கணவரை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட மனைவி 😱| Neeya Naana Latest Episode troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 648

  • @woodworkidea
    @woodworkidea Месяц назад +408

    என்னக்கென்னவோ
    எல்லா ஆண்ட்டி களையும் விட
    அங்கிள் எல்லோரும் அழகாத்தான் இருக்கிறார்கள்

    • @santhalalitha2859
      @santhalalitha2859 Месяц назад +11

      மிகவும் சரி

    • @abithab-d7z
      @abithab-d7z Месяц назад +3

      Unmai

    • @muralidasb8504
      @muralidasb8504 Месяц назад +8

      Exactly.இந்த ஆன்டிங்க யாரும் கண்ணாடி பாக்க்மாட்டாங்களா?

    • @rasheethashameer6252
      @rasheethashameer6252 Месяц назад +4

      Naan solla vandhen..neenga sollitinga...what a coincidence...

    • @pmuruganandham-kd2nx
      @pmuruganandham-kd2nx Месяц назад +1

      @@muralidasb8504 கண்ணாடி காணாத முகம்.அழகை நினைத்து ஏங்கி அழுகிறது.

  • @Aamon-Blake
    @Aamon-Blake Месяц назад +139

    ஓ ஒ நீங்க தான் அந்த மிஸ் தென்காசி அழகிங்களா😂😂

  • @vallivimali610
    @vallivimali610 Месяц назад +203

    ஆண்டீஸ் உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆனதே பெரிய விஷயம்😂

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 Месяц назад +99

    எல்லாம் உலக அழகிகள் தான்😂😂😂😂

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Месяц назад +340

    கணவன்மார்களை குற்றம் சொன்ன அனைத்தும் அட்டு ஃபிகர், பார்க்க சகிக்கலை!.😂

    • @svrubberstamps
      @svrubberstamps Месяц назад +13

      100% true

    • @karthik5314
      @karthik5314 Месяц назад +12

      Attu rejected piece 😂😂

    • @varahiamma5129
      @varahiamma5129 Месяц назад +11

      ஆமாம்பா ஆமா ஆமா😊😊

    • @svrubberstamps
      @svrubberstamps Месяц назад +1

      @@varahiamma5129 nee eppadi daa chellam

    • @sukumarnatarajan6707
      @sukumarnatarajan6707 Месяц назад

      அதுங்களுக்குத்தான் இம்புட்டு பசங்களும் அலஞ்சிருக்காய்ங்க,...

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Месяц назад +684

    Ajith மாதிரி Husband வேண்டும் na Shalini மாதிரி நீ இருக்கனும்டி😂❤

    • @Shrishri_108
      @Shrishri_108 Месяц назад +16

      Y... D...

    • @dharockiaj699
      @dharockiaj699 Месяц назад +49

      Enna periya Shalini?!Shalini mattum enna periya ulaga alagiya?! Avaley Average figure than..Ajith munnadi ava laam oru aaley kedaiyathu.. Ajith ennmari handsome, colour, style, manly look, attitude, powerful eyes, lovely smile,racing skills ulla aalu, avaru thagudhiku Shalini just average thaan.. sorry below average..

    • @amuthanamuthan2583
      @amuthanamuthan2583 Месяц назад +15

      ​@@dharockiaj699 yes enukum athan thonichi romba naala😊

    • @Shah-fl7pq
      @Shah-fl7pq Месяц назад

      Appo ungala poruthaarakum eppidi irukanum avangaluku pudichiruku hpy irukangha onegelku enne vandhuchi​@@dharockiaj699

    • @HelSas-x9h
      @HelSas-x9h Месяц назад +6

      ​@@dharockiaj699ama bro enakum athey tha thonuchu..anth time love nu rumours vanthopve shock than aachu. thalaiku antha ponnu worth illanu.. but enna panrathu Annan pondati anni ayutaangalaey nu onnum sollarathuku illa..

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 Месяц назад +245

    So that ஆண்டீஸ் நீங்கள் ரொம்ப அழகு என்ற நினைப்போ.

  • @gunasekaransekar748
    @gunasekaransekar748 Месяц назад +246

    முதல்ல உங்க மொகரைய கண்ணாடியில பாருங்கடி

    • @Tamilselvan-pt3pe
      @Tamilselvan-pt3pe Месяц назад +3

      Valid point

    • @Vaishu0210
      @Vaishu0210 Месяц назад +5

      Yevangalukum kalyaname panna kudathu bro... Romba pandraluga

  • @sureshramasamy6174
    @sureshramasamy6174 Месяц назад +158

    இதில் பேசினால் யாருமே அவ்வளவு அழகா இல்லையே ஏன்மா இப்படி நடந்துக்கிறீங்கமனசுக்குள்ள ரம்பை நெனப்பு

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 Месяц назад +2

      😂😂😂😂🎉

    • @rushdimarikar4073
      @rushdimarikar4073 20 дней назад +1

      Expectations are sky high but they possess nothing. Aren't they feeling unfair about them overestimating themselves. In short these women are talking absolute nonsense.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Месяц назад +155

    இந்த கணவர்கள் எல்லாம் மிகவும் பாவம்.
    தங்களின் மனைவிகளால் உலகம் முழுவதும் அவதிப்படுகிறார்கள். அவமானபடுகிறார்கள்.
    கணவர்களை குற்றம் சொல்லும் எந்த மனைவிளும் இங்கு அழகு கிடையாது.
    ரொம்ப சுமார் . தான்.

    • @priyarajansamberi4085
      @priyarajansamberi4085 Месяц назад

      பெண்ணாதிக்க உலகம் ஆண்களை கேவலப்படுத்தும்...
      ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகம் இது.

    • @divanslind.s3455
      @divanslind.s3455 Месяц назад

      S

    • @ThirumalaiKumar-mu7kz
      @ThirumalaiKumar-mu7kz 12 дней назад

      சூர்யா மாதிரி இருக்கனும்னா....!? ‌ஜோதிகா‌ மாதிரி இருக்கியா.....?

  • @ZakirHussain-jb9lx
    @ZakirHussain-jb9lx Месяц назад +99

    ஓரளவுக்கும்‌ சுமார் என்று சொல்ல முடியாத மூஞ்சிகளுக்கு அஜித் கேக்குதான் சூரியா கேக்குதான் ........

  • @vanajvanaja7057
    @vanajvanaja7057 Месяц назад +161

    அன்பான கணவர் வேணும்னு ஒருத்தர் கூட சொல்லல இவங்க சொன்ன ஏதாவது வாழ்க்கைக்கு ஹெல்ப் பண்ணுமா பாவம் இந்த ஆண்கள்😮😮

  • @AjithKumar-xl4xd
    @AjithKumar-xl4xd Месяц назад +134

    சூர்யா மாதிரி மாப்ள கெக்குறியே சொட்டயா இருந்தாலும் பாக்க அவரு சூர்யா மாதிரி 50%இருக்காரு நீ ஜோதிகா மாதிரி1%கூட இல்லயே மேடம்

    • @subashthangadurai456
      @subashthangadurai456 Месяц назад +1

      😂

    • @meenar5580
      @meenar5580 Месяц назад +4

      Surya will change like that man after few years 😂😂😂

    • @santhalalitha2859
      @santhalalitha2859 Месяц назад +3

      நீங்கள் சொல்வது மிகவும் சரி

    • @vjy0037
      @vjy0037 Месяц назад +1

      Super comment 😂

    • @RajAppan-hu6gq
      @RajAppan-hu6gq Месяц назад +1

      இந்த பெண்கள் அனைவருமே குடும்ப குத்துவிளக்கு பூஜை செய்து வழி பாடு தகுதி வாய்ந்த பெண்கள் இல்லை இவர் கால வச்ச வீட்டில் நாசமாக்கும்

  • @muhamedajmayeen730
    @muhamedajmayeen730 Месяц назад +95

    பொதுவெளியில் கணவனை இவ்வளவு மோசமாக பேசிய பிறகு வீட்டிற்கு சென்று அவன் காசுல சோறு திங்க எப்படி மனசு வருது?... சரி... இதையே மாற்றி பாருங்கள்... கணவன்மார்கள் தங்கள் மனைவியின் உருவத்தை அழகை பல கோடி பேர் பார்க்க இதில் கேவலமாக மட்டமாக இழிவாக குறைத்து மதிப்பிட்டு கழிவாக பேசியிருந்தால், இந்நேரம் பெண்ணியம் பேசுவோர் கொடி பிடித்திருப்பார்கள்... நீயா நானா நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தான் இப்படி ஒரு கேள்வி கேட்டார்கள் எனில், உங்களுக்கு புத்தி வேண்டாமா?...
    ஆரி நடத்தும் நிகழ்ச்சியில் ஒரு கணவர் மனைவியை தேவாங்கு மாதிரி இருக்கிறார் னு சொன்னதுக்கு அவரை மன்னிப்பு கேட்க வைத்தார்... ஆனால், இங்கு?...

    • @vasudevan-hu6jb
      @vasudevan-hu6jb Месяц назад +2

      Super

    • @antonymadurai1239
      @antonymadurai1239 Месяц назад +2

      அவர்கள் பார்த்த முதல் பார்வையிலேயே வந்த நினைவுகளை சொல்லுகிறார்கள் வாழ்க்கை முழுவதும் அப்படி சொல்லுவது இல்லை

    • @vjy0037
      @vjy0037 Месяц назад +1

      உண்மை

    • @rajashekarwella
      @rajashekarwella Месяц назад

      @@antonymadurai1239 yedhaavadhu pesanumnu...

    • @mathank573
      @mathank573 Месяц назад +1

      Well said sir 👏👏

  • @ShanthiChandrasekaran-l1e
    @ShanthiChandrasekaran-l1e Месяц назад +102

    என்னது கிளிய வளர்த்து பூனைக்கிட்ட கொடுத்துட்டாங்களா நீ காட்டு பூனைமா 😂

  • @t.v.jayalakshmiganesan8393
    @t.v.jayalakshmiganesan8393 Месяц назад +52

    இங்கு பேசிக் கொண்டிருக்கும் அழகு தேவதைகள் தங்கள் முகங்களை கண்ணாடியில் பார்த்துவிட்டு பிறகு பேச ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்ன செய்வது ஏதோ அவர்கள் கணவராவது அவர்களை சகித்துக் கொண்டிருக்கிறாரே அதற்கே அவர்கள் அவரை கோவில் கட்டி கும்பிட வேண்டும். ஒருத்தி மூஞ்சியும் பார்க்க சகிக்கல. இதுல அழகான புருஷன் வேணுமாம். இதெல்லாம் கடவுளுக்கே பொறுக்காது

  • @shankerd7191
    @shankerd7191 Месяц назад +24

    கணவனையே போது இடத்தில் இப்படி கேவல படுதும் இவங்க யாரா வேணாலும் என் பக்கத்தில் இருப்பவர்களையும் கேவலமாக தான் பார்ப்பார்கள்....இந்த மாதிரி ஆளுக கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்

  • @elavakumaran.kelavakumaran3593
    @elavakumaran.kelavakumaran3593 Месяц назад +41

    மறுபடியும் எப்படி இவங்க கூட வாழ்வது🎉

  • @Eswaransaritha
    @Eswaransaritha Месяц назад +24

    இங்க அன்பு செத்துவிட்டது பணம் பணம் பணம் அழகு 😢😢😢😢சினிமாவுல நடிக்க போறீங்களா

  • @Ramesh_nellai
    @Ramesh_nellai Месяц назад +109

    ஏம்மா உங்களுக்கு எல்லாம் மனசாட்சி யே இல்லையா மா...

    • @radhagovind2447
      @radhagovind2447 Месяц назад +3

      Ithe mathiri husband ninacha epdi irukum? Thirisha, thamana, iswarya rai, nayanthara mathiri ponnu venumnu😂

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 Месяц назад +1

      மனசாட்சி உள்ள பெண் நல்ல உயர்ந்த உள்ளம் உள்ள பெண் இது மாதிரி பேச மாட்டங்க ? பிடிக்கவில்லை என்றல் திருமணம் செய்யக்கூடாது.

  • @mohamedsulaiman9740
    @mohamedsulaiman9740 Месяц назад +18

    இது தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள Difference
    பெண்கள் திருப்தி அடைவதில்லை திருப்தி அடைய வைக்கவும் முடியாது😢

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha Месяц назад +66

    All aunties are looking very average, but their expectations are unethically ridiculous.

  • @firstcutmovies5490
    @firstcutmovies5490 Месяц назад +31

    கிராமத்துல ஆடு மேச்சுட்டு இருந்தவளுக்கு அஜித்குமார் கேக்குது 😂

  • @shankerd7191
    @shankerd7191 Месяц назад +19

    உங்களை எல்லாம் வச்சு சமாளிக்கும் அந்த ஆனம்கங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Jubairali-f8n
    @Jubairali-f8n Месяц назад +23

    இதே expectation ஆண்களுக்கு உண்டு 😂ஆனா நடக்கலையே

  • @sivakumarparamasivamsivaku8691
    @sivakumarparamasivamsivaku8691 Месяц назад +30

    ஏன்மா முதலில் உங்க முகத்தை கண்ணாடில பாருங்கள் ப்ளீஸ் 😂😂😂😂

    • @arulshaji4653
      @arulshaji4653 Месяц назад

      இந்த குரங்கு பொம்மை என்ன வெல

  • @viviansuresh915
    @viviansuresh915 Месяц назад +106

    அஜித் மாதிரி இருக்கனுன்னா நீ ஷாலினி மாதிரி கொஞ்சமாவது இருக்க வேணாமா

  • @selvarajm3565
    @selvarajm3565 22 дня назад +4

    அட பாவமே, இந்த அழகிகள் அழுகை தாங்காமல் ஆண்டவனே ரத்த கண்ணீர் விட்டு கதறி அழுதார் 😂😂😂😂

  • @rbrig-r9e
    @rbrig-r9e 24 дня назад +7

    உன்னை Diverse பண்ணாம சிரிச்சிட்டு இருக்கானே அது அவன் பண்ணுற தப்பு

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Месяц назад +53

    ஏன்….?!..சூர்யாவையே பேசி முடித்து இருக்கலாம்.!!!

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Месяц назад +52

    பிடிக்கலைனா எதுக்கு கல்யாணம் பண்ணினிங்க?

  • @chandrasekar9794
    @chandrasekar9794 Месяц назад +17

    இடையிடையே காமெடி என்கிற பெயரில் இப்படி தாலியை அறுப்பது பயங்கர கோபத்தை ஏற்படுத்துகிறது.

    • @ratnamraj2141
      @ratnamraj2141 Месяц назад +2

      உண்மை. கடுப்பா வருகுது

  • @vjy0037
    @vjy0037 Месяц назад +12

    Ellaam attu Figures idhula ivlo scene போடுதுங்க😂

  • @Ramasamy9596
    @Ramasamy9596 Месяц назад +7

    எனக்கு முடி அதிகமா இருக்குற கணவர் வேண்டும் என்று சொல்லுவேன் ஆனா எனக்கு கிடைத்தது அரை சொட்ட தான் இருந்தாலூம் அவரின் குறை தெரியாத அளவு என்னை அவரை போல் ஒரு வராலும் பார்த்து கொள்ள முடியாது.என்னை அவ்வளவு சந்தோசமாக வைத்து உள்ளார்.கல்யாண வாழ்க்கைக்கு அழகு தேவை இல்லை அன்பு போதும் மகிழ்ச்சியாக வாழலாம்

    • @eyesofjaguar
      @eyesofjaguar 11 дней назад +1

      mothalla sotta nu solrathe thappu avaru manasu yevlo kasta padum

  • @shyamsurenthar23
    @shyamsurenthar23 Месяц назад +19

    இதுங்க மூஞ்சிய பாரு ஆசை பாரு யோகி பாபு மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு தனுசு அஜித் வேண்டுமா ?😂😂😂

  • @senthillkumaran5622
    @senthillkumaran5622 Месяц назад +7

    மொதல்ல இவளுங்க எவண்ணா அழாக இருக்கீங்கங்களா dee🤣

  • @RajaaRajaa-sj2hb
    @RajaaRajaa-sj2hb Месяц назад +10

    நானே எனக்கு ஐஸ்வர்யா ராய் மாதிரி கிடைக்கும்னு நினைச்சா உன்ன மாதிரி ஒரு கழுதை தான் வந்து சேர்ந்தது😂

  • @pmuruganandham-kd2nx
    @pmuruganandham-kd2nx Месяц назад +4

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற பாடல் பொருத்தமாக உள்ளது...

  • @Raj-ug3ul
    @Raj-ug3ul Месяц назад +13

    ஓட்டைபெருசானபிறகு.இப்படிதான்.சொல்வாளுக😂😂😂

  • @kanimozhi8827
    @kanimozhi8827 Месяц назад +6

    இந்த உலகத்துல பாதி பேருக்கு நினைச்சா மாதிரி யாருக்கும் அமையாது எங்க அன்பு இல்லையோ அங்க எது இருந்தாலும் வேஸ்ட் அனா இது யாருக்கும் புரியாது புறியரவங்களுகு அன்பு கிடைக்காது அதுல நானும் ஒருத்தி சோ வேகமா போய் சேரனும் 😢😢😢😢😢😢😢

  • @hansikasmagic9796
    @hansikasmagic9796 10 дней назад +1

    Surya maathiri vennum na neenga Jyothika maathiri irrukkanum 🤣🤣😂 andha scene dha nyabagam varudhu

  • @ramkumarm5455
    @ramkumarm5455 Месяц назад +12

    இங்க பேசிவளுக எம்புட்டு அழகா இருக்காளுக..... 👍🏽

  • @kirth120
    @kirth120 28 дней назад +2

    தேவையற்ற எதிர்பார்ப்புக்கள்
    வாழ்க்கைக்கு தேவையற்ற ஒன்று😂

  • @Sailovesai1437
    @Sailovesai1437 Месяц назад +9

    பாவம் ஆம்பளஙக 😂😢😢😢😢😢😢

  • @roshellehussain1043
    @roshellehussain1043 Месяц назад +4

    This is too much , men should also speak about their expectation 😂

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 28 дней назад +7

    இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதை கோபிநாத் நிறுத்தினால் சமூகம் நன்றாக இருக்கும்.

    • @natrajrsify
      @natrajrsify 21 день назад +1

      Boss don't take this topic and this program seriously. It is a pre rehearsed program. most of them are paid support actors. This channel itself a promotion channel for gopinath and the program neeya nana. Otherwise, not even a dog will watch this useless program.

  • @THEMONSTER-v7r
    @THEMONSTER-v7r 8 дней назад +2

    கடவுள் கொடுத்த வாழ்க்கையை சந்தோசமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் கொடுத்தது கர்த்தர் கர்த்தர் கொடுத்தால் அதை சரியாகத்தான் இருக்கும்

  • @jayakumar-yk1uh
    @jayakumar-yk1uh 14 дней назад +2

    இந்த program ஒழுங்கா பார்க்கமுடியவில்லை.

  • @venkatguru9702
    @venkatguru9702 12 дней назад +1

    கிளி இப்படித்தான் இருக்குமோ அம்மா மாதிரி, என்னமோ இவங்க எல்லாம் உலக அழகி மாதிரியும் ஓவரா தான் இருக்கு.

  • @seethas6211
    @seethas6211 14 дней назад +2

    என்ன சூர்யா மாதிரியா? நீ என்ன ஜோதிகா மாதிரி இருக்கியா? எல்லா பெண்களும் பார்க்க ரொம்ப சுமாராதான் இருக்கீங்க ரம்பா,ஊர்வசி,மேனகைனு நினைப்பு, ஆண்கள் கூடதான் நினைச்சுருப்பாங்க சிம்ரன்,மீனா,ஸ்னேகா,நயன்தாரா மாதிரி வேண்டுமென்று ஆனா உங்களை கல்யாணம் செஞ்சுட்டு வயமூடிட்டு பேசாமதானே இருக்காங்க, உங்க கணவர் அன்பானவரா இருக்காரா,உங்களை நன்றாக பாத்துகொள்கிறாரா அதை பாருங்க.முதல் முறையா என்னை பெண்பார்க்க என் கணவர் வந்த போது என்னைவிட கருப்பு, ஒல்லியா ஒயரமா,9 வயது அதிகமாக இருந்தார்.( நான் அப்போது நல்ல கலர்,ரொம்ப அழகு என்று எல்லோரும் கூறுவார்கள்).என் கணவரை ஏறக்குறைய யாருக்கும் அவ்வளவாக பிடிக்கவில்லை.அவருக்கு வசதியும் கிடையாது, சிறிது கடனும் இருந்தது. நான் அவரை பற்றி விசாரித்ததில் அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று தெரிந்தது,அப்போது டீ கூட குடிக்க மாட்டார்.அன்பானவர்,நன்றாக படித்திருந்தார். வங்கியில் புதிதாக சேர்ந்திருந்தார்.சரியாக இருக்கும் என்று நான் சம்மதித்து விட்டேன்.தோழிகள், சொந்த பந்தங்கள் வேண்டாம் என்று சொலியும் திருமணம் செய்து கொண்டேன்.திருமணத்திற்கு வந்தவர்கள் என் அப்பாவை திட்டிக்கொண்டே சென்றார்கள்.கேலி,கிண்டல் இருந்ததுது என் கணவருக்கும் தான் அழகிலை என்று ஒரு தாழ்வு மனபான்மை வந்துவிட்டது.அதை நான் அன்பாக பேசி சிறிது சிறிதாக சரி செய்து, மெதுவாக அவங்க உடல் எடையும் கூட்டி,நன்றாக கொண்டு வந்து விட்டேன்.சூப்பராகிவிட்டார். வங்கியிலும் வளர்ந்து மேலதிகாரியாகிவிட்டார்.என்னை மற்றவர்கள்பார்த்து பொறாமை படுமளவிற்க்கு ராணி போல் வைத்துள்ளார்.அன்பும்,திறமையும்,நல்ல குணமுமே வாழ்க்கைக்கு தேவை(குடும்பம் நடத்த) ,

  • @srilankannr3061
    @srilankannr3061 Месяц назад +15

    Ajith, Surya Madiri husband Ketta ladies ellam Romba asingamanawangala irukkangale....😢

  • @Ismailgamer624
    @Ismailgamer624 12 дней назад +3

    அஜித் மாதிரி உனக்கு புருஷன் வேணுமா கோணவாயி கோகிலா 😂😂😂 ஜேசிபி பல்லுக்காரி எல்லாம் ஒரு பேச்சு பேசுறா 😂😂😂

  • @SS-hv4uf
    @SS-hv4uf Месяц назад +6

    இடையில் வரும் சினிமா clippings எரிச்சல் தருகின்றன

  • @காத்திக்கடலூர்காரன்

    சினிமாவ பாத்து எப்படி கெட்டு போயிருக்காங்க புள்ளைங்க....சினிமா எப்படிமா வாழ்க்கையாகும்....

  • @rameshradha2276
    @rameshradha2276 Месяц назад +4

    இந்த சினிமா நடிகன் போல இருக்கனும் சொன்னவலிடம் கொங்சம் ஜாக்கிரதையா இருக்கனும்

  • @LptAquarium
    @LptAquarium 11 дней назад +1

    பாத்த ரோடு போடுற வேல பாக்குரமரி இறுக்காலுங்க . உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆனதே ஒரு அதிசயம்

  • @Peaceworld7905
    @Peaceworld7905 Месяц назад +4

    Aaaaaa appuram . Appa Surya Ajith manasula weachchikkittu thaan nammalooda ஆஆஆஆ...😂😂😂😂

  • @arularasan1414
    @arularasan1414 Месяц назад +3

    கல்யாணம் வேண்டாம்..... வேண்டாம்.... வேண்டாம் ன்னு எவ்வளவோ காட்டுக் கத்தல் கத்தியும் , வாழ முடியுதான்னுதான் பார்ப்போமேன்னு கல்யாணம் செய்துகிட்டீங்க இல்ல..
    அனுபவிங்கடா......இப்ப அனுபவிங்க.......

  • @MadheenaS-fd4ow
    @MadheenaS-fd4ow Месяц назад +2

    Comment padichu sirichu sirichu vayeru valikkuthu 🤣🤣🤣🤣🤣

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Месяц назад +27

    இதுல ஒரு முஞ்சியும் பாக்கவே சிக்கலை.இவங்க மூஞ்சியை கண்ணாலே பாக்கவே முடியலை.இவர்கள் பாடத்தை வாங்கவே நீயா நானா வேண்டுமென்றே இந்த சோவே நடத்துகிறது.

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj Месяц назад +1

      அது என்ன பாடத்தை வாங்க

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 Месяц назад +19

    Did Gopi ask such questions to the men side?Why this media bring such topics for debate and spoil the present youngsters and give a wrong message to the society 😢

  • @thephenomenalone3345
    @thephenomenalone3345 Месяц назад +3

    எல்லா பணத்த பார்த்து கல்யாணம் பண்ணி இருக்காளுங்க, இங்க வந்து பேசறாளுக

  • @jayakumarsomasundaram8294
    @jayakumarsomasundaram8294 20 дней назад +2

    நீங்க ஏண்டி மத்தவங்களுக்கா வாழ நினைக்கிறீங்க....

  • @sowmiyavijay1438
    @sowmiyavijay1438 28 дней назад +1

    That Last couple that uncle only is nice and handsome

  • @shanthinilokeshwaran6277
    @shanthinilokeshwaran6277 Месяц назад +37

    En ma, solra neenga ellam ishwarya raai nu ninapa ma... Antha ishu kooda , avanga thaan niraya earn panraanga...

  • @PrakashBabuN
    @PrakashBabuN Месяц назад +2

    The boys( uncle) always great

  • @ramanlaxman9536
    @ramanlaxman9536 Месяц назад +2

    சிரிக்க மட்டும் 😂😂😂😅😅😅

  • @SundarRaj-fq9mc
    @SundarRaj-fq9mc Месяц назад +17

    😂என்கிட்ட இந்த ஸ்டேட் கிரீன்கார்டு இருக்கு. மாசம் 20 கிலோ அரிசி. 2 கிலோ ஜீனி. 1 கிலோ துவரம்பருப்பு. 1 லிட்டர் பாம் ஆயில் உறுதியா கிடைக்கும் .ok வா.

  • @Sweety99-hr
    @Sweety99-hr Месяц назад +4

    Ajith mari irukanum surya mari irukanum nu solravanga Shalini jothika mari irukigala first😂😂

  • @SamsungSamsung-rq1xg
    @SamsungSamsung-rq1xg 20 дней назад +2

    சகோதரர் கோபி காசுக்காக நாற ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிச்சு டாப்படி... வர வர அறந்தாங்கி மானம் கோபி மூலமாக நாறுது...

  • @aryandharmarajan
    @aryandharmarajan Месяц назад +2

    எதிர்பாரததை எதிர்பாருங்கள் -வாழ்க்கை🙏

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 Месяц назад +3

    இப்ப வேண்டுமானாலும் பிடித்த நடிகரிடம் போய் படுத்துக்கொள். இப்படிப்பட்ட நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர்களையும் கூட்டிகொண்டு போ.

  • @Anarchista24
    @Anarchista24 17 дней назад +1

    Akka manasula sothika nu nenappu😂😂😂 .. ponnoda amma medaiku varavum

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 7 дней назад

    நீங்கள் விரும்புகிற மாதிரி கணவன் வேண்டு மென்றால் அச்சில் தான் வார்க்க வேண்டும்.

  • @sakthiabinaya1098
    @sakthiabinaya1098 Месяц назад +1

    Yellow shirt uncle semma cute ah irukanga❤

  • @BrindhaHarini
    @BrindhaHarini Месяц назад +10

    வேண்டும் என்று தலையில் சொட்ட விழுவது கிடையாது. அது அவர்களின் ஜீன். இது எல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. அவன் நல்ல வாழ்க்கை நடத்துவானா என்று பாருங்கள் சகோதரி

    • @rishyasirungen9211
      @rishyasirungen9211 Месяц назад

      Adhu unma dhaan akka. But andha pasanga gym'ku poi body fit ah irundhu motta potrukanum. Apdi irundha paaka masculine look irundhurukkum.
      Ivunga ellorum, sotta thalaiyoda thoppayum'ah ninna adhu uncle maadhiri irukku...

  • @balajigautham181
    @balajigautham181 21 день назад +1

    அட உலக அழகிகளா ஏன்மா இவ்ளோ கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிங்க?? அப்போவே செத்து தொலஞ்சிருக்கலாம் அந்த புருஷன்களாது நல்லாருந்துருப்பானுக

  • @anbalagananbalagan9455
    @anbalagananbalagan9455 Месяц назад +5

    இவர்கள் ஒருவருக்கு ஒருவர் எப்படி உண்மையாக இருப்பார்கள்

  • @katekate5583
    @katekate5583 Месяц назад +17

    கோபி பொண்டாட்டி தனுஷ் மாதிரி மாப்ள கேட்டா, கோட்டு போட்ட பண்ணி மாதிரில ஒரு கோபி கிடைச்சிருக்கான்

  • @tamizpravinpravin9703
    @tamizpravinpravin9703 Месяц назад +3

    இன்னிக்கி இந்த ஷோ முடிந்ததும் எத்தனை பேர் சண்டை போட்டு பிரிய போறாங்களோ 😅🤦🏻‍♂️

  • @saravanannatraj7641
    @saravanannatraj7641 4 дня назад

    என்ன என்ன சொல்லராலுங்க பாருங்க கம்பி கட்டர கதை எல்லாம் சொல்லராலுங்க 😂😂

  • @MohammedAli-xi4kx
    @MohammedAli-xi4kx Месяц назад +14

    Surya, ajit ☀️ madharina, namum shalini, jyotika madhari erukkunum avargal kanaogal yanamadari erundu erukum pavam

    • @paulduraispaulduraiajai6204
      @paulduraispaulduraiajai6204 Месяц назад

      இங்க ஆண்கள் மட்டும் தான் அழகாய் இருக்கிற மாதிரி தெரியிது என் கண்களுக்கு❤😂

  • @chediakhigashiwolfram
    @chediakhigashiwolfram Месяц назад +7

    Blue color aunty summa paduthaa kooda evanum varamaatan un mogaraiku😂😂 expectations elam vera level la vechirkaaa 😂

  • @rajasdhanu
    @rajasdhanu 22 дня назад +2

    கோபிநாத் பொண்டாட்டிய கேட்டா அவன் டங்குவாரு அவுந்துறும்.

  • @sakthivelkrishnarajan2680
    @sakthivelkrishnarajan2680 Месяц назад +5

    Ivaluga ellame ulaga alaginga, ajith, surya ve dan pappanga.
    Valiye vidungadi peetha sirukingala😂

  • @gangadharanm4413
    @gangadharanm4413 23 дня назад +2

    ஏண்டி இந்த ஆண்கள் எல்லாம் சினிமா நடிகை கள் போல எதிர்பார்த்திருந்தால் என்ன செய்வது
    உங்கள் முகறை ஒன்றும் நல்ல இல்லையே

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 27 дней назад +1

    அவரும் தான் ஷாலினி மாறி பொண்ணு வேணும்னு நினைத்தார்...ஆனா தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை வெளியே சொல்றாரா...😅😅😅

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg Месяц назад +3

    இவளுக முகத்தை இவளுக இதுவரை பார்த்தது இல்லை போல!

  • @AnushaGV
    @AnushaGV 22 дня назад +2

    சூர்யாமாதிரி மாப்பிள்ளை கேட்டது தவறு இல்லை நீங்க ஜோதிகாமாதிரி கொஞ்சமாவது இருந்திருக்கனும்

  • @maikkannan6208
    @maikkannan6208 11 дней назад +1

    So, யாரும்‌ உங்களுக்காக வாழல மத்தவங்களுக்காக தான் வாழ்றாங்க

  • @arunrajabiotech
    @arunrajabiotech Месяц назад +2

    அது என்ன பொண்ணு கூ மட்டும் தான் எதிர்பார்ப்பு இருக்குமா இவர்கள் பேசும் முன் கண்ணாடி முன் நின்று அதற்கு worth ஆனவர்கள் என்று சுய பரிசோதனை செய்யுங்கள்

  • @Akash_gaming12345
    @Akash_gaming12345 10 дней назад +2

    Ajith ahhh 😂😂😂 avan kelapundaa😅😅😅😅

  • @nilnasar
    @nilnasar Месяц назад +4

    ஆனா ஒன்னு கோபி உனக்கு நல்ல டைம் பாஸ்.

  • @durair6414
    @durair6414 Месяц назад +10

    Surya O da super ⭐ Rajinikanth kedachirukaru

  • @yaro-e1m
    @yaro-e1m 9 дней назад +2

    Antha green card aunty thanna enammo perya puluthi mari nenachutu iruku

  • @C.S.Kanisma.
    @C.S.Kanisma. Месяц назад +4

    இந்நிகழ்ச்சியில் ஒரு ஆண்ட்டி மூஞ்சி கூட சரியில்லை.

  • @anusuyarajan4759
    @anusuyarajan4759 Месяц назад +3

    சொல்லற மோகறைகளை பாரு என்ன அழகுன்னு

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 12 дней назад +1

    துளி கூட நாகரிகம் இல்லாமல் தங்கள் கணவர்களை நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து க் கொண்டு
    Body shaming செய்வதும் அவமானப்படுத்துவதும் அக்கிரமம்😮
    அவன் - அந்த anchor விவஸ்தையே இல்லாமல் அதை ஊக்குவிப்தும் கொடுமை!

  • @siruthaiv1000
    @siruthaiv1000 Месяц назад +2

    மனசுல இவோலோ கொரைய வச்சிட்டு, எப்படி 4 புள்ள பெத்துக்க மட்டும் புருசன் தேவை பட்டுறுகான்....பாத்து நண்பா வேற சூரியா, அஜித் , ஆரியா மாதிரி கள்ள காதல் ஏதாவது இருக்க போவுது, எதுக்கும் பாத்து இருந்த்கொங்க

  • @shaikthegangsta
    @shaikthegangsta 16 дней назад +2

    Nagerkoil Kaasi lam en uruvaguranganu ippo than puriyuthu....