அமைச்சரே வரலாறு முக்கியம் அமைச்சரே பொன்வானம் பன்னீர் தூவி விடும் நேரம் சுற்றுலாத்துறை அமைச்சரே பாபு அவர்களே வாழ்க வாழ்க உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி வரலாறு மீண்டும் மறந்து விடாதீர்கள்
I travelled on these 2 bridges several times between 1985 and 2007 mostly during nights between Thanjai and Chennai . First during my college days in mid 80’s by bus. The bridge was built during British era some 150 years back and was very narrow. Sometimes during harvest season tractors with sugarcanes load come opposite side and the bus get stuck on the bridge. Traffic in those days 35 years back was very less. Thanks for your drone shots. Crocodiles can be seen resting on sand dunes during summer.
நண்பா இன்று படம் பார்த்து வந்தேன் மிகவும் பெருமையாக உள்ளது.குந்தவைக்கு background music மிகவும் அருமை.இரண்டாம் பாகதிற்காக மிகவும் ஆவலுடன் காத்து உள்ளோம்.
சான்சே இல்லை சூப்பர் வாழ்த்துக்கள் யாரும் நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள் இப்படி எல்லாம் காண்பிக்க முடியும் என்று வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அடுத்த பாகம் பார்க்க ஆவலாக உள்ளது
மிகவும் அருமையான பதிவு என்று கூறுவது...! சுலபம், ஆனால் டிரோன் வைத்து, அதன் எண், பதிவு எண், அனுமதி எண் போன்றவற்றை தெளிவாகக் கூறுவது மிகவும் சிறப்பு. இதை என்னவென்று செல்ல....?! அபாரம், ஆச்சரியம், ஆனந்தம். பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
02:29 அதுதான் இந்தப் பிறவியில் நீலகிரியில் பிறந்து விட்டார் வந்தியத்தேவன் சரியா பாபு😂 பிறவிக் கலைஞன்டா நீ..... என்றும் என்னுடைய வாழ்த்துக்கள்💐 மேலும் பல வெற்றிப் படிகளை நீ தொட வேண்டும்💐❤19:03 to end no words.... Awesome 💐
Sariyana tim la sariyana content.. ponniyin selvan kadhaya , kovai kusumbu la sollum Engal Annan Nilagiri mannan.. Humour Nagaichuvai la superb nah ,nalla irukumah irukathaa nu la yosikathinga , superb ahva irukku... Ithey nagaichvai humour oda kadhaiya sollunga...❤️
You are great in taking the viewers to the places where the story took place. I think you are first person in RUclips to do it. Great filming. Join Madras talkies.
Very Nice. Kollidam is a just a draining system for the main cauvery river. Water runs thru it only when there is a flood in Main cauvery river. Its a water management master piece from our forefathers.
Hii Babu ,,நலமா ..இந்த காணொளி அருமை.... உங்கள் பேச்சுக்கு நான் அடிமை... கும்பகோணம் மஞ்சள் தாவணியை பார்த்தீர்களா இல்லை குந்தவை , வானதியை பார்த்தீர்களா பாபு .... உங்களுடன் நானும் பயணம் செய்தேன்..... அருமையான பதிவு 👌👍👏💐 side la editor work sema sema👌👌😀😀😂
Drone view epoyum pola azhaga iruku... Indha story na padichadhilla..but neenga solli kettu therinjinkradhu kooda nalla iruku ...Ending night view super ah irukku .self troll kooda.....♥️ your videos!!
நீங்கள் எளிதில் மோட்டார் வாகனத்தில் கடந்த இடத்தை துடுப்பு போட்டு படகில் கடந்தால்? நடுவில் உள்ள மணல் தீட்டு இன்றய நாகரிகத்தில் நகரமாக மாறியிருக்கலாம் என்னை பொறுத்த வரை மிக நீடுடிய நதி கடப்பது எளிது இல்லை! வறண்ட காலத்தில் கூட குதிரைகளால் கடக்க முடியாது! வாழ்ந்து.. வாழ்ந்து கேட்டு கேட்டுக்கொண்டிருக்க இனம் என்றால் அது நாம் தான்! அனுதினமமும் நம் முன்னோர்கள் சம்பாதித்து கொடுத்ததை வீற்று கொண்டு இருக்கிறோம்! super bro and thanks!
வீடியோ பார்க்கும்போது உங்களது ஆர்வம், மெனக்கெடல் தெரிகிறது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் பாபு. திருவாரூர் சென்றால் வழியில் என்னையும் பார்த்து (சிமிழி ) செல்லுங்கள். உங்களை காண ஆர்வமாக உள்ளேன். 👍
பாபு தம்பி 1000 வருடங்களுக்கு முந்தைய உணர்வுக்கு இட்டு செல்கிறீர்கள். நன்றி. உங்கள் வலையொளி மிகவும் தாமதமாக சந்தாதாரர்களை அடைவதாக உணர்கிறேன். விரைந்து அதிக சந்தாதாரர்களைப்பெற RUclips shorts வெளியிடுங்கள். உங்கள் திறமை வியக்கத்தக்கது. உங்களுள் ஒரு இயக்குநர், கதை ஆசிரியர், நடிகர், நகைச்சுவையாளர், படப்பதிவாளர் இன்னும் நிறையப்பேர் ஒளிந்திருக்கிறார்கள். விரைவில் 100k சந்தாதாரர்களைப்பெற வாழ்த்துக்கள்.
எங்களது ஊரை.. தங்களின் மூலமாக ...வியக்க தக்க வகையில் ..படம் பிடித்ததோடு எங்களையும் அழைத்து சென்ற விதம்...மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.மிக நேர்த்தியாக..அழகாக ...கண்கொள்ளா காட்சியாக தங்கள் படப்பிடிப்பு அமைந்து இருந்தது...பாராட்டுகளும் நன்றிகளும்..தங்களுக்கே உரித்தாகட்டும். வாழ்த்துகள் .தொடரட்டும் தங்கள் வரலாற்று கலைப்பயணம்.! வாழ்க தமிழும் தமிழனும். புதிய வரலாறு படைப்போம்.
Hi சகோ nice one drone shot of kollidam superb 👏 and ur way narration is good. All fine. Intro and end makes the vlog good touch. Finally நகைச்சுவை சிரிச்சுகனும், சிரித்துவிட்டோம். Himalayanil சென்ற வந்தியதேவரே, குந்தவையை சந்தித்தீரா? அழகான மாலைபொழுதுவேறு........
Hi Babu. PS naval polave unga videos romba interesta iruku . very excellent drone shots.neengal story sollum vidhamum super bro. neenga story sollum pode unga video place plus carecter visual la Kan munne vandhu pogudu bro . eagerly waiting for next videos keep rocking and all the best Babu.
bro i am from singapore my home place you were visiting, I am belong to mayiladuthurai near kumbakonam There are many place you can visit around kumbakonam area.
Neenga first cross panna antha small bridge la irukka shutter la vara water tha veeranam Lake ku vara water ...... Antha chinna river ku name vadavaaru... Aprm tha 2 big bridge varum ... Athu anaikarai
உங்களைப்போல எங்கள் ஊர்களை யாரும் விண்வழிக்காட்சியாக யாரும் காட்டவில்லை.மிக்கநன்றி! குறிப்பாக கொள்ளிட ஆற்றை!
நன்றி நன்றி நன்றி ❤️🙏
உங்களின் வர்ணணை மிகவும் அருமை
வாழ்த்துக்கள் சகோ
சரியான நேரத்தில் மிகச்சரியான பயணம்.நல்லதொரு பதிவு. பாபு உங்க humour sense supro super😆🤗👌 படமாக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் அருமை பிரம்மிக்கவைத்தது.
😀🙏❤️
அருமையான வரலாற்று பதிவு மிக்க நன்றி
இந்த இடங்களைஎல்லாம் நிறையமுறைநேரில் கண்டுள்ளேன் இருப்பினும் தங்களின் ஒளிப்பதிவில் காண்பது அருமை
வணக்கம் வந்தியத்தேவன்( பாபு)
புதுமையாக வரலாறு சொல்லும் உங்களுக்கு நன்றி.
Drone shots அனைத்தும் super
இந்த ஊர்களுக்கு எல்லாம் நான் 15 தடவை சென்றுள்ளேன் ப்ரோ உங்கள் காணொளி மிகவும் அற்புதமாக உள்ளது
வந்தியத்தேவனாகவே மாறிவிட்டீர்களோ! 😄 உங்களுடைய நகைச்சுவை கலந்த உரையாடல் சூப்பரா இருக்கிறது 🙌,0.58😁🤣, 18.58 Drone காட்சி அருமை 👌..
Drone scene of KOLLIdam super. The picture of blue sky innum super. Congratulations
கொள்ளிடத்தில் இருந்து அரசலாறு வரை பயணித்தது இனிமையாக இருந்தது வருண பகவான் ஆசியால் ஆறுகள் கரைதொட்டு ஓடுவது பார்க்க அழகாயிருக்கு
❤️🙌
அமைச்சரே வரலாறு முக்கியம் அமைச்சரே பொன்வானம் பன்னீர் தூவி விடும் நேரம் சுற்றுலாத்துறை அமைச்சரே பாபு அவர்களே வாழ்க வாழ்க உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி வரலாறு மீண்டும் மறந்து விடாதீர்கள்
I travelled on these 2 bridges several times between 1985 and 2007 mostly during nights between Thanjai and Chennai . First during my college days in mid 80’s by bus. The bridge was built during British era some 150 years back and was very narrow. Sometimes during harvest season tractors with sugarcanes load come opposite side and the bus get stuck on the bridge. Traffic in those days 35 years back was very less. Thanks for your drone shots. Crocodiles can be seen resting on sand dunes during summer.
Sweet memories 🥰
சிறப்பு மிகச்சிறப்பு வந்தியத்தேவா!!!
நண்பா இன்று படம் பார்த்து வந்தேன் மிகவும் பெருமையாக உள்ளது.குந்தவைக்கு background music மிகவும் அருமை.இரண்டாம் பாகதிற்காக மிகவும் ஆவலுடன் காத்து உள்ளோம்.
😍🙏🙌
அருமையான வீடியோ பதிவு வாழ்த்துக்கள் பசுமை நாயகன் பாபு
அன்பும் நன்றிகளும் ❤️🙏
உங்கள் குரல் பாரிசாலன் குரல் போலவே உள்ளது நன்றி
Babu intha vedio enaku paaka romba intrstinga irunthathu babu story song ellam super
Swami malai,uppliappan,all Navagraha temples near by to Kumbakonam only.kumbakonam vettrilai famous
Welcome to காட்டுமன்னார்கோவில்
உங்கள் பயனம் தொடரட்டும் 👌💖👍💐🎉
Babu engalukkaga neenga podura pathivugal anithilum oru nalla massage irukkum amazing super ❤
Video super Babu 💐💐💐💐💐
அருமையான காணோளி....💐
Anna welcome.... Neathu than 1 unga video pathan but today enga ooru video potrukinga .... Thanks to coming... 🥰 Anakkarai to Kumbakonam.....
❤️🙏
கொள்ளிடம் ஆற்றின் தம்பி அருமை ட்ரோன் காட்சி
பாபு அவர்களே உங்கள் பொன்னியின் செல்வன் வரலாற்று பயணம் அருமை உங்கள் இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
சான்சே இல்லை சூப்பர் வாழ்த்துக்கள் யாரும் நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள் இப்படி எல்லாம் காண்பிக்க முடியும் என்று வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அடுத்த பாகம் பார்க்க ஆவலாக உள்ளது
நன்றி நன்றி நன்றி ❤️🙏
Starting la vara bgm super 😍😍😍
உங்கள் கேமரா பதிவு சினிமாவைவிட தெளிவாக மற்றும் மிகவும் அழகாக உள்ளது மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி... அன்பும் நன்றிகளும் 💜🙏
Bro namba 2018 la poitu vandhum bro
Bangalore to thanjai & Kumbakonam udaiyalur pallipadai
Wow..nice brother
@@MichiNetwork ❤️
நன்றி தம்பி❤ ட்ரோன் படப்பிடிப்பு அருமை.
மிகவும் அருமையான பதிவு என்று கூறுவது...! சுலபம், ஆனால் டிரோன் வைத்து, அதன் எண், பதிவு எண், அனுமதி எண் போன்றவற்றை தெளிவாகக் கூறுவது மிகவும் சிறப்பு. இதை என்னவென்று செல்ல....?! அபாரம், ஆச்சரியம், ஆனந்தம். பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
Wow great video❤️❤️❤️❤️❤️❤️Welcome to my hometown Kumbakonam🥰🥰🥰🥰
Super bro arumaiyana pathivu😍😍💙💙❤️
அருமையான பதிவு வாழ்த்துகள் பாபு💐
Hi! Babu unga video very interesting ha irrukku. Vazga ...valamudan.
Sema presentation, good audio mix, overall a very good power packed content.
Thank you ❤️🙏
பாபு க்கு ஒரு குந்தவை செட்டாச்சா வாழ்த்துக்கள் 🧚♂️👍💓
Ama ama babu bro ku antha ninaipu than...😃😃
In last 35 years of my memory in Thanjavur , last few years only i see water all year
Super babu phoniyenselvan story solitea place khamichutuphooradhu nalla eruku all the best babu
🙌🙏
சூப்பர் பாபு அமிதாப் மாமா அழகு 😍😍😍😍😍😍😍😍😍
Last ah நீங்க வந்த இடம் செம்பியவரம்பல் எங்கள் ஊர்.
02:29 அதுதான் இந்தப் பிறவியில் நீலகிரியில் பிறந்து விட்டார் வந்தியத்தேவன் சரியா பாபு😂 பிறவிக் கலைஞன்டா நீ..... என்றும் என்னுடைய வாழ்த்துக்கள்💐 மேலும் பல வெற்றிப் படிகளை நீ தொட வேண்டும்💐❤19:03 to end no words.... Awesome 💐
❤️🙏
Sariyana tim la sariyana content.. ponniyin selvan kadhaya , kovai kusumbu la sollum Engal Annan Nilagiri mannan.. Humour Nagaichuvai la superb nah ,nalla irukumah irukathaa nu la yosikathinga , superb ahva irukku... Ithey nagaichvai humour oda kadhaiya sollunga...❤️
Babu manathara solgiren unna adichikave mudiyathu videos, drone shots sema , naduvil jokes, 🎶🎶 kathai sollum vitham arumai 👌👌super babu kunthavai mathiri babu rajavuku 🤴🤴 oru Heroine enga kidaika poguthu 😉 v.nice babu 👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌😍😍😍😍😍💚💚💚💚💚
🔥🔥
You are great in taking the viewers to the places where the story took place. I think you are first person in RUclips to do it. Great filming. Join Madras talkies.
Thank you so much sir ❤️🙏
Already many have done it
Thanks for capturing new wide bridge also in your drone shot
❤️🙏
Hi brother chola nattu trip romba superb 👌 good travel vlog 👌 😍
அருமை பாபு❤👍
சூப்பர் தகவல்கள் சார்
Appaaa timing Vedeo bro very nice drone shots 👌 historical story read pannamaye easy aa mind kulle poramathri irku very nice teaching ✌
❤️🙏
எங்க ஊர இவ்வளோ அழகா காட்னதுக்கு நன்றி bro. நான் எத்தனயோ தடவ கொள்ளிடம் பாலம் மேல போஇருகன் ஆனா drone view ல இவ்வளவு அழகா பாத்தது இல்ல.
Road கொஞ்சம் மோசம் மழை வேற பேயுது பாத்து போங்க 🏍️
❤️❤️❤️😍🙏
Very Nice. Kollidam is a just a draining system for the main cauvery river. Water runs thru it only when there is a flood in Main cauvery river. Its a water management master piece from our forefathers.
Great amazing ❤️🙏🙌
This is the first time a you tuber took such a beautiful shot of anakarai alies kollidakarai
❤️🙏
Welcome to mannaigudi
அருமை அருமை
Time travel journey super 👖
Good job. Keep going
Welcome bro 😎👍👍
Hi bro எங்கள் ஊருக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். 💖💖💖💖👃👃👃
Hii Babu ,,நலமா ..இந்த காணொளி அருமை.... உங்கள் பேச்சுக்கு நான் அடிமை... கும்பகோணம் மஞ்சள் தாவணியை பார்த்தீர்களா இல்லை குந்தவை , வானதியை பார்த்தீர்களா பாபு .... உங்களுடன் நானும் பயணம் செய்தேன்..... அருமையான பதிவு 👌👍👏💐 side la editor work sema sema👌👌😀😀😂
😀❤️🙏
Super.....bro.......semma clear.........
Super 👍
Drone view epoyum pola azhaga iruku...
Indha story na padichadhilla..but neenga solli kettu therinjinkradhu kooda nalla iruku ...Ending night view super ah irukku
.self troll kooda.....♥️ your videos!!
❤️🙏
பாபு சோழ தேசம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
❤️🙏
எங்க ஊர் கும்பகோணத்தை சுற்றி பார்த்ததற்கு நன்றி
நீங்கள் எளிதில் மோட்டார் வாகனத்தில் கடந்த இடத்தை துடுப்பு போட்டு படகில் கடந்தால்? நடுவில் உள்ள மணல் தீட்டு இன்றய நாகரிகத்தில் நகரமாக மாறியிருக்கலாம் என்னை பொறுத்த வரை மிக நீடுடிய நதி கடப்பது எளிது இல்லை! வறண்ட காலத்தில் கூட குதிரைகளால் கடக்க முடியாது! வாழ்ந்து.. வாழ்ந்து கேட்டு கேட்டுக்கொண்டிருக்க இனம் என்றால் அது நாம் தான்! அனுதினமமும் நம் முன்னோர்கள் சம்பாதித்து கொடுத்ததை வீற்று கொண்டு இருக்கிறோம்! super bro and thanks!
தம்பி உண் பணி சிறக்க வாழ்த்துகள்
nee vera level babu
Day by day your videos are getting more interesting ,enjoying lot. Thumsup for your hard work for entertaining us👍👌❤
❤️🙏
Babu bro super 👍👏
வீடியோ பார்க்கும்போது உங்களது ஆர்வம், மெனக்கெடல் தெரிகிறது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் பாபு.
திருவாரூர் சென்றால் வழியில் என்னையும் பார்த்து (சிமிழி ) செல்லுங்கள். உங்களை காண ஆர்வமாக உள்ளேன். 👍
thank you 🙏thank you 🙏🙏
பாபு தம்பி 1000 வருடங்களுக்கு முந்தைய உணர்வுக்கு இட்டு செல்கிறீர்கள். நன்றி. உங்கள் வலையொளி மிகவும் தாமதமாக சந்தாதாரர்களை அடைவதாக உணர்கிறேன். விரைந்து அதிக சந்தாதாரர்களைப்பெற RUclips shorts வெளியிடுங்கள். உங்கள் திறமை வியக்கத்தக்கது. உங்களுள் ஒரு இயக்குநர், கதை ஆசிரியர், நடிகர், நகைச்சுவையாளர், படப்பதிவாளர் இன்னும் நிறையப்பேர் ஒளிந்திருக்கிறார்கள். விரைவில் 100k சந்தாதாரர்களைப்பெற வாழ்த்துக்கள்.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Thank you. Very nice.
Drone shots Awesome 🙏💐
Without going to TN, we can able to see the places in TN. Thanks for the great experience.
Arimai babu as usual.....kurinjiyilirunthu yirangi vanthu mullai thaandi...maruthan vanthullreergal...neithayum palaiyayum kanalam nagaiyil....soodamami vigaram senru kanungal.....
❤️🙏🙌
Enga ஊரு கும்பகோணம் அடுத்து சோழபுரம்😊
அண்ணா மிக அருமையான இடம் 🤩
எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி.
Last week Naa poirunthen bro..., Feeling awesome, from Bangalore.
எங்களது ஊரை.. தங்களின் மூலமாக ...வியக்க தக்க வகையில் ..படம் பிடித்ததோடு எங்களையும் அழைத்து சென்ற விதம்...மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.மிக நேர்த்தியாக..அழகாக ...கண்கொள்ளா காட்சியாக தங்கள் படப்பிடிப்பு அமைந்து இருந்தது...பாராட்டுகளும் நன்றிகளும்..தங்களுக்கே உரித்தாகட்டும். வாழ்த்துகள் .தொடரட்டும் தங்கள் வரலாற்று கலைப்பயணம்.! வாழ்க தமிழும் தமிழனும். புதிய வரலாறு படைப்போம்.
அன்பும் நன்றிகளும் ❤️🙏
சிறப்பு ♥
❤️🙏
Hi bro unga video ku than waiting
Hai waiting for your video , drone shots superb, Expecting more from you,
🙏🙌
Thanks Babu
VOICE OF SEEMAN THANK YOU MICHI. B
Haiyo thambi
What a narration!!!
Enna videography!!!
Drone shots chancey illa?
Amazing.
நன்றி நன்றி நன்றி ❤️🙏
PS we expect more travel
சரித்திரத்தில் ஆர்வம் கொண்டு அதைகண்டு எங்களுக்கும் காண்பித்த சரித்திர நாயகனே
Hi சகோ nice one drone shot of kollidam superb 👏 and ur way narration is good. All fine. Intro and end makes the vlog good touch. Finally நகைச்சுவை சிரிச்சுகனும், சிரித்துவிட்டோம். Himalayanil சென்ற வந்தியதேவரே, குந்தவையை சந்தித்தீரா? அழகான மாலைபொழுதுவேறு........
Babu bro Welcome to Thanjauvr
🙏❤️
Safe ride bro
Great videos bro. It would be great if you can post the gopro settings for your videos. The quality is amazing.
Super
Hi Babu.
PS naval polave unga videos romba interesta iruku . very excellent drone shots.neengal story sollum vidhamum super bro. neenga story sollum pode unga video place plus carecter visual la Kan munne vandhu pogudu bro . eagerly waiting for next videos keep rocking and all the best Babu.
நன்றி நன்றி நன்றி ❤️🙏
சோதிடர் வீடு தான் வெள்ளத்தில் அடித்துச் சென்று விட்டது என்று கதையில் வருமே.... அப்புறம் எப்படி இங்கு வீடு இருக்கும்? நன்றி...
Super Machi
bro i am from singapore my home place you were visiting, I am belong to mayiladuthurai near kumbakonam There are many place you can visit around kumbakonam area.
Neenga first cross panna antha small bridge la irukka shutter la vara water tha veeranam Lake ku vara water ...... Antha chinna river ku name vadavaaru... Aprm tha 2 big bridge varum ... Athu anaikarai
Wow.... super ❤️🙏
வந்தியதேவன் வாழ்த்துக்கள்
Hi bro how r u??
Nice trip..video quality very excellent..drone shots always amazing....
Safe journey bro take care