Nice flim... 50 time mela inthe flim pathutan Nanum god plan epdiyo apdiye my marriagekaga pray pannituthan irukan.. 😊 mappala vittula jathagam than 1st K kuranga😟😟😟 but engalukku virupam illa... I need god fearing loving and caring life partner... I hope and faith only for jesus my future is in Jesus 👐 hands... My hope comes from him. Jesus Best life partner tharuvarunu 100 % I faith 😍💕 I love u pa
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். இந்த படம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு. இந்த திரைப்படம் உருவாக உழைத்த அனைத்து தேவபிள்ளைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் தேவன் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக. இன்னும் இதே போன்று பல நல்ல ஆவிக்குரிய படங்கள் தமிழில் வெளிவந்தால் எங்கள் கிறிஸ்தவ ஜீவியத்திற்கு மிகவும் உதவியாய் இருக்கும். கர்த்தர் உங்கள் அனைவரையும் இன்னும் அதிகமாய் பயன்படுத்துவாராக. ஆமென்
நானும் எனது கல்யாணத்தை ஆடம்பரமாக செய்ய நினைத்தேன். ஆனால் அது தவறு என்று எனக்கு புரிந்தது. எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி🙏💕. Praise the Lord
நிணைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு ஆலோசணைகளை அள்ளி வாழங்கிய அன்பு மகணுக்கு எப்பொழும் தேவன் கூட இருந்து வழிநடத்த வேண்டும் என்றுமனதார வேண்டிக்கொள்கின்றேன்.
Romba Aasirvadhamana short film.... Unga moolama dheven enakku kristhava thirumanathai patriya pala vishayangalai theriya paduthi irukirar.... Prise to the Lord
👌👌👌👍👍👍🌟🌟🌟 இந்த படத்தில் கூறியுள்ளபடியும், இன்னும் சொல்லப்படாத, விடுபட்ட சில ஆவிக்குரிய காரியங்களையும் சேர்த்து, ஒவ்வொரு உண்மை கிறிஸ்தவர்களும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை இவ்விதமாகவே நடத்தினால், சபையிலும், தேசத்திலும் எழுப்புதல் சீக்கிரமாக வந்து விடும். ஆமேன். இந்த படத்தை எடுத்தவர்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.
Super 👌 super brother உங்களுடைய short film நிறைய பாத்திருக்கேன் அருமையாக இருக்கும் அதிலும் my responsibilitie ia a very nice short film. I watch so many times that film. கிறிஸ்தவர்கள் எப்படி இருக்க வேண்டும் உங்கள் ஒவ்வொரு short film மூலமாக கிறிஸ்தவர்களுக்கு தெரிய படுத்தியதற்க்கு மிக்க நன்றி.எனக்கு ஒரு சிறுசந்தேகம் தவறாக நினைக்க வேண்டாம் என் அறிவு வளர்ச்சிக்கு தேவையான சந்தேகமிது. சிவன் பார்வதி இவர்கள் கல்யாணம்தான் முதல் முதலில் நடந்ததாக சொல்கிறீர் அப்படியானால் பார்வதியின் தகப்பன் தக்ஷன் கல்யாணம் எப்பொழுது நடந்தது
Praise to Jesus. Wow , what a great msg in this shortfilm. can't stop my tears in end. Really superb , & thanks to Peter Gospel team .I encourage u for further productions. U gave a Very meaningful & life changing msg in simple way which teaches what should do & shouldn't do in Christian marriages. Which things in marriage pleases God etc...I pray & trust God to open the eyes of all Christians . hatsoff of u all, in the team .
முதலில் தேவாதி தேவனை துதிக்கிறேன். நானும் ஒரு இரட்சிக்கபட்டவன் தான். எனக்குள்ளும் பல கேள்விகள் இதே போன்று இருந்தது. இந்த படத்தை பார்த்தவுடன் எனக்குள் இருந்த குழப்பமெல்லாம் தீர்ந்து ஒரு தெளிவு கிடைத்துவிட்டது. என்னுடைய வாழ்க்கையும் எப்படி வாழ வேண்டுமென்று வழி கிடைத்துவிட்டது. இதை உருவாக்கிய தேவ பிள்ளைகைள் அனைவரையும் தேவன் ஆவிக்குரிய வாழ்வில் மென்மேலும் வளரச் செய்து தேவன் ஆசீர்வதிப்பாராக. இன்னும் அனேக படங்கள் இதே போன்று வரவேண்டுமென்று தேவனிடத்தில் வேண்டுதல் செய்கின்றேன். ஆமென்
54: 20 to 57 to49 ..... tears on my eyes no worlds.....praise lord Jesus Christ.... Really good ....more useful to youths... May God bless you all ( gospel team)
Very very beautiful and super movie I like also like this I want help others God is with me I can do everything Amen Amen hallelujah hallelujah thank you so daddy 🙌🙌🙌🙏🙏🙏🙏🙏😍😍😍😍
Yes... Brother... Yes... This is the will of God.... I appreciate you brother... It makes my heart to melt in the ending of the video... I like... Thank you brother... You said the Truth..
Anna super film wow this film heart touching...ipolam jathitha Anna pakaranga romba kastama iruku yen ipad irukanga pastors elarumea jathi pakaranga epad chruch ku vara visuvasinga epad pakama irupanga.....evalo explanation super ah iruku Anna inum niriya movie edunga...all the best..
really really really its very nice.......All Glory be to our Lord Jesus Christ......... I feel very happy...to know that...even in these cruel days where people just want to be rich and popular there are also some of u like this.........Even I do my marriage in this way......let my lord help me to do the same what has been taught over here through this short film......
Praise God, team. Another well-balanced Christ Jesus - centered message. May our LORD empower us to live as his living witnesses in every angle on this planet.
Wow.......I have got a beautiful fact about beauty......after many years .. For in my childhood I had never thought of it. Instead I was happy with my family and friends. But after grown up......... I forgot ..I have hurted myself many times...... mentioning my appearance. But it's really nothing . My life before Him is very important and precious. Thank you team..... Very perfect.... Really .. God is pleased with your work...
Enaku marriage kku intha family maathiri thaan irunthen but last climax thaan Enna romba tuch panniduchu....ennai ariyamale kanneer vanthuduchu... Karthave intha short film la nadicha iyakiya elloraiyum aasivathiparaga... Amen hallelujah.. god bless you all
Nice flim... 50 time mela inthe flim pathutan Nanum god plan epdiyo apdiye my marriagekaga pray pannituthan irukan.. 😊 mappala vittula jathagam than 1st K kuranga😟😟😟 but engalukku virupam illa... I need god fearing loving and caring life partner... I hope and faith only for jesus my future is in Jesus 👐 hands... My hope comes from him. Jesus Best life partner tharuvarunu 100 % I faith 😍💕 I love u pa
God bless you anna
Super sister.good decision.🙂
Nanum many times pathutta
naan ungalukaaga pray panran sister....God Bless You
Psalm 85:12
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். இந்த படம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு. இந்த திரைப்படம் உருவாக உழைத்த அனைத்து தேவபிள்ளைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் தேவன் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக. இன்னும் இதே போன்று பல நல்ல ஆவிக்குரிய படங்கள் தமிழில் வெளிவந்தால் எங்கள் கிறிஸ்தவ ஜீவியத்திற்கு மிகவும் உதவியாய் இருக்கும். கர்த்தர் உங்கள் அனைவரையும் இன்னும் அதிகமாய் பயன்படுத்துவாராக. ஆமென்
இது தான் உண்மையான தேவன் விரும்பும் திருமணம்
நானும் எனது கல்யாணத்தை ஆடம்பரமாக செய்ய நினைத்தேன். ஆனால் அது தவறு என்று எனக்கு புரிந்தது. எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி🙏💕. Praise the Lord
Semma film....ithu maari entha film na paathathe illa....🤗☺
நிணைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு ஆலோசணைகளை அள்ளி வாழங்கிய அன்பு மகணுக்கு எப்பொழும் தேவன் கூட இருந்து வழிநடத்த வேண்டும் என்றுமனதார வேண்டிக்கொள்கின்றேன்.
Really fantastic. Thank you for Jesus to gave this film on this world
Romba Aasirvadhamana short film.... Unga moolama dheven enakku kristhava thirumanathai patriya pala vishayangalai theriya paduthi irukirar.... Prise to the Lord
👌👌👌👍👍👍🌟🌟🌟
இந்த படத்தில் கூறியுள்ளபடியும்,
இன்னும் சொல்லப்படாத, விடுபட்ட சில ஆவிக்குரிய காரியங்களையும் சேர்த்து, ஒவ்வொரு உண்மை கிறிஸ்தவர்களும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை இவ்விதமாகவே நடத்தினால், சபையிலும், தேசத்திலும் எழுப்புதல் சீக்கிரமாக வந்து விடும். ஆமேன்.
இந்த படத்தை எடுத்தவர்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.
Fantastic movie.... Praise the lord
Super🙂🙂🙀 👍👍👍👌👌
அருமையான திரைப்படம்
What a wonderful message....this is very useful to all christians sir... Wonderful bible words explanation..👏👏👌...
Super 👌 super brother உங்களுடைய short film நிறைய பாத்திருக்கேன் அருமையாக இருக்கும் அதிலும்
my responsibilitie ia a very nice short film. I watch so many times that film. கிறிஸ்தவர்கள் எப்படி இருக்க வேண்டும் உங்கள் ஒவ்வொரு short film மூலமாக கிறிஸ்தவர்களுக்கு தெரிய படுத்தியதற்க்கு மிக்க நன்றி.எனக்கு ஒரு சிறுசந்தேகம் தவறாக நினைக்க வேண்டாம் என் அறிவு வளர்ச்சிக்கு தேவையான சந்தேகமிது.
சிவன் பார்வதி இவர்கள் கல்யாணம்தான் முதல் முதலில் நடந்ததாக சொல்கிறீர் அப்படியானால் பார்வதியின் தகப்பன் தக்ஷன் கல்யாணம் எப்பொழுது நடந்தது
1000000000 million likes.. super film.. semmma facts.. hatts off this team especially that two boys.. hero anna pastor i think..
Super kathai super nadippu gb all of you
நல்லது .தேவனை நம்புவது என்றும் சிறந்தது.
Your team is really rock star ⭐⭐⭐⭐⭐⭐
no words Peter Gospel team... The Perfect Gospel... The most wanted Gospel amidst the false teachings... God bless you...
Yes bro, G B Y
It's really true. It touched my heart. I will follow
God bless you
👌👌👌👌. Super film. Nice story. God bless u.
Speechless...love of Jesus beyond everything
Osm message bro ...keep going...God is always with u....😇🤠😃
Praise the lord Jesus Christ
Good movie spiritual movie
God Jesus Christ bless your team
ரொம்ப நல்ல தெளிவை கொடுத்திருக்கீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இப்படி நடத்துகிற அவர்களை வெளிச்சத்தில் கொண்டு வருவதாக
Super speech bro..jesus elarkum sontham
Amen.can't control my tears.😢😢such a good short film!!!👏👏cleared every questions regarding marriage.praise be to god👌
Very nice 👌👌👌👌👌👌👌super message
Wwwwooooowwwwwww......beautiful film... Praise God... JESUS open the eyes of our heart....
wow superrr praise to the lord our dad jesus ennaku teriyatha visayangala sollirukeenga team tq
Nice film
Awesome message to all traditional Christians.. Thanks for this wonderful short film.. Glory to God..
Super
nice short film...learned a lot of bible words and its meaning....thank you jesus...Good job team may god bless you
Very heart touching flim praise the lord 🙏
Very useful msg...thanks for uploading this video
Really very helpful to youngsters to choose a good path
GOD BLESS YOUR TEAM ❤️❤️
Wow super Anna nice short films Jesus bless you lots your ministry Anna
Wonderful short film. Very informative. Praise be to god. May our god bless you.
Wow.! Super., praise the lord.
Sooooooper. ...........,
Thank you Lord . The Lord is my shepherd. Amen😍😍😍😍😍
Really super intha mathiri innum more programs pannunga please please please glory to Jesus
Yes it's really true God bless you 🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️
Praise the Lord Jesus Christ.Amen. wonderful short film.
Unga sithathin padi yella thirumanamum nadakanum thagappane🙇♀️🙇♀️
Such a wonderful short film. God bless u all.
superb
Super , praise the Lord
Super message ❤ praise the lord 🛐
Very nice good film
Really superb . A very good and useful message conveyed for youth like me
Thank you so much to the team. Glory to Jesus
Very good short film , god bless you
Goog msg bro
Nice movie 🎉🎉🎉🎉🎉🎉
Nice flim ipdi thaa mrge pannanum.....tq jesus
Nice movie . Praise the Lord.
super bro very nice wonderful full bro Seama seama
God's will in marriage....
Glory to God 🙏🙌...
Let God use this channel more and more for his Glory....
In soon coming Jesus' name we pray...
AMEN!..
Very good one.. i praise God for this great short film about christian marriage.. its very important for all christians..
Super film about Christian marriage praise Jesus
Super brother
Arumai....parambhariyam kirusthavarkar&
very good message
Praise to Jesus.
Wow , what a great msg in this shortfilm. can't stop my tears in end. Really superb , & thanks to Peter Gospel team .I encourage u for further productions. U gave a Very meaningful & life changing msg in simple way which teaches what should do & shouldn't do in Christian marriages.
Which things in marriage pleases God etc...I pray & trust God to open the eyes of all Christians . hatsoff of u all, in the team .
முதலில் தேவாதி தேவனை துதிக்கிறேன். நானும் ஒரு இரட்சிக்கபட்டவன் தான். எனக்குள்ளும் பல கேள்விகள் இதே போன்று இருந்தது. இந்த படத்தை பார்த்தவுடன் எனக்குள் இருந்த குழப்பமெல்லாம் தீர்ந்து ஒரு தெளிவு கிடைத்துவிட்டது. என்னுடைய வாழ்க்கையும் எப்படி வாழ வேண்டுமென்று வழி கிடைத்துவிட்டது. இதை உருவாக்கிய தேவ பிள்ளைகைள் அனைவரையும் தேவன் ஆவிக்குரிய வாழ்வில் மென்மேலும் வளரச் செய்து தேவன் ஆசீர்வதிப்பாராக. இன்னும் அனேக படங்கள் இதே போன்று வரவேண்டுமென்று தேவனிடத்தில் வேண்டுதல் செய்கின்றேன். ஆமென்
Wow it's Assam nice message 👍👍👍
Fantabulous film... God bless you abundantly
Superb... Good job 👌👍👏
Wonderful message,thank u Jesu's.
54: 20 to 57 to49 ..... tears on my eyes no worlds.....praise lord Jesus Christ.... Really good ....more useful to youths... May God bless you all ( gospel team)
Suuuuuuuper film. Its not come from my mouth. In my heart. This is example for all Christians.
Very very beautiful and super movie I like also like this I want help others God is with me I can do everything Amen Amen hallelujah hallelujah thank you so daddy 🙌🙌🙌🙏🙏🙏🙏🙏😍😍😍😍
Really oswsem movie each & every children of God want to follow the God's word well done praise the Lord 😍🙏👍
Semma 👍👌 excellent good message good concept very useful message thank you Jesus ❤️ I love you Jesus ❤️
Wonderful massage bro God bless you
Yes... Brother... Yes... This is the will of God.... I appreciate you brother... It makes my heart to melt in the ending of the video... I like... Thank you brother... You said the Truth..
Super 👌
Anna super film wow this film heart touching...ipolam jathitha Anna pakaranga romba kastama iruku yen ipad irukanga pastors elarumea jathi pakaranga epad chruch ku vara visuvasinga epad pakama irupanga.....evalo explanation super ah iruku Anna inum niriya movie edunga...all the best..
really really really its very nice.......All Glory be to our Lord Jesus Christ.........
I feel very happy...to know that...even in these cruel days where people just want to be rich and popular there are also some of u like this.........Even I do my marriage in this way......let my lord help me to do the same what has been taught over here through this short film......
சொன்னதுக்கு தேவனுக்கு நன்றி
Praise God, team. Another well-balanced Christ Jesus - centered message. May our LORD empower us to live as his living witnesses in every angle on this planet.
wow Na nenacha maari ye intha flim irukku.😊😊😊😊
Very useful and meaningful message in a short film..
God bless ur team..!
Very nice movie overuvorum lifele yepti valanumgre oru yetothukato karthar ungalai ashivathiparaka Amen
Wow.......I have got a beautiful fact about beauty......after many years .. For in my childhood I had never thought of it. Instead I was happy with my family and friends. But after grown up......... I forgot ..I have hurted myself many times...... mentioning my appearance. But it's really nothing . My life before Him is very important and precious.
Thank you team..... Very perfect.... Really .. God is pleased with your work...
Thanks share this video.
@@petergospel sure..
heart message Brother. I'm waiting my marriage super counselling. God bless you brother
Very nice shotfilm...jesus will bless you all...Ending scene is heart breaking....thanks
Really awesome....very much thanks
God's plan for us only is the best ......... Let me live my life as God wishes...............
Enaku marriage kku intha family maathiri thaan irunthen but last climax thaan Enna romba tuch panniduchu....ennai ariyamale kanneer vanthuduchu... Karthave intha short film la nadicha iyakiya elloraiyum aasivathiparaga... Amen hallelujah.. god bless you all
Please Share to all our Tamil Family.
Really super story
Message super through this wonderful skit
Grateful thank God
Very nice film Very useful vedio
Semaaaaaaaaaaa. Very interesting
God blees you team !!! Such an inspiration 👌😊😇😇
Glory to god alone really superb ...blessed to watch this vedio .
Wonderful story brothers glory to god .
Super film...Last seen very touching... Intha Thesaththai asirvathiyum yesappa... Valinadathum yesappa... ratchiyum Appa... Amen amen amen
Thank you for this video
Pure message like this is being broadcast after many years .... May His Name be exalted !