Mayilsamy Passed Away | அவன் கஷ்டப்பட்டாவது அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுவான்! | Mayilsamy | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 390

  • @samraj9892
    @samraj9892 Год назад +385

    மறைந்த ஒரு நல்ல மனிதனை புகழ்ந்து பேசும் என்றும் எம்மோடு வாழும் சின்ன கலைவாணர்,உங்களின் இருவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Год назад +330

    சொந்த பணத்தில் உதவி செய்பவர்களுக்கு மக்கள் ஓட்டு போடமாட்டார்கள் என்பதற்கு மயில்
    ஒரு உதாரணம்

    • @Intusr
      @Intusr Год назад +3

      avan udhavi senjatha nee paathiya enda karpanayil irukinga ?

    • @Nonecares452
      @Nonecares452 Год назад +14

      @@Intusr : Avaru neraya help panni irukaar, Mathavanga kitta kettu , Ivar help pannuvaaru, Ivarala mudinjadhayum help pannuvaru.

    • @utubeboss4532
      @utubeboss4532 Год назад +16

      @@Intusr dei paavada group😂

    • @swaminathansomu9216
      @swaminathansomu9216 Год назад

      @@Intusr mayil samy siva patthar atthan un piratchanai. Therium da ni yaarunu. Avar senja uthavi oorukke therium. Ni moodotti po😂😂

    • @Intusr
      @Intusr Год назад

      @@swaminathansomu9216 appo yen oruthan kooda sollala ? 🤗

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Год назад +82

    2020 முதலே திரையுலகில் பல ஈடுசெய்ய முடியாத இழப்புகள்..... ஒரு ஆளுமை பற்றி இன்னொரு ஆளுமை பேசுகிறார்..... ஆனால் இருவரும் இல்லையே என்பதை என் இதயம் ஏற்க மறுத்து அடம் பிடிக்கிறது.... என் அக்காக்கள் யாரேனும் கருவுற்று இருந்தால் மீண்டும் ஒருமுறை இவர்கள் இருவரையும் பெற்றுத் தாருங்கள் இந்த உலகிற்கு...... உண்மையாகவே மனம் உடைந்து உருகி கேட்கிறேன்.....😢😢😢

  • @deepaksudha3798
    @deepaksudha3798 Год назад +93

    தல தளபதி தறுதலைகள் மத்தியில் இவரது உன்னதமான நடிப்பு மிகவும் அர்த்தமுள்ளது

    • @sbalakrishnan9938
      @sbalakrishnan9938 Год назад +1

      Reyaly

    • @rahulkl163
      @rahulkl163 Год назад +2

      Chi ah ivalavu naal Avan uyiroda irukeka ipdi sonniyaada 😂😂😂 ippa Avar mandaiya Potona udana thathuvam solviye sevuttu punda solla vendiyathu first uh thala thalapathy endu adichukurathu fans than avangala kurai sollu thevailaama ean avangala illukura

    • @AbiAbi-nv1fb
      @AbiAbi-nv1fb Год назад

      Poda punda

    • @AbiAbi-nv1fb
      @AbiAbi-nv1fb Год назад

      Poda punda

    • @daywithprashanth6280
      @daywithprashanth6280 Год назад +1

      Correct

  • @thamilevanan2938
    @thamilevanan2938 Год назад +122

    நல்ல மாமனிதர்... எனது ஆழ்ந்த இரங்கலைத் வருத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் ஆத்ம சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Год назад +36

    இவ்வளவு நல்ல குணம் உள்ள மயில்சாமி சார் நம்மையெல்லாம் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த அன்பு உள்ளம் இன்று நம்மை அழவைத்து விட்டது

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Год назад +126

    மிகவும் பிரபலமான மற்றும் மனிதாபி அவர் குடும்பத்தைச் சார்ந்த வர்களுக்கு இறைவன் அருள் புரிவார்.

  • @muruganantham4481
    @muruganantham4481 Год назад +55

    அண்ணா ஆத்மம்மா சாந்தி அடையட்டும் நல்லவங்க இந்த உலகத்தில் இருக்க மாட்டாங்க விவேக் அண்ணா. SPBRIP

  • @angavairani538
    @angavairani538 Год назад +144

    மனிதர்களை சந்தோஷப்படுத்துபவர்களும் நல்லமனமுள்ள மனிதனும் நீண்ட நாள் வாழமுடியாது ...காலத்தின் கோலம்... ஆன்மா சாந்தியடையட்டும்.

  • @murugadoss3567
    @murugadoss3567 Год назад +86

    கடைசியில் உங்களிடமே வந்து விட்டார் 😢 😢 🙏

  • @azhakianbu3965
    @azhakianbu3965 Год назад +40

    நல்ல மனிதர்களை கடவுளுக்கு மிகவும் பிடித்து விடுவதால் சீக்கிரம் இந்த உலக வாழ்க்கையில் விடுவிக்கப்படுகிறார்கள்.

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 Год назад +58

    Mailsamy sir, vivek sir two legends 😭😭😭😭😭we miss you both sir 💕💕💕💕😭😭😭😭🌹😍😍😍😍

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Год назад +223

    இந்த ஜென்மத்தில் இவர்கள் இருவரையும் ஒரே மேடையில் பார்க்க முடியாது. ஏனென்றால் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று இருக்கின்றார். எல்லாம் சிவமயம்.

    • @AbiAbi-nv1fb
      @AbiAbi-nv1fb Год назад

      Ungha Amma appa VA pakka mudiuma

  • @jayadeva68
    @jayadeva68 Год назад +23

    அடடே... சொர்க்க பூமியிலும் யாருக்காவது ஏதும் உதவி தேவைப்படுகிறதோ என்னவோ? நம்ம மயில்சாமி அவசரமாக அங்கே சென்று விட்டாரே...

  • @RamKumar-re5bv
    @RamKumar-re5bv Год назад +64

    இரண்டு பேரும் இப்ப இல்லனு நினைக்கும் போது கவலைக்கிடமாக உள்ளது 😭

  • @sundaramoorthy988
    @sundaramoorthy988 Год назад +47

    நல்ல மனிதரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐🙏🙏🙏🙏

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 Год назад +14

    இந்த வருடம் நிறைய நல்லவர்கலை இழந்து கொண்டு வருகிறோம் மிகவும் வருத்தமாக இருக்கிறது இறைவா இவரின் ஆன்மா இறை நிலையோடு சேரட்டும்😭💐🙏

  • @godsson701
    @godsson701 Год назад +70

    இப்படிப்பட்ட வாழ்த்துரைக்கு சொந்தகாரரான மயில்சாமி மற்றும் வாழ்த்துரை வழங்கிய விவேக் இருவரின் ஆத்மா இளைப்பாற்றி அடைய கடவுளை பிராத்திக்கிறோம்.
    🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @arunagiridurai140
    @arunagiridurai140 Год назад +15

    அய்யாவின் ஆன்மா சிவலோகபதவி அடையட்டும்

  • @sridharanmuthuraman2273
    @sridharanmuthuraman2273 Год назад +18

    Mayilsamy மிகவும் அருமையான மனிதர், அவர் ஆன்மா இறைவனிடம் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @j.rkanakaraj6340
    @j.rkanakaraj6340 Год назад +57

    வெளிப்படையான மனிதர்
    பிறருக்கு உதவும் மனம் படைத்தவர், இறந்த பிறகு
    தவறாகப் பேசக்கூடாது
    நடிக்கத் தெரியாத இந்த நடிகனின் ஆன்மா நல்லபடி இளைப்பாற
    இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @nishad862
    @nishad862 Год назад +55

    What a noble divine soul..he passed around Shivaratri and has reached Shiva Padham 🙏🙏...Om Shanthi 🙏🙏🙏

  • @pulsarshakthi
    @pulsarshakthi Год назад +55

    கொஞ்சம் கொஞ்சமாக 90s பசங்களோட நினைவுகள் உதிர்ந்து போய் கொண்டு இருக்கிறது.. பாடகர் SPB.. மற்றும் கே கே.. நகைச்சுவை நடிகர் விவேக்.. இன்று மயில் சாமி.. கஷ்டமாக இருக்கிறது..

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад +3

      Who is k k

    • @pulsarshakthi
      @pulsarshakthi Год назад +3

      @@rkavitha5826 Kadhal valarthen / Vartha onnu vartha onnu / uyirin uyirey / ninaithu ninaithu paarthen / appadi podu podu / neye neye indha song laam paadunavaru.. avlo superb ha irukum avaroda voice..

  • @allwinfernando613
    @allwinfernando613 Год назад +12

    பிறருக்கு உதவும் இன்னும் கொண்ட நடிகர்களின் வரிசையில் மயில்சாமி ஒருவர் நம்மளை சிரிக்க வைக்கும் நடிகர்கள் எல்லோரிடமும் இந்த குணம் இருக்கும் போல தெரிகிறது ஏனென்றால் மனிதர்களுடைய கஷ்டங்களை புரிந்தவர்கள் பண உதவி செய்வார்கள் மனிதர்களை சிரிக்க வைக்க கவலைகளை மறக்க வைக்க நடிகர்கள் விவேக் மயில்சாமி இருவரும் அந்த வரிசையில் உள்ளவர்கள் தான் அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் மயில்சாமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @prasannatpm532
    @prasannatpm532 Год назад +11

    He is a good human. I saw him in thiruvannamalai sivan temple . He gave free water bottles to all peoples ❤ he always lives in our hearts❤

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +5

    நடிகர் விவேக் மற்றும் மயில்சாமி இருவரும் சேர்ந்து நடித்து காமெடி.. மயில்சாமி நல்ல மனிதர் ♥️ அவர் பல உதவிகள் செய்து பல பேர் வாழ்வு னவத்து கொண்டு இருக்கிறார் 1:56 மக்கள் உதவி செய்து முடிந்து வனர உதவு...

  • @nathansenthil5613
    @nathansenthil5613 Год назад +9

    இரு நல்லவர்கள்.இரு வல்லவர்கள்.இரு மேதைகள்.காலம் தந்த கொடையாளர்கள்.காலம் சென்ற மாமனிதர்கள்.ஆழ்ந்த இரங்கல்கள்.ஓம் சாந்தி 🙏

  • @gokul664
    @gokul664 Год назад +58

    RIP mayilsamy Sir😭🙏

  • @rajumosses5615
    @rajumosses5615 Год назад +9

    எதார்த்தமான இந்தமாதிரி ஆட்களை இறைவன் சீக்கிரம் எடுத்துக்கொள்வான் உங்களை வணங்குகிறேன் அண்ணா வேறு ஒன்றும் வார்த்தை இல்லை

  • @rameshk6296
    @rameshk6296 Год назад +4

    கொடுப்பதற்கு இன்னும் நாம் கையில் என்று நினைத்து வாழ்ந்து , மறைந்து விட்ட மயில்சாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்... 🙏🙏🙏🙏🙏🕉️☪️✝️

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Год назад +38

    இருவருமே நம்மை பிரிந்தது
    மனதை நெருடும் நினைவுகள்.

  • @souls2music567
    @souls2music567 Год назад +59

    We missed a Gem.. RIP

  • @jayakumarbabu5043
    @jayakumarbabu5043 Год назад +8

    நல்ல மனிதர்.... ஆன்மா சாந்தியடைய இறைவனை கேட்டுக்கொள்கிறேன்,🙏🙏🙏😭😭

  • @ramnathan2706
    @ramnathan2706 Год назад +10

    What a wonderful speech.....real hero passed away....RIP🎉💐💐💐💐

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Год назад +3

    இந்த பதிவு பார்த்த பிறகு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது.இரண்டு பேர் இழப்பும் சினிமாவுக்கு பெரிய இழப்பு மக்களாலும் காமெடி பார்க்கவே முடியாது.ஆழ்ந்த இரங்கல்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +5

    அண்ணன் விவேக் அவர்கள் அண்ணன் மயில்சாமி அவர்கள் பற்றி சொன்ன அனைத்தும் உண்மை

  • @danielk3156
    @danielk3156 Год назад +16

    True words by Vivek Sir

  • @senthilkumar3556
    @senthilkumar3556 Год назад +10

    இன்று இருவருமே நம்மை பிரிந்து விட்டார்கள்

  • @dhamodharan2079
    @dhamodharan2079 Год назад +6

    இவலோ நல்லவரா இருந்ததால தான் அவரை கடவுள் எடுத்து கொண்டார்..

  • @sankars9394
    @sankars9394 Год назад +5

    விவேக் சார் மட்டும் மயிலசாமி சார் இவர்கள் மறைவை பார்க்கும் போது எனக்கு தோணும் ஒரே உணர்வு இந்த உலகில் நல்லவர்களாவே இருக்க கூடாது என்று தான் தோணுது

  • @ramanmala1888
    @ramanmala1888 Год назад +2

    இரண்டு தெய்வங்களும் இலைப்பாரட்டும் 🙏🙏

  • @dannydadjosh585
    @dannydadjosh585 Год назад +1

    இந்த இரண்டு பேரும் நல்லவங்க தான் மற்றவர்களுக்கு உதவி செய்தவங்க தான் ஆனால் இந்த இரண்டு பேரும் இன்று இல்லை.அகால மரணம் தான் இரண்டு பேருக்கும் அப்படியானால் அந்த கேடுகெட்ட கர்மா எங்கே ? எந்த கர்மா வும் கிடையாது.

  • @creativei3394
    @creativei3394 Год назад +1

    ஏற்கனவே மயிலு போன தூக்ககுல இருக்கோம் இதுல இவரை ஏன் யா நியாபகம் படுத்தற என்ன சொல்ல 90ஸ் கிட்ஸ் நடிகர்கள் எல்லாம் போறாங்க இனி சினிமா பாக்குற ஆசையே போய்டும்..

  • @ranjaniarasu
    @ranjaniarasu Год назад +10

    God gift man neenga illama cine field verumai 😭😭😭😭😭😭

  • @kannappanc7166
    @kannappanc7166 Год назад +13

    RIP.. The best man ❤️

  • @kasiraman.j
    @kasiraman.j Год назад +17

    RIP mayilsamy sir😫😫🙏🏻🙏🏻

  • @balassoupramaniane1485
    @balassoupramaniane1485 Год назад +10

    ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @Status_Shorts_Since_1999
    @Status_Shorts_Since_1999 Год назад +12

    both legends 😢

  • @samathuvan7530
    @samathuvan7530 Год назад +2

    விவேக் செய்தது வஞ்சப்புகழ்ச்சி அணி👍🙏🔥

  • @vijayakumar5525
    @vijayakumar5525 Год назад

    ஒரு நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்து சென்ற பிறகே அவர்களது மதிப்பும்,குணமும் தெரியும். . Rip Mr. Mayil sir.... 🥺

  • @srigow2852
    @srigow2852 Год назад

    விவேக் மற்றும் மயில்சாமி அவர்களின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இழப்பு 😭😭😭🙏🙏🙏

  • @anandrajJoys
    @anandrajJoys Год назад +4

    நல்ல உள்ளம் கொண்ட மயில் சாமி சார்க்கு ஆழ்ந்த இரங்கல்.

  • @manjulakarnan8170
    @manjulakarnan8170 Год назад +1

    இருவரம் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy Год назад +2

    What a great man Mr Myailsamy.Praised by another Great Man Mr Vivek.

  • @SANTHOSHKUMAR-wy9zx
    @SANTHOSHKUMAR-wy9zx Год назад

    இருவரும் மிக சிறந்த மனிதர்கள் 🙏🙏 மனித நேயம் உள்ள நல்ல மனிதர்கள் 🙏🙏

  • @jkn_karthik
    @jkn_karthik Год назад +2

    What a speech.. RIP.. This universe takes away good souls as early as possible... Because they dont want to experience the pain of life...

  • @muja5255
    @muja5255 Год назад +2

    மறைந்த பின்னர் .....வாழும் இருதயத்தில் இருக்கும் இரு ""இருதயங்கள்"".....

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 Год назад +2

    Just I come to know about this actor such a great actor, honest and helpful to every one. God will protect his family. Really great person

  • @praveen300720
    @praveen300720 Год назад +6

    நல்லவர்கள் அதிக நாள் வாழ்ந்ததில்லை 😭😭😭

    • @sankars9394
      @sankars9394 Год назад +2

      100% உண்மை தான்

    • @tamilmovies2445
      @tamilmovies2445 Год назад +1

      Ama

    • @geethak7818
      @geethak7818 Год назад

      அப்ப ஈவேரா கருணாநிதி இவங்கல்லாம் தொண்ணூறு வயதை தாண்டி வாழ்ந்தாங்களே இவங்கல்லாம் அயோக்கியா்களா?

  • @indiaindia1969
    @indiaindia1969 Год назад +4

    What a man ❤

  • @abikarthika6746
    @abikarthika6746 Год назад +1

    அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏

  • @ArunaSan-f7j
    @ArunaSan-f7j Год назад

    Wow...what a man oru nalla manithar innoru nalla manitharai paratukiraru really so sweet nalla manithargalai pakurathe periya visyam apdipatta good soul ah kadavul eduthukitangale..love you both sir

  • @manikandanksuper9479
    @manikandanksuper9479 Год назад +11

    மயில் மாமனிதர்

  • @nallasivamnallasivam1864
    @nallasivamnallasivam1864 Год назад +1

    எனது செம்மார்ந்த வீரவணக்கம் 🙏🙏🙏

  • @DHEENA-g7w
    @DHEENA-g7w Год назад +7

    Rip sir

  • @gopubujin6449
    @gopubujin6449 Год назад +6

    Two legends 😭

  • @kumaravelk828
    @kumaravelk828 Год назад +8

    .RIP Mayilsamy..Sir. 🙏🏻😭

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Год назад +8

    So only you both go very soon sir good person god don't live then to do good things in the world so only good person are coming back bad person are coming front is only god bless for you all

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Год назад

    Wow sir..செமையா பேசுறீங்க விவேக் சார்.. உங்களை பார்க்கத்தான் மயில்சாமி சொர்க்கத்துக்கு வந்து இருப்பார்.

  • @prakashprakash-su7ju
    @prakashprakash-su7ju Год назад +3

    ப்பா.. என்ன ஒரு மனிதர்...

  • @aadil_1998
    @aadil_1998 Год назад +2

    Actually appreciate Vivek's self dignity in saying Mayilsamy is elder than him.... But in reality Vivek is elder than Mayilsamy ....
    Both personals are no more... Let their soul Rest in Peace

  • @joseprave5316
    @joseprave5316 Год назад +6

    இரண்டு நகைச்சுவை நடிகர்கள் உலகத்தில் இல்லை. But நகைசுவை படங்களை விட்டு சென்றனர்.

  • @yuvarajmurphy529
    @yuvarajmurphy529 Год назад +1

    Love you Vivek🥰 நன்றி விவேக் சாா்

  • @srikarthi4378
    @srikarthi4378 Год назад +2

    என்ன மனுஷன் பா இவரை இழந்தது அனைவருக்கும் பெரும் துயரம் அவர் குணத்திற்கும் பக்திக்கு மெச்சி சிவபெருமான் தன் திருவடியில் அவரை சேர்த்துக் கொண்டார்..

  • @jayakumara9837
    @jayakumara9837 Год назад

    அண்ணன் மயில்சாமி அவர்களின் மறைவு திரைத்துறை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் மக்களுடன் மக்களாக கலந்து கொண்டு சிவனைத் தரிசித்து விட்டு சென்ற அண்ணன் மயில்சாமி அவரிடம் சிவன் நீ செய்த நல்லது போதும் என்னுடன் வா என்று அழைத்து சென்றுவிட்டார் அன்னாரது இறப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய

  • @rathimohanraj2272
    @rathimohanraj2272 Год назад +10

    Ivanga comedy paathu valandhavanga Nanga ipo ivangalam ilaingradha nenaikrapa manasu valikudhu engala sirikavachitu inaiki azhavaikranga 💔

  • @user-pc1qs4lt5t
    @user-pc1qs4lt5t Год назад

    Both of best human 👌👌👌👌👌

  • @vadivelvelu4509
    @vadivelvelu4509 Год назад +4

    மனம் திறந்து பேசிய அண்ணன் விவேக் வாழ்த்துவதர்க்கும் மனசு வேனும் சார்

  • @felixgeorge4297
    @felixgeorge4297 Год назад

    நீங்கள் இருவருமே நல்ல மனிதர்கள் உங்கள் நட்பு தொடரட்டும் விண்ணுலகில்

  • @devarajanmkkandadai963
    @devarajanmkkandadai963 Год назад

    மயில்சாமி பெயருக்கேற்றாற்போல் மயில் சாமியை அடையட்டும்

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Год назад +31

    பார்ராா! இறந்தவர் பத்தி இறந்தவர் பேசுறாரு🤔😭

    • @sharvafamily
      @sharvafamily Год назад +1

      Thanks for this technology what we have now.

    • @natarajankrishnaswamy5218
      @natarajankrishnaswamy5218 Год назад

      Super human beings are taken back by God.
      Pray for the NOBLE SOULS to attain sathgadhi

  • @RameshS-lg2wm
    @RameshS-lg2wm Год назад +1

    God bless him

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Год назад +5

    Great comedian and a good human being.
    RIP 🙏

  • @saimechanicalseals8042
    @saimechanicalseals8042 Год назад +1

    Really a great human

  • @michaelraj7980
    @michaelraj7980 Год назад +2

    RIP Sir 💔
    Deep Condolence

  • @elangesk
    @elangesk Год назад +3

    ஆழ்ந்த இரங்கல்

  • @THALAA
    @THALAA Год назад +3

    💯 Correct 💯

  • @megha4079
    @megha4079 Год назад +5

    Wishing him a happy, long and successful life in heaven !!!!!

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 Год назад

    Great Man. 🙏🙏🙏🙏

  • @raviravi-fz3tf
    @raviravi-fz3tf Год назад +1

    பார்த்தா கொஞ்சம் கஷ்டமா ஆயிடும்... பார்க்க ‌தவிர்க்கிறேன்... வலி இருக்கு.... அதிகம் சொல்ல விரும்பல....

  • @mobileupload2051
    @mobileupload2051 Год назад +3

    vivek & mailsaamy were both are GEMs ...let them RIP

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming Год назад +1

    Mayilsamy Anna 👌❤️🌹🤗😭😭😭 May your soul rest in peace.God please Console his family, relatives, friends and Fans Amen.🙏🙏🙏🙏🙏🙏

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 Год назад +4

    Rip விவேக் sir😭😭😭😭😭

  • @sja505
    @sja505 Год назад

    Evar than sir...kadavul....Good human being .

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 Год назад

    நாம் அவரை இழந்தோம் நல்ல மனிதன்

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Thanks for sun you tube channel

  • @SuREsH_70
    @SuREsH_70 Год назад

    இந்த மாதிரி நல்ல விஷயங்களை சன் நியூஸ்ல பாக்குறது தான் மிகவும் கொடுமையாக உள்ளது.

  • @anegankaliahima1477
    @anegankaliahima1477 Год назад

    Semma person sir rip😍😍😍😍😣😣😣😣😣😣

  • @vadivelvelu4509
    @vadivelvelu4509 Год назад +3

    இருவரும் சந்தோசமாக சொர்க்கத்தில் இருக்க வேண்டுகிறேன்

  • @ganesanp5179
    @ganesanp5179 Год назад

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்