Ratchippu - Tamil Christian Movie | Movie | Holy Gospel Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2024
  • Tamil Christian Movie " Ratchippu "
    Please share your Family & friends
    Directed by : S.A. Michel Anura Xavier
    Srilanka Account
    Anthonippillai Anura Xavier
    Commercial bank
    A/C number : 8470011832
    Jaffna branch, srilanka
    India Account
    J JOHN AMULRAJ
    INDIAN BANK
    ACCOUNT NO : 432366259
    PONNERI BRANCH
    TAMIL NADU
    #holygospelmusic
    #Ratchippu
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 288

  • @sharonleela8185
    @sharonleela8185 6 месяцев назад +9

    சத்தியத்துக்காக சிறையில் சித்திரவதை படும் காட்சி என் உள்ளம் துடித்து விட்டது

  • @vimeshp4553
    @vimeshp4553 3 месяца назад +4

    இந்த படத்தை உருவாக்கினதற்கு நன்றி உங்களை கர்தர் ஆசீர்வதிப்பார்

  • @sharonleela8185
    @sharonleela8185 6 месяцев назад +7

    ஏசு மீது நீங்க வைத்திருக்கும் அன்பை நினைத்து என் உள்ளம் அன்பினால் பொங்கி வழிகிறது

  • @jesushema821
    @jesushema821 Год назад +13

    உன்மையாலுமே நம்ம மேல உன்மையான அன்பு வைத்திருக்கிறவர் இயேசப்பா மட்டும் தான்......

  • @roobavathimuthu4605
    @roobavathimuthu4605 Год назад +5

    தேவனுக்கே மகிமை_ தேவன் இன்னும் உங்களை பயன்படுத்துவாராக ஆமேன்

  • @premipillay3338
    @premipillay3338 4 месяца назад +3

    Amen----mikka Nanri---Yesuvai Nambugiren naan-Athigamai Nesikiren-Yesuvai-Amen❤---South Africa

  • @mahamurthy3623
    @mahamurthy3623 8 месяцев назад +3

    Amen amen amen amen 🙏🙏✝️🙋🎉🎉🎉🎉 nandri yesappa sothram thankful ayya 🙏🙏🙏

  • @immanuelp5958
    @immanuelp5958 Год назад +15

    GOD BLESS YOU இன்னும் பல பெரிய காரியங்களை கர்த்தருக்காக செய்ய கர்த்தர் பெலப்படுத்துவாராக.

  • @lovemyjesus6664
    @lovemyjesus6664 Год назад +5

    அதில் நல்ல கருத்து இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @suthasutha4147
    @suthasutha4147 Год назад +7

    Super good movie thodarththu eppadejaana movies neenkal reles Panna vaalththukeenroom god bless you

  • @jesudaniel8693
    @jesudaniel8693 6 месяцев назад +2

    GOD BLESS PASTOR MICHAEL ,GLORY TO GOD, I STILL REMEMBER YOU FIRST WE MET AT பேசாலை கட‌ற்கரை 2002

  • @philiprA
    @philiprA 8 месяцев назад +2

    Praise the lord Nathaniel KIRUPASANAM CHURCH OF CHRIST DHARAVI

  • @mosemose865
    @mosemose865 Год назад +2

    ஆண்டவர் இன்னும் உங்களை ஆசீர் வதிப்பார் ஆமேன் அல்லேலூயா

  • @nitharsininitharsini6709
    @nitharsininitharsini6709 4 месяца назад +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாஸ்டர்மே god bless you paster

  • @aarumugasami9370
    @aarumugasami9370 Год назад +8

    my life irutha piracana thidu enaku puthu life thavar jesus amen

    • @anuraxavieranuraxavier4237
      @anuraxavieranuraxavier4237 Год назад +1

      கவலைப்படாதேங்க கர்த்தர் உங்கள. ஆசீர்வதிப்பாராக

  • @sweetyjs230
    @sweetyjs230 Год назад +4

    Very Nice Program I Lick Thank U Jesus This Program Is My Heart Tachbrook God Bless U All Ministry Jesus Loves U Brother And Sisters

  • @paulebenezer3287
    @paulebenezer3287 8 месяцев назад +3

    Praise The Lord. Hallelujha .Nice Movie & Super Acing .God Bless You ❤ Kirupasanam Malad

  • @VijayKumar-bl4gj
    @VijayKumar-bl4gj Год назад +5

    Amen Jesus I like you blasing you god for you to be a great day today baibul vasenm tech amen

  • @Anianitha1960
    @Anianitha1960 Год назад +5

    சிறந்த படம் அருமை...வாழ்த்துக்கள்

  • @jeffridurai4041
    @jeffridurai4041 Год назад +7

    அருமை
    கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ஆண்டவர்,இரட்சகர் என்று அனேகருக்கு சுவிசேஷசத்தை
    அறிவித்தமைக்கு நன்றி.

  • @victorpaulbernardruben5160
    @victorpaulbernardruben5160 Год назад +5

    Very nice film Pastor very useful to me God Bless you Pastor.....IPA Church valparai

  • @tonychannal9710
    @tonychannal9710 Год назад +5

    God bless you pastor aiah super 👌 God bless you your minister y

  • @SrikanthSrikanth-gf7be
    @SrikanthSrikanth-gf7be Год назад +7

    நல்ல திரைப்படம் ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @kajendrakajan8824
    @kajendrakajan8824 Год назад +8

    படம் சூப்பர்

  • @sharonleela8185
    @sharonleela8185 Год назад +8

    Beloved Brother in Jesus
    Ur Super Hero Ur acting
    natural Excellent.

    • @Rosabean75
      @Rosabean75 Год назад +2

      Prais the lord Sharon leela, you will do like and share to directeur pastor Michal Xavier please and god blesse you 🙏🩸🎚

  • @sharonleela8185
    @sharonleela8185 6 месяцев назад +2

    SA Michael PS Ur acting is Super God Bless you

  • @sharonleela8185
    @sharonleela8185 Год назад +7

    Arumai Arumai Arumai
    Super Super Super Movie may almighty God Jesus
    bless U all abundantly
    Amen Hallelujah
    b

  • @RaniRani-xf5jq
    @RaniRani-xf5jq Год назад +4

    Pastor action super. Meaningful movie

  • @Rosabean75
    @Rosabean75 Год назад +11

    I am KAVITHA sister and living in the France 🇫🇷
    ஒரு போதகரின் சாட்சியத்தின் கதை🙏 உங்கள் வாழ்க்கைக்காக செல்லும் வழி மூடப்பட்டுள்ளது இந்த படத்தை பார்க்கும் போது நல்ல வாழ்க்கைக்காக செல்லும் வழி உங்களுக்கு கதவுகள் திறக்கும் உங்களுக்காக ஒரு வழி இருக்கிறது உங்கள் வாழ்க்கைக்காக இந்த திரைப்படத்தை நீங்கள் பார்க்க வேண்டும், என் முகநூல் நண்பர்களே இந்த படத்தை பார்க்கும் போது நீங்கள் உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள் 🙏🎚🤲🩸💒👍

    • @pastork.samuelsharon3389
      @pastork.samuelsharon3389 Год назад +2

      மனதை உடைத்துவிட்டது

    • @pastork.samuelsharon3389
      @pastork.samuelsharon3389 Год назад +2

      மனதை உடைந்துவிட்டது இந்த மூவி.

    • @Rosabean75
      @Rosabean75 Год назад +2

      Prais the lord pastor, share and like to pastor Michal Xavier and thank you pastor and god blesse you 🙏

    • @anuraxavieranuraxavier4237
      @anuraxavieranuraxavier4237 Год назад +1

      நண்றி Brother

    • @anuraxavieranuraxavier4237
      @anuraxavieranuraxavier4237 Год назад +1

      @@pastork.samuelsharon3389 நான் உங்களுக்கு ஜெபிக்கிறன்

  • @lovemyjesus6664
    @lovemyjesus6664 Год назад +4

    பாஸ்டர் அப்பா நான் யாக்கோபு நகர் தங்கச்சி மடம் வில்லு வண்டி நான் ஹேமா உங்க படம் நல்லா இருக்குது அப்பா

  • @sharonleela8185
    @sharonleela8185 Год назад +3

    Father Berchmans blessing SA Michael the precious 💖 Son of Jesus Amen 🙏 🙌 ✨ 💖 ❤ 💓

  • @mosemose865
    @mosemose865 Год назад +1

    தேவனுக்கே சதா காளங்களிலும் இயேசுவின் நாமத்தினால் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @ronitharsansebamani1880
    @ronitharsansebamani1880 Год назад +6

    Wow super the first impression the best impression very very nice movie keep it up god bless you

  • @ganapatheganapathe8753
    @ganapatheganapathe8753 5 месяцев назад +1

    Thank you Jesus

  • @JathistanJathis-kt5up
    @JathistanJathis-kt5up 9 месяцев назад +2

    Amen Amen

  • @nimmijeni332
    @nimmijeni332 9 месяцев назад +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான படம் எல்லாருக்கும் பயன்படுவதாக இருக்கும் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாரக இந்த படம் வெளி வர காரமாக இருக்கும் எல்லாரையும் நன்றி

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Год назад +6

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you

  • @kopibenielkopibeniel7532
    @kopibenielkopibeniel7532 Год назад +7

    அருமையான பதிவு நல்ல சாட்சி

    • @jehovajirihministry6525
      @jehovajirihministry6525 Год назад +1

      இயேசுவே இப்படி சாட்சியை எற்படுத்தியதர்கு இதை திரைபடமாக எடுத்த உள்ளங்கலுக்கு நன்றி அருமை

    • @anuraxavieranuraxavier4237
      @anuraxavieranuraxavier4237 Год назад

      நன்றிகள்

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 Год назад +7

    அவன் அவன் ஆடிக்கார் வாங்கவும்ஜெட் வாங்கவும் கானிக்கை கேக்கராங்க இந்த ஐயா திரைப்படம் மூளிளிமாக சுவிசேஷம் செய்ய காணிக்கை
    கேக்கராரு அன்பு உள்ளங்கள் கொடுக்கலாமே கடினமான வேலை அது

  • @MaryMary-ev7jo
    @MaryMary-ev7jo Год назад +7

    Praise the Lord. Ayya

  • @marinachristinmarinachrist9512
    @marinachristinmarinachrist9512 Год назад +8

    Super movie

  • @TCNDenmark
    @TCNDenmark Год назад +8

    மிக அருமையாக காட்சிகளைப் பதிவு செய்துள்ளீர்கள்.
    டென்மாரக்கில் இருந்து வாழ்த்துகிறேன்.

    • @anuraxavieranuraxavier4237
      @anuraxavieranuraxavier4237 Год назад

      நண்றி சகோதரா

    • @anuraxavieranuraxavier4237
      @anuraxavieranuraxavier4237 Год назад

      நீங்க. எங்கள் ஊழியத்துக்காக ஜெபியுங்கள்

    • @TCNDenmark
      @TCNDenmark Год назад

      @@anuraxavieranuraxavier4237 நாங்கள் உங்கள் ஊழியம் சிறந்து விளங்க எப்போதும் ஜெபிக்கிறோம்.

    • @anuraxavieranuraxavier4237
      @anuraxavieranuraxavier4237 2 месяца назад

      உங்களோடு நான் பேச முடியுமா

  • @navaneethankumar4332
    @navaneethankumar4332 Год назад +5

    பாலா கொழும்பு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @anuraxavieranuraxavier4237
      @anuraxavieranuraxavier4237 Год назад

      இத்திரைப்படம் உங்க. வாழ்க்கையில் என்ன பேசியது

  • @KajanBaradhi-rx7jj
    @KajanBaradhi-rx7jj Год назад +1

    Wonderful Christian movie

  • @sharonleela8185
    @sharonleela8185 Год назад +2

    சூப்பர் சிங்கர் உங்கள்‌ அன்பு சாரோன் லீலா

  • @thangavel1601
    @thangavel1601 9 месяцев назад +1

    Super faster Amen 🙌🙌 Bangalore

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 Год назад +7

    Super Movie 🎥

  • @joshuagpalmurugan2844
    @joshuagpalmurugan2844 Год назад +4

    Amen 👍 👌 🙌 👏👏👏

  • @btsarmybtsarmy6575
    @btsarmybtsarmy6575 8 месяцев назад +1

    Amen prais God 👏👏👏👏💐💐💐

  • @Anines111
    @Anines111 Год назад +10

    அண்ணா supar

  • @niraniyasiva4557
    @niraniyasiva4557 11 месяцев назад +1

    God bless you paster
    God with you always

  • @sweetyjs230
    @sweetyjs230 Год назад +3

    I Will Praying

  • @jeganrasu7470
    @jeganrasu7470 Год назад +6

    Amen amen Super pastor 🙏👌🇫🇷

  • @selvipatrick4627
    @selvipatrick4627 Год назад +4

    Amen Amen thank you appa 🙋🙋🙋🙋

  • @aadam2jd479
    @aadam2jd479 Год назад +7

    Amen

  • @ednasandra7201
    @ednasandra7201 Год назад +6

    Very nice n wounderful christian movie, n very touching, God bless this true gospel movie.Amen n Hallelujah 🙏

  • @VR-ij5tm
    @VR-ij5tm Год назад +4

    Amen karthar nallavar

  • @sharonleela8185
    @sharonleela8185 6 месяцев назад +1

    Fantastic Movie

  • @RArul-ui2pf
    @RArul-ui2pf 3 месяца назад +1

    Amen Alleluia 👏🖐️🙏

  • @superstarjesusdevathanam9869
    @superstarjesusdevathanam9869 11 месяцев назад +1

    Good Witness movie GOD bless you pastor 🙏

  • @ramyadevip9097
    @ramyadevip9097 Год назад +6

    praise the lord, hallelujah

  • @alvindayasrubana7432
    @alvindayasrubana7432 Год назад +2

    உங்கள் சாட்சி என்னை பெலப்படுத்தியது.பாடல்களும் super pastor God bless you

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 Год назад +2

    PRAISE THE ALMIGHTY LOVING GOD JESUS CHRIST,AMEN, HALLELUJAH. GOD BLESS ABUNDANTLY MEDIA MINISTRY SPREADING GOSPEL ABOUT SALVATION TO THE WHOLE WORLD THE VISION OF GODS MINISTRY AND RISE UP MANY MORE GIVING HANDS SUPPORT THE MEDIA MINISTRY IN MOST PRECIOUS NAME OF ALMIGHTY ELSHADAI GOD JESUS CHRIST I PRAY AMEN, AMEN, HALLELUJAH, HALLELUJAH.
    THANK YOU VERY MUCH ALMIGHTY LOVING GOD FOR THE AMAZING FILM .THANK PASTOR ANNA AND WHOLE MEDIA TEAM FOR THE AMAZING FILM.❤️❤️❤️❤️❤️❤️🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @Rajeshmary8417
    @Rajeshmary8417 Год назад +6

    Thanku Jesus 🙏God bless you. Brother 🙌Unmaiyana oozhiyargal ezhumbatume 🙏👍💐💐💐💐

  • @radhika1984
    @radhika1984 2 месяца назад +1

    Good movie .amen jesus

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ 5 месяцев назад +1

    Karthar vungalai menmelum Aasirvathiparaga

  • @godwinraj2821
    @godwinraj2821 Год назад +4

    Amen , God bless .

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Год назад +6

    Praise the lord

  • @silambuappu6763
    @silambuappu6763 2 месяца назад +1

    Praise the lord paster

  • @mesakmesak7591
    @mesakmesak7591 Год назад +1

    🙏🙏🙏Hema pa

  • @suganyap65
    @suganyap65 Год назад +4

    Super god bless you

  • @kamaraj9150
    @kamaraj9150 8 месяцев назад +1

    Amen, amen

  • @laxmanlaxman528
    @laxmanlaxman528 Год назад +6

    Superb

  • @shanthinys3661
    @shanthinys3661 Год назад +4

    God bless you

  • @sumans8009
    @sumans8009 10 месяцев назад +1

    Paster Udumalai Suman ❤️🙏👍

  • @parameshwariv9744
    @parameshwariv9744 Год назад +6

    Jesus.meianadhevan.amen

  • @akshaaksha1541
    @akshaaksha1541 4 дня назад

    வேறலெவல்ப்படம்

  • @deepthiemmanuel6698
    @deepthiemmanuel6698 Год назад +3

    Proud of you
    God bless you pastor.

  • @alexsanthirakumar922
    @alexsanthirakumar922 Год назад +5

    Super 👍 god bless you pastor and your ministry

  • @sandrablessy9258
    @sandrablessy9258 9 месяцев назад +1

    GOD BLESS YOU ❤

  • @pr.israelelijah9854
    @pr.israelelijah9854 Год назад +10

    Praise the LORD!

    • @Rosabean75
      @Rosabean75 Год назад +2

      Prais the lord Israel , thank you, this movie irachippu like and shard to directeur pastor Michal Xavier. God blesse you 🙏🩸🎚

    • @anuraxavieranuraxavier4237
      @anuraxavieranuraxavier4237 Год назад +2

      ஆமென்

    • @Rosabean75
      @Rosabean75 Год назад +2

      Prais the lord

  • @birunthanselvan3774
    @birunthanselvan3774 2 месяца назад +1

    Super

  • @user-rh6ky8gf8d
    @user-rh6ky8gf8d 7 месяцев назад +1

    Yes glory to God ❤

  • @saleemsalomi7342
    @saleemsalomi7342 Год назад +4

    Ammen alleluya🙏 God bless your ministry ✋ super pastor god bless you 🕊️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samuelmoris4089
    @samuelmoris4089 Год назад +1

    Father பரக்கமான்ஸ் berchmans நீங்கள் தனி டிவி சேனல் தொடங்க வேண்டும்

  • @sameerabeham5738
    @sameerabeham5738 Год назад +5

    Price the Lord 🙏 pastor

  • @krishanshan2362
    @krishanshan2362 Год назад +1

    God bless you pasta

  • @a.premraj3872
    @a.premraj3872 8 месяцев назад +1

    Praise the Lord. 💐

  • @KanagasingamRajkumar
    @KanagasingamRajkumar 4 месяца назад +1

    arumaijana thiraibbadam

  • @thangavel1601
    @thangavel1601 9 месяцев назад +1

    Super super

  • @user-zu1tu6qx3j
    @user-zu1tu6qx3j 6 месяцев назад +1

    God bless you all

  • @alphonsev5241
    @alphonsev5241 Год назад +3

    Arumai super

  • @bneshanbneshan
    @bneshanbneshan 8 месяцев назад +1

    God bless you pastor

  • @thangavel1601
    @thangavel1601 9 месяцев назад +1

    Amen 🙏🙌 o

  • @punitha3212
    @punitha3212 Год назад +4

    Godblessyou ,bro

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 Год назад +4

    Amen🙋very nice movie praise the lord 🙏

  • @thangavel1601
    @thangavel1601 9 месяцев назад +1

    Amen 🙏🙏

  • @niranjan9534
    @niranjan9534 6 месяцев назад +1

    Bleessed movie amen 🙏

  • @jgltv9617
    @jgltv9617 Год назад +8

    Good concept nice work

    • @jgltv9617
      @jgltv9617 Год назад +1

      GOD BLESS YOU Holy gospel Ministries thank you

    • @anuraxavieranuraxavier4237
      @anuraxavieranuraxavier4237 Год назад

      Thanks

    • @christiancinereviews7050
      @christiancinereviews7050 10 месяцев назад

      ​​@@anuraxavieranuraxavier4237
      இந்தத் திரைப்படத்தில் பெர்க்மான்ஸ் ஐயா எங்கே வருகிறார்?

  • @thangavel1601
    @thangavel1601 9 месяцев назад +1

    Amen 🙏🙏🙏✋🙌🤚👏