வேதத்தின் மகத்துவங்களை மறை பொருள்களை சமானியமக்களும் ஒவ்வொரு விசுவாசியும் நன்கு புரிந்து கொள்ள கூடிய வகையில் விளக்கிக் கூறியதற்கு இதய நன்றிகள்.. இமய 🎉🎊வாழ்த்துக்கள்🎉🎊
உண்மையில் உபாஹாமம் முடிந்த பிறகு, கடவுளால் அடக்கம் செய்யப்பட்ட மோசஸ் உடலைப் பற்றி எனக்கு பல கேள்விகள் உள்ளன. மிக்க நன்றி, இந்த காணொளி மூலம் கடவுள் எனக்கு பதிலளித்தார் என்று நினைக்கிறேன் 🙏
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
ஞானம் : கடவுளை (தேவனை) புரிந்துகொள்ளும் அளவுக்கு மனிதன் பெரிய ஞானியும் அல்ல, மனிதன் எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு கடவுள் (தேவன்) என்பது சிறியதுமல்ல.👍🙏 மனிதர் எல்லோரின் யோசனைளையும் இறைவன் அறிவார், ஆனால் இறையின் யோசனைகளை மனிதர் அறிவது மிகக் கடினமான ஒன்று.😊 ❤ ஒரு உயிரை கொன்று தின்று இன்னொரு உயிர் வாழ வேண்டும் என்ற விதியை படைத்த இறைவனிடம் எப்படிப்பட்ட அன்பு உள்ளது என்பதை விளக்கவும். இதற்கு விளக்கம் சொல்லிவிட்டு உபதேசம் செய்வது நல்லது. உங்களிடம் இக்கேள்வி கேட்பது இன்னாரென்று அறிந்து பதிலுரைக்கவும்.
இந்த பூமியை பொறுத்தவரை புல் பூண்டு முதல் விலங்குகள் வரை அனைத்தும் உயிர் வாழ்பவை. அவைகள் உணவுக்காகவும் மனிதன் ஆண்டுகொள்ளவும்(dominion) உணவாகவும் படைத்தார். உணவுக்கான விஷயத்தில் இந்த வாதம் ?. .. Ref Genisis 1 and 6.
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤😂😂
20 நீ என் சமுகத்தை காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார். யாத்திராகமம் 33:20 23 பின்பு, என் கரத்தை எடுப்பேன். அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய். என் முகமோ காணப்படாது என்றார். யாத்திராகமம் 33:23 ஒரு வேலை அவன் அவருடைய பின் பக்கத்தை பார்த்தத்தின் நிமித்தம் , அவன் சரீரத்தை யாரும் பார்க்க கூடாது என்று கூட அவர் நினைத்து இருக்கலாம். அதனால் தான் , புதிய எற்பாட்டில் அவரை முக முகமாய் பார்த்து அவரோடு கூட இருந்த சீஷர்களாகிய பேதுரு, யாக்கோபு, யோவான் பார்த்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது. 3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். மத்தேயு 17:3
Praise to God sister, இந்த Video -வில் சொல்லப்பட்ட கருத்துக்களெல்லாம் சாதாரண விசுவாசிகளின் கருத்து அல்ல என்றும் வேதத்தை நன்றாக அறிந்த வேத அறிஞர்களின் கருத்துக்கள் என்றும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். நாம் அறிந்து கொள்ள முடியாத இரகசியங்களில் இதுவும் ஒன்று என்பதாக Video வை முடித்திருந்தீர்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் இதற்கு பின் இருக்கக்கூடிய பிரம்மாண்டமான பதிலை நான் ஏற்கெனவே கேட்டு தெளிவு பெற்றுள்ளேன். JESUS ALIVE REALISATION TRUST (JART Ministry) ஐ தொடர்பு கொண்டு யூதா எழுதிய நிரூபத்தின் விளக்கவுரையை பெற்றுகொள்வீர்களாகில்: ஏன் யூதா இந்த நிரூபத்தை எழுதினார்? ஏன் பிசாசானவன் மோசேயின் சரீரத்திற்காக தர்கித்தான்? இது எப்போது நடந்தது? ஏன் மிகாவேல் தூதன் பிசாசை தூஷணமாய் குற்றப்படுத்த துணியவில்லை? ஏன் மோசேயின் உடலை தேவனே அடக்கம் பண்ணினார்? என்பதற்கான தெளிவான பதிலை பெறுவீர்கள் (அந்த பதில் வேத அறிஞர்களும் இதுவரை அறிந்திடாத பிரம்மாண்டமானதாகும்). ஏறக்குறைய 40 பாகம்(20 மணிநேரம்) செய்தியில் எல்லாமும் விளக்கமாக பேசப்பட்டுள்ளது. அதனை முழுமையாக கேட்டு விட்டு இதே Video வை மீண்டும் பார்ப்பீர்களாகில் இங்கு பதிவிடப்பட்டு கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை புரிந்துகொள்வீர்கள். "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்த முள்ளவராய் இருக்கிறார்" 1 தீமோ 2:4.
மிகாவெல் ஜீசஸ் அதுவே உண்மை.. பிரதான தூதன் என்று பைபிள் சொல்லுகிறது. பிதா படைப்பில் முதல் படைப்பு அவரே அவரை வைத்து அனைத்தையும் பிதா படைத்தார்.நீதிமொழிகள்:8
Sister Jesus 10 commandments alikatha pumiku vanthar apati thana ? 10 commandments ahh illa Devan Moses ku kodutha sadagachara commandments ahh ? Inaki niga sadagachara commandments follow panrigala ? Illa apo Devan ethai alithar don't make foolish people put correct information all the best but put correct information video
@@thiyagarajan6984 commandments it's there or not clear mention panuga, மத்தேயு 5:17தேவன் நியாயப்பிரமாணத்தை ஆனாலும்தீர்க்கதரிசனங்கள் ஆனாலும்நிறைவேற்றுவதற்கு வந்தார்நிறைவேற்றுதல் என்பதற்கான சரியான அர்த்தம்ஒரு வார்த்தை சொன்னால் அதை செய்வதுஅதைத்தான் வேதாகமம் சொல்கிறதுஇயேசு அதைத்தான் சொன்னார்ஆனால்இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள்கற்பனை ஒளிந்து விட்டது என்றுபோதிக்கிறார்கள் பரலோகம் போவதற்கே கற்பனை அவசியம் என்று சொல்லிவெளிப்படுத்தின விசேஷம்புத்தகத்திலும்இருக்கிறதுஆகையால்கற்பனை என்பது இயேசு கிறிஸ்துவினுடைய குணமே தவிர வேறொன்றும் இல்லை
மறைவானவை எல்லாம் நம் ஜீவனுள்ள தேவனுக்கே உரியவைகள், ஆமென்
காரியத்தை ஆராய்வது ராஜக்கள்க்கு மேன்மை
வேதத்தின் மகத்துவங்களை மறை பொருள்களை சமானியமக்களும் ஒவ்வொரு விசுவாசியும் நன்கு புரிந்து கொள்ள கூடிய வகையில் விளக்கிக் கூறியதற்கு இதய நன்றிகள்.. இமய 🎉🎊வாழ்த்துக்கள்🎉🎊
😊😊
செய்தி நீளமாக போகக்கூடாது என்பதற்காக அவசரப்படுவது தெரிகிறது. எடிட்டிங்கில் சற்று கவனம் செலுத்துங்கள்.
மிக அருமையான செய்தி.
GOD bless You🙏
நன்றி சகோதரி அழகாய் நேர்த்தியாய் சொல்லி கொடுக்கிறீர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதம் செய்வார் வாழ்த்துக்கள்
பரிசுத்த ஆவியானவரால் மாத்திரமே நமக்கு விளக்க முடியும்
100
Praise the Lord🙏🙏🙏
வணக்கம் சகோதரி.நெடுநாளாக என் கேள்விக்கான பதில்.
அருமையான விளக்கம்.
நன்றி.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏🙏🙏
Praise the lord
நீங்கள் இறுதியாக சொன்ன வார்த்தைகள் இந்த channel மெய்யாலுமே ஒரு ஆவிக்குரியதுன்னு தெரிஞ்சுகிட்டேன். Thank you sister
மோசே எலியா இவர்கள் பிதாவை தரிசித்திவர்கள் ஆதலால் இவர்கள் இருவரின் இறப்பும் தேவனின் பார்வையில் மகத்துவம் உள்ளது
ஆண்டவரே உமக்கு மகிமை உண்டாவதாக ❤❤🙏🙏🙏 ஆமென்
Nanryraja amenalleluya Amen amen thank you❤
யாரும் பரலோகத்துக்குல் போவதில்லை மனந்திரும்புங்கள் தேவனின் ராஜ்ஜியம் சமீபம் பரலோகம் பூமிக்கு
வருகிறது எருசலேமில் இயேசு ஆலுகை செய்யப்போகிரார்
I thank God for hearing this kind of revealation about Jude's letter.Super.We can use this truth for preaching & personal reference.
Praise The Lord 🙏 🙏🙏
கர்த்தருக்கு நன்றி
நன்றாக அறிந்து சொள் சகோதாியே நன்றி
I love you dr jesus ♥️♥️♥️
All Glory to God alone
உண்மையில் உபாஹாமம் முடிந்த பிறகு, கடவுளால் அடக்கம் செய்யப்பட்ட மோசஸ் உடலைப் பற்றி எனக்கு பல கேள்விகள் உள்ளன. மிக்க நன்றி, இந்த காணொளி மூலம் கடவுள் எனக்கு பதிலளித்தார் என்று நினைக்கிறேன் 🙏
அருமை அருமையாக உள்ளது நன்றி
Love you Jesus 🙏 glory to God 💥
மோசேயின் கடைசி காலத்தை யார் எழுதினது?
Josua
Thank you
Praise
Amen appa...thanks appa
God bless you
ஆமென்
very nice thanks God of jesus
Good explanation... Praise God Amen ❣️
Amen😊
Super msg prise God.
Tnk u for ur good message😊 God bless 🎉🎉🎉
Glory to Jesus
அன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே
Thank u sister at the right time our dad Jesus as shown this information to me
Glory to God Jesus
Thank HOLISPIRIT AMEN
Very effective msg sister ❤ Vera level 🎉🎉
MARANATHA
Thanks for your explanation 👍
வேதாகமத்தில் இல்லாததை நாம் விலகிச் சொல்ல முடியாது என்பதை கருத்து உண்மையான
அருமை 👌
Amen amen amen amen amen
Amen
இரகசிய வருகையில் மிகாவேல் தூதன் வருவான் என்பதற்கு வேத ஆதாரம் தாருங்கள் தயவுசெய்து
மேலும் இரகசிய வருகை என்பதற்கு வேத ஆதாரம் கூட தாருங்கள் please
ruclips.net/video/RLBwz_Br03Q/видео.html
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
1தெசலோக்கேயர் 4:13முதல் 18 வரை. மற்றும் 1கொரி 15:51 இவைகளை கருத்தாய் வாசிக்க வேண்டும்.
Glory to Jesus christ
Amen Hallelujah🙏🏻
Glory to Lord Jesus Christ. 🙏🏻
Very nice message
I'st. And. Last. One. Super. Proof
I liked your comment thank you so much
Good presentation
❤❤❤❤❤❤
super
Thanks
ஞானம் : கடவுளை (தேவனை) புரிந்துகொள்ளும் அளவுக்கு மனிதன் பெரிய ஞானியும் அல்ல,
மனிதன் எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு கடவுள் (தேவன்) என்பது சிறியதுமல்ல.👍🙏
மனிதர் எல்லோரின் யோசனைளையும் இறைவன் அறிவார்,
ஆனால் இறையின் யோசனைகளை மனிதர் அறிவது மிகக் கடினமான ஒன்று.😊
❤ ஒரு உயிரை கொன்று தின்று இன்னொரு உயிர் வாழ வேண்டும் என்ற விதியை படைத்த இறைவனிடம் எப்படிப்பட்ட அன்பு உள்ளது என்பதை விளக்கவும்.
இதற்கு விளக்கம் சொல்லிவிட்டு உபதேசம் செய்வது நல்லது.
உங்களிடம் இக்கேள்வி கேட்பது இன்னாரென்று அறிந்து பதிலுரைக்கவும்.
இந்த பூமியை பொறுத்தவரை புல் பூண்டு முதல் விலங்குகள் வரை அனைத்தும் உயிர் வாழ்பவை. அவைகள் உணவுக்காகவும் மனிதன் ஆண்டுகொள்ளவும்(dominion) உணவாகவும் படைத்தார். உணவுக்கான விஷயத்தில் இந்த வாதம் ?. .. Ref Genisis 1 and 6.
ஏசுவே மெய்தெய்வம்
திருப்பாடல்:-24
கலித்தாழிசை
1.
விண்ணுலகும்
விண்ணொளியும்
நீள்விசும்பும்
உன்னுடைமை
மண்ணுலகம் வாழுயிரும்
கானுயிரும் காற்றும்
தண்டிரை ஆறுகள்
பாய்கின்ற சோலையும்
வண்ணங்கொள் ஆழியின்
செல்வங்கள் யாருக்கு?
உன்னுரிமை மக்களுக்காம்
உமதடிமை யாவுமாம்.
2.
கற்தெய்வம் போற்றாது
மெய்தெய்வம்
போற்றுபவர்
பொற்புறுநல் நெஞ்சுடையார்
ஆசிபெற்ற
நேர்மையாளர்
மற்றுமொரு தெய்வமிலா
மாசற்ற உள்ளத்தார்
நற்றவத்துச் சந்ததியார்
யார்முகத்தைக்
காண்பார்கள்?
நற்றவத்தார்
காண்பதெல்லாம்
யாக்கோபின்
தேவனையே.
######. ######.
Glory to lord Jesus Christ
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤😂😂
அந்த வசனத்திற்கு பதில் இருக்கு sis..
Jesus True God
இதற்கு வேதத்தில் பதில் உள்ளது !!!
I need like good book
Nice information... and check spell before u upload video..
Innum ragasiyam velippadavillai...yaathiraagamam and velipaduthalil...Vidai ulladhu.
20 நீ என் சமுகத்தை காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
யாத்திராகமம் 33:20
23 பின்பு, என் கரத்தை எடுப்பேன். அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய். என் முகமோ காணப்படாது என்றார்.
யாத்திராகமம் 33:23
ஒரு வேலை அவன் அவருடைய பின் பக்கத்தை பார்த்தத்தின் நிமித்தம் , அவன் சரீரத்தை யாரும் பார்க்க கூடாது என்று கூட அவர் நினைத்து இருக்கலாம்.
அதனால் தான் , புதிய எற்பாட்டில் அவரை முக முகமாய் பார்த்து அவரோடு கூட இருந்த சீஷர்களாகிய பேதுரு, யாக்கோபு, யோவான் பார்த்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது.
3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
மத்தேயு 17:3
Praise to God sister, இந்த Video -வில் சொல்லப்பட்ட கருத்துக்களெல்லாம் சாதாரண விசுவாசிகளின் கருத்து அல்ல என்றும் வேதத்தை நன்றாக அறிந்த வேத அறிஞர்களின் கருத்துக்கள் என்றும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். நாம் அறிந்து கொள்ள முடியாத இரகசியங்களில் இதுவும் ஒன்று என்பதாக Video வை முடித்திருந்தீர்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் இதற்கு பின் இருக்கக்கூடிய பிரம்மாண்டமான பதிலை நான் ஏற்கெனவே கேட்டு தெளிவு பெற்றுள்ளேன். JESUS ALIVE REALISATION TRUST (JART Ministry) ஐ தொடர்பு கொண்டு யூதா எழுதிய நிரூபத்தின் விளக்கவுரையை பெற்றுகொள்வீர்களாகில்: ஏன் யூதா இந்த நிரூபத்தை எழுதினார்? ஏன் பிசாசானவன் மோசேயின் சரீரத்திற்காக தர்கித்தான்? இது எப்போது நடந்தது? ஏன் மிகாவேல் தூதன் பிசாசை தூஷணமாய் குற்றப்படுத்த துணியவில்லை? ஏன் மோசேயின் உடலை தேவனே அடக்கம் பண்ணினார்? என்பதற்கான தெளிவான பதிலை பெறுவீர்கள் (அந்த பதில் வேத அறிஞர்களும் இதுவரை அறிந்திடாத பிரம்மாண்டமானதாகும்). ஏறக்குறைய 40 பாகம்(20 மணிநேரம்) செய்தியில் எல்லாமும் விளக்கமாக பேசப்பட்டுள்ளது. அதனை முழுமையாக கேட்டு விட்டு இதே Video வை மீண்டும் பார்ப்பீர்களாகில் இங்கு பதிவிடப்பட்டு கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை புரிந்துகொள்வீர்கள். "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்த முள்ளவராய் இருக்கிறார்" 1 தீமோ 2:4.
Yeshua don't have father, mother and brothers because He took flesh only from St.mary and borned by the Holy spirit
Kuzhi Thoanda Aalu Illamapoyirukkum.
இந்த நக்கல் எல்லாம் வேண்டாம், கல்லில் மோதுவது உனக்கு தகாது.
தேவன் தன்னை பரியாசம் செய்ய வொட்டார். தேவனை கோபப்படுத்தாமல் இருக்கவும்.
வேதாகமத்தில் இல்லாத இரகசிய வருகையை ஏன் நீங்கள் கூறுகிறீர்கள் Bible Facts அவர்களே ?
கர்த்தர் எனப்படுபவர் யார் ????
இயேசுதான் கர்த்தர்
@@entertainment-xc6slகடவுள் யார்
பரிசுத்த ஆவி என்பது எது
மனிதனைப் படைத்தது யார் ?????????
தவறான விளக்கம்
இயேசுவை ஏன் சாத்தான் சோதித்தான்? அது குறித்து ஜ இயேசு என்ன கூறியுள்ளார்
தவறான விளக்கம் என்று தோன்றுகிறது
The four views are not strong enough to be proved regarding the death of Moses
அப்போ மரிக்கும் ஒவ்வொருவரையும் மிகாவேல் பரலோகம் கொண்டுபோய் சேர்க்கிறார் ????????
No
மிகாவெல் ஜீசஸ் அதுவே உண்மை.. பிரதான தூதன் என்று பைபிள் சொல்லுகிறது. பிதா படைப்பில் முதல் படைப்பு அவரே அவரை வைத்து அனைத்தையும் பிதா படைத்தார்.நீதிமொழிகள்:8
ஜீசஸ் வேற,மிகாவேல் வேற
@@kumarmuthusamy4529 எப்படி சொல்றிங்க
Sister Jesus 10 commandments alikatha pumiku vanthar apati thana ? 10 commandments ahh illa Devan Moses ku kodutha sadagachara commandments ahh ? Inaki niga sadagachara commandments follow panrigala ? Illa apo Devan ethai alithar don't make foolish people put correct information all the best but put correct information video
Correct, Matthew 5:17
@@thiyagarajan6984 commandments it's there or not clear mention panuga, மத்தேயு 5:17தேவன் நியாயப்பிரமாணத்தை ஆனாலும்தீர்க்கதரிசனங்கள் ஆனாலும்நிறைவேற்றுவதற்கு வந்தார்நிறைவேற்றுதல் என்பதற்கான சரியான அர்த்தம்ஒரு வார்த்தை சொன்னால் அதை செய்வதுஅதைத்தான் வேதாகமம் சொல்கிறதுஇயேசு அதைத்தான் சொன்னார்ஆனால்இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள்கற்பனை ஒளிந்து விட்டது என்றுபோதிக்கிறார்கள் பரலோகம் போவதற்கே கற்பனை அவசியம் என்று சொல்லிவெளிப்படுத்தின விசேஷம்புத்தகத்திலும்இருக்கிறதுஆகையால்கற்பனை என்பது இயேசு கிறிஸ்துவினுடைய குணமே தவிர வேறொன்றும் இல்லை
Body of Moses means Moses's commentment,
அசல் கட்டுக்கதை / புனைவு😅😅😅
Unnala Bible firstu padika mudiyuma 🚫
Then why you watching this video if you don’t believe or not interested ??
ரகசிய வருகையா?No No No.
ubakamam 29;29 maraivaanavaigal kartarukke uriyatu
Mam what are all the contents which you are speaking may be good but you are still using Sanskrit version....better speak in tamil
Praise
God bless you
Amen