4448 நோய்களையும் தீர்க்கும் ஒரே கோயில் | தோரணமலை | Thoranamalai Murugan Temple | Jothitv

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 221

  • @thoranamalaiyaan
    @thoranamalaiyaan 2 месяца назад +108

    அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பற்றிய வரலாற்று தொகுப்பை ஒளிபரப்பிய ஜோதி டிவி க்கு நன்றிகள் கோடி 🙏🙏

    • @sreekandan1315
      @sreekandan1315 2 месяца назад +6

      OM muruga

    • @yuva5611
      @yuva5611 2 месяца назад +2

      Om muruga

    • @rajesnatarajan3132
      @rajesnatarajan3132 2 месяца назад +1

      Aamaam 👏👏👏👌👌👌🙏

    • @dhanalakshmi8589
      @dhanalakshmi8589 Месяц назад +2

      ஓம் முருகா.

    • @Avinaash-uy9gp
      @Avinaash-uy9gp Месяц назад

      ​@@sreekandan1315ka photo bhej dena ki me kya baat karni h to the main road se nikal gya to pn hi I by usm9 to see l in a while in 5c of this group is a very happy diwali wishes and best luck on Dr and you all a good wishes for the future for you all my life with a while to the o my dear and my friend of the future and best friend to pn and best friend and you and your mother is a blessing God and bless the family of the family of your mother in the family life is always in my dear I love to see your family life is very strong with my friend to the main God is always happy and blessed you and your mother is very good 😅

  • @Munees542
    @Munees542 2 месяца назад +37

    நேரில் சென்று தரிசனம் செய்தது போலவே உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி ஜோதி டிவி

  • @dhandapanik8633
    @dhandapanik8633 2 месяца назад +53

    தோரண மலை முருகனுக்கு அரோகரா.......... முருகா எப்போது நான் உன்னை நேரில் தரிசனம் செய்யும் பாக்கியத்தை தருவாய்....... ஆசை தீர கண்ணார உன்னை தரிசனம் செய்யும் நாள் எதுவோ என் அய்யனே........?

    • @thoranamalai827
      @thoranamalai827 2 месяца назад +8

      தினசரி அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மலை ஏறலாம் ; விரைவில் வாருங்கள் ; தோரணமலை முருகன்
      உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற காத்திருக்கிறார் ; வருக வருகவே ; வாழ்க வாழ்கவே !

    • @priyasankar8963
      @priyasankar8963 Месяц назад +1

      Bus la route sollunga bro

  • @aravindr8619
    @aravindr8619 2 месяца назад +22

    ஆகாயத்தோடு உரசியபடி இருக்கும் மலையின் ஏகாந்த அழகையும் 👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋💐❤️

  • @bhuvanabhuvanmarish5989
    @bhuvanabhuvanmarish5989 2 месяца назад +20

    இப்படி ஒரு பதிவை பாக்க கடவுள் அருள் வேண்டும் ❤

  • @PaulduraiPavin
    @PaulduraiPavin 2 месяца назад +18

    தோரணமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @selvasakthi2453
    @selvasakthi2453 2 месяца назад +22

    Yesterday tha thorana malai ponaa Vera level place ❤❤❤❤

  • @aravindr8619
    @aravindr8619 2 месяца назад +14

    அருமையான வர்ணனை அழுத்தமான அழகான தமிழ் உச்சரிப்பு ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @vijaymani3909
    @vijaymani3909 2 месяца назад +21

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா🦚🐓🔱

  • @suthav4498
    @suthav4498 2 месяца назад +13

    முருகா போற்றி போற்றி சரணம் போற்றி அருள்புரிய வேண்டுமென வேண்டுகிறேன்சரவணபவ 🙏🙏🙏

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 2 месяца назад +18

    ஓம் வெற்றிவேல் முருகா!!! அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் பற்றிய வரலாற்று தொகுப்பை ஒளிபரப்பிய ஜோதி தொலைகாட்சிக்கு நன்றி

    • @SumathiSumathi-j8n
      @SumathiSumathi-j8n Месяц назад

      ஓம் வெற்றிவேல் முருகன் அரோகரா

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 27 дней назад +2

    ஓம் சரவண பவ!
    ஓம் சரவண பவ!!
    ஓம் சரவண பவ!!!
    தமிழ் வளர்த்த அகத்தியர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    தமிழ் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

  • @dark_devil5299
    @dark_devil5299 2 месяца назад +9

    என்னுடைய மருமகள் தனலட்சுமிக்குபூரண சுகத்தை அருள வேண்டுமென உங்கள.பாதம பணிந்து வணங்குகிறேன் முருகையா.

  • @ramachandra9806
    @ramachandra9806 Месяц назад +6

    🙏🏻🌹👣🌹🙏🏻தோரணமலை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா.எனக்கு அகவை 71.என்னால் தோரணமலை சென்று அங்கு முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும் என்று ஆசை.ஆனால் மலை ஏற இயலாது.ஆனால் இன்று ஜோதி சேனல் வாயிலாக தரிசித்து விட்டேன்.மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.சேனல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @dsrssisters6071
    @dsrssisters6071 2 месяца назад +12

    நன்றி ஜோதி டிவி ஓம் முருகா போற்றி

  • @kaviyarasanarasan8891
    @kaviyarasanarasan8891 2 месяца назад +10

    தோரனமலை பற்றி பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @deepam7741
    @deepam7741 Месяц назад +3

    நன்றி ஜோதி டிவி சேனல் மிகவும், அவசியம் மாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.... நன்றி...

  • @SulochanaPeriasamy
    @SulochanaPeriasamy 2 месяца назад +4

    இந்த அற்புதமான காணொளியை எங்களுக்கு தந்ததற்கு நன்றி.

  • @vijilakshmi5607
    @vijilakshmi5607 Месяц назад +4

    முருகா கருணையுடன் எமக்கு அருள் புரிந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா..

  • @paramesparames1272
    @paramesparames1272 2 месяца назад +11

    முருகா........ 🙏🦚🙏ஓம் சரவணபவ 🙏

  • @sujithrasudhakar5710
    @sujithrasudhakar5710 2 месяца назад +16

    🙏🙏🙏போகனும்போல ஆசையாயிருக்கு🙏அந்த தோரணமலை முருகையாதான் எங்க ஏல்லாருக்கும் து ைண🙏🙏இருந்து கூட்டிசொல்லேவேண்டும்🙇‍♂️அந்த பாக்கியத்தை குடுமுருகா... 🙇‍♂️🙏🙏🦚🙏🌍🙏

  • @archanaamirsekar4776
    @archanaamirsekar4776 2 месяца назад +5

    வல்லப கணபதி இக்கு நன்றிகள் பல. தோரணமலை பால முருகன் இக்கு, எனது நன்றி, சரணம் சரணம் சண்முகா சரணம்

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Месяц назад +1

    ஓம் அகத்தியர் பெருமானே போற்றி ஓம் தேரையர் பெருமானே போற்றி ஓம் சித்தர் பெருமானே போற்றி போற்றி ❤️🙏💙😘🥰

  • @ramamoorthyforestdevelopme873
    @ramamoorthyforestdevelopme873 9 дней назад

    நன்றி, மகிழ்ச்சி, தோரணமலை, முருகன், அகத்தியப்பெருமானின், முதன்மையானச்சீடரான, தேரையருக்காக, பல, அற்புதமான, திருவிளையாடல்களை, பரிந்திட்ட, புனிதமானத்திருத்தலம், தென்காசி, மாவட்டம், மேற்க்கு, தொடர்ச்சிமலைத்தொடரிலே, அமைந்த, அதிசயமான, அபூர்வமான, மூலிகைகள், நிறைந்த, மலை, இறைவன், முருகப்பெருமான், இயற்கையோடு இயைந்து, திருவருள், புரிந்திடும், இன்பம், அருளும், ஆற்றல், மிக்கத் தலம், தேரையர், ஜீவசமாதி, கொண்டதிருத்தலமும், கூட, இதோடு, இத்தேரையர், சித்தர், மற்றொரு, இடத்திலும், ஜீவசமாதி, கொண்டருள், வழங்கும், திருதலம், வேலூரிலிருந்தச், சென்னைக்குச், செல்கின்ற, வழியில், இருக்கின்ற, வாலஜாபேட்டை, எனும், ஊரிலிறங்கி, பஸ்டேண்டிலிருந்து, சிறிதுதூரம், கிழக்கே, நடந்துச், சென்றால், தெற்க்கே, ஷ்சேர்ஆட்டோ, அணைக்கட்டு, எனும், இடத்தில், இறங்கி,ஒரு, இரண்டுகிலோமீட்டர், கிழக்கே, நடந்துச்சென்றால், திருமலைசேரி, எனும், சிவத்தலத்தில், தேரையர், ஜீவசமாதி, கொண்ட, இடம்உள்ளது சிதிலடைந்த,,, நிலையிலுள்ளது வாலாஜாபேட்டை, பஸ்நிலையதில் இறங்கி, கிழக்கே, சிறிதுதொலைவு, நடந்தால்போதும், தெற்கேதிருப்பம், வரும், அங்கிருந்து, சேர்ஆட்டோ, அணைக் கட்டு, எனும், இடத்தில்இறங்க, ரூபா, இருபது, இறங்கிகிழக்கே, நடந்தால், திருமலைச்சேரி, எனும், கிராமத்திலிருக்கும், சிவதலத்தின், பின்புறம், தேரையர்சித்தரின்ஜீவ சமாதி, உள்ளது, டவுன், பஸ்உண்டு நேரம்தெரியலை,

  • @balasubramanianregunathan4197
    @balasubramanianregunathan4197 2 месяца назад +7

    வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோகரா !!

  • @velanvelan21
    @velanvelan21 2 месяца назад +14

    ஜோதி டிவிக்கு என்னது கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என் கனவில் வேலும் முருகன் உடைய திருவுருவம் கனவில் வந்தது இன்று அவருடைய பதிவை நான் பார்த்த என்ன பாக்கியம் செய்தேன் நான் இறைவன் எனக்கும் கருணை மழையை பொழிந்துள்ளார் இறைவா சீக்கிரம் உன் சன்னதி வரும் பாக்கியத்தை தாருங்கள் ஐயா கண்ணீர் மல்கி கேட்கிறேன் அப்பனே முருகா அழையுங்கள் அப்பா

    • @thoranamalai827
      @thoranamalai827 2 месяца назад +2

      வருக வருகவே ; வாழ்க வாழ்கவே !

  • @actingstudeo5158
    @actingstudeo5158 2 месяца назад +4

    மிக்க மகிழ்ச்சி நேரில் சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது அதன் வர்ணனை செய்து பேசியது மிகவும் அருமை

    • @actingstudeo5158
      @actingstudeo5158 2 месяца назад +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 2 месяца назад +5

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @muthuramalingam6943
    @muthuramalingam6943 16 дней назад +1

    ஓம் தோரணமலை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 месяца назад +3

    Thoranamalai patri neenga sonna niraya thagavalgal therinthu konden👌👌👌👏👏👏🙏

  • @VengadesanSm
    @VengadesanSm Месяц назад +3

    தோரனமலை முருகா உன்னை வணங்கும் பாக்கியம் எனக்கருள்வாய் சாமி

  • @kumarasamythirumalai8492
    @kumarasamythirumalai8492 Месяц назад +4

    Good effort for exposing the secrets of Thoranamalai

  • @arvindhba341
    @arvindhba341 2 месяца назад +14

    மூன்று முறை சென்று உள்ளோம். மிகவும் அற்புதமான தலம். முருகா என் மனைவியின் உடல்நலம் பூரணமாக குணமாக பாதம் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்

    • @sangeethas5791
      @sangeethas5791 2 месяца назад +4

      போகும் வழி சொல்லுங்கள்

    • @sujithkumarsk2788
      @sujithkumarsk2788 2 месяца назад

      Tenkasi kadayam pakathula iruku google map la eruku...​@@sangeethas5791

    • @thoranamalai827
      @thoranamalai827 2 месяца назад +4

      @@sangeethas5791 தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது ; வருக வருகவே வாழ்க வாழ்கவே !

  • @rajalakshmimj7183
    @rajalakshmimj7183 2 месяца назад +7

    ஐயா,அம்மையீர் நான் தினமும் இந்த தோரண மலை முருகனுக்கு அரேகரா என கூறி முருகா உன்னை நான் எப்படி காண்பேன் என கேட்டேன். முருகன் அந்த மலையை எனக்கு ஜோதி டி வி முலமாக காட்சி கொடுத்தார். இந்த தோரண மலை உச்சியில் உள்ள முருகனுக்கு அரேகரா இதை படம் பிடித்துக் காண்பித்த என் சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்.

  • @ஆராதீARD
    @ஆராதீARD 2 месяца назад +13

    ஸ்ரீ வள்ளி தெய்வானை முருகப்பெருமாள் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🛕🦚🪷💐🙏🏻

  • @GohilaGohila-d8q
    @GohilaGohila-d8q 2 месяца назад +10

    எங்கள் ஊர் தோரணை மலையே பற்றி பேசியதுக்கு நன்றி ஜோதி டீவி முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @LathaParanthagan
      @LathaParanthagan 2 месяца назад +1

      Akù vara via solluka eppati varuvathu

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 месяца назад +1

      வழி சொல்லுங்க

    • @GohilaGohila-d8q
      @GohilaGohila-d8q Месяц назад

      தென்காசி பஸ்ஸில் வந்து கடையம் இறங்க வேண்டும் அங்க இருந்து ஆட்டோவில் தோரணை மலைக்கு சென்று விடலாம்

    • @thoranamalaiyaan
      @thoranamalaiyaan Месяц назад +1

      ​@@LathaParanthaganதென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Месяц назад +1

      @@thoranamalaiyaan நன்றி 🙏

  • @ViswaKutty-p1w
    @ViswaKutty-p1w Месяц назад +2

    நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sujithkumarsk2788
    @sujithkumarsk2788 2 месяца назад +5

    Nambi varugal nallathu kandipa nadakum...kolathai varam venti vanthal kandipa nadakum....ennaku nadathukuru naraya per ku nadathukuruku ....nambi vanga...Enga stay pana place lam iruku....free ah stay panalam...Thooranamali murugan Thunaii❤❤❤❤❤❤❤❤

  • @Kaleeswari-o9x
    @Kaleeswari-o9x 2 месяца назад +6

    மகிழ்ச்சி மிக்கநன்றி

  • @BhakthiPasiTamil
    @BhakthiPasiTamil 2 месяца назад +3

    தோரணமலை முருகனுக்கு அரோகரா 🙏

  • @vp4377
    @vp4377 2 месяца назад +5

    🦚ஓம் முருகா✨🙏
    🦚ஓம் சரவணபவ✨🙏

  • @L.MahalakshmiLakshmanan-ji4mq
    @L.MahalakshmiLakshmanan-ji4mq 2 месяца назад +5

    Jothi tvkku en manamara nanri🙏🙏🙏🙏🙏

  • @raji6413
    @raji6413 Месяц назад +2

    முருகா எனக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா நீயே எனக்கு குழந்தையாய் வந்து பிறக்க வேண்டும் முருகா

  • @futurePredictions22
    @futurePredictions22 2 месяца назад +4

    ஓம் வெற்றிவேல் முருகா 🙏🙏🙏

  • @VanithaA-b7b
    @VanithaA-b7b 2 месяца назад +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @hemamalinis4673
    @hemamalinis4673 2 месяца назад +3

    Wonder full history & murugan temple ❤❤❤❤

  • @sridhars5403
    @sridhars5403 2 месяца назад +8

    My diabetes problem should be cured at the earliest with the blessings of lord murugan.

    • @thoranamalai827
      @thoranamalai827 2 месяца назад +2

      தினசரி அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மலை ஏறலாம் ; வருக வருகவே - வாழ்க வாழ்கவே !

  • @dark_devil5299
    @dark_devil5299 2 месяца назад +3

    தோரண மலை முருகனுக்கு அரோகரா

  • @eslakshmi6666
    @eslakshmi6666 Месяц назад +1

    Om தோரண மலை முருகா போற்றி ❤

  • @jagannathanj2103
    @jagannathanj2103 2 месяца назад +3

    முருகா சரணம் சரணம் அப்பா

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 2 месяца назад +4

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @OVMTV
    @OVMTV 2 месяца назад +1

    அருமையான படத்தொகுப்பு வாழ்த்துக்கள் ஜோதி டிவி -க்கு நன்றி

  • @NavenThevar
    @NavenThevar Месяц назад +1

    ஓம் சரவண பவ மிக்க நன்றி

  • @kumaraguruparannatarajan9005
    @kumaraguruparannatarajan9005 2 месяца назад +5

    மிக்கநன்றி

  • @RaviChandran-rz4ph
    @RaviChandran-rz4ph Месяц назад

    உள்ளவரை ஆரோக்யமாக வாழ அருள் புரிவாய் முருகா

  • @sudhasudha7070
    @sudhasudha7070 2 месяца назад +6

    முருகா என் அப்பாவை காப்பாத்துங்கப்பா ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ

    • @thoranamalai827
      @thoranamalai827 2 месяца назад +2

      தினசரி அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மலை ஏறலாம் ; வருக வருகவே - வாழ்க வாழ்கவே !

    • @divyagowtham4023
      @divyagowtham4023 Месяц назад

      முருகன் கண்டிப்பாக உங்க வேண்டுதலை நிறைவேற்றுவார். அரோகரா....🦚

  • @nagarajannagarajan8588
    @nagarajannagarajan8588 Месяц назад +3

    ஓம் சரவணபவ போற்றி போற்றி

  • @poonchelvic6881
    @poonchelvic6881 2 месяца назад +8

    படிகள் சரியாக இல்லாத காலத்தில் பல முறை சென்றிருக்கிறோம். முதலில் நின்று ஓய்வெடுப்போம். பின் அமர்ந்து பின் நாலு காலில் தவழ்ந்து ஏறுவோம். ஒரு இடத்தில் தரையில் படுத்து எழுந்தும் ஏறியிருக்கிறோம்.கடைசியில் கம்பியில் பிடித்து செங்குத்தாக ஏறினோம்.இப்போது வயதாகி விட்டது. ஆனால் வீட்டில் இருந்த படியே பார்த்துவிட்டோம்

    • @camlightstudio
      @camlightstudio Месяц назад

      நீங்கள் இந்த மாதிரி நடந்து சென்ற விதமே மருத்துவம் சார்ந்தது தான்..

  • @ViveknathanMadhavan
    @ViveknathanMadhavan 2 месяца назад +2

    முருக குமார குரு குக வேல காந்த கடம்ப கதிர்வேல் விசாக🥀🥀🥀❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @kuttachi11
    @kuttachi11 11 дней назад

    தோரணமலைமுருகனுக்குஅரோகர

  • @dhanalaskshmi11
    @dhanalaskshmi11 29 дней назад

    Om muruga saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @arunachaleshwara25
    @arunachaleshwara25 2 месяца назад +2

    முருகா குமரா அழகா வேலா
    முருகா முருகா முருகா

  • @Kaleeswari-o9x
    @Kaleeswari-o9x 2 месяца назад +4

    தோரணை ம தோரணமலைமுரூகனுக்குஅரோகரா

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 2 месяца назад +2

    இங்கே தான் முதன் முதலாக,அறுவைசிகிச்சை,முறையும் உருவாகியது🤘🤘🤘

  • @sivapalanl4314
    @sivapalanl4314 Месяц назад

    Arumayana pathivu. Thank you jothi t.v. and team. Thank universe.

  • @sureshkumars981
    @sureshkumars981 2 месяца назад +2

    மிக்க நன்றி

  • @thiyagarajanvaiyapuri4648
    @thiyagarajanvaiyapuri4648 Месяц назад

    ஓம் முருகா சரணம் முருகா முருகா முருகா

  • @ezaventhanbhel228
    @ezaventhanbhel228 Месяц назад

    தோரண மலை முருகனுக்கும் முருகனின் அகத்தியருக்கும் அகத்தியரின் தேரையருக்கும் அரோகரா

  • @NalinivBbc
    @NalinivBbc 2 месяца назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @nellaimurugan369
    @nellaimurugan369 26 дней назад

    Thanks

  • @MathavanMathu-wf9mf
    @MathavanMathu-wf9mf 2 месяца назад

    Om. Murugaa. Namaga. Yean. Uurthoranamalai. Thanks by god. 🎉🎉🎉🎉 Thenkasi mavattam

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 2 месяца назад

    Thankyou Murugan Saranam 🙏🙏🙏

  • @VijayKumar-tm9vu
    @VijayKumar-tm9vu Месяц назад

    நன்றி நன்றி சகோதரி அருமை

  • @nikitham844
    @nikitham844 2 месяца назад +1

    Nandriggal❤

  • @mariappangurusamy4564
    @mariappangurusamy4564 Месяц назад

    ஜோதி டிவி க்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 2 месяца назад +2

    நல்ல பதிவு

  • @baalajidhanalakshmi1993
    @baalajidhanalakshmi1993 Месяц назад

    அருமை நன்றி

  • @kolandagoundersivakumar7626
    @kolandagoundersivakumar7626 12 дней назад

    ஓம் சரவண பவாய நமக

  • @hariharaniyer161
    @hariharaniyer161 2 месяца назад +3

    Nanri

  • @murugalakshmiJayamari
    @murugalakshmiJayamari 2 месяца назад +2

    Arumai kankolla katchi om muruga potri 🦚

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy Месяц назад

    Thank you madam, congratulations.

  • @MalliMani-kt1vg
    @MalliMani-kt1vg 2 месяца назад +3

    🙏nantri🙏🙏🙏🙏

  • @vasanthamchandirasekaran4310
    @vasanthamchandirasekaran4310 2 месяца назад +3

    Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithasiva382
    @punithasiva382 Месяц назад

    Om saravana bhava muruga 🌷 🙏 🌷

  • @veeraragavan836
    @veeraragavan836 Месяц назад

    மிகவும் சிறப்பு

  • @VijithAnandh
    @VijithAnandh Месяц назад

    Beautiful video. 🙏

  • @viswamurugesan4764
    @viswamurugesan4764 2 месяца назад +1

    🙏🙏🙏 ஓம் முருகா

  • @arulkavi4931
    @arulkavi4931 Месяц назад

    Thank you for displaying mMurugar's abishakam and the whole temples. Wish you good luck in your endeavors

  • @DeviCruickshank
    @DeviCruickshank 2 месяца назад

    Love to visit this temple.

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 2 месяца назад

    Very very thanks to your team unbelievable moments in this video

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 2 месяца назад

    Appaaaaaa Murugaaaaa potri 🙏🙏❤️

  • @DeviCruickshank
    @DeviCruickshank 2 месяца назад

    Thank you for sharing this great Ancient ancestors' history. I don't read or write tamil. This gives me lots of information, and I lean a lot.

  • @aravindr8619
    @aravindr8619 2 месяца назад +1

    சந்தோஷம் என்று கூறுவதற்கு பதில் மகிழ்ச்சி என்று கூறி இருக்கலாம். சாமி என்று கூறுவதற்கு பதில் கடவுள் என்று கூறி இருக்கலாம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 месяца назад +1

    ஓம் சரவணபவ 🙏❤️🐓🦚

  • @punithas8219
    @punithas8219 2 месяца назад

    Om Muruga Potri

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Месяц назад +1

    Jothi TV channel நிறைய ஆன்மீக நிகழ்ச்சி போடுறா
    நமஸ்காரம்

  • @ManikandanK-v9q
    @ManikandanK-v9q 2 месяца назад +4

    🙏🙏🙏

  • @Palanisubbs
    @Palanisubbs Месяц назад

    Good morning Dr. குமார்

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 Месяц назад

    Vallthukal Jyothi TV.

  • @balaathi2877
    @balaathi2877 2 месяца назад +1

    நன்றி