ஆதவ் உண்மை பேசுகிறார் என்றும், அரசியல்வாதிகள் பொய் சொல்கிறார்கள் என்றும் மணி நம்புகிறார். அரசியல்வாதிகளை விட பத்திரிகைகள் பொய் சொல்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள் - இது அனைத்தும் தனிப்பட்ட கருத்து.
VCKவில் யாராவது சுயமரியாதையோடு ஆட்சி அதிகாரம் பற்றி பேசினால் அவர்களின் சொந்த கருத்து என்கிறார் திருமா. ஒருவேளை VCKவில் சுயமரியாதை என்பது பொது இல்லையோ...?😄
clear clairty speech by aadhav Let we examine his upcoming speech about his knowledge toward people support will hope and support him in is politcal stands
ஆதவ் அர்ஜுனா அவர்களே விடுதலைச் சிறுத்தை கட்சியை விட்டு நீங்கள் வெளியே வந்தது மிகவும் நல்ல செய்திதான் நிச்சயமாக அவசரப்படவில்லை இரண்டே இரண்டு பேட்டி மட்டும் போட்டீர்கள் அதற்கு தமிழகம் இவ்வளவு கொந்தளித்து இருக்கிறது உங்களை இன்னொரு மாசு மறு அற்ற ஆத்மாவாக பார்க்கிறேன் மணிசார் நீங்கள் இன்டெர்வியூ கொடுத்தது போக இப்பொழுது கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கிறீர்கள் மிகவும் சூப்பர் அருமையாக இருக்கிறது நீங்கள் இருவர் மட்டும் நல்ல அருமையான கட்சிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்து தமிழகத்திற்கு ஒரு அருமையான எதிர்காலத்தை தருவீர்கள் ஆனால் உங்கள் பிறவி பலனை அடைவீர்கள் கொள்கை கோட்பாடு என்று பிதற்ற வேண்டாம் மனிதனுக்கே மிகவும் தேவை உணவு உடை இருப்பிடம் கல்வி சுகாதாரம் இதைக் கொடுக்கும் ஒரு நல்ல மனிதனை நீங்கள் கண்டெடுத்து தமிழக மக்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் உயிரைக் கொடுத்தும் அவர்களுக்கு வேலை பார்க்க தயார் யார் அவர் சொல்லுங்கள்
இந்த பரிசுத்தம் சொல்வதை கேட்டு அந்த சுயவிளம்பர பிரியன் யாதவ் அர்ஜெண்ட் என்பவன் பின்னால் போய் இந்த தமிழ் திரு நாட்டை பாழ்படுத்த வேண்டாம். அடுத்த கட்சி ஆட்சியில் அதிகார பங்கு, அமைச்சர் பதவி கேட்பது கடைந்து எடுத்த கயமைத்தனம். கூட்டணி அமைக்கும் போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை? இந்த கூட்டணிக்கு உன் கட்சியே வேண்டாம் என்று விரட்டி அடித்து விடுவார்கள் என்ற அச்சம் தானே ? நீ எல்லாம் அரசியலுக்கு வந்து எதையும் சாதிக்க முடியாது. நீ பேசும் தத்துவம், பொன் மொழிகள் எல்லாம் நாங்கள் பற்பல மேதைகளின் சொற்பொழிவுகளில் கேட்டு மகிழ்ந்து சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், அரசியல்வாதியாக அல்ல! மனிதனாக! மனிதம் என்பது புரியவில்லை என்றால் ஆழியாறு சென்று வேதாத்திரி மகரிஷி அவர்களின் திருக்கோயிலில் மனவளக்கலை பயிற்சி பெறுங்கள். அரசியல் துறந்து அறவழி நடப்பீர்கள்.இந்த வேண்டுகோள் ஒவ்வொரு சகோதரர்களுக்கும்! வாழ்க வளமுடன்!
VCK MR.ஆதவருஜினாவின் இந்த பேச்சு உண்மையாலுமே வரவேற்கத்தக்கது 🎉🎉🎉❤ இப்பிரச்னைக்கு திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 2026 திமுக ஆட்சிக்கு வர முடியாது,.மக்கள் தலைவர் திருமா,.,,2026 விஜய் அண்ட் திமுக பாக்கலாம், .விசிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணிதான் வெற்றி உறுதி,FROM KSA
ஆயிரம் கைகள் ஓய்ந்தாலும் , ஆதவன் கைகள் ஓய்வதில்லை... விடுதலைச் சிறுத்தைகள் வலியை புரிந்தவன் எழச்சி தமிழரோடு என்றும் உங்கள் வழியில்.... மீட்டும் வாருங்கள் vck ku✨
Enna well said... avanga content paarungaa.. neenga solrathu paatha TN la honey river um milk river um odathu nu solitu suthraa gang pola.. epooo oru govt.hotel intha govt. Close panna try pandrangalooo finishhh..
@@Indhar-w5x it will decide only after election 2011 vijaykanth jayalalitha alliance podalaya vijay may be deputy CM vijay well know thaniya nintha aachi pudikka mudiyathinni market vittitti vararu practicala yosichal pothum ungalikke solution kadaikkum
திரு மணி அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று சேனல்களுக்கு பேட்டி தருகிறார் ஒரு பேட்டிக்கு ஒரு நாளைக்கு 5000 என்றாலும் மூன்று சேனலுக்கு 15,000 குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு 20 நாள் நேர்காணல் கொடுத்தாலும் 20×15000=300000 😮😮😮
வணக்கம் திரு ஆதவ் அர்ஜுன் சார் வருக உங்கள் குரல் ஒழிக்காமல் இரண்டு வாரம் கடந்து போனது நீங்கள் பேசும் பதிவுகள் இணையதளங்களில் ஏன் தீயாக பரவுகிறது என்றால் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து அதில் செய்யும் தவறுகளை சரியான விதத்தில் சுட்டிக் காட்டினீர்கள் மீண்டும் அதே தவறை ஆளுங்கட்சி இப்பொழுது செய்யும் பொழுது அதையும் சுட்டிக் காட்டுகிறீர்கள் பொதுப்படையில் பொதுவில் உண்மையை சொன்னால் தவறு செய்பவர்களுக்கு தவறாகத்தான் புரியும் மற்றவர்களுக்கு உண்மை என்று அது அறியும் அதுவே தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது நீங்கள் மேலும் மேலும் சமூக நீதிக்கான போராட்டத்தை தொடர வேண்டுமாய் நாங்கள் வேண்டிய கேட்கிறோம் வாருங்கள் சமூகநீதி போராளியாய் சேர்ந்து போராடுவோம்
அங்கொன்றும் இங்கொன்றுமாக திமுக ஆட்சியில் கண்டிப்பாக குறைகள் இருக்கிறது, ஆனாலும் குறைகளை விட நல்லவைகள் பலமடங்கு அதிகமாக உள்ளது. குறையே இல்லாமல் யாரும் ஆட்சி செய்ய முடியாது, நல்லதை ஆதரிக்க வேண்டும். உங்களின் அறிவுக்கு,முதல்வர் இல்லை பிரதமராக தகுதி. அந்த பொறுப்பில் நீங்கள் இருந்திருந்தால் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள், வெளியில் இருந்து கொண்டு சேற்றை வாரி இறைத்து வன்மத்தையும் வெறுப்பையும் கொட்டுகிறிர் . இப்படி மனசாட்சியற்று பேசினால் உங்களின் தரம் மக்களிடம் உயருமா என சிந்திக்காமல் பேசுகிறிர்கள். பாஜகவை விடவா திமுக மோசமான, தீய சக்தி,பாஜாவை விடவா திமுக பெறும் ஊழல் கட்சி. பாஜகவின் ‐ எலக்ரால் பான்ட், சிஏஜி அறிக்கை, பி எம் கேர் ( மாட்டியது இவை மட்டுமே) அதானி மோடி கூட்டு ஊழல்கள், மேலும் பல. மனிதன் மிகவும் சுய நலக்காரன். நேசித்தால் கெட்டதை பார்க்க மாட்டான். வெறுத்தால் நல்லதை பார்க்க மாட்டான்.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
ஆதவ் உண்மை பேசுகிறார் என்றும், அரசியல்வாதிகள் பொய் சொல்கிறார்கள் என்றும் மணி நம்புகிறார். அரசியல்வாதிகளை விட பத்திரிகைகள் பொய் சொல்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள் - இது அனைத்தும் தனிப்பட்ட கருத்து.
Adhai mani avargale pala murai solli irukkiraru
Ingu ulla media DMK udaiya thongu sadhai nu solli irukiirar
அந்த பத்திரிகையே திமுக கட்டுபாட்டில் தான் உள்ளது அப்போ நீங்க புரிஞ்சுகலாம் யார் உண்மையான களவாணி என்று.
😂😂😂
@@sivaneshmark5227
Behindwoods
திமுக உடையத
VCKவில் யாராவது சுயமரியாதையோடு ஆட்சி அதிகாரம் பற்றி பேசினால் அவர்களின் சொந்த கருத்து என்கிறார் திருமா.
ஒருவேளை VCKவில் சுயமரியாதை என்பது பொது இல்லையோ...?😄
திருமா பயலுக்கு துண்டு தான் முக்கியம்...
சகோ ஆதவ் பிறப்பால் மாற்று சமூகமாக இருந்தாலும்...ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய், வலியாய், ஏக்கமாய் உள்ளதை உரக்க சொல்லியதற்கு மிக்க நன்றி 🎉🎉🎉🎉
மனிஷாவின் அருமையான கேள்விகளுக்கு நன்றி ஆதவன் அண்ணா தெளிவான பதிலுக்கு நன்றி
டேய் அவரு மனிசா இல்லடா.மணி
மன்னராட்சி....உண்மையான, தைரியமான பேச்சு....வரவேற்கிறோம்🎉🎉🎉🎉🎉🎉
Clear mind aadhav sir..,
அரசியல் ஆசானும் அரசியல் வியுகமும் ஒன்றிணைந்த தருணம்.....🔥
இது போன்ற பேட்டிகள் நிச்சயமாக இன்றைய தலைமுறைக்கு தேவை.... நன்றி மணி சார், ஆதாவ் சார் மற்றும் behindwood channel
சிறப்பான சந்திப்பு
Journalist Mani sir host panra show vaa 😲 ..supr nice 👍🏿👍🏿
ani தன்னை எப்போதும் பெரும் புழுதியாகவே உணர்வார்
திமுக கட்சி ஆட்சிக்கு வருவதற்கு மணியும் ஒரு காரணம் இப்ப மணிக்கு திமுக கசக்குது
@@jeyamar. mani waste neenge 2021le iruthi mani interview eduthi paarunge maathi maathi pesuvari weekly kne sant 🤣
clear clairty speech by aadhav
Let we examine his upcoming speech about his knowledge toward people support
will hope and support him in is politcal stands
சிறப்பு அண்ணா.. எங்களின் குரல் அண்ணா ஆதவ் அர்ஜீனா ❤
My favorite journalist mani sir luv sir and excellent conversation....❤
அவன் உபி
யதார்த்தங்களை தொடர்ந்து பேசிய இருவருக்கும் நன்றிகள் பல
Semma combo interview, waiting for next parts 🎉🎉🎉🎉👏👏👏👏
Straight questions straight answers. Hats off to both Mani sir and Adhav sir
Great speech well and honest
ஆதவ் அர்ஜுனா அவர்களே விடுதலைச் சிறுத்தை கட்சியை விட்டு நீங்கள் வெளியே வந்தது மிகவும் நல்ல செய்திதான் நிச்சயமாக அவசரப்படவில்லை இரண்டே இரண்டு பேட்டி மட்டும் போட்டீர்கள் அதற்கு தமிழகம் இவ்வளவு கொந்தளித்து இருக்கிறது உங்களை இன்னொரு மாசு மறு அற்ற ஆத்மாவாக பார்க்கிறேன் மணிசார் நீங்கள் இன்டெர்வியூ கொடுத்தது போக இப்பொழுது கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கிறீர்கள் மிகவும் சூப்பர் அருமையாக இருக்கிறது நீங்கள் இருவர் மட்டும் நல்ல அருமையான கட்சிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்து தமிழகத்திற்கு ஒரு அருமையான எதிர்காலத்தை தருவீர்கள் ஆனால் உங்கள் பிறவி பலனை அடைவீர்கள் கொள்கை கோட்பாடு என்று பிதற்ற வேண்டாம் மனிதனுக்கே மிகவும் தேவை உணவு உடை இருப்பிடம் கல்வி சுகாதாரம் இதைக் கொடுக்கும் ஒரு நல்ல மனிதனை நீங்கள் கண்டெடுத்து தமிழக மக்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் உயிரைக் கொடுத்தும் அவர்களுக்கு வேலை பார்க்க தயார் யார் அவர் சொல்லுங்கள்
இந்த பரிசுத்தம் சொல்வதை கேட்டு அந்த சுயவிளம்பர பிரியன் யாதவ் அர்ஜெண்ட் என்பவன் பின்னால் போய் இந்த தமிழ் திரு நாட்டை பாழ்படுத்த வேண்டாம். அடுத்த கட்சி ஆட்சியில் அதிகார பங்கு, அமைச்சர் பதவி கேட்பது கடைந்து எடுத்த கயமைத்தனம். கூட்டணி அமைக்கும் போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை? இந்த கூட்டணிக்கு உன் கட்சியே வேண்டாம் என்று விரட்டி அடித்து விடுவார்கள் என்ற அச்சம் தானே ? நீ எல்லாம் அரசியலுக்கு வந்து எதையும் சாதிக்க முடியாது. நீ பேசும் தத்துவம், பொன் மொழிகள் எல்லாம் நாங்கள் பற்பல மேதைகளின் சொற்பொழிவுகளில் கேட்டு மகிழ்ந்து சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், அரசியல்வாதியாக அல்ல! மனிதனாக! மனிதம் என்பது புரியவில்லை என்றால் ஆழியாறு சென்று வேதாத்திரி மகரிஷி அவர்களின் திருக்கோயிலில் மனவளக்கலை பயிற்சி பெறுங்கள். அரசியல் துறந்து அறவழி நடப்பீர்கள்.இந்த வேண்டுகோள் ஒவ்வொரு சகோதரர்களுக்கும்! வாழ்க வளமுடன்!
ஆதவன் அண்ணா மீண்டும் நீங்க. விசிக வுக்கு வரணும். உண்மையை பேச வேண்டும். உங்கள் எண்ணமே. உண்மையுள்ள கட்சியின் தொண்டன் எண்ணமும் அதுவே வாழ்க ஆதவனே
திருமா கூட 200 rs உ.பி தான்
ஆதவின் பார்வை தெளிவாக உள்ளது
VCK MR.ஆதவருஜினாவின் இந்த பேச்சு உண்மையாலுமே வரவேற்கத்தக்கது 🎉🎉🎉❤ இப்பிரச்னைக்கு திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 2026 திமுக ஆட்சிக்கு வர முடியாது,.மக்கள் தலைவர் திருமா,.,,2026 விஜய் அண்ட் திமுக பாக்கலாம், .விசிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணிதான் வெற்றி உறுதி,FROM KSA
உங்களின் எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉❤❤
Perfect show please please please please please please please please please please continue this show with mani sir
அர்ஜுன் very nice answer ❤❤❤
yaaru avanaa? avan silrey payanga..
நேர்மையான இருவரின் தரமான பதிவு
Super . நீங்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.we are waiting for that day❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉. Always awesome
அஇஅதிமுக 🔥 இனைந்து செயல்பாட வேண்டும் ❤️ அண்ணா 💥
If u want to defeat DMK and mental stalin everyone should join admk tvk pmk dmdk bjp sure 200 plus win
Admk tvk pmk dmdk bjp sure 200 plus win
@vishalravikumar2729 bjp rejected
Dmk win 200 seats with irumaap❤
இணைந்து தாண்ட இருக்கு ops ttv ஒரு மயிரும் தேவ இல்ல நீங்க மூடிட்டு இருங்க அதுவே போதும் 😂
Super answer 💯💯💯💯.... future of tamil nadu TVK ❤️💛❤️
Oh really
கடமை கண்ணியம் கட்டுப்பாடு அண்ணாவின் முத்தான மூன்று வார்த்தைகள் காணாமல் போனதே இதற்கு உதாரணம்
Aadhav nenga makkal prob ah unga prob ah pakuringa... U r the real politician... Hats off ❤❤❤
Excellent❤
அருமையான பதில் ஆதவு. வாழ்த்துக்கள்
அரசியல்வாதி விட இவன் ஆபத்தானவன், இவன் லாட்டரி, ரியல் எஸ்டேட், போன்ற மாஃபியா
Last line superb.👍👏
Thanks To Behind Woods
Mani Vs Adhav Arjun....
Such Elecellent Conversation part 1 ( So Far) Need More These Pair ❤ it...🎉
மணி சார் மன்னிக்கவும் நேரம் இல்லை காலை full video பார்த்து comment பண்றேன் 😮
Mani sir is my favourite and first time I see him as anchor
ani தன்னை எப்போதும் பெரும் புழுதியாகவே உணர்வார்
Nice conversation🎉
Reality Speech...
ஆயிரம் கைகள் ஓய்ந்தாலும் , ஆதவன் கைகள் ஓய்வதில்லை...
விடுதலைச் சிறுத்தைகள் வலியை புரிந்தவன் எழச்சி தமிழரோடு என்றும் உங்கள் வழியில்....
மீட்டும் வாருங்கள் vck ku✨
Vck oru poi Karen katchi
OMG pen is missing 😂😂
நான் இந்த காம்பினேஷன் ஐ எதிர்ப்பார்க்க ல, மக்கள் விரோத ஆட்சியை எதிர்க்கும் இரண்டு பேரும் பார்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
❤❤
இரண்டு பேரும் தன்னை புழுத்தியாக உணர்ந்த தருணம்....
மணி - காசு வாங்கிட்டு பேசுறவன்...
ஆதவ் - காசு கொடுத்துட்டு பேசுறவன்... 😂😂😂
Well said
ரொம்ப சரி 👍
Enna well said... avanga content paarungaa.. neenga solrathu paatha TN la honey river um milk river um odathu nu solitu suthraa gang pola.. epooo oru govt.hotel intha govt. Close panna try pandrangalooo finishhh..
@@vinotharumugam7872yaruda neega Elam... Ivanugala thappunu sonna... Dmk crct nu meaning ah??? Both are culprit...
True
ஆதவ் ❤❤❤❤❤❤❤
Super interview
Nice speech❤
வாழ்த்துக்கள் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு
Super Aadhav anna❤❤❤❤❤
Vera level 🎉🎉🎉🎉🎉🎉good speech
Mani sir is the most reliable journalist right now
Bold speech and decision bro 🎉
சின்ன கருணாதி, திருமாவின் அரசியல் வாழ்வு out.
பட்டியல் இன மக்களுக்காக ஆரம்பித்த விசிக, திமுக இந்த முட்டு கட்சியாக ஆரம்பித்து நடுத் தெருவில்.....
உங்க தோல்வியை இப்படி கதற வைக்குது...கதறு 😂
உங்களுக்கு அரசியல் அறிவு 10% உள்ளது 🎉 வாழ்த்துக்கள்
Nice interview correct person intresting
Wow super program mani sir today asked questions
Sipcot, neet nu solli irukaravangale mudichu vittinga... vaalthukal anna
Perfect speeches, can understood politics
Admk+Tvk+Pmk=180 seat 2026 assembly
You have less political intelligence 😅
Confirm win possible
@@Indhar-w5x first understand one thing everything possible in politics 😂😂
@@Siva67235 then who will be CM candidate, vijay or edapadi?
@@Indhar-w5x it will decide only after election 2011 vijaykanth jayalalitha alliance podalaya vijay may be deputy CM vijay well know thaniya nintha aachi pudikka mudiyathinni market vittitti vararu practicala yosichal pothum ungalikke solution kadaikkum
My two favourite of the time🎉
Unexpected 🔥🔥
ஒரு தலைவர் உருவாக்கபாபடுகிறார்!!!!!
திரு மணி அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று சேனல்களுக்கு பேட்டி தருகிறார் ஒரு பேட்டிக்கு ஒரு நாளைக்கு 5000 என்றாலும் மூன்று சேனலுக்கு 15,000
குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு 20 நாள் நேர்காணல் கொடுத்தாலும்
20×15000=300000 😮😮😮
Semma confident level
Super bro
Preview is ok… will wait for the main video…👍
Vck Mr.Adhavarjun 👍
Waiting for remaining part
Congratulation Mani sir 🎉
Adhav speaks truth
Super speech sir.2026 tn election results surely changed by the people of Tamil nadu
#standwithadavarjuna 🎉🎉🎉❤
Best combo!
Well Said adhav ❤
❤❤❤❤❤superAthav
Super 🎉🎉🎉
Super,,sar❤❤❤
Mani and adhav combo good
Welcome sir come back super
Please full vedio podunga please 🙏
Good news about arul arrested
Thanks for bringing to public
Athave bro super thalaii
Super Adhav bro don't worry
அண்ணன் ஆதவ் மீண்டும் vck க்கு திரும்பவேண்டும். 🌹🌹🌹
Loosu
வணக்கம் திரு ஆதவ் அர்ஜுன் சார் வருக உங்கள் குரல் ஒழிக்காமல் இரண்டு வாரம் கடந்து போனது நீங்கள் பேசும் பதிவுகள் இணையதளங்களில் ஏன் தீயாக பரவுகிறது என்றால் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து அதில் செய்யும் தவறுகளை சரியான விதத்தில் சுட்டிக் காட்டினீர்கள் மீண்டும் அதே தவறை ஆளுங்கட்சி இப்பொழுது செய்யும் பொழுது அதையும் சுட்டிக் காட்டுகிறீர்கள் பொதுப்படையில் பொதுவில் உண்மையை சொன்னால் தவறு செய்பவர்களுக்கு தவறாகத்தான் புரியும் மற்றவர்களுக்கு உண்மை என்று அது அறியும் அதுவே தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது நீங்கள் மேலும் மேலும் சமூக நீதிக்கான போராட்டத்தை தொடர வேண்டுமாய் நாங்கள் வேண்டிய கேட்கிறோம் வாருங்கள் சமூகநீதி போராளியாய் சேர்ந்து போராடுவோம்
100% pure politician
Mani sir good Achor and athava ajunan Anna good speech ❤
Full vedio podunga please
Good speech
பதில் சொல்ற மாதிரி கேள்வி நீளமா கேட்கிறார்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக திமுக ஆட்சியில் கண்டிப்பாக குறைகள் இருக்கிறது, ஆனாலும் குறைகளை விட நல்லவைகள் பலமடங்கு அதிகமாக உள்ளது. குறையே இல்லாமல் யாரும் ஆட்சி செய்ய முடியாது, நல்லதை ஆதரிக்க வேண்டும். உங்களின் அறிவுக்கு,முதல்வர் இல்லை பிரதமராக தகுதி. அந்த பொறுப்பில் நீங்கள் இருந்திருந்தால் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள், வெளியில் இருந்து கொண்டு சேற்றை வாரி இறைத்து வன்மத்தையும் வெறுப்பையும் கொட்டுகிறிர் . இப்படி மனசாட்சியற்று பேசினால் உங்களின் தரம் மக்களிடம் உயருமா என சிந்திக்காமல் பேசுகிறிர்கள்.
பாஜகவை விடவா திமுக மோசமான, தீய சக்தி,பாஜாவை விடவா திமுக பெறும் ஊழல் கட்சி. பாஜகவின் ‐ எலக்ரால் பான்ட், சிஏஜி அறிக்கை, பி எம் கேர் ( மாட்டியது இவை மட்டுமே) அதானி மோடி கூட்டு ஊழல்கள், மேலும் பல.
மனிதன் மிகவும் சுய நலக்காரன். நேசித்தால் கெட்டதை பார்க்க மாட்டான்.
வெறுத்தால் நல்லதை பார்க்க மாட்டான்.
Interesting ❤
When is part 2 of the interview
சூப்பர்
Mr. Mani
How many Sweet box got for this interview
Super interview politically
Mani தன்னை எப்போதும் பெரும் புழுதியாகவே உணர்வார்😂😂😂
Correct.. He thinks he is Prashanth Kishore.. Vethu vettu...
@@RedBull.RedBull
Prashant Kishore is a big bull, is it
மணி .ஆதாவ் பேச்சு அருமை
We support Adav ❤
Only one powerful Amma
Porumai venum 😊