உணவே மருந்து! காய்கறிகளையே மருந்தாக கொடுக்கும் மருத்துவர் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • உணவே மருந்து! காய்கறிகளையே மருந்தாக கொடுக்கும் மருத்துவர் | #Doctor #Siddhamedicine #Vegetables
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Комментарии • 400

  • @j.karthikvijaykarthik4375
    @j.karthikvijaykarthik4375 2 года назад +140

    இந்த காலத்துல இப்படி ஒரு மருத்துவர் வாழ்த்துக்கள்

  • @iraivaatraders
    @iraivaatraders 2 года назад +61

    கடவுள் துணை அருமை அருமை பாராட்டுக்கள் காய்களுக்கு மாற்றாகவே மாத்திரைகளை கொண்டு வந்தோம் மறுபடியும் காய்களுக்கு செல்வது நன்று உணவே மருந்து மாற்ற முடியாத வாக்கியம்...

    • @papababy1326
      @papababy1326 2 года назад

      யார் காய்கறிகளுக்கு மாற்று மாத்திரை என்று சொன்னது?? ஏன்‌ முட்டாள் மாதிரி உளறுகிறீர்கள்??

  • @MohammedBiriyani
    @MohammedBiriyani 6 лет назад +74

    தாங்கள் மிகச்சிறந்த வழிகாட்டி, நன்றி ஐயா!😍

    • @mgunasekaran5305
      @mgunasekaran5305 6 лет назад +1

      நாம் தமிழர்! காய் கறி வைத்தியத்தை உலகுக்கு முதலில் 1957 ல்உரைத்தவர்
      கந்தசாமி முதலியார்.
      அவர் புத்தகம் வெளியிடவில்லை என்றால் ஹீலர் பாஸ்கரும் கிடையாது மேற்படி காய்கறி
      மருத்துவமும் கிடையாது. ஏன் கந்தசாமி முதலியாரை இருட்டடிப்பு செய்கிறார் ஹீலர்.அவரைப் பற்றி சொன்னால் இவர் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்பதால் அவரைப் பற்றி எந்த மேடையிலும் வாய்திறப்பதே இல்லை.இது தான் நன்றி விசுவாசம் என்பது.

    • @revaramu
      @revaramu 2 года назад

      @@mgunasekaran5305 m

    • @theivanayakibose5568
      @theivanayakibose5568 2 года назад

      .

  • @lathathamilarasu7545
    @lathathamilarasu7545 6 лет назад +57

    It works a lot என் உடல் நிலை சீராக உள்ளது நன்றி ஐயா

  • @muthukumaru5859
    @muthukumaru5859 3 года назад +59

    இது தான் உண்மையான மருத்துவமனை.

    • @papababy1326
      @papababy1326 2 года назад +1

      சரிங்க சார். உங்களுக்கு எதாச்சும் நோய் வந்தா நீங்க வேணா போங்க

    • @maheshshandhi8047
      @maheshshandhi8047 2 года назад

      Thanks sri

  • @RaviKumar-bl2wj
    @RaviKumar-bl2wj 6 лет назад +66

    நல்ல காய்கறிகளை பழங்கள் சாப்பிட வேண்டும்..இல்லையேல் மாத்திரைகள் உணவுபோல் சாப்பிட வேண்டி வரும்..

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 2 года назад +32

    சிறந்த முன்னெடுப்பு வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 2 года назад +5

    அருமை.
    நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்!
    - திருக்குறள்

  • @mercycecil2180
    @mercycecil2180 2 года назад +10

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் சார் பல ஆண்டுகள் வாழ வேண்டுகிறேன் உங்கள் சேவை தொடர்ந்து இந்த நாட்டு மக்களுக்கு தேவை எல்லாரும் நலமுடன் வாழவேண்டும் சார் நன்றி 🤝🙏

  • @ezhumalai3705
    @ezhumalai3705 2 года назад +12

    மற்ற மனிதர்களுக்கு உதாரணம். வாழ்த்துக்கள்.

  • @e.mahendar.plschantharekri8731
    @e.mahendar.plschantharekri8731 2 года назад +7

    நான் அனுபவித்து கூறுகிறேன் உண்மையில் இவர் ஒரு மருத்துவ கடவுள் என்று தான் கூற வேண்டும். எனக்கு ரத்த கொதிப்பு இருந்தது அப்போது ஆங்கில மருத்துவர் ஆயுள் முழுவதும் மாத்திரை எடுத்து கொள்ள சொன்னார். ஆனால் இவர் பரிந்துரை படி செய்தேன் இப்போ bp யில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளேன் மிகவும் எளிய முறை. கோடி கோடி நமஸ்காரம் அய்யா. எல்லோரும் நம்பிக்கை வைத்து இவர் பரிந்துரை ஏற்கலாம்

    • @divyahari1289
      @divyahari1289 2 года назад

      Avar contact number kudunga pls

    • @divyahari1289
      @divyahari1289 2 года назад

      Avar contact number kudunga pls

    • @kalyansundar7674
      @kalyansundar7674 2 года назад

      என்ன காய் சாப்பிடணும் bp குறைய

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 2 года назад +8

    உங்களின் சேவை தொடரட்டும்

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 2 года назад +3

    இதுதான் உண்மை மருத்துவம். தற்சார்பு வாழ்க்கை மலரட்டும்

  • @karuppursgc5585
    @karuppursgc5585 2 года назад +4

    உண்மையான மருத்துவர் மற்றும் மகத்துவம்

  • @cult_boy5255
    @cult_boy5255 2 года назад +39

    I don't know why it recommended today after 3years..Such a valuable info..!!

  • @premanathanv8568
    @premanathanv8568 5 месяцев назад +1

    மிகவும் அருமைங்க சூப்பர்

  • @krishnakandy5397
    @krishnakandy5397 2 года назад +11

    சிறப்பான பதிவு. மேலும் இது போன்ற சிறந்த பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்... வாழ்த்த்துக்கள் 💚💛

    • @marjuryperez6730
      @marjuryperez6730 2 года назад

      Mutakku vadam. Ku. Anna. Gai k adutukkalam. Unkha. Pohn. No pls

  • @sumithrasuresh8549
    @sumithrasuresh8549 6 лет назад +18

    Super super super doctor......

  • @thendralgandhimani9260
    @thendralgandhimani9260 2 года назад +8

    🙏 வணக்கம் 🙏 கோவை சிங்காநல்லூர் பகுதியில் எங்கு உள்ளது என்று landmark தெரிந்து கொள்ள விரும்புகிறேன் 🙏🙏

  • @brittoj5788
    @brittoj5788 2 года назад +5

    வரவேற்பு 👌சூப்பர் ஐயா

  • @ksbalu2507
    @ksbalu2507 2 года назад +2

    நல்லதோரு வழிகாட்டி 🙏 அருமை வாழ்த்துக்கள் சிவ. ❤️🙏🌹

  • @radhicalm
    @radhicalm 6 лет назад +8

    Ivarai pola ve healer gopinathan sir um nalla vegetable doctor... Avar maruthuva videos romba useful.

  • @krishnankrishnan7234
    @krishnankrishnan7234 2 года назад +1

    இதுதான் உண்மையான வைத்தையம் வாழ்த்துக்கள்

  • @muruganchithan3405
    @muruganchithan3405 6 лет назад +11

    வாழ்த்துகள்

  • @raguljeevan2180
    @raguljeevan2180 6 лет назад +17

    Evaru dhan da unmaiyana maruthuvar👍👍👍!!!!!unga English Karan maruthuvatha thoogi podugga!!!

    • @papababy1326
      @papababy1326 2 года назад

      முட்டாள்தனமான பதிவு

    • @arunpandian1011
      @arunpandian1011 2 года назад

      காய்கறிகள் மருத்துவம் வேனும் , English medicine ம் வேனும்

  • @karthiker16
    @karthiker16 6 лет назад +23

    100% correct doctor treatment. Thank you doctor

    • @papababy1326
      @papababy1326 2 года назад

      அப்ப நீங்க போங்க அந்த ஆஸ்பித்திரிக்கு

    • @dharmarajvelmurugan80
      @dharmarajvelmurugan80 2 года назад

      I need address sir .pls share

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 6 лет назад +19

    அருமை ஐயா.. வாழ்த்துக்கள்.

  • @vinothkumar-dg9pu
    @vinothkumar-dg9pu 6 лет назад +43

    Absolutely true. Eating raw vegetables is more healthier than any other recipes.

    • @papababy1326
      @papababy1326 2 года назад +3

      அப்டீங்களா சார். நான்‌ ஒரு நாளு நோய் பேரு சொல்றேன்... அந்த நோய்லாம் என்ன காய்கறி சாப்டா சரி ஆகும்னு சொல்றீங்களா??

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @xavieraroun759
    @xavieraroun759 6 лет назад +16

    you are real doctor... 👏👏👏👏

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 2 года назад +2

    உண்மை!! நேர்மை! நன்றி🙏💕

  • @nilaoli1637
    @nilaoli1637 6 лет назад +6

    அருமை வாழ்த்துக்கள் அய்யா

  • @krishnapriyapurushothaman2453
    @krishnapriyapurushothaman2453 2 года назад +12

    Super sir.. Proud of you 😊🌸

  • @muthudhanasekaran8538
    @muthudhanasekaran8538 6 лет назад +4

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @BRS2383
    @BRS2383 2 года назад +6

    சிறப்பு...எங்களுக்கும் திரு.கோபிநாத் என்ற காய்கறி மருத்துவர் உடல் உபாதைகளுக்கு காய்கறிகளை மட்டுமே பரிந்துரைப்பார்... அதன்படி எங்கள் குடும்பம் முழுக்க பயன் பெற்று கொண்டிருக்கிறோம்.... மிக்க நன்றி.

  • @balaramu6487
    @balaramu6487 5 лет назад +8

    Which vegetable for thyroid

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 года назад +2

    Vazthukkall

  • @rifaqueen3509
    @rifaqueen3509 2 года назад +2

    மிக மிக மகிழ்ச்சி

  • @venujayavenujaya7844
    @venujayavenujaya7844 2 года назад +3

    ஐயா பல் ஈறு பிரச்சனைக்கு எதை சாப்பிடலாம் தயவு கூர்ந்து கூறுங்கள்

  • @makeswaran1
    @makeswaran1 2 года назад +1

    நிறைய மாற்றங்கள் உடலில் காண முடிந்தது. நன்றி…

  • @smartswags6095
    @smartswags6095 6 лет назад +6

    Congarts doctor ..

  • @lourdusamy3755
    @lourdusamy3755 2 года назад +1

    🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள்🙏

  • @karthikapakkirisamy2388
    @karthikapakkirisamy2388 2 года назад +2

    வேற லெவல் சார் 😍😍😍

  • @ambikajas6599
    @ambikajas6599 6 лет назад +7

    one thing is important the vegetables should be free from pesticides

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 6 лет назад +18

    மருத்துவருக்கு அருகில் மண் பாத்திரத்திற்குள் மின்விசிறி.. கீழே,
    மூங்கில் சுவர்.. குளிர்ச்சிக்காக.. ஜன்னல் கதவுகளை திறந்துவைத்து ஓட விட்டால் அற்புதமான ஏசி....

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 года назад +9

    மருத்துவமனை, மருத்துவர்கள், மருந்தகம் இவர்கள் சம்பாதிக்க தான் பார்க்கிறார்களேதவிர நோயை குணப்படுத்த நினைப்பது இல்லை . இது புதுமையான காய்கறி மருத்துவம், உணவே மருந்து
    மருத்துவம் போன்று உள்ளது.

  • @mohanasreereddy7443
    @mohanasreereddy7443 6 лет назад +12

    இயற்கை மருத்துவம் நன்று தான்.
    நானும் சென்று இருந்து இருந்தேன்.ஆனால் vit B7 deficiency ah எப்படி கண்டு பிடிக்கராங்க அதுவும் நாடி துடிப்ப வச்சு nu தெரியல்ல..
    But it's gud👍👍👏

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs 6 лет назад

      Mohanasree Reddy address sollunga sir...

    • @mohanasreereddy7443
      @mohanasreereddy7443 6 лет назад +1

      சிங்காநல்லூர் போங்க
      அங்க இருந்து உப்பில் பாளையம் போங்க

    • @mohanasreereddy7443
      @mohanasreereddy7443 6 лет назад +1

      Or go to singanallur
      And ask auto to drop @ vegetable clinic

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs 6 лет назад +1

      Mohanasree Reddy tq so much dear..

    • @mohanasreereddy7443
      @mohanasreereddy7443 6 лет назад +1

      No mention😊👍

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 6 лет назад +2

    சூப்பர்

  • @MsRajkannan
    @MsRajkannan 2 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐

  • @kkncartrainers
    @kkncartrainers 2 года назад +1

    அருமை வாழ்த்துகள்.

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад +2

    God bless you doctor

  • @VIJAYJUST
    @VIJAYJUST 6 лет назад +18

    Ippadi than healer Baskar pannaru avara asinga paduthitinga
    Aduthu ivara?

  • @harinichellakutty1914
    @harinichellakutty1914 2 года назад +1

    Super sir hatsoff

  • @sellpa435
    @sellpa435 2 года назад

    Sir.romba nanree .valha valamudan.

  • @sasipriya3002
    @sasipriya3002 6 лет назад +4

    Great sir

  • @kathirselvi5683
    @kathirselvi5683 3 года назад +2

    best remedy sir so good

  • @peraanand2416
    @peraanand2416 6 лет назад +5

    Congrats....sir♥️♥️♥️😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mohamedfarook4008
    @mohamedfarook4008 6 лет назад +3

    Super doctor ALL the best

  • @ramyan8497
    @ramyan8497 2 года назад +3

    Congrats Sir❤👍

  • @menakatharani9832
    @menakatharani9832 6 лет назад +6

    Good effort ...Hatsoff 2 the new effort

  • @vijayanr6647
    @vijayanr6647 6 лет назад +2

    வாழ்க வளமுடள். வாழ்த்துக்கள்

  • @vsvp100
    @vsvp100 2 года назад +1

    Wonderful doctor

  • @gopinaths6680
    @gopinaths6680 2 года назад +3

    Thanks puthia thalaimurai promoting Nattu Maruthvam..people has to believe and follow this..

  • @prabaharanelango8707
    @prabaharanelango8707 2 года назад +2

    I too went one time and it’s good

    • @vijis4585
      @vijis4585 2 года назад +2

      Tell us address

  • @with-zq8dv
    @with-zq8dv Год назад

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏👏👏👏 நன்றி ஐயா

  • @syedibrahim7194
    @syedibrahim7194 2 года назад

    Arumai nanrikal

  • @Manimegalai.S736
    @Manimegalai.S736 2 года назад +2

    Valuthukal ayya🙏

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 года назад +1

    அருமை

  • @veluv8716
    @veluv8716 2 года назад +1

    Good doctor, hair growth please give me

  • @radhavenkatesan2672
    @radhavenkatesan2672 2 года назад

    மிகவும் அருமை வாழ்கவளமுடன்

  • @rajkumarrajkumar2421
    @rajkumarrajkumar2421 2 года назад

    அய்யா நல்ல பதிவு இது இது போன்ற பதிவுகளை எல்லாருக்கும் கொடுத்தால் நல்லது ஐயா எனக்கு சர்க்கரை உள்ளது ஐயா சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு இது போன்ற காய்கறிகளில் ஏதேனும் இருந்தால் சொல்லவும் நாங்கள் பயன்பெறுவோம் நேரில் வந்து பார்க்க சொன்னாலும் வந்து பார்ப்போம்

    • @ramasubramaniansubramanian7132
      @ramasubramaniansubramanian7132 2 года назад

      டாக்டர் BRJ கண்ணன் வீடியோக்களை U TUBE ல் பார்க்கவும்

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 лет назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

    • @gokul4698
      @gokul4698 6 лет назад

      How to cure gall bladder stones

    • @bhuvanaparamesh5571
      @bhuvanaparamesh5571 6 лет назад

      சார் வணக்கம் எனக்கு சைனஸ் தலைவலி 20வருடங்கள் மிகவும் கஷ்டப்படுகிறேன்.தயவு செய்து என்ன காய் சாப்பிட வேண்டும்.என்று சொல்லுங்கள்.

  • @arulkutty2629
    @arulkutty2629 2 года назад +2

    Good sir ☺️

  • @starwinstarwin4794
    @starwinstarwin4794 Год назад

    Thanks for the information sir very nice sir

  • @kumudha587
    @kumudha587 2 года назад

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Baladakshi
    @Baladakshi 2 года назад +1

    For sugar remedy is having ahh sir by veggies

  • @rajinilani2866
    @rajinilani2866 6 лет назад

    Romba nandri sir

  • @johnsonjo8454
    @johnsonjo8454 6 лет назад +3

    Super sir

  • @nagomik9637
    @nagomik9637 27 дней назад

    Super super doctor 👍🌹🙏

  • @Gopalking-ry8bd
    @Gopalking-ry8bd 2 года назад

    Ayya super neenga nalla irukanum

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 6 лет назад +9

    If we eat our original traditional tamilnadu food from childhood , sure we won’t get any medical issue .

  • @skvskv6498
    @skvskv6498 6 лет назад +2

    Good

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 2 года назад

    வாழ்த்துகள் சார் வாழ்க வளமுடன்

  • @learnhindi56
    @learnhindi56 2 года назад +1

    Vaalga valamudan sir 🙏

  • @SKALAISKALAI-ft4ir
    @SKALAISKALAI-ft4ir 2 года назад +1

    Singanallur la entha idam correct ah sollunga

  • @subramanisubramani5649
    @subramanisubramani5649 2 года назад +1

    Will you please guide me to recover from sciatica

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад +3

    உரம் பூச்சி மருந்து இல்லாத காய்கறிகள் கிடைக்குமா ?வாய்ப்பு குறைவு இதுக்கு தீர்வு வீட்டிலேயே பயிர் செய்வதே

  • @drdrubyjosephine3257
    @drdrubyjosephine3257 Год назад

    God's Gift Dr. Arun prakash Avl

  • @chithuranjan6454
    @chithuranjan6454 2 года назад +1

    All'India the best Dr

  • @manjulaks7858
    @manjulaks7858 2 года назад +1

    Skin TB entha vegetables saapdanum sir????

  • @ratheshs.a250
    @ratheshs.a250 3 месяца назад

    Nice

  • @chithuranjan6454
    @chithuranjan6454 2 года назад +1

    Real 👍 God

  • @logujananysailakshana
    @logujananysailakshana 6 лет назад +4

    Excellent sir hats off to you

  • @divyadd4710
    @divyadd4710 6 лет назад +1

    Wow super

  • @benjaminjoseph4718
    @benjaminjoseph4718 6 лет назад +3

    God bless you doctor Arun Prakash

  • @senthilkumarhb5592
    @senthilkumarhb5592 6 лет назад +1

    Good person

  • @sumikavi5606
    @sumikavi5606 2 года назад

    சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா

  • @Gowtham0909
    @Gowtham0909 6 лет назад +1

    Pudhina thalimurai super nowadays I only watch this channel news

  • @BESTMATHSCHANNELGV
    @BESTMATHSCHANNELGV 2 года назад +1

    Namaste sir🙏🙏, kindly send padar thamarai, pungal infection vegetables to me. I had from last 8 months. Please tell sir please please please

  • @suryanarayananv57
    @suryanarayananv57 2 года назад +1

    SIR Can you prescribe vegetables for IBS (Irritable bowel syndrome) ?

    • @vasudevanp4146
      @vasudevanp4146 Год назад

      Arumaiyana maruthuvam nandri anaivarum pinpattra muyarchi seiyungal nandri