லட் nu oru rice vellam நிவரணதில் thandaga அதில் பிரியாணி போட்ட நல்ல வருமா