சிறந்த மருத்துவ காப்பீடு எது?|How to choose best health insurance in India in 2022?|dr karthik

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • What is the best health insurance in India?-Health insurance plans 2022-health insurance scheme-dr karthikeyan tamil
    Health Insurance Plans - 2022
    Compare Health Insurance - Health Plans from Top Insurers
    15 Types of Government Health Insurance Schemes in India
    Which health scheme is best?
    What is health insurance scheme in India?
    What are health care schemes?
    Which plan is best for insurance?
    #health || #insurance || #plans || #India || #2022 || #dr
    In this video dr Karthikeyan explains about different health insurance schemes such as Government and Private corporate health insurance schemes. He explains about the calculation of premiums and various plan benefits. Further doctor Karthikeyan shares his own experience of health insurance claims. Finally dr Karthikeyan ends the video by giving the advantages and disadvantages of various health insurance plansand how to choose the best.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    ================
    Follow us on:
    Website: www.doctorkart...
    Facebook: www.facebook.c...
    Twitter: / karthik32536987
    Instagram: / karthikeyankulothungan
    Snapchat: www.snapchat.c...
    Linkedin: / karthikeyankulothungan
    ================
    My other videos:
    Stroke foods,exercise: • What Foods fruits vege...
    Intestinal worms - foods,fruits: • foods fruits vegetable...
    Hair fall video - • Exercise, foods,hair c...
    Ghee foods video - • நெய் உணவுகளால் உடலுக்க...
    Constipation foods - • மலச்சிக்கல் உணவுகள் உட...
    How to do pelvic kegel exercise- • How to do pelvic kegel...
    ================
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    What is the best health insurance in India?-Health insurance plans 2022-health insurance scheme-dr karthikeyan tamil
    #health || #insurance || #plans || #India || #2022 || #dr

Комментарии • 247

  • @Devar-3
    @Devar-3 Год назад +10

    நோயைவிட மிக கொடுமையானது இந்த இன்சூரன்ஸ் தான்..ஒண்ணு ஒண்ணுக்கும் இன்ஷுரன்ஸிடம் அபுருவள் வாங்கவேண்டும்... சிலசமயம் சில மருந்துகள், லெப் டெஸ்ட், சிலசிகிச்சைகள் இன்சூரன்ஸில் கவராகாது...நோயின் வேதனையைவிட மிக கொடியது இந்த இன்சூரன்ஸ் திட்டம்.. இதெல்லாம் நான் துபாயில் இன்ஷுரன்சால் பட்ட வேதனைகள்

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 2 года назад +13

    மக்களுக்கு பயனுள்ள தகவலை தரும் நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் ஐயா

  • @suryadiary1392
    @suryadiary1392 2 года назад +32

    எந்த hospital மற்றும் டாக்டர் நமக்கு பிடித்து இருக்கிறதோ. அந்த மருத்துவமனை மற்றும் டாக்டரிடம் எந்த கம்பெனி இன்சூரன்ஸ் கவர் ஆகும் என விசாரித்து தெரிந்து பிறகு பாலிசி போடுவது நல்லது , .

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 2 года назад +16

    அவசியம் காப்பீடு எடுக்கவேண்டும்‌ என்பது மிகத் தெளிவாக புரிகிறது. நன்றி டாக்டர்

    • @ashoknachimuthu9224
      @ashoknachimuthu9224 22 дня назад

      தயவு செய்து வேண்டாம் நண்பா நான் நிறைய அனுபவித்து விட்டேன். தட்டிக் கழித்து விடுவார்கள் பணம் தர மாட்டார்கள். கையில் காசு வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நகையாக வைத்துக் கொள்ளுங்கள்.

  • @rayannisha9095
    @rayannisha9095 2 года назад +27

    Actually once I admitted in hospital for numbness in hands, leg and face... I had corporate insurance and I underwent all the test for stroke symptom and heart problems... All test result came as no issue but I was suffering anxiety due to this symptom.. on discharge date the claim was rejected by insurance company doctors stating the patient test result showing no major symptom so the patient should have treated as out patient not admitted... I'm already suffering from stress was more severe now and I paid the bill from my pocket... and I chased the claim for 9 months and got full claim.. but I have to work lot for that

    • @Yuvaaable
      @Yuvaaable 2 года назад +2

      So sad.. This kind of reasons only am thinking why want to take insurance?

    • @Astrogurukkal
      @Astrogurukkal 2 года назад +9

      உங்கள் பிரச்சினை மை கையாண்ட விதம் பற்றி விரிவாக தெரிவித்தால் மற்றவர்களுக்கு பாடமாக அமையும்

    • @gokukn2336
      @gokukn2336 Год назад +2

      I think it you should make video about how you got your claim. It will be really useful for many people.

  • @h.s.madhav3728
    @h.s.madhav3728 2 года назад +18

    Being a follower of Dr. Karthykeyan and an insurance agent I appreciate your awareness campaign.

    • @ashai1991
      @ashai1991 Год назад

      Male , 32 , my income 50k per month , health insurance enna podalam lic la

  • @veslyvenkat3152
    @veslyvenkat3152 2 года назад +81

    டாக்டர் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் Admission போட்டு 24 hrs முடிந்திருக்கனும் அப்பதான் claim பண்ணமுடியும் அதற்கு முன் Discharge ஆன ReJect ஆயிடும் அந்த அனுபவம் எனக்கு நடந்திருக்கு

    • @susu-casual
      @susu-casual 2 года назад +2

      Exactly

    • @asokanasokan8664
      @asokanasokan8664 2 года назад

      🙄

    • @baskaranandan8569
      @baskaranandan8569 Год назад +2

      Yes True, 24 hours admission

    • @bini5348
      @bini5348 Год назад +1

      Yes

    • @narendranr516
      @narendranr516 Год назад +1

      One of my friends got admitted in the hospital for 2 days and did so many tests in Vijaya Hospital, Chennai but Star Health insurance didn't settle a single amount after 2 days the reason for what they said is No operation and no treatment is involved. So no claim.

  • @prabkarran
    @prabkarran 9 месяцев назад +2

    டாக்டர் நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியராக உள்ளேன் தங்களுடைய அனைத்து விதமான பதிவுகளையும் தவறாமல் பார்த்து பயன் பெற்றுள்ளேன் மிகவும் நன்றி 🎉🎉

  • @suriakalaram6527
    @suriakalaram6527 2 года назад +6

    அனைவருக்கும் பயனுள்ள தகவல் .மிகவும் நன்றி டாக்டர்.

  • @vib4777
    @vib4777 2 года назад +2

    உங்கள் அனுவபத்துடன் பகிர்ந்த இந்த பதிவு மிகவும் பயனுள்ள தகவல்
    வாழ்த்துக்கள்...

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +7

    நல்ல பேச்சு. நோ க்ளெய்ம் போனஸ் பிரிமியம் குறைக்க மாட்டார்கள். பாலிஸி தொகை கூட்டி கொடுப்பார்கள்.

  • @sanjeeviramesh
    @sanjeeviramesh 2 года назад +21

    Very nice information, I had my own experience that, I have already informed that surgery amount will be around 2,00,000/-, and star health insurance coverage is available and will be getting 80% claim, so they asked me to pay 20,000/- alone. After that while discharge while closing of accounts, I have sanctioned of 65% only, I was very much upset for arranging amount of 30,000/- more. So always have quite sizeable amount to come out smoothly from hospital. This is my experience 🙏🙏

    • @Yuvaaable
      @Yuvaaable 2 года назад +1

      Thanks for sharing your experience. I would like to take medical insurance. So I am analysing good company. What's your opinion about Star health?

    • @MYMINDREFLECT
      @MYMINDREFLECT 2 года назад +1

      Pl approach IRDA Grivence cell with all details, you may get additional claims as Star health do all kind action to reduce claims

    • @rsva100
      @rsva100 Год назад

      Star health la health insurance edukalama illa venama brother pls guide

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 года назад +16

    12 வருடங்களாக நான் உட்பட எனது குடும்பம் நான்கு பேர் star health insurance பயன்படுத்தி வருகிறேன். 5 முறை எதிர்பாராத அவசர மருத்துவ செலவுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இன்றைய ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிக மிக தேவை ஹெல்த் இன்சூரன்ஸ்.. வருமுன் காப்போம்.. 🙏

    • @Yuvaaable
      @Yuvaaable 2 года назад +4

      Star Health Insurance பற்றி உங்களின் அனுபவம்? இந்த நிறுவனம் உங்களுக்கு நன்கு உதவியதா? உங்களின் செலவுகள் முழுவதையும் அவர்களே ஏற்று விட்டார்களா? உடனடியாக claim க்கு ஏற்பாடு செய்தார்களா? நீங்கள் அளிக்கின்ற தகவல் எல்லோருக்கும் பயன் உள்ளதாக அமையும்..

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 года назад +9

      @@Yuvaaable
      இரண்டு முறை எனது மகனை உயர்தர மருத்துவமனையில் அனுமதித்தபோது , நாங்கள் ஒரு ரூபாய் கூட மருத்துவத்திற்கு செலவளிக்கவில்லை. அது star health insurance - டன் link செய்யப்பட்ட மருத்துவமனை.
      டிஸ்சார்ஜ் ஆகும்வரை ஆன அனைத்து தொகையையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனைக்கு pay செய்துவிட்டது... மற்றொருமுறை star health insurance - டன் link செய்யப்படாத மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட போது , பில் தொகையை நான் செலுத்தி டிஸ்சார்ஜ் ஆனபிறகு , எனது மருத்துவ பில் அனைத்தையும் எனது முகவர் மூலமாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன். ஒரு மாதத்திற்குள் எனது முகவரிக்கு செக் வந்தது.. MRI scan உட்பட அனைத்து தொகைக்குமான செக்...
      எனக்கு திருப்தியாக உள்ளது .
      நீங்கள் சேர வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அலுவலகத்திலோ அல்லது முகவரிடமோ முழுத்தகவலையும் , நிபந்தனைகளையும் முழுமையாக கேட்டபின் முடிவு செய்யுங்கள். நன்றி.. 🙏

    • @Yuvaaable
      @Yuvaaable 2 года назад +3

      @@sivafrommalaysia..1713 தெளிவாக விளக்கி உள்ளீர்கள் சார்.. மிக்க நன்றி சார்..

    • @jayaseelanb3237
      @jayaseelanb3237 Год назад

      Year amount...

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 Год назад +1

      @@Yuvaaable
      நாம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு சிகிட்சை எடுத்தால் மட்டுமே கிளைம் செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சாதாரணமாக காய்ச்சல் தலைவலிக்கு டாக்டரை பார்த்து மருந்து மாத்திரை வாங்கி வந்தால் கிளைம் செய்ய முடியாது.
      நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் , இன்சூரன்ஸ் அலுவலகத்தின் toll free number ல் அழைத்து, நமது பாலிசி எண் , மருத்துவமனையின் பெயர் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். பின்னர், இரண்டொரு நாட்களில் அலுவலக பணியாளர் ஒருவர் நாம் அனுமதிக்கப் பட்டிருக்கும் மருத்துவமனைக்கு நேரில் வந்து, நம்மிடம் விபரங்களை கேட்டுச்செல்வார். அதோடு நமது வேலை முடிந்தது. லிங்க் செய்யப்பட்ட மருத்துமனை எனில் , bill payment வேலைகளை இன்சூரன்ஸ் நிறுவனமும் , மருத்துவமனையும் பார்த்துக்கொள்ளும்..
      பெரும்பாலும் பெரிய உயர்தர மருத்துவமனைகள் , ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு லிங்க் செய்யப்பட்டவைதான். சிற்றூர்களில் இருக்கும் சில சிறிய மருத்துவமனைகள் மட்டுமே லிங்க் செய்யப்படாமல் இருக்கலாம். அதிலே நாம் அனுமதிக்கப்பட்டால் பில் தொகையை நாம் கொடுத்துவிட்டு டிஸ்சார்ஜ் ஆனபிறகு , பில் விபரங்களை அலுவலகத்தில் கொடுத்தால் ஒரு மாதத்திற்குள் செக் நமது கைக்கு வந்துவிடும்.
      எந்த மருத்துவமனையானாலும் நாம் அனுமதிக்கப்பட்டவுடன் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டியது மிக முக்கியம்.
      நான் செலுத்திய பிரிமியம் தொகையை விட பலமடங்கு நான் பயன்பெற்றது மட்டுமல்ல, நாம் எதிர்பாராத நேரத்தில் வரும் மருத்துவ செலவுக்கு யாரிடமும் கையேந்தாமல் நம் மானத்தையும், உயிரையும் காப்பது ஹெல்த் இன்சூரன்ஸ்.
      வருமுன் காப்போம்..
      நன்றி 🙏..

  • @BaradharajanAyanappan
    @BaradharajanAyanappan 2 года назад +6

    I too had a bad experience with insurance company, which was partially resolved after many many attempts. Insurance companies should become more friendly. Please make this video in English also for sharing with my friends

    • @MYMINDREFLECT
      @MYMINDREFLECT 2 года назад

      Please approach IRDA for any abuse by Insurance company

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel 2 года назад +6

    அருமையான பதிவு டாக்டர் 🥰🥰

  • @singaravelurajavelu7703
    @singaravelurajavelu7703 Год назад +3

    Thanks for the valuable information doctor.I request all people to take the medical insurance also people who are covered by company insurance to take insurance two to three years before retirement as by the time you retired you will be eligible for all pre existing diseases like diabetes & BP etc

  • @cvsankaranarayanan8005
    @cvsankaranarayanan8005 2 года назад +4

    Sir normally your audio will be good but this time some clarity issues I am hearing .....pl check ✔️ ✅️

  • @sivakumarg8273
    @sivakumarg8273 2 года назад +5

    My relative got 80000 claim but spent 4.5lac in hospital during corona treatment (Star health insurance.)

    • @MYMINDREFLECT
      @MYMINDREFLECT 2 года назад +3

      Pl approach IRDA to get full claims as Star health always try to reduce our claims.

  • @govindharajalub3556
    @govindharajalub3556 Год назад

    மிகவும் முக்கியமான மிகவும் தெளிவாக விளக்கம் மிகவும் நன்றி.

  • @kanchanar4780
    @kanchanar4780 2 года назад +3

    Very very essential information, Thank you doctor🙏🙏🙏

  • @kidstrychannel4506
    @kidstrychannel4506 2 года назад +4

    Sir please non stick, aluminum, cast iron, mud pot cookware pathi solunga sir

  • @Yuvaaable
    @Yuvaaable 2 года назад +2

    பயனுள்ள தகவல்.. நன்றி சார்..

  • @ragurock6004
    @ragurock6004 4 месяца назад

    Am life+health insurance advisor..... super sir..... Maximum benefit
    Room rent
    Ambulance
    Domicilary
    No claim bonus
    Annual medical checkup
    And more
    + Term cover is more important

  • @shanmugamurthy5393
    @shanmugamurthy5393 Год назад +2

    I can see many complaints regards to cliam with Star insurance.

  • @GayathriGraphicsThanjavurVRaja
    @GayathriGraphicsThanjavurVRaja Год назад +2

    Digital Insurance பற்றிய விவரங்கள் தாருங்கள் டாக்டர்

  • @Tamilstory15
    @Tamilstory15 Год назад +5

    எல்லாரும் காசு கொடுத்து தான் insurance எடுக்கணும் அப்டினா அப்போ எதுக்காக government hospital இருக்கு? it's my question எல்லாரும் insurance எடுத்தா அப்போ யாரு government hospital க்கு போவங்க?

    • @KasthuriBalaji-di9ko
      @KasthuriBalaji-di9ko 2 месяца назад +1

      Government hospital la cancer treatment panna mudiyathu
      Especially khemo therapy

  • @JpJp-zu6bj
    @JpJp-zu6bj Год назад

    சூப்பர் தெளிவான சூப்பர் தெளிவான பதில்கள்

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 года назад +1

    தெளிவான விளக்கம். நன்றி.

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 2 года назад +1

    Thank you dr🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😥 I took tr without insurance near 10 laks I spent dr nobody helped me!

    • @SR-se7qs
      @SR-se7qs 2 года назад

      Pls call take health insurerence my mail

  • @s.venkatesan7301
    @s.venkatesan7301 2 года назад +1

    எளிமையான விளக்கங்கள். நன்றி

  • @sureshr2968
    @sureshr2968 Год назад +2

    Everybody requires health insurance. But one must remember settling the claim is somewhat difficult for most of the insurance companies. They try to avoid the claim in every case irrespective of the company even if it is a genuine claim.

  • @arunnhas
    @arunnhas 2 года назад +1

    Yaro,Evano,Engaiyo
    Velai parpan
    Setha
    Yarukko,yavanuko,Engaiyo
    Panam vanguvan
    My personel Life Experience,
    Matha padi,
    Sir your great, Beautiful Explanation
    My point of view, Todays life style
    Hospital Tie up for High class private Hospital, According to that Hospital should be put insurance that insurance has to be link that hospital,
    Thats Better for Total family for any kind of disease to be take proper treatment.
    Note: private Hospital should be decide by their own willingness and selection.
    Up to 2016, when i was worked in Abroad, My company provided insurance card with hospitality proviness, and clearly mentioned atleast 2 Private Hospital.
    One is available nearest our company, by splitting we will get all over main city Branches with easily.
    Second one Medium based hospitality provision, we should get by searching,but not like first priority one,
    But super system.
    India Having many insurance/link Hospitality But people doesnt have proper Idea about that,
    Every Indivudual citizen must know this process,
    Better ask village
    V.O/RA/REVENUE/POSTAL/EC/PWD
    Many Departments are there if we approach friendly they are ready to clarify with us, solve the unique suggestion which we except .

  • @rsva100
    @rsva100 Год назад +2

    Endha company la health insurance edukalam pls suggest

  • @tsjchannel4023
    @tsjchannel4023 Год назад

    மிகவும் பயனுள்ள தேவையான தகவல் மிக்க நன்றி அய்யா

  • @muthuvelanr6921
    @muthuvelanr6921 3 месяца назад

    Thanks for your detailed information.

  • @ayshahussain2020
    @ayshahussain2020 2 года назад +1

    How far it is true doctor that consuming apple cider vinegar mixed with water on an empty stomach removes plaque from the arteries. Could you please make an video about this?

  • @prabhuln6780
    @prabhuln6780 2 года назад +1

    Nalla information sir👌👌👌

  • @rameshv2413
    @rameshv2413 11 месяцев назад +1

    Sir use the mic for better clarity speech pls

  • @gmmassgaming226
    @gmmassgaming226 2 года назад +2

    மூலம் நோய் இருக்கிறவங்க முட்டை சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா சொல்லுங்க சார்

  • @sheikabdulla1440
    @sheikabdulla1440 9 месяцев назад

    Very usefull video for all persons,thank u sir

  • @rubyedwin9261
    @rubyedwin9261 2 месяца назад +1

    மருத்துவ காப்பீடு தொடர்ந்து கட்டி வருகின்றோம்..... அதை நாம் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தால் அதாவது நல்ல ஆரோக்கியத்துடன் நாம் வாழ்ந்தால் மீண்டும் பணம் நமக்கு கிடைக்குமா 🤔🤔🤔

    • @SenuManhwa
      @SenuManhwa 2 месяца назад

      @@rubyedwin9261 nope...that is how they earn.

    • @gunalj7906
      @gunalj7906 22 дня назад

      @@rubyedwin9261 no. You will get no claim bonus for next year If you continue your policy

  • @mariprema3615
    @mariprema3615 Год назад

    Thank you Doctor,
    Very important message dr
    Thank you🙏

  • @ashasangili8856
    @ashasangili8856 2 года назад +2

    Apdiye investment plans kuda sollunga sir

  • @chanchandru2034
    @chanchandru2034 2 года назад +2

    தரமான பதிவு

  • @geethalakshmi4236
    @geethalakshmi4236 2 года назад +4

    Hallo sir nanga star health
    Potrukkom two years kattiirrukkom
    Laser ku clim agathu.,nu soldrangA
    Dental ku claim agathu nu
    Solrranga enna panna
    Yearly twenty five thousand
    Kattiirrukkom phycology ikkum clim agathu nu soldrangA enna
    Panrathu ellam vaste 😭😭😭😭

    • @jpruban
      @jpruban 2 года назад

      Mostly all insurance companies don,t cover eye and dental

    • @KasthuriBalaji-di9ko
      @KasthuriBalaji-di9ko 2 месяца назад

      Cancer ku cover ahuma?

  • @sureshr1611
    @sureshr1611 3 месяца назад

    We collect original bill from pharmacy. Then only our bill may be approved. In pharmacy they gave only duplicate bill..

  • @karthikeyan878
    @karthikeyan878 2 года назад +4

    Useful info. Thank you doctor.
    Terms & conditions and policies should be in regional language(Tamil) , If Kerala(Malayalam) at banks and hospitals etc... So that people can easily understand that.
    This is very basic thing. But don't know why they are not doing this..

    • @drkarthik
      @drkarthik  2 года назад +1

      you are correct. Companies should consider this point.

    • @xavierfrancis2665
      @xavierfrancis2665 Год назад +1

      Antha mathiri pana yematha mudiyathu

  • @KAVITHA.BRIDAL.BOUTIQUE
    @KAVITHA.BRIDAL.BOUTIQUE 2 года назад +4

    Which insurance company is best please tell me sir

    • @manidossv3863
      @manidossv3863 Год назад

      further details please contact 7358589651

  • @karikaalan6380
    @karikaalan6380 Год назад

    wow. thanks for sharing your experience. much appreciated.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад

    ஆதார் அட்டை மற்றும் இன்கம்டேக்ஸ் ஃபான் கார்டு கேட்பார்கள். ஒரு செட் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளவது நலம்.

  • @s.panneerselvamselvam9694
    @s.panneerselvamselvam9694 Год назад +2

    Suppar sir

  • @My_music2790
    @My_music2790 2 года назад

    If hospital not in tie up also we can do reimbursement, but it's exception for star health

  • @lakshmananaravazhi5602
    @lakshmananaravazhi5602 2 года назад +1

    Thank you Doctor. This is an eye opener.

  • @r.mariappandr.r.mariappan9987
    @r.mariappandr.r.mariappan9987 Год назад

    Thank you sir, Very nice information it will be helpful for plan of new policy entry holders. This is R.Mariappan from Chennai

  • @sudhakars1536
    @sudhakars1536 Год назад +4

    எந்த கம்பெனி இன்சூரன்ஸ் போடலாம் சார்

    • @manidossv3863
      @manidossv3863 Год назад

      further details please contact 7358589651

  • @padmasinipadmasini3235
    @padmasinipadmasini3235 2 года назад

    Thank you for wonderful information about health insurance.

  • @Naruto_Sasuke68
    @Naruto_Sasuke68 4 месяца назад

    Sir which is best health insurance policy .kindly share me

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 2 года назад +1

    நன்றி டாக்டர்

  • @rosap0102
    @rosap0102 2 года назад

    Very useful aware ness,thank you Dooctor

  • @rubanselvakumar1882
    @rubanselvakumar1882 2 года назад

    Useful information sir however it would be better if u improve audio quality..

  • @sangeethkumarkaliamurthy8388
    @sangeethkumarkaliamurthy8388 2 года назад

    Valueable information thanks for interst 🙏

  • @purushothamant.r9595
    @purushothamant.r9595 Год назад +1

    ஐயா மகப்பேருக்கு இன்ஷூரன்ஸ் இருக்கா எந்த இன்ஷூரன்ஸ் கம்பெனியில் எடுக்கவேண்டும் என்பதை தயவுசெய்து தெரியப்படுத்தவும்

    • @SR-se7qs
      @SR-se7qs Год назад

      Call me sir maternity policy available sir

  • @s.jahabarsadiq257
    @s.jahabarsadiq257 Год назад

    Best Health Insurance Company Suggest Pannunga Dr

  • @yusufdp0113
    @yusufdp0113 2 года назад +1

    தற்போது, குடும்ப உறுப்பினர் அல்லாத நபருக்கு Health Insurance போட முடியுமா, சார் ?

  • @johnk6337
    @johnk6337 2 года назад

    Thank you for uploading very useful video

  • @rathnadakshinamurthy7097
    @rathnadakshinamurthy7097 2 года назад +1

    Thanks Doctor 🙏🙏

  • @pothigaiclub6962
    @pothigaiclub6962 Год назад

    நன்றி டாக்டர் 👍🙏

  • @savebirds9068
    @savebirds9068 2 года назад +1

    🛑வணக்கம்,என் அம்மாவிற்கு 2இல் 1கிட்னியில் நீர்கட்டி இருக்கிறது என்கிறார்கள் 10இல்7 பங்கு வளர்த்து விட்டதம், மருத்துவர் அறுவை சிகிச்சை செய வேண்டும் என்கிறார்கள், அம்மாவிற்கு 58 வயதாகிறது, அம்மா அறுவைசிகிச்சை வேண்டாம் ,இருக்கின்ற வரை வாழ்கிறேன் என்கிறார்கள், எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, அறுவை சிகிச்சை இல்லாமல் கட்டியை போக்க எதும் வழி இருக்கிறதாகூறுங்கள் !

    • @ifrahherbalsanitarynapkins8343
      @ifrahherbalsanitarynapkins8343 Год назад +3

      Siddha or homeopathy poi parunge

    • @JeevaJeeva-qh1jh
      @JeevaJeeva-qh1jh 7 месяцев назад

      எல்லோருக்கும் நல்ல நல்ல கருத்துக்களை கூறுகின்றீர்கள். அவற்றை எல்லாம் கேட்டு நாங்கள் நலமாக வாழ்வது போல் நீங்களும், ஆரோக்கியத்துடன் நலமா உங்களின் தலைமுறை வாழ வேண்டும் டாக்டர் சார். வீ.ஜீவானந்தம் si/சென்னை

  • @renugasoundar583
    @renugasoundar583 2 года назад

    Thank you Doctor🙏 best vlog👌 😍😍😍👍🙏

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 года назад +1

    Welcome Doctor 🙏

  • @sathish6125
    @sathish6125 2 месяца назад

    Best health insurance company please

  • @premaarumugam9944
    @premaarumugam9944 2 года назад +1

    Thank you Doctor. You are doing good service.

  • @j.bkumar893
    @j.bkumar893 2 года назад

    Please share the benifits of life insurance. It will be useful all

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 2 года назад

    GOOD INFORMATION SIR!.

  • @s.krishnakumar9878
    @s.krishnakumar9878 Год назад

    My experience United India insurance company best

  • @allahbhns4803
    @allahbhns4803 2 месяца назад

    Which insurance is best??

  • @jayakrishnan9907
    @jayakrishnan9907 2 года назад

    Every one should cover today day to life medical expenses is more need pls reply

  • @pushpalathanandagopal272
    @pushpalathanandagopal272 2 года назад

    Thankyou very much 🙏 🙏 Dr

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 10 месяцев назад +1

    Semma Sir🎉🎉🎉🎉

  • @user-vi3li1fo5n
    @user-vi3li1fo5n 3 месяца назад

    எல்லாவற்றையும் பென் டிரைவில் போட்டுக் கொள்ளலாமா

  • @My_music2790
    @My_music2790 2 года назад +1

    It's not for payam as per policy terms and conditions

  • @My_music2790
    @My_music2790 2 года назад +1

    Maternity not covered in CMCH

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 2 года назад

    நல்ல தகவல்

  • @kavitha7731
    @kavitha7731 2 года назад

    Nice explanation sir...

  • @pudukkottaianand6528
    @pudukkottaianand6528 2 года назад +2

    ESI benifits sollunga sir

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Год назад

    Thank you sir...

  • @npkmathdlt6066
    @npkmathdlt6066 Год назад

    Sir please tell me best health insurance policy

  • @crktuty08
    @crktuty08 2 года назад +2

    Sir I am central gov employee, engaluku separate hospital iruku. Naan medical insurance eduku venduma?

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 2 года назад

    Thanks for your timely information doctor 🙏...

  • @suppaianp2110
    @suppaianp2110 2 месяца назад

    Very super

  • @steffisteffi9582
    @steffisteffi9582 2 года назад

    Best health insurance company doctor

    • @manidossv3863
      @manidossv3863 Год назад

      further details please contact 7358589651

  • @nanthakumarnantha7775
    @nanthakumarnantha7775 2 года назад

    Sir, I am having a new india insurence medical policy, is it good, how the said organization is proforming

  • @h.s.madhav3728
    @h.s.madhav3728 2 года назад

    Maternity is Covered only upto 2 children.

  • @santhoshgu7
    @santhoshgu7 Год назад

    Great doctor❤

  • @ganapathym1192
    @ganapathym1192 Год назад +1

    Star Health insurance will pay only 40 percent of your claim amount.pl avoid private insuraces companies will pay merger amount.pl avoid Star Health.

  • @nandhupalanisamy2357
    @nandhupalanisamy2357 Год назад +2

    Sir naanga innaikku insurance poturom nna athu eppo sir use panna mutium konjam sollunga sir emergency 😭

  • @perumaljayaram4135
    @perumaljayaram4135 2 года назад

    Best explanation doctor. It is very useful to everyone.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o Год назад

    இரண்டு மாதத்தில் சுமார் 55 ஆயிரம் மருத்துவ செலவு வந்துவிட்டது பாலிஸி இனிமேல் தான் எடுக்கணும் சார்

  • @nellaifireu2555
    @nellaifireu2555 11 месяцев назад

    Useful msg❤

  • @sivakumar-xl2qo
    @sivakumar-xl2qo 2 года назад

    Any insurance coverage for Remataid arthritis?