நம் இறந்ததுக்கு அப்புறம் நம்மள பத்தி இப்படி ஒரு நண்பர் பேச வேண்டும் என்பது அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் சேர்த்து வைத்துவிட்டு போன மிகப் பெரிய சொத்து இப்போ உங்க தலைமுறைக்கு சேர்த்து வைக்கிற சொத்து அல்ல 👍 மனைவியோ.. பிள்ளைகளோ கோடி கோடியா சேர்த்து வைத்து போனீர்கள் என்றாலும் இன்னும் அவர் அதிகமாக சேர்த்து இருக்கலாமே என்று தான் சொல்லுவார்கள்.. எதார்த்தமான உண்மை 🙏
நல்ல மனிதர்களுடன் நல்ல நட்பு.... இது கிடைப்பதே மிகப்பெரிய வரம்.... எம் எஸ் பாஸ்கர் அய்யாவின் பேச்சில் எப்போதுமே ஒரு முதிர்வு தன்மை இருக்கும்..... 🙏🏻 🙏🏻 🙏🏻..... மயில்சாமி அவருடைய ஆன்மா இறை நிழலில் இளைப்பாறட்டும்.... 🙏🏻 🙏🏻 🙏🏻
Never knew that Mayil was such a noble soul … Everyone is talking about his humanity, devotion , kindness to fellow human beings and animals…. Society needs such human beings…. May his soul rest in peace..
He his really a very good human, usually I don't bother about anybody or try to know about it.i acted in lot of movies and a big gap of 20yrs,then my friend call me to act,that time I met mayilswamy after longtime. Ane da appte irrka? I was Just talking to him Wada poda.he was answering Anna Anna. Then only came to know his status. I regretted alot about it. Coincidence I met again, I told him sorry,he said annaa.you have right to talk like. Hearing the news I literally cried May no His soul will rest in peace My hearty condolences to his family members and friends and well wishers Bhadrakali Rajasekaran Pondicherry
விவேக் நல்ல மனிதன் இல்லை.. அவன் கலாம் மரம் நடுதல்னு தன்னை பெரிய புடுங்கியா ஷோ ஆஃப் பண்ணிக்கிட்டான்... மயில்சாமி விவேக் இருவருமே எங்கள் ஏரியா தான்... இங்க இருக்க மக்கள் சொல்லுவாங்க இருவரின் குணங்களையும்....
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ஆனால் அய்யா மயில்சாமி அவர்கள் மறைந்த பிறகு ஊர் பேசுகிறது அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
25ஆண்டுகளுக்கு முன்பு லக்ஷ்மண் ஸ்ருதி இசை நிகழ்ச்சி கேளம்பாக்கத்தில் நடத்தினோம், அந்த நிகழ்ச்சியில் திரு. மயில்சாமி கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை நடத்தி கொடுத்தார். அப்போது நேரில் பார்த்தது. நல்ல மனிதர்.
உங்களது பேட்டியை கேட்க கேட்க கண்ணீரே வருகிறது.. மனதிற்கு மிகுந்த வேதனையளிக்கிறது சார்.. இந்த பிரபஞ்சத்தின் கடவுள் மயில்சாமி அண்ணனின் உயிருக்கு பதிலாக எவரேனும் மாற்று உயிர் தரலாம்னு ஒரு சாய்ஸ் குடுத்து கேட்டால், முதல் ஆளாக நான் தயாராக இருக்கிறேன்னு சொல்லி அடுத்த நொடியில் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்... 🙏🙏🙏🙏🌳💐🌳
நல்ல மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். பிரபலங்கள் இப்பொழுது அடிக்கடி இறக்கும் சம்பவம் வந்து கொண்டே இருக்கிறது. தயவு செய்து எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தனது உடல் மற்றும் மனநலதில் கவனம் செலுத்துங்கள். பன்னாட்டு உணவு வகைகளை முற்றிலும் தவிருங்கள்..... தியானம் செய்யுங்கள். நன்றி வாழ்க வாழ்வாங்கு...
அண்ணன் மயில்சாமி அவர்களும் சென்னை மாநில கல்லூரியில் பயின்று லட்சுமணன் மயில்சாமி இருவரும் சேர்ந்து சுருதி என்ற இசை கச்சேரிகளை ஆரம்பித்தார்கள் பின்பு பாலாஜி சீலிமா சுகுமார் ஈனாக் என்று மூன்று பிரிவுகளாக பிரிந்து சென்னையில் நடக்கும் திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சியில் இசைக்கச்சேரி நடத்தினார்கள் அண்ணன் தாமு அவர்களும் மயில்சாமி அண்ணன் அவர்களும் மிமிக்கிரி நிகழ்ச்சைகளை சிறப்பாக நடத்தினார்கள் அண்ணன் அவர்களின் மரணம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
மயில் சாமி சார் பற்றி அத்தனை பேரும் சொல்வதை கேட்கும்போது அவரை ஒரு முறை சந்திக்காமல் போய்ட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது.. உண்மையிலேயே கடவுள் பொறாமைக்காரன் தான் நல்ல மனிதர்களை பூமியில் நீண்டநாள் வாழ அனுமதிப்பதில்லை..
இன்று வரை மயில்சாமி மறைந்தது ஏற்றுக் கொள்ள முடியவில்லை😔😔😔😔😩😩😩😩😩 காரணமின்றி ஒருவரை பிடிக்காது அப்படி பிடித்துவிட்டால் அதற்கு காரணம் தெரியாது ஆழ்ந்த அனுதாபம் 😣😣😣😣😰😰😰😢😢😢😥😟😓😞🥀🥀🥀🥀🥀
நல்லா வாழ்ந்தார் இதோ போராரு என்பது வாழ்க்கை அல்ல...நாம நல்லா இல்லைனாலும் நாம உயிரோட இருக்கும்போது நாலு பேருக்கு உதவி செய்யன்னும் என்ற மனபக்குவமே இவன் ஒரு மிகச்சிறந்த மனிதனாக வாழ்ந்தான் என்பதை இந்த உலகம் அறியும்...Rest in peace mayilsamy sir🙏🙏🙏
தந்தை எம்பி ராமச்சந்திரன் வாகினி ஸ்டுடியோ தியேட்டரில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பொழுது மயில் சாமியைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். பலகுரல் மன்னர் சதன் அவர்களுக்குப் பின் மயில் சாமி என்று நினைக்கிறேன்.
100% true நான் குடுக்கும்போது என் தோழிகள் இப்படித்தான் சொல்வங்க ஏண்டி இவ்ளோ மக்கா இருக்க அவங்க எல்லாம் பொய் சொல்லி உங்கிட்ட வாங்கிட்டு போறாங்கன்னு சொல்வங்க ஆனால் எனக்கு அதெல்லாம் தெரியாது உண்மையோ பொய்யோ கஷ்டம்னு சொல்லி கேட்ட என்னால இல்லனு சொல்ல முடியாது 😔😔😔😔
நல்லவங்கள இறைவனுக்கு மிகவும் பிடிக்குமாம். வேண்டாதது பூமியில் இருக்க தகுதியே இல்லாத சிலர்களை எல்லாம் ஆடிய ஆட்டமென்ன .... இறைவன் ஆடக்கி ஆள சந்தர்பத்தை தேடுகின்றனர் போல....
இருந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் நடுவில் வாழ்ந்தோம் என்பதற்கு இவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களே சாட்சி அவரின் இல்லத்தின் முன் எழுதிய வாசகம் நல்லவன் வாழ்வான் அந்த வாசகத்துக்கு முழு தகுதி உள்ளவர் என்று நமக்கு நிரூபித்து விட்டார் அதேபோல் சின்ன கலைவாணர் விவேக் ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியது ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் என்பவர் புயலால் பாதித்த மக்களுக்கு உதவி செய்கிறார் என்று அறிந்து தனது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் எம்ஜிஆர் டாலரை விவேக் ஓபராய் இடம் பரிசாக கொடுத்தவர் மயில்சாமி என்று விவேக் ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறினார் அதற்கு மயில்சாமி பதில் கூறியது இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன் ஏன் பக்தன் என்று கூட சொல்லலாம் எம்ஜிஆர் வாழ்கிறார் என்று நினைத்தாள் எப்படி வாழ்வார் நாம் செய்யும் தர்மத்தில் தான் வாழ்கிறார் எம்ஜிஆர் என்று அவர் கூறிய பதில் பொதுவாக நகைச்சுவை கட்சிகளைப் பார்த்தால் நமக்கு சிரிப்புதான் வரும் ஆனால் இருவரின் நகைச்சுவை நமக்கு கண்ணீர் தான் வருகிறது சின்ன கலைவாணர் விவேக் கருப்பு காமராஜர் மயில்சாமி
எல்லாரும்சொல்லிக்கொள்ளாமல் போகும் நேரம் வரும் என்று தெரிந்தே வாழ்கிறோம் அப்படி விதிக்கப்பட்டநேரத்தைத்தெரிந்தபின்னும்அவருக்குமனதைரிய த்தைஅண்ணாமலையார் அருளியிருக்கனும்.உயிரைவிட தர்மம் உயர்வாக அவருக்கு தோன்றியிருக்கும்! அப்படி வாழ மனம் விரும்புகிறது!!
முன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும் அது முடிந்த பின்பும் என் பேச்சு இருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும். எம் ஜி ஆர் அதன்படி மயில் சாமி. வாழ்ந்து மறைந்தார்..
நம் இறந்ததுக்கு அப்புறம் நம்மள பத்தி இப்படி ஒரு நண்பர் பேச வேண்டும் என்பது அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் சேர்த்து வைத்துவிட்டு போன மிகப் பெரிய சொத்து இப்போ உங்க தலைமுறைக்கு சேர்த்து வைக்கிற சொத்து அல்ல 👍 மனைவியோ.. பிள்ளைகளோ கோடி கோடியா சேர்த்து வைத்து போனீர்கள் என்றாலும் இன்னும் அவர் அதிகமாக சேர்த்து இருக்கலாமே என்று தான் சொல்லுவார்கள்.. எதார்த்தமான உண்மை 🙏
💯👍🏻
Semma 👍
Correct bro
Tulirvaanam, Very true brother, agreed with you fully.
உண்மை
நல்லவங்களை மரணம் தான் வெளிப்படுத்துகிறது. அதுவரைக்கும் யாருக்கும் தெரியாயது.. 💔🙏
Yes
உண்மை
உண்மை
இது விதுர நீதியில் வருகிறது. நல்லவர்கள் தங்களை நல்லவர்கள் என காட்டி கொள்ளாமல் சாதாரணமாக வாழ்வார்கள் என்று.
என்றைக்கும் விவேக் சார் மயில்சாமி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நண்பனிடம் தான் எல்லாவற்றையும் சொல்ல முடியும்❤️அனைத்திற்கும் காலம் தான் மருந்து👏💯
😭😭🙏🙏🙏
உண்மைங்க
வாழ்க்கைஇல் மிக கொடுமையான விஷயம் நல்ல நண்பனை இழப்பது 💯 we miss you mailsamy sir♥️
உண்மைங்க
வாழ்க்கை இவ்வளவு தான். அற்புதமான மனிதர். ஓம் சாந்தி 🙏
உண்மைங்க
உண்மைங்க
Vivek, S.P.B sir and Mayilsami are one of the greatest souls in the world 🙏🙏🙏❤❤❤
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நண்பர்களா...இதயம் கணக்கிற ஒரு தகவல்...
Good cool
Yu na parkula eruka g parku u yyyy yyyyyh
@@gunapooshanamgunapooshanam5637 ppl ppl pop
உண்மைங்க
எம் எஸ் பாஸ்கர் அய்யாவின், மயில்சாமி உடனான நினைவுகளும், சிந்தனைகளும் மனதை நெகிழ வைத்தது.
உண்மைங்க
கடைசி ஒரு நிமிடங்கள் கண்கள் கலங்கி விட்டது....😭🙏🏻
உண்மைங்க
நல்ல மனிதர்களுடன் நல்ல நட்பு.... இது கிடைப்பதே மிகப்பெரிய வரம்.... எம் எஸ் பாஸ்கர் அய்யாவின் பேச்சில் எப்போதுமே ஒரு முதிர்வு தன்மை இருக்கும்..... 🙏🏻 🙏🏻 🙏🏻..... மயில்சாமி அவருடைய ஆன்மா இறை நிழலில் இளைப்பாறட்டும்.... 🙏🏻 🙏🏻 🙏🏻
Never knew that Mayil was such a noble soul …
Everyone is talking about his humanity, devotion , kindness to fellow human beings and animals….
Society needs such human beings….
May his soul rest in peace..
💙💙💙💙💙💙💙💙
He his really a very good human, usually I don't bother about anybody or try to know about it.i acted in lot of movies and a big gap of 20yrs,then my friend call me to act,that time I met mayilswamy after longtime.
Ane da appte irrka? I was Just talking to him Wada poda.he was answering Anna Anna.
Then only came to know his status.
I regretted alot about it.
Coincidence I met again, I told him sorry,he said annaa.you have right to talk like.
Hearing the news I literally cried
May no His soul will rest in peace
My hearty condolences to his family members and friends and well wishers
Bhadrakali Rajasekaran Pondicherry
@@divyajayachandran1542 .
விவேக் மயில் சாமி போன்ற நல்லவர்கள் விரைவாகவே மரணம் அடையும் போது கடவுளை சந்தேகிக்க மனம் சொல்கிறது. அவனின்ற்று அசையாது உலகு.
விவேக் நல்ல மனிதன் இல்லை.. அவன் கலாம் மரம் நடுதல்னு தன்னை பெரிய புடுங்கியா ஷோ ஆஃப் பண்ணிக்கிட்டான்... மயில்சாமி விவேக் இருவருமே எங்கள் ஏரியா தான்... இங்க இருக்க மக்கள் சொல்லுவாங்க இருவரின் குணங்களையும்....
S same thinking brother
Corrected sir
Good man
God no
Help
Correct than
NAllavarkalukkuthan niraya kastangalum varuthu
நல்ல மனிதர் ஓம் நமசிவாய போற்றி
WELCOME
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ஆனால் அய்யா மயில்சாமி அவர்கள் மறைந்த பிறகு ஊர் பேசுகிறது அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இப்படியும் ஒரு நல்லவனா. அபூர்வம். ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் நமசிவாய🙏
WELCOME
IAM really felt jealous about their extraordinary friendship,let God the father give comefort and peace all his family and friends
MS...Sir paakkumpoothu rajinikant maari irukaar...😎
அற்புதமான பகிர்வு 🙏 வாழ்க நட்பு(டைமை)💐
WELCOME
Mailsamy , என் உடன்பிறப்பாக இருந்திதிரிக்க வேண்டும். குடும்பம் நல்லா இருக்கணும், மிச்சம், மக்களுக்கு, இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்
மயில்சாமியை விட தங்கமான மனிதர்கள் உங்களை சுற்றி உங்களுடனே இருப்பாங்க.... அவர்களுடன் சேர்ந்து சுகமாய் வாழுங்கள்
வாழ்க மயில்சாமியின் சிந்தனைகள் வளர்க அன்னாரின்தொணடு ஓங்குக அவரின்புகழ்
25ஆண்டுகளுக்கு முன்பு லக்ஷ்மண் ஸ்ருதி இசை நிகழ்ச்சி கேளம்பாக்கத்தில் நடத்தினோம், அந்த நிகழ்ச்சியில் திரு. மயில்சாமி கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை நடத்தி கொடுத்தார். அப்போது நேரில் பார்த்தது. நல்ல மனிதர்.
mgr mathiri nalla ullam♥️ மயில் சாமி அண்ணன் 😭😭😭❤️Rip
நல்ல மனிதர் மயில்சாமி.. இவரது பேச்சை கேட்டு வியந்து இருக்கிறேன்.. இயற்கை யோடு கலந்து விட்டார்
உண்மைங்க
உங்களது பேட்டியை கேட்க கேட்க கண்ணீரே வருகிறது.. மனதிற்கு மிகுந்த வேதனையளிக்கிறது சார்..
இந்த பிரபஞ்சத்தின் கடவுள் மயில்சாமி அண்ணனின் உயிருக்கு பதிலாக எவரேனும் மாற்று உயிர் தரலாம்னு ஒரு சாய்ஸ் குடுத்து கேட்டால், முதல் ஆளாக நான் தயாராக இருக்கிறேன்னு சொல்லி அடுத்த நொடியில் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்...
🙏🙏🙏🙏🌳💐🌳
உங்களின் அன்புக்கு நானும் தலை வணங்குறேன்
அன்புக்கும்உண்டோஅடைக்கும் தாழ்!
Idhu un kudumbathuku theriyuma
நாம், போன பிறகும், நம்மை, பற்றி மற்றவர்கள் பேசும்படி வாழ வேண்டும், மனிதர், அப்படி வாழ்ந்து இருக்கிறார்.
உண்மைங்க.....
நல்ல நினைவுகள் தான் காலங்கள் ,அது காற்றில் கரையும் பின் அது நம்மை வரையும் வேறு உருவகத்தில்
உண்மைங்க
Mayilswamy oru nalla comedy nadigar
Mymemories mayilsamy and vivek brother ever green thank you baskarsir❤🎉🎉🎉🎉🎉
M S bhaskar almost cried ,,, could feel his loss of good friend
நல்ல மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். பிரபலங்கள் இப்பொழுது அடிக்கடி இறக்கும் சம்பவம் வந்து கொண்டே இருக்கிறது. தயவு செய்து எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தனது உடல் மற்றும் மனநலதில் கவனம் செலுத்துங்கள். பன்னாட்டு உணவு வகைகளை முற்றிலும் தவிருங்கள்..... தியானம் செய்யுங்கள். நன்றி வாழ்க வாழ்வாங்கு...
Panam Earukkum Manithanidam GUNAM Earupathellaie Nalla GUNAM Earukkum Manithanidam PANAM Earupathellaie Super 👌 Nallavan Vaazhvaan eallor manathil Helping Tendency 👍😭RIP 🙏💐
எம்.எஸ்.பி அவர்களின் நல்ல மனம்...அவரின் அடுத்த ஜென்மத்தின் ஆசைகளை கூறும்போது உணர்கிறேன்.
மிகவும் அருமை நன்றி அய்யா
Vaalum bothey vaalthiduvom
Potriduvom ullathal uyarntha manithargalai ..
Iyaa Ms Bhaskar avargalum aaagachirantha manithar vaalga vaalga 🙏🙏🙏
Thank you so much Sir about your most open and truthful speach about Mailsamy!.....
ஒரு மனிதன் இருக்கும் போது அவன் அருமை தெரிவதில்லை....😔 கடவுள் எடுத்து கொண்டான்...😒
உண்மைங்க.
அண்ணன் மயில்சாமி அவர்களும் சென்னை மாநில கல்லூரியில் பயின்று லட்சுமணன் மயில்சாமி இருவரும் சேர்ந்து சுருதி என்ற இசை கச்சேரிகளை ஆரம்பித்தார்கள் பின்பு பாலாஜி சீலிமா சுகுமார் ஈனாக் என்று மூன்று பிரிவுகளாக பிரிந்து சென்னையில் நடக்கும் திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சியில் இசைக்கச்சேரி நடத்தினார்கள் அண்ணன் தாமு அவர்களும் மயில்சாமி அண்ணன் அவர்களும் மிமிக்கிரி நிகழ்ச்சைகளை சிறப்பாக நடத்தினார்கள் அண்ணன் அவர்களின் மரணம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
I never seen an artist that been talk their goodness after their death by neighbour,people around,friends and all his coworker...really little MGR😔
Vadivelu Sir, Goundamani & Sendhil sir, MS Baskar sir and Delhi Ganesh sir are now living legends who made us laugh...lets celebrate them.
Arasilyalvathi savurapo kooda 2 days kalichu avangala pathi yarum pesala
Mayilsami pathi inum pesikutu irukom
Athu thaan Good Life
Arumai arumai arumaiyana padhivuy brother kangal kulamanadhu
சாலிகிராமதில் மயில்சாமி சார் தெரியாத ஆல்இல்லை
அருமையான இரு உள்ளங்கள்
MSB is also a good actor and human
மயில் சாமி சார் பற்றி அத்தனை பேரும் சொல்வதை கேட்கும்போது அவரை ஒரு முறை சந்திக்காமல் போய்ட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது.. உண்மையிலேயே கடவுள் பொறாமைக்காரன் தான் நல்ல மனிதர்களை பூமியில் நீண்டநாள் வாழ அனுமதிப்பதில்லை..
எல்லாம் வல்ல இறைவன் அறிவார் அவர் தன்னுடைய கடைசி நிமிடம் வரை இறைவன் தொண்டு செய்து பேறும் புகழும் பெற்ற உயர்ந்த மனிதர் ஓம் நமசிவாயம்வாழ்க
இன்று வரை மயில்சாமி மறைந்தது ஏற்றுக் கொள்ள முடியவில்லை😔😔😔😔😩😩😩😩😩 காரணமின்றி ஒருவரை பிடிக்காது அப்படி பிடித்துவிட்டால் அதற்கு காரணம் தெரியாது ஆழ்ந்த அனுதாபம் 😣😣😣😣😰😰😰😢😢😢😥😟😓😞🥀🥀🥀🥀🥀
Sad to hear …..enjoyed his comedy since childhood….from Ka ❤❤
Very natural talk
Comedy actor lived and died as heroes,what humun being. His demise death is irreplaceable the man of noblehood mr mayilsamy. Irreplaceable loss
அடுத்தடுத்து நடிக நடிகைகள் இறக்கின்றனர்
தர்மத்தின் தலைவன். பேரிழப்பு தான்
உண்மையான MGR பக்தர்
Rip அய்யா, கடைசி 1மினி மனசு வலிக்குது 🙏
உண்மைங்க
நல்லா வாழ்ந்தார் இதோ போராரு என்பது வாழ்க்கை அல்ல...நாம நல்லா இல்லைனாலும் நாம உயிரோட இருக்கும்போது நாலு பேருக்கு உதவி செய்யன்னும் என்ற மனபக்குவமே இவன் ஒரு மிகச்சிறந்த மனிதனாக வாழ்ந்தான் என்பதை இந்த உலகம் அறியும்...Rest in peace mayilsamy sir🙏🙏🙏
Sirneenga pesunathu. Ungaludaya friendship meendum thodarum. Kan kalangeetten sir Nan .
Great soul
சூப்பர் காமெடி மயில்சாமி அண்ணன்
உண்மைங்க.....
தந்தை எம்பி ராமச்சந்திரன் வாகினி ஸ்டுடியோ தியேட்டரில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பொழுது மயில் சாமியைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார்.
பலகுரல் மன்னர் சதன் அவர்களுக்குப் பின் மயில் சாமி என்று நினைக்கிறேன்.
நல்ல மனிதர் மனிதம்.
Great ❤
நண்பர் என்றால் இடித்துறைக்க வேண்டும்
நல்லவர் என்பதால் இறந்து போதல் அல்ல
நல்ல மனம் உள்ளவர்களை மரணம்தான் வெளி உலகிற்கு காட்டுகிறது...!
very good person life is short because god wants to keep them their side always
Spr sir good frns
The great man 🙏🙏🙏
நல்லவன் வாழ்வான் ( அமரனாக )
Myilsamy is a legend like our puratchi thaaliver Bharath Ratna Dr. mgr 🙏🙏🙏
Yes mgr followers always great
This world miss great man
Rip anna
Arputhamana manithar..mayilsamy...
அப்பாவிகள் தான் அள்ளி அள்ளி கொடுப்பார்கள்
100% true நான் குடுக்கும்போது என் தோழிகள் இப்படித்தான் சொல்வங்க ஏண்டி இவ்ளோ மக்கா இருக்க அவங்க எல்லாம் பொய் சொல்லி உங்கிட்ட வாங்கிட்டு போறாங்கன்னு சொல்வங்க ஆனால் எனக்கு அதெல்லாம் தெரியாது உண்மையோ பொய்யோ கஷ்டம்னு சொல்லி கேட்ட என்னால இல்லனு சொல்ல முடியாது 😔😔😔😔
S exactly
நல்ல மனிதனை இழந்து விட்டோம் 🖤❤️
உண்மைங்க
Ellorum evallavu pugallum entha nalla ullaththai neril parkka villaiye endru feel pannugiren.
ஓம்நமசிவாய
Comedians kum they should give awards especially like M.S Bhaskar ayya , Ilavarasu sir, really they are great people compared to actors.
True 💯
நல்லவங்கள இறைவனுக்கு மிகவும் பிடிக்குமாம். வேண்டாதது பூமியில் இருக்க தகுதியே இல்லாத சிலர்களை எல்லாம் ஆடிய ஆட்டமென்ன .... இறைவன் ஆடக்கி ஆள சந்தர்பத்தை தேடுகின்றனர் போல....
Good
real you miss anna
சிறந்த மனிதர் தான் என்றைக்காவது ஒரு நாள் குடிக்கிறது தவறு
இருந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் நடுவில் வாழ்ந்தோம் என்பதற்கு இவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மக்களே சாட்சி அவரின் இல்லத்தின் முன் எழுதிய வாசகம் நல்லவன் வாழ்வான் அந்த வாசகத்துக்கு முழு தகுதி உள்ளவர் என்று நமக்கு நிரூபித்து விட்டார் அதேபோல் சின்ன கலைவாணர் விவேக் ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறியது ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் என்பவர் புயலால் பாதித்த மக்களுக்கு உதவி செய்கிறார் என்று அறிந்து தனது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் எம்ஜிஆர் டாலரை விவேக் ஓபராய் இடம் பரிசாக கொடுத்தவர் மயில்சாமி என்று விவேக் ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறினார் அதற்கு மயில்சாமி பதில் கூறியது இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன் ஏன் பக்தன் என்று கூட சொல்லலாம் எம்ஜிஆர் வாழ்கிறார் என்று நினைத்தாள் எப்படி வாழ்வார் நாம் செய்யும் தர்மத்தில் தான் வாழ்கிறார் எம்ஜிஆர் என்று அவர் கூறிய பதில் பொதுவாக நகைச்சுவை கட்சிகளைப் பார்த்தால் நமக்கு சிரிப்புதான் வரும் ஆனால் இருவரின் நகைச்சுவை நமக்கு கண்ணீர் தான் வருகிறது சின்ன கலைவாணர் விவேக் கருப்பு காமராஜர் மயில்சாமி
உங்களின் comment படித்த பிறகு என் கண்களின் கண்ணீர்
எல்லாரும்சொல்லிக்கொள்ளாமல் போகும் நேரம் வரும் என்று தெரிந்தே வாழ்கிறோம் அப்படி விதிக்கப்பட்டநேரத்தைத்தெரிந்தபின்னும்அவருக்குமனதைரிய த்தைஅண்ணாமலையார் அருளியிருக்கனும்.உயிரைவிட தர்மம் உயர்வாக அவருக்கு தோன்றியிருக்கும்! அப்படி வாழ மனம் விரும்புகிறது!!
Very emotional movement....
Rip maylsami
நல்ல நட்பு
We are missed Mr.Mailsamy ayya
முன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்பும் என் பேச்சு இருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு
பெயர் இருக்கும். எம் ஜி ஆர்
அதன்படி மயில் சாமி. வாழ்ந்து மறைந்தார்..
M S Baskar --> Mayil Samy Baskar
Rip Mayilswamy sir😔😔😔
Ayya mayilsamy😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏
🙏Nalla manidhar sir
ஆத்மா சாந்தியடையட்டும்
RIP mainly Anna.
Feels so bad abt the society tat when the person is alive no1 cares abt one another once Dey leave for eva PPL talk abt it..#crazy
Om namasivaia adma sandhi
இறைவா உன்னை தேடுகிறேன்
Yenna manithar mayil anna
*நல்லவர்கள் சீக்கிரம் போயிடுறாங்க* 😥😥
Nalavangakuku enga Edam illa pola😭😭😭😭😞