மிகவும் அருமை நண்பரே. பெரிய பெரிய கடை நிறுவனங்களை விளமம்பர படுத்தாமல் இவர் போன்ற கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் கொண்ட எளிய சாமானியர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். எத்தனையோ பல RUclips advertisment பார்த்திருக்கிறேன். நனும் ஒரு technician தான். 2014ல் e-rickshaw தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் இவரிடம் விரைவில் வியாபாரம் செய்வேன். உங்கள் சேவையை தொடருங்கள் இவரை அறிமுகம் செய்ததற்கு நன்றி..
மிக்க நன்றி நண்பரே. உங்கள் அனைவர்களின் நல்வாழ்த்துக்களுடன் அவர் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் இவரை போன்ற திறமைசாலிகளை உலகிற்கு அறிமுகம் செய்ய உங்கள் அனைவர்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை...
நீங்க எடுத்த வீடியோ வந்து கருத்தான வீடியோ எல்லாருக்கும் பயன்படும் ஆனால் இந்த போன்ல நீங்க வச்சிருக்க போன்ல எடுத்தீங்கன்னா அதிகமான வாடிக்கையாளர் உங்களுக்கு வர மாட்டாங்க சர்க்கரைவு கிடைக்காது லைப் கிடைக்காது தலைவலி தான் நிறைய கிடைக்கும்
Realy they are talented & God blessed persons, we all are support to this good peoples.
மிகவும் அருமை நண்பரே. பெரிய பெரிய கடை நிறுவனங்களை விளமம்பர படுத்தாமல் இவர் போன்ற கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் கொண்ட எளிய சாமானியர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். எத்தனையோ பல RUclips advertisment பார்த்திருக்கிறேன். நனும் ஒரு technician தான். 2014ல் e-rickshaw தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் இவரிடம் விரைவில் வியாபாரம் செய்வேன். உங்கள் சேவையை தொடருங்கள் இவரை அறிமுகம் செய்ததற்கு நன்றி..
மிக்க நன்றி நண்பரே. உங்கள் அனைவர்களின் நல்வாழ்த்துக்களுடன் அவர் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் இவரை போன்ற திறமைசாலிகளை உலகிற்கு அறிமுகம் செய்ய உங்கள் அனைவர்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை...
Super
God Bless All of you
Nallampalayam makkal support to all of you for ever
Super sir
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
விரைவில் உங்களை சந்திப்பேன் அண்ணா
Super congratulation
Thank you sir
Good very nice
Thank you bro
Nallampalayam pa
வாழ்த்துக்கள்.....
நன்றி நண்பரே
Super na ivar kita oru bike vanganum
Just contact with video call
அற்புதம்🎉🎉🎉🎉🎉
நன்றி நண்பரே 🙏🙏🙏
வாழ்த்துக்கள்
நன்றி 🙏🙏🙏
Super
Thank you bro 🙏🙏🙏🙏
ஐ போன் வாங்கிட்டீங்கன்னா இந்த மாதிரி வீடியோ வந்து உடையாது நீங்க என்னதான் ஷேக் பண்ணி எடுத்தாலும் வீடியோ நல்லா கிளியரா இருக்கும்
நன்றி நண்பரே
Adress
Near koundampalayam
Nallampalayam
Coimbatore
Congrats number
Number in description
Condactnoplis
Available in video
🎉🎉🎉🎉
தெடர்பு எண் வேண்டும்.
Video வில் உள்ளது நண்பரே
Share their details address
7418670075
Contact number
நீங்க எடுத்த வீடியோ வந்து கருத்தான வீடியோ எல்லாருக்கும் பயன்படும் ஆனால் இந்த போன்ல நீங்க வச்சிருக்க போன்ல எடுத்தீங்கன்னா அதிகமான வாடிக்கையாளர் உங்களுக்கு வர மாட்டாங்க சர்க்கரைவு கிடைக்காது லைப் கிடைக்காது தலைவலி தான் நிறைய கிடைக்கும்
நன்றி நண்பரே...
உங்கள் அனைவரின் ஆதரவுடன் விரைவில் பணம் சேமித்து நல்ல ஃபோன் வாங்கி எனது வீடியோ பணியை மேம்படுத்திக்கொள்கிறேன்.
நன்றி
@@makeyourowndream6685 no problem bro... gimbal vangikonga adhu varaikkum.
உங்கள் முகவரி வேண்டும்
முகவரி description ல் உள்ளது நண்பரே
புது வண்டி 44 ,500 இவர் வண்டி 15,000 பேட்டரி 20,000 சார்ஜ் கண்ட்ரோலர் விலை என்ன என்று சொல்லல ஹப் மோட்டார் விலை என்னன்ன சொல்லல வேஸ்ட் வீடியோ
வீடியோவை முழுமையாக பாருங்கள்
@@makeyourowndream6685 முழுமையாக பார்த்துட்டு சொல்றன்
He contact number sir
In description
Contact Number sir
Sir available in video